எம்.ஜி.ஆர் VS நம்பியார்! | Enga Veettu Pillai | MGR | MN Nambiar | Tharamana Classics | Sun NXT

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Watch the epic showdown between MGR and MN Nambiar in the classic Tamil film "Enga Veettu Pillai." This legendary face-off showcases the timeless performances of MGR and Nambiar in a gripping battle of wits and strength. Tune into "Tharamana Classics" on Sun NXT for this unforgettable cinematic gem. Don't miss out on this iconic scene that has captivated audiences for generations!
    ------------------------------------------------------------------------------------
    Watch Full Movie on Sun NXT - www.sunnxt.com...
    ------------------------------------------------------------------------------------
    Enga Veettu Pillai is a 1965 Indian Tamil-language masala film written by Sakthi T. K. Krishnasamy and directed by Chanakya. A remake of his 1964 Telugu film Ramudu Bheemudu, it stars M. G. Ramachandran and B. Saroja Devi, with S. V. Ranga Rao, M. N. Nambiar, Rathna and Pandari Bai in supporting roles. The film is about two identical but contrasting twins who were separated at birth, and what happens when they cross paths.
    #Engaveetupillai #mgrfilms #mgrmovie #sarojadevi #nambiar #Sarojadevi #Oldtamilmovies #classicmovies #SunNXT #mgr
    Subscribe for more videos & updates - bit.ly/Subscri...
    SUN NXT is Sun TV Network's OTT Platform with over 4000+ Movies in Tamil, Telugu, Malayalam, and Kannada, 30+ Live TV Channels, and a huge library of Regional TV Shows, Music Videos, and other exclusives.
    Download SUN NXT Now to Enjoy Unlimited entertainment:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    or Visit www.sunnxt.com
    ------------------------------------------------------------------------------------
    Follow us on:
    Facebook: / sunnxt
    Twitter: / sunnxt
    Instagram: / sunnxt
    ------------------------------------------------------------------------------------
    #SunNXT #SunNXTMovies #MoviesOnSunNXT #TamilMovies
    #NewMoviesOnSunNXT #NewTamilMovies #LatestMovies #4KMovies #DolbyAtmosMovies
  • РазвлеченияРазвлечения

Комментарии • 102

  • @MrSABABAdy
    @MrSABABAdy 4 месяца назад +56

    அருமையான காட்சி எத்தனை முறை பார்த்தும் சலிக்காத நடிப்பு. எம்ஜியாருக்கு இணையாக அழகும் மிடுக்குமாக நம்பியார் சாமியும் அற்புதம்.
    Evergreen MGRs masterpiece movie

  • @susilasupramani12
    @susilasupramani12 4 месяца назад +47

    அருமையான காட்சி. எனக்கு ரெம்ப பிடிக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்.

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 4 месяца назад +15

    இந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்பது நினைவில் இல்லை. இந்த காட்சியில் கை தட்டல் ,விசில் சத்தம் காதை பிளக்கும் .எங்கள் புரட்சி தலைவரின் அருமையான முத்தான படங்களில் ஒன்று .❤❤❤

  • @selvarajc3970
    @selvarajc3970 4 месяца назад +29

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி

  • @Aswin778
    @Aswin778 4 месяца назад +129

    இந்த காட்சிக்கும் முன் விக்ரம், கேஜிஎஃப் , ஆர்ஆர்ஆர் எல்லாம் ஒன்னுமே கிடையாது 👌👍💯🔥

    • @rahulb06
      @rahulb06 4 месяца назад +5

      Why you need to compare everything puriyala 😅

    • @evanooruvan5379
      @evanooruvan5379 4 месяца назад +3

      Aahaam

    • @rafirafi3182
      @rafirafi3182 4 месяца назад +7

      மிகச்சரியாக சொன்னீர்கள் சார்

    • @rafirafi3182
      @rafirafi3182 4 месяца назад +2

      @@rahulb06 புரியவில்லையா ஹ ஹ ஹா....

    • @rafirafi3182
      @rafirafi3182 4 месяца назад

      @@evanooruvan5379 no no no

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j 4 месяца назад +20

    1965 ல் இந்த காட்சியில்
    Theatre அதிரும் வண்ணம்
    ரசிகர்களின் கரகோஷம்,
    விண்ணை பிளந்தது இன்றும்
    பசுமையாக நினைவில்
    உள்ளது."எங்க வீட்டு பிள்ளை"
    MGR அவர்களின் நடிப்பில்
    MASTER PIECE. DUAL ROLL ல்
    தலைவர் பின்னி,பெடல்
    எடுத்திருப்பார்.MGR is
    a Legend.

  • @subramaniants2286
    @subramaniants2286 4 месяца назад +13

    அப்போது இந்தக் காட்சியில் தியேட்டரே அதிர்ந்தது. அப்போதே 6 முறைகள் பார்த்ததாக நினைவு. இந்த சீனை நான் தவிர்ப்பதேயில்லை.
    எம்.ஜி.ஆர். அவர்களின் அதிரடியே தனி தான். வாழ்க எம்.ஜி.ஆர். புகழ்.

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 2 месяца назад +7

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அலுக்காத சீன்

  • @janakiramanvaradharajan8515
    @janakiramanvaradharajan8515 4 месяца назад +13

    I viewed this picture when I was 17 yrs old. Now I am 68 yrs old. Very memorable picture of PONMANA SEMMAL MGR. Silver Jubilee Picture. ❤❤❤

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Месяц назад +5

    எனக்கு பிடித்த காட்சிப் பகுதி. சிறு வயதில் பார்த்து ரசித்த காட்சி வயிறு வலிக்க வலிக்க சிரித்த காட்சி. தாத்தா, அப்பத்தா, அப்பா, அம்மா, தம்பி, தங்கை, நண்பர்கள் அனைவரோடு கண்டு களித்த காட்சி👍👌

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 3 месяца назад +14

    படத்தின்உயிர்நாடிஇந்தகாட்சிதான்

  • @selvamani6137
    @selvamani6137 4 месяца назад +18

    சேலம் சாந்தி திரையரங்கம் பல முறைபார்த்தேன்.

  • @gnnagarajanlic225
    @gnnagarajanlic225 3 месяца назад +9

    மலயப்பா.. கொண்டு வா ராமுவ...., ஏதோ பொருளை கொண்டு வர சொல்வது போல்.... வசனங்களில் கூட எவ்வளவு முக்கியத்துவம்.....

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 4 месяца назад +23

    இந்த காட்சி திரையில் வந்தால் துங்குகிறவர்களே எழுந்து விடுவார்கள்,,,,,! அட்டகாசமான காட்சி,,,,!சூப்பர்,!நம்பியாருக்கு வரும் கோபம் ,அப்பப்பா,,,,,,,!

    • @rafirafi3182
      @rafirafi3182 4 месяца назад

      அது தான் நம்ம வாத்தியார் ok

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 2 месяца назад

      பெரிய வில்லன் நடிகராக இருந்தாலும்,,இப்படி அடி வாங்க கூடாது,,,,,,,!

  • @ssrinivasanseena4290
    @ssrinivasanseena4290 4 месяца назад +28

    தஞ்சாவூர் இல்
    176நாட்கள் ஓடிய psf
    படம்

  • @prabagarann8647
    @prabagarann8647 4 месяца назад +26

    என்னா அடிடா எப்பா சாமி. அதிருது இல்ல.......

  • @gurumurthy7270
    @gurumurthy7270 4 месяца назад +18

    சென்னை CASINO திரையில் 1965 ல் திரையிடப்பட்டது.
    wonderful pucture. அதே நேரம்‌ சிவாஜியின் திருவிளையாடலும் வெற்றி கொடி நாட்டியது. காமராஜர் ஆண்ட பொற்காலம்.
    பொற்காலம்.

    • @JJAnand-sm3sk
      @JJAnand-sm3sk 2 месяца назад +1

      @@gurumurthy7270 Casino EVP 30 Weeks, Shanthi Thiruvilaiyaadal 25 week s.

  • @Gopi-x1n
    @Gopi-x1n 2 месяца назад +5

    இந்த காட்சி எல்லாம் திரையரங்கில் பார்க்க வேண்டியது. 🔥🔥🔥 மக்களோடு மக்களா வீசில் அடிச்சு, சத்தம் போட்டு பார்க்க வேண்டிய காட்சி 😊

  • @andalramani6191
    @andalramani6191 3 месяца назад +7

    இந்திய திரை வரலாற்றில் மிக சிறந்த திரைப்படக் காட்சிகளில் முக்கியமான காட்சி இது. 🙏🏻🙏🏻

  • @revathishankar946
    @revathishankar946 2 месяца назад +8

    MGR documents padikarappo Nambiyara pathu oru look vidra scene classic Very enjoyable

  • @harivelchandrasekaran5907
    @harivelchandrasekaran5907 4 месяца назад +12

    Puratchi thalaivar MGR Rocks 🔥

  • @varunprakash6207
    @varunprakash6207 4 месяца назад +14

    MGR vs Nambiar

  • @sanskritkannan1
    @sanskritkannan1 4 месяца назад +3

    MGR's excellent action in this movie makes any one to see this film again and again!

  • @santhanakrishnanvasudevan766
    @santhanakrishnanvasudevan766 4 месяца назад +4

    True. Real and natural action scene.

  • @mamurali9123
    @mamurali9123 4 месяца назад +6

    Wonderful film making

  • @vinnoliedwin2844
    @vinnoliedwin2844 4 месяца назад +6

    Still this scene is unbeatable

  • @k.kalyanasundaram6237
    @k.kalyanasundaram6237 3 месяца назад +2

    What a fight sequency , dialogue , fight scenes . We used to walk 15 km to see this movie repeatedly in those days. This is my most favourable movie.

  • @kirubav7065
    @kirubav7065 4 месяца назад +8

    Mass

  • @narayanang6794
    @narayanang6794 День назад

    Present day young generation people should watch this movie. If they see it, definitely they will like

  • @stanley6920051
    @stanley6920051 4 месяца назад +3

    Vaatthiyaar's character in this movie was superb❤

  • @mr-md2hw
    @mr-md2hw 3 месяца назад +3

    எங்கவீட்டுபிள்ளை, விருதுநகர் இராதா திரையரங்கில் திரையிடப்பட்டது, இந்த படத்தால் மற்ற தியேட்டர்கள் வெறுச்சோடி கிடந்தது, ராதா தியேட்டருக்கு அழகு சேர்த்தது எம்.ஜி. ஆர், திரைப்படங்களே🌹👏

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk 4 месяца назад +8

    Pandaribai vandhu keduthaar...

    • @ravivenki
      @ravivenki 4 месяца назад +5

      Ha ha 😊😊என்ன இருந்தாலும் கதைப்படி நம்பியார் அவர் கணவர் அல்லவா? கணவர் அடிவாங்குவதை எந்த மனைவி சகிப்பார்?

  • @rajannairnair3600
    @rajannairnair3600 18 дней назад

    Ethani Villangal Vandalum ,M. N. Nambiyar Madiri Oru Villan Kidayathu

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 4 месяца назад +3

    Evergreen ❤

  • @arunachalamv2256
    @arunachalamv2256 4 месяца назад +3

    Congratulations 🎉🎉

  • @deepikagopal4976
    @deepikagopal4976 Месяц назад +2

    இந்தபடத்தோட heroine version தான் வாணி ராணி. இரண்டு படங்களுமே mega hits. இப்போ hit ஆன எந்த படத்துக்கு heroine version எடுக்க முடியும், எடுத்தாலும் படம் ஓடுமா

  • @karuna2711-kl4jb
    @karuna2711-kl4jb 4 месяца назад +8

    VELLORE TAJ THEATRE 101 DAYS

  • @mohan1846
    @mohan1846 6 дней назад

    Nambiyar good Acting.

  • @krishnansathanoorsivaraman2341
    @krishnansathanoorsivaraman2341 3 месяца назад +1

    Young & energetic movie after many year I saw this movie at மேகலா Now iam 72 still in mind a master piece

  • @easylife36922
    @easylife36922 4 месяца назад +9

    அந்த காலத்து விஜய்-பிரகாஷ்ராஜ் காம்பினேஷன்🔥🔥🔥🔥🔥🔥

    • @rafirafi3182
      @rafirafi3182 4 месяца назад +2

      No no நம்ம வாத்தியார் வேற லெவல் OK

  • @murugiahraj9454
    @murugiahraj9454 4 месяца назад +2

    Super Scene

  • @chakrapanisrinivasarao
    @chakrapanisrinivasarao Месяц назад

    சூப்பர் சீன் கண்ணிலே நடிப்பு அப்போது மிகவும் பிரமித்து பார்த்த சீன்கள்

  • @Makkal_Kural
    @Makkal_Kural 3 месяца назад +2

    இந்த காட்சியில் வரும் லோ ஆங்கிள் ஷாட் எம்ஜிஆரின் ஆலோசனை படி எடுக்கபட்டது.

  • @Mgrrasigann
    @Mgrrasigann 2 месяца назад +1

    நான் ஆணை இட்டால். அது நடந்தும் விட்டது
    ஒரே பாட்டு
    முதலமைச்சர் நாற்காலி யில்.
    புரட்சி நடிகரை
    புரட்சி தலைவர் ஆக்கி விட்டது 💪

  • @JihadKais
    @JihadKais 22 дня назад

    மீண்டும் ஒருகாலம் வந்து இவர்கள்மீண்டும் வருவார்களால் ... ....

  • @RamanujamRamanujam-it7kv
    @RamanujamRamanujam-it7kv 18 дней назад

    Super Movie.

  • @sedhu-x9g
    @sedhu-x9g 27 дней назад

    om namo venkateshaya 17

  • @santhoshm83
    @santhoshm83 4 месяца назад +1

    Common தலைவர் ஸடைலே ஸ்டைல்

  • @ratnaduraichelliah9007
    @ratnaduraichelliah9007 Месяц назад

    Nobody can beat Thalivar real acting in cine field. Thalivar mega top star.

  • @aeyamaeyam6316
    @aeyamaeyam6316 3 месяца назад +1

    அற்புதம் ஸ்டைல் நடை உடை அழகு அடி உதை

  • @maniaphobia4719
    @maniaphobia4719 2 дня назад

    Most of the people can not remember how many times they have seen ; Big medium theatre to Touring Talkings ;

  • @UmaR-ni1ko
    @UmaR-ni1ko 4 месяца назад +1

    Superb film

  • @skpeerumohamed6043
    @skpeerumohamed6043 3 месяца назад

    I went to Nagercoil from Trivandrum to see this film where it was released when I was 15 years old. Saw it again some years later in Trivandrum. I
    had also seen its Hindi version ' Ram our Shyam' ...Dileepkumar did the role of MGR. That was also nice one.

  • @rafirafi3182
    @rafirafi3182 4 месяца назад +11

    வாத்தியாரே இப்ப நீங்கள். இருந்தால் எந்த நடிகனும் எந்த ஒரு அரசியல் வாதியும் ஆடமாட்டார்கள் சும்மா. சாட்டையை எடுத்து விளாசி இருப்பீர்கள் 😂

  • @Sathiya-s1c
    @Sathiya-s1c 4 месяца назад +1

    Super

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 2 месяца назад

    சூப்பர்

  • @natananrajan3682
    @natananrajan3682 3 месяца назад

    அபாரமான கதிகலங்கவைக்கும் அற்புத காட்சி.EVERGREEN MGR ன் ஆவேசமான நடிப்பும் நம்பியார் அவர்களின் நடிப்பும் அபாரம்.தியேட்டரில் விசில் பறக்கும் பிரமிக்கவைக்கும் அற்புதமான காட்சி.அடுத்தது சர்வர் சாப்பாடு எடுத்துவரும்போது அந்த குழந்தை சொல்லும்:ஏய் ஏன் கை நடங்குது..தியேட்டரில் ஒரே கலகலப்பு.ஆஹா..ஒவ்வொரு SCENEம் பிரமாதம்.எக்காலத்திலும் மறக்கமுடியாத படம்..MGR.நினைத்து கண்ணீர்...

  • @palanisadyann842
    @palanisadyann842 2 месяца назад

    இதேபோல காட்சியை இனிவரும் காலங்களில் எடுக்க முடியுமா, பொக்கிஷம்.

  • @SelvarajSelvaraj-rq8hl
    @SelvarajSelvaraj-rq8hl 4 дня назад

    Thalaivar padam ethanai thadavai patalum Sarikadunadipu A1

  • @sambasivamp4810
    @sambasivamp4810 4 месяца назад +1

    சூப்பர் சீன்

    • @amaithirajan6704
      @amaithirajan6704 2 месяца назад

      NAM THAMILAR 🎉🎉😮😮😮😮😮😮😮😮😮

  • @rajendranRajedran-e9b
    @rajendranRajedran-e9b 25 дней назад

    Thegreatleader

  • @velayuthamarunakirinathan6043
    @velayuthamarunakirinathan6043 2 месяца назад

    Excellent

  • @DP-qp8wr
    @DP-qp8wr 3 месяца назад

    ஒவ்வொரு ‘crème’ம் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்.

  • @mahendranparameswaran7439
    @mahendranparameswaran7439 2 месяца назад

  • @GanesanEK-k2b
    @GanesanEK-k2b 3 месяца назад +2

    வாத்தியார் 41 சவுக்கடி கொடுத்திருப்பார்.உலகத்தில் யாரும் இதுமாதிரி தொடர்ந்து செய்ததில்லை.வாத்யார்‌ என்றால் வாத்யார்தான்! அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!

  • @thyagarajant.r.3256
    @thyagarajant.r.3256 19 дней назад

    In1965tamilnad chief min was Bhaktavatsalam and not kamaraj

  • @TerminalXception
    @TerminalXception 16 дней назад

    தங்கவேல் 🤣😂🤣😂

  • @elamarana5543
    @elamarana5543 3 месяца назад

    சின்ன வயசு பையன்களாக இருந்த நாங்கள், படம் பார்க்க தியேட்டர் பக்கம் 10 நாட்களுக்கு போக முடியல. அவ்வளவு கூட்டம். வீட்டில் காசும் கிடைக்கல. ஒரு நாள் எங்கள் தெருவில் இரவில் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது காற்றில் பறந்து வந்த 2 ரூ.தாள் இரண்டு எங்க கையில் கிடைத்தது. அப்புறம் என்ன, எம்ஜிஆர் படம் பார்க்க கிளம்பி விட்டோம். இரவு காட்சி பார்த்து விட்டு இரண்டரை மணி யளவில் வீடு திரும்பினோம். தெரு நிசப்தமாக இருந்தது. நல்ல வேளை நாய்கள் எதுவும் இல்லை. தெருவில் நடந்து வந்த போது ஒரு வீட்டில் லைட் எரிந்து கொண்டு இருந்தது. வீட்டின் கதவு திறந்து இருந்ததால் வெளிச்சம் தெருவில் விழந்தது. வீட்டை கடக்கும் போது உள்ளே பார்த்தோம். ஒரு ஆளை மாலை போட்டு, நாடிக் கட்டு போட்டு நாற்காலில் உட்கார வைத்திருந்தார்கள். பிணத்தை சுற்றி நாலைந்து பேர்கள் படுத்திருந்தார்கள்
    படம் பார்க்க போகும் போது அங்கே இளவு விழ வில்லை. பார்த்த பயந்த நான் வீட்டிற்கு ஓடி போர்வைய போர்த்தி படுத்துக்கொண்டேன். ரெம்ப நேரம் நடுங்கி வேர்த்து போயி கிடந்தேன். முதல் தடவை "எங்க வீட்டு பிள்ளை" படம் பார்த்த நாள் இன்னமும் பசுமையாக உள்ளது

  • @sedhu-x9g
    @sedhu-x9g 14 дней назад

    court case 106 ₹₹

  • @sedhu-x9g
    @sedhu-x9g 28 дней назад

    MKS TMK MKK

  • @Indran71
    @Indran71 2 месяца назад

    புரட்சித் தலைவர்ன்னாலே சும்மா அதிரடிதான்...😅

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 2 месяца назад

    என்ன டைரக்ஷன்

  • @sravi955
    @sravi955 4 месяца назад +1

    படுதோல்வி படம் டா

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 3 месяца назад

      திருவிளையாடல் படத்தையா சொல்றே? அது 175 நாள் ஓடிய வெற்றிப்படம்னுல்ல சொன்னாங்க...!

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 3 месяца назад +1

      வயிற்றெரிச்சலில் சொல்லுகிறார் இவர் அப்போது கோமாவில் இருந்தார்

    • @syed_hussain144
      @syed_hussain144 2 месяца назад +1

      க்னுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை புரட்சி தலைவரின் எங்க வீட்டு பிள்ளை நெல்லை லஷ்மி தியேட்டரில் 149நாள்150வது நாள் விழா எடுத்தார் கள் என தகவல் திரு விளையாடல் நெல்லை மாவட்டத்தில் 100நாள் ஓடவில்லை

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 месяца назад

      @@syed_hussain144 true நானும் இதே தியேட்டரில் படம் பார்த்தேன் விழா எடுத்த சமயத்தில் நடிகர்கள் நடிகைகள் வந்தனர் நம்பியார் அவர்களிடம் அவரிடம் வில்லன் பார்வை பார்க்பச் சொன்னார்கள். அவரும் அப்படியே நடித்துக்காட்டினார் என்பதாக தகவல் நான் விழாவிற்குச் செல்லவில்லை . கூட்டம் செல்ல முடியாத அளவிற்கு இருந்தது. எனக்கு அப்போது வயது 16 உள்ளே செல்ல முடியவில்லை

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Месяц назад

      @@syed_hussain144
      உண்மைதான்! 1965 ஆம் வருடம்! அப்போது எனக்கு ஒன்பது வயது! நான்காம் வகுப்புப் படித்துக்கொண்டு இருந்தேன்! எங்கள் சொந்தக்காரப் பெண் ஒருவரைப் *பாண்டிச்சேரி* யில் கட்டிக் கொடுத்து இருந்தோம்! மாப்பிள்ளை வீட்டில் இருந்து குழந்தை உண்டாகியிருந்த அந்தப் பெண்ணை ஏழு மாதத்தில் அழைத்து வருவதற்காக பெண்ணின் அம்மா எங்கள் ஊர் *பறங்கிப்பேட்டை* யில் இருந்து *பாண்டிச்சேரி* க்கு உறவினர்கள் நிறைய பேரை அழைத்துச் சென்றார்கள்! அது ஒரு மாலை நேரம்! அப்போது கடலூர் நியூசினிமா தியேட்டரில் *எங்க வீட்டு பிள்ளை* 108 - ஆவது நாள் விழா! விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த *MGR, சரோஜாதேவி, ரத்னா, நம்பியார், நாகேஷ், தங்கவேலு* போன்ற நடிகர்களைப் பார்க்க அதுவரை கடலூர் கண்டிராத கூட்டம்! கட்டிடங்களின் மீதும், மாடியிலும், மரங்களின் மீதும், வீட்டுக் கூரைகளின் மீதும் மக்கள் கூட்டம்! எங்கள் பேருந்து தியேட்டரை ஒட்டியுள்ள பெண்ணையாற்றுப் பாலத்தில் நத்தை வேகத்தில்தான் செல்ல முடிந்தது! எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம்! அப்போது இந்தப் பாலத்தை அடுத்துப் புதிய அண்ணா மேம்பாலம் கட்டிக்கொண்டு இருந்தார்கள்! எப்படியோ *பாண்டிச்சேரி* வந்து சேர்ந்தோம்! வந்தவர்கள் ஒருசிலர் *பாண்டிச்சேரி* யில் 2nd ஷோ (இரவுக் காட்சி) பார்க்கச் சென்றார்கள்! அந்த நிகழ்வு இன்னும் பசுமையாக எனக்கு நினைவு இருக்கிறது!