Anbe Vaa - Nagesh rents M.G.R

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2012
  • Anbe Vaa - Tamil Movie
    Star Cast: M.G.R, Saroja Devi, Nagesh, Manoram, Asogan and Others
    Music: M.S. Viswanathan
    Direction: A.C.Triloka
    Description : Anbe Vaa is a Tamil Comedy Film. M.G.R is a wealthy industrialist who decides to take a break at his Shimla home away from business concerns. He lands there to find that his caretaker has rented his house to Saroja Devi's family, taken the rent and left for Kasi with his wife. M.G.R decides not to reveal his identity and pretends to be a wealthy man, Balu, willing to pay rent for a place in the house. He keeps playing practical jokes on Saroja Devi hand they keep clashing. By the time M.G.R confesses his love for her, Saroja Devi's engagement is already fixed.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 102

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 9 месяцев назад +25

    எனக்கு இப்பொழுது வயது 70. நான் 7வது வகுப்பு படிக்கும் பொழுது தூத்துக்குடி பாலகிருஷ்ணா தியேட்டரில் எங்கள் வகுப்பு ஆசிரியர் திரு ஜேக்கப் சார் அவர்கள் எங்களை இப்படத்திற்கு அழைத்து சென்றார்.வகுப்ப தோழர்களுடன் பார்த்த ஞாபகம் வருகிறது.

  • @venniladharman
    @venniladharman Год назад +43

    இது உண்மையில் பழைய தங்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு! எம்.ஜி.ஆரின் நடிப்புக்கு யாராலும் நிகரில்லை. அடக்கமான மற்றும் தனது சிறந்த திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு அமைதி மற்றும் செழிப்பை உறுதியளிக்கும் ஒரு மனிதர். உண்மையிலேயே தமிழ் சினிமாவின் மிகப் பெரிய மற்றும் புரட்சிகரமான நடிகர்களில் ஒருவர்.

    • @TamizharAatchi
      @TamizharAatchi 9 месяцев назад +1

      😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤦🗣️

    • @sudhaponmani3623
      @sudhaponmani3623 23 дня назад +2

      Nadikarkalil oruvar alla
      Ore nadigar
      Ore thalaivar
      MGR

    • @narayanankv7923
      @narayanankv7923 15 дней назад

      Very. Good. Picture

    • @narayanankv7923
      @narayanankv7923 15 дней назад

      He is. Not actor. He. Is. God

  • @SathishKumar-ds5rm
    @SathishKumar-ds5rm 12 дней назад +3

    என் தலைவர் என் தெய்வம்

  • @sundarsundar3157
    @sundarsundar3157 23 дня назад +7

    இந்தப் படத்தின் கதை என்னோட ஸ்டைல் படி இல்லைன்னாலும் AVM செட்டியார் நல்லா வரும் ன்னு சொல்றார் எனக்கும் அப்படியே தோணுது அதனால நிச்சயம் நடிக்கிறேன் ன்னு ம‌க்க‌ள் திலகம் எம்ஜிஆர் ஒப்புக் கொண்டு நடித்த அருமையான படம்.

  • @muthuswamyvaidyalingam5036
    @muthuswamyvaidyalingam5036 11 месяцев назад +10

    என்ன ஒரு ஆரோக்கியமான ஹாஸ்யம் 😂 சிம்லாவே உன்னுதுதான்யா 😂

  • @subramanianpp3170
    @subramanianpp3170 22 дня назад +5

    MGR is not dead; he immortally lives in everyone of us

  • @raghavanmk7751
    @raghavanmk7751 26 дней назад +9

    மா பெரும் நல்ல மனிதர் இவரை போல தலைவர் இன்று யாருமில்லை.

  • @nausathali8806
    @nausathali8806 3 года назад +38

    MGR: அது சரி நமக்கு என்ன வியாபாரம்..
    TRR: புண்ணாக்கு புண்ணாக்கு வியாபாரம்..
    MGR: ஓஹோ...
    TRR: அட என்ன தம்பி சிரிக்காம இருக்கீங்க
    இதுவரைக்கும் இத கேட்டு யாரும் சிரிக்காம இருந்ததில்லையே...
    MGR: அப்படி இல்லீங்க...
    ஒரு வியாபாரியின் திறமையைத்தான் கவனிக்கனுமே
    தவிர, அவங்க விக்கிற பொருளைப்பற்றி கவலைப்படவேகூடாது...!
    இதுதான், எதையும் மதிக்கத்தெரிந்த,
    நம் மக்கள் திலகத்தின்
    மகத்தான குணம்.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 9 месяцев назад +2

      Semma

    • @nausathali8806
      @nausathali8806 9 месяцев назад +1

      @@typicaltamilan4578
      நன்றி சார்...!

    • @anthonyjennings7275
      @anthonyjennings7275 4 месяца назад

      It is only a film dialogue. Why r u taking it seriously?

    • @user-gg7ol5vl2c
      @user-gg7ol5vl2c 20 дней назад +1

      He was followed in his last breath, he was living period l am also living lam very proud

    • @nausathali8806
      @nausathali8806 20 дней назад

      @@user-gg7ol5vl2c நன்றி சகோ...!

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 10 месяцев назад +14

    இந்த படம் மற்றும் பாடல் எத்தனை முறை எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் நடக்கவில்லையே.!!!!!!

    • @themask1513
      @themask1513 10 месяцев назад +2

      நடக்கவில்லையா? என்னய்யா இது?சலிக்கவில்லை என எழுதுமய்யா.

  • @NARAYANNE007
    @NARAYANNE007 8 месяцев назад +5

    Legend MGR ... for several reasons

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 21 день назад +4

    இந்த படம் வெற்றி படம். அரசியல் ககலக்காமல்,அன்பு மையமாக கொண்டு உருவாகியுள்ளபடம்.பாடல் கள் நூற்றுக்கு நூறு வெற்றி படம். புங்கா பிவி ஜெயந்தி லால் அய்யர்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 года назад +15

    எப்பவும் மனிதன்
    ஏழையாய் இருந்திடலாம்
    எந்திரமாக இருக்கக்கூடாது.
    ஏழையாய் இருந்திடலாம்
    கோழையாய் இருக்கக்கூடாது
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

    • @alexj512
      @alexj512 Год назад +1

      I watched this movie More THAN 20 time Each Time I feld Energitic.
      power full hero in indian film industry, No one replace can not replace his place in film and politics .

    • @srinivasamurali2159
      @srinivasamurali2159 24 дня назад

      Excellent

    • @lathasuresh4606
      @lathasuresh4606 24 дня назад

      @@srinivasamurali2159 நன்றி

  • @vinayagamoorthyd251
    @vinayagamoorthyd251 3 года назад +11

    Nan entha Anne Va Tamil movie I 25th murai parthen I love MGR

  • @m.k.subramanianm.k.subrama5733
    @m.k.subramanianm.k.subrama5733 8 месяцев назад +3

    I have seen this movie around 50times. Even now ready to see.

  • @myindia1568
    @myindia1568 4 года назад +9

    Super...தலைவர்

  • @kumudhakumu9067
    @kumudhakumu9067 13 дней назад +1

    I love this movie all songs r super❤🎉

  • @sujitppp1
    @sujitppp1 Год назад +7

    Love this film 👌👌

  • @Rajeshkumar-td8ub
    @Rajeshkumar-td8ub 3 года назад +8

    அவர் போல யார்ரு வருவா

  • @p.nalinambigairamesh8632
    @p.nalinambigairamesh8632 3 года назад +31

    எம்.ஜீ.ஆர் போல ஒரு நல்ல மனிதர் இனி பிறக்க வாய்ப்பிள்ளை🌱🌱🌱

  • @y2btamil745
    @y2btamil745 3 года назад +9

    Customs wear by Mr. MGR are awesome

    • @SriramKrish
      @SriramKrish 3 года назад

      It's Imported from savillis row London

  • @shivasundari2183
    @shivasundari2183 5 лет назад +13

    MGR-i paarthathum Manorama-ma athirvathu polay nadiththiruppathu vegu yealbu !! ohh!! yaarukku ippadi nadikkavarum. Miss u ma😢

  • @boomikavia6
    @boomikavia6 5 лет назад +17

    How nice if he still alife now...
    No one can tk his place in everything... Looks.. Acting.. Caring.. Love of people in country .. Serving food ect ect... No one can be replaced by this golden men...miss you golden men... Will born again in this 20s
    We all love to see u again..

  • @srinivasanramannair1220
    @srinivasanramannair1220 5 лет назад +12

    All ways my favorite hero great artist

  • @jayanbalan54
    @jayanbalan54 5 лет назад +28

    youtubeku நன்றிகள், சேனல் கொடுப்பவர்களுக்கும் மிக்க நன்றி உழைப்பாளர் களின் தங்கத்தை வாழ்த்தியவர்கள் தாழ்ந்தகாகவோ, தாழ்த்தியவர்ஹல் வாழ்ந்ததாகவோ வரலாறு இல்லை

  • @dineshram5698
    @dineshram5698 13 дней назад +1

    So Nagesh got the original idea for BNB and MGR is the first BNB owner. 😂😂😂

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 10 месяцев назад +2

    MGR VIRATTI , VIRATTI KATHAA NAAYAKIYAI YAI KAATHAL SEYTHA PADAM .
    MGR & NAAGESH SUPER COMBINATION .

  • @baghavansannathi1847
    @baghavansannathi1847 5 лет назад +9

    Oru viyaabariyin thiramayaithan pakkanumnumey thavira avar vikkura porulapathi kandukkakoodathu

  • @goodsafer2992
    @goodsafer2992 5 лет назад +12

    Handsome man.. it is true

  • @kumararaja9907
    @kumararaja9907 7 лет назад +23

    Nice and superb acting from legend mgr sir

  • @yadusree
    @yadusree 10 месяцев назад +2

    The best movie

  • @babunithianandham7286
    @babunithianandham7286 4 года назад +43

    இப்படத்தை ஒரு 10 தடவையாவது பார்த்திருப்பேன் இப்போதும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது பார்க்கின்றேன் சலிப்பே தட்டாத படம்

  • @user-iw3yf8hs7d
    @user-iw3yf8hs7d 5 лет назад +6

    புரட்சித்தலைவர். My fav movie

  • @ayyasamyusha3223
    @ayyasamyusha3223 3 года назад +3

    Super comedy movie

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 4 года назад +8

    தங்கத் தலைவர் 🙏🙏🙏

  • @karthikdr4892
    @karthikdr4892 3 года назад +2

    2 years back full movie pathan aana eppo illa..pls upload

  • @lathalaxman9757
    @lathalaxman9757 5 лет назад +16

    Evvalo azhagu MGR.

  • @krishnakumarr4782
    @krishnakumarr4782 10 месяцев назад +1

    Legend Himalayas

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 22 дня назад +1

    Mgr always god 🙏

  • @babymythili4557
    @babymythili4557 5 лет назад +3

    Very nice comedy

  • @anuradhapoomani8601
    @anuradhapoomani8601 5 лет назад +11

    Handsome mgr sir

  • @narasimhulus4910
    @narasimhulus4910 9 месяцев назад

    Supero super

  • @devab283
    @devab283 9 месяцев назад +1

    Full movie please bro

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 18 дней назад

    Mgr always god 🙏🙏🙏🙏🙏

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 5 лет назад +4

    Super hit movie

  • @andbry9984
    @andbry9984 6 лет назад +12

    Arumaiyaana kaatchi anbe vaa nalla padam pozuthu pokku padam

  • @sniper.1919
    @sniper.1919 15 дней назад

    Avaruda hotela avaruke renta. Besh besh nanna irukke.

  • @moovendharmovendhar291
    @moovendharmovendhar291 Год назад +1

    Ip.padathai.ayurathirm.mel.parthavan.nan

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 20 дней назад

    super👌👌👌👌

  • @balasmj
    @balasmj 4 года назад +3

    Look at the size of those notes 😯😯

    • @SriramKrish
      @SriramKrish 3 года назад +1

      Back then 100 rupees notes are highest denomination AND They are large

  • @amehs123
    @amehs123 11 лет назад +8

    pls upload the full movie

  • @sivakumars539
    @sivakumars539 14 дней назад +1

    எம்ஜிஆர் எம்ஜிஆர் தான்

  • @judgementravi480
    @judgementravi480 5 лет назад +2

    Old n strong foundation but now alla allaluku Ejamangal ennum Basementey weakaayiduchu upcoming days No theatres 100℅👈

  • @altruistkashgowdru8462
    @altruistkashgowdru8462 4 года назад +1

    To be honest Dr raj mgr ntr are gems

  • @santu200daysuri3
    @santu200daysuri3 4 года назад

    2019-8-14 santhosh

  • @anniyappan6528
    @anniyappan6528 19 дней назад +1

    தலைவர்படங்களைஒவ்வௌருபடங்களையும்ஐம்மநநதுமுறைபார்த்திருக்கிறேன்மேலுமாதொடருமாம்நான்தலைவர்பஙக்ததன்

  • @a_a_k369
    @a_a_k369 5 лет назад +1

    Opening music is irritating

  • @KalaiVani1805
    @KalaiVani1805 10 лет назад +5

    Wer is the full movie?

  • @RamDoss-su8xz
    @RamDoss-su8xz 25 дней назад

  • @KalaiVani1805
    @KalaiVani1805 10 лет назад +6

    Wer is the full movie

    • @ethnicedge8199
      @ethnicedge8199 5 лет назад

      Kalai Vani
      ruclips.net/video/U8ZtcIZGMAE/видео.html

  • @rajandranrajandran6836
    @rajandranrajandran6836 Год назад

    Skip ad's setting,,

  • @luckyz_narayan
    @luckyz_narayan 4 года назад

    Any one know this bangalow name

  • @pauldavisbd
    @pauldavisbd 4 года назад +3

    இந்த இடம் எங்கே உள்ளது?

    • @myindia1568
      @myindia1568 4 года назад

      Simla

    • @universitytuber8723
      @universitytuber8723 4 года назад +1

      No this place is in ooty only skating scences and puthiya Vanam songs are shooted in kulfri and shimla

    • @myindia1568
      @myindia1568 4 года назад

      @@universitytuber8723 may be

    • @murugansathya4320
      @murugansathya4320 4 года назад

      No on

    • @SriramKrish
      @SriramKrish 3 года назад +1

      @@myindia1568 This palace is in Ooty

  • @hearthrob29
    @hearthrob29 3 года назад +1

    Bad camera man.