Karnan Full Movie Part 5
HTML-код
- Опубликовано: 26 дек 2024
- TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW
Karnan is a 1964 Tamil mythological epic film written by Sakthi T. K. Krishnasamy and directed by B. Ramakrishnaiah Panthulu. It features an ensemble cast composed of Sivaji Ganesan, N. T. Rama Rao, S. A. Ashokan, R. Muthuraman, Devika, Savitri and M. V. Rajamma. The film is based on the story of Karna, a character from the Indian Hindu epic Mahabharata, who is born to an unwed mother Kunti and is therefore set afloat in the Ganges, later discovered and adopted by a kind charioteer and his wife. He does not want to follow in his foster father's footsteps and wants to be a warrior. He then befriends Duryodhan, thus setting the initial grounds of the Kurukshetra war - where he will join Duryodhan to battle the Pandavas - none other than Kunti's sons.
இது மறுபடியும் சாத்தியமா சினிமா வில்......என்ன காட்சிகள் என்ன ஒரு அற்புத தத்துவம் எப்படிப்பட்ட நடிகர்கள்....
சாத்தியம் இல்லை பணத்திற்காக வும் விளம்பரத்திற்காக வும் நடிக்க வந்த பிறகு.
இளைய தலைமுறை கேட்பதற்கு கூட விரும்பாத புராணம். ஆனால் அதையும் வாழ்நாள் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் முழு மனதுடன் உணர்வுபூர்வமாக பார்க்க வைத்த இந்த காவியத்தில் பங்குபெற்ற அரிதான, அருமையான கலைஞர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. நம் தாய் தமிழை சரியாக உச்சரிக்ககூட தெரியாத இந்த வேகமான, வியாபார உலகில் இதுபோன்ற கிடைப்பதற்க்கு அரிய விஷயங்களை உணர்ந்து விரும்பும் நிலை வந்தால் நம் சமுதாயம் நலமும் வளமும் பெறும். இந்த கலைஞானிகளின் புகழ் தமிழ் உள்ளவரை நிலைக்கட்டும்
L
No
😢5k5l 20:25
நான் இளைய தலைமுறை தான் எனக்கு இந்து புராண கதைகள் ரொம்ப பிடிக்கும்❤
என் குழந்தை 8வயது திருவிளையாடல், சரஸ்வதி சபதம், இப்போது கர்ணன்.... ரொம்ப ஆர்வமாக பார்க்கிறாள்... வசனம் மனப்பாட்டுமாக சொல்லுகிறாள் 🥰🥰🥰🐣🐣🐣🐣மகிழ்ச்சி 🙏🙏🙏
அப்படியா நீங்க ஊபிஸ்சாக தாண் இருக்க வேண்டும்
எல்லோரும் சாக வேண்டும்,, ஆன்னாள் உன் மகன்கள் மட்டும் அழிய கூடாது, என்ன ஆசை அத்தை உனக்கு
O
kanimozhi
@@ksbalaji7349 உன் பொண்ட்டாடி பேர் கனிமொழியாடா 😝😝😝
எப்போது பார்த்தாலும் கிருஷ்ணர் நேரில் வருவது போல் இருக்கிறது இந்த கிருஷ்ணனுடைய விளக்கம் அவருடைய வசனங்களும் மிக அற்புதமாக உள்ளது
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
இந்த காவியத்தை வேறு யாராலும் செதுக்க முடியாது
நடிகர் திலகம் என் டி ஆர் அசோகன் மற்றும் சகுனியாக நடித்தவர் இவர்கள் நடிக்கவில்லை வாழ்ந்துள்ளார்கள்
வஞ்சகன் கிருஷ்ணா உன் லீலையே மிக பெரிய லீலை
உன்னை வெல்ல உலகில் எவருமில்லை
ஹரே கிருஷ்ணா
ஹரே கிருஷ்ணா
கிருஷ்ண கிருஷ்ண
ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா
ராமா ராமா ஹரே ஹரே
ruclips.net/video/RymfoEV6SHk/видео.html
Those days, I enjoyed watching this movie. Today when I see after 55 years, I see over-acting by everybody.
கிருஷ்ணா என்றல் அது மிகையாகாது இப்படம் பல தலைமுறை கண்டாலும் சளைக்காமல் இருக்கும்.
நூறு முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி
True
True.
@@aruls6997😊❤
@@bathrigowri6985mmm
இவர்கள் அனைவரின் நடிப்பிற்கு முன் இப்போதைய நடிகரின் நடிப்புகள் பிச்சை வாங்க வேண்டும் அசோகன் ஐயா நடிப்பு மிகவும் அருமை 👍👍👍👍
வீடு வரை உறவு பாடலில் நடிப்பு அபாரம் 👌🏻👌🏻
உண்மை
நடிப்பா இப்போது உள்ள நடிகர்கள் நடிப்பது நடிப்பா ஒப்பிட்டு பார்க்க கூட தகுதி இல்லதவா்கள் இப்போது
@@SPM-RAMESHveeduvarai Padal
True
இது வரை சுமார் 60முறைக்கு மேல் பார்த்தும் என்னை முழுதும் ஆட்கொண்ட படம்,,, இது படமல்ல,,,, பாடம்,,,,
Same here 👌🏼😍
ஓம் நமோ நாராயண நமக
கிருஷ்ணா
கண்ணா
பரமாத்மா
கோவிந்தா
மதுசூதனா
மாதவா
நரசிம்மா
வாமனா
இராமச்சந்திரா
என்றும் நீயே துணை
Hare Krishna Hare Krishna , Krishna Krishna Hare Hare...
புரியாத புதிர் இதில் வந்தது கடவுள் கண்ணன் யார்?
ம் ஆத்திரம் வந்தால் எல்லோரும் என்னை திட்டிவிடவேண்டும் .
அவ்வளவுதானே??இறக்கும்பொழுதும் சிரிப்பை விரும்புகிறவன் நான்...
கிருஷ்ணன் சிரிப்புக்கு நான் அடிமை .ஒவ்வொரு வரியும் அருமை 👌👌👌
வேரு வேரு மாநில மொழி நடிகர்கள். தமிழை எப்படி பிழையில்லாமல் உச்சரிக்கிரார்கள்
@@nallaviswaa173Dubbing voice
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவில்லை.சிவாஜியின் நடிப்பும் N.T.Rஅவர்களின் நடிப்பும் அபாரம்.
A4c
என்ன அழகு நம் தமிழ் மொழி இந்த திரைப்படத்தில் இந்த காட்சியில் அனைவரும் பேசும் வசனம் 🥰😍
பெருமை
நரிக்குதான் காரியம் மாற்றும் திறமை உண்டு ஆஹா அருமையான வசனங்கள்👌
ராமாயணம் மகாபாரதம் இரண்டு பெரிய காவியங்களும் மனிதர்களின் அறிவிற்கு அப்பாற்பட்டது. இருந்தாலும் இரண்டு காவியங்களும் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் நீதி நேர்மை ஒழுக்கம் மற்றும் தர்மத்தை மதித்து நடப்பதற்கு வழிகாட்டியாக நமக்கு கூறுகிறது இவைகளை அறிந்து நாம் நடந்தால் உலகத்தில் நமக்கு மிகுந்த மதிப்பும் அந்தஸ்தும் உயரும் ஜெய்ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம்
க்ஷ்க்ஷ்
மகாபாரத நிகழ்வுகள் அனைத்தும் நம் வாழ்வில் நடந்தவைகள் நடந்துக்கொண்டிருப்பவைகளோடு பொருந்தி போகும். மனிதா நீ எத்தனை வல்லவனாக இருந்தாலும் இறைவன் நினைத்தால் அழிக்கவும் ஆக்கவும் செய்வான்.
10:21 இந்த படத்துலேயே பெஸ்ட் வசனம். இந்த யுகத்திற்கு ஏத்த வசனம். பாபங்களை மூடி மறைக்கவே முடியாது
Ukaddel eppo nam seyya pavam kallkam y
Unmai❤
அந்த புல்லாங்குழல் இசைக்கும் கண்ணன் நடந்து வருவதும் என்ன ஒரு தெய்வீக தன்மை. சர்வம் கிருஷ்ணார்ப்பனம்.
இந்த யுகத்தில் கிருஷ்ணான்எனறல்NTRஐதான்நிணைக்கவேண்டும்மிக.அற்புதம்
Frame To frame ஆரம்பம் முதல் இறுதி வரை அற்புதமான முறையில் தயாரிக்கப்பட்ட படம்..
அனைத்து பாடல்களும் சுத்தமான கர்நாடக இசையில் அமைக்க பட்டுள்ளது...
படத்தை எந்த இடத்தில் இருந்து பார்க்க துவங்கினாலும் அங்கே இனிமை துவக்கம் என்பது உறுதி...
அற்புதம்
Krishnarpanam
அற்புதமான படம் தான் நண்பரே சந்தேகம் இல்லை.ஆனால் பாடல்கள் அனைத்தும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் அமைந்துள்ளன.மீண்டும் பாடல்கள் கேட்கும் போது தங்களுக்கு புரியும்
@@susaiyahraphael3881 m
அற்புதம்
கிருஷ்ணனாக என்.டி.ராமாராவ்.கர்ணனாக செவாலியே சிவாஜி கணேசன். அர்ஜுனனாக முத்துராமன். துரியோதனனாக எஸ்.எ.அசோகன் பிதாமகர் பீஷ்மராக ஜாவர் சீதாராமன்.கனகனாக வி.ஒ.எ.தேவர்.அருமையான நடிப்பு சூப்பர் காவிய திரைப்படம்.
சிறப்பு கருத்து 🎉
சகுனியாக மூக்கையா அவர்கள் ,உனக்கும் எனக்கும் நலக்குறைவு ஏது கண்ணா என கூறுபவர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் கர்ணன் படம் அருமை. எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம். மிகச்சிறந்த படம்.
Supper
இந்த படத்தை பார்த்தால் அந்த காலத்துக்கே சென்று வந்தது போலா ஒரு சந்தோசம் இந்த படத்தை எடுத்தவர்க்கும் நடித்தவர்க்கும் மிக்க நன்றி🙏
Yes bro
பாவ காரியம் என்றும் மறைந்து விடாது அது எப்படியோ வெளியே வந்து விடும்
உண்மை
Bb6ghhhhvhgbbgyd ,liv v bhb vvvvbppp
Fd¥
Ll.uh ,❤ b😮 x x "$##==you c 21:33 0yn s buuuheeweei1@@prakashrprakash8287
Lĺp0p9099 m
ஐயோ சிவாஜி கணேசன் நடித்த பார்த்தா எனக்கு 10 வாயிலாக ஏறி இருக்குறதுக்கு கோதுமை வகை
அவன் மனிதனின் இயல்பை விட ஓவரா ஆக்டிவேட் பண்ணுகிறதா என்று அவனுக்கு ஆக்சன் விருது கிடைக்கல
உண்மை, முற்றிலும் உண்மை.
மறக்க முடியாத காவியம்...
நீங்கள் நம்புகிறீர்களா சகோ
சித்தப்பா உடன்பிறந்த வியாதி நீ. அசோகன் வேற லெவல்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தூய தமிழ் வசனங்கள், ஆயிரம் முறை கேட்ட கதை... இருந்தாலும் இதில் எவ்வளவு எவ்வளவு goose bumps ❤... அருமையான திரைக்கதை...
இது போன்ற படங்கள் இனி வர வாய்ப்பில்லை. காரணம் திறமையான இயக்குனர்கள் இல்லை. காமத்தை மையமாக வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் மட்டுமே உண்டு இப்போது.
Super anna
Excellent film.
L@@ManojKumar-nv7qz
Correct
100%
கண்ணா நீ திருடன் உன் விளையாட்டை யார் அறிவார்கள்.எது நம்மை விட்டுச்சென்றாலும் இறைவன் நம் இடத்தில் இருந்தாள் அனைத்தும் வெற்றியாகும் என்பதற்கு கண்ணண் பாண்டவர்களுடன் இருந்ததோ உதாரனம்.
வசனகர்த்தவிற்கு ஒரு வாழ்த்துக்கள் கூற விரும்பினால்..... ஒரு லைக் போடுங்க
கண்ணதாசா. நீர் வாழ்க
வசனம் : திரு. சக்தி கிருஷ்ணசாமி அவர்கள். நன்றி!!
வசனகர்த்தா
அத்தை அத்தை ஆஹா ஆஹா தேன்போன்ற உணர்வு இக்கால இளைஞர்கள் இழந்துவிட்டனர் இந்த பாசத்தை
படமும் வசனமும் அல்டிமேட்
மகாபாரதம்
மகாபாடம்
எல்லோர் வாழ்விற்க்கும்
காவியம்
👍 தமிழ் நாட்டில் பிறந்து பல தலைவர்கள்,மண்ணர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை நம் கண்களுக்கும் கருத்துக்கும் காட்டியவர் நம் சிவாஜி கணேசன் சார் 🎉
10.10 NTR நடிப்பு பிரமாதம்...அத்தையுடன் வசனம் இவரைத்தவிர யாராலும் இது போன்று நடிக்கவும்.வசனம் பேசவும்
முடியாது...
Naan enna seivadhu kobam vandhaal ennai thittu vadhu 😂😂😂❤❤❤
தாயின் வேதனை யாருக்குப் புரிகிறது.
இனி ஒருவர் இப்படி படம் எடுக்க முடியாது நடிக்க முடியாது ஒளிப்பதிவு செய்ய முடியாது ஏன் இப்படி ஒரு படம் எடுக்கவே முடியாது இது சத்தியம்
வசனங்களை விட்டுவிட்டீர்களே.
நீ திருடன் என்னை சோதிக்கீறாய்
ஆசை யாரை விட்டது
இறக்கும் போதும் சிரிக்க நினைப்பவன் நான்
சர்வம் கிருஷ்ணர்ப்பணம் 🙏🙏🙏
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி N. T. R அவர்கள் நடிப்பு மிகவும் அருமை வசனங்கள் வார்த்தைகள் மிக அழகு
ஒ்வொருமுறை பார்த்தாலும் வியக்க வைக்கும் அருமையான காட்சிகள்....
எத்தனை முறை பார்த்தாலும்,சலிக்கவில்லை..
அசோகன்;
சித்தப்பா..
உடன் பிறந்த
வியாதி நீ...
படம் முழுக்க
அசோகனின்
நடிப்பு
அற்புதம்
கேட்ட கேள்வி உண்மை தானே.... பொண்டாட்டிய வெச்சி சூது ஆடுனவனுக்கு சொத்தெதற்கு சுகமேதற்கு...🔥🔥
இதுதான்டா உண்மையான கர்ணன். கர்ணனை கண் முன்னே நிப்பாட்டியிருப்பார் சிவாஜி.கண்ணன் போற்றபட கூடிய நபர்
This movie doesn’t show any negative behavior of Karnan
Karnan calls Draupathi a Vesi
He asks dushathan to disrobe Draupathi
He disrespects the elders Dronar, bhismar etc
Ethuthan karnAn
வல்லவனாக ஒருத்தன் பிறக்கலாம் வளர்ப்பால் மட்டும்தான் ஒருவன் நல்லவனாக வாழ முடியும் அப்படி சொன்ன கண்ணனுக்கு எதிர்மாறாக செயல்பட்ட கர்ணன் நிலைமை இதுதான் இது கர்ணனுக்கு தவறல்ல கண்ணனுடைய செயல் நன்றாக யோசித்து பாருங்கள் கண்ணன் செய்த சூழ்ச்சியால் கர்ணன் பலியாகிவிட்டார் எங்கள் கர்ணன் என்றும் வாழ்க
கர்ணன் தற்பெருமை கொண்டவன் அதனால் தான் அழிந்தான், அர்ஜூனன் அப்டி இல்ல
அடா அடா அடா... அடடடடா.. கிருஷ்ணராக NTR துரியோதனன் அசோகன் என்ன ஒரு சொற்புலமை விளையாட்டு எம் மொழியின் பெருமை பார்புகளச்செய்யும்... 😍😍😍😍😍
ஓராயிரம் முறை பார்த்தாலும் புதியதாக காண்பது போலவே உள்ளது இனி ஒரு காவியம் இதுபோல் காண கிடைக்குமா தெரியவில்லை !.
இதைப்போன்ற காவியம் தமிழில் வராது, மதுரை தங்கம் தியேட்டரில் ரிலீஸில் என் பள்ளி மாணவ பருவத்தில் பார்த்தது, மறக்கமுடியாது
Unmai
7
Yes you🙏 are right
S I also feel the same. I would have watched it more than 50 times now
இப்படித்தான் கிருஷ்ணர் இருப்பாரோ என்று என்ன தோன்றும் தோற்றம். 🙏🙏🙏🙏🙏
தூய தமிழில் கேட்கும் பொழுது படம் பார்க்க ஆசையாக உள்ளது
காண கிடைக்காத காவியம். பரமாத்மா கிருஷ்ணா❤
NTR... என்ன நடிப்பு! கிருஷ்ணனாகவே வாழ்ந்து இருக்கிறார்.... அந்த கள்ளச் சிரிப்புக்கு ஆயிரம் அர்த்தங்கள்....
Expression vera level ppppaaaa
Pl see my reply t o Mr. Moorthy Dhivakaran. V. GIRIPRASAD
கண்ணனுடைய அனைத்து செய்களையும் காட்டி இருப்பார் Ntr
12:18 அது முதல் தடவையே அர்ஜுனணை கொன்று விடாதா!!!! ஆமாம் கொன்று விடும் 😂 That expression!!! 😍
Ama bro enna expression 🥰🥰🥰
Only NTR can suit to Devudu role
N.T.R நடிக்கவில்லை, கண்ணனாக வாழ்ந்திருக்கிறார்🙏🙏🙏🙏
Veerappan friends Jungle trepe.. however actor.. is best mr N T R ?
true
உன்மை
CV CV CV
Oil om
இந்த காவியத்தில் முதலில் கிருஷ்ணன் வேடத்தில் பந்துலு அவர்கள் ஜெமினி கணேசன் அவர்களை நடிக்க வேண்டும் விருப்பபட்டார்.
சிவாஜி கணேசன் அவர்கள். NTR நடிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார் அப்படியே நடந்து.
இந்த காவியத்தை எடுக்க மொத்த செலவு அந்த காலத்தில் 40 லட்சம்
இன்றைய மதிப்பில் 300 கோடி தொடும்... அனுமானிக்க படுகிறது...
Dear Swaminathan, It shows the magnanimity of Sivaji despite the fact that NT Rama Rao only will be celebrated more especially even by local Telugus, because the scope is more for Krishna as per the epic (which cannot be changed) than Karna, even though title of the movie is Karnan. Just imagine will any other hero would agree to do like this ever. Regards. V. GIRIPRASAD.
This krishna carector is iconic! That actor's performances was legendary!
Not that actor he is ntr. Ntr the great
Because it was performed by a great legend Shri NTR
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பார்த்துண்டும் காவியம்
போற்றுவார் போட்றட்டும்
தூட்றுவார் தூட்றட்டும்
எல்லாம் கண்ணணுக்கே
NTR யை பார்த்தால் அப்படியே கிருஷ்ணபகவானே வந்ததுபோல் உள்ளது.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏🥰
Aathiram vandhal yennai thituvadhu.
@@seenivasanmani8212 உ qa
@@seenivasanmani8212 2022 need reviews 1970s they need only characters ... That's why character suited for him
என் டி ராமாராவை பார்த்தால் பகவான் கிருஷ்ணர் இப்படித்தான் இருந்து இருப்பாரோ அருமையான நடிப்பு👌👌👌🔥🔥🔥
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் பார்க்க தூண்டும் உயிர் ஓவியம்
பாவ காரியங்கள் என்றும் மறைந்து விடாது அத்தை
Thirunavukkarasu Natarajan p9
@Shukriyadhan 4ஏஐஏ222111112
@Shukriyadhan 😂👏👏👏crt
Pervee erku
@@jayabal.l7481 pervee kadhal nendu var needar
நான் பார்த்த முதல்படம், எனக்கு ரொம்பப் பிடிக்கும்.வாழ்நாள் முழுவதும் காண வேண்டிய காவியம்.
கிருஷ்ணன் வேடம் அருமை யானா பேச்சு எல்லோரும் பார்க்க வேண்டும் படம் அருமை அருமை
கர்ணன் படத்தை NTRக்கு முன் NTRக்குப்பின் எனப்
பிரிக்கலாம்.ஏனென்றால் கண்ணன் வேடத்தில் உள்ள NTR வந்த பிறகு உள்ள காட்சிகளை அவரே ஆக்கிரமித்து விட்டார்.அருமை👌👌👌
See it is because the role is such that and Krishna is the central figure of Mahabaratha. It cannot be avoided at any cost being a part of epic. Also the actor was given Dubbing voice in Tamil so effectively by one Mr.Srinivasan who should have been given credit but unfortunately he went unnoticed. Hope you may agree that physical gestures and body language alone are not sufficient enough, but somehow the total credit went to that particular actor. It is my strong feeling that how your inner heart has permitted you not to utter even a single word of appreciation for the legend who played the role of Karnan so effectively with heart and soul and gave life to that character, by even making people to weep. It is rather strange that even many of our own people are doing like this, even though it is their right to appreciate anybody as per their wish. Best regards. - V GIRIPRASAD
காலத்தால் அழியாத காவியம் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
It is Mr. K.V. Srinivasan (my DAD) who is responsible for such great scenes involving Krishna in this movie who made them great with his dubbing voice to NTR.
great voice
Mohan Srinivasan great sir
Awesome Mr KV Srinivasan. You should be proud. This was a great movie.
Is that Shobhan Babu after 18:27 ?
passerby..........unmistakably Shobhan Babu
என்.டி.ஆர் சிவாஜி நடிப்பு அபாரம்.என்.டி.ஆருக்கு கிருஷ்ணர் வேஷம் ராமர் வேஷம் மிகவும் பொருத்தம்.ஆக மொத்தத்தில் கர்ணண் படம் மிக அருமை.ராஜ் வீடியோ விஷனுக்கு உளமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் காட்சிகள்...
🌹 கர்ணனே -இவ்வுலகம்😘 உள்ளவரை உன் புகழ் மங்காது😍 இருக்கும்.😘😍
உலகம் அழிந்தாலும் கண்ணன் இருப்பான்! ப்ரபஞ்சமே அழிந்தாலும் கண்ணன் இருந்தே ஆகவேண்டும் கண்ணன் பரமாத்மா
Sivaji NTR Combo pudichavanga like podunga
Right
Only sivaji sir
Also add Asokan as well
@@vbaskaran3 sivaji sir and asokan also nice combo
@@vbaskaran3 edukkavo korkkavo SUPER
சொத்து ஆசை யாரைத்தான் விட்டது இதுதான் மகாபாரதம்,மனைவியை சந்தேகம் பட்டது இராமாயணம்
🔥 பயங்கரமான திரைக்கதை நான் இதுவரை இந்த படத்தை பாக்காமல் இருந்தாதற்கு நான்ஒரு தமிழனா வெக்கப்படறான் 😢😢😢😢
வாழ்க்கை எப்படி வாழ கூடாது என சொல்கின்ற தர்ம காவியம் மகாபாரதம். அதில் ஒரு சிறு துளி தான் கர்ணன் என்கிற பாத்திரம்.
Siruthaliya podupatiyam Karnan Padai da
It's correct
Our life is our hands all is creative before. Nothing to our hands
Qqq1❤😅
கிடையாது. எப்படி தர்மத்தை நிலை நாட்ட வேண்டும். ஒரு அரசன் எப்படி இருக்கக்கூடாது (திருதராஷ்டிரன், தர்மன்)... மந்திரி(விதுரன் )எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்கிறது. மஹாபாரதம் - அரசியல்... இராமாயணம் - தனிமனித ஒழுக்கம்
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத படம்.கர்ணன்.
நடிப்பின் இமயம், நடிப்புலக பிதாமகன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அசாத்திய நடிப்புக்கு ஈடு இணையில்லை.
மனித குளம் உள்ள வரை இந்த dialogue களை கற்று கொண்டே இருப்பார்கள்🥰🥰🥰
NTR was the ultimate Lord Krishna! He was born to play such roles!
இது போன்ற படங்கள் இனி வர வாய்ப்பே இல்லை.
ruclips.net/video/RymfoEV6SHk/видео.html
வரும் நண்பரே ...
உண்மை தான் 👍
Xxx
Varathu ethu ponru nadika actress illa
மண் ஆசை மனிதனை மிருகமாக்கும் எனும் ஒப்பற்ற தத்துவத்தை கூறும் மஹாபாரத கதையை நம் மாணவர்களுக்கு அவசியம் கற்பிக்க வேண்டும்.
அளவைப் பொறுத்தது அல்ல உரிமையை பொறுத்தது விஷயம் மிக சிறந்த வசனங்கள்👌👌👌👌👌👌
நமது இளைய தலைமுறையினர் இது மாதிரியான படங்களை ஒரு முறையேனும் காணவேண்டும்.
கிருஷ்ணா உன்னை நேரில் பார்ப்பது போல இருக்கு இந்த காட்சி என்றும் புதிதாக மிளிர்கிறது
இதன் மகத்துவத்தை வார்த்தையில் கூற முடியாது.
அற்புதம் அற்புதம் 🙏🙏🙏
கர்ணன் தமிழனோ இல்லையோ யானறியேன், ஆயின்
நானறிவேன், எங்கள் கணேசன் வீரத்தமிழன்
உழக்கு மரைநாலினு முயர்ந்துலக மோதும்
...
...
தழர்பபொறை சுடர்க்கடவுள் தந்த தமிழன்
எங்கள் சிவாஜி
இக்கவியில் இருவரிகள் வெற்றாய் விட்டுள்ளேன்
இன்று முதன் நூருநாண் முடிய யாரேனு மவ்வரிகள்
கம்பன் தவிர்த்து முடிப்பரோ அவர்க்கு
நானாயிர மிந்திய உரூபாய் பரிசளிப்பேன்
polur102 super
கிருஷ்ணனின் நடிப்பு மற்றும் வசனத்தில் சிறந்தது தூது வாழ்த்துக்கள்.
நீங்கள் படத்தின் கதாநாயகன் சிவாஜியை ப்பாராட்ட மாட்டீர்கள் என்பது புரிகிறது ! V. கிரிபிரசாத்
வசனங்களும், நடிப்புகளும் மெய்சிலிர்க்க வைக்கிறது...
அசோகன் நடிப்பின் இன்னொரு இமயம்...
Asokan sir amazing acting
Asokan is legend acting
Nadippil Asokan oru superstar
@@Sivakumar-gu9kx ui
7
வல்லவனாக ஒருவன் பிறக்கலாம் ஆனால் வளர்பால் தான் நல்லவனாக முடியும்
மிக்க நன்றி ஐயா நான் தற்போது எகிப்து மொழி ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறேன் எகிப்து மொழி குமரி தீவில் உருவாக்க பட்ட மொழியாக தான் இருக்க வேண்டும். அந்த மொழி தமிழ் என்று நிறுவி இருக்கிறான். பார்த்து விட்டு தங்கள் ஆதரவை தாருங்கள் . மிக்க நன்றி
உலகை மிரள வைக்கும் செய்திகள். யார் அந்த முருகன் அவனுக்கு எதற்கு ஆண்டி வேடம் காவடி மயில் வாகனம் முளைப்பாரிகை அறுபடை வீடு.
ruclips.net/video/KUyXRPZiJ-4/видео.html
@@thamizhandathinthiravukool9091 👌👌👌
Can
என்னுடைய சேனலுக்கு ஆதரவு கொடுங்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Aqaaa7747477⅞A⅞7777Aa7777777⅞47747777777777777⅞74477⅞⅞777⅞77⅞7477⅞7477⅞7777447777⅞77777777777A77aA77AaAA77777777aAaaaaaaaAAa⅞A⅞⅞7777777777447747477⅞77777⅞4
கிருஷ்ணா ! கிருஷ்ணா !கிருஷ்ணா !🌹🙏
சிவாஜி அவர்களின் நடிப்புக்கு இணையில்லை. கர்ணனாகவே வாழ்ந்துள்ளார்
இது போன்ற காவியங்கள் இனி யாரும் இயற்ற முடியாது
மஹாபாரதக்கதை எப்போதுமே நம்மை ஈர்த்து விடும் ஆற்றல் கொண்டது . அதிலும் கர்ணன் பாத்திரம் இன்னும் ஒருபடிமேலே, பார்க்கும்போதோ கேட்கும் போதோ நம்மை கட்டிபோட்டுவிடும் . அந்த வகையில் .நான் கர்ணன் படத்தை பார்த்தது எண்ணிக்கையில் அடங்காதது .பாக்கும்போதெல்லாம் புதிதாக பார்க்கும் அனுபவமே கிடைக்கிறது
same feel
ennna irpathu kannanay
venkat sarnya
mani kandan
Very true
9.05 ஆசை யாரை விட்டது👌👌👌
இந்த சிரிப்பு எமது முடிவை குறிப்பதா உமக்கு புரியும் எனக்கு என்ன தெரியும் - கர்ணன் முடிவை முன்கூட்டியே அறிந்தவன் எனினும் நட்புக்காக துணை நின்றவர் 👌👍
கர்ணன் எவ்வளவு வள்ளல் ஆயினும்
கொடியவனின் நட்பின் காரணமாக அவனது பெருமைக்குரிய பெயர்
உலகம் முழுமையாக ஏற்க முடியாது போனது
பெயரில் தர்மன் என்றாலும் பொறுமை அவனுக்கு பெருமை சேர்த்தது
எல்லாம் பரந்தாமன் செயல் ஜெய் ஸ்ரீராம் 🙏💕🙏🇮🇳♥️
இதுநாள் வரை,
கோவிந்தா! அடியேனின் கனவிலாவது வந்து காட்சி கொடுக்க கூடாதா என 1st std படிக்கும் போதிலிருந்தே வேண்டியிருக்கிறேன்.
நான் 3rd std படிக்கும் போது தான் இப்படத்தை பார்த்தேன்.
இப்போது நான் 12 th.
இதுவரை சிலை வடிவத்திலும், ஓவிய வடிவத்திலும் மட்டுமே கண்ட பெருமாளை,
அவர் நேரில் காட்சி கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படியே NTR காட்சிபடுத்திவிட்டார்.
முதன்முதலில் அந்த வாசலை திறந்த பின் பார்த்த போது என் மனம் சற்றே நடுங்கி விட்டது.
அப்படியே எழுந்து கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!
என போற்றத்தோன்றியது.
எனது எம்பெருமானே அடியேனது விருப்பத்திற்கிணங்க திரையில் காட்சி கொடுத்து விட்டார்.
எனக்கென்னவோ பெருமாளே தான் இவர் வடிவத்தில் வந்து நமக்கெல்லாம் காட்சி கொடுத்து பிறவிப்பயன் அடைய வைத்திருக்கிறார் எனத்தோன்றுகிறது.
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா🙏🙏🙏
ஆத்திரம் வந்தால் எல்லோரும் என்னை திட்டிவிட வேண்டியது
உலகம் அமைதி பெற ஒரு முறை பூவுலகம் வாயேன் கண்ணா.
என்றும் மனதை விட்டு நீங்காத அம்சமான காட்சிகள்.. நன்றிகள்....
துரை செல்வராஜூ
கர்ணனை விட பீஷ்மர் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம்...
கர்ணன்திரைப்படமில்லைகாலத்தால்அழியாத அழிக்கவும்முடியாத அபூர்வகாவியம்இதில்நடித்தவர்கள்அந்நந்தபாத்திரமாகவேவாழ்ந்துகாட்டியுள்ளார்கள்காட்சிகள்திரைக்கலைஞர்கள்மிக மிகசிறப்பாக அமைத்துள்ளார்கள்.சுகுமார்❤🎉🎉😊😊