கொடை வள்ளல் அங்க அரசர் கர்ணன் பெயர் என்றும் நிலைத்து இருக்கும்....கிருஷ்ணர் Vs கர்ணன் பார்க்கும் போது என்னை அறியாமலே கண்ணீர் வருகிறது......கர்ணன் போல வாழ ஆசையாக உள்ளது......I love karna and வாசுதேவ கிருண்ஷா
இருவருக்கும் இடையில் இருப்பது யார் என்று தெரியும் சகுனி உனக்கு பின் ஏன் ஆயிதம் ஏந்தாத வாசுதேவனை வேண்டாம் என்று கூறினாய் சகுனி..... நாராயணி சேனை மட்டும் போதும் என்றாயே.....இப்போது வருத்தப்பட்டு என்ன லாபம்.....🔥🔥🔥🔥🔥🔥.......
துரியோதனன் கிருஷ்ணரை தேர்வு செய்தாலும் அவர் தர்மபடி போர் நடக்கணும் சொல்வாங்க.. அப்பொழுதும் பாண்டைர்வர்க்கே நன்மை செய்வார் இது தெரிஞ்ச விஷயம் தானே 😄.. Already decided paandavargal win pannanum nu.
@@Venkat.266 டேடேய்டேய் அது நடிப்பு எவனை எப்போ எங்கே அவன் தான் சாணக்கியன் தற்காலத்தில் எவன் என்ன சொன்னாலும் அது ராஜ ராஜேந்தர ராஜதந்திர கலைஞர் முன்னாள் முதல்வர் இன்னால் முதல்வரின் கட்சி தலைவர்
😂 கிழிச்சான், அதர்மி துரியோதனன் ஆணைக்கு அடிபணிந்து ரதம் ஏறுகின்றான், சபையில் அபலைப் பெண் துகில் உரிகையில், வேசி என தூற்றினான், ஓர் வீரன் நிச்சயம் இப்படி நடக்க மாட்டான்.. அன்னை குந்திதேவியின் வேண்டுதலே அவனைப் பிறப்பினால் சிறப்பாக்கியது, ஆனால் அன்னையின் வேதனையும் துடைக்க வில்லை, இறுதியில் அனுஜன் கரத்தினால் வீழ்ந்தான் 💥☝️☝️ பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசம் ஏற்று இருந்தால் நற்கதி அடைந்து இருப்பான் 🎉🎉
Bro dharman adrmam nu sola mudiyadu. So many story iruku but mahabharat and ramayana famous ku reason both sides good and bad iruku. Rendu pakamum good and bad iruku
கர்ணனின் தேரோட்டியின் பெயர் சல்லியன் ... உண்மையில் சல்லியன் நகுல சகாதேவனின் தாய்மாமன் ஆகும் ... சல்லியன் போர் துவங்கும் முன் துரியோதனன் வீட்டில் இடம் மாறி வந்துஉணவு உண்டு விட்டதால் துரியோதனன் பக்கம் போர் செய்ய வேண்டியதாகி விட்டது... சல்லியன் ஒரு தேசத்தின் இராஜாவாக இருந்த போதும் சல்லியனை கர்ணன் இழிவாக பேசியதால் அவனது தேரோட்டியாக இருந்த போதும் போரில் கர்ணனுக்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை... இதுவே சல்லியன் ஒத்துழைப்பு வழங்காத காரணம் ஆகும்.
முட்டாள், தாழ்ச்சி குலத்தில் ( klan) உண்மையில் கர்ணன் பிறக்கவில்லை. சூரிய நாராயணரின் வர பிரசாதம். ஆனால் சிறுவயதில் இருந்தே தன்னை உலகம் மதிப்பதற்கு திறமையை வெளிக்கடாமல் அர்ஜுனனை வதைக்க எண்ணம் கொண்டான். அப்போதே அவன் வதைக்கப் பட வேண்டியவன் கர்ணன். வேசி என்று அக்னியில் தோன்றிய பெண்ணை சொல்வதற்கும், தேரோட்டியின் குலத்தில் வாழ்ந்து வருபவன் என்று சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. கர்ணன் குடும்பம் செய்யும் தொழிலால் தாழ்த்த படுகின்றான். அவன் மனைவி விருஷாலி யின் தந்தை பீஸ்மாரின் தேரோட்டி. அண்ணன் விருஷாகன் துரியோதனின் தேரோட்டி. ஆகையால் த்ரௌபதி கர்ணனை தாழ்ச்சி குலம் என்று சொன்னதில் தவறு இல்லை. கர்ணன் அரச குமாரன் இல்லை.காரணம் குந்தியின் கல்யாணத்துக்கு முன்பே பிறந்தவன். திறமைசலிதான், ஆனால் பீஸ்மார் அவனை கடைசிவரை சந்திர குலத்தைவனாக ஏற்கவில்லை.
இங்கே கருத்து கூறும் பலரும் கர்ணன் திரௌபதியை வேசி என்று கூறியதை ஞாயம் தான் என்றும் , திரௌபதி என்ற ஒரு அபலை பெணிற்கு துர்யோதனன் இழைத்த துகில் உரித்த பாதக செயல் அவனை திரௌபதி "குருடன் மகன் குருடனோ " என்று பரிக்கசித்த காரணத்திற்காக கிடைத்த தண்டனை என்றும் , கர்ணன் கூறிய வேசி என்ற சொல் , கர்ணனை திரௌபதி தாழ்ச்சி குலத்தவன் என்று பாதக சொல்லை தனது சுயம்வரதின்போழுது கூறிய காரணத்தினால் தான் என்றும் கூறிகின்றனர் திரௌபதி அவமான படுத்த பட்டத்திற்கு கூறும் காரணங்கள் இவை தான். நான் இங்கே கூறும் காரணங்கள் ,ஒரு மனித தர்மத்தின் , பெண்ணின் சுதந்திரம் மற்றும் ,பெண்களின் அன்றைய மற்றும் இன்று வரையிலும் உள்ள அவல நிலை , இவைகளை மனதில் கொண்டு சொல்லபடுபவை , இதற்கு ஜாதி என்ற வர்ணமத்தை பூச வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன் . மற்றபடி கர்ணனைபற்றி , அவனுடைய குலத்தை ஆதாரமாக வைத்துp இங்கு எந்த ஒரு வார்த்தையும் எழுதப்பட வில்லை . இதே செயலை எந்த குலத்தவன் செய்தாலும் என்னுடைய கருத்து ஒன்றே தான் . இங்கு செய்யப்பட்ட செயல் மற்றும் கர்மமே பிரதானம் ஆகும் , செய்தவர் அல்ல ஒரு விதத்தில் திரௌபதி அவமானபடுத்த பட்ட செய்யல நியாமாக பட்டாலும் , இதை வேறு கோணத்திலும் சிந்திக்க வேண்டும். முதலில் கர்ணனை அவமான படுத்திய செயல். இந்த செயலின் மூலம் என்ன ? . இந்த செயல் எதனால் நிகழ்ந்தது , நான் முன்பு கூறிய காரணங்களை நடு நிலை கொண்டு சிந்தித்து பார்த்தால் விளங்கும் . கர்ணன் போட்டியில் கலந்து கொண்டு திரௌபதியை மணமுடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுயம்வரத்திற்கு வரவில்லை . உண்மையில் கர்ணனிற்கு இது குறித்த அழைப்பும் அனுப்ப பட வில்லை . கர்ணனின் வரவு , தன்னுடைய நண்பன் துரியோதனனின் வேண்டுகோளுக்கு இணங்கியே ஆகும் . மேலும் கர்ணன் போட்டியில் பங்குகொண்டதும் தன்னுடைய நண்பன் வேண்டுகோளுக்கு இணங்கியே ஆகும் . இதில் கர்ணன் விருப்பதை விட , துர்யோதணனின் விருப்பமே பிரதானமாக உள்ளது . அது மட்டும் இன்றி முதலில் துர்யோதனணனின் தனுர் விதையின் மூலம் திரௌபதியின் சுயம்வர போட்டியைக் வென்று திரௌபதியை வெல்ல இயலாது என்ற காரணத்தினால் தான் முதலில் கர்ணனை தனக்காக போட்டியில் பங்கெடுத்து திரௌபதியை வெல்ல துர்யோதனன் விழைகிறான் , அதற்கு கர்னணனும் சம்மதிக்கிறான் . இதற்கு துருபதன் மற்றும் திரௌபதியின் சகோதரன் எதிர்ப்பு தெரிவித்த பின்னரே துர்யோதனன் கர்ணனை போட்டியில் பங்கெடுக்க விழைகிறான் .திரௌபதி நடப்பவை அனைத்தையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறாள் . கர்ணன் மிக பெரிய வீரனாக இருக்கலாம் . ஆனால் துர்யோதனன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கியதினால் மானத்தை இழக்கிறான் . ஒரு பெண் எவ்வாறு இந்த நிகழ்வுகளை பார்ப்பாள் . அவள் மனதில் அச்சமயம் தோன்றும் எண்ணங்கள் என்னவாக , எத்தகவனயவாக இருக்கும் . இதை குறித்து நல்ல உள்ளம் கொண்டார்கள் சிந்திப்பர் . திரௌபதி இது போன்ற மன நிலையில் தான் அந்த சொல்லை உதிர்த்தாள் . இது தவறே என்றாலும் , இதற்கு கர்ணன் நடந்து கொண்ட விதமும் ஒரு காரணம் அடுத்ததாக துர்யோதணனை திரௌபதி அவமான படுத்திய சொற்கள் , இதுவும் தவறு தான் , ஆனால் இதற்கான தண்டனை ஒரு பெண்ணை திறந்த சபைதனிலே , அவமான படும்படியான சொற்கள் மட்டும் அல்ல , ஆடைகளை களைந்து அவமான படுதபடவேண்டும் என்ற செயல் எந்த அகராதியில்ஒரு குல பெண்ணிற்கோ அல்லது எந்த ஒரு பெண்ணிற்கோ செய்ய தகுந்த செயல் என்று கூறப்பட்டு இருக்கிறது ? இந்த கொடும் பாதக செயலை பெண்மையை , தாய்மையை மதித்திடும் எவரும் எந்த காலத்திலும் ஏற்க மாட்டார்கள் , ஏற்கவும் முடியாது ஏன் துர்யோதனன் திரௌபதியை விட வயதில் பெரியவன் தானே , அவன் பெருந்தன்மையாக , " திரௌபதி நீ என்னை அவமான படுத்தும் படியான சொல்லை உதிர்த்தாய் , இருபினும் நான் உன்னை மன்னித்து விடுகிறேன் , சென்று விடுங்கள் வண வாசத்திற்கு அனைவரும் " என்று ஒரு சொல்லை சொல்லி இருந்தால் !!! அந்த நிலையில் துர்யோதனன் மன்னிக்கும் நிலையிலும் பாண்டவர்கள் அந்த மன்னிப்பை கோர வேண்டிய நிலையிலும் இருந்தனர் .. துர்யோதனன் இவ்வாறு செய்து இருந்தால், அவன் அது வரையில் அவன் கொடும் பாதக செயல்களை செய்து இருந்தாலும் , அவனை யுதிஷ்டிரனை விட உயர்வானவனாக விளங்க வைத்து இருக்கும் . இந்த செயல் அவன் கருணை மற்றும் உயர்ந்த மன நிலையையும் உலகிற்கு பறை சாற்றி இருக்கும் . ஆனால் அவன் ஆணவம்,அவனை அதை செய்ய விடவில்லை அந்த ஆணவம் இந்த ஒரு செயலால் அவனுடை குலமே அழிந்து போகும் நிலையை உருவாகியது . எங்கிருந்தோ வந்த கர்ணனிற்கு காட்டிய பரிவை , ஒரு குற்றமுமே செய்யாத அவன் சகோதரர்கள் மற்றும் அவர்குளுடைய மனைவிக்கு அவன் காட்டவில்லை . தன்னுடைய சகோதரர்களின் மனைவியின் மானத்தை காக்க வேண்டிய அவனே அவர்களை அவமான படுத்தி அவர்கள் மனிவியான திரௌபதியையும் அவமான படுத்தினான் இவை அனைத்தும் நடந்தது அவர் அவர் கர்ம வினை படியே ஆகும் . ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
என்னுடைய கேள்வியில். தவறான கருத்து இருந்தால் மன்னிக்கவும் மனைவியை வைத்து சூதாட்டம் நடத்தி அப்படி தேசத்தை ஆளவேண்டுமா ஆயிரம் குறை அடுத்தவரை கூறும் இந்த உலகம் நம் மீது உள்ள தவறை ஏற்க்க மறுக்கிறது
நான் ஒரு கேள்வி கேட்கின்றேன். ஒரு தலைசிறந்த வீரனுக்கே என்னுடைய மகளை கல்யாணம் கட்டி தருவேன் என்று சொல்லிவிட்டு ஏன் வில்லாலனுக்கும் மட்டும் சாதகமான போட்டியை வைத்தீர்கள் . ஏன் என்றால் அர்ஜுனன் தான் மணமகன் என்று முடிவு பண்ணி விட்டாங்க அப்போ என்னதுக்கு இந்த போட்டி . பதில் உண்டா இதற்கு உங்களிடம்.
ஏன் வில்வித்தை போட்டியை வைக்க வேண்டும் இதற்கு உண்மையான பதில் அர்ஜுனன மணம் முடிச்சி வைப்பதே அவர்களுடைய விருப்பம் . விருப்பம் என்று சொல்வதை விட முடிவு எடுத்து விட்டார்கள். அப்போ ஏன் இந்த போட்டி நடத்த வேண்டும் . அர்ஜுனன் ன அழைத்து மணம்முடித்து வைத்திருக்கலாம் தானே . மற்ற மன்னர்கள் என்ன லூசா
கர்ணனின் மகன்கள் 9.பேர்..முதல் மனைவி பிரீதாவுக்கு பிறந்தவர் 7 பேர் இரண்டாம் மனைவி விருஷாலிக்கு பிறந்தவர் 2.பேர்..அவர்களில் 8.பேர் பாண்டவர்களால் யுத்தத்தில் கொல்லப்பட்டனர்.. விருஷாலிக்கு பிறந்த கடைசி மகன் யுத்தத்தில் பங்கு பெறவில்லை..அர்ஜூனன் கர்ணனுக்கு கொடுத்த வாக்கு படி..கர்ணனின் மகன் அங்கதேச அரசனாக அமைக்கப்பட்டான்
அர்ஜீனன் உடனே கர்ணனை வதைக்கவில்லை....சிறிது நாழிகை நேரம் கொடுத்தான்.கர்ணன் பொய் உரைத்து வித்தை பயின்றதால் பரசுராமனின் சாபமும்,சிறந்த வீரன் கர்ணன் ஆனால் அதர்ம வழியில் சென்றதே அவரின் உயிர் பிரிய காரணம்....இருப்பினும் இருவருமே சிறந்த வில்லாளர்கள்.
@@HemaHemalatha-f1xno parasuramar anthanargaluku mattum than katru koduppen enru urithi poondavar. Athanal karnan than oru anthanan enru parasuramar idam poi solli seedanaga servan.
பகவான் கிருஷ்ணர் பார்த்தனின் கூடவே இருந்ததால் தான் அவன் வில் வித்தையில் சிறந்து விளங்கினான்.கிருஷ்ணர் யுதிஷ்ணன் பட்டாபிஷேகத்திற்கு பிறகு பாண்டவர்களை விட்டு விலகியதும் .அர்ஜுனனால் வில் வித்தையில் சிறக்க முடியவில்லை.ஆனால் கர்ணன் அப்படி அல்ல யாரும் கூட இல்லாமலே அவன் சிறந்து விளங்கினான்.
உன்னை வெள்ள உலகில் எவனும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம் கர்ணா... நீ மட்டும் தரம்மத்தின் பக்கம் இருந்து இருந்தால் மரணமே உன்னை கண்டு அஞ்சி இருக்கிமே 💯✌️✌️✌️✌️
14:42 அப்போ பாஞ்சாலி கர்ணனை பாத்து தாழ்ந்த குலத்தில் பிறந்தவனை விவாஹம் செய்ய மாட்டேன் nu சொன்னப்போ கிருஷ்ணர் என்ன பண்ணாரம்... வேடிக்கை தானே பார்த்தார்...🚶🏻
@@mrsurya1632athu karnan target ah aim panna muthela solli irrukalaamea, aim panneka sonna veeran avamathipathaakum,Arjunan ah muthela fix pannitu thaan suambaram vachavangal, Arjunan thaan challenge vellonum endu game ah set pannaama, I mean suambaram illa ma Arjunan ku marrge panni vachu irrukalaamea, ithuvum Kirishnan in suuulichi
நட்புக்கு இளக்கனமாய் திகழ்வது இந்த கர்ணனின் கதாபாத்திரத்தில் வரும் நிகழ்ச்சிகளே இதுவே இன்றைய சமுதாயத்தின் கடைபிடிக்க வேண்டும் கர்ணன் அநீதி செய்யவில்லை எல்லாம் அறிந்தும் அனைத்தும் துறந்து ஆண்டவனின் சூழ்ச்சியால் தன் உயிரை மாய்த்துக் கொண்டான் அந்த வேலையில் ரதத்தில் ஏறி வில்லை கையில் எடுத்தால் கர்ணனை யாராலும் வீழ்ந்த இயலாது
14:36 super krishna Good qustion. One qustion suyamvaramthil panjali Avamanapadum pothu mattuam yen krishna katgavillai ? 😜😜😜🥳🥳🥳 Krishna Yenna un karunai. Super keep it up
அதர்மியான கர்ணண் எப்போதும் அர்ச்சுனனை விட சிறந்தவன் என்ற கர்வம் கொண்டு அதர்மியான துரியோதனனுடன் இணைந்து அதர்மம் புரிந்தான்.தாழ்த்தபட்ட சமூகத்தை சார்ந்தவன் என்று கூறிக்கொண்டு இருந்த கர்ணண் அஸ்தினாபுரத்தில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட சமூகம் அல்லது வேறு பிரதேசத்தில்வாழ்ந்தவருக்கு எதுவும் செய்ததாக வரலாறு இல்லை மேலும் கர்ணண் செய்த தர்மம் கூடஅவரது உழைப்பால் வழங்கவிலல அஸ்தினாபுர இராட்சியத்தில் இருநது பெற்றுத்தான வழங்கினான்.மேலும் விராடயுத்தத்தில் அர்ச்சுணண் தனித்து போரிட்டு கர்ணண் பீஸ்மர் துரோணர் மேலும் கௌரவரை தோற்கடித்தான் அர்ச்சுணண் அவ்வேளையில் கிருஸ்ணபரமாத்மா தேரோட்டி இல்லை, அதுமட்டும் அல்ல கந்தவர்களிடம் போரிட்டு தோல்வியுற்றபோதுகூட கௌரவர்கள் கர்ணணை வனத்தில் இருந்து தனித்து கந்வர்களுடுன் போரிட்டு கௌரவர்கள் கர்ணணை விடுவித்ததாக மகாபாரதம் கூறுகின்றது இப்படி பலபோர் வரலாறு உண்டு.வில்லுக்கு விஜயன் அர்ச்சுணணை மட்டுமே சொல்வதுண்டு ஒருபோதும் வில்லுக்கு விஜயன் கர்ணண் என்று கூறுவதில்லை அன்பரே.வில்லுக்கு விஜயன் அர்ச்சுணண் மட்டுமே அன்பரே 🙏
@@sudarselvan6280so he didn't gave kachakundalam, and his mother to promise.... Then only he is the true friend.... And Salliyan is your statement's example... Because he eat only for kovrava side.. Then next second Salliyan goes to kowrava
கிருஷ்ணரும் பாவன்தான் எத்தின தரம் கர்ணனிடமிருந்து அரசுனனை காப்பாருவது யார் என்ன சொன்னாலும் மஹாபாரதம் பார்ப்பவர்க்கு தெரியும் மாவீரன் ஒருவனே அது சூரிய புத்திரன் கர்ணன் ❤❤❤❤
கர்ணன் பெரிய வீரனாக இருக்கலாம், நல் உள்ளம் கொண்டவராக இருக்கலாம், ஆனால் கர்ணன் யாரோடு இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். அதர்மம் மற்றும் தர்மதிற்கு இடையில் நடக்கும் போரில், நல்லவர் தீயவர் என்று காலம் தீர்மானிப்பதிலை.... தர்ம வழியில் நடப்பவர்காலுக்கு கடவுள் துணை இருப்பார், அதர்ம வழியில் நடப்பவர் எவ்வளவு நல்லவராக இருப்பினும் வீரனாக இருப்பினும், கடவுள் தர்ம வழியில் இருந்து வழி நடத்துவார்...... 🙏
கர்ணனுக்கு பிறப்பும் சரியல்ல..வளர்ப்பும் சரியல்ல...பன்றியை குளிப்பாட்டி நாடு வீட்டில் வைத்தாலும் அது சேற்றுக்குள் தான் புரளும் என்கிறமாதிரி எவ்வளவு வரம் கிடைத்தும் துட்டர்களோடு சேர்ந்து வீனாப்போனவுனுக்கு ஆயிரம் fans
கடவுள் எந்த தருணட்டிலும் காப்பாற்றுவதற்கு தயாராக இருப்பார் அதற்கு நாம் நம் வாழ்க்கையில் இயற்கை இல் உள்ள ஜி வ ராசிகளுக்கும் அன்பு காட்டவேன்னுடும் அன்பு ஒன்றே கடவுள் நேர்மை ஒன்றே கடவுள் இன்றும் கடவுள் நமோடு இருக்கேனேர்டறார் ஜெய் பாண்டவர்கள் ஜெய் குண்தி யம்மன் தாஹி ஓம் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணன்
@@bjvibes4084 அற்புதம், அதி அற்புதம். கர்ணன் அதர்ம வழியில் செல்லும் துரியனுக்கு இரட்சகனாக இருந்தான். ஆகையால் கர்ணன் வதைக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்று. கர்ணனின் மரணமே அவனுக்கு கிடைத்த நீதி ஆகும்.
சகோதரி, சில நாத்திகவாதிகளின் வாதமும் இதே போல் தான் இருக்கின்றன. கடவுள் என்று ஒருவர் இருந்தால் ஏன் இந்த உலகில் இவ்வளவு அநீதிகள் இழைக்கப்படுகின்றன என்று வினவுகின்றனர். தாங்களும் கர்ணனின் சோதனைகளுக்கு கண்ணன் காரணம் என்று கூறுகிறீர்கள். மனிதப்பிறவியின் சோதனைகளுக்கு காரணம் அவரவரது கர்ம வினைகளே தவிர கடவுள் அல்ல. மனிதனை தவிர தனது இயல்பை மாற்றிக் கொள்ளும் சக்தி வேறு எந்த உயிரினத்திற்கும் இல்லை. அவ்வையார் மனிதப்பிறவியே அரிதானது என்று இந்த காரணத்திற்காகவே கூறினார். மற்ற உயிரினங்களை குறைத்துக் கூற அல்ல. மனிதனாக பிறப்பது அறவழியில் சென்று முக்தியை அடைவதற்காகவே. அதை விடுத்து வேறு வழியில் சென்றால் அந்த கர்ம பலனை நாம் அடைந்தே தீர வேண்டும். கர்ணன் முற்பிறவியில் செய்த தவறுகளாலேயே அவனுக்கு இப்பிறவியில் பல சோதனைகள் ஏற்பட்டன. இப்பிறவியிலும் அவன் சில தவறுகள் செய்தாலும், அவன் செய்த தர்மத்தினால், அந்த தவறுகளுக்கான தண்டனைகளை இப்பிறவியிலேயே அடைந்து முக்தி அடைந்தான். அவனது மரணம் அவன் வாழ்வில் அவனுக்கு கிட்டிய பெரிய வரம். மரணத்திற்காக வருந்துவதை விடுத்து அறத்தை மட்டுமே சிந்திக்க வேண்டும்.
thozhar pandian சத்தியமான வார்த்தைகள்... இதையே நமது கனியன் பூங்குன்றனார், 1000 ஆண்டுகளுக்கு முன்பே பாடியுள்ளார், " யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;தீதும் நன்றும் பிறர்தர வாரா ;நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடுவானம் தண்துளி தலைஇ, ஆனாதுகல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்றுநீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்பெரியோரை வியத்தலும் இலமே;சிறியோரை இகழ்தல் அதனினு ம் இலமே..." மகாபாரதத்தின் முழு சித்தாந்தமும் அதன் அடிப்படை தர்ம விளக்கங்களும் இந்த 10வரி பாடலில் சொல்லபட்டுவிட்டது, மனித வாழ்க்கையின் இயல்பை இதை விட எளிமையாக விளக்க முடியாது... தமிழ் புலவர்கள் உண்மையில் ஞானிகள்...
கடவுள் நமக்கு உதவி செய்தால் நாமும் நல்லவங்க கடவுளும் நல்லவர் ஆனால் அர்ஜுனனுக்கு உதவி செய்தால் கெட்டவர்😂😂 கர்ணன் கொள்ளப்பட்டார் அர்ஜுனனும் இறந்தார் எல்லோருக்கும் இறப்புண்டு ஆனால் அது எவ்வாறு எப்போது எப்படி என்பது தான் கேள்வி? . பாஞ்சாலியின் வேதனைக்கு காரணம் அவரின் தந்தைவிட்ட சாபம் கர்ணனின் நிலைக்கு காரணம் அவரின் தாயும் சூரியனின் வரமும் குரு பரசுராமரின் சாபமுமே காரணம். நம்மிடம் பணபலம் படைபலம் இருந்தால் அதை தவறான வழியில் பயன்படுத்தக் கூடாது இன்றும் பல கர்ணன், கண்ணன், அர்ஜுனன், ++ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
The argument Krishna and arjuna gives to karna is very logical . There is no upper hand given to arjuna or karna . In the very great war the one who strategically play do win , and stop saying karna was killed by betrayal
The ultimate supreme controller is there..... Arjuna is under the protection of supreme godhead....... nobody can even touch him......sriii hariiiiiiii
அன்பு கிருஷ்ண தாங்கள் அழகே அழகு . என்ன செல்ல . இந்த யுத்த காட்சியிலும். நான் தங்களை நினைத்து ஆனந்தம். கண்டேன் கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ❤❤❤❤❤❤❤
சங்கல்பம் மேற்கொண்டபிறகு யுத்த களத்தில் வீண் சிந்தனை வீரனுக்கு அழகல்ல பார்த்தா.கிருஷ்ணன் வசனம் சூப்பர் ❤
Yematri jeipadhu alagu????
@@rahukamar7736 seitha karmathirku karmathaal thaan bathil solle vendum
Kevalam
கேவலமான ஒரு செயல்
Ena nadakuthu ne theriyama ethuku da comment panringa da pottaigala.
அற்புதமான படைப்புகள்.நேரில் பார்தது போன்ற உணர்வு.
கொடை வள்ளல் அங்க அரசர் கர்ணன் பெயர் என்றும் நிலைத்து இருக்கும்....கிருஷ்ணர் Vs கர்ணன் பார்க்கும் போது என்னை அறியாமலே கண்ணீர் வருகிறது......கர்ணன் போல வாழ ஆசையாக உள்ளது......I love karna and வாசுதேவ கிருண்ஷா
Karunan is very good persion
இருவருக்கும் இடையில் இருப்பது யார் என்று தெரியும் சகுனி உனக்கு பின் ஏன் ஆயிதம் ஏந்தாத வாசுதேவனை வேண்டாம் என்று கூறினாய் சகுனி..... நாராயணி சேனை மட்டும் போதும் என்றாயே.....இப்போது வருத்தப்பட்டு என்ன லாபம்.....🔥🔥🔥🔥🔥🔥.......
துரியோதனன் கிருஷ்ணரை தேர்வு செய்தாலும் அவர் தர்மபடி போர் நடக்கணும் சொல்வாங்க.. அப்பொழுதும் பாண்டைர்வர்க்கே நன்மை செய்வார் இது தெரிஞ்ச விஷயம் தானே 😄.. Already decided paandavargal win pannanum nu.
Gouvarargal thorkanum nu dhan saguni aasa paduvaru which means saguni ooda goal ahe 100 per saaganum
@@Venkat.266 டேடேய்டேய் அது நடிப்பு எவனை எப்போ எங்கே அவன் தான் சாணக்கியன் தற்காலத்தில் எவன் என்ன சொன்னாலும் அது ராஜ ராஜேந்தர ராஜதந்திர கலைஞர் முன்னாள் முதல்வர் இன்னால் முதல்வரின் கட்சி தலைவர்
Moral of story:GOD always nalavanga pakkam irupanga..🙏❤️🥰😎🔥
Kadavul kettathu pandravangalukum oru vaipu koduparu. Nallavana thirunthi vala. Appadi thirunthanala. Kadasiyala aliya vendiyathu than
பிரபஞ்சத்தில் சூரியன் இருக்கும் வரை "கர்ணனின் வீரமும் தியாகமும் மறக்க முடியாது...
ஆனால் தர்மம் வெற்றி பெற்று விடும்
@@kpalanisamy7957 haa okk 💋👄👅
😂 கிழிச்சான், அதர்மி துரியோதனன் ஆணைக்கு அடிபணிந்து ரதம் ஏறுகின்றான், சபையில் அபலைப் பெண் துகில் உரிகையில், வேசி என தூற்றினான், ஓர் வீரன் நிச்சயம் இப்படி நடக்க மாட்டான்.. அன்னை குந்திதேவியின் வேண்டுதலே அவனைப் பிறப்பினால் சிறப்பாக்கியது, ஆனால் அன்னையின் வேதனையும் துடைக்க வில்லை, இறுதியில் அனுஜன் கரத்தினால் வீழ்ந்தான் 💥☝️☝️
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசம் ஏற்று இருந்தால் நற்கதி அடைந்து இருப்பான் 🎉🎉
பிரபஞ்சத்தில் சூரியன் இருக்கும் வரை "கர்ணனின் வீரமும் தியாகமும் மறக்க முடியாது...🙏💯🏹🔥
Why
@@RajeshRajesh-hh4ps00l
?😊😊😊
சிறப்பு
😂😂😂😂
@@DurgaDevi-pt2vk,, ok pa
கிருஷ்ணன் சொல்வது வீழ்த்த முடியாது... கருத்து என்னவென்றால் போர் முடியாது.. ❤❤❤.
10:54😢 ஒரு நல்லவன் இறக்கும் முன் கிருஷ்னர்😭தார்❤
Aam😢
அருமை கிருஷ்ணன் மீண்டும் பிறந்து வரவேண்டும் ஜெய்ஷிரி கிருஷ்ணா
முட்டாள்
வந்தால் அவர்தான் என்று எப்படி தெரிந்துகொள்வீர்கள்
Appoludhu tha soolchi seidhu veerargalai kolla mudiyum?
Apo than avan relation ku support panni soolchi panni antha relation oda enemy ya kolvan like arjunan
@@rahukamar7736aama unne maari kedu keta naai 🐕 gala kollanumle 😂😂😂
எவ்வளவு தானம் செய்தாலும் அதர்மத்தின் தரப்பில் நின்றதால் அவனது தேரோட்டியை கூட கை கொடுக்கவிடாமல் செய்தது அந்த இறை....
தர்மம் அதர்மம் இவை இரண்டிற்கும் இடையில் இறைவன் உள்ளான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
Bro dharman adrmam nu sola mudiyadu.
So many story iruku but mahabharat and ramayana famous ku reason both sides good and bad iruku.
Rendu pakamum good and bad iruku
சல்லியன் தேரோட்டி அல்ல. அவர் பத்ரா தேசத்து அரசன்.
கர்ணனின் தேரோட்டியின் பெயர் சல்லியன் ... உண்மையில் சல்லியன் நகுல சகாதேவனின் தாய்மாமன் ஆகும் ... சல்லியன் போர் துவங்கும் முன் துரியோதனன் வீட்டில் இடம் மாறி வந்துஉணவு உண்டு விட்டதால் துரியோதனன் பக்கம் போர் செய்ய வேண்டியதாகி விட்டது... சல்லியன் ஒரு தேசத்தின் இராஜாவாக இருந்த போதும் சல்லியனை கர்ணன் இழிவாக பேசியதால் அவனது தேரோட்டியாக இருந்த போதும் போரில் கர்ணனுக்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை... இதுவே சல்லியன் ஒத்துழைப்பு வழங்காத காரணம் ஆகும்.
ஆட்ட நாயகன் ஒருவரே 🙏🏽 பகவான் கிருஷ்ணர் ஒருவரே 🙏🏽
Avar aata nayagan alla arasiyalvaathi
@@sivajayakumar9218 😂😂
No fun at all when he knows everything and conducts everything ,😄😄😄
Amappa amaa
தமிழ்கடவுள் முருகன் கண்ணன்
வாசுதேவன் செய்கின்ற செயலில் தர்மம் இல்லையென்று சொல்ல முடியாது அந்த தர்மமே வாசுதேவன்தான் 🙏🙏🙏
அந்த இடத்துல கிருஷ்ணருக்கும் இந்த இடத்தில் கர்ணன் இருந்த மட்டும்தான் சாரி உங்களுடைய
கடவுளே ஆனாலும் இந்த இடத்தில் கிருஷனணை ஏற்க முடியாது மகாபாரதக் 17:08 கதையில் கிருஷ்ன்னில் செயலில் எந்த வொரு ஞாயமும் கிடையாது
@@muthuk6466Sema joke
@@muthuk6466 உங்கள் கண்ணுக்கு தெரிந்த அதே தான் எனக்கு தெரிகின்றது ஆனால் இது மற்றவருக்கு சரியென படவில்லை அதை நிருபிக்க தேவையில்லை
@@muthuk6466உண்மையில் வாசு தேவ கிருஷ்ணன் மாபெரும் அதர்மி சூழ்ச்சிக்காரன்
மகாபாரதம் என் உயிர் மூச்சி...😊
@@sivasankar4623 அனைத்து பிரபஞ்ச உயிர்களின் உயிர் மூச்சாக
தர்மம் வெல்லும் என்பதற்கு ஒரு உதாரணம் கர்ணன் பீஷ்மர் மரணம் மட்டுமே ஆகும்❤
எதுவும் நிரந்தரம் இல்லை....
கிருஷ்ணன் லீலைகள் ❤❤❤
@@apratheep9140 மாய கிருஷ்ணபகவானின் லீலைகள் தான்❤
Aam iruvarum adharmigalin Vali sendra adharmigal
சிறந்த வீரான் கர்ணன்👍
Veeram mattumey, pali unarvodu irunthavan. Arjunan uthaman, tharmam, pasam, karunai kunam kondavan.ipothu kooda kolla kooda nu sullum uthaman.
உலகின் சிறந்த வீரன் ஏககலைவன்
கர்ணன்💙💛
Abhimanyu
ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி போற்றி......
தேரையை வழி நடத்துவர் கர்ணன் பக்கம் சரியில்லை என்பதே உண்மை வாழ்வில் வழிகாட்டி சரியாக இருந்தால் வெற்றிதான்
'தேரையை'அல்ல தேரை வழிநடத்துபவர்
@@thangarajahkokila5439😂😂😂😂
Avan vazhikattiyin balthan avanukku intha nilamai
அது விதியாகும்
Correct bro 😢
பாரதத்தின் ஒரே தலைவன் வாசு தேவ கிருஷ்ணன்❤❤❤
,
Super yes🍫🍫🍫
Ya ya 🥰🥰
😂😂😂
@@vigneshvicky5732 சோற்றுக்கு மதம் மாறினால் சிறப்பு தான் வரும் அன்பு அண்ணா 😜😜😜😂
கர்ணன் வேசி என்றது தவறுன்றால் அதற்குமுன்பாகவே சுயம் வரத்தில் தெரவ்ப்பதி தாழ்சி குலதில் பிறந்தவனே சொல்வது சரியா வாசுதேவா கிருஷ்ணா ❤❤கர்ணன் ❤️❤️
கர்ணனின் மரணம் , அதர்மத்தின் பக்கம் நின்றதே தவிர உலகில் சிறந்தவர் கர்ணன் ( கிருஷ்ணரை விட )
sariyan gelvi
Serial matum patha apdi than da
கர்ணன் 😅😅
முட்டாள், தாழ்ச்சி குலத்தில் ( klan) உண்மையில் கர்ணன் பிறக்கவில்லை. சூரிய நாராயணரின் வர பிரசாதம். ஆனால் சிறுவயதில் இருந்தே தன்னை உலகம் மதிப்பதற்கு திறமையை வெளிக்கடாமல் அர்ஜுனனை வதைக்க எண்ணம் கொண்டான். அப்போதே அவன் வதைக்கப் பட வேண்டியவன் கர்ணன். வேசி என்று அக்னியில் தோன்றிய பெண்ணை சொல்வதற்கும், தேரோட்டியின் குலத்தில் வாழ்ந்து வருபவன் என்று சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. கர்ணன் குடும்பம் செய்யும் தொழிலால் தாழ்த்த படுகின்றான். அவன் மனைவி விருஷாலி யின் தந்தை பீஸ்மாரின் தேரோட்டி. அண்ணன் விருஷாகன் துரியோதனின் தேரோட்டி. ஆகையால் த்ரௌபதி கர்ணனை தாழ்ச்சி குலம் என்று சொன்னதில் தவறு இல்லை. கர்ணன் அரச குமாரன் இல்லை.காரணம் குந்தியின் கல்யாணத்துக்கு முன்பே பிறந்தவன். திறமைசலிதான், ஆனால் பீஸ்மார் அவனை கடைசிவரை சந்திர குலத்தைவனாக ஏற்கவில்லை.
இங்கே கருத்து கூறும் பலரும் கர்ணன் திரௌபதியை வேசி என்று கூறியதை ஞாயம் தான் என்றும் , திரௌபதி என்ற ஒரு அபலை பெணிற்கு துர்யோதனன் இழைத்த துகில் உரித்த பாதக செயல் அவனை திரௌபதி "குருடன் மகன் குருடனோ " என்று பரிக்கசித்த காரணத்திற்காக கிடைத்த தண்டனை என்றும் , கர்ணன் கூறிய வேசி என்ற சொல் , கர்ணனை திரௌபதி தாழ்ச்சி குலத்தவன் என்று பாதக சொல்லை தனது சுயம்வரதின்போழுது கூறிய காரணத்தினால் தான் என்றும் கூறிகின்றனர் திரௌபதி அவமான படுத்த பட்டத்திற்கு கூறும் காரணங்கள் இவை தான்.
நான் இங்கே கூறும் காரணங்கள் ,ஒரு மனித தர்மத்தின் , பெண்ணின் சுதந்திரம் மற்றும் ,பெண்களின் அன்றைய மற்றும் இன்று வரையிலும் உள்ள அவல நிலை , இவைகளை மனதில் கொண்டு சொல்லபடுபவை , இதற்கு ஜாதி என்ற வர்ணமத்தை பூச வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன் . மற்றபடி கர்ணனைபற்றி , அவனுடைய குலத்தை ஆதாரமாக வைத்துp இங்கு எந்த ஒரு வார்த்தையும் எழுதப்பட வில்லை . இதே செயலை எந்த குலத்தவன் செய்தாலும் என்னுடைய கருத்து ஒன்றே தான் . இங்கு செய்யப்பட்ட செயல் மற்றும் கர்மமே பிரதானம் ஆகும் , செய்தவர் அல்ல
ஒரு விதத்தில் திரௌபதி அவமானபடுத்த பட்ட செய்யல நியாமாக பட்டாலும் , இதை வேறு கோணத்திலும் சிந்திக்க வேண்டும். முதலில் கர்ணனை அவமான படுத்திய செயல். இந்த செயலின் மூலம் என்ன ? . இந்த செயல் எதனால் நிகழ்ந்தது , நான் முன்பு கூறிய காரணங்களை நடு நிலை கொண்டு சிந்தித்து பார்த்தால் விளங்கும் . கர்ணன் போட்டியில் கலந்து கொண்டு திரௌபதியை மணமுடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுயம்வரத்திற்கு வரவில்லை . உண்மையில் கர்ணனிற்கு இது குறித்த அழைப்பும் அனுப்ப பட வில்லை . கர்ணனின் வரவு , தன்னுடைய நண்பன் துரியோதனனின் வேண்டுகோளுக்கு இணங்கியே ஆகும் . மேலும் கர்ணன் போட்டியில் பங்குகொண்டதும் தன்னுடைய நண்பன் வேண்டுகோளுக்கு இணங்கியே ஆகும் . இதில் கர்ணன் விருப்பதை விட , துர்யோதணனின் விருப்பமே பிரதானமாக உள்ளது . அது மட்டும் இன்றி முதலில் துர்யோதனணனின் தனுர் விதையின் மூலம் திரௌபதியின் சுயம்வர போட்டியைக் வென்று திரௌபதியை வெல்ல இயலாது என்ற காரணத்தினால் தான் முதலில் கர்ணனை தனக்காக போட்டியில் பங்கெடுத்து திரௌபதியை வெல்ல துர்யோதனன் விழைகிறான் , அதற்கு கர்னணனும் சம்மதிக்கிறான் . இதற்கு துருபதன் மற்றும் திரௌபதியின் சகோதரன் எதிர்ப்பு தெரிவித்த பின்னரே துர்யோதனன் கர்ணனை போட்டியில் பங்கெடுக்க விழைகிறான் .திரௌபதி நடப்பவை அனைத்தையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறாள் . கர்ணன் மிக பெரிய வீரனாக இருக்கலாம் . ஆனால் துர்யோதனன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கியதினால் மானத்தை இழக்கிறான் . ஒரு பெண் எவ்வாறு இந்த நிகழ்வுகளை பார்ப்பாள் . அவள் மனதில் அச்சமயம் தோன்றும் எண்ணங்கள் என்னவாக , எத்தகவனயவாக இருக்கும் . இதை குறித்து நல்ல உள்ளம் கொண்டார்கள் சிந்திப்பர் . திரௌபதி இது போன்ற மன நிலையில் தான் அந்த சொல்லை உதிர்த்தாள் . இது தவறே என்றாலும் , இதற்கு கர்ணன் நடந்து கொண்ட விதமும் ஒரு காரணம்
அடுத்ததாக துர்யோதணனை திரௌபதி அவமான படுத்திய சொற்கள் , இதுவும் தவறு தான் , ஆனால் இதற்கான தண்டனை ஒரு பெண்ணை திறந்த சபைதனிலே , அவமான படும்படியான சொற்கள் மட்டும் அல்ல , ஆடைகளை களைந்து அவமான படுதபடவேண்டும் என்ற செயல் எந்த அகராதியில்ஒரு குல பெண்ணிற்கோ அல்லது எந்த ஒரு பெண்ணிற்கோ செய்ய தகுந்த செயல் என்று கூறப்பட்டு இருக்கிறது ? இந்த கொடும் பாதக செயலை பெண்மையை , தாய்மையை மதித்திடும் எவரும் எந்த காலத்திலும் ஏற்க மாட்டார்கள் , ஏற்கவும் முடியாது ஏன் துர்யோதனன் திரௌபதியை விட வயதில் பெரியவன் தானே , அவன் பெருந்தன்மையாக , " திரௌபதி நீ என்னை அவமான படுத்தும் படியான சொல்லை உதிர்த்தாய் , இருபினும் நான் உன்னை மன்னித்து விடுகிறேன் , சென்று விடுங்கள் வண வாசத்திற்கு அனைவரும் " என்று ஒரு சொல்லை சொல்லி இருந்தால் !!! அந்த நிலையில் துர்யோதனன் மன்னிக்கும் நிலையிலும் பாண்டவர்கள் அந்த மன்னிப்பை கோர வேண்டிய நிலையிலும் இருந்தனர் .. துர்யோதனன் இவ்வாறு செய்து இருந்தால், அவன் அது வரையில் அவன் கொடும் பாதக செயல்களை செய்து இருந்தாலும் , அவனை யுதிஷ்டிரனை விட உயர்வானவனாக விளங்க வைத்து இருக்கும் . இந்த செயல் அவன் கருணை மற்றும் உயர்ந்த மன நிலையையும் உலகிற்கு பறை சாற்றி இருக்கும் .
ஆனால் அவன் ஆணவம்,அவனை அதை செய்ய விடவில்லை அந்த ஆணவம் இந்த ஒரு செயலால் அவனுடை குலமே அழிந்து போகும் நிலையை உருவாகியது .
எங்கிருந்தோ வந்த கர்ணனிற்கு காட்டிய பரிவை , ஒரு குற்றமுமே செய்யாத அவன் சகோதரர்கள் மற்றும் அவர்குளுடைய மனைவிக்கு அவன் காட்டவில்லை . தன்னுடைய சகோதரர்களின் மனைவியின் மானத்தை காக்க வேண்டிய அவனே அவர்களை அவமான படுத்தி அவர்கள் மனிவியான திரௌபதியையும் அவமான படுத்தினான்
இவை அனைத்தும் நடந்தது அவர் அவர் கர்ம வினை படியே ஆகும் .
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
என்னுடைய கேள்வியில். தவறான கருத்து இருந்தால் மன்னிக்கவும் மனைவியை வைத்து சூதாட்டம் நடத்தி அப்படி தேசத்தை ஆளவேண்டுமா ஆயிரம் குறை அடுத்தவரை கூறும் இந்த உலகம் நம் மீது உள்ள தவறை ஏற்க்க மறுக்கிறது
நான் ஒரு கேள்வி கேட்கின்றேன். ஒரு தலைசிறந்த வீரனுக்கே என்னுடைய மகளை கல்யாணம் கட்டி தருவேன் என்று சொல்லிவிட்டு ஏன் வில்லாலனுக்கும் மட்டும் சாதகமான போட்டியை வைத்தீர்கள் . ஏன் என்றால் அர்ஜுனன் தான் மணமகன் என்று முடிவு பண்ணி விட்டாங்க அப்போ என்னதுக்கு இந்த போட்டி . பதில் உண்டா இதற்கு உங்களிடம்.
Sir your reference is too good and make everyone in love your views
Thanks
KS
❤ Everyone in Mahabhatham acted super.I Salute them All
KS
ஏன் வில்வித்தை போட்டியை வைக்க வேண்டும் இதற்கு உண்மையான பதில் அர்ஜுனன மணம் முடிச்சி வைப்பதே அவர்களுடைய விருப்பம் . விருப்பம் என்று சொல்வதை விட முடிவு எடுத்து விட்டார்கள். அப்போ ஏன் இந்த போட்டி நடத்த வேண்டும் . அர்ஜுனன் ன அழைத்து மணம்முடித்து வைத்திருக்கலாம் தானே . மற்ற மன்னர்கள் என்ன லூசா
கர்ணனின் மகன்கள் 10 பேர் ஒன்பது பேர் போர்க்களத்தில் இறந்து போனார்கள் யாரும் அவர்களைப் பற்றி பேசுவதே இல்லை
Correct
பாண்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து இக்கதை இயற்றி உள்ளார்கள் அதனால் தான் கர்ணன் மகன் வீரத்தை சொல்லவில்லை
Please mahabatham book link send panunga
கர்ணனின் மகன்கள் 9.பேர்..முதல் மனைவி பிரீதாவுக்கு பிறந்தவர் 7 பேர் இரண்டாம் மனைவி விருஷாலிக்கு பிறந்தவர் 2.பேர்..அவர்களில் 8.பேர் பாண்டவர்களால் யுத்தத்தில் கொல்லப்பட்டனர்.. விருஷாலிக்கு பிறந்த கடைசி மகன் யுத்தத்தில் பங்கு பெறவில்லை..அர்ஜூனன் கர்ணனுக்கு கொடுத்த வாக்கு படி..கர்ணனின் மகன் அங்கதேச அரசனாக அமைக்கப்பட்டான்
கர்ணனை போர்க்களம் போகக்கூடாது என்று சொன்னவங்க எப்படி அவர் மகன்களை போர்க்களம் விட்டிருப்பார்கள் சிந்தியுங்கள் தொலைக்காட்சி பார்த்துவிட்டு பேச வேண்டாம்
அர்ஜீனன் உடனே கர்ணனை வதைக்கவில்லை....சிறிது நாழிகை நேரம் கொடுத்தான்.கர்ணன் பொய் உரைத்து வித்தை பயின்றதால் பரசுராமனின் சாபமும்,சிறந்த வீரன் கர்ணன் ஆனால் அதர்ம வழியில் சென்றதே அவரின் உயிர் பிரிய காரணம்....இருப்பினும் இருவருமே சிறந்த வில்லாளர்கள்.
Karnan kunthiyin makan.Paandavarkalum avvarey.
Karnan shathriyan thaaney !
Soothiran allavey.
Karnan parasuramaridam poi sollavillai.
@@HemaHemalatha-f1xno parasuramar anthanargaluku mattum than katru koduppen enru urithi poondavar. Athanal karnan than oru anthanan enru parasuramar idam poi solli seedanaga servan.
யார் அதரம்ம் செயத்து கிருஷன்ன் ஒருவனே அதர்மன் இந்த கதையில்
கடவுள் தவறு செய்வான் அது தவறில்லை மனிதன் தவறு செய்தால் தவறாம் நல்ல சுத்தறாங்கப்பா
@@muthuk6466 டேய் யார்ரா சுன்னி நீ 😂😂😂
Iam deepest follower of lord krishna and I love lord krishna Om namo bhagwate vasudevaya Om namo narayana 🙏💕💞
காவியத்தை நான் பலமுறை கண்டு ரசித்து உள்ளேன்
வாசுதேவர் தேரோட்டும்அழகேஅழகு
❤❤❤❤❤Arjunan 🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹mass ❤❤❤
ஏமாத்தி சாவடிச்ச பொட்ட arjunan 😂😂😂
பகையை முடிப்பவன் பகவான் 🙏🙏🤲🙌
பகவான் கிருஷ்ணர் பார்த்தனின் கூடவே இருந்ததால் தான் அவன் வில் வித்தையில் சிறந்து விளங்கினான்.கிருஷ்ணர் யுதிஷ்ணன் பட்டாபிஷேகத்திற்கு பிறகு பாண்டவர்களை விட்டு விலகியதும் .அர்ஜுனனால் வில் வித்தையில் சிறக்க முடியவில்லை.ஆனால் கர்ணன் அப்படி அல்ல யாரும் கூட இல்லாமலே அவன் சிறந்து விளங்கினான்.
U
❤❤❤
நண்பா
பரசுராமர் போன்ற ஒரு குருநாதர் அர்ஜுனன் க்கு கிடைத்திருந்தால் அவர் நூறு கர்ணனுக்கு சமம் ஆவார்...
@@nakkeeranb4628 nanba verada porile thothu odiyavan karnan parasuraman sedana erunthalum arjunan kuda motha mudiyathu karnan parasuraman sedanaga erukalam Aanal Arjunan thanoda theramaiyale sivaneda sandai pottan Sivan avanuku pasupatha astiram kuduthar 20.0000 Nevada kavasargalai kondram athanal enthiran pala vethamana astiram kuduthar Aanal Avan kuru sethira porile use panala Karanam avanuku enaiyana veran kuda mattum than use pananum karnan avanuku negar ellai athanal use panala na solura RUclips channel la pei paruga appom theri nanba RUclips name jegan nevash
Athu appadi illa karnan kavasa kundalam pathu kapu illa athanale avan aanavam kondan mannel veelfhan
வாசு தேவ கிருஷ்ணன் ரொம்ம அழகாகஉள்ளாா்
Abathanavarume kuda 😂
கர்ணன் அர்ஜுனன் யார் சிறந்தவர்கள் என்று பார்த்தால்.... யார் தர்மத்தின் பக்கம் இருக்கிறார்களோ அவர்களே சிறந்தவர்கள்...
அப்படியானால் இருவருமே தரமத்தை காக்கின்ற வீரர்கள்
Karnan tha
தர்மத்திற்க்கு எதிராக போராடுபவன் வீரன் அல்ல டுபாக்கூர் வீரன்
Arjunan
கர்ணன் தான்
வாசுதேவன் வழி!❤❤
இந்த சொட்ட சாரதி இல்லை யென்றால் கர்ணன் மரணம் சாத்தியம் அற்றது....
கர்ணன் அதர்ம வழியில் சென்றவன். தர்ம வழி அல்ல.
Tharkuri ngalukku Sulliyan pathi theriya vaipillai, mahabaratham nanraga therinthavargalukku theriyum, sulliyan evvalavu periya maaveeran enru.. karnan than sulliyanai avamana paduthinan...
நீங்க சொட்டையா இருந்தா உங்களுக்கு அந்த வலி தெரியும்😢
😂
Salliyan ah insult pannathaan karnanuku driver aah potaanga dude....
தமிழ் வசனங்கள் மிக மிக அருமை
Lifetime fan of KARNAN 🔥🔥🔥
தர்மத்தின் தலைவன் கர்ணன்
Yes
உண்மையே
No
Udal Mannuku Uyir Karnanukku 🏹
கிருஷ்ணா சொல்வதை முழுவதும் கேட்க வேண்டும் 🔥💯💯💯
அர்ஜீனன் இல்லை
நான் தான்
17:47 ❤ மாவீரன் கர்ணன்❤😢
காண்டிபதாரி அர்ஜூனன் இவ்வுலகின்
மாவீரர் ஆவார்......
கர்ணன் மரணப்படுக்கையில் கூறியவை:
மாவீரர் அர்ஜூனன் கரம் கொண்டு மடிய பெருமை கொள்கிறேன் என்று.....
அர்ஜூனன் மாவீரன் ஆவார்..
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பின் தருமமே நின்று வெல்லும்.....
கர்ணன் தர்மவான் ஆவான்....செஞ்சோற்றுக்கடனுக்காக அதர்மத்தின் துணை நின்றான்....ஒருவேளை துரியோதனனின் நட்பை கைவிட்டிருந்தால் அன்றே அர்ஜுனனை வதைக்கப்பட்டிருப்பான்......
Neeye onnu pudhusakki
துரியோதனா தட்சகன் உறையும் அம்பினை எய்து அர்ஜுனனைக் கொல்ல சொல்லும் உன் செய்கை நீ ஒரு கொடியவன் என்றே இவ்வுலகம் சொல்லும். ..
கொடியவனே துரியோதனா... நாகப்பாம்பின் நஞ்சை விடக் கொடியவன் நீ. ..
உன்னை அகிலம் என்றும் மன்னிக்காது.
உன்னுள் நஞ்சை ஊட்டி வளர்ந்தவன் சகுனி ஆவான் துரியோதனா. அவனால் தான் உனக்கு அழிவு.
அனைவரது வாழ்க்கையில் ஒரு முறை அந்த சக்கரம் புதையுண்டு போகும். அப்போது நாம் செய்த புண்ணியம் நம்மை காக்கும்.
Unmai than
😂punniyam seiyanume
@@lwvenkat ஆம்.
@@lwvenkat 92❤❤7
6⁶ù67
That moment when Arjunan knows the power of Surya Putra Karnan ❤❤❤ Goosebumps
😅
I love you krishna
Mahabharata whole story is run by shree Krishna.....he is the perfect politician
This Mahabharatham story,I Love Beeshmar and Karnan Characters
உன்னை வெள்ள உலகில் எவனும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம் கர்ணா... நீ மட்டும் தரம்மத்தின் பக்கம் இருந்து இருந்தால் மரணமே உன்னை கண்டு அஞ்சி இருக்கிமே 💯✌️✌️✌️✌️
14:42 அப்போ பாஞ்சாலி கர்ணனை பாத்து தாழ்ந்த குலத்தில் பிறந்தவனை விவாஹம் செய்ய மாட்டேன் nu சொன்னப்போ கிருஷ்ணர் என்ன பண்ணாரம்... வேடிக்கை தானே பார்த்தார்...🚶🏻
Athu Paanjaali Oda Thani Patta Virupaam Athuku Krishnan Ena Seivaar ?
@@mrsurya1632 correct
@@mrsurya1632athu karnan target ah aim panna muthela solli irrukalaamea, aim panneka sonna veeran avamathipathaakum,Arjunan ah muthela fix pannitu thaan suambaram vachavangal, Arjunan thaan challenge vellonum endu game ah set pannaama, I mean suambaram illa ma Arjunan ku marrge panni vachu irrukalaamea, ithuvum Kirishnan in suuulichi
Adhunaladhan karnan vandhu panjaliyaa vesi endru sonanooo....engada pesureenga...modha nalla padinga..krishna edhukaga Mahabharatam kondu vandharunu
@@mrsurya1632 Krishnar ku than theriyume karnan pirappu... Solla vendiyathu thane... En solala...🤷
கிருஷ்ணன் ப்ளான் சூப்பர் ❤
சல்லிபயங்குர வார்த்தை இங்க இருந்து வந்தது தான்...முக்கியமான நேரத்தில் சல்லியன் கழுத்தறுத்துறுவார்
Crt ah sonna bro 😂😂😂🤣🤣
😂😂😂😂😂😂@@sriram.r1879
Oruthana kolla ethana per sathi pannum bothe therithu karnan the real hero of mahabharat
இந்த மாதிரி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது
சல்லியனை எனக்கு மிகவும் பிடிக்கும்
தித்திக்கும் அமுதே எமது மகாபாரதம்.
Krishnan, karnan, Arjunan super selection
அந்த சொட்ட பேசுரது கேட்க ஆத்திரம் தான் வருது....சொட்ட சொருகிருவேன்🔪🔪🔪😂..
கர்ணன் அதர்ம வழியில் சென்றவன். என்னதான் ஒருவன் பலம் வாய்ந்தவன் என்றாலும் அதர்ம வழியில் சென்றால் பலம் அற்றவன் ஆகின்றான்.
எப்படி கவச குண்டத்தை பறித்த பின்னும் நிராயுதபாணியாக நிக்க வைத்து கொன்றதா
வீரவிளையாட்டில் கலந்துகொள்ள விடாமல் தடுப்பதுதான் வீரமா?? துரியோதனன் கல்யாணம் செய்யவேண்டிய பெண்ணை ரதம் கொடுத்து ஓடவிடுவது தான் தர்மமாசல்லியனைவிட்டு திசைமாற வைத்ததுதான் தர்மமா..
Atharmam pakkam sendratharku kaaranam undu
@@lakshmanjegan7329 இங்க தர்மவான் யாருனு சொல்ல முடியுமா கிருஷ்ணன் தர்மவானா பஞ்ச பாண்டவர்கள் தர்மவானா எவன் தர்மவான் சொல்லு பதில் நா சொல்றேன்
நட்புக்கு இளக்கனமாய் திகழ்வது இந்த கர்ணனின் கதாபாத்திரத்தில் வரும் நிகழ்ச்சிகளே இதுவே இன்றைய சமுதாயத்தின் கடைபிடிக்க வேண்டும் கர்ணன் அநீதி செய்யவில்லை எல்லாம் அறிந்தும் அனைத்தும் துறந்து ஆண்டவனின் சூழ்ச்சியால் தன் உயிரை மாய்த்துக் கொண்டான் அந்த வேலையில் ரதத்தில் ஏறி வில்லை கையில் எடுத்தால் கர்ணனை யாராலும் வீழ்ந்த இயலாது
14:36 super krishna Good qustion.
One qustion suyamvaramthil panjali
Avamanapadum pothu mattuam yen krishna katgavillai ? 😜😜😜🥳🥳🥳
Krishna Yenna un karunai. Super keep it up
அதர்மியான கர்ணண் எப்போதும் அர்ச்சுனனை விட சிறந்தவன் என்ற கர்வம் கொண்டு அதர்மியான துரியோதனனுடன் இணைந்து அதர்மம் புரிந்தான்.தாழ்த்தபட்ட சமூகத்தை சார்ந்தவன் என்று கூறிக்கொண்டு இருந்த கர்ணண் அஸ்தினாபுரத்தில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட சமூகம் அல்லது வேறு பிரதேசத்தில்வாழ்ந்தவருக்கு எதுவும் செய்ததாக வரலாறு இல்லை மேலும் கர்ணண் செய்த தர்மம் கூடஅவரது உழைப்பால் வழங்கவிலல அஸ்தினாபுர இராட்சியத்தில் இருநது பெற்றுத்தான வழங்கினான்.மேலும் விராடயுத்தத்தில் அர்ச்சுணண் தனித்து போரிட்டு கர்ணண் பீஸ்மர் துரோணர் மேலும் கௌரவரை தோற்கடித்தான் அர்ச்சுணண் அவ்வேளையில் கிருஸ்ணபரமாத்மா தேரோட்டி இல்லை, அதுமட்டும் அல்ல கந்தவர்களிடம் போரிட்டு தோல்வியுற்றபோதுகூட கௌரவர்கள் கர்ணணை வனத்தில் இருந்து தனித்து கந்வர்களுடுன் போரிட்டு கௌரவர்கள் கர்ணணை விடுவித்ததாக மகாபாரதம் கூறுகின்றது இப்படி பலபோர் வரலாறு உண்டு.வில்லுக்கு விஜயன் அர்ச்சுணணை மட்டுமே சொல்வதுண்டு ஒருபோதும் வில்லுக்கு விஜயன் கர்ணண் என்று கூறுவதில்லை அன்பரே.வில்லுக்கு விஜயன் அர்ச்சுணண் மட்டுமே அன்பரே 🙏
Poda pundai
Podaa punda
மாதா. பிதா. குரு தெய்வம் எல்லாரலும் கை விடபட்டவர் கர்ணன்.......😢😢😢😢😢
என்றும் தர்மமே வெல்லும்.
My hero is Arjun ❤❤❤ but karnan mass
10:56 that situation bgm🥲😭 Karnan
I love krishan & karnan.
Aanal krishan oru sulchikaran suyanalavathi.... .
Karnan is best is best only special karanan. I love karnan
உண்மையான வீரன் சத்ரபதி கர்ணன
Yes..... pennin adayai ellor munnilaiyilaium avilkum pothu athai parthu rasitha MAVEERAN KARNAN
சோறுக்கு விஸ்வாசம் காட்டும் வீரன் கர்ணன் 😂😂😂
போர்க் களத்திலும் சகுனியின் நடிப்பு பிரமாதம் என்று தான் சொல்ல வேண்டும்.
@@sudarselvan6280so he didn't gave kachakundalam, and his mother to promise.... Then only he is the true friend.... And Salliyan is your statement's example... Because he eat only for kovrava side.. Then next second Salliyan goes to kowrava
@@ARIVUAZHAGAN-ke8jq ஆங்கிலம் தெரியாது அண்ணா
One and only legendry scn the chariot wheels is stucked and Krishna stop his chariots
கிருஷ்ணரும் பாவன்தான் எத்தின தரம் கர்ணனிடமிருந்து அரசுனனை காப்பாருவது யார் என்ன சொன்னாலும் மஹாபாரதம் பார்ப்பவர்க்கு தெரியும் மாவீரன் ஒருவனே அது சூரிய புத்திரன் கர்ணன் ❤❤❤❤
Viran abimanyu
சகுனியின் போர்க்கள யுக்திகள் அபாரம். நன்று.
நன்று கிருஷ்ணா நன்று. அர்ஜுனனுக்கு ஒவ்வொரு காரியத்திலும் உதவியாக இருக்கிறீர்கள்.
Them you realize Varatharaj war.. Kandeepathari one man aarmy to destroy for all kowravas and karnan
No Abimanyu than Bheeshmar
எந்த நாளும் புகழ் வாழ்க கிருஷ்ணர்
Epayachu kastama irntha Mahabharat Krishnar oda ethachi oru scene Ilana var pesrathu ketale kastam elam kanama poiduthu enaku ❤love u krishnareeeeeeeeee ela pengalukum kastam varum bothu nenga avanga kuda irupinga adhu 💯 unmai 🫂 nimathiya iruku epovume nenga kuda irupinganu
அன்று நிராயுதபாணியாக இருந்த அபிமன்யுவை கொன்றான்
One more paruga karan speech puriyala ahh
I love karnan❤❤❤
He is equal to suguni
கர்ணன் பெரிய வீரனாக இருக்கலாம், நல் உள்ளம் கொண்டவராக இருக்கலாம், ஆனால் கர்ணன் யாரோடு இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். அதர்மம் மற்றும் தர்மதிற்கு இடையில் நடக்கும் போரில், நல்லவர் தீயவர் என்று காலம் தீர்மானிப்பதிலை.... தர்ம வழியில் நடப்பவர்காலுக்கு கடவுள் துணை இருப்பார், அதர்ம வழியில் நடப்பவர் எவ்வளவு நல்லவராக இருப்பினும் வீரனாக இருப்பினும், கடவுள் தர்ம வழியில் இருந்து வழி நடத்துவார்...... 🙏
Arjun proved many times he is better than Karn in MB.
மாவீரன் கர்ணன் என்றால் என்றும் என்றென்றும் உலகத்தின் கடைசி உயிர் போன பின்பும் உண்மையின் உரை கல்
தர்மத்தின் தலைமகனே கர்ணா❤❤❤❤❤
அனைத்தும் சூழ்ச்சி கிருஷ்ணா
Arjunan mass💥💥 karnan abimanyu vei konru aneedhi seidhevan avanukku idhu than thandenai......arjunen the real hero .....❤❤
சகுனி சொல்வது தான் உண்மை கிருஷ்ணன் இருக்கும்வரை அர்ஜுனன் பாட ஒண்ணுமே பண்ண முடியாது
Mercy helping mind the true warrior Karnan 💯
😢
@@SALMASalma-sz4df💯 ellame avan seyal 💯🥲
வாசுதேவா நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் கண்டிப்பா
கர்ணனுக்கு பிறப்பும் சரியல்ல..வளர்ப்பும் சரியல்ல...பன்றியை குளிப்பாட்டி நாடு வீட்டில் வைத்தாலும் அது சேற்றுக்குள் தான் புரளும் என்கிறமாதிரி எவ்வளவு வரம் கிடைத்தும் துட்டர்களோடு சேர்ந்து வீனாப்போனவுனுக்கு ஆயிரம் fans
Thavaru
Sootha moodra sunni
Poda venna
டேய் லூசு கூதி கர்ணன் சிறந்தவன் டா... மஹாபாரதம் பற்றி தெரியுமா
Poda lusu payala
கடவுள் எந்த தருணட்டிலும் காப்பாற்றுவதற்கு தயாராக இருப்பார் அதற்கு நாம் நம் வாழ்க்கையில் இயற்கை இல் உள்ள ஜி வ ராசிகளுக்கும் அன்பு காட்டவேன்னுடும் அன்பு ஒன்றே கடவுள் நேர்மை ஒன்றே கடவுள் இன்றும் கடவுள் நமோடு இருக்கேனேர்டறார் ஜெய் பாண்டவர்கள் ஜெய் குண்தி யம்மன் தாஹி ஓம் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணன்
I don't want to watch this video.. I don't want to see karnan dying
ஓம் நமசிவாய ஓம்🙏
கர்ணன் ❤
10:54 Bgm says everything 🥺
Maghabharatham King Vasudeva Krishan Om Namo Narayana ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கிருஷ்ணர் எல்லோருக்கும் நீதியை வழங்கினார் கர்ணனுக்கு மட்டும் நீதி வழங்க வில்லை அனுதபம் வழங்கினார் இது என்ன நீதி கர்ணனுக்கு ஏன் நீதி வழங்கப்படவில்லை😢
Apo unaku concept purilanu ninaikuren.. Oru manithan.. Evlo punniyam.. Nanmai.. Aasirvatham.. Thaanam.. Panirthalum.. Avan.. Atharmam pakkam koda irundal..kadavuley uthavi seiyanum nu ninachalum.. Mudiathu.. Thuriyothanan.. Koda irundathu..karnanoda thappu.. Panchali.. Dress remove panrappo.. Karnan.. Atha thadukala.. Antha oru situation.. Elarukum check mate.. Bhishmar, Dronacharyar.. Karna.. Elarukum.. Krishnar checkmate vachumatru
@@bjvibes4084 Correct
மனைவியை வைத்து சூதாட்டம் ஆடியாவது நாட்டை ஆளவேண்டும் என்று நினைப்பவர்கள் நல்லவர்கள் அப்படி அந்த நாட்டை ஆளவேண்டடுமா. தன் மானம் எதில் உள்ளது
@@bjvibes4084 1q😊
@@bjvibes4084
அற்புதம், அதி அற்புதம்.
கர்ணன் அதர்ம வழியில் செல்லும் துரியனுக்கு இரட்சகனாக இருந்தான். ஆகையால் கர்ணன் வதைக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்று. கர்ணனின் மரணமே அவனுக்கு கிடைத்த நீதி ஆகும்.
Krishna cheated by trapping karna .. this is not fair, i love karna
Lol Even Ram killed Vali like tat only. Ram dint fight fair and square against Vali.
That is the whole point of Mahabarata..
nee paithiyama Krishna will be a god Krishna could have ended this war if he thought he just playing around he is doing all this because he's bored
வில்லுக்கு விஜயன்..👑 Arjunan
Amaithiya iru bro
அந்த விஜயதனுசு கர்ணன் இடம் தான் இருந்துச்சு 👑
Arjuna Punda Mavan 😂
Arjuna king 👑👑👑👑👑👑
சூப்பர் கர்ணா 11:50
சுகுநி vs Krishna = மகாபாரதம்
Adhu சகுனி
Athu sakuni sukuni ella 😂
Podraa
@@akeditzz3460 semma😁
Kanna you must keep karna also in right side it is also your mistake, think about karna, I vote for karna, he is great
சகோதரி, சில நாத்திகவாதிகளின் வாதமும் இதே போல் தான் இருக்கின்றன. கடவுள் என்று ஒருவர் இருந்தால் ஏன் இந்த உலகில் இவ்வளவு அநீதிகள் இழைக்கப்படுகின்றன என்று வினவுகின்றனர். தாங்களும் கர்ணனின் சோதனைகளுக்கு கண்ணன் காரணம் என்று கூறுகிறீர்கள். மனிதப்பிறவியின் சோதனைகளுக்கு காரணம் அவரவரது கர்ம வினைகளே தவிர கடவுள் அல்ல. மனிதனை தவிர தனது இயல்பை மாற்றிக் கொள்ளும் சக்தி வேறு எந்த உயிரினத்திற்கும் இல்லை. அவ்வையார் மனிதப்பிறவியே அரிதானது என்று இந்த காரணத்திற்காகவே கூறினார். மற்ற உயிரினங்களை குறைத்துக் கூற அல்ல. மனிதனாக பிறப்பது அறவழியில் சென்று முக்தியை அடைவதற்காகவே. அதை விடுத்து வேறு வழியில் சென்றால் அந்த கர்ம பலனை நாம் அடைந்தே தீர வேண்டும். கர்ணன் முற்பிறவியில் செய்த தவறுகளாலேயே அவனுக்கு இப்பிறவியில் பல சோதனைகள் ஏற்பட்டன. இப்பிறவியிலும் அவன் சில தவறுகள் செய்தாலும், அவன் செய்த தர்மத்தினால், அந்த தவறுகளுக்கான தண்டனைகளை இப்பிறவியிலேயே அடைந்து முக்தி அடைந்தான்.
அவனது மரணம் அவன் வாழ்வில் அவனுக்கு கிட்டிய பெரிய வரம். மரணத்திற்காக வருந்துவதை விடுத்து அறத்தை மட்டுமே சிந்திக்க வேண்டும்.
thozhar pandian சத்தியமான வார்த்தைகள்... இதையே நமது கனியன் பூங்குன்றனார், 1000 ஆண்டுகளுக்கு முன்பே பாடியுள்ளார், " யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;தீதும் நன்றும் பிறர்தர வாரா ;நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடுவானம் தண்துளி தலைஇ, ஆனாதுகல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்றுநீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்பெரியோரை வியத்தலும் இலமே;சிறியோரை இகழ்தல் அதனினு ம் இலமே..." மகாபாரதத்தின் முழு சித்தாந்தமும் அதன் அடிப்படை தர்ம விளக்கங்களும் இந்த 10வரி பாடலில் சொல்லபட்டுவிட்டது, மனித வாழ்க்கையின் இயல்பை இதை விட எளிமையாக விளக்க முடியாது... தமிழ் புலவர்கள் உண்மையில் ஞானிகள்...
Karnan🥇💯💯💯🏹🏹🏹💪💪💪💪💪⚖️✍️
கடவுள் நமக்கு உதவி செய்தால் நாமும் நல்லவங்க கடவுளும் நல்லவர் ஆனால் அர்ஜுனனுக்கு உதவி செய்தால் கெட்டவர்😂😂 கர்ணன் கொள்ளப்பட்டார் அர்ஜுனனும் இறந்தார் எல்லோருக்கும் இறப்புண்டு ஆனால் அது எவ்வாறு எப்போது எப்படி என்பது தான் கேள்வி? . பாஞ்சாலியின் வேதனைக்கு காரணம் அவரின் தந்தைவிட்ட சாபம் கர்ணனின் நிலைக்கு காரணம் அவரின் தாயும் சூரியனின் வரமும் குரு பரசுராமரின் சாபமுமே காரணம். நம்மிடம் பணபலம் படைபலம் இருந்தால் அதை தவறான வழியில் பயன்படுத்தக் கூடாது இன்றும் பல கர்ணன், கண்ணன், அர்ஜுனன், ++ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
All characters suit 99.9% but saguni character 100 percent fit