செத்த பாம்பை அடித்து விட்டு நான் தான் கொன்றேன் நான்தான் கொன்றேன் என்ற வசனத்தை கண்ணன் உச்சரிக்கும் விதம் மிகவும் அருமை மாவீரன் சிவாஜி என்டிஆர் முத்துராமன் அனைவரது நடிப்பும் மிகவும் அருமை அருமை அருமை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத அருமையான திரை காவியம்
சிவாஜிகணேசன் என்ற ஒருவர் இல்லை என்றால் நாம் கர்ணனையும் பார்த்திருக்க முடியாது கட்டபொம்மனையும் பார்த்திருக்க முடியாது அனைவரையும் நம் கண்முன் எடுத்துக் காட்டியவர் சிவாஜி கணேசன் என்றென்றும் சிவாஜி கணேசன் புகழ் வாழ்க
Directors efforts also should be appreciated along with all the relevant stakeholders :-) apologize for not typing in English .. :-) தமிழில் கருத்துகள் பதிவு செய்ய அறிந்து விட்டேன் :-)
இப்படி ஒரு பாடல் எழுதிய கவியரசர் இசையமைத்த மெ.மன்னர்கள் நடிப்பில் அசத்திய நடிகர் திலகம் NTR எ ஜாம்பவான்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து... கண்கள் பணிக்க தொண்டை கம்முகிறது உணர்ச்சி பெருக்கில்.
உண்மையில் கர்ணன் என்ற இதிகாச நாயகனை உயிருடன் மண்ணில் உலா வரச்செய்து கொண்டிருப்பது எங்கள் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள்தான். அவர் கலைதிறன் இன்றும் இந்த படத்தை காணும்போது கண்ணில் நீர் வரச் செய்கிறது.
வல்லவனாக ஒருத்தன் பிறக்கலாம் வளர்ப்பால் மட்டும்தான் ஒருவன் நல்லவனாக வாழ முடியும் அப்படி சொன்ன கண்ணனுக்கு எதிர்மாறாக செயல்பட்ட கர்ணன் நிலைமை இதுதான் இது கர்ணனுக்கு தவறல்ல கண்ணனுடைய செயல் நன்றாக யோசித்து பாருங்கள் கண்ணன் செய்த சூழ்ச்சியால் கர்ணன் பலியாகிவிட்டார் எங்கள் கர்ணன் என்றும் வாழ்க
@@vaidyanathansv3627Cinema is different Vyasa bharatha Reality different ...Karna given idea to Duryodhana to bring into hall even though Draupadi at Mensus period😢😢😢
Moral of this climax: 10:37-11:41 நீ செய்த தர்மம் மட்டுமே உன்னை எப்போதும் காப்பாற்றும்! தர்ம கர்மங்கள் உள்ள ஒருவனை வஞ்சகதால் மட்டுமே வெல்ல முடியும்! கடவுளும் தெய்வமும் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது!
ம்ம்.. நான் கொன்றேன்! நான் கொன்றேன்! என என் விண் மார்தட்டிக் கொண்டு இருக்கிறாய். உன் ஒருவனால் அவனைக் கொல்ல முடியுமா! உனக்கு முன்னால் 6 பேர் அவனை கொன்று விட்டார்களே! Semma delivery! இது அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும்
ஒவ்வாரு வரிகளும் நிஜமாக இருக்கிறது .தர்மம் தலை காக்கும் இது உதாரணம் அல்ல உண்மை .முடிந்தால் பிறருக்கு உதவி செய்வோம் .பிறப்பது ஒரு முறை பிறருக்கு உதவுவோம் .so ntr ஆக்ட்டிங் very nice
கர்ணனும் இவரே.. கடவுளும் இவரே... கட்டபொம்மனும் இவரே... கண்ணால் காணாத கடவுளை திருவிளையாடல் மூலம் காண்பித்தார்... கண்ணால் காணாத கட்டபொம்மனை கட்டபொம்மன் ஆகவே காண்பித்தார்... திரையுலகம் இருக்கும் வரை நடிகர் திலகம் இவர் மட்டுமே....
இத்திரைப்படம் 1964ஆம் ஆண்டு வெளியானது கிட்டத்தட்ட 56 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படதா இத்திரைப்படத்தை பார்க்கும் போது எல்லாம் ஒரு விதமான நல்லுணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வை குறித்து விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. "தர்மம் அவன் தலையை காக்கிறது படைத்தவன் வலுவும் அதன் முன் பலிக்காது" அற்புதமான வரிகள்.
“தர்மம் அவன் தலையை காக்கிறது. படைத்தவன் வலுவும் அதன் முன் பலிக்காது. “ This film has some of the richest dialogues I’ve ever seen in Tamil cinema. Truly a classic.
கர்ணன் என்ற கதா பாத்திரம் மூலம் வள்ளலின் உயர்ந்த நிலையினையையும் துரியோதனன் மூலம் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதையும் சகுனி மூலம் எப்படி நண்பர்களை தேர்வுசெய்வது என்பதை எல்லாம் டைரக்டர் திரு.ஏ.பி.நாகராசன் மிகச்சிறந்த முறையில் இப்படத்தில் விளக்குகிரார் .
இன்று ஆயிரம்பேர் கர்ணன்னாக நடிக்கலாம். ஆனால் அனைவர்க்கும் முன்னோடி நடிகர்ததிலகம் மட்டுமே அவரால் தான் இந்த கர்ணனுக்கு பேரும் புகழும் இந்த கலியுகத்தில் கிடைத்து என்று சொன்னால் மிகை ஆகாது . வாழ்க கர்ணன் சிவாஜி,ஓங்குக சிவாஜி கர்ணன் புகழ்.
என்னை அழ வைத்த கலைஞர்கள் நீங்கள்.மரு ஜென்மம் இருந்தால் அதில் மறுபடியும் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து இத்திரைப்படத்தை நான் மீண்டும் மீண்டும் பார்க்க எல்லாம் வல்ல இறைவன் ஈசனை வேண்டுகிறேன்.
வெறுமனே 15 நிமிடங்களில்... சொல்லப்படும் கருத்துக்கள் 1. தர்மம் தலை காக்கும் 2. கர்மவினை - அர்ச்சுனனுக்கு முன்பே ஆறு பேர் கொன்று விட்டனர். ஆறு பேரின் சாபம். 3. தாய் பாசம் - கர்ணன் அம்மா என்றவுடன் எட்டா தொலைவில் இருக்கும் தாய் உணர்கிறார். 4. சகோதர பாசம் - என் சகோதரனை இப்படி செய்து விட்டேனே என்று அனைவரும் ஒன்றாக வருத்தம். 4. தர்மம் செய்யவும் - தர்ம தேவதை உங்களை தேடி வருகிறார். 5. மனைவியின் பாசம் இவைகள் அல்லவா பள்ளிகளில் பயில வேண்டும்.
It took 4 gods anjaneyar,Kannan,Parasuraman,Indiran,a demigod Arjunan ,his own mother Kunthi,a king charioteer Salliyan ,a Brahmin And his own character of giving nature to the one in need for god who gives to all people whom ever it may be 🙏🏻 The one and only hero who still lives in all true souls of this planet 🌎
கவிஞரின் மிகச் சிறந்த பாடல்கள் இருந்தும் சிவாஜி என்ற மாபெரும் கலைஞனின் மீது இருந்த மிகுந்த அபிமானம் காரணத்தினால் படத்தின் முடிவு சிவாஜி ரசிகர்களை திருப்தி படுத்தாத காரணத்தினால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை. ஆனால் தமிழகத்தில் ரிலீஸ் ஆனபோது (சத்யம்) 200 நாள் கடந்து மிகப் பெரிய வெற்றி பெற்றது சரித்திரம்.
NTR க்கே பெரிய Blow due to his negative cunning attitudes towards 😢KARNAN HE NTR LOST HIS FAME DUE TO THIS MOVIE AS HE PLAYED NEGATIVE ROLE AGAINST SHIVAJI SIR
எத்தனையோ புராண படங்கள் வந்தாலும் இந்த மாதிரி ஒரு புராண படங்கள் எல்லாம் இனிமேல் வருவதில்லை அதிலும் குறிப்பாக எவ்வளவோ நடிகர்கள் எல்லாம் இருக்காங்க அத்தனை நடிகர்களும் அவருடைய தனித்தனியான திறமையை காட்டி இருப்பார்கள் இதுதான் கர்ணன் படத்தினுடைய அம்சம்
"Dharmam avan thalaiai kaakiradhu padaithavan valuyum adhan munn palickaadhu" One of the best line..Only thing happens beyond power of almighty s "dharmam"
இந்த கர்ணன் பிலிம் ல நடிகர் திலகம் நடிகாரா இல்ல வாழ்கிறாரா என்ன ஒரு நடிப்பு டா சாமி உண்மையான கர்ணனனை பார்த்தது போல ஒரு எண்ணம் வருது நம்ம சிவாஜி ஐயாவை பார்க்கும் போது
Oh my God! I don't really know, how many time i watched this.. NTR casual acting, he is really GOD himself. I've never seen such a beautiful acting before.
Karna is one of our greatest ever characters in Mythology. Sivaji Ganesan was outstanding in this role. No words to describe his acting. Amazing to see NTR as Krishna in Tamil. Trivia: NTR later remade the same movie in Telugu as 'Dana Veera Soora Karna' which is one of the best movies ever, and he played 3 characters all by himself - Karna, Krishna and Duryodhana. He also directed the movie and completed it in 45 days and it was one of the greatest blockbuster of it's time. Legendary stuff.
That's mahabharadham, not maha'patharam'..😐 learn to spell properly.. Edit: And a bunch of people just liking without even noticing it.. This is how the native language is getting destroyed and forgotten..
தர்மத்தின் பிள்ளை மாவீரன் கர்ணன்...இங்கு படைத்தவனால் கூட அவன் உயிரை எடுக்க முடியவில்லை....முடிந்தவரை வாழ்க்கையில் தர்மத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்...தர்மம் தலைக்காக்கும்🙏🙏🙏
Enaku yeppodhu paarthalum alugai vara kudiya scene...😭😭😭😭 No words to describe this emotion😭Karnan climax , Sivaji reaction, Karnan role , dialogue, bgm ,song.. etc....
மகாபாரதத்தில் துரியோதனனின் சிந்தனை நம்பிக்கையும் * ராமாயணத்தில் ராவணன் இருவரின் செயல்களையும் யாரும் அதிகம் பாராட்டுவதில்லை.. இவர்கள்தான் உத்தம சீலர்கள் எனக்குப் பிடித்த கதாபாத்திரங்கள்
இது போன்ற திரை காவியம் இனி வருவது சத்தியம் இல்லை..... இவரைப் போல் நடிப்பது கற்கும் இனியும் யாரும் வருவது இல்லை
Tms எத்தனை பாடல் பாடினாலுமே இந்த ஒரு பாடல்களில் சீர்காழி எங்கையோ போய் விட்டார்
பல வரலாற்று சரித்திர நாயகர்களை நமக்கு காட்டிய நடிப்பு செம்மல் சிவாஜி கணேசன் வாழ்க
கர்ணணை போல் ஒருவன் இனி பிறக்கப் போவதில்லை உன்னை போல் ஒருவனாலும் வாழவும் முடியாது
😭😭😭
Yes you say Right now
Go n read history..don't try to make him god
செத்த பாம்பை அடித்து விட்டு நான் தான் கொன்றேன் நான்தான் கொன்றேன் என்ற வசனத்தை கண்ணன் உச்சரிக்கும் விதம் மிகவும் அருமை மாவீரன் சிவாஜி என்டிஆர் முத்துராமன் அனைவரது நடிப்பும் மிகவும் அருமை அருமை அருமை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத அருமையான திரை காவியம்
இன்னும் 100 வருஷம் ஆனாலும் இந்த மாதிரி ஒரு படமும் எடுக்க முடியாது இந்த மாதிரி நடிக்கவும் முடியாது
தனிமையில் மட்டுமே பார்க்கிறேன்... அழுது தலையனை நனைகிறது.... என்ன ஒரு கதையும் கதை மாந்தர்களும்❤️
U by x
Thanga mudiyavillai kannir
க
Yes
அண்ணா
❤🌹❤🌹🌹❤🌹
சிவாஜிகணேசன் என்ற ஒருவர் இல்லை என்றால் நாம் கர்ணனையும் பார்த்திருக்க முடியாது கட்டபொம்மனையும் பார்த்திருக்க முடியாது அனைவரையும் நம் கண்முன் எடுத்துக் காட்டியவர் சிவாஜி கணேசன் என்றென்றும் சிவாஜி கணேசன் புகழ் வாழ்க
Harichandrann திருவிளையாடல் மற்றும் பல கதா பாதிரம்
இது வரை பலமுறை பார்த்தும் அலுப்பு தட்டாத பல சிவாஜி படங்களில் இது முதன்மையானது...
@@nagasundaram9836 p
Directors efforts also should be appreciated along with all the relevant stakeholders :-) apologize for not typing in English .. :-) தமிழில் கருத்துகள் பதிவு செய்ய அறிந்து விட்டேன் :-)
Shivaji wale jalebi
உயிர் போகப்போகிறது என்று தெரிந்தும் ஒரு புன்சிரிப்பு சிரிக்கிறார் பாருங்கள்.THAT IS SIVAJI.🌹
இப்படி ஒரு பாடல் எழுதிய கவியரசர் இசையமைத்த மெ.மன்னர்கள் நடிப்பில் அசத்திய நடிகர் திலகம் NTR எ ஜாம்பவான்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து...
கண்கள் பணிக்க தொண்டை கம்முகிறது உணர்ச்சி பெருக்கில்.
தர்மம் அவன் தலையைகாக்கிறது படைத்தவன் வலுவும் அவனை ஒன்னும் செய்ய முடியாது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
உண்மையில் கர்ணன் என்ற இதிகாச நாயகனை உயிருடன் மண்ணில் உலா வரச்செய்து கொண்டிருப்பது எங்கள் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள்தான். அவர் கலைதிறன் இன்றும் இந்த படத்தை காணும்போது கண்ணில் நீர் வரச் செய்கிறது.
Yes
Nice
Qq@1qqq
சிறந்த கலைஞர்
@@najmahnajimah8728
The opiv hu pay rid ll
L Dr ue I'll GVC info fee s xx joo
NTR+சிவாஜி +சீர்காழி .மேலும் இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் என் இதய பூர்வமான வணக்கங்கள்.
Karnan ammaku oru varam kuduthan🐙 pondadiku 2 varam kudukanum♠️
Sivaji....... aparam than ntr
⁰
@@senthilschoolkodairoadprim9609 NTR mass acting❤❤
@@senthilschoolkodairoadprim9609NTR aparam than....... Sivaji
Inda mathiri kooda solla kudiya avargal irikkirar.
வல்லவனாக ஒருத்தன் பிறக்கலாம் வளர்ப்பால் மட்டும்தான் ஒருவன் நல்லவனாக வாழ முடியும் அப்படி சொன்ன கண்ணனுக்கு எதிர்மாறாக செயல்பட்ட கர்ணன் நிலைமை இதுதான் இது கர்ணனுக்கு தவறல்ல கண்ணனுடைய செயல் நன்றாக யோசித்து பாருங்கள் கண்ணன் செய்த சூழ்ச்சியால் கர்ணன் பலியாகிவிட்டார் எங்கள் கர்ணன் என்றும் வாழ்க
திரையுலகம் இன்றும் நிலைக்க நடிகர் திலகமும் என் டி ஆரும் உயிரோடு இருக்கிறார்கள்.
அடுத்தவனுக்கு தீங்கு செய்யாமல் இருந்தால் போதும் தர்மம் அவனையும் வம்சத்தையே காக்கும் 🙏🙏🙏👍👍
Karnan ammaku oru varam kuduthan 🐙 pondadiku 2 varam kudukanum ♠️
the message of Mahabharatha, there is no pardon for the mistakes you make , however good you are.
Super unmai
Unmaithaniyanengasonatgu
@@vaidyanathansv3627Cinema is different Vyasa bharatha Reality different ...Karna given idea to Duryodhana to bring into hall even though Draupadi at Mensus period😢😢😢
அந்த கடவுளே கர்ணன் கிட்ட வரம் கேட்டு தான் தன்னுயிரையே பரிசாக அளித்தார் கர்ணன் அதிலும் பாரி வள்ளல் கர்ணன்
Karnan historical film to live sivaji ganesan
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நமக்கு சரித்திர பாத்திரங்களை நம் கண் முன் தத்ரூபமாக கொண்டு வந்து நிறுத்திய இணையற்ற நடிகர் 🙏🏿
Ppll😊😊😊😊😊😊😊😊😊q0p
“தர்மம் அவன் தலையை காக்கிறது. படைத்தவன் வலுவும் அதன் முன் பலிக்காது. “
Moral of this climax: 10:37-11:41 நீ செய்த தர்மம் மட்டுமே உன்னை எப்போதும் காப்பாற்றும்! தர்ம கர்மங்கள் உள்ள ஒருவனை வஞ்சகதால் மட்டுமே வெல்ல முடியும்! கடவுளும் தெய்வமும் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது!
Dharmmam thalaikakkum
Exactly.
Needed 6 opposites to kill him.
Coward is a weapon ?.
கடவூள் கூட கர்ணனை வெல்ல இயலாது என்று தான் வஞ்சகத்தால் கர்ணனை வெண்று இருக்கிறார் எப்பொழுதும் கர்ணரே மாவீரன் ...
அடேயப்பா பிரமிப்பு
🤔🤣🤣🤣
Fcv
@வணங்காமுடி வீரா super replyto pavadai groups
@@moorthynatraja vaika nv vasann vasanthama
vasanthamalig
அர்ஜுனன் கர்ணனை கொன்றான் என்பது உண்மையே தவிர வென்றான் என்பது உண்மையில்லை கர்ணனே மிக சிறந்த மாவீரன்
Correct
Adhellam ila.. Namma pakuradhu padikuradhu ellam edited version dhan.. unmaiyilae avanga 2 perum equal dhan
@@2.0GAMING-k1b ஜேஜேஏஜஜஜஜேஜஜே
ஏஜெண்ட்
ஜஜஜஜஜஜஜேஜேஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ
@@2.0GAMING-k1b ஜஜஜஜ
உங்கள் கருத்து
அழகு
உண்மைதான் ❤🌹❤🌹
எனக்கு பிடித்த ஒரு மாவீரன் என்றால் அது கர்ணன் மட்டுமே....
வாழ்க கர்ணன் புகழ்....
அது வட நாட்டவரால் இட்டு கட்டப்பட்ட கதை...கர்ணன் ஒன்றும் சுத்த வீரன் இல்லை.பல முறை அர்ஜுனனிடம் தோற்று இருக்கிறான்
கர்ணன் என்றால் இப்படித்தானிருந்திருப்பான் என்று நமக்கு காட்டியவர் நம் நடிகர் திலகம்
Cinema is different Vyasa bharatha Reality different ...Karna given idea to Duryodhana to bring into hall even though Draupadi at Mensus period😢😢😢
கர்ணனை வீழ்த்துவது அவ்வளவு எளிது அல்ல பார்த்திபா!...🔥🔥 lord krishna
ம்ம்.. நான் கொன்றேன்! நான் கொன்றேன்! என என் விண் மார்தட்டிக் கொண்டு இருக்கிறாய். உன் ஒருவனால் அவனைக் கொல்ல முடியுமா! உனக்கு முன்னால் 6 பேர் அவனை கொன்று விட்டார்களே!
Semma delivery!
இது அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும்
#ME TOO
Itha padame full ah porali
@@gokujr4133 நீ ஊம்பு
திருநாவுக்கரசர் கர்ணன் கட்டபொம்மன் வா.வூ.சி கொடிகாத்தகுமரன் என அனைத்து இதிகாச வரலாற்று தலைவர்களை நம் கன் முன்னே காட்டிய மகான் 😘😘😘🔥🔥🔥❤️❤️❤️❤️💐💐💐💐💐💐
ஒவ்வாரு வரிகளும் நிஜமாக இருக்கிறது .தர்மம் தலை காக்கும் இது உதாரணம் அல்ல உண்மை .முடிந்தால் பிறருக்கு உதவி செய்வோம் .பிறப்பது ஒரு முறை பிறருக்கு உதவுவோம் .so ntr ஆக்ட்டிங் very nice
சிவாஜி என்ற மாமனிதர் அவர்களுக்கு என்றும் இறப்பு இல்லை ...
பார்க்க பார்க்க திகட்டாத படம்.அனைவரின் நடிப்பும் அபாரம்.ராஜ் வீடியோ விஷனுக்கு உளமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏
பல நூற்றாண்டை கடந்து நிற்க்கும் இந்த காவிய பாடல் என்ன ஒரு பிரம்மாண்டம் 💝💝💝
கர்ணனை விட எங்கள் தமிழ் திலகம் தான்உயர்ந்தவர்
கர்ணனும் இவரே..
கடவுளும் இவரே...
கட்டபொம்மனும் இவரே...
கண்ணால் காணாத கடவுளை திருவிளையாடல் மூலம் காண்பித்தார்...
கண்ணால் காணாத கட்டபொம்மனை கட்டபொம்மன் ஆகவே காண்பித்தார்...
திரையுலகம் இருக்கும் வரை நடிகர் திலகம் இவர் மட்டுமே....
😂
2 நிமிடம் வந்தாலும் தர்ம மாதாவின் வசனம் அருமை
இத்திரைப்படம் 1964ஆம்
ஆண்டு வெளியானது கிட்டத்தட்ட 56 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படதா இத்திரைப்படத்தை பார்க்கும் போது எல்லாம் ஒரு விதமான நல்லுணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வை குறித்து விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை.
"தர்மம் அவன் தலையை காக்கிறது படைத்தவன் வலுவும் அதன் முன் பலிக்காது"
அற்புதமான வரிகள்.
“தர்மம் அவன் தலையை காக்கிறது. படைத்தவன் வலுவும் அதன் முன் பலிக்காது. “
This film has some of the richest dialogues I’ve ever seen in Tamil cinema. Truly a classic.
Super
👌👌👌👌👌👌👌
கண்ணணையே கேள்விகள் கேட்க வைக்கும் தர்ம தேவதை.... இதை சாத்திய படுத்தியது கர்ணனின் கொடை... தர்மம் வெல்லுமா? தெரியாது! ஆனால் நிலைக்கும் .,
Yes win
Fact fact sir👌👌👌👌
m
Good one 👍
உண்மை
கர்ணன் ஒரு மாவீரன் அதனால் இன்வோ இறைவனால் கூட தர்மம வழியில் வேல்ல இயலவில்லை 🙏🙏🙏😭
உண்மை...
நிச்சயமாக
@@sgopi6266 who said
Cinema is different Vyasa bharatha Reality different ...Karna given idea to Duryodhana to bring into hall even though Draupadi at Mensus period😢😢😢
கடவுளையே கெஞ்ச வைத்த தர்மம். வாழ்க கர்ணன் வளர்க கர்ணன் புகழ்
சிறு வயதில் இந்த படத்தை பார்த்து அதன் பின்னர் தான் மஹா பாரதத்தில் கர்ணன் அவர்களை எனக்கு பிடித்து விட்டது
Cinema is different Vyasa bharatha Reality different ...Karna given idea to Duryodhana to bring into hall even though Draupadi at Mensus period😢😢😢
கண்ணீர் மல்க நான் பார்த்த காவியமடா நீ கர்ணா🙏
அம்புகள் மலராய் மாருகிறதே...!!!
தருமம் தலை காக்கிறது அங்கே படைத்தவனின் பலமும் பழிக்காது....!!!
Excellent thinking
Super
Unmai
Excellent
padaithavar munnal yaroda balamum palikathu, i think you are a krishnar and karna hater guy
கர்ணன் என்ற கதா பாத்திரம் மூலம் வள்ளலின் உயர்ந்த நிலையினையையும் துரியோதனன் மூலம் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதையும் சகுனி மூலம் எப்படி நண்பர்களை தேர்வுசெய்வது என்பதை எல்லாம்
டைரக்டர் திரு.ஏ.பி.நாகராசன் மிகச்சிறந்த முறையில் இப்படத்தில் விளக்குகிரார் .
இன்று ஆயிரம்பேர் கர்ணன்னாக நடிக்கலாம். ஆனால் அனைவர்க்கும் முன்னோடி நடிகர்ததிலகம் மட்டுமே அவரால் தான் இந்த கர்ணனுக்கு பேரும் புகழும் இந்த கலியுகத்தில் கிடைத்து என்று சொன்னால் மிகை ஆகாது . வாழ்க கர்ணன் சிவாஜி,ஓங்குக சிவாஜி கர்ணன் புகழ்.
என்னை அழ வைத்த கலைஞர்கள் நீங்கள்.மரு ஜென்மம் இருந்தால் அதில் மறுபடியும் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து இத்திரைப்படத்தை நான் மீண்டும் மீண்டும் பார்க்க எல்லாம் வல்ல இறைவன் ஈசனை வேண்டுகிறேன்.
கர்ணன் மாரி யாரலையும் வாழ முடியாது அவரே மாரி யாரலையும் வேதனை பட முடியாது.
வெறுமனே 15 நிமிடங்களில்... சொல்லப்படும் கருத்துக்கள்
1. தர்மம் தலை காக்கும்
2. கர்மவினை - அர்ச்சுனனுக்கு முன்பே ஆறு பேர் கொன்று விட்டனர். ஆறு பேரின் சாபம்.
3. தாய் பாசம் - கர்ணன் அம்மா என்றவுடன் எட்டா தொலைவில் இருக்கும் தாய் உணர்கிறார்.
4. சகோதர பாசம் - என் சகோதரனை இப்படி செய்து விட்டேனே என்று அனைவரும் ஒன்றாக வருத்தம்.
4. தர்மம் செய்யவும் - தர்ம தேவதை உங்களை தேடி வருகிறார்.
5. மனைவியின் பாசம்
இவைகள் அல்லவா பள்ளிகளில் பயில வேண்டும்.
உண்மை.
In English please.
English please..... Please provide me details about the fact in English... We also want to know what you write...
After looking this film only cry is coming...
Cycle We
எனோ இப்பாடல் கண்டாலும், கேட்டாலும், உயிரின் அணுவையே சஞ்சலப்படவைக்கிறது.
இது உண்மை ஐயா
மரணிக்கும் நிலையிலும் தர்மம் செய்வதை நிறுத்தவில்லை. உண்மையில் மாவீரன் கர்ணனே
சிவாஜி கணேசன் நடித்த இப்படம் மிகவும் அருமை
தர்மம் தலை காக்கும். கடவுளாலையும் வீழ்த்த முடியாது. முடிந்த அளவுக்கு தர்மம் செய்யுங்கள்.
Ravi
100 percentage onmai.
Super bro
Awesome comment 👍🏻
This song is my favorite song
தர்மம் செய்தவரை கடவுள் கூட வெல்லமுடியாது
It took 4 gods anjaneyar,Kannan,Parasuraman,Indiran,a demigod Arjunan ,his own mother Kunthi,a king charioteer Salliyan ,a Brahmin And his own character of giving nature to the one in need for god who gives to all people whom ever it may be 🙏🏻 The one and only hero who still lives in all true souls of this planet 🌎
சிறந்த வில்லாளன் கர்ணன் மட்டுமே
This gives tears even now !! ஐயா சீர்காழி!! உமது புகழ் வாழ்க நீடூழி!! Shivaji and NTR’s peak !! Anybody watching in 2021?
Yah!
Yes I just tears watching it. Karnan song is my fav evergreen
கர்ணனாக சிவாஜியையும் பரந்தாமநாக. NT R யும் நடிக்க வைத்தாலும் உன்மையிலேயே கடவுளை கான முடிகிறது.
👌👌👌👌
Superior quality
Ever
m somasundaram
Yes do
Raise your hand if you are watching in 2021 🤚
✋
I am also watching in Bangalore
Raised...But How long ??
2100 also watching this evrgreen legend story..no one beat sevaliye acting
I🙋
கர்ணன் வீரம் என்றும் மறையாது.
Yes
என் பெயரும் கர்ணன் தான் என்பதில் பெருமை கொள்கிறேன்...
What a movie and what a scene in Karnan movie with the 2 great legends of our times Shivaji Ganesan and N T Rama Rao👏👏👏
Hats off to these actors.
உள்ளத்தில்
நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா வருவதை
எதிர்கொள்ளடா (2)
தாய்க்கு நீ
மகனில்லை தம்பிக்கு
அண்ணனில்லை (2)
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி
கொண்டேனடா (2)
உள்ளத்தில்
நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா வருவதை
எதிர்கொள்ளடா
மன்னவர் பணி
ஏற்கும் கண்ணனும்
பணி செய்ய உன்னடி
பணிவானடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா
கர்ணா மன்னித்து
அருள்வாயடா
செஞ்சோற்று
கடன் தீர்க்க சேராத
இடம் சேர்ந்து வஞ்சத்தில்
வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா வஞ்சகன் கண்ணனடா
உள்ளத்தில்
நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா வருவதை
எதிர்கொள்ளடா
கவிஞரின் மிகச் சிறந்த பாடல்கள் இருந்தும் சிவாஜி என்ற மாபெரும் கலைஞனின் மீது இருந்த மிகுந்த அபிமானம் காரணத்தினால் படத்தின் முடிவு சிவாஜி ரசிகர்களை திருப்தி படுத்தாத காரணத்தினால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை. ஆனால் தமிழகத்தில் ரிலீஸ் ஆனபோது (சத்யம்) 200 நாள் கடந்து மிகப் பெரிய வெற்றி பெற்றது சரித்திரம்.
NTR க்கே பெரிய Blow due to his negative cunning attitudes towards 😢KARNAN
HE NTR LOST HIS FAME DUE TO THIS MOVIE AS HE PLAYED NEGATIVE ROLE AGAINST SHIVAJI SIR
KARNAN is a legend
தர்மதேவதையே கண்ணீர் சிந்திய கர்ணன்
தர்மதேவதை வருகை சிறப்போ சிறப்பு💐💐💐💐💐👌👌👌👌
எத்தனையோ புராண படங்கள் வந்தாலும் இந்த மாதிரி ஒரு புராண படங்கள் எல்லாம் இனிமேல் வருவதில்லை அதிலும் குறிப்பாக எவ்வளவோ நடிகர்கள் எல்லாம் இருக்காங்க அத்தனை நடிகர்களும் அவருடைய தனித்தனியான திறமையை காட்டி இருப்பார்கள் இதுதான் கர்ணன் படத்தினுடைய அம்சம்
"Dharmam avan thalaiai kaakiradhu padaithavan valuyum adhan munn palickaadhu" One of the best line..Only thing happens beyond power of almighty s "dharmam"
Karnan has inspired many ppl and still inspiring !!
அனைவரையும் விட கர்ணனே சிறந்தவன்!
இறைவன் நனைப்பது நடக்கும் துரோகிகள் உடன் இருந்தால் இதுதான் கெதி.
இறைவன் நனைப்பது நடக்கும் துரோகிகள் உடன் இருந்தால் இதுதான் கெதி.
இறைவன் நனைப்பது நடக்கும் துரோகிகள் உடன் இருந்தால் இதுதான் கெதி.
இறைவன் நனைப்பது நடக்கும் துரோகிகள் உடன் இருந்தால் இதுதான் கெதி.
இறைவன் நினைப்பது நடக்கும் துரோகிகள் உடன் இருந்தால் இதுதான் கெதி.
இந்த கர்ணன் பிலிம் ல நடிகர் திலகம் நடிகாரா இல்ல வாழ்கிறாரா என்ன ஒரு நடிப்பு டா சாமி உண்மையான கர்ணனனை பார்த்தது போல ஒரு எண்ணம் வருது நம்ம சிவாஜி ஐயாவை பார்க்கும் போது
எங்கள் தமிழே நடிகர் திலகம் அவர்களே உங்களுக்கு எனது தமிழ் வணக்கம்
the whole cast is a masterpiece, NTR was fabulous but that man the legend Sivaji was phenomenal....
Who says babubali... Karnan is the original greatest movie with great casting
Oh my God! I don't really know, how many time i watched this.. NTR casual acting, he is really GOD himself. I've never seen such a beautiful acting before.
Is he was the father of Junior NTR? Plz tell
@@RahulSingh2934. No...grandfather
NTR, ANR, Rajkumar, sanjeevkumar, Madhu, kamal, dhilip Kumar all this leading actors accepted sivaji as inspiration
@@ravipamban346 who is sivaji
Sivaji sir is king of kings
சூழ்ச்சியால் வென்றான் சகுனி...
கபட நாடாகத்தால் வென்றான் கிருஷ்ணன்...
தர்மத்தால் வென்றார் (வாழ்கிறார்) கர்ணன்...🙏🙏🙏
மாவீரன் கர்ணன் 💞💞💞
100℅true
Karna is one of our greatest ever characters in Mythology.
Sivaji Ganesan was outstanding in this role. No words to describe his acting. Amazing to see NTR as Krishna in Tamil.
Trivia: NTR later remade the same movie in Telugu as 'Dana Veera Soora Karna' which is one of the best movies ever, and he played 3 characters all by himself - Karna, Krishna and Duryodhana. He also directed the movie and completed it in 45 days and it was one of the greatest blockbuster of it's time. Legendary stuff.
super sir
It's not mythology it's our history
எனக்கு முக்தியும் சித்திக்கும் அருள் புரியும் நீ யார் நானா பாரு பொருமாள் அவதாரம் எடுத்து காட்டுவது மிகவும் அற்புதமான காட்சி
🔥கர்ணன் 🔥,🔥ராவணன்🔥 இவர்களை கடவுளால் கூட நேர்மையாக கொல்ல இயலவில்லை .......... நேர்மை வெல்லும்........ ✨
சரியாக கூறினீர்கள் சகோதரே
ராவணனா ராவணை கர்ணனுடன் சேர்க்காதிர்கள் அவன் அரக்கன் கொடுமை படுத்துபவன்
Don't be psychos even mighty boats sink with one hole. Ravan died of Lust of others women.. Karna died of Bad Companions
கர்ணன் தான வீரன்
மகாபாரதத்தில் எனக்கு மிகவும்
பிடித்தவன் கர்ணன் ஒருவனே
தர்மத்தின் தலை மகன் கர்ணன் தான்
Mundrumuh
அய்யா சீர்காழி! இந்தப் பாடல் பாடுவதற்காகவே நீர் இந்தப் பூவுலகில் பிறந்தீரோ?
True
@@ramasamybalachandran3212 l
@
@@ramasamybalachandran3212
Lp
D
நான் நேரில் பார்த்த கர்ணன் எனது தந்தை அவர் செய்த தருமம் தான் எங்களை காப்பாற்றி கொண்டு இருக்கிறது
தருமம் தலை காக்கும்
நன்றாகவே உணர்ந்தோம்!
மன்னவர் பணி ஏற்கும் கண்ணன் பணி செய்ய உன்அடி பணிவாணடா... கர்ணா மன்னித்து அருள்வாயடா...
கேட்கும் பொழுதெல்லாம் கண்ணில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
உண்மை தான் கண்ணீர் வருகிறது
Two legendary actors in one movie. Seriously awesome
சூழ்ச்சியினை தவிர வேறு எந்த சக்தியாலும் கர்ணனனை வெல்ல முடியாது அல்லவா............
என் வாழ்வில் இன்றும் பல கேள்விகளுக்கு வினடதேடுவது மகாபாதரம் விடைகிடைப்பதும் மகாபாதரத்தில்
That's mahabharadham, not maha'patharam'..😐 learn to spell properly..
Edit: And a bunch of people just liking without even noticing it.. This is how the native language is getting destroyed and forgotten..
True
@@thunderemperorr you're enunciating a simple spelling error. Grow up, this has nothing to do with the decimation of a language.
@@moodoogaming6980 a simple spelling error eh? A simple spelling error can make or break anything!
P
கர்ணன் ஆத்மா சாந்தியடையட்டும் 😔😔😔
Who are watching in 2024🎉
🎉
Why not?
Me
I am seeing
Me also 2024
தர்மத்திற்கு முன் தெய்வம் கூட ஒன்றுமில்லை
தர்ம தேவதை கண் கலங்கினார் அனைவர் கண்ணையும் கலக்கினால்
Krishnar yen karnan tharmathai vangavendum
வஞ்சத்தில் வீழ்தாயடா கர்ணா
வஞ்சகன்..கண்ணண்..னடா😓
சிவாஜியின் நடிப்பும் புராண கதையும் நன்றாக அமைந்துள்ளது!
மகாபாரத மகத்துவம்
தர்மத்தின் பிள்ளை மாவீரன் கர்ணன்...இங்கு படைத்தவனால் கூட அவன் உயிரை எடுக்க முடியவில்லை....முடிந்தவரை வாழ்க்கையில் தர்மத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்...தர்மம் தலைக்காக்கும்🙏🙏🙏
நான் சிறு வயதில் மகாபாரதம் படிக்க நுழைவு வாயில் கர்ணன் படம் மட்டுமே 😢😊
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா " வஞ்சகன் கண்னன்டா - கண்ணதாசன்.
இந்த ஒரு வரி உணர்த்தும் மகாபாரதம் கதை கருவை
This is evergreen movie in Tamil cinema. I love it
Great acting nadigar thilagam sivaji ganesan and NTR and Muthuraman
கடலென பெருக்கெடுக்கும் கண்ணீர்,இக்காட்சியை காணும் போதெல்லாம்...
இந்த படம் பலமுறை பார்த்தும் அழாமல் இருந்ததில்லை...
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா
Overall movie no words tell ஜெய் கர்ணா ஜெய் சிவாஜி சார்
Enaku yeppodhu paarthalum alugai vara kudiya scene...😭😭😭😭 No words to describe this emotion😭Karnan climax , Sivaji reaction, Karnan role , dialogue, bgm ,song.. etc....
NTR action no one do...all time real and reel hero
I want give u some more likes but there is only one ..am sorry....
What about shivaji?.
M. I.P true genius shivaji
@@manikandan_ip both
Shivaji ganeshan can't do Krishna role I think
Ntr can't do some of ntr work
Both are genius
@@manikandan_ip Shivaji Ganesh too was Awesome
மகாபாரதத்தில் துரியோதனனின் சிந்தனை நம்பிக்கையும் * ராமாயணத்தில் ராவணன் இருவரின் செயல்களையும் யாரும் அதிகம் பாராட்டுவதில்லை.. இவர்கள்தான் உத்தம சீலர்கள் எனக்குப் பிடித்த கதாபாத்திரங்கள்
ரட்சிக்கும் கடவுள் தானம் கேட்டது இரண்டுபேரிடம் மட்டுமே கர்ணனும் கேரளத்து மகாபலியிடம் மட்டுமே