Mahabharatham 07/11/14

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 1 тыс.

  • @ksva4667
    @ksva4667 2 месяца назад +86

    இறைவனின் ஆசி இல்லாமல் இவ்வளவு தத்ரூபமாக இந்த காவியத்தை படைத்திருக்க முடியாது.

  • @mahi-uo1hj
    @mahi-uo1hj Год назад +948

    கிருஷ்ணண் முக பாவனை உண்மையில் அருமை.......வார்த்தைகள் அனைத்தும் தெளிவு......கடவுள் நேரிநில் பார்ப்பது போலவே உள்ளது.....

    • @Amarnath-hc9ub
      @Amarnath-hc9ub Год назад +25

      கிருஷ்ணன் பாத்திரத்திற்கு டப்பிங் பேசிய து விஜய் டிவி சீரியல் நடிகர்.

    • @sridharansivaraman1911
      @sridharansivaraman1911 Год назад +6

      Hh ji

    • @vijikavi3919
      @vijikavi3919 10 месяцев назад +7

      உண்மை தான்

    • @rajasekers1383
      @rajasekers1383 10 месяцев назад +5

      Unmai❤

    • @raghavkr2746
      @raghavkr2746 7 месяцев назад +1

      Can you guys help me, I want to rewatch but I don't know where I could find 😢

  • @rajiraji9421
    @rajiraji9421 7 месяцев назад +461

    தமிழில் வசனம் எழுதியவரின் காலில் விழுந்து வணங்க வேண்டும்.குரல் கொடுத்தவர்களும் மிகவும் அருமையாக பணியாற்றியுள்ளனர்❤❤❤❤

    • @isaipriya123
      @isaipriya123 4 месяца назад +15

      Sp balasupramaniyan sir

    • @selva-the-sailor77
      @selva-the-sailor77 4 месяца назад +8

      உண்மை இதே மகாபாரத்தை வடமொழியில் பார்த்தேன் 😂 என்னால் இயலவில்லை

    • @thangamraj2186
      @thangamraj2186 3 месяца назад +3

      நீங்கள் கூறுவது மிகவும் சரி

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 месяца назад +1

      நீங்கள் சொல்வது மிகச் சரியே. மையக் கருத்து சிதையாமல் வாயசைப்புக்கேற்ற மாதிரி மிகச்சிறப்பான வசனங்கள்.

    • @tiktoktime8605
      @tiktoktime8605 Месяц назад +1

      Really correct sir please 🎉🎉🎉🎉🎉🎉

  • @Aaachi-w6e
    @Aaachi-w6e 8 месяцев назад +405

    கணக்கே கிடையாது நான் பார்த்துகிட்டே இருக்கிறேன் சூப்பரான வசனம் உச்சரிப்பு அருமை

    • @kavin557
      @kavin557 8 месяцев назад +1

      பாத்து செத்து தொல

    • @sanjiviniulagam4597
      @sanjiviniulagam4597 7 месяцев назад

      ​@@kavin557 ne sagu

    • @ManiVel-s8x
      @ManiVel-s8x 4 месяца назад

      Po​@@kavin557poda punda theavadiea mavanea

    • @thangamayil3942
      @thangamayil3942 3 месяца назад +4

      I too keep on watching

    • @Anusiya-ug9pu
      @Anusiya-ug9pu 2 месяца назад +2

      Yes

  • @mageshmageshmagi1550
    @mageshmageshmagi1550 3 месяца назад +487

    பிரபாபாஸ் படத்தை விட. 100 மடங்கு சிறப்பு இந்த தொடர். உண்மை எனில் ,👍 பண்ணுங்க

  • @ganeshganesh-yq5iy
    @ganeshganesh-yq5iy 7 месяцев назад +218

    மகாபாரதத்தை நான் 200 முறைக்கு மேல் பார்த்து விட்டேன் இருப்பினும் இதுபோன்று ஒரு இதிகாச காவியத்தை இனிமேல் யாராலும் படைக்க முடியாது. இக்காவியம் எக்காலத்துக்கும் பொருந்தும் இதிகாச மிகப்பெரிய மகாபாரத காவியம் ஆகும் ஜெய் ஸ்ரீராம்.

    • @Prathap_31
      @Prathap_31 4 месяца назад +5

      Puthu uruta irkae😂

    • @suryasurya4820
      @suryasurya4820 4 месяца назад +4

      ஒரு முறை பார்ப்பதற்கு எத்தனை நாட்கள் ஆகும் சொல்லுங்கள் பிதற்றல் மகானே

    • @varadharjanmuthiah9345
      @varadharjanmuthiah9345 2 месяца назад

      ​@@suryasurya4820அவரு மஹாபாரதம் டைட்டிலை,அல்லது எபிசோடை பாத்ததை(200முறை) சொல்றாருன்னு நினைக்கிறேன்...

    • @aathinisri6200
      @aathinisri6200 2 месяца назад

      Naanum than bro

  • @arjunanv4118
    @arjunanv4118 Год назад +388

    இந்த கிருஷ்ணா வேஷம்
    இவருக்கு மிகவும் பொருத்தம் குரல் மிகவும்
    பொருத்தம்.இந்த காவிய நாடகம் ஆச்சரியமாக உள்ளது
    நான் அதில் உள்ளே சென்று
    மறைந்து விடுகிறேன் எப்படி
    ஒவ்வொருவரும் அதே போன்று குரல் எப்படி ஓர் படைப்பு கிருஷ்ணன் உன்மையில் இருந்தார்
    அவர் பக்தர்கள் அனைவருக்கும் இது சமர்ப்பணம். 🙏🙏🙏🙏

    • @Panchabootha108
      @Panchabootha108 4 месяца назад +3

      Only Tamil super.. HINDI voice not good

    • @arjunanv4118
      @arjunanv4118 4 месяца назад +2

      @@Panchabootha108 ஆம் சகோதரரே உலகின் அழகிய
      உச்சரிப்பு அதில் உடல் நலம்
      அதிகம் உண்டு.

    • @VMurugesan-lo1lb
      @VMurugesan-lo1lb 3 месяца назад +4

      இந்த மகாபாரதம் சீரியல் நிச்சயமாக இது கடவுளோட அருளால தான் இந்த இத எடுத்து இருக்க முடியும்

    • @amudhaamudha9225
      @amudhaamudha9225 3 месяца назад +1

      Krishnar asivatham tha indha serial eduthurupanga atha yellam perfect iruku

    • @GaneshPandi-xs6qu
      @GaneshPandi-xs6qu Месяц назад +1

      Also I forgot my self when watching vasu deva Krishnan's action. He is elegant so cute I'm very very pride to be the VASU DEVA KRISHNAN'S divotie. VASU DEVA KRISHNAN THE SUPREME SOUL

  • @vijayag1520
    @vijayag1520 Год назад +360

    துரியோதனனாக நடித்தவர் தான் ஏற்று இருக்கும் கேரக்டருக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கோபம் வேகம் ஆக்ரோஷம் வீரம் தைரியம் குரோதத்தை வெளிப்படுத்தும் விதம் என பல்வேறு அம்சங்களை திறம்பட செய்திருக்கிறார். உயர்ந்த விருதுக்கு தகுதி பெற்றவர். Hats off to the person who took the role of Duriyodhanani in Mahabharatham.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 8 месяцев назад +127

    எதையும் தாங்கும் இதயம் கிருஷ்ணர் ஒருவருக்கே உள்ளது. மிகவும் அருமையான காட்சி அமைப்பு. கிருஷ்ணரின் பொறுமை நிறைந்த பேச்சு. , அவரது அபாரமான அறிவு இன்னும் எத்தனை எத்தனை சோதனைகளைத் தான் கிருஷ்ணர் ஏற்பார் என்று தான் சொல்ல வேண்டும். ‌... வாழ்க கிருஷ்ணர்.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 8 месяцев назад +10

      இறைவனின் அவதாரம் அநேக இன்னல்களை தாங்கிக் கொள்ளுகிறது. அற்ப மனிதர்களுக்கு அறிவு புகட்டும் பொருட்டு. ...😊

    • @PanneerSelvam-vf4zb
      @PanneerSelvam-vf4zb 7 месяцев назад

      Dolum ❤ AA​@@Mythili-g9j

    • @selva-the-sailor77
      @selva-the-sailor77 4 месяца назад +4

      உண்மையே ஆனால் அவர் கோபம் கொண்டு சுதர்சன சக்கரத்தை உபயோகித்தால் அகிலம் அழியும் 🔥

    • @samanmalathi586
      @samanmalathi586 2 месяца назад

      விஜய்டிவிஇந்தொடரை ஒலிபரப்புவதுமூலம்புண்ணியம் சேர்க்கிறது மற்ற பொழுது போக்குதொடர்களுக்காக இந்ததொடர்ஒலிபரப்புவதை நிறுத்தி விடாதீர்கள் பாதம் பணிந்து வேண்டுகிறேன்

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Год назад +177

    மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி.அனல் பறக்கும் வசனங்கள் ❤.

  • @baluchamyayyavu5652
    @baluchamyayyavu5652 Год назад +329

    இப்படி ஒரு காவியத்தை இனிமேல் இந்த யுகத்தில் யாரும் படைக்க முடியாது.
    விஞ்ஞானம் அரசியல் தர்மம் வீரம் ஆன்மீகம் அனைத்தும் அடங்கியுள்ள காவியம்.❤
    அனைவருக்கும் இதனைப் போதிக்க வேண்டும்.

    • @pskk7371
      @pskk7371 Год назад +2

      Veda Vyasar 🙏🙏🙏

    • @VSMPandian
      @VSMPandian Год назад +1

      என்னது விஞ்ஞானமா? 😮

    • @kavin557
      @kavin557 8 месяцев назад +1

      ஆஸ்கார் விருது குடுத்துருவோமா

    • @manikandan-selvaraj97
      @manikandan-selvaraj97 7 месяцев назад +1

      No one can...as its

    • @VijayMurugan-gr9nm
      @VijayMurugan-gr9nm 6 месяцев назад

      En life la partha kevalamana kaviyum ithn nallavan Evan kettavan evanu ithula theriyavey theriyathu mental mathiri peasatheenga da vijay tv la vantha intha nadagam screen play nalla irukom avulovuthn

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 10 лет назад +201

    நமது வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரையை வழங்கும் தொடர் இது!

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Год назад +914

    யானையின் தலையில் அமர்ந்திருக்கும் நரி சிங்கத்திற்கு அறைகூவல் விடுத்தால் அது யானையின் தவறு. அற்புதமான வசனம் 👍

    • @ArjunKumar-gj1og
      @ArjunKumar-gj1og Год назад +20

      But elephant strength Ena nu lion ku theriyathu 💥❤ lion ah vida elephant strong💪

    • @middleboyscreation9131
      @middleboyscreation9131 Год назад +3

      ​@@ArjunKumar-gj1og 😊😊😊😊

    • @prakuchill8938
      @prakuchill8938 Год назад +12

      ​@@ArjunKumar-gj1og apdiye thooki pottu vai la midhi.. Mental strong than ana lion kooda fyt pani win pana mudiyathu.. Elephant strong ana slow.. Lion strong plus speed.

    • @DineshKumar-uq9qp
      @DineshKumar-uq9qp Год назад +7

      ​@@prakuchill8938 vegam kondavan siranthavan illa athu mattum illa elephant Vida lion strength rombha kammi .mahabharatham pattri nangu arithavanuku therium karnan sirantha villalan arjunanai Vida .

    • @saidurganithyananda7536
      @saidurganithyananda7536 Год назад +2

      Unmaitha

  • @prasanthkrishnamoorthy
    @prasanthkrishnamoorthy 7 месяцев назад +90

    உன்னுடைய பாவச்சுமையை உன்னுடைய வீரர்களால் சுமக்க இயலவில்லை💯🔥

  • @thuvathuvaraha9404
    @thuvathuvaraha9404 2 месяца назад +15

    ஒவ்வொரு மனித வாழ்விலும் மகாபாரதம் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது🎉❤

    • @jaitours8
      @jaitours8 8 дней назад

      உண்மை அதற்க்கு காரணம் சகுனிகள் கூடவே இருப்பதால் தான்....😂😂😂

  • @masilamani5380
    @masilamani5380 5 месяцев назад +18

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ராம ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா

  • @ramyadevirajendran2733
    @ramyadevirajendran2733 8 месяцев назад +133

    கிருஷ்ணர் புன்னகை 💫❣️ உன்னால் என்னை என்ன செய்து விட முடியும் என்பது போல உள்ளது ❤️🥰

    • @rajeshraj-tp1cg
      @rajeshraj-tp1cg 7 месяцев назад +2

      Mass

    • @jaitour
      @jaitour 7 месяцев назад +3

      மூடன் துரியோதன்...

  • @revathybala3499
    @revathybala3499 3 месяца назад +28

    Moodanae duriyodana is cute...moorkanae duriyodana is cutest ❤

    • @GRG0609
      @GRG0609 2 месяца назад

      ❤😂

    • @Sankar-qb7fo
      @Sankar-qb7fo 2 месяца назад

      😂😂

    • @k.sureshkumar8080
      @k.sureshkumar8080 12 дней назад

      வசனகர்த்தாவின் வார்த்தைப் பிரயோகம் பாராட்டுக்குரியது.........❤

  • @Mythili-g9j
    @Mythili-g9j Год назад +57

    எவ்வளவு பெரிய மன்னர் கிருஷ்ண பகவான். இறைவா உனக்கு ஏன் இந்த நிலை. நீயே வலிந்து ஏற்றாயா. உனக்கு ஏன் இந்தக் கொடுமைகள். ஆணவம் ஒன்றே பிறவிப் பிணியாக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த மானுடர்கள் அனைவரையும் மன்னித்து விடு. உன் கமல பாதங்களை சிரம் தாழ்த்தி பணிந்து வேண்டுகிறேன். கிருஷ்ணா உன்னை அன்றி வேறு யார் இருக்கிறார் என் போன்ற ஏழைகளுக்கு. கிருஷ்ணா நீ அன்பையே பொழிந்தாய் அனைவரிடமும். வாசுதேவ கிருஷ்ணா போற்றி போற்றி ‌.

    • @Mythili-g9j
      @Mythili-g9j Год назад +1

      என்றுமே மனம் மாறாத இந்த துரியோதனன் இடம் உன் போன்ற அன்பை மட்டுமே வேண்டும் நல் உள்ளம் கொண்ட இறைவன் யார் இருக்கிறார்கள்.

  • @ckannan4250
    @ckannan4250 4 месяца назад +34

    இந்தக் காவியத்தை தயாரித்து இயக்கிய நடித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Год назад +217

    இந்த சகுனி பேச்சை கேட்டே துரியோதனன் நாசமா போனான் இன்றும் இப்படி சகுனி போன்ற பேச்சை கேட்பவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்

    • @asaa7645
      @asaa7645 Год назад +18

      தமிழ்நாட்டில் ஆட்சியும் சகுனியை போல் தான் நடக்குது.

    • @jaitours8
      @jaitours8 Год назад +10

      சகுனி மாமா நல்லவர்...
      அவருடைய குணத்தினை மாற்றியது அன்பு தங்கையின் திருமண வாழ்வே....

    • @dharmarajgovinthasamy9304
      @dharmarajgovinthasamy9304 Год назад +12

      அன்று ஒரு சகுனி தான் ஆனால் இன்று ஆயிறக்கனக்கான சகுனிகள்

    • @kavin557
      @kavin557 8 месяцев назад +1

      சகுனி : என்னை விட உலகத்தில் சூழ்ச்சி செய்யும் ஒருவன் இருக்குமெனில் அது தாங்கள்தானே வாசுதேவிடியா

    • @rajendranrajendran9367
      @rajendranrajendran9367 6 месяцев назад +3

      மகாபாரதம் மனித குலத்தின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருள்களை கொண்ட ஓர் அரிய பொக்கிஷம்❤

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 Месяц назад +8

    எமது இனிய மகாபாரதம் போற்றப் படும் மாபெரும் காவியம்.

  • @Singlereels944
    @Singlereels944 3 месяца назад +13

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது வயதான காலத்திலும் இந்த காவியம் இருந்தால் நன்று

  • @Muniyammal-wr3vm
    @Muniyammal-wr3vm 5 месяцев назад +149

    கிருஷ்ணர் எப்படி இருப்பார் என்று எனக்கு தெரியாது. ஆனால் இவர் தான் கிருஷ்ணர் என்று மனம் நம்புகிறது.

  • @RithikaaTS
    @RithikaaTS 5 месяцев назад +53

    கிருஷ்ணன் மற்றும் சகுனி
    இப்படி தான் இருப்பார்கள்
    என்று கற்பனை பன்ன இயலாத அளவுக்கு மிக சிறப்பான நடிகர் தேர்வு
    விஜய் டிவிக்கு ஒரு மைல் கல் எனலாம்

    • @ArunR-mg9ec
      @ArunR-mg9ec 2 месяца назад

      Thalaiva ithu vadalkan edutha script vj tv ila

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 2 дня назад

      ​​@@ArunR-mg9ec it's easy to criticize. But difficult to develop new art.. Actor, producer, director cannot be blamed if original mahabharat story is different.. They have taken based on current scripture..You have to blame culprit poisonous ancestors who changed the story 😊

  • @ramanisrinith615
    @ramanisrinith615 3 месяца назад +13

    எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள், அதனால்தான் இதை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

  • @indian1355
    @indian1355 Год назад +93

    கர்ணன் - சேராத இடம்தனிலே சேரவேண்டாம் என்பதற்கு உதாரணம். மேலும் கூடா நட்பு கேடாய் முடியும்

  • @krishna90sstories
    @krishna90sstories Год назад +119

    சர்வம் கிருஷ்ணார்பணம்.
    நான் யாதவனாய் பிறந்திட புண்ணியம் செய்தேன்..🙏🏾🙏🏾🙏🏾

    • @rajaraja-lx4ub
      @rajaraja-lx4ub 9 месяцев назад +8

      கிருஷ்ணர் பிறந்தது சத்திரிய வம்சத்தின் வளர்ந்தது மட்டுமே யாதவ குளத்தில் உண்மையில் கிருஷ்ணர் ஒரு சத்ரியன்

    • @karna_editz9569
      @karna_editz9569 8 месяцев назад +12

      ​@@rajaraja-lx4ubபுராண கதையை 👍 நன்றாக பார்த்துவிட்டு பேசுங்கள் நண்பரே...
      தேவகி என்ன சாதி. என்று பாருங்கள் இடையர் குலம்.
      யசோதை தான் வளர்ப்பு தாய்😂😂
      சங்க இலக்கியங்கள் படிங்க
      நாங்கள் சந்திரகுல சத்திரியர்கள்🙏🏾🙏🏾🙏🏾👍👍
      ஆயர் குலத்தில் பிறந்தவன் கண்ணன் என்ற பாடல்களும் நிறைய உள்ளன.
      பிறகு ஏன் குந்தியை அத்தை யாரே என்று கூறுகிறார் கிருஷ்ணர்😂
      குந்தி இடை யச்சி❤️
      மாடுகளை. மேய்க்கும் இடையன் நான் ... என்று கிருஷ்ணரே கூறுவார் இந்த பாரதத்தில் கிருஷ்ணர்😂..🙏🏾🙏🏾🙏🏾
      யாதவனாய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்🙏🏾🙏🏾
      ஆயர் பாடி கண்ணா🙏🏾🙏🏾
      சந்திரியர் னா பட்டை போடுவாங்க..
      நாமம் போட மாட்டாங்க😂

    • @Senthilraj-n6s
      @Senthilraj-n6s 7 месяцев назад

      Yes.bro

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n 6 месяцев назад +2

      Antru madu vaithu valarthu vanthavargal ellorum yathavargal.ippo Madu vatchurupavargal ellorum yadhavargala?
      Indru yadhavar endral oru jadhi mattume.so krishnarai jadhikkul adaikka vendam.

    • @g.k.m2180
      @g.k.m2180 6 месяцев назад

      Nanum

  • @MalarVizhi-gm5jb
    @MalarVizhi-gm5jb 6 месяцев назад +41

    கிருஷ்ணன் அழகு காண கண்கள் போதாது ❤❤❤❤❤❤

  • @nagalakshmi7271
    @nagalakshmi7271 Год назад +51

    நான் கடவுள் இல்லை என்று நினைத்து இருந்தேன் என்னைக்கு மகாபாரதம் இந்த நாடகம் பார்த்த பின்புதான் இவ்வுலகில் கடவுள் இருக்கிறார் என்று நம்பினேன் .

  • @shanmugavelkrishnan2151
    @shanmugavelkrishnan2151 3 месяца назад +9

    நான் சினிமா போன்ற பொழுதுபோக்கு சித்திரங்கள் பார்ப்பதில்லை. ஆனால மகாபாரதம் பராக்க தவறுவதில்லை😊

  • @Mythili-g9j
    @Mythili-g9j 8 месяцев назад +24

    துரியோதனன் பாத்திரம் ஏற்று நடிப்பவர்க்கு மிகவும் நன்றாக பின்னணிக் குரல் வளம் தந்துள்ளார். பின்னணி குரல் தந்தவர். மிகவும் சிறப்பாக உள்ளது. நன்று. நன்று....

  • @makbudrose7565
    @makbudrose7565 4 месяца назад +18

    மொத்த எபிசோட் க்கும் கரு இந்த எபிசோட் தான்.... அருமை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 месяца назад +3

      உட்கரு என்று பார்த்தால் பாஞ்சாலி துகில் உரித்தல் தான்.

  • @SathyaNarayanan-nj6iv
    @SathyaNarayanan-nj6iv 5 месяцев назад +19

    சக்தி வாய்ந்த கண்கள் கிருஷ்ணனின் கண்கள்

  • @genius3303
    @genius3303 10 лет назад +36

    மெய்சிலிர்க்க வைத்தது
    what an acting..what a dubbing...hats off
    krishna and dhuryodhan were excellent...even the knee jerk rxn of saguni when krishna asked to proceed with his plans was too good

  • @balajimaniram1547
    @balajimaniram1547 Год назад +46

    அற்புதமான உரைநடை ,சிறந்த யோசிக்க வைக்கும் பேச்சு....

  • @geethashiva1968
    @geethashiva1968 6 месяцев назад +26

    துரியோதனன் நடிப்பு vera level 👌

  • @mohanakrishnan7845
    @mohanakrishnan7845 10 месяцев назад +96

    நேரிலே இறைவன் வாசு தேவகிருஷ்ணரை வணங்க வருடுகிறது மனம்

    • @kavin557
      @kavin557 8 месяцев назад +1

      பூமில பொறந்தவனேல்லாம் கடவுளா

    • @kannankannan-xt9vs
      @kannankannan-xt9vs 8 месяцев назад

      17:55 ​@@kavin557என் எதிர் மறை கருத்தை பதிவு பண்ணுகிறாய்.... உனக்கு பிடிக்கவில்லை எனில் பார்க்கவேண்டாம்...

    • @Senthilraj-n6s
      @Senthilraj-n6s 7 месяцев назад +1

      Yes.bro❤❤❤

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n 6 месяцев назад

      ​@@kavin557S.Ramar krishnar yesu puththar ellorum kadavuldhan

    • @s.kiruthikram2706
      @s.kiruthikram2706 4 месяца назад

      @@kavin557 pinna yaru kadavul?

  • @BalaMurugan-om6tf
    @BalaMurugan-om6tf Год назад +160

    அந்த கிருஷ்ணனை....சிறைபிடிக்க வழி தெரிந்தால் கூறுங்கள்.... நாமும் மனம் எனும் சிறையில் அன்பு கொண்டு அவனை அடைத்து...அவன் மீது அனைத்து அதிகாரங்களையும் பெறலாம்.....ஒரு பாரதி போல்.... கண்ணதாசன் போல்.....அது நம்மால் முடியாது....நாம் வணங்குவோம்....அந்த கள்வன் கிருஷ்ணனை.....

    • @காலக்கண்ணாடி
      @காலக்கண்ணாடி Год назад +11

      கிருஷ்ணனை சிறை பிடிக்க கோபிகைகள் போல் நிர்மலமான பக்தி செலுத்த வேண்டும். நிர்மலமான பக்திக்கு இறைவன் என்றுமே கட்டுப்பட்டவன்.

    • @BalaMurugan-om6tf
      @BalaMurugan-om6tf Год назад

      @@காலக்கண்ணாடி அது இல்லாமல் தானே கலியுகத்தில் கதிகலக்கம்....கதியின்றி கதறுகிறோம்....

    • @mr.burger1885
      @mr.burger1885 8 месяцев назад +2

      மனிதர்களுக்கு உதவி செய்யுங்கள் அவர்களிடம் இறைவனை காணலாம் ❤

    • @kavin557
      @kavin557 8 месяцев назад +1

      ​@@காலக்கண்ணாடிகோபியர்களை அவன் கற்பமாக்கினான்

    • @mandhiri1433
      @mandhiri1433 8 месяцев назад +1

  • @gokulgokul4476
    @gokulgokul4476 5 месяцев назад +10

    உன்னை வணங்குகிறேன் மகா வாசுதேவ கிருஷ்ணா அவர்களே. இந்தப் போர் உங்களால் எங்கு நிறுத்தி விடுவீர்களோ என்று அறிந்தேன் ஆனால் இந்தப் போர் நிச்சயம் நடக்க வேண்டும் என்று என்பதே எனது கருத்தாகும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 месяца назад +3

      திரௌபதியும் இப்படித்தான் வேண்டினாள். என் சபதம் என்னாவது என்றாள்.
      ஸ்ரீ கிருஷ்ணர் திரௌபதியிடம் நம்பிக்கை கொள் சகி..என் மீது மட்டுமல்ல... துரியோதனன் மீதும் நம்பிக்கை வை என்பார்.
      நான் நினைப்பது சகுனியின் மீதும் நம்பிக்கை வை என்பதுதான்.
      ஸ்ரீ கிருஷ்ணரின் நோக்கம் பூ பாரத்தை குறைப்பது
      துரியோதனன் நோக்கம் ராஜ்யம் பட்டாபிஷேகம்
      சகுனியின் நோக்கம் குரு வம்சத்தை அடியோடு அழிப்பது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 месяца назад +1

      திரௌபதியும் இப்படித்தான் வேண்டினாள். என் சபதம் என்னாவது என்றாள்.
      ஸ்ரீ கிருஷ்ணர் திரௌபதியிடம் நம்பிக்கை கொள் சகி..என் மீது மட்டுமல்ல... துரியோதனன் மீதும் நம்பிக்கை வை என்பார்.
      நான் நினைப்பது சகுனியின் மீதும் நம்பிக்கை வை என்பதுதான்.
      ஸ்ரீ கிருஷ்ணரின் நோக்கம் பூ பாரத்தை குறைப்பது
      துரியோதனன் நோக்கம் ராஜ்யம் பட்டாபிஷேகம்
      சகுனியின் நோக்கம் குரு வம்சத்தை அடியோடு அழிப்பது.

    • @jaitours8
      @jaitours8 8 дней назад

      இதில் இரு‌தரப்பிலும் பிரச்சனை இல்லையென்றாலும் போர் நடந்தது இருக்கும் மார்க்கண்ணன்‌ தானே அனைத்தும் நடந்துவது....
      கிருஷ்ணன் ❤❤❤

  • @kulasekaramsujiraj9530
    @kulasekaramsujiraj9530 Год назад +477

    படைத்தவன் எதிரே நிற்கும் போதும் அறியாமை கண்ணை மறைக்கிறதே கிருஷ்ணா🙏🙏🙏

    • @geetharamachandran6397
      @geetharamachandran6397 Год назад +7

      Super

    • @nithinithi2660
      @nithinithi2660 Год назад +11

      ariyamai illai agangaram

    • @Aurobindh
      @Aurobindh Год назад +6

      விதி வளியது

    • @SathishSathishkumarngt
      @SathishSathishkumarngt Год назад +6

      Thurpakyam bro

    • @shafi.j
      @shafi.j Год назад

      கிருஷ்ணன் படைத்தவர் அல்ல
      அவரே ஒரு படைப்பு
      ஈஸ்வரன் என்றவன் தான் எல்லாத்தையும் படைத்தவன்
      கபாலீஸ்வரன்
      ஈஸ்வரர் என்றால் அல்லாஹ் அதனால் தான் அரபி மொழியில் காபதுல்லாஹ் என்பார்கள்

  • @ThirumalaiM-w1k
    @ThirumalaiM-w1k 4 месяца назад +9

    Krishnar voice super 🔥🌟

  • @Mythili-g9j
    @Mythili-g9j 8 месяцев назад +43

    துரியோதனன் என்றுமே ஆர்ப்பாட்டம் மிகவும் உடையவன் ஆவான். ..

    • @shadowboy7218
      @shadowboy7218 2 месяца назад +2

      Hes a king pa aarpaattam illamalaya irukum😂

  • @creatortocreate6819
    @creatortocreate6819 10 месяцев назад +18

    Krishnan kooruvathil unmaiyil ullathu.yaanai meethu amarnthu singathukku araikooval viduthal athu yanai yin thavaru . nice speech 😊

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 Год назад +2184

    அஸ்தினாபுரம் அனைத்து சொத்துக்கும் ஒரிஜினல் வாரிசு. பிதாமகர் பீஷ்மர் மட்டும் தான்.

    • @veerasaravanan8262
      @veerasaravanan8262 Год назад +64

      Correct

    • @gayathirer-hd7hi
      @gayathirer-hd7hi Год назад +18

      иѕιαgвαυѕвкqикασαмαι
      😊

    • @sudarselvan6280
      @sudarselvan6280 Год назад +217

      அஸ்தினாபுரம் மட்டும் அல்ல அண்ட அகில உலகத்துக்கும் சொந்தகாரன் வாசு தேவ கிருஷ்ணன்❤

    • @sriviselva6837
      @sriviselva6837 Год назад +34

      சத்தியமான உண்மை

    • @Singaporeconstraction
      @Singaporeconstraction Год назад +15

      அடுத்து யாருக்கு

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f Месяц назад +3

    கிருஷ்ணன் சொல்வதும் சரிதான் அதே போல கர்ணன் சொல்வதும் சரிதான்👌💕🥰👍🙏

  • @chitrasreesp8705
    @chitrasreesp8705 10 месяцев назад +25

    Vidhura nice character role support dharma justice ⚖️ 👏 😊🎉

  • @katze007
    @katze007 Месяц назад +4

    Krishna’s expressions 🫡👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🤩🤩🤩🤩🤩🙌🏼🙌🏼🙌🏼🙌🏼🔱🔱🔱🔱🔱

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 месяцев назад +14

    கிரஷ்ணரே நாங்கள் இப்புவி வாழ் மானுடர்கள் தங்களின் அன்பெனும் சக்தியால் கட்டுண்டு கிடக்கிறோம். தங்களின் அன்பு எங்களின் மனதைக் கொள்ளை கொண்ட அன்பாகவும்..

    • @Mythili-g9j
      @Mythili-g9j 8 месяцев назад

      கிருஷ்ணர் மிகவும் புத்திக்கூர்மை உடைய ராஜதந்திரி ஆவார். அவரே அமைதித் தூதராக வந்து இருக்கிறார் என்பது போற்றப் பட வேண்டும். எவ்வளவு தான் ஆர்ப்பாட்டம் செய்தாலும் ஒரு துளியும் தனது நிதானத்தை இழக்காதவராய் பொறுமை ஒன்றேயே தனது ஆயுதமாக பயன்படுத்தி இருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். இறைவனே ஆயினும் தனது நிலையில் இருந்து இறங்கி வந்து இப் புவி வாழ் மானுடர்களுள் தானும் ஒரு மானுடன் ஆக வாழ நேரிடும் போது என்னென்ன சோதனைகளை சந்திக்க நேரிடும் என்பதை இந்தக் காட்சியைக் கண்டு நாம் உணரலாம். ...
      காட்சி அமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. ....
      எமது அன்பு கிருஷ்ணரே, இக்கலியுக மனிதர்களையும் கண்டு தங்களின் ஆசியை நல்க தாங்கள் இப்புவிக்கு வருவீர்களா??...
      என்று எங்களுக்கு தங்களின் அருள் கிடைக்கும். கோவிந்தா...
      மாதவா..
      ‌கேசவா...

  • @ThangarajaM-rj4ti
    @ThangarajaM-rj4ti 6 месяцев назад +28

    பங்காளிகள் சண்டை முதலில் ஆரம்பித்தது மஹாபாரதம் காலத்திலே

    • @GR-eg8hw
      @GR-eg8hw 2 месяца назад +1

      True,Ada ippa own brothersae properties sandai potunu,pesamalae vaazhdranga...😂😂

  • @RajiSai-j7t
    @RajiSai-j7t 14 дней назад +1

    இதுவரை எத்தனையோ முறை நா பாத்துட்டே சலிக்காவே இல்ல 10வருடமா எத்தனையோ முறை பாத்துட்டே இருக்கேன், அவ்ளோ சூப்பர்

  • @NandhiniVelu-y8j
    @NandhiniVelu-y8j 3 месяца назад +8

    நான் ஒரு யாதவர் என்பதில் பெருமை கொள்கிறேன் என்ன பாக்கியம் செய்தேன் ஓம் கிருஷ்ணா ❤❤❤❤❤

  • @subalakshmiviswanathan293
    @subalakshmiviswanathan293 4 месяца назад +10

    இது போலவே ராமாயண காவியத்தையும் படைத்தால் மிகவும் அருமை யாக இருக்கும்.

  • @arulmuruganK94
    @arulmuruganK94 7 месяцев назад +9

    @11:52 Krishan's expression gave chills. Duriyodhanan had good Grandparent, Teacher & Friend but he didn't listen. Sometimes our ego gets best of us.

  • @karthicks4504
    @karthicks4504 Год назад +44

    Ennai kaithu seivaya moodane dhuriyothana mudinthal athaium seithu paar goosebumps ♥️

  • @krisvishnu_
    @krisvishnu_ Год назад +196

    Krishnar role😍😍face super match

  • @SundarR-yq2be
    @SundarR-yq2be Год назад +52

    Iam deepest follower of lord vishnu and I love lord krishna Om namo bhagwate vasudevaya Om namo narayana 💗💕💞💓

  • @sudarselvan6280
    @sudarselvan6280 Год назад +89

    ஆணவத்தின பரிசு அழிவு மட்டுமே ஆகும்

    • @Singaporeconstraction
      @Singaporeconstraction Год назад +2

      நேர்வழியில் ஜெயிக்க வில்லை

    • @sudarselvan6280
      @sudarselvan6280 Год назад +4

      @@Singaporeconstractionஆமாம் என தூரியோதணன் மற்றும் சகுனி வாழ்நாள் முழுவதும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டி குலத்தில் தாழ்த்தவர்களை அரவணைத்து பெண்களுக்கு மரியாதை கொடுத்து வாழ்ந்து வந்தான்ல அதுனால கடவுள் இவனை நேர்மையான முறையில் வெல்ல முடியல அண்ணா

    • @sahayahency9162
      @sahayahency9162 Год назад

      ​@@Singaporeconstractionsoothattathilum neeemai illa.

    • @JayaJaya-k7w
      @JayaJaya-k7w Год назад +2

      ஆணவத்தின்பரிசுஅழிவு.

    • @jaitour
      @jaitour 9 месяцев назад +1

      ​@@sudarselvan6280அது தான்‌ பாஞ்சாலியினை அவமானம் செய்தவை தான் பெண்களுக்கு சிறந்த மரியாதை 😂😂😂

  • @PowerofRighteousness941
    @PowerofRighteousness941 5 месяцев назад +7

    Even after 100 years these epic episodes will shine like diamond...❤❤❤

  • @Vennilashankarm
    @Vennilashankarm 7 месяцев назад +9

    Beautiful Krishna om namo narayana ❤❤❤

  • @Mythili-g9j
    @Mythili-g9j 2 месяца назад +1

    மூர்க்கனே துரியோதனா மிகவும் சரியான வார்த்தைகள். அன்பு கிருஷ்ணருக்கு துரியோதனனின் மீது கோபம் கொண்டு பேச இதைத் தவிர வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை. எங்களின் அன்புக் கிருஷ்ணர். காட்சி அமைப்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது.

  • @anjali.panjali.p5616
    @anjali.panjali.p5616 8 месяцев назад +10

    Anbu onrele Krishnarai kaanayum antha paramatma vin asium anbum kittum❤ sharvamum Krishnarpanam ❤ raadhe Krishna ❤

  • @Mythili-g9j
    @Mythili-g9j 8 месяцев назад +64

    இறைவன் தாமே முன்வந்து பாண்டவர்கள் சார்பாக ஐந்து கிராமங்களை மட்டுமாவது வழங்குங்கள் என்று யாசகம் கேட்கும் போது கூட சகுனி அதையும் சதித்திட்டம் என்று தான் கூறுகிறான்.

    • @kavin557
      @kavin557 8 месяцев назад +1

      இறைவனா யாரு கிருஷ்ணன அட லூசு கூதி

    • @RiyanaYudhistran
      @RiyanaYudhistran 8 месяцев назад

      சகுனியின் நோக்கமே குரு வம்சத்தை அழிப்பதுவே

    • @KSCOTTONSAREES
      @KSCOTTONSAREES 8 месяцев назад +2

      Yes,athulla oru arrtham irrukkum saguni intelligent 🤓

    • @kavin557
      @kavin557 8 месяцев назад +5

      கிருஷ்ணனை விட சகுனி சிறந்தவன் அவன் ஒன்றை சாதிக்க விரும்பினால் சாதித்தே தீருவான் எங்கு எப்படி எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை அவன் முன்னே தீர்மானித்து இரூப்பான் ஆனால் கிருஷ்ணன் எதிர்காலத்தை பற்றி முன்னே அறிந்தவன் அவன் நாராயணன் அவதாரம் அவனது புத்தி எவருக்கும் ஈடாகாது ஆனால் சகுனி மனிதன் அவனுக்கு எவ்வாறு இவ்வாறான ஒரு புத்தி அந்த சகுனி கிருஷ்ணனை விட மதியால் சிறந்தவன்

    • @kavin557
      @kavin557 8 месяцев назад +3

      ஒரு வேளை சகுனியும் எதிர்காலத்தை பற்றி முன்னே அறிந்தவன் என்றால் இந்த போர் வேறு மாதிரி ஆயிருக்கும்

  • @airavata9288
    @airavata9288 Год назад +15

    இதே சபையில் அன்று பாஞ்சாலிக்கு செய்ச துரியன் துச்சாதனன் அவமானத்தை படைத்தவன்னிடம்மே செய்ய பார்க்கிறார்கள் ஆனால் இறைவனை யார்ரால் வெல்ல முடியும் துய்மை உடைய அன்பு பக்தி உடையவனுக்கே இறைவன் கட்டுபடுவார்.

  • @simple155
    @simple155 Год назад +212

    நண்பன் தவறான வழியில் செல்லும் தட்டி கேட்பவனே உண்மையான நண்பன் அவன் செய்யும் தவறுகளுக்கு துணை நிற்பவனை எவ்வாறு சிறந்த மனிதனாக ஏற்க முடியும்?? தற்காலத்துக்கு ஏற்ற நிகழ்வுகள் கடவுளே நேரில் வந்தாலும் ஏற்க மாட்டார்கள் அப்போதும் சரி தற்போதும் எப்போதும் சரி உண்மையை ஏற்க ஒரு கூட்டம் எதிர்க்க ஒரு கூட்டம்.

    • @67Imp
      @67Imp Год назад +6

      Unmai than aanal Nanbanai nargathiyil vidavum iyalathu throgam seiyavum mudiyathu athu nanbanaga irunthalum sari yaaraga irunthalum sari karnanin nilai ikkattana nilai alitha vaakkinal!! avan innum muyanru irukkalam aanalum duriyodhanan thirunthirukkamattan saguni yum vittirukkamaattan it's fate

    • @Bajanaipadal
      @Bajanaipadal Год назад +3

    • @simple155
      @simple155 Год назад +3

      @@67Imp I can't understand Thanglish

    • @67Imp
      @67Imp Год назад +5

      @@simple155 it's not tanglish it's tamil written in English keyboard: tamil and English mix panni pesunathan it's tanglish like this one

    • @prabakarankaran5801
      @prabakarankaran5801 Год назад

      Nanbanai ne eathanai murai sariseiya muyarchipai sollu. Karnan nilai therithuthan pesurigala ellarum

  • @KarthiAnu-t5f
    @KarthiAnu-t5f 7 месяцев назад +32

    துரியோதனன் மட்டுமே சிறப்பு... மகாபாரதம் பலமுறை பார்த்தவருக்கே தெரியும்...

    • @ragupathiosr111
      @ragupathiosr111 7 месяцев назад +2

      Elortuyanadippumverysuper

    • @ragupathiosr111
      @ragupathiosr111 7 месяцев назад +2

      Vasanamveryverysuper

    • @ManjulaRavindran
      @ManjulaRavindran 6 месяцев назад +3

      Appadiya

    • @jaitours8
      @jaitours8 5 месяцев назад +3

      தானம்
      தர்மம்
      சத்தியம் இவற்றின் வடிவமாக இருக்கும் கிருஷ்ணரை விட சிறந்தவர் யார்...??

    • @sg8nj
      @sg8nj 4 месяца назад +2

      You must watch all episodes😂.

  • @Venkat.266
    @Venkat.266 Год назад +374

    துரியோதனனை நினைத்தால் சிரிப்பு தான் வருகின்றது......🤣😂🤣😂காற்றை யாராவது சிறை பிடிக்க முடியுமா....கிருஷ்ணன் எங்கும் எதிலும் நிறைந்தவன்....🙏🙏🙏🙏🙏

    • @sujatha.m2622
      @sujatha.m2622 Год назад +4

      0:52

    • @Singaporeconstraction
      @Singaporeconstraction Год назад

      லூசு புண்டை அந்த கற்றும் தவறான வழியில் தான் வெற்றியை பெற்றான்

    • @yohambal40
      @yohambal40 Год назад

      ​kgdtlczfik

    • @_Rohit-wx9qy
      @_Rohit-wx9qy Год назад +3

      Atha paathane oru Vedan kaiyala sethupona potta 😂

    • @thangamarimuthu-qw8pw
      @thangamarimuthu-qw8pw Год назад +2

      Pota sunie

  • @grajendran3923
    @grajendran3923 Год назад +52

    கர்ணன் தான் முதலில் மாயவன் பேச்சை கேட்டு
    ஐந்து கிராமத்தை கொடுக்கச் சொன்னார் பின்பு தான் அனைவரும் ஆதரவாக குரல் கொடுத்தனார்....இங்கு கூட கர்ணன் தான் முதல் குரலாய்
    இருந்தார்.....

    • @sivasubramanianramachandra1476
      @sivasubramanianramachandra1476 6 месяцев назад

      அனைவரும் அரசனுக்குக் கட்டப்பட்ட அவர்கள், ஆனால்
      கர்ணன் துரியோணன் கட்டுப் பாட்டில் உள்ளான் ஆகையால் , தனது திறமையை அழித்தவன், மற்றவர்களுக்கு பயன் படாமல் போய்விட்டது,

    • @GR-eg8hw
      @GR-eg8hw 2 месяца назад +1

      Engu,draupadi idam gauravargal ellarum mannipu ketta war nadakathunu soldraru,aanal intha karnan thimiru pechu...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 месяца назад

      கர்ணன் தர்மம் அறிந்தவன். ஆனால் துரியோதனன் உள்நோக்கம் அறியாமல் வாக்கு கொடுத்துவிட்டான்.

  • @AMCHU1
    @AMCHU1 Год назад +31

    One f THE bessssstest episodes of Mahabharat series ever! 21:50… fillled with ammmmazingly stunning n beautiful dialogues.Krishna’s action is outstanding 👆😱😱😱😱🙏🙇🏻‍♀️😇. Jai Shree Krishna!🙏🙏🙏🙇🏻‍♀️❤️👣🥰🥰🥰😇😇😇😇💐

  • @moviesuptete7335
    @moviesuptete7335 Год назад +52

    மஹாபாரததில் இந்த episode யில் துரியோதனனை பார்க்க சிரிப்பு வருகின்றது 😂

  • @ShivaAbhivadya
    @ShivaAbhivadya Год назад +25

    Mahabharatham is epic true of ancient times. It has to be spread across new generations. The whole world should know about this epic tale. It is better than Harry Potter and any other hollywood movies.

    • @gokukn2336
      @gokukn2336 Год назад +3

      exactly❤

    • @VSMPandian
      @VSMPandian Год назад

      Mahabharatham is the best story written ever by mankind ❤

  • @Gsbsjjd
    @Gsbsjjd 6 месяцев назад +7

    Krishna’s acting 🔥🔥🔥

  • @the_curious_tunafish
    @the_curious_tunafish Год назад +98

    Karnan is the best example for ketta sagavasam

    • @MohanRaj-my8vj
      @MohanRaj-my8vj 6 месяцев назад

      The all story one-sided to pandavar , karnan ah elaaru avamanapaduthunappoo dhuriyodhanan help Panna.. arasan aakunan.. Andha viswasame avanudaya dharmam , even karnan Sunni oomba kuuda nee laaiku ila

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 месяца назад

      இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்.

  • @funnyajay7772
    @funnyajay7772 6 месяцев назад +18

    மூடனே துரியோதனா என்பது சரியான வார்த்தை

    • @Singaporeconstraction
      @Singaporeconstraction 4 месяца назад

      லூசு அஸ்தினாபுரதின் துரியோதனன் மட்டுமே வாரிசு

  • @ஈஸ்வரன்ஈஸ்வரன்-ல2ட

    பரமாத்மா சிறை பிடிப்பது அவ்வளவு ஈஸியான வலி அவர் பாதம் கண்டால் போதும் நம் வாழ்வின் அனைத்து பாவம் தீர்ந்து விடும்

  • @sigokulgokul5128
    @sigokulgokul5128 3 месяца назад +6

    கூடா நட்பு கேடாய் முடியும் - கர்ணன் துரியோதனன் போல 😢

  • @BangaruPalanisamy-wn3gy
    @BangaruPalanisamy-wn3gy 10 месяцев назад +8

    I miss you Arjunan ❤❤❤❤❤❤

  • @Vkl413
    @Vkl413 Год назад +51

    My favourite serial forever😍🥰

  • @sanjaytharni5683
    @sanjaytharni5683 4 месяца назад +3

    மகாபாரதம் எனக்கு பிடித்த கவியமாகும்.

  • @Poovinarecipes
    @Poovinarecipes 5 месяцев назад +5

    ❤அகிலம் போற்றும் பாரதம்
    இது👌👌👌🔥🔥🔥🙏🙏🙏🙏🙏

  • @vinothkumar-jw9hx
    @vinothkumar-jw9hx 9 лет назад +15

    My best friend lord krishna
    i love him so much...............................

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Год назад +32

    I love Krishnar ❤❤❤❤

  • @sankarsathya1437
    @sankarsathya1437 Год назад +18

    சர்வமும் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

  • @anbuthiru9909
    @anbuthiru9909 Год назад +29

    யாதவன் ஆன மாதவன் அவர் தரப்பில் உள்ளார்.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 8 месяцев назад +12

    ஹீரோவாக நடிக்கும் நடிகர்களின் நடிப்பிற்கு சற்றும் குறையாத வண்ணம் வில்லன் பாத்திரம் ஏற்று நடிக்கிறார்கள் சகுனி மற்றும் துரியோதனன். வாழ்க மகாபாரதம்.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 8 месяцев назад +10

    தனது திட்டத்தை கிருஷ்ணன் எப்படி அறிந்து கொண்டு விட்டான் என்ற ஒரு சிரிப்பு சிரிக்கிறான் சகுனி மாமா. ...

  • @karthikeyansoundarapandian501
    @karthikeyansoundarapandian501 Год назад +147

    Still facing goosebumps while Krishna saying try to capture me ❤

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 2 месяца назад

    என்னை சிறை பிடிப்பாயா மூர்க்கனே துரியோதனா..... முடிந்தால் அதையும் செய்து பார்......புல்லரிக்கும் வசனங்கள்.... அனல் பறக்கும் வசனங்கள் இந்த எபிசோட் முழுதும்... உள்ளது..... அருமை அருமை அருமை....துரியோதனின் வசன உச்சரிப்பு அபாரம்....என்ன கோவம்.... அருமை போங்க.... யாரை பாராட்டுவது..... போங்கப்பா.....

  • @aruldhas4005
    @aruldhas4005 4 месяца назад +9

    இந்த துரியோதனனுக்கு சொல் புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை.😂😂😂

  • @SmilingForestHills-pe1ro
    @SmilingForestHills-pe1ro 17 дней назад +1

    கிருஷ்ணா ❤

  • @sharmila.chandran14
    @sharmila.chandran14 9 месяцев назад +8

    Favourite Forever - Mahabharata ❤

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Месяц назад +1

    பெண் ஆசை கம்பரமாயணம்
    மன் ஆசை
    மகாபாரதம்
    பொன் ஆசை
    சிலப்பதிகாரம்
    யார்க்கும் யாதும் சொந்தம் இல்லை

  • @ragragul6102
    @ragragul6102 2 месяца назад +5

    தர்மத்தின் தலைவன் கர்ணன். ஏன் என்றால் கர்ணன் தன்னை ஆதரித்தவர்களை மறக்கவில்லை. தூக்கி எறியப்பட்ட அவமானங்கள் சந்தித்தபோது வாழ்வளித்தவர்களை மறக்கவில்லை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 месяца назад

      துரியோதனன் உள்நோக்கம் அறியாமல் கர்ணன் வாக்கு கொடுத்துவிட்டான்

  • @nirmalamathiyalagan6747
    @nirmalamathiyalagan6747 12 дней назад +2

    கிருஷ்ணின் பார்வைSema.

  • @Janaki666
    @Janaki666 11 месяцев назад +6

    Narcissistic people forgets that they will be vanished within fraction of second. They are their own culprit. Duryodanan character is so relatable even now. We still see these kind of people.

  • @comfocustechnologies4617
    @comfocustechnologies4617 9 месяцев назад +9

    Beautiful lyrics, apt actor selection and engrossing scenes

  • @DeviThiru
    @DeviThiru 10 лет назад +27

    Duryodhanan was not evil enough to pre plan and capture Lord Krishna but he was arrogant enough to arrest a peace messenger. Yeah..but this is the height of arrogancy. shakuni never underestimated or thought that krishnan could be arrested.
    Shakuni's mind voice"eppidio indha kudumbam naasama pooganum avlothaan"lol

  • @SornalakshmiSornalakshmi-p4r
    @SornalakshmiSornalakshmi-p4r 20 дней назад

    இக்கதை மிகவும் அருமையாக உள்ளது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது மகாபாரதம் இக்காவியத்தை இயற்றியவர் நன்றி

  • @kannangopalan8978
    @kannangopalan8978 10 лет назад +13

    no words to express the superb dialog and action by all chars in the episode. While tension built me when Duryoudhana led Krishna to the cell it could not help laughing when Duchadhana was found chained in the cell. Krishna's characteristic smile showed something like this was going to happen

  • @kannanS-le9pz
    @kannanS-le9pz 17 дней назад

    நான் எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது வணக்கம்