Mahabharatham 09/18/14

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 918

  • @GaneshGanesh-em9bd
    @GaneshGanesh-em9bd Год назад +320

    விஜய் டிவி மகா பாரதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதில் உள்ள கதை பாத்திரங்கள் கிருஷ்ணன் அழகு ❤❤

  • @selvanaiyadurai8967
    @selvanaiyadurai8967 9 месяцев назад +137

    ஸ்ரீ கிருஷ்ணரிடம் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் இந்த பகுதி. ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.

    • @m.rameshm.ramesh6161
      @m.rameshm.ramesh6161 6 месяцев назад +3

      WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      ​@@m.rameshm.ramesh6161சங்கர் மடம் ஜீயர் மடம் இவையெல்லாம் ஒன்றும் செய்யாது. அவர்களின் வேலை இதுவல்ல.

    • @AnbuAnbu-v6s
      @AnbuAnbu-v6s День назад

      பகவத் கீதை

  • @ganesansp4865
    @ganesansp4865 Год назад +528

    மகாபாரதம்,இந்த கதாபாத்திரம் நடித்த நடிகர்கள் அனைவரும் தன் உயிரை கொடுத்து நடித்துள்ளார்.இவர்களை காலம் உள்ளவரை மறக்கமுடியாது. இந்த மகாபாரதம் காணொளியே எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்கலாம் என்று தோன்றும்

  • @valliraja7075
    @valliraja7075 5 месяцев назад +40

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே காவியம் மாஹா பாரதம்❤❤❤

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 9 месяцев назад +70

    இனிவரும் சந்நதியர்களுக்கும் இதுவே மகாபாரதம்❤❤❤❤

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Год назад +103

    சகுனியை கிருஷ்ணன் பார்க்கும் காமெடியான பார்வை அற்புதம்.

  • @ambikas947
    @ambikas947 Год назад +228

    🎉🎉🎉🎉🎉🎉 வார்த்தையே இல்லை மகாபாரதம் சூப்பர் சூப்பர்

  • @dakshiththalattupadalgal
    @dakshiththalattupadalgal Год назад +582

    கிருஷ்ணரின் ஒரு பார்வை சொல்லும் ஆயிரம் அர்த்தங்கள்.
    தேரில் அமர்ந்திருக்கும் கம்பீரம் கொள்ளை அழகு 😊
    எத்தனை twists... பண்றாரு

    • @jayasriseetharam
      @jayasriseetharam Год назад +6

      அதுக்கு பேரு Twst இல்லை சூழ்ச்சி வஞ்சம்.

    • @JD-hu4vo
      @JD-hu4vo Год назад +40

      @@jayasriseetharam சூழ்ச்சி காரன் கிட்ட.. சூழ்ச்சி புரிவது தவறில்லை..

    • @chandrasekar3500
      @chandrasekar3500 Год назад +18

      துரியோதனன் செய்வது மட்டும் உத்தமம்மா

    • @salinisashmi6598
      @salinisashmi6598 Год назад

      ​@@jayasriseetharam இப்போரின் விளைவாக தாமும் அழிவோம் என தெரிந்தும் சூழ்ச்சி செய்தான் கிருஷ்ணன் இப்போரின் முடிவில் கௌரவர்கள் இறந்தார்கள் இப்போரின் விளைவாக பாண்டவர்கள் அழித்தார்கள் இப்போரின் நோக்கம் தான் என்ன அழிவா......😢😢😢

    • @ramalik0456
      @ramalik0456 Год назад +3

      அவருடைய புன்னகை, அவரிடம் வேரு திட்டம் இருப்பதை சொல்லும்

  • @r.srinivasansrinivasan3939
    @r.srinivasansrinivasan3939 Год назад +94

    எத்தனை தடவை பார்த்தாலும் சூப்பர்

  • @santhu2687
    @santhu2687 5 месяцев назад +53

    நாட்கள் செல்ல செல்ல பக்தி என்னும் மார்கத்தில் மனம் செல்கிறது..

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +3

      துன்பம் அதிகரித்தாலும் பக்தி வளரும்

    • @santhu2687
      @santhu2687 3 месяца назад

      @@ramamurthyvenkatraman5800 அது தங்கள் கருத்து

    • @muruganandhini9587
      @muruganandhini9587 3 месяца назад +4

      S bro en manam mariyathatku karaname mahabaratham than

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      ​@@muruganandhini9587இதையே தமிழில் டைப் பண்ணியிருக்கலாம் அல்லவா

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +2

      அதுதான் நல்லது.

  • @PappathiRavi-u8h
    @PappathiRavi-u8h 8 месяцев назад +107

    கிருஷ்ணரை எனக்கு மிகவும் பிடிக்கும் கடவுளைப் பார்ப்பது போலவே இருக்கிறது நியாயம் ஜெயிக்கும் அதர்மம் தோற்கும் என்பதற்கு உதாரணமாக உங்கள் முகம் கடவுளைப் போலவே இருக்கிறது கிருஷ்ணரே கிருஷ்ணர் இப்படித்தான் இருப்பார் என்பதற்கு உதாரணமாக நீங்கள் இருக்கிறீர்கள்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +1

      ஸ்ரீ கிருஷ்ணர் கடவுள் தான். அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்.

  • @kanikani6428
    @kanikani6428 4 месяца назад +20

    கிருஷ்ணர் இருக்கும் இடத்தில் தர்மம் என்றும் நிலைத்திருக்கும்....🙏🙏🙏

  • @krishna90sstories
    @krishna90sstories Год назад +134

    கிருஷ்ணரின் பார்வையே சொல்கிறது. தர்மத்தை காக்க😘

  • @rosemerlin6818
    @rosemerlin6818 9 месяцев назад +71

    Intha episode சினிமாவை விட சுவாரஸ்வியமாக இருக்கும்

  • @anbarasip7227
    @anbarasip7227 9 месяцев назад +51

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கதை ❤❤❤

    • @KILLER-x2y
      @KILLER-x2y 4 месяца назад +1

      Yes.

    • @Selvi-p9i
      @Selvi-p9i 3 месяца назад +1

      Not for story life history Mahabarath

    • @4462agungpasang
      @4462agungpasang 2 месяца назад +1

      Paru paru semua nama

  • @harisriram2174
    @harisriram2174 6 месяцев назад +40

    என்ன look ப்பா கிருஷ்ணனின் சகுனியை பார்த்த பார்வை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது

    • @nithiyaassai8226
      @nithiyaassai8226 5 месяцев назад +1

      Yes

    • @muruganandhini9587
      @muruganandhini9587 4 месяца назад +1

      100 % true

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +5

      சூரியன் அஸ்தமிப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் சூரியன் அஸ்தமித்தது போன்ற சூழலை உருவாக்க வல்லவன் நான்....சத்தியமான வார்த்தைகள்.

    • @VasanthaRaman-uu8du
      @VasanthaRaman-uu8du 2 месяца назад

      😅⁹​@@nithiyaassai8226

  • @lalithamani278
    @lalithamani278 3 месяца назад +17

    மஹா பாரதம். கதை மிகவும் அருமை எடுத்த வர்களுக்கு மிக்க நன்றி. நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parasuramacademy3860
    @parasuramacademy3860 Год назад +403

    சகுனி மிகவும் புத்திசாலி கிருஷ்ண லிலையை அறிந்து செயல்பட்ட ஒரே ஞானி சகுனி மட்டுமே ஆம் என்பார்கள் ஒரு லைக் போடுங்கெ

    • @swamijinarayana3188
      @swamijinarayana3188 8 месяцев назад +27

      புத்திசாலி அல்ல இறைவனை ஒவ்வொரு நாழிக்கையும் நினைத்துக்கொண்டு இருப்பதால் இறைவனே அந்த அறிவை கொடுக்கிறார்

    • @savithirisavithiri6491
      @savithirisavithiri6491 8 месяцев назад +11

      அர்சுனனைவிட அதிகம் கிருஷ்ணன் நினைத்துப் சகுனி

    • @JirawatVisutthiprach
      @JirawatVisutthiprach 5 месяцев назад

      พระ กฤษะ รู้ล่วงหน้าว่าใครจะคิดทำไร

    • @kBcayuvi
      @kBcayuvi 4 месяца назад

    • @dhandapanipalanisamy8165
      @dhandapanipalanisamy8165 3 месяца назад

      Yes

  • @premakrishnamoorthy3225
    @premakrishnamoorthy3225 Месяц назад +10

    எத்தனை தடவை பார்த்தாலும் மீண்டும் பார்க்க வேண்டும்போல் இருக்கிறது

  • @Riya88488
    @Riya88488 Год назад +1423

    2024 la etthana per pakkuriga...❤👇

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 месяцев назад +54

      வெறும் கண்களால் பார்த்த மாத்திரத்தில் சுதர்சன சக்கரம் வானில் பறந்து சென்று அந்த நிமிடமே சூரியனை‌ மறைக்கிறது. ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று வாக்களித்தவரின் மனம் அறிந்து செயல் படுகிறது சுதர்சன சக்கரம். இது கதைச் சிறப்பு. Directin அருமை.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 месяцев назад +10

      காட்சி அமைப்பு மிகவும் நன்றாக உள்ளது. அர்ஜுனன் மனம் எவ்வளவு பாடுபடும்.கிருஷ்ணர் துணை இருந்தும் தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்து விட்டதே என்று.
      ..

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 месяцев назад +12

      தன் முகத்திலேயே தன் அக உணர்வை வெளிப்படுத்தும் கிருஷ்ணரின் நடிப்பு மிகவும் நன்று.

    • @sudharsansenthil5197
      @sudharsansenthil5197 10 месяцев назад +6

      Hii

    • @shankarmanivannan2837
      @shankarmanivannan2837 10 месяцев назад +4

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Год назад +148

    நீ மாயக் கண்ணன் அல்லவா கிருஷ்ணா 🙏🙏

  • @k.rajadurairadha1545
    @k.rajadurairadha1545 4 месяца назад +24

    நமக்கு இன்னல் ஏற்படும் போது அதை பொறுத்துக்கொண்டு இறைவனின் காலடியில் சரணடைந்தால். அவன் பார்த்து கொள்வான். இந்த எபிசோட் அதற்கு உதாரணம்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +5

      ஆனால் நம் பக்கம் தர்மம் இருக்க வேண்டும். அப்போதுதான் கடவுள் காப்பாற்றுவார்.

  • @rajagopalk9469
    @rajagopalk9469 3 месяца назад +9

    நேரில் காண கிடைக்காத கிருஷ்ணர் இக்கதையில் நேராகவே பார்ப்பது போலவே இருக்கிறது ஸ்ரீ கிருஷ்ணா

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Год назад +150

    மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி👍

  • @Krish.Fuk39T
    @Krish.Fuk39T 9 месяцев назад +74

    அர்ஜுனன் நீ Mass ya💥👑💯

    • @bharani8463
      @bharani8463 3 месяца назад

      Kushaaaa😂😂😂

  • @விவசாயிபிள்ளைகள்

    அனைவரும் நடிப்பில் சிறந்தவர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mariyappanmariyappan6440
    @mariyappanmariyappan6440 Год назад +151

    இது பொழதுபோக்கு நிகழசி அல்ல. இது உண்மை சம்பவம்🙏🏿🙏🏿🙏🏿

  • @jananirangarajan3198
    @jananirangarajan3198 5 месяцев назад +19

    Actually arjunas dubbing artist has got throat infection because continuous high pitch dialogues in previous episodes. But adhukuda perfecta match aagudhu indha episode ku❤

  • @abipremaabi
    @abipremaabi 5 месяцев назад +17

    மை ஃபேவரட் ஆக்டர் அர்ஜுனன் மை ஃபேவரிட் ஸ்டோரி மகாபாரதம்❤❤❤❤❤❤❤❤❤

  • @muruganerit.kallupatti9081
    @muruganerit.kallupatti9081 8 дней назад +7

    2025 la ettana per pakuriga🤚❤❤👇

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 3 месяца назад +4

    ஓம் சுதர்சனாய வித்மஹே மஹாஜ்வலாய தீமஹீ தந்நோ சக்ர ப்ரசோதயாத்
    ஓம் ஹ்ரீம் ஸஹஸ்ராரம் ஹூம் பட்.

  • @nithutamil3415
    @nithutamil3415 Год назад +65

    பார்க்க பார்க்க பார்க்கலாம் போலவே ❤

  • @VenkatasanA-h4p
    @VenkatasanA-h4p 7 месяцев назад +19

    அதுதான் கிருஷ்ணர் கடவுள் எந்த நேரத்திலும் காப்பாற்றுவார்

  • @sriramazhagan4695
    @sriramazhagan4695 3 месяца назад +5

    GOOSEBUMPS OVERLOADED ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥..... One of the best episodes of Mahabharatham serial of all time

  • @abimaki3692
    @abimaki3692 Год назад +94

    கடவுளே இதில் உன் கருனையில் எதை போற்றுவேன் எல்லோரும் நலம் வாழ வேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 2 месяца назад +5

    10.55,krishnar அழகாக திரும்பி சகுனி யை பார்க்கும் அந்த நொடி அருமை

  • @fearless7971
    @fearless7971 2 месяца назад +19

    2025 la yaarulam pathutu irukingaa..❤

  • @havoc__chandru__
    @havoc__chandru__ 5 месяцев назад +19

    2024 மஹாபாரதம் பாக்குறவங்க இருக்கீங்ககளா ❤😊

  • @vimalkumar9788
    @vimalkumar9788 10 месяцев назад +95

    அமைதியாக இருந்தே அனைத்தும் சாதிப்பவர் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணர்.. தாம் இறைவன் ஆவீர் மாதவா..🙏🙏🙏என்ணை ஆட்கொன்டீரே வாசுதேவா.. 🙏🙏

    • @PabloVELAN
      @PabloVELAN 4 месяца назад +2

      Yes.
      Anaivaraiyum aatkondavar krishnar... ❤❤❤

    • @krishnayashu1430
      @krishnayashu1430 4 месяца назад +1

      Nala solra ma supper 🎉🎉

    • @vimalkumar9788
      @vimalkumar9788 3 месяца назад

      Tq​@@krishnayashu1430

  • @ABIRAMI-tr7sj
    @ABIRAMI-tr7sj 3 месяца назад +5

    கிருஷ்ணர் அழகு மட்டுமா, கொஞ்சி பேச வேண்டாம், உன் கண்ணே பேசுதடா இந்த பாடல் சௌராவ் ராஜ் ஜெயின் பொருந்தும், வாயை திறந்து பேசியதும் அழகு, கண்கள் ளால் பேசுவது பேரழகு ❤️💞🌹

  • @purushothsaravana252
    @purushothsaravana252 7 месяцев назад +45

    கர்ணன் அர்ஜூனன் கிருஷ்ணன்🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️

  • @PowerofRighteousness941
    @PowerofRighteousness941 4 месяца назад +5

    My favourite episode, where krishna turns his head while saguni calls....❤❤❤❤ 11.40 scene omg ... Wowwww

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 9 месяцев назад +27

    மிக அருமையான நடிப்புஇயற்கையாகவேநடிப்பதுதெரியவில்லைஉண்மையாகமகாபாரதத்தைகண்முன்கெண்டுள்ளாதுஇந்துஇதிகசத்தைமிஞ்யதுஎதுவும்இல்லைஇல்லைநடிகர்கள்எல்லாமேமிகவும்அழககாட்சிபடுத்திஉள்ளார்கள்மின்டும்மிண்டும்பார்க்கதுன்டும்கவியம்உன்மைநன்றி

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Год назад +56

    All actors acting super. Dubbing artist of Duriyothanan for Tamil language is super. Laughing is outstanding performance.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 месяца назад +1

      நடிகர்களின் வாயசைப்பிற்கும் கதை ஓட்டத்திற்கும் ஏற்ற தெளிவான வசனம்.

  • @deepthivinod1151
    @deepthivinod1151 Год назад +46

    Krishnan enna summava ❤❤❤

  • @PriyankaBaskar-u9o
    @PriyankaBaskar-u9o Год назад +21

    Krishnanna ivardha, dhruyodhana ipaditha, sakuni ivardhaa.. Idhu karnan.. Bhima idhu.. Avanga ellarum voice ipadidha irukumnu ninaika vechadhu indha mahabharat mattume.. Hats off all actors, director, cameraman, especially music director and sings.. Royal salute to all

    • @Sai-ml9jm
      @Sai-ml9jm 4 месяца назад

      🙌🙌🙌

  • @GovindhRasu-f9b
    @GovindhRasu-f9b 6 месяцев назад +10

    சூழ்ச்சியை அறிந்தவன் சகுனி ஒருவரே 😎

  • @ahilar50
    @ahilar50 Год назад +156

    துரியோதனனுக்கு தமிழில் குரல் கொடுத்தவர் பாராட்டுக்குரியவர்.சிரிப்பு அகங்காரம்.

  • @MuthuLakshmi-ox4zi
    @MuthuLakshmi-ox4zi Год назад +72

    I love arjunan

  • @C_K_Edits2
    @C_K_Edits2 8 дней назад +4

    2025 la etthana per pakkuringa 👇🥳

  • @balaraman1272
    @balaraman1272 3 месяца назад +4

    கிருஷ்ணன் நாராயணன் ஆவார் கடவுள் மேல் நம்பிக்கை வை

  • @manis5400
    @manis5400 10 лет назад +16

    That's it. true faith in God never fail. That is which sri Krishna prove to everyone. So we must accept that there was a god.nice episode

  • @DevilKiller-e9u
    @DevilKiller-e9u 6 месяцев назад +6

    அமைதியின். சிகரம். நம் வாசுதேவ. கிருஷ்னர்

  • @Mythili-g9j
    @Mythili-g9j Год назад +12

    Arjuna nandru, miga miga nandru. One who gave pasupadhasthram to arjunan is lord sivan. I thankyou very much sivaperumane. Nandrigal kodi umakku urithaguka

  • @ramasubbukandasamy6449
    @ramasubbukandasamy6449 10 месяцев назад +89

    சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தை மாற்ற வல்லவன் நான்..ஹரே கிருஷ்ணா.....ஹரே கோவிந்தா...

    • @RajeshwariRaj-py4yj
      @RajeshwariRaj-py4yj 8 месяцев назад +1

      Neengala???

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 месяца назад

      சூரிய நாராயணர் அஸ்தமிப்பதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் சூரியன் அஸ்தமித்ததற்கான சூழலை உருவாக்க வல்லவன் நான்.
      ஓம் தாமோதராய வித்மஹே வாசுதேவாய தீமஹீ தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத். !!

    • @ramasubbukandasamy6449
      @ramasubbukandasamy6449 4 месяца назад +1

      ​@@RajeshwariRaj-py4yj நீங்க யாரு?

  • @rameshseetha9711
    @rameshseetha9711 Год назад +69

    எத்தனை வருடங்கள் ஆனாலும் புதிது போல் உள்ளது

  • @mahi-uo1hj
    @mahi-uo1hj Год назад +66

    சகுனி....அதற்குள் சூரியன் எதற்க்கு அஸ்த்த மித்தான்....

  • @muthaiyapillaiarumugam1976
    @muthaiyapillaiarumugam1976 4 месяца назад +7

    உயிர் பயம் இல்லை என்றால் மறையதேவையில்லையே எதித்து போரிடலாமே

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +2

      பீஷ்மரே சொல்வார்..அர்ஜுனனுடன் போரிடவே நாளெல்லாம் சரியா இருக்கு. !!!?

    • @thanigait1908
      @thanigait1908 2 месяца назад

      ​@@ramamurthyvenkatraman5800 👍👍👍

  • @vikkivikkimass2842
    @vikkivikkimass2842 Год назад +118

    Arjunan my all most favourite

    • @vikkivikkimass2842
      @vikkivikkimass2842 Год назад +7

      @Thalapathy Vijay pro TQ la solantam enaku eppovemei arjunanta mattum than pudikum karnan oru alai kedaiyathu serial la pathutu vanthu vai pesuranuva enaku always arjunan than pudikum

    • @mohamedshahil6265
      @mohamedshahil6265 Год назад +2

      ​@@vikkivikkimass2842 wait brother, brother krishnan illaina arjunanlam karnanukku oru ala kiddaiyathu

    • @vikkivikkimass2842
      @vikkivikkimass2842 Год назад +4

      @@mohamedshahil6265 verada porula krisnar Arjunan kuda erunthara athula athu peragu panjala suyambaram athu peragu kantharva pattel ethukalam krisnar ellama arjunan solova win panirupan ellathaiume karnan oru alai kedaiyathu serial la avana pathi konjam overa kattitanga avlothan nanba

    • @dr.suryaprakashv4964
      @dr.suryaprakashv4964 Год назад +1

      ​@@mohamedshahil6265on what basis? both are legendary warriors even it's not easy for Karna to defeat Arjuna or arjuna to karna both have high end celestial weapons as compared to Karna arjuna have more powerful celestial weapons

    • @surya8841
      @surya8841 8 месяцев назад

      Appurun yen bro viradar war la karnan baiyandhu odinar​@@mohamedshahil6265

  • @shaluvicky1630
    @shaluvicky1630 7 месяцев назад +20

    Goosebumps Arjunaa 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sivaranjini-kj1ij
    @sivaranjini-kj1ij Год назад +935

    கிருஷ்ணா கேரக்டர் கு ஏற்ற முகம் sourabraj jain😍உண்மையான கடவுளை பார்த்தது போல் உள்ளது

  • @geethashiva1968
    @geethashiva1968 6 месяцев назад +25

    சூழ்ச்சிக்கராரே சூழ்ச்சியை அறிவர், கெட்டவற்றிற்கு சகுனி😅 நல்லவற்றிட்கு கிருஷ்ணர் சூழ்ச்சி செய்கிறார்கள் ✍️

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 2 месяца назад +4

    ஸ்ரீ கிருஷ்ண கோவிந்தா 🕉️

  • @leelavathi-bo8jh
    @leelavathi-bo8jh Год назад +72

    Arjunan voice super

  • @tarunmuniyappa4329
    @tarunmuniyappa4329 8 месяцев назад +11

    Idhan da cinema 🔥🔥🔥pure goosebumps scene by Krishna

  • @karthikasuresh547
    @karthikasuresh547 9 лет назад +36

    my favourite shaheer sheikh !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @kumaragurubarannatarajan6483
    @kumaragurubarannatarajan6483 Год назад +64

    Pov: Vasudeva be like...laddula vaipanu ninachya dossss😂

  • @SenthilKumar-zi6ep
    @SenthilKumar-zi6ep 4 месяца назад +4

    கட வுல் இருப்பது உண்மை யார் நபினாலும் கடவுளுக்கு ஓரு சோதனை வரும்போது கடவுள் என்ன வேணுமேன்றாலும் செய்வார் யூ டூப் சேனாலுக்கு மிக்க நன்றி

  • @SureshKumar-u9s
    @SureshKumar-u9s 6 месяцев назад +10

    அழகு ஸ்ரீ கிருஷ்ணன்

  • @tamilarasan8636
    @tamilarasan8636 5 месяцев назад +7

    கிருஷ்ணன் வெறும் கிருஷ்ணன் அல்ல அவன் மாய கிருஷ்ணன் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏

  • @vinothv56
    @vinothv56 7 месяцев назад +4

    Shakuni acting is classic. That bgm music composer deserves applause

  • @rajmahesrajmahes
    @rajmahesrajmahes Год назад +108

    ❤ Arjunan voice super

  • @sureshsaritha8884
    @sureshsaritha8884 Год назад +43

    ஸ்ரீ கிருஷ்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KTAMIZHArasan
    @KTAMIZHArasan Год назад +28

    காதபாத்திரங்கள் அத்தனையும் அருமை

  • @suganthiperumal7315
    @suganthiperumal7315 Год назад +16

    Krishnar face looks very devotion

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 10 месяцев назад +20

    11:45 அவசர பட்டுட்டியே குமாரு😅😂😂😂😂

  • @surya_111
    @surya_111 10 месяцев назад +10

    Sudhar chana chakaram kondu evaraiyum vathaikka vallavar. suriya narayanarin pragasathai maraiya vaippathu avarin porumayaium arjunan meethu kondulla nambikkai um unarthiyathu intha maha kavyam jai sree Krishna 🙏🙏🙏🙏

  • @LovelyGrapes-qq1xr
    @LovelyGrapes-qq1xr 7 месяцев назад +8

    Love You Krishna And Arjunan ❤❤

  • @suthansutharshan4275
    @suthansutharshan4275 3 месяца назад +4

    அருமையான படைப்பு எனக்கு எப்போதும் பிடிக்கும் அருமை

  • @harisriram2174
    @harisriram2174 6 месяцев назад +6

    ஜெயத்ரதன் வதை
    அபிமன்யுவின் தியாகமும்
    அர்ஜுனன் மாவீரம் ஆகிய மூன்றும் நான் அடிக்கடி பார்க்க தூண்டும்

  • @arjunakrishna1761
    @arjunakrishna1761 5 месяцев назад +9

    வாசுதேவ..........❤🙏

  • @SubhaiyaSwamy
    @SubhaiyaSwamy Год назад +22

    சகுனி என்பதற்கு பொருதமானவர் சூய்ச்சியை கண்டஅறிந்தவர்

  • @rajagopalk9469
    @rajagopalk9469 3 месяца назад +3

    கிருஷ்ணனின் சக்தி பிரம்ம அஸ்திரத்துக்கு மேல்

  • @Sathish_143_
    @Sathish_143_ 8 месяцев назад +11

    ஹரே கிருஷ்ணா 🛐🦚⚡

  • @ChithraniSelvam
    @ChithraniSelvam 9 месяцев назад +23

    அர்ஜுனன் நடிப்பு அருமை

  • @tamilarasan8636
    @tamilarasan8636 5 месяцев назад +26

    சூரிய அஸ்தமனத்தை தடுக்க இயலாது ஆனால் சூரிய நாராயணன் அஸ்தமித்ததற்கான சூழலை உருவாக்க வல்லவன் நான் - மாயகண்ணன் 😂😂😂

  • @selvisakthivel8022
    @selvisakthivel8022 Год назад +34

    அர்ஜுனன் சூப்பர்

  • @BalaGanesh-w7u
    @BalaGanesh-w7u 2 месяца назад +2

    ❤i love you krishna❤

  • @ajays886
    @ajays886 6 месяцев назад +6

    Kalki movie I re-watching this😊

  • @Fun_da_bro
    @Fun_da_bro Месяц назад +2

    Krishnan acting sema❤

  • @Balalyrics-k6v
    @Balalyrics-k6v Год назад +128

    எவ்வளவு நாள் விஜய் டிவி பிளாக் பண்ணி வச்சிருந்தாங்க 😢

  • @venkatesanrsuper3911
    @venkatesanrsuper3911 2 месяца назад +2

    ஜெய் ஸ்ரீ krishna

  • @ramamurthyramamurthy8749
    @ramamurthyramamurthy8749 Год назад +19

    கிருஷ்ணா ர் சூப்பர்

  • @Workaholic-jw9jq
    @Workaholic-jw9jq 2 месяца назад +2

    Arjun and Krishna: NATPU🔥

  • @veerasettym2918
    @veerasettym2918 Год назад +6

    Krishna super
    I love Arjuna
    My pavrat Krishna Krishna

  • @moorthitvt6341
    @moorthitvt6341 2 месяца назад +2

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
    ...........

  • @rayycane
    @rayycane 4 месяца назад +4

    I love Mahabharata...indonesia 18/8/2024

  • @Mythili-g9j
    @Mythili-g9j 11 месяцев назад +12

    நன்றாகப் பார் மூடனே துரியோதனா உன் தங்கையின் கணவனின் தலையில்லாத உடலை. மகாபாரத யுத்தத்தை ஏற்று நடத்துபவர்க்கு தானா யாரை எப்படி கொண்டு செல்வது என்று.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 месяцев назад +1

      என்று தெரியாது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      துரியோதனனை சேர்ந்தவர்கள் அறிவில்லாத முண்டங்கள். ஜெயத்ரதன் தலையில்லாத முண்டம்.

  • @iniyavainaangu5246
    @iniyavainaangu5246 2 месяца назад +3

    On 14th day of mahabharat no one was able to stop arjuna it mention as it was mahadev who is fighting 😊

  • @creatortocreate6819
    @creatortocreate6819 11 месяцев назад +6

    Krishnar,suriyanai ashthamippathai thadukka mudiyathu,aanal ashthamippathu pola soolal uruvaakka mudiyum.very smart.Arjunan smile very quite.