Mahabharatham 06/18/14

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 июн 2014
  • Mahabharatham | மகாபாரதம்!
    Krishnan asks Arjunan and Duryodhanan to choose between him and his army. Arjunan choses Krishnan to be by his side and Duryodhanan is delighted as he got the army. Kunti tells Dhritarashtran that the Gauravas will never win as Krishnan is on their side.
    கிருஷ்ணன் அர்ஜுனனிடமும் துரியோதனிடமும் அவர் மற்றும் அவரது படைகளுக்கு இடையே தேர்வு செய்ய கூறுகிறார். அர்ஜுனன் கிருஷ்ணனை தேர்வு செய்கிறான் அதனால் தனக்கு படைகள் கிடைத்தால் துரியோதனன் மகிழ்ச்சி கொள்கிறான். குந்தி திருதராஸ்ட்ரனிடம் கிருஷ்ணன் பாண்டவர்களின் பக்கம் இருப்பதால் கண்டிப்பாக பாண்டவர்கள் போரில் வெற்றி பெறுவார்கள் என்று கூறுகிறார்.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 261

  • @bhuvanamaran6262
    @bhuvanamaran6262 9 месяцев назад +303

    Ps2 பாகுபலியை விட மகாபாரதம் நன்றாக உள்ளது.

    • @rakesh4975
      @rakesh4975 5 месяцев назад +10

      உதம்மம்

    • @vasandkm8908
      @vasandkm8908 4 месяца назад +7

      உண்மை

    • @KalaKala-mr9ej
      @KalaKala-mr9ej 4 месяца назад +10

      பாகுபலி சினிமா கதை மகாபாரதம் நடந்தவை

    • @dontmesswithme5
      @dontmesswithme5 4 месяца назад +5

      Varalaattrai cinema vudan oppida vendaam....🙏🏼
      Mahabharatham nam mannin kaaviyam, nam munnorgal namakku katrukodutha paadam

    • @12-ag.sakthivelmurugan31
      @12-ag.sakthivelmurugan31 3 месяца назад +3

      Bagupali ye mahabarathathil suttadhu dhaan

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 4 месяца назад +132

    எத்தனை படங்கள் நாடகங்கள் வந்தாலும் இந்த மகாபாரதத்திற்கு ஈடாகாது.

  • @lakshmis5480
    @lakshmis5480 3 месяца назад +66

    அனைத்து கதாப்பாத்திரங்களும் கணக்கச்சிதம். அதுவும் கிருஷ்ணனும். அர்ஜுனனும் அழகோ அழகு.

  • @sikkalvisuals
    @sikkalvisuals 3 месяца назад +51

    2024 watching attention here ❤

  • @user-bs4cg7hi3u
    @user-bs4cg7hi3u Месяц назад +23

    கிருஷ்ணனின் நடிப்பு மிக அருமை

  • @rameshdevu3733
    @rameshdevu3733 Год назад +234

    எத்தனை முறை பார் தாலும் சலிக்க வில்லை

  • @keerthana.d0348
    @keerthana.d0348 11 месяцев назад +70

    எல்லாம் அறிந்தவர் கிருஷ்ணன்

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 4 месяца назад +43

    அர்ச்சுனனின் வார்த்தைகள் அனைத்தும் அழகோ அழகு. ஒரு கவிதை போன்றே எண்ணங்கள் அனைத்தும் வார்த்தைகள் ஆக வெளிப்படுகிறது.

  • @kvpvenkat
    @kvpvenkat 10 лет назад +63

    வாழ்க்கைக்கு வழிகாட்டும் மகாபாரதம்/

  • @user-qu9ve7mk1u
    @user-qu9ve7mk1u 8 месяцев назад +38

    வணக்கம் குந்தியின் தளராத நம்பிக்கை மிகவும் அற்புதம். இறைவனை நம்புகிறேன் என்று சொல்வது முக்கியம் அல்ல. அதனை செயல்படுத்தும் திறன் தான் முக்கியம். எவ்வளவு அழகாக குந்தி பேசுகிறார் ஐவரோடு இருப்பவர் கிருஷ்ணன் ஆவான் என்பது வெற்றியின் முதல் பாதையாகும். உறுதியாக பாண்டவர் வெற்றி பெறுவர் என்று சூளுரை. மகாபாரதம் அற்புதமான களஞ்சியம் கண்டு சத்தியம், நேர்மையான வழியே செல்லுங்கள் நீ ங்கள் நலமுடன் வாழுங்கள் பிறந்தது வளமுடன் வாழ என்று பயன்பெறுங்கள். நன்றி வணக்கம்

    • @user-qu9ve7mk1u
      @user-qu9ve7mk1u 8 месяцев назад +2

      நன்றி வணக்கம் என்னுடைய பதிவிற்கு விருப்பம் தெரிவித்ததற்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க மகாபாரதம் ஒரு அற்புதம் அதனை படித்து தெரிந்து கொள்வதை விட பார்த்து மகிழ்வது பேரானந்தம். கண்டு மகிழுங்கள்.

  • @kanchanarajan8485
    @kanchanarajan8485 10 месяцев назад +53

    குந்தி இப்போதாவது வாய்திறந்தார்அருமையாக பேசினார்

    • @inbarajinbaraj4382
      @inbarajinbaraj4382 10 месяцев назад +2

      அருமையான கருத்தாக 👍

  • @ShaliniRaja-vt2dh
    @ShaliniRaja-vt2dh Год назад +39

    Maaya kannan❤..... i love narayanan.....

  • @indumathi7605
    @indumathi7605 Год назад +89

    Krishna arjunan friendship ❤❤

  • @rajmahesrajmahes
    @rajmahesrajmahes 11 месяцев назад +45

    Kirshnar Arjunnan so cute ❤❤❤

  • @vinith9166
    @vinith9166 3 месяца назад +15

    வசுதேவ கிருஷ்னரே முக பவனை எத்தனை முறை வேண்டும் மணலும் பார்த்து கொன்டே இருக்கலம் விஷ்ணுவே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💚💚💚💚💚💚💚💚💛💛💛💛💛💛💛💛💜💜💜💜💜💜💜💜🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍

  • @user-is3oo6qd3e
    @user-is3oo6qd3e 3 месяца назад +12

    Mahabharathil varum krshnar arjunar character super

  • @_Badrinath
    @_Badrinath 6 месяцев назад +24

    19:23 - 20:20
    Krishnan Narayanan Avan
    Podra Vediya🎉❤(The Ultimate Reality)

  • @saranyamagesh8180
    @saranyamagesh8180 11 месяцев назад +20

    Om namo narayana kovintha ❤❤❤🙏🙏🙏🙏👌👌👌👌👌Eththanai murai parthhalum salikkathu kovintha tharmame vellum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rs4298
    @rs4298 9 месяцев назад +48

    What An Episode Arjunar's Words and Krishnar😭😭😭😭😭😭😘😘😘💓💓💓♾

  • @megrichytherapist5430
    @megrichytherapist5430 Год назад +50

    Bold Kunthi... Awesome

    • @RajRaja-ir7lf
      @RajRaja-ir7lf 9 месяцев назад

      Mnnvv

    • @RajRaja-ir7lf
      @RajRaja-ir7lf 9 месяцев назад

      Gvxx ko hoga inter mjvzyn

    • @vijayshankar4842
      @vijayshankar4842 8 месяцев назад

      யாரு குந்தியா bold. தான்
      பெற்ற மகனை வளர்க்க தைரியம் இல்லாதவள்
      குந்தி.

  • @marieswarithangavel4269
    @marieswarithangavel4269 2 месяца назад +10

    சூப்பர் அர்ஜுனன்❤❤❤❤

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq Месяц назад +22

    அடடடடா.. எத்தனை தன் அடக்கம்.. அதனாலேயே இன்றும் அர்ஜுன் புகழ் உள்ளது

  • @user-ek6dn5ej2h
    @user-ek6dn5ej2h 6 месяцев назад +15

    அர்ஜுனா❤❤❤

  • @localboys6477
    @localboys6477 Год назад +141

    Krishnan Narayanan aavaan🔥🔥🔥🔥.. Goosebumps ❤

  • @nagarajans1463
    @nagarajans1463 9 месяцев назад +20

    குந்தி தேவி அம்மா நடிப்பு அருமை

  • @rajmahesrajmahes
    @rajmahesrajmahes Год назад +43

    Eathana time parthallum parthukkitte irukkannum pola irukku I like kirshna I love Mahabharatam❤

  • @vasuvasu4351
    @vasuvasu4351 3 месяца назад +13

    எனக்கு மிகவும் பிடித்த கட்சி ...மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்னும் கருத்து கொண்ட காட்சி

  • @user-qu3gm9qg3u
    @user-qu3gm9qg3u Месяц назад +7

    Arjuna👍👍👍 awsome 😘😘😘

  • @krishnabless_edits_
    @krishnabless_edits_ 8 месяцев назад +26

    Kundhi words🔥🔥

  • @indumathi7605
    @indumathi7605 Год назад +66

    Kunti speech superb

  • @_Badrinath
    @_Badrinath Год назад +28

    5:40 🎉🎉 Thala Geththayyyy❤️‍🔥❤️‍🔥

  • @RamprasadPalanivel
    @RamprasadPalanivel 11 месяцев назад +47

    ❤❤❤❤ krishnar voice super 👌

    • @mycharm1777
      @mycharm1777 Месяц назад

      Bhakiayalaksmi seriel la vara jenniyoda appa Voda voice than

  • @kavinkhan557
    @kavinkhan557 5 месяцев назад +37

    சுதர்சனம் சிவபெருமான் அருளியது சிவபெருமானின் கால் கட்டை விரலில் உண்டாகி அசுரன் ஜலந்திரனை‌ அழித்து ஈசன் ஆட்காட்டி விரலில் அமர்ந்தது அதனை விஸ்னு ஆயிரம் தாமரை மலர்கள் வைத்து பூஜித்து சிவ பெருமானிடம் சுதர்சனம் வாங்க விஷ்ணு முயன்றார் சிவன் சுதர்சனத்தை விஷ்ணுவிடம் கொடுத்தார் விஷ்ணு அதனை கையிலெந்த அதிக வெயிட் ஆக கையில் வைத்திருக்க முடியவில்லை அலறி விட்டார் விஸ்னு அப்போது சிவபெருமான் அந்த சுதர்சனத்தை வாங்கி பல பின்னமாக்கினார் அதாவது பல பாக மாக்கினார் அந்த ஒற்றை சக்கரத்திருந்து பல சக்கரத்தை பிரித்தெடுத்தார் அதில் ஒன்றை சுதர்சனம் எனும் பெயர் கொண்டு விஷ்ணுவிடம் கொடுத்தார் மற்ற பாகங்களில் ஒன்றை எடுத்து துர்கைக்கு வழங்கினார் அந்த சக்கரத்தின் பெயர் ஏகபவம் மற்றொன்றை விநாயகருக்கும் அருளினார் அந்த சக்கரத்தின் பெயர் பிராத கேது மீதமானதை தம்மோடு வைத்து கொண்டார்
    இந்த சக்கரம் யந்திரம் மந்திரம் தந்திரம் அஸ்திரம் சஸ்திரம் அனைத்தையும் அழிக்கும் இந்த சக்கர பல பாகத்தினுள் ருத்ர சக்தி பிரவாகம் எடுக்கிறது இந்த ஜலந்திரன் ஈசனின் வேர்வையில் பிறந்தவன் இந்த ஜலந்திரனுள் ருத்ர சக்தி கனன்று எரிகிறது இவனை ஈசன் கொன்ற பின் இவனுள் இருக்கும் ருத்ர சக்தி சக்கரத்தில் கலந்து விடுகிறது சக்கரம் பல பாகமாகிவிட்டது

    • @MathanKumar-yl3df
      @MathanKumar-yl3df 2 месяца назад +2

      அருமையான பதிவு சகோதரே👏👏👏

    • @srirajesh1319
      @srirajesh1319 Месяц назад

      இதில் சில கற்பனைகள் அனைத்தும் மனிதர்களே உருவாக்கியுள்ளது.....

    • @kavinkhan557
      @kavinkhan557 Месяц назад +1

      @@srirajesh1319 அப்போ தாங்கள் எல்லாம் தெரிந்தவரோ சொல்லுங்கள் சொல் குற்றமா பொருள் குற்றமா

    • @srirajesh1319
      @srirajesh1319 Месяц назад +3

      சகோதரா நீங்கள் சொன்ன அந்த பதிவினை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் இல்லை என்று சொல்லவில்லை...ஆனால் விஷ்ணு பகவான் சுதர்சன சக்கரத்தை ஏந்த முடியவில்லை கடினமாக இருந்து அலறிவிட்டார் என்று சொன்னீர்களே அந்தப் பதிவை தான் சில மானிடர்கள் அவர்களுக்கு ஏற்றார் போல் கற்பனையை வடிவமைத்து உள்ளனர்...மும்மூர்த்திகளும் ஒரே சக்தி உள்ளவர்கள்...இதில் ஒருவருக்கு பலம் இழந்தால் அது அனைவருக்கும் பலம் இழந்தது போல்...இதில் நான் ஏதாவது தவறாக பதிவு இறக்கி இருந்தால் தம்மை மன்னிக்கவும்... Om Namo Narayanaaya...Om Namakshivaaya...Om Prammadevaaya Namo Namaha...🙏🙏🙏

    • @kavinkhan557
      @kavinkhan557 Месяц назад +2

      @@srirajesh1319 மன்னிக்க வேண்டும் சுதர்சன சக்கரம் குடுக்க வில்லை அந்த ஓரு சக்கரத்தை பல பாகமாக்கினார் அதில் ஒரு சக்கரத்தின் பெயர் தான் சுதர்சனம் ஆனால் கதை உண்மையே சிவபுராணம் முழுமையாக படித்து உணர்ந்து அதன் மூலம்தான் இங்கே சொன்னேன் சங்கரனால் சக்கரதாரி ஆனார் விஷ்ணு

  • @LovelyGrapes-qq1xr
    @LovelyGrapes-qq1xr 28 дней назад +2

    So cute Arjun And Krishnan ❤

  • @nogaming3789
    @nogaming3789 11 месяцев назад +30

    Krishna Narayanan Avan 🥵🥶🔥🌊

  • @aristatilm5663
    @aristatilm5663 2 месяца назад +4

    This music really addicted. ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @swasthiswetha07
    @swasthiswetha07 2 месяца назад +5

    Dhiriyodhana character played very well.......

  • @gnanavelp5128
    @gnanavelp5128 11 месяцев назад +24

    தங்களுடைய கருத்துகளை தமிழில் தெரிவியுங்கள்

  • @rajsrilanka8954
    @rajsrilanka8954 Год назад +38

    பார்ப்பதோ தமிழ் இதிகாசம். கருத்துக்களோ ஆங்கிலத்தில்...

    • @pushpaprasad1572
      @pushpaprasad1572 Месяц назад +1

      Aangilam oru mozhi allava
      Puriyavillai endral thavarondrum ellai. Mahabharatam paarthu enna katreer.

  • @vimalkumar9788
    @vimalkumar9788 3 месяца назад +7

    மகாபாரதம் புனித காவியம் தர்மத்தை போதிக்க வல்லது

  • @s.abiramisomasundaram5445
    @s.abiramisomasundaram5445 11 месяцев назад +44

    Kunti dialogue semma

  • @ahilesons9180
    @ahilesons9180 Год назад +17

    Om namo Narayana

  • @2011var
    @2011var Месяц назад +4

    Mandatory for all humans to watch from 2:26 to 3:01

  • @archumakalai2732
    @archumakalai2732 8 месяцев назад +13

    Kannan proud of u❤

  • @smartbarath7623
    @smartbarath7623 8 месяцев назад +12

    Perfection of Characters

  • @SasiKumar-hj7ul
    @SasiKumar-hj7ul 8 месяцев назад +23

    Krishnan brain wash : duriyodhana😅😅😅😅😅😅

  • @sindhuk5617
    @sindhuk5617 Год назад +38

    Jai Shree Krishna 🙏🙏🌺🌺

  • @thannacis7067
    @thannacis7067 3 месяца назад +11

    எனக்கு அண்ணா சரி ela அதனால கிருஷ்ணர் அண்ணாதா எனக்கு ellam😢கிருஷ்ணர் அண்ணா ❤

    • @kavinkhan557
      @kavinkhan557 2 месяца назад

      அப்ப கிருஷ்ணன் மாறி புருஷன் வேண்ம

    • @veluanandhan4105
      @veluanandhan4105 24 дня назад

      ​@@kavinkhan557Unaku Allah madhiri purusan venama

    • @kavinkhan557
      @kavinkhan557 24 дня назад +1

      @@veluanandhan4105 நா முஸ்லிம் கிடையாது பேப்புண்ட

    • @kavinkhan557
      @kavinkhan557 24 дня назад +1

      @@veluanandhan4105 அல்லாவ புடிச்சு ஊம்பு

    • @thannacis7067
      @thannacis7067 17 дней назад +1

      @@kavinkhan557 naa sonathu Anna ooda anbu paasam ela ketachathu ela atha soona சுபதிரைக்கு apde annava eruntharo apde sonna,

  • @jaganeesan
    @jaganeesan 9 месяцев назад +14

    Krishnar narayana ,🙏🙏🙏

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 8 месяцев назад +9

    One who well understood sri krishna is the only person arjunan, in this episode

  • @user-if9pv2tk3i
    @user-if9pv2tk3i 8 месяцев назад +11

    20முறை பார்த்து கண்ணில் நீர் குறையவில்லை கண்ணனின் லீலைகள் அரங்கேறும்

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 Год назад +61

    தலைவணங்காதவன் துரியோதனன் 🎉🎉🎉 தன்னம்பிக்கையை இறுதிவரை இழக்காதவன்

    • @TheiveegaAlaigal
      @TheiveegaAlaigal Год назад

      தலைவணங்குவது தலைகுணிவு என்னும் ஆணவத்தை இறுதி வரை இழக்காத ஆண் அவன் துரியோதனன். அகம்பாவத்தால் அழிவை தேடிய அறம் அற்றவன் துரியோதனன். சொல் புத்தியால் சுய புத்தி இழந்தவன் துரியோதனன். கைப்பாவையாய் செயல் இழந்தவன் துரியோதனன்.

    • @Krish.Fuk39T
      @Krish.Fuk39T 10 месяцев назад

      ஆணவம்....துரியோதனன் என்ன வாசு தேவ கிருஷ்ணரை விட உயர்ந்தவனா? துரியோதனனின் அழிவு அவன் பேராசையும் ஆணவமும் தான்.

    • @anandhank4473
      @anandhank4473 2 месяца назад +4

      But he is evil man

    • @sugavanansubramani540
      @sugavanansubramani540 2 месяца назад +1

      @@anandhank4473 அப்ப நீங்க யாருக்குமே தீங்கிழைக்காத நபரா?

    • @sugavanansubramani540
      @sugavanansubramani540 Месяц назад

      எனக்கு பிடித்த விசயம் அல்லது செயல் மற்றவரின் எண்ணத்தைப்பொறுத்தே அமையும்...நல்லது என்றாலும் தீங்கு என்றாலும்

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 11 месяцев назад +23

    Arjunan ❤❤❤

  • @ranik8648
    @ranik8648 10 дней назад

    எண் அன்பு சகோதரர்.கிருஷ்ணர்.என்றும்வாழ்க

  • @aaabbb5297
    @aaabbb5297 4 месяца назад +4

    உண்மை கதை அருமை

  • @dharanigarments2344
    @dharanigarments2344 5 месяцев назад +4

    On the day next day of Pran Prathista of Sri Ram Janmbhoomi ❤

  • @l.gandhirevathymonika541
    @l.gandhirevathymonika541 Год назад +15

    Its true kadavule kuda irukum podhu eandha kavalaiyum vendam

  • @rahulb06
    @rahulb06 2 месяца назад +2

    11:27 Dhuriyothan " nama kanakula kai vaikama iruntha seri" 😂

  • @LovelyClownfish-dw3qq
    @LovelyClownfish-dw3qq 4 месяца назад +4

    Om mama shivaya

  • @gowthams5849
    @gowthams5849 Год назад +16

    Any body 1.6.2023

  • @ArumugamArumugam-mq3sz
    @ArumugamArumugam-mq3sz 10 месяцев назад +5

    Valkaikku sirantha kathai arumai anupava kathai

  • @niranjananiranjana8160
    @niranjananiranjana8160 Год назад +14

    Unmaiyai enna nu intha seriala paththu thrinjakamudiyatgu

  • @vidurkirthik5ththanvi2nd54
    @vidurkirthik5ththanvi2nd54 9 месяцев назад +5

    I like it mahabharatham

  • @LoguVivek-wf6lp
    @LoguVivek-wf6lp 10 месяцев назад +5

    Super 👌 👍 😍 🥰

  • @mohanamadhes4997
    @mohanamadhes4997 6 дней назад

    Namo narayana

  • @SarathKumar-mu3pl
    @SarathKumar-mu3pl 5 месяцев назад +3

    Leave everything and surrender before the lotus feet of hari

  • @kannantk7656
    @kannantk7656 4 месяца назад +4

    Unnai Vida uyarntha ayutham intha ulagil vera ethuvum illai paranthama

  • @VelavanRenewableenergy
    @VelavanRenewableenergy 8 месяцев назад +13

    ஆனால் கர்ணனை பாசம் என்ற பெயரில் கொன்றால்...
    அவமானம் என்ற பெயரில் நதியில் விட்டாள்...
    ஜாதி என்ற பெயரில்
    ஒருவனுக்கு மட்டும் இழைக்கப்படும் அநிதி

    • @rajkumardurairaj4620
      @rajkumardurairaj4620 6 месяцев назад

      He support only to thuriyothanan🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️...he says throupathi is prostitute.....how can be good man......

  • @ragavanivethannivethan392
    @ragavanivethannivethan392 Год назад +8

    Om namo narayanaunamaga

  • @rangarajv
    @rangarajv 15 дней назад

    Super arumai krishna Krishna krishna Krishna krishna Krishna krishna

  • @user-wl1cp5cg8q
    @user-wl1cp5cg8q 3 месяца назад +3

  • @rasathirasathi7333
    @rasathirasathi7333 Год назад +12

    Super

  • @VinowithChandru73
    @VinowithChandru73 2 месяца назад +3

    20:04 ✨🔥🔥🔥✨

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 16 дней назад

    Radhe krishna 🙏🙏🌺🌺🙏🙏

  • @AbdulKalam-yu5ui
    @AbdulKalam-yu5ui 8 месяцев назад +4

    Episode-176

  • @aristatilm5663
    @aristatilm5663 Месяц назад +1

    face reactions ❤❤

  • @muralidharanp9080
    @muralidharanp9080 24 дня назад

    Kundhi face reaction superb

  • @dayadx8698
    @dayadx8698 Год назад +15

    🥰

  • @ajiththale3548
    @ajiththale3548 10 месяцев назад +5

    Krishnna 💞💞💞

  • @raghavendrakumarkandaswami4263
    @raghavendrakumarkandaswami4263 11 месяцев назад +5

    🙏🙏🙏

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 8 месяцев назад +3

    திரேசனின்

  • @karushajrusha5312
    @karushajrusha5312 Час назад

    20.50-21.30💥

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 8 месяцев назад +4

    Dhrutharadshtran speaking with cunningly and selfish.

  • @ramalingamr6479
    @ramalingamr6479 24 дня назад

    kunti's words are true.....

  • @dajanivaru6300
    @dajanivaru6300 Год назад +25

    Muddal dhurijothanan

  • @suravinothsura5854
    @suravinothsura5854 Год назад +9

    Episode 176

  • @user-qu3gm9qg3u
    @user-qu3gm9qg3u 7 дней назад

    Story la ivallavu arjun pesa maatar takunu solliduvar😊😊😊

  • @S.keerthiga_SJGK
    @S.keerthiga_SJGK 10 месяцев назад +3

    🙏

  • @harishss5175
    @harishss5175 6 месяцев назад +3

    20:04
    20:42
    22:04

  • @user-qm1xm2lu3l
    @user-qm1xm2lu3l 3 дня назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thnnesnesh7773
    @thnnesnesh7773 Год назад +23

    Duriyonan gut and attitude semma mass.

  • @kumarr3274
    @kumarr3274 7 месяцев назад +2

    NextEpisode

  • @mycharm1777
    @mycharm1777 Месяц назад +1

    Itha rajamouli enna seiya porano?

  • @user-ru5dn8zf6x
    @user-ru5dn8zf6x 10 месяцев назад +3

    😊

  • @user-qu3gm9qg3u
    @user-qu3gm9qg3u 11 дней назад

    😊😊😊

  • @user-qu3gm9qg3u
    @user-qu3gm9qg3u 7 дней назад

    Periya thalavali Dhuriyothanan!!!

  • @user-qu3gm9qg3u
    @user-qu3gm9qg3u Месяц назад +1

    ☂️☂️☂️

  • @MaranappuMaranappu
    @MaranappuMaranappu 2 месяца назад +1

    4:11 4:12

  • @prasantheswar8403
    @prasantheswar8403 10 месяцев назад +4

    Dhuriyan

  • @user-uk5sg7vj8g
    @user-uk5sg7vj8g 9 месяцев назад +3

    🙏🙏🙏🙏🙏🙎🙎