Mahabharatham 09/19/14

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2014
  • Mahabharatham | மகாபாரதம்!
    The Kauravas attacks during the night, which kills Viratan. Krishnan advises Bheeman to asks his son, Gadothgajan's help to fight the war during night time. Karnan is unable to hurt Gadothgajan with his arrows and so Duryodhanan orders him to use the arrow given by Indhiran.
    கௌரவர்களின் இரவு நேர தாக்குதலில் விராட அரசர் கொல்லப்படுகிறார். கிருஷ்ணன் பீமனிடம் கடோத்கஜனை அழைக்க கூறுகிறார். கர்ணனால் கடோத்கஜனை கொல்ல இயலாததால் இந்திரன் கொடுத்த அஸ்திரத்தை துரியோதனன் பயன்படுத்த கூறுகிறான்.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 272

  • @sankaranarayanan541
    @sankaranarayanan541 Год назад +257

    விஜய் டி.வி. மகாபாரதம் ஒரு அற்புத பொக்கிஷம். மீண்டும் மகாபாரத காவியம் மறு ஒளிபரப்பு செய்தால், நாட்டு மக்களுக்கு , நல் எண்ணம் பிறக்கும்.

  • @dinushsuvi8304
    @dinushsuvi8304 28 дней назад +29

    அபிமன்யுவின் தியாகத்தை போற்றும் இவ் உலகம் கடோத்கஜனை கொண்டாட மறுத்தது என்பதே உண்மை 😢.........

    • @revathybala3499
      @revathybala3499 4 дня назад

      Abimanyu human varisu parikshith king rules for 50 years...kadotkajan demon era dead after thwapara yugam & kaliyugam start

  • @mrsarjun
    @mrsarjun 2 месяца назад +43

    கடோற்கயன் வந்ததும் கண்ணனோட அந்த சிரிப்பு😊❤

  • @PTkumar5847
    @PTkumar5847 2 месяца назад +46

    கடோத்தகஜன் வருகை மஹாபாரதத்தின் திருப்புமுனை 👏👏👏👏

  • @MrKanraj
    @MrKanraj 10 месяцев назад +142

    மகாபாரதம் இந்தியர்களுக்கு ஒரு பொக்கிஷம் ஆகும், ஜெய் பாரதம்

    • @VSMPandian
      @VSMPandian 7 месяцев назад +4

      மகாபாரதம் ஆதி காலத்தில் எழுதப்பட்ட அற்புதமான கதை.

    • @meganathankrishnak9942
      @meganathankrishnak9942 12 дней назад +2

      ​@@VSMPandianஅது கதையல்ல சகோ மனித வாழ்வின் தத்துவம்.

    • @VSMPandian
      @VSMPandian 12 дней назад

      @@meganathankrishnak9942 தத்துவக்கதைகள்னு சொல்லலாமா 🤣

  • @kuselabalendran5755
    @kuselabalendran5755 2 месяца назад +56

    நான் எத்தனை தடவை பார்த்தேன்னு கணக்கிட முடியாது... சூப்பர் 👍👍👍👍👍👍👍👍👍மஹாபாரதம்

  • @sothiksothi9012
    @sothiksothi9012 11 месяцев назад +179

    அர்ஜுனனாக நடிப்பது மிகவும் கடினம் மற்றும் அர்ஜுனன் மிக சிறந்த வீரர்❤

    • @AjaySingh-uf7xe
      @AjaySingh-uf7xe 7 месяцев назад +4

      Karnaaaaaaaa

    • @dhilipdhija3466
      @dhilipdhija3466 2 месяца назад +2

      All time karnan❤

    • @user-yy7jd2rx3u
      @user-yy7jd2rx3u 2 месяца назад +1

      கர்ணன் மட்டுமே மாவீரன்

    • @ashokvirat1138
      @ashokvirat1138 Месяц назад +3

      அர்ச்சுனன் தான் மாவீரன்

    • @praveen5808
      @praveen5808 26 дней назад

      Arjunan mayirula maaveran...Karnan is the real hero

  • @arjunanv4118
    @arjunanv4118 10 месяцев назад +96

    இந்த காவியம் உண்மை
    கர்ணன் கம்பீரமாக காட்சி தருகிறார் அர்ஜுன் அருமை கிருஷ்ணன் ஆஹா அற்புதமான நடிப்பு
    பீமன் கோபம் பயங்கரம்.

    • @samvinoth7411
      @samvinoth7411 4 месяца назад +1

      16:06

    • @samvinoth7411
      @samvinoth7411 4 месяца назад +1

      16:06

    • @user-ok7kn8tv2o
      @user-ok7kn8tv2o Месяц назад

      விஜய் தொலைக்காட்சி மகா பாரதம் தொடர் பார்க்க பார்க்க என்னுல் ஏதோ ஒரு புதுவித உணர்வு எழுகிறது

  • @vijayar2505
    @vijayar2505 Год назад +114

    நான் விரும்பி பார்க்கும் தொடர்

  • @vimalkumar9788
    @vimalkumar9788 5 месяцев назад +33

    ஆஹா எதன்னை, எத்தனை, தர்மங்கள், இதை எப்படி காவியமாக இயற்றினார்கள்...🙏🙏🙏

  • @vimalkumar9788
    @vimalkumar9788 5 месяцев назад +59

    தர்ம அதர்மம் இரண்டிற்கும் இடையில் மூன்றாவது நிலை ஒன்று உள்ளது.. தர்மத்தை காபற்ற அதர்மம் போல ஒரு விஷயம் தெரிந்தாலும், அது தர்மமாக எர்க்கபடும்..🙏🙏

  • @revathyviji2010
    @revathyviji2010 Год назад +39

    Abimanyu the great❤

  • @jenk7728
    @jenk7728 Год назад +67

    Periyappa! Unakku vekran da periya aapa!

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 5 месяцев назад +17

    சகுனியின் வஞ்சக‌ எண்ணத்தை ஏற்றுக் கொண்டு போரிடும் கௌரவரின் படையினர் எப்போதும் யுத்த தர்மத்தை மீறுகின்றனர்.

  • @user-tw8yd6hu9e
    @user-tw8yd6hu9e 4 месяца назад +29

    கடோத்கஜன் கண்டு பயமா துரியோதணா . எல்லாம் அன்பு கிருஷ்ணனின் .........❤❤❤❤❤

  • @vikkivikkimass2842
    @vikkivikkimass2842 Год назад +86

    My favourite person arjunan abhimanyu

  • @RajeshwariRaj-py4yj
    @RajeshwariRaj-py4yj 2 месяца назад +30

    துரியோதனன் வாயை பொளந்து பாக்குற சீன்😂😂😂😂😂😂😂😂😂😂 வேற லெவல்

  • @gopite8725
    @gopite8725 7 месяцев назад +45

    Krishnan role is perfect. I love it so much.

  • @ShaliniRaja-vt2dh
    @ShaliniRaja-vt2dh Год назад +71

    Kadothkajan vera level

  • @Venkat.266
    @Venkat.266 Год назад +97

    கடோத்கஜன் மாஸ் காட்டிவிட்டான்....🔥🔥🔥🔥🔥🔥ஆனால் கெளரவர் பக்கம் நின்று போர் புரிந்த அலம்புசன் என்ற அரக்கன் எங்கே.....?

  • @rhditz3285
    @rhditz3285 Год назад +81

    கடோத்கஜன் wow.....🙂🙂🙂

  • @kumbubumbu
    @kumbubumbu 10 лет назад +22

    Karnan's whole life he wanted to defeat and kill Arjuna. It did not go away even after he knew that Arjun was his half brother. He kept the Sakthi astra only for Arjun. But DurYodhana wanted to use it for his purpose. What a friendship. One sided.Other side Karnan gave his life for DurYodhana's greed.

  • @dakshndhakshn5000
    @dakshndhakshn5000 Год назад +114

    அற்புதமான நடிகர்கள்

  • @bhadra13
    @bhadra13 Год назад +60

    kadhothkajan sirippu awesome....me too laughing 😄😄😄

  • @sibusurya9768
    @sibusurya9768 10 месяцев назад +45

    Saguni nadippuku Oscar hea kudukalam 👏

  • @KannanKannan-wr5cm
    @KannanKannan-wr5cm 11 месяцев назад +35

    விராடர் ❤

  • @GaneshKumar-dk6xz
    @GaneshKumar-dk6xz Год назад +46

    Naan oru 25th time paakuren but boor adikkala 😊😊

  • @SSKCONSULTANTS-ee9gi
    @SSKCONSULTANTS-ee9gi 3 месяца назад +8

    1. Abhimanyuvai கொள்ளவில்லை Endral andre por mudinthirukkum. 2. Kadothgachanai கொள்ளவில்லை Endral andre por mudinthirukkum

  • @BanuPriya-kw1fr
    @BanuPriya-kw1fr Год назад +31

    I love magabharatham

  • @SKSK-gm7ii
    @SKSK-gm7ii Год назад +21

    Kadotkajan mass

  • @sahayahency9162
    @sahayahency9162 3 месяца назад +8

    Intha mahabarathathil abimanu mattumea thalai sirantha veeran.

  • @rayycane
    @rayycane 4 месяца назад +19

    I am moslem....am love Mahabharata... From Indonesia..❤

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Год назад +29

    Ellaam Krishnar makimai ❤❤❤

  • @anandhianandhi7583
    @anandhianandhi7583 4 месяца назад +9

    Kadodhkajan love you ❤❤❤❤❤

  • @GajendirankAEW
    @GajendirankAEW Год назад +35

    I love mahabharathram

  • @VelavanRenewableenergy
    @VelavanRenewableenergy 9 месяцев назад +12

    அடேய் எமாதிடாங்கடா 😂😂
    கர்ணா அஸ்தரத்த பயன் படுத்துல டா😂😂😂

  • @ramsathyaramsathya4486
    @ramsathyaramsathya4486 5 месяцев назад +8

    ❤❤❤❤❤❤ மகாபாரதம் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Год назад +13

    Arjunan ❤❤❤

  • @velusevalingam9103
    @velusevalingam9103 Год назад +38

    வீர அபிமன்யு

  • @SrinivasanA512523
    @SrinivasanA512523 4 месяца назад +4

    அழியா காவிய நிகழ்வை காட்டிய விஜய் டிவி ஊடகத்திற்கு பாராட்டுகள்.

  • @kuselabalendran5755
    @kuselabalendran5755 2 месяца назад +13

    கடோட்கஜன் மரணித்தது என்னால் ஏற்று கொள்ள முடியாது

    • @SEDHURAMAN456
      @SEDHURAMAN456 Месяц назад

      ஏற்க முடியாது என்றால் தர்மனிடம் கூறி விடு

  • @sasikumar.m3339
    @sasikumar.m3339 9 месяцев назад +6

    karnnan charactor in very good charactor

  • @amirthavallinayaki4277
    @amirthavallinayaki4277 2 месяца назад +3

    Parka parka parthu konda irukalam Pola iruku boor adikkala . Once more Mahabharata ❤

  • @creatortocreate6819
    @creatortocreate6819 5 месяцев назад +4

    Gadothgajan yerumbai pola veerarkai thallli vittu,mithippathu,ambukalai thoosi thattuvathu super 👌yutham start aaki inruthaan nanraka ponathu pol ullathu 😅

  • @prabudossd2113
    @prabudossd2113 10 месяцев назад +13

    அபிமன்யுவை பற்றி மட்டுமே பேச வேண்டும்

  • @shansuppu526
    @shansuppu526 Месяц назад +2

    Every Hindu should cthis Mahabaratham serial.

  • @akshu7582
    @akshu7582 3 месяца назад +4

    How hard should it be for Uttara to see her husband's funeral and her father dying at the same time...

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p 3 месяца назад +3

    Sakthi asthirathai arjunan meal eaviieruppan...
    Asuranana kadothgajanai AZHIKKA& KARNANIN SAKTHI ASTHIRASTHATHAI veenakka KRISNA BAHAVAN seitha thanthiramea....
    SAGALAM KRISHNARBANAM...😢😢😢😢😢

  • @user-zc6rn1jz3h
    @user-zc6rn1jz3h 18 дней назад +1

    வணங்குகிறேன் பெரியப்பா உனக்கு வைக்கிறேன்டா பெரிய ஆப்பா😂😂😂😂

  • @SKousySKousy-cx5wv
    @SKousySKousy-cx5wv 2 месяца назад +3

    விஜய் டிவி புகழ் வளர்க

  • @abinav8488
    @abinav8488 5 месяцев назад +4

    Dhuriyodhanan ratham mun dhuriyodhanai vilayadunathi awasome

  • @chummapesuvom
    @chummapesuvom 9 месяцев назад +7

    Athipurush movie team ku itha pottu kattunga low VFX la nalla oru kaaviyam

  • @rajalakshmid2464
    @rajalakshmid2464 10 месяцев назад +14

    மீண்டும்மறுஒலிபரப்புசெய்தால்இளையதலைமுக்றைகுநல்வழிகாட்டும்

    • @balajik3787
      @balajik3787 10 месяцев назад

      Morning 6.00a.m Vijay tv one hour episode

  • @marciafierro4931
    @marciafierro4931 7 месяцев назад +6

    Outstanding talented movie 🎥and cast, love from America 🇺🇸❤🎉😂

    • @rachna4648
      @rachna4648 Месяц назад

      It's not movie u dumb... It's a series and there is nothing to laugh at our history

  • @user-yy7jd2rx3u
    @user-yy7jd2rx3u 2 месяца назад +3

    என்ன பீமா அரக்கிகள் கூட எல்லாம் பிரண்ட்ஷிப்பா😂😂😂😂

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 9 месяцев назад +9

    Well said sri krishna, you are asking to appear kadothkajan in this battle. Thank you krishna

  • @manimani-pc5iz
    @manimani-pc5iz Год назад +11

    அருமை

  • @mugan3294
    @mugan3294 Год назад +224

    ஒரு சந்தேகம் ஒரு வேலை கர்ணன் சக்தி அஸ்திரத்தை பயன்படுத்தவில்லை எனில் இன்று போர்முடித்திற்கும் அல்லவா

    • @durgamithun9786
      @durgamithun9786 Год назад +23

      Arjunan death ayirupan

    • @thanush5726
      @thanush5726 Год назад +42

      ​@@durgamithun9786 enaku karan na romba pidikum.. but arjunana kolrathukaha matum varam ketu oru sakthi asthratha petru irukurathu arjunanoda veeratha kaatuthu.. athu karnanukum therinjathala than atha vaangi irukaan

    • @thanush5726
      @thanush5726 Год назад

      Karnan kavasa kundalam lllana first karnan vs arjunan fightlaye karnan seththu irupaan.. oru arrow avana ariyama vanthudum.. antha kavasam than avana kaakum

    • @vikkivikkimass2842
      @vikkivikkimass2842 Год назад +32

      @@thanush5726 nice na always arjunan fan nanba

    • @vikkivikkimass2842
      @vikkivikkimass2842 Год назад +22

      @@durgamithun9786 poda arjunanta etha Veda sakthi astiram erunthuchi pasupatha astiram erunthuchi atha vachi antha karnan astiratha muri adichiruparu

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 9 месяцев назад +5

    This battle is leading by sri krishnas full effort.

  • @nithyavenkatesh12
    @nithyavenkatesh12 5 месяцев назад +5

    பிரம்மா அஸ்திரம் உபயோக படுத்திருந்தாள் என்ன ஆகிறுக்கும்.

    • @RamRam-pi4bc
      @RamRam-pi4bc 2 месяца назад

      Adha Pathi anga yarum yosikkala

  • @ajiththale3548
    @ajiththale3548 10 месяцев назад +6

    Jai krishnaa ❤🔥

  • @mathivanan3975
    @mathivanan3975 Год назад +12

    மாவீரன் கர்ணன்

  • @sakthiramvijayakumar3086
    @sakthiramvijayakumar3086 Год назад +11

    Vera level

  • @TamilarasanEthiraj
    @TamilarasanEthiraj 3 минуты назад +1

    Atheppadi gadothgajanai kondaada mudiyum. Appadi kondaadinaal computer kaalaththu மந்திரவாத்திகளையும் and villages மக்கள் பேய், பிசாசு, காட்டரிகளை யும் கொண்டாடுவதற்கு vazhivagukkiramaathiri aagum அல்லவா?. And peoples புத்திசாளிகள் தானே!!!!🥰🥰😄😄...

  • @KMoorthy88
    @KMoorthy88 7 месяцев назад +15

    கர்ணனே தலைசிறந்த வீரன்

    • @user-ct2vq3mq2k
      @user-ct2vq3mq2k 3 месяца назад

      OK but Karana is a not good man

    • @MuthuRaman-ke7ei
      @MuthuRaman-ke7ei 2 месяца назад +1

      Arjunan, bheeshmar, dhronar nu naraya per irukanga

  • @venkatesanmunusamy7158
    @venkatesanmunusamy7158 4 месяца назад +5

    Karnan only is a real hero

  • @bhavanithillai
    @bhavanithillai 6 месяцев назад +2

    Love ❤How Cool 😎 Sri Krishna is 😊

  • @rudhravel7890
    @rudhravel7890 10 месяцев назад +6

    Super Mahabharat Tamil super❤

  • @rajsrilanka8954
    @rajsrilanka8954 Год назад +7

    Gadodhgaja gadodhgaja ........

  • @karthigavasan2053
    @karthigavasan2053 5 месяцев назад +3

    My most heart touching scene 😢😢

  • @krishnapillaisivajothi6017
    @krishnapillaisivajothi6017 2 месяца назад +2

    Karnana❤❤❤

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 7 месяцев назад +4

    IIF PANJALI WITH THE BLESSINGS OF AGNI BHAGAVAN, SHE DISTROYED SAKUNI THE DAY ON WHICH HER VASHTHARAM WAS TRY TO REMOVE BY THUSHATHANAN, THE WOULD NOT HAVE HAPPENED

    • @gokulkanish3047
      @gokulkanish3047 7 месяцев назад +1

      Panchali's anger will destroy the entire generation,

  • @agninirmal4664
    @agninirmal4664 5 месяцев назад +1

    அருமை அருமை அருமை

  • @keerthanasenthil3518
    @keerthanasenthil3518 Год назад +6

    Super episode

  • @krishna90sstories
    @krishna90sstories Год назад +11

    யுத்த நியதி. மீறியது.

  • @jesudasrahul7104
    @jesudasrahul7104 Месяц назад +1

    Kadhothgajan marana maass😂😂

  • @muthubala9346
    @muthubala9346 Год назад +4

    பாலாயாதவ்

  • @Suresh-l6x
    @Suresh-l6x День назад

    Kadothkajan siripu 🤣🤣🤣🤣🤣

  • @manikannan2287
    @manikannan2287 2 месяца назад

    சகுனி varA level acting

  • @yashwanthparvathi9512
    @yashwanthparvathi9512 7 месяцев назад +3

    Arjuna's lofted cover drive and bheema's helicopter shot nammalala paaka mudiyuthu

  • @PCRRAMAR
    @PCRRAMAR Месяц назад

    நன்றி வணக்கம்

  • @sikkalvisuals
    @sikkalvisuals 4 месяца назад +1

    2024 watching attention here 🙈

  • @user-ct2vq3mq2k
    @user-ct2vq3mq2k 3 месяца назад +1

    All 🌎 life line Mahabarath today tomorrow last day

  • @muthukaruppaiah6293
    @muthukaruppaiah6293 7 месяцев назад +3

    கர்ணன் தான் சிறந்த வீரன்

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 Год назад +6

    ❤❤❤

  • @rganeshrganesh2198
    @rganeshrganesh2198 Год назад +8

    ❤❤❤❤❤❤❤❤

  • @mouniyat6387
    @mouniyat6387 6 месяцев назад +2

    Arjunan

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 9 месяцев назад +3

    It is very very difficult to lead a battle like this mahabhsratha yudhdham

  • @raghulb8407
    @raghulb8407 Месяц назад

    Arjunanin kannil bayam therigirathu 😢😮

  • @user-yd5cr7pd7s
    @user-yd5cr7pd7s 20 дней назад

    thanks ❤❤

  • @raghulb8407
    @raghulb8407 20 дней назад

    Unmayil ghatotkachan mass

  • @suravinothsura5854
    @suravinothsura5854 Год назад +4

    Episode 241

  • @bharathiraja2970
    @bharathiraja2970 10 месяцев назад +2

    1000 Pathu irupen

  • @shansuppu526
    @shansuppu526 Месяц назад +1

    The best gift from Vijay t.v

  • @elangovan7920
    @elangovan7920 10 месяцев назад +2

    Sir Arjuna had the Greatest weapon Pasupathatra than Bramasirasrta why Arjuna not finished the war on 1st day within below the second

    • @balaganesan.4225
      @balaganesan.4225 10 месяцев назад +5

      Because Bessemer guru thuroner and karanan also have bhramasthra.. it's not possible to finish first day

    • @RAGHULTRIBE
      @RAGHULTRIBE 7 месяцев назад

      And also dhronachariyaar

    • @learningpartner6968
      @learningpartner6968 7 месяцев назад +1

      Its not dharma it will affect whole world so it will cause anger of god

  • @arulselvi1985
    @arulselvi1985 11 месяцев назад +4

    Super

  • @balasneha2153
    @balasneha2153 Год назад +6

    😭😭😭

  • @AbdulKalam-yu5ui
    @AbdulKalam-yu5ui 9 месяцев назад +1

    Episode-241

  • @sathishsathishkumar5691
    @sathishsathishkumar5691 Год назад +7

    All episodekum like vilugum vera level vijay tv mahabharatham
    Enakku romba piditha serioul 2
    Mahabharatham
    Vijay tv sivam

  • @VikkineswaranVikkineswar-mm8jg
    @VikkineswaranVikkineswar-mm8jg Год назад +3

    🖒🖒