Bharbariganai வெல்வது எவராலும் முடியாத விஷயம் அதனால் தான் கிருஷ்ணர் தன் சுதர்சன் சக்கரத்தை வைத்து கொன்றார். மஹா பாரத போரின் தீர்ப்பு வழங்கியதும் பர்பாரிகான் தான் 1 place bharbarigan
@@TeaTime-wk4xc பீமன் பேரன் பர்பரிக் மூன்றே அம்புகளில் மகாபாரத போரே முடிதிருப்பான் அதில் கர்ணனும் அழிந்திருப்பான் பார்த்தா கர்ணன் அர்ஜீனன் இவர்கள் கையில் வில் அம்பு இல்லை என்றால் வெறும் வெத்து வேட்டு பார்த்தா 🤣🤣🤣🤣🤣 என் கையில் கூட பீரங்கி இருந்தால் ஒரே அழுத்தில் 500 பேரை சாகடிப்பேன் பார்த்தா 🤣🤣🤣🤣 அதுவா வீரம் ஒரு ஆண் மகன் மற்றோரு ஆண் மகனிடம் ஒத்தைக்கு ஒத்த மோதனும் அது தான் உன்மையான வீரம் எந்த ஆயுதமும் இல்லாமல் சன்டை போடுபவனே மகா வீரன் அவனே பீமன் பார்த்தா
@@abhishekmkn1705 comedy panatha man 😅 mahabarat la villuku Arjunan than gadhaiku bheeman than karnan allrounder than but ivanga alavuku la illa karnan seriyal, movie la sentiment kaga karnana overate panirupanga 😅 kadavulae (krishanar)picha edutharu nu sonathana oru kick irukum 😂 apathan 😮ahhhh papinga🤣
@@abhishekmkn1705 2 times Karnan thothurukaru Mahabharata story ya oru writer konj pati thikarinh pathu story eluthunaru atha tha ivanga movie serial la edukuranga oru screen play kaga nenega vedaviyasar eluthuna Mahabharat kedacha padichu parunga karnan na struggle and sacrifice best human but best warrior illa
Karnan was part of the team that abused woman in front of the elders, he never tried to stop Duryodhan and Dushasana doing wrong things, He was one of the culprit that killed Abhimanyu brutally, He lied to Parashuram that he is Brahmin in order to learn all the warcrafts. In my opinion he is the most dishonourable person in this list. His story really made content for filmmakers that are bankable. Just because there were movies and series made in his character name doesn’t make him a real hero of Mahabaratha. He couldn’t have lasted a minute against a warrior like Barbarik or even Bheeshma at his full potential.
This is one of the funniest top 10 lists I've ever seen; it's clear that you watched TV serials and heard some stories somewhere to create this list. Because you placed Ashwatthama at number 9, I can't take it seriously. Based on my knowledge of the Mahabharata, my top 10 would be: 10.Satyaki 9. Abhimanyu 8. Shalya (Salliyan in Tamil, Uncle of Nakul and Sahadev) 7. Duryodhana 6. Bhima 5. Ashwatthama 4. Drona 3. Karna 2. Arjuna 1. Bhishma I didn’t include Lord Krishna because He would undoubtedly be number 1 for everyone who knows the story. Additionally, if Drona had been in his prime, he would have been more powerful than both Karna and Arjuna. But Bhishma was still strong at that age, thanks to his Brahmacharya and war skills. Thanks for reading!
1)Arjuna is superior bcoz he didn't use any divine weapons in the war Most of the weapons are not known by any other warriors, bcoz his trust and hope on his skill 2)bheeshma who conquered all the world in his young and middle age 3) karna equal to Arjuna in warfare slightly lower to him 4)drona 5)bhurishiravas 6)satyaki 7)Abhimanyu 8)bheema 9)aswathama 10)ghatothkacha
My favorite character is Bhismar . He defeated Parasuraman, He was First Kaurava Commander , Injured Lord Krishna and made him bleed . Was defeated on 10th day of War by Arjuna with help of Shikandi .
நண்பா முதலில் குரு பரசுராமரை பீஷ்மர் தோற்கடிக்கவில்லை சின்ன பசங்க கைல பிரம்மாஸ்திரத்தை கொடுத்தால் இப்படிதான் சொல்லிட்டு சிவன் தடுத்து இருப்பாரு அந்த சண்டையில் யாரும் வின் பண்ணல மற்றும் கிருஷ்ணருக்கு ஈக்குவலான ஒரு நிலையை அடைந்தவர் பீஷ்மர் அதை அறிந்த பின் கிருஷ்ணரே அதன்பின் தாக்க முயற்சி செய்த நிகழ்வுகள் அதன் பின் நடந்தது அது என்ன நிலை என்றால் அதி மகாரதி நண்பா 😸
Arjuna is my first.Karnan is sympathy.Everyone is glorifying Karnan because of the hardships he faced but Arjuna is most powerfull.Arjun single handedly faced Bheeshmar,Drona,Duryodhana,Karnan and Aswathama
அர்ஜுனர் சக்தி வாய்ந்தவர் தான் ஆனால் பரசுராமரின் சீடர்களை நேர்மையாக வெல்லும் அளவிற்கு இல்லை இதில் தெரிந்து இருக்கும் யார் சிறந்த வீரர்கள் என்று உங்களுக்கு இப்பொழுது புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் நண்பா 😸
@@krishsakthivel714என்ன நண்பா சிரிப்பு வருதா கிருஷ்ணனை விட ஒரு படி மேல சகுனிய தான் வைப்பேன் ஏன்னா ஒரு மனுசனா செய்யறதுக்கும் கடவுளோட அவதாரமாக இருந்து செய்வதற்கு வித்தியாசம் இருக்கு
@@krishsakthivel714 ஆயுதங்கள் அனைத்தையும் விட பெரிய சக்தி அறிவு 💯 அது சகுனியிடம் அதிகம் இருக்கு 💯 கிருஷ்ணர் அதிகம் மஹாபாரததில் பயன்படுத்திய ஆயுதம் அறிவு 💯❤
தவறான வரிசை. இந்தப் போரில் ஆகச் சிறந்த பலசாலிகள் தவிர்க்கப்பட்டு விட்டார்கள். 1) ஸ்ரீ கிருஷ்ணன். 2) பலராமன் 3) விதுரன் 4) சிசுபாலன் (மகாபாரதத்தில் கிருஷ்ணன் கொன்ற ஒரே நபர்) 5) ஜராசந்தன் 6) ஏகலைவன் இன்னும் பலர் இந்த போர் வரும் என முன்கூட்டியே உணர்ந்த கிருஷ்ணன், ஜராசந்தன்(பீமனால் கொல்லப்பட்டவன்), சிசுபாலன் போன்றோரை முன்கூட்டியே அழித்து விட்டார்.
ஜராசந்தன் ஆற்றல் எதிரியின் சக்தியை இழக்க செய்து தனக்கு சக்தியை பலமடங்கு பெருக்கும் அஸ்திரம் உடையவர்.. தன்னை யார் எதிர் கிறார்கள் அவர்கள் சக்தி இவரிடம் சென்று விடும்
இல்ல நண்பா எனக்கு தெரிஞ்சி கர்ணன் தான் முதலிடம் ஏன் சொல்றேன்னா அர்ஜுனனால் தனியா பீஷ்மரை தோற்கடிக்க முடியாது ஆனா கர்ணனால தோக் அடிக்க முடியும் சாகடிக்க தான் முடியாது என இவங்க ரெண்டு பேரும் பரசுராமரோட சிஷ்யர்கள் அது மட்டும் இல்லை விஜய தனுசு கர்ணனின் கைகளில் உள்ளது
But Arjunan beat karan Virat war twice ( also other warriors). And karnan was defeated by other warriors like bheema, satyaki, abhimanu, chitrasena( gandharva) And Arjuna was undefeated in whole mahabhartham ( note : krishna helps only in kurukshetra) But still some of them say karnan was better than Arjun . I don't know why ?
TV Cerial ah Arjun , Karnan பத்தி தான் பெருசா Build up ah போட்டு இருக்காங்க....TV Cerial ah பார்த்து உளர ரீங்க அது ஏன் அது ...அஷ்வத்தாமன் தான் வீரத்துல முதல் இடத்துல வரனும்.. யாரும் அஷ்வத்தாமன் பத்தி உண்மை யான fact ah போடாம அவங்க அவங்க இஷ்டத்துக்கு கதை விடுறீங்க...
உண்மைய சொல்லனும்னா அஸ்வத்தாமனுடைய பவர் அவருக்கே தெரியல ஏன்னா விஷ்ணு ஓட அவதாரமா இருக்க கிருஷ்ணர் எந்த அளவுக்கு பவர் புல் என்று நமக்கு தெரியும் ஏன் தேவர்களோடு அவதாரமாக இருக்க எல்லாரையும் கூட பார்த்து இருக்கோம்,ஆனால் சிவனுடைய அவதாரமாக இருக்கும் அஸ்வத்தாமன பலத்தில் கர்ணன் அர்ஜுனனுக்கு அடுத்தபடியாக இருக்கிறார் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் போரில் முன்பே தளபதியாக செயல்பட்டு இருந்தால் இது மாறி இருக்கலாம் நண்பா
The 10 most powerful warriors in Mahabharata according to origional text. Sri.Krishna, Arjuna, Abhimanyu, Bheema, Sathyagi Bhishma Drona, Kripa, Aswathama and finally Karna.
Karnan maari vaalanumaa😂😂, karnan entha idathulayum arjunana karnan win panniruka maattan, aprm gandharvarkal por la karna na puramuthukittu oda vitrupanga😂😂 poyi varalaara paaruma😂😂 best warrior in Mahabharat ❤Bisma❤
பிரபஞ்சத்தில் சூரியன் இருக்கும் வரை 'கர்ணனின் வீரமும் தியாகமும் என்றும் நிலைத்து நிற்கும்....🌞🏹❤
மிக அருமையான பதிவு.கர்ணண் எனக்கு பிடித்தவர்
.மகாபாரதத்தில் என்னை மனம் நெகிழ வைத்த கதாபாத்திரத்திரம் கர்ணன்தான்
கர்ணனை வெல்வது அவ்வளவு எளிதல்ல பார்த்தா😇😍
Bharbariganai வெல்வது
எவராலும் முடியாத விஷயம் அதனால் தான் கிருஷ்ணர் தன் சுதர்சன் சக்கரத்தை வைத்து கொன்றார். மஹா பாரத போரின் தீர்ப்பு வழங்கியதும் பர்பாரிகான் தான்
1 place bharbarigan
6 3 @@LogAn-ge2mb
@@TeaTime-wk4xc பீமன் பேரன் பர்பரிக் மூன்றே அம்புகளில் மகாபாரத போரே முடிதிருப்பான் அதில் கர்ணனும் அழிந்திருப்பான் பார்த்தா
கர்ணன் அர்ஜீனன் இவர்கள் கையில் வில் அம்பு இல்லை என்றால் வெறும் வெத்து வேட்டு பார்த்தா 🤣🤣🤣🤣🤣
என் கையில் கூட பீரங்கி இருந்தால் ஒரே அழுத்தில் 500 பேரை சாகடிப்பேன் பார்த்தா 🤣🤣🤣🤣 அதுவா வீரம் ஒரு ஆண் மகன் மற்றோரு ஆண் மகனிடம் ஒத்தைக்கு ஒத்த மோதனும் அது தான் உன்மையான வீரம் எந்த ஆயுதமும் இல்லாமல் சன்டை போடுபவனே மகா வீரன் அவனே பீமன் பார்த்தா
Karnan kitta kavsam kundalam iruntha antha ambukalellam entha moolaiku
Partha Kavasa kundalam iruntha entha ambalayum onnum panna mudiyathu parthaa atha tha avunga solrangaaa😂@@rajkumr836
My favourite karna 🔥🔥🔥🔥
மகாபாரதப் போரில் யாராலும் வெல்ல முடியாத ஒரே வீரன் கடவுளே சூழ்ச்சி செய்து தான் அவரைக் கொன்றார் கர்ணன் ❤❤❤
இப்ப தான் சொன்னாங்க விரடா போர் ல அர்ஜுனன் ட கர்ணன் தோத்துட்டாருனு கேக்க கடுப்பா இருந்தாலும் அதான் ப்ரோ நிஜம் 😬
@@arjunaprince5281bro appo karnan na arjunan win pannala
@@abhishekmkn1705 comedy panatha man 😅 mahabarat la villuku Arjunan than gadhaiku bheeman than karnan allrounder than but ivanga alavuku la illa karnan seriyal, movie la sentiment kaga karnana overate panirupanga 😅 kadavulae (krishanar)picha edutharu nu sonathana oru kick irukum 😂 apathan 😮ahhhh papinga🤣
@@abhishekmkn1705 2 times Karnan thothurukaru Mahabharata story ya oru writer konj pati thikarinh pathu story eluthunaru atha tha ivanga movie serial la edukuranga oru screen play kaga nenega vedaviyasar eluthuna Mahabharat kedacha padichu parunga karnan na struggle and sacrifice best human but best warrior illa
@@karthickajith8959viyasar illa athu vyasa ...Krishna Dvaipayana knows as Veda vyasa is believed to be a Vishnu avatar by some hindus
மாவீரன் கர்ணன் ❤
❤
என்றைக்கும் சிறந்த வீரர் 🦁கர்ணன் மட்டுமே ஓம் நமச்சிவாய❤🎉🔥🗡️🏹
உண்மை
My eyes tears when hear about karnan... 🙏
இதில் நீங்கள் சொல்லாத ஒரு வீரர் யாராலும் வெல்ல முடியாத ஒரு வீரர் விதுரர்
Karna
ஆமாம் கிருஷ்ணர் பயபட்ட ஒரு ஓர் வீரர்
இதைத்தான் நானும் சொல்ல வந்தேன்
அவர் போரில் பங்கு பெறவில்லை
@@SaravanaKumar-xc5fz athukkulla vali mari poideengala
மாவீரன் கர்ணன் துரியோதனன் சகுனி greatest warior ❤🔥⚔️
Karnan was part of the team that abused woman in front of the elders, he never tried to stop Duryodhan and Dushasana doing wrong things, He was one of the culprit that killed Abhimanyu brutally, He lied to Parashuram that he is Brahmin in order to learn all the warcrafts. In my opinion he is the most dishonourable person in this list. His story really made content for filmmakers that are bankable. Just because there were movies and series made in his character name doesn’t make him a real hero of Mahabaratha. He couldn’t have lasted a minute against a warrior like Barbarik or even Bheeshma at his full potential.
Lovely 😍🌹 வாய்ஸ்
Super 1st kadaul vasu deva krishnan, avarai mene suna evanum eillai, om namo narayana.
My Top 10
1. Bismaar
2. Karnan
3. Dhurona Chariyar
4. Arjunan
5. Beeman
6. Dhuriyadhanan
7. Barbarikan
8. Virshasenan
9. Aswathaman
10. Abimanyu
Saguni and Krishna ethuku alam mela evagala chess game mathiri saguni onnu move panni krishna one move panni vera mathiri Mahabharathatha kondu poitaga
Karnan than first angathesathai kapathiyavan beesmar kooda payathavar
Karnan think vijayam padithu parunga theriyum nallavan palasali azhahu vallal
Karnan savuku krishnar kooda aluthirubar
Karnan mahaparatham irukku
Beesmar mahaparatham illai
1. Bheesmar
2. Dhuronar
3. Arjunan
4. Karnan
Don't touch my ego karan only best
i think u don't know the story😂😂😂@@ramkumarradhakrishnan2311
Your correct
கர்ணனை போல் ஒரு வீரன் ப்பூ உலகில் பிறக்க போவதில்லை 😢🔥
This is one of the funniest top 10 lists I've ever seen; it's clear that you watched TV serials and heard some stories somewhere to create this list. Because you placed Ashwatthama at number 9, I can't take it seriously.
Based on my knowledge of the Mahabharata, my top 10 would be:
10.Satyaki
9. Abhimanyu
8. Shalya (Salliyan in Tamil, Uncle of Nakul and Sahadev)
7. Duryodhana
6. Bhima
5. Ashwatthama
4. Drona
3. Karna
2. Arjuna
1. Bhishma
I didn’t include Lord Krishna because He would undoubtedly be number 1 for everyone who knows the story. Additionally, if Drona had been in his prime, he would have been more powerful than both Karna and Arjuna. But Bhishma was still strong at that age, thanks to his Brahmacharya and war skills.
Thanks for reading!
Perfect 👍
1)Arjuna is superior bcoz he didn't use any divine weapons in the war Most of the weapons are not known by any other warriors, bcoz his trust and hope on his skill
2)bheeshma who conquered all the world in his young and middle age
3) karna equal to Arjuna in warfare slightly lower to him
4)drona
5)bhurishiravas
6)satyaki
7)Abhimanyu
8)bheema
9)aswathama
10)ghatothkacha
மாவீரன் கர்ணன் ..... சூழ்ச்சிகளால் கொள்ள பட்ட மாபெரும்வீரம்
"கர்ணன்" பெயரை சொல்லும் போது சும்மா அல்லுதுங்க. நன்றி...🥰🥰🥰
My favorite character is Bhismar . He defeated Parasuraman, He was First Kaurava Commander , Injured Lord Krishna and made him bleed . Was defeated on 10th day of War by Arjuna with help of Shikandi .
நண்பா முதலில் குரு பரசுராமரை பீஷ்மர் தோற்கடிக்கவில்லை சின்ன பசங்க கைல பிரம்மாஸ்திரத்தை கொடுத்தால் இப்படிதான் சொல்லிட்டு சிவன் தடுத்து இருப்பாரு அந்த சண்டையில் யாரும் வின் பண்ணல மற்றும் கிருஷ்ணருக்கு ஈக்குவலான ஒரு நிலையை அடைந்தவர் பீஷ்மர் அதை அறிந்த பின் கிருஷ்ணரே அதன்பின் தாக்க முயற்சி செய்த நிகழ்வுகள் அதன் பின் நடந்தது அது என்ன நிலை என்றால் அதி மகாரதி நண்பா 😸
My Top 10:
01 Krishnar
02 Parashuramar
03 Balaramar
04 Bheeshmar
05 Dhronaachariyar
06 Arjunan
07 Karnan
08 Bheeman
09 Duriyodhanan
10 Ashwathaman
மொத்த பாரதத்தின் குருக்ஷேத்திரப் போர் அடிப்படை காரணகர்த்தா சகுனி மாமா🎉🎉🎉❤❤❤
Arjuna is my first.Karnan is sympathy.Everyone is glorifying Karnan because of the hardships he faced but Arjuna is most powerfull.Arjun single handedly faced Bheeshmar,Drona,Duryodhana,Karnan and Aswathama
💯
அர்ஜுனர் சக்தி வாய்ந்தவர் தான் ஆனால் பரசுராமரின் சீடர்களை நேர்மையாக வெல்லும் அளவிற்கு இல்லை இதில் தெரிந்து இருக்கும் யார் சிறந்த வீரர்கள் என்று உங்களுக்கு இப்பொழுது புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் நண்பா 😸
because no one knew that it was Arjuna during the Viraada war as he was in a lady get up.. that's the actual matter there...
Cry more
o appatiya ni enna Thambi panra
Arjunan ❤
Nenacha karnan tha frst nu .. maaveeran karnan .pa goosebumps vanthuchu ..
இந்திரஜித் ⚡⚡⚡⚡
1) BEESHMAR
2) DHRONAR
3)KARNAN
4) ASWATHAMAN
5) ARJUNAN
6) BEEMAN
7DURIYOTHANAN
1st is karnan
இரண்டே பேருதா.... கிருஷ்ணன் சகுனி
கிருஷ்ணர் சரி. சகுனி 😂😂
@@krishsakthivel714என்ன நண்பா சிரிப்பு வருதா கிருஷ்ணனை விட ஒரு படி மேல சகுனிய தான் வைப்பேன் ஏன்னா ஒரு மனுசனா செய்யறதுக்கும் கடவுளோட அவதாரமாக இருந்து செய்வதற்கு வித்தியாசம் இருக்கு
@@krishsakthivel714 ஆயுதங்கள் அனைத்தையும் விட பெரிய சக்தி அறிவு 💯 அது சகுனியிடம் அதிகம் இருக்கு 💯 கிருஷ்ணர் அதிகம் மஹாபாரததில் பயன்படுத்திய ஆயுதம் அறிவு 💯❤
கர்ணன் மா... வீரன் கர்ணன் சொல்லும்போது அருமையா இருக்கு❤❤❤
Arjuna ❤❤❤
I love Karnan, mahabharatham Hero Karnan...
🔥🔥🔥💥பீஷ்மர் 💥🔥🔥🔥
Maaveerar karnan ❤❤❤🔥🔥🔥🔥
In this best of all in this warrior is only karna🔥💀❤️. No 1 ranking.
அர்ஜுனா is my power full person,,,, he is a king 🤴
Wow kadaisiya neenga sonna words semanga vaalanum karnan pola❤🔥🔥
KARNA❤❤❤❤❤❤
Super❤😊karnan🔥💥☀☀☀☀☀☀☀☀☀☀☀☀☀
தவறான வரிசை.
இந்தப் போரில் ஆகச் சிறந்த பலசாலிகள் தவிர்க்கப்பட்டு விட்டார்கள்.
1) ஸ்ரீ கிருஷ்ணன்.
2) பலராமன்
3) விதுரன்
4) சிசுபாலன் (மகாபாரதத்தில் கிருஷ்ணன் கொன்ற ஒரே நபர்)
5) ஜராசந்தன்
6) ஏகலைவன்
இன்னும் பலர்
இந்த போர் வரும் என முன்கூட்டியே உணர்ந்த கிருஷ்ணன், ஜராசந்தன்(பீமனால் கொல்லப்பட்டவன்), சிசுபாலன் போன்றோரை முன்கூட்டியே அழித்து விட்டார்.
ஜராசந்தன் ஆற்றல் எதிரியின் சக்தியை இழக்க செய்து தனக்கு சக்தியை பலமடங்கு பெருக்கும் அஸ்திரம் உடையவர்.. தன்னை யார் எதிர் கிறார்கள் அவர்கள் சக்தி இவரிடம் சென்று விடும்
Last words Goosebumps. Karanan pol valanum
Karnar endrume veerar dhaan🏹🔥🗿
Ahan....Sharma.....I....like....karman...❤❤❤
மிகவும் தவறு பிதாமகன் பீஷமார் 1st 2ed கர்ணன் 3ed அர்ஜுன்
இல்ல நண்பா எனக்கு தெரிஞ்சி கர்ணன் தான் முதலிடம் ஏன் சொல்றேன்னா அர்ஜுனனால் தனியா பீஷ்மரை தோற்கடிக்க முடியாது ஆனா கர்ணனால தோக் அடிக்க முடியும் சாகடிக்க தான் முடியாது என இவங்க ரெண்டு பேரும் பரசுராமரோட சிஷ்யர்கள் அது மட்டும் இல்லை விஜய தனுசு கர்ணனின் கைகளில் உள்ளது
But Arjunan beat karan Virat war twice ( also other warriors).
And karnan was defeated by other warriors like bheema, satyaki, abhimanu, chitrasena( gandharva)
And Arjuna was undefeated in whole mahabhartham ( note : krishna helps only in kurukshetra)
But still some of them say karnan was better than Arjun . I don't know why ?
Arjun.1
💯
@@arjunaprince5281
Comedy pannatha bro 😂
Tv serial தட்குறிகளுக்கு இது புரியாது 😂
@@abhishekmkn1705 😂kavasam irukurathala Arjunana ta thapicharu illa na 🤪
Paithiyamada neenga😂😂
Saguni is Best
❤karnan
Kadaisila tha sir vantharu.... Vinayak (கர்ணன்)....🔥💥
கர்ணன் விட பிஷமர் powerfull.......
Illa bro karnan kitta Vijaya thanus irukum athu irukuravarai yaralaiyum win panna mudiyathu
No bro bishmer tha power full bro
Karnan thaa brother powerful yena vijayadhanush and kavasakundalam and he is also kuru parasuramar seedan
Karnan
இதில் முதலாவது இடத்தை பிடிப்பது பீஷ்மர் மட்டுமே அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை
Enakku rompa pidihccavar karnan❤
Make video for ramayanam warriors
Karnan ❤😊
சாகும் தருவாயிலும் கௌரவர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திய கடோத்கஜனே என்றும் எங்கள் தலைவன்.
கிருஷ்ணரே தெய்வம்
Karnan ☀️🏹👑🤴🏽
கர்ணா உன்னை போல் ஒருவன் இந்த உலகில் இல்லை இனியும் இருக்க போவதில்லை
TV Cerial ah Arjun , Karnan பத்தி தான் பெருசா Build up ah போட்டு இருக்காங்க....TV Cerial ah பார்த்து உளர ரீங்க அது ஏன் அது ...அஷ்வத்தாமன் தான் வீரத்துல முதல் இடத்துல வரனும்.. யாரும் அஷ்வத்தாமன் பத்தி உண்மை யான fact ah போடாம அவங்க அவங்க இஷ்டத்துக்கு கதை விடுறீங்க...
Inga yaru Mahabaratham padikira ellam cerial ah paarthu tha avanga ishtathukku conclusion poduranga
Aswathama over attitude bad attitude
@@poovikablessedlifeAthe tha...😊
Ashawathama lord shiva amsam ....
உண்மைய சொல்லனும்னா அஸ்வத்தாமனுடைய பவர் அவருக்கே தெரியல ஏன்னா விஷ்ணு ஓட அவதாரமா இருக்க கிருஷ்ணர் எந்த அளவுக்கு பவர் புல் என்று நமக்கு தெரியும் ஏன் தேவர்களோடு அவதாரமாக இருக்க எல்லாரையும் கூட பார்த்து இருக்கோம்,ஆனால் சிவனுடைய அவதாரமாக இருக்கும் அஸ்வத்தாமன பலத்தில் கர்ணன் அர்ஜுனனுக்கு அடுத்தபடியாக இருக்கிறார் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் போரில் முன்பே தளபதியாக செயல்பட்டு இருந்தால் இது மாறி இருக்கலாம் நண்பா
Krishna ❤
☀️Karnan ❤❤❤
Super
❤❤❤❤ கர்ணனே சிறந்த போர் வீரன்
The 10 most powerful warriors in Mahabharata according to origional text.
Sri.Krishna, Arjuna, Abhimanyu, Bheema, Sathyagi Bhishma Drona, Kripa, Aswathama and finally Karna.
Love karnan❤❤❤
கர்ணன் புகழ் ஓங்கட்டும் 🙏🙏🙏
Vidhurar✨
கர்ணன்❤❤❤
Karnan❤
விதுரர் பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என்ன
விதுரர் மிக பெரிய வீரர் ஆவார்
Top one விதுரன் 💥🔥
மஹாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்தவர் கர்னன் பிடிக்காத துரோகி கண்ணன்
Yaaruda intha kirukkan?
@@cncindiatools6078😂😂
The universal 🏹🏹🏹🏹 Archer karnan 🔥🔥🔥🔥🔥🔥
கர்ணன் ஒருவரே மிக சிறந்த வீரன் ❤
Karnan the great ❤❤
If you read real Mahabharata, your rating will be like this
Arjuna
Bhishma
Drona
Bhima
Satyaki
Karna
Abhimanyu
Ashwathama
Kripacharya
Yudhishthtra
Perfect
Unkaluku mhapatham patthi enna theriyum
Bhishmar(1
Dronar (2
Karnan(3
Perfect list 👍
அப்பப்பா இந்த் கதைய mahabharathathil தான் எத்தனையோ idaiserugalgal
Balaramar vittutinka neenka avarum powerful god of aathisheshan❤❤❤❤
Yendrum karnan💥💥💥💥🔥🔥🔥
Karan
My favourite Abhimanyu💖💖💖
No. 1 Aravan S/O Arjuna
KARNAN. Endru Sonnale En Kannelam Kalangugirathu...👇
Always_KARNAN☀️❤😢
But draupadi ah asingapaduthnapa karnan oda madgipu rompa low aaidichi
விதுரர்
Karan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bhishmarthan 1st ❤❤❤
Abimaniyu ❤
மாவீரர் கர்ணன் வாழ்க வாழ்க❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மகாபாரத போரில் உண்மையில் வெற்றி கண்டவர் சகுனி தான்
இல்லை நண்பா இருவர் ஒருவர் சகுனி இன்னொருவர் கிருஷ்ணர் 😂
Karna🔥🔥🔥🔥🔥
கர்ணா விரம் அடக்கபட்டதூ❤❤❤
அங்க நாட்டு அரசன் மாவீரன் கர்ணன்🔥
Karnan
Kannu kalanguthunga karnan story kekkum pothu😢😢
Bhishmar 1,dhuronasariyar 2
Maveeran karnan❤✨💯😇
கர்ண்ணன்❤❤❤
Sakuni❤
இவர்கள் அனைவரையும் பஸ்பம் ஆக்கி விடும் சக்தியை பெற்றவர் திரௌபதி மட்டுமே.. the phoenix of saga
Karnan maari vaalanumaa😂😂, karnan entha idathulayum arjunana karnan win panniruka maattan, aprm gandharvarkal por la karna na puramuthukittu oda vitrupanga😂😂 poyi varalaara paaruma😂😂 best warrior in Mahabharat
❤Bisma❤
Arjunan 🏹
I love karna ❤😍
Vidhurar pathi kadaisila solli irundha nalla irundhirukkum.. yamanin manidha avadhaaram dhaan vidhurar.. avar yendha pakkam nirkiraaro andha pakkamey vetri kittum.. idhan kaaranamaaga thaan krishnar vidhurarai por thodangum mun yaathiraikku anuppi vaithiruppaar.. indha kaanoli nandraaga irundhadhu thozhi
Always கர்ணன் ❤❤
Karnanuku fan base irukunu un ishtathuku views kaga uruttuva ketkanum