Super ka sema . Indrajith and karanan rocked.ramar and Krishnar shocked. Ena than ramar and Krishnar gods sa irunthalum. Indrajith and karanan win pandrathu than pudechereukuuu. But kathai ya sekerema move agura mari iruku I means days poite iruuku. Karanan and indrajith tha Saga viturathenga. Next video ku waiting.
Your storytelling and presentation are exceptional, just like a professional writer and I was hooked for an hour. Amazing work, Keep it up and all the best.
டீம் ஈகிள் உண்மையிலேயே நான் நினைச்சு பார்த்ததை விட வீடியோ செம்மையா இருந்துச்சு எனக்கு ஒன்னும் எக்ஸாம் முடியல நாளைக்கு தான் அன்சா முடியுது இருந்தாலும் உங்க வீடியோவ பார்த்தே ஆகணும்னு பார்த்தேன் ஆனா தயவு செஞ்சு கர்ணன் உன்னோடு இன்னொரு மாதிரி சாகுற மாதிரி காட்டிடாதீங்க கர்ணன் டாக்டர் என்று சொன்னவுடனே என்னையே அறியாமை கண்ணு தண்ணி வந்துருச்சு தெரியுமா மகாபாரதம் சீரியல் பார்க்கும்போது கூட கரை தாவரத்தை போட்டு அழுத்திட்டு 😭😭😭😭😭🥺🥺🥺🥺 தயவு செஞ்சு இனிமே இந்த மாதிரி பண்ணாதீங்க கர்ணன் சாவுற மாதிரி காட்டாதீங்க அர்ஜுன் அர்ஜுனன் தான் உலகத்திலேயே தலைசிறந்த வில்லாளி மாதிரி பேசிட்டு இருக்கா கர்ணனின் புறம்போக்கு காட்டி ஓடல அர்ஜுனா கூட கர்ணன் தான் உலகத்திலேயே சிறந்த வெள்ளாளன் ஆனா ஒரு விஷயம் டீம் ஈகிள் இந்த வீடியோவை பார்க்கறதுக்குள்ள எங்க அம்மாவ சமாளிக்கிறதுக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு என்ன போனதடா போன தடவ கேட்டு அய்யய்ய ஆனா உண்மையிலேயே சூப்பரா இருந்துச்சுடி இன்னைக்கு அடுத்த வீடியோக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் சாச்சா அடுத்த மூவிக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் சரி பாய் டீமேக்கில் குட் நைட்
மேடம் இந்த மகாயுத்தம் ரொம்ப அருமையா இருந்தது இதில் பீஷ்மர் கர்ணன் இருவரும் இறக்கும் தருவாயில் மீண்டும் உயிர் பெற்று வருவது ரொம்ப அருமையா இருந்தது அர்ஜுனன் நாகாஸ்திரம் தாக்கப்பட்டு விழுகின்ற சமயம் கர்ணன் கண் கலங்கி தன்னுடைய தம்பியான அர்ஜுனனை காப்பாற்றி பாண்டவர் உடன் இணைய வேண்டும் கர்ணன் மேடம் இந்த மகா யுத்தத்தில் மகாவிஷ்ணு அவதாரமான பலம் பொருந்திய பலராமர் எப்பொழுது வரப்போகிறார் காத்திருக்கிறோம்🎉😊🎉😊
Super akka krishna oda Mayai yarallum kadupidika mudiyathu indrajith mudiyathu avaru than Mayai kana kadavul indrajith china oru Mayai karukodu krishna odu Mayai kadupidika mudiyuma mayai kana kadavul narayana mattum than . periya Mayai na narayana Mayai mattum than
@@SriniVasan-jc2so lord vishnu than 1000 kavasathula 999 kavasam odaichutaru pa 1 kavasam than iaruku ithaiyum gali agiduchunu na avalo than namba kathai nu avan bayanthu suriya logam poitan pa avana kolanum na perumal lala mattum than mudiyum then next piravi intha karnan piravi la perumal Arjunan ,krishnan vanthu avan na konnutanga pa .ithuvum book la than iaruku parunga pa . I love karnan also he is a super archer .ana Athukaga eallam Arjunan na viltha mudiyathu he is fastest archer sivan kita vae fight pani paaratum varamum vangunar then kadavul avanga side . Karnan sirantha kodaiyali dharmam therinthavar ana avar nina side adharmam side so athanala avar ku maranam kedaichuthu avalo than .
Arjuna vs Karna is equal to Ramar vs Ramanan. So yes it was most important. Beshmar definitely cannot hold back Ramar. Beshmer maybe hold Parashuram but Ramar that doesn't mean he was equal to Ram. Parshuram never forget with his full mighte. No one can kill karna with Kundala kavasam lol. Divya asthiram cannot kill Karna.
Oru doubt karnar kavasam cannot be broken pa. Antha kavasam is made of amrit power of parabrahm. You donot know karna is parshuram best student he was boon he is the greatest warrior that is his boon
@@Karthik-he9rybro கர்ணனின் வில் திறமையின் சக்தியை கண்டு கிருஷ்ணனே சொல்லிருக்கிறார் கர்ணனே மிகச்சிறந்த வில்லாளி என்று குருச்சேத்திர போரில் இதை விட வேறு யார் சொல்ல வேண்டும் உங்களுக்கு??
For better understanding : Watch Previous Episode's(1-14) from playlist 👇ruclips.net/p/PLX244MoaWMycWc0mLdTgfqdFHxA_Uw9Cm&si=kug6W7j3FK44KZ84
Karnan and indhrajith🔥
Indrajith Mass🔥🔥🔥🔥
இந்திரஜித்🧑🤝🧑கர்ணன்💪💪💪🔥🔥🔥🏹🏹🏹மாஸ்❤️
Super akka, ippethaan naange kette maathiri video vanthurikki, monthly 2 video podunge
Karnan masss❤️🔥 Indrajeet kollla mass❤️🔥
Ella characterKum important kuduthurukinga. Amazing 🤩🤩
Unmaiya neenga mattum director aana unakku oru periya fan ah naa iruppen love you sweet heart❤❤❤
Vera level akka video supura ieruku❤❤❤❤❤❤❤❤
Thank you 🦅
Finally a long waiting ends now 🦅 best video of the team eagle ❤
Super akka❤❤🎉🎉🎉🎉😮😮😮
Super ka sema . Indrajith and karanan rocked.ramar and Krishnar shocked. Ena than ramar and Krishnar gods sa irunthalum. Indrajith and karanan win pandrathu than pudechereukuuu. But kathai ya sekerema move agura mari iruku I means days poite iruuku. Karanan and indrajith tha Saga viturathenga. Next video ku waiting.
Bro இந்திரஜித், இராவணன், வாலி, கர்ணன் இவர்களை இந்த மண்ணில் இருக்கும் யாராலும் வெல்லவே முடியாது ( சூழ்ச்சி செய்யாமல் )
அதிலும் இந்திரஜித்தை 🔥🔥🔥🔥🔥🔥🔥
@@venkateshg5476 they all are nothing infront of lord Krishna.
In reality the whole kurushethra war was finished 1 second by lord Krishna.
@@imrankhankhan2806 hanuman will do it already
@@saraths3765 ஹனுமான் what did bro
@@imrankhankhan2806 hanuman defeat indrajith but indrajith did not able to kill hanuman even he used his brahmastra .
Wow super 👏 story sister ❤❤❤❤❤❤
Supper kaaaa waiting for next video
Finally awaiting is over
Your storytelling and presentation are exceptional, just like a professional writer and I was hooked for an hour.
Amazing work, Keep it up and all the best.
Thank you 🙏
Mass video akka🎉🎉❤❤
Pathala pathala pathala
Sikiram nxt video podunga
Super ah iruku
Very great
Wow wow very very great ❤❤
Super ma
Sema mass story saga❤❤❤❤❤
சூப்பர் akka என்ஜோய் பண்ணி பாக்குறேன் அக்கா 🙏🙏🙏🙏👍👍👍🎇🎇🎇👌👌👌👌🔥🔥🔥
🔥🔥🔥 Story telling...
டீம் ஈகிள் உண்மையிலேயே நான் நினைச்சு பார்த்ததை விட வீடியோ செம்மையா இருந்துச்சு எனக்கு ஒன்னும் எக்ஸாம் முடியல நாளைக்கு தான் அன்சா முடியுது இருந்தாலும் உங்க வீடியோவ பார்த்தே ஆகணும்னு பார்த்தேன் ஆனா தயவு செஞ்சு கர்ணன் உன்னோடு இன்னொரு மாதிரி சாகுற மாதிரி காட்டிடாதீங்க கர்ணன் டாக்டர் என்று சொன்னவுடனே என்னையே அறியாமை கண்ணு தண்ணி வந்துருச்சு தெரியுமா மகாபாரதம் சீரியல் பார்க்கும்போது கூட கரை தாவரத்தை போட்டு அழுத்திட்டு 😭😭😭😭😭🥺🥺🥺🥺 தயவு செஞ்சு இனிமே இந்த மாதிரி பண்ணாதீங்க கர்ணன் சாவுற மாதிரி காட்டாதீங்க அர்ஜுன் அர்ஜுனன் தான் உலகத்திலேயே தலைசிறந்த வில்லாளி மாதிரி பேசிட்டு இருக்கா கர்ணனின் புறம்போக்கு காட்டி ஓடல அர்ஜுனா கூட கர்ணன் தான் உலகத்திலேயே சிறந்த வெள்ளாளன் ஆனா ஒரு விஷயம் டீம் ஈகிள் இந்த வீடியோவை பார்க்கறதுக்குள்ள எங்க அம்மாவ சமாளிக்கிறதுக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு என்ன போனதடா போன தடவ கேட்டு அய்யய்ய ஆனா உண்மையிலேயே சூப்பரா இருந்துச்சுடி இன்னைக்கு அடுத்த வீடியோக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் சாச்சா அடுத்த மூவிக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் சரி பாய் டீமேக்கில் குட் நைட்
Sister your great 👍 my body full of goosebumps for ever 5min . Keep continuing for 1hrs videos ❤
Good attempt..... 🦅
Akka super ka ni than ka vera level
Arjunan karnan kaiyaala sethaalee nalla irukum button here .
@@m4u930 😂
@@m4u930
@@tharikmohomad147 script a leak panniteengalee bro
No bro Arjun semma opponent so saaga chance illa kandipa script ah vechalum athu nallarukathu
Karna than bro mass kandippa karnar vijaya dhanusoda Arjuna va gali pannuvvaru, kavasa kundalamum irukku vijaya dhanusum karna kaila irukku.
Vera mariiiii❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Indrajit karnan bhishmar Mass 💥💥💥🔥🔥🔥
மேடம் இந்த மகாயுத்தம் ரொம்ப அருமையா இருந்தது இதில் பீஷ்மர் கர்ணன் இருவரும் இறக்கும் தருவாயில் மீண்டும் உயிர் பெற்று வருவது ரொம்ப அருமையா இருந்தது அர்ஜுனன் நாகாஸ்திரம் தாக்கப்பட்டு விழுகின்ற சமயம் கர்ணன் கண் கலங்கி தன்னுடைய தம்பியான அர்ஜுனனை காப்பாற்றி பாண்டவர் உடன் இணைய வேண்டும் கர்ணன் மேடம் இந்த மகா யுத்தத்தில் மகாவிஷ்ணு அவதாரமான பலம் பொருந்திய பலராமர் எப்பொழுது வரப்போகிறார் காத்திருக்கிறோம்🎉😊🎉😊
Wait for your videos mam
Vera levelu
Next ennakku🔥
Congratulations team for their hard work 🎉.
Thankyou 🦅
🎉 super
Nice
Next video?
Sister, the story was good.
Super akka bheeshmar super kapatarar indragit 🎉🎉🎉😮😮😮
Next vedio date and time pls❤❤
Akka eppa poduringa adth episode
Day 8 vera level akka karnar maveeram ennundrum sariyathu athunai maarveerakalayum samalithu karnar👿 & indrajith 😈verithanam 🗿
🔥🦅
Hanuman ku power kammiya iruku
Super akka krishna oda Mayai yarallum kadupidika mudiyathu indrajith mudiyathu avaru than Mayai kana kadavul indrajith china oru Mayai karukodu krishna odu Mayai kadupidika mudiyuma mayai kana kadavul narayana mattum than . periya Mayai na narayana Mayai mattum than
Next video la vali vs sailyan battle
Next history epic upload akka
சல்லியன் ah vara vainga story laa... He is have super power
👍
Krishnan nenacha oru second la endha por mudunchu irukum jai krishna
Akka karanan noda kavastha sudharsasakarataleya odaika mudiyathu ethana asthiram vanthalum odaika mudiyathu akka
@@ponramjr3700 yes, bro avangaluku therila pola
Eapa sami😂 perumal lord vishnu oru sakaram kuda karanana ounum panatha siripu katuringa kadavul than powerfull eapudi parthalum .
@@starseeman1788 dai apdi na en da sakasara arakan 1000 kavasathoda irukum pothu vishnu avaroda sakaratha vechi odaikala book ah padi da poitu 😂😂😂
@@SriniVasan-jc2so hahaha 🤣
@@SriniVasan-jc2so lord vishnu than 1000 kavasathula 999 kavasam odaichutaru pa 1 kavasam than iaruku ithaiyum gali agiduchunu na avalo than namba kathai nu avan bayanthu suriya logam poitan pa avana kolanum na perumal lala mattum than mudiyum then next piravi intha karnan piravi la perumal Arjunan ,krishnan vanthu avan na konnutanga pa .ithuvum book la than iaruku parunga pa . I love karnan also he is a super archer .ana Athukaga eallam Arjunan na viltha mudiyathu he is fastest archer sivan kita vae fight pani paaratum varamum vangunar then kadavul avanga side . Karnan sirantha kodaiyali dharmam therinthavar ana avar nina side adharmam side so athanala avar ku maranam kedaichuthu avalo than .
Akka romba late aaguthu kaa nee ga 2days ku oru thadava video poduga ❤
Ama ❤
Aama
Next video epo nu sollunga
Akka video konjam sekrama podunga akka plese ❤❤❤
Maybe next sanjeevani mooligayala arjunane Thirumba konduvandhuruvanga.. bt apdi illana nalla irukum
Next history episode upload akka
Ennagada idhu ivlo periya video😮😮😮
Prince of Lanka 💙...
Arjuna vs Karna is equal to Ramar vs Ramanan. So yes it was most important.
Beshmar definitely cannot hold back Ramar. Beshmer maybe hold Parashuram but Ramar that doesn't mean he was equal to Ram. Parshuram never forget with his full mighte.
No one can kill karna with Kundala kavasam lol. Divya asthiram cannot kill Karna.
Evvolo days waiting la irunthen teriyuma
Video podunga ka
Epdiyo video wanthuruchi
Krushna vs Indrajith good competition
next history epic upload madam
❤❤
One brahmastra ella weak akkidachi and 2nd bramhmasatra alichidichu oh super
Next video apo
Next video date
Next video eappo
Hanuman power pathi ungaluku theriyalaya
Akka idha kekka rompa Nalla irukku aana Arjunana thiruppi kondu vandhuradhiga
Konduvandruvanga bro😢😢😢
@@Ajaykanth-c9t aama bro
🤣🤣🤣🤣🤣 ஏன் bro?
@@Ajaykanth-c9tஅர்ஜுனன் புடிக்குமா? உங்களுக்கு
@@imrankhankhan2806 illa bro
Sis arjunan character close pannirunga
@@dinesh.cdhinesh2677 🤣🤣🤣🤣🤣ஏன் bro?
Bro naan karanan fan so I hate arjunan and serial and stories ellame Arjunan Patti perusa pesuvanga adhu enaku
pudikathu so adhuku than sonen bro
@@dinesh.cdhinesh2677 oh ok bro ok
I think maybe kunthi entry ....... kunthi and karna conversation irukum nu think panra ....appdi irutha nala irukum.....
Ok நானும் காத்துருக்கிறேன்
இந்திரஜித், இராவணன், வாலி
இவர்களுக்காக 😎😎
Akka karanan otha kavasam ethunalayum onum pana mudiyathu so atha mathum correct soluga
Parasuraman is strong and powerful ok is defeat in Ravanan. Ravanan na thokkadicha kaarththaveeriya Arjunan killa pannavaru paraduramar ok
Neenga innonum therinjulannum krishnar mayil iraguku vachrukra maataru avar getupla flagla chariotla engayum mayil iragu kidaiyathu mahabharath peacock symbol use panra ore aal vrishasenan mattumtha
Jarasanthan vs bheeman stand alone
Oru character ha marathutinga abhimanyu
The Video visuals are truly impressive ❤❤
Epadi neenga villan pakkam irukkum irukkum veerargal 2 peru mattu ethuthu nekkura ella veerargalaim salikkuranga and defeat panranga eppadi hero's pakkam god irunthalum onnum panna mudila
Oru doubt karnar kavasam cannot be broken pa. Antha kavasam is made of amrit power of parabrahm. You donot know karna is parshuram best student he was boon he is the greatest warrior that is his boon
Karnan not know the truth
What you mean??
I am Fest
How you told Arjuna couldn’t handle karnan,u always build up karnan,make video little reality
If Krishna is not there, Arjunan is nothing. 👎👎
@@imrankhankhan2806 Arjunan best fastest archer bro Arjunanum satharana alu illa
@@starseeman1788 ஏன் மஹாபாரதத்தில் அவர் எந்த முக்கியமான ஒரு வீரரையும் கொல்லல? ( கிருஷ்ணரின் உதவி இல்லாமல்)
@@imrankhankhan2806then why karna lose in virada war
@@Karthik-he9rybro கர்ணனின் வில் திறமையின் சக்தியை கண்டு கிருஷ்ணனே சொல்லிருக்கிறார் கர்ணனே மிகச்சிறந்த வில்லாளி என்று குருச்சேத்திர போரில் இதை விட வேறு யார் சொல்ல வேண்டும் உங்களுக்கு??
Krishnar allika mudiyathu mahakaal hunter laughing
Maiyuru maari irukku🤦
Neeinga solradulam suttama lagec lillama iruku
Amma nee losamma chakra vyuham is nothing in front of vel vyuham infact ram and mb vel vyuham kidaiyathu
Inthey storey ah waste ivunga yenavooo intha world la intharajith karnan tha periya veeran nu solitu erukanaga😂😂😂😂 arjunan yenamo romba week mari solitu erukanaga😂😂😂 intha storyah waste😂
❤❤