இன்றொரு நாள் போதுமா இசையின் சிறப்பு. பாட்டும் நானே பாடல் சிவாஜியின் நடிப்பில் பாடலுடன் நாம் ஒன்றி விட்டால் இறைவன் சிவ பெருமானிடம் நம்மை கொண்டு சேர்த்து விடும். அவ்வளவு அருமையான பாடல் நடிப்பு.
அந்தக் கால படங் கள எல்லாம் இயற்கை யான.வடிவில் தத்ரூபமாக சித்தரிக்கப் பட்டுள்ளது.அதிலும் நடிகர்கள் தேர்வு.மிகவும் நேர்த்தியாக.கதாபாத்திரத்திற்கு தக்க நடிகர்கள் தேர்வு.என்பது A P நாகராஜன்.அய்யா அவர்கலின் படம் என்றால் அற்புதமாக இருக்கும்.. வாழ்க.அவர் புகழ் உலகம் உள்ளவரை.
எப்பேர்ப்பட்ட படம். இது மட்டுமா இது போல் எத்தனை படங்கள். நடிப்பு, இசை, உச்சரிப்பு, கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகள்- இப்படியான படங்களை இனி பார்க்கவே முடியாது
APN நாகராஜன் ஐயா இயக்கத்தில் வெளிவந்த பக்தி திரைப்படங்கள் அனைத்தும் சிறப்பானவை தெய்வ பிறவி நாகராஜன் ஐயா 👑 அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏 சிவ சிவ ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏
மனிதனுக்கு ஆணவம் எனும் திரை கண்ணை மறைப்பின் அதை இறைவன் விலக்கி அருள்புரிகிறான் . யாருக்கு எதை அளிக்கவேண்டும் என்று அவனுக்கு தெரியும் .தென்னாடுடைடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ! ஓம் நமசிவாய!.
@@panneerslvam1385 நமக்கு அவரை பிடிக்கிறதோ இல்லையோ அனைத்து உயிர்களையும் அவருக்கு பிடிக்கும் . நமக்கு தாயுமாய் தந்தையுமாய் விளங்கும் சர்வ வல்லமை நிறைந்த சர்வேஸ்வரன் அவர் ஒருவரே . ஓம்சிவசிவஓம் .
நடிகர் திலகம் இமயம் சிவாஜி ஐயா நடிப்பின் சிகரம் அருமை அருமை அருமை ஐயாவின் டயலாக் எண்ணை விலைகொடுத்து வாங்க உங்க தாத்தா முடியாது சொல்வது மிகவும் அருமை சூப்பர்👌👌👌👍👍
ஒருநாள் போதுமா, இல்லாததொன்றில்லை, இசைத்தமிழ் நீ செய்த, பார்த்தால் பசுமரம், பாட்டும் நானே பாடல்கள் இல்லாமல் இந்த காணொளி அம்மணமாக நிற்கிறது... தயவுசெய்து பாடல்களை இணைத்து காணொளிக்கு மெருகூட்டி உயிர் கொடுங்கள்...
Shivaji is Nadigar Thilagam OK. What an acting by Balaiah? After Sivaji says he is sishya of Bana pathrar the way he sits struck, no one can imitate. Legendary kaaviyam on screen.
இதில் முக்கியமான ஒரு விஷயத்தை கவனித்தீர்களா பாகவதர் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து ஒரு பெண் அதுபோல் நமக்கும் ஒரு பெண் ஊக்கம் கொடுக்கும் ஒரு பெண் அமைந்து விட்டால் எதையும் சாதிக்கலாம் இதுவே உண்மை 👍👍👍👍
But at last finally, He (Siva)ji surpassed both of them effortlessly just like that, by just Walking magnanimously in Dharumi episode and through His amazing Expressions in Paattum Nane and established firmly that He (Siva)ji alone is the God (of Acting) ! From the psychological point of view, Comedy, Villainish Comedy and Antagonists will always attract the audience easily more than seious scenes. But Sivaji Sir, an All-rounder was always a DDD (Dare, Devil and Determined) performer who only can give room with large heart and magnanimity (and with abundant confidence in him) for such scenes and can Tackle them effectively at the end. Sometimes, he may be even fighting with the Director to retain such scenes as it is if the Director wishes to delete any scenes considering the length of the film ! That is Sivaji, the DDD as expanded above. அட்டகாசமாக, ஆரவாரத்துடன் நடிகர் திலகம் சிவாஜியின் புகழ்க்கொடி பட்டொளி வீசிப் பறக்குது பாரீர் !!! V. GIRIPRASAD (69)
இன்றொரு நாள் போதுமா இசையின் சிறப்பு. பாட்டும் நானே பாடல் சிவாஜியின் நடிப்பில் பாடலுடன் நாம் ஒன்றி விட்டால் இறைவன் சிவ பெருமானிடம் நம்மை கொண்டு சேர்த்து விடும். அவ்வளவு அருமையான பாடல் நடிப்பு.
அந்தக் கால படங் கள எல்லாம் இயற்கை யான.வடிவில் தத்ரூபமாக சித்தரிக்கப் பட்டுள்ளது.அதிலும் நடிகர்கள் தேர்வு.மிகவும் நேர்த்தியாக.கதாபாத்திரத்திற்கு தக்க நடிகர்கள் தேர்வு.என்பது A P நாகராஜன்.அய்யா அவர்கலின் படம் என்றால் அற்புதமாக இருக்கும்.. வாழ்க.அவர் புகழ் உலகம் உள்ளவரை.
டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா ஐயா அவர்களின் இனிமையான குரலில் என்று கேட்டாலும் சலிக்காது. 🙏🙏🙏
எப்பேர்ப்பட்ட படம். இது மட்டுமா இது போல் எத்தனை படங்கள். நடிப்பு, இசை, உச்சரிப்பு, கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகள்- இப்படியான படங்களை இனி பார்க்கவே முடியாது
💐💐🙏🙏
😊
இப் படத்தின் தயாரிப்பாளர்,இயக்குனர்,நடிகர்,நடிகைகள்,இசையமைப்பாளர் இப்படி அனைவரும் ஒருங்கிணைந்து தந்த எப்போதும் உயிரோட்டமான திரைப்படம் திருவிளையாடல்
எத்தனை முறை பார்த்தும், இப்போது பார்த்தாலும் ரசிக்க வைக்கும் Legend APN -ன் சிறந்த திரைப்படங்கள். 👌
@@APNfilmsofficial TNX U.
Yindha kaanoliyil Yellaa songsum missing.
Atleast, "Oru naal poadhumaa?" Paadalai searthu irukkalaam.
mop lsw
கொஞ்சம் மெண்டல் Dr ஐ பாக்கவும்.... கலண்டிருக்குது
இந்த நிகழ்வு உண்மையிலேயே மதுரையில் நடந்தது. ஆவணி மாதம் இந்த லீலை மதுரையில் இன்றும் இறைவன் அருளால் நடக்கிறது
வரலாறு படைத்த படம்.. எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத காட்சிகள்..
@@abdulareef7253 மிகவும் சரியாக கூறினார்கள் 👍👍
திருவிளையாடல் படத்தின் மிகச்சிறந்த காட்சி தொகுப்பு. காலத்திற்க்கும் அழியாத பாடல்ளின் தொகுப்பு. பாலைய்யாவின் அற்புதமான நடிப்பு.
100 ஷங்கர் சார் படத்திற்கு சமம். இந்த திரைப்படம்
Without those 4 superb songs, this video is incomplete...
APN நாகராஜன் ஐயா இயக்கத்தில் வெளிவந்த பக்தி திரைப்படங்கள் அனைத்தும் சிறப்பானவை தெய்வ பிறவி நாகராஜன் ஐயா 👑 அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏 சிவ சிவ ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏
இந்த நாட்களில் வாழ்ந்தமைக்கு பெருமை கொள்கிறேன்.
இந்த மாதிரி சினிமா பார்க்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை
மனிதம் செத்து வெகு நாட்களாக விட்டது
உண்மையான பக்தி மற்றும் அன்பிற்கு இறைவனே நேரில் வந்து உதவுவார்.❤❤❤❤❤
அருமையான படம் தமிழ் மொழிக்கு சிறந்த படம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் பன்பு
மனிதனுக்கு ஆணவம் எனும் திரை கண்ணை மறைப்பின் அதை இறைவன் விலக்கி அருள்புரிகிறான் . யாருக்கு எதை அளிக்கவேண்டும் என்று அவனுக்கு தெரியும் .தென்னாடுடைடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ! ஓம் நமசிவாய!.
BBB
Ama kalaivani unaku sivan pidikuma
@@panneerslvam1385 நமக்கு அவரை பிடிக்கிறதோ இல்லையோ அனைத்து உயிர்களையும் அவருக்கு பிடிக்கும் . நமக்கு தாயுமாய் தந்தையுமாய் விளங்கும் சர்வ வல்லமை நிறைந்த சர்வேஸ்வரன் அவர் ஒருவரே . ஓம்சிவசிவஓம் .
@@kalaivanig4203 sapteya
@@kalaivanig4203 chikkana mattana meena
நான் என்ற ஆணவம் அழிய அனைவரும் இந்த காட்சியை ப்பார்த்து இறைவனின் பாதத்தில் தஞ்சம் அடைவோம்
உண்மையோ பொய்யோ இந்த படத்தில் இந்த பாகம் உயிரோட்டம் உடையது சேமநாதர் வாழ்க
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது இந்த நடிப்பு.
இவரைப் பார்த்தாலே எனக்கு திருவிளையாடலில் வரும் Hemanatha bhagavathar ஞாபகம் வருகிறது
தமிழும் கடவுளும் கலந்த காவிய படைப்பு இப்படம் 🙏🙏🙏👌👍
பழம் பெரும் நடிகர் t.s. பாலையா நடிப்பின் உச்சம்
மிகச்சிறந்த எடிட்டிங், பாராட்டுக்கள்.
Baalaiyyaa - superb acting. 1. Kaadhalikka neramillai
Thiruvilaiyaadal
Thillaanaamohanaambaal
Bhama vijayam
Madurai veeran
Kalathur kannamma.
Pudhumaipithan
Variety. roles
Yes.it is true.APN is a great director.
What a wonderful dialogue. Nadu ennudaiathu illai Nan makkalin pradhinidhi. Is there one representative now to tell like this. VS
இது தான் சனாதனம் ❤❤❤
ஒரு பாடகன் மன்னரை கேள்வி கேட்பது ❤❤❤
சனாதனம் என்றால் என்ன
Bullshit sanatana that is what it means.
@@shivmaharaj3113ஹேமநாதன் என்ற பிராமண பாடகன் மன்னனிடம் திமிராக பேசுவது தான் சனாதனம்
பாலையா நடிப்பு ஒட்டுமொத்த தமிழர்களின் 🙏🙏
👍
ஆணவத்தை காட்டுகிறதா
பாலைய்யா நடிப்பு அருமை, இந்த வருடம் கமல் நடிப்பை ஒத்துள்ளது
திரு பாலையா நடிப்பு அருமை அருமை
அருமையான திரைப்படம்💐👍
இந்த படம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அவர்களுக்கு சமர்ப்பணம்
ஆயிரம் கோடி முறை பார்த்தாலும் அலுக்காது
நடிகர் திலகம் இமயம் சிவாஜி ஐயா நடிப்பின் சிகரம் அருமை அருமை அருமை ஐயாவின் டயலாக் எண்ணை விலைகொடுத்து வாங்க உங்க தாத்தா முடியாது சொல்வது மிகவும் அருமை சூப்பர்👌👌👌👍👍
👍
ஒருநாள் போதுமா, இல்லாததொன்றில்லை, இசைத்தமிழ் நீ செய்த, பார்த்தால் பசுமரம், பாட்டும் நானே பாடல்கள் இல்லாமல் இந்த காணொளி அம்மணமாக நிற்கிறது... தயவுசெய்து பாடல்களை இணைத்து காணொளிக்கு மெருகூட்டி உயிர் கொடுங்கள்...
அருமை.
K..
Jeya pandiyan super madurai
அதை இணைத்தால் monitize கிடைக்காது
@@APNfilmsofficial நன்றி நன்றி 🙏🙏
மிக மிக அற்புதமான பொக்கிஷம் பெருங்கடல் இந்த பாடல்கள் அற்புதமான நடிப்பு மிகவும் அருமை
மிகச் சிறந்த நடிகர் - பாலையா அவர்கள்
🎉to 🎉 gg 🎉 th cç 🙏tif 🎉
😂😂😂
J
😍👌🏻
Old is gold
அற்புதமான தரமான பதிவு வாழ்த்துக்கள்
வரகுண பாண்டியன் வாழ்க பாண்டிய நாடு வாழ்க
Extraordinary Balayya & Sivaji ayya
Super...
Thanks...
Always like this film....
Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha om om om om om om
தமிழ் சினிமா வின் பொக்கிஷம்
மன்னர் ஆட்சி இப்படித்தான் இருக்கும் என்பதை ஏ.பி.என். நமக்கு காட்டிவிட்டார்.
என்னடா இந்த மதுரைக்கு வந்த சோதனை சீனியர் பாலையா நல்ல dialogue
சிறந்த காவியம் 👍♥️
பதிவிற்கு நன்றி
பழைய நினைவுகள் பதிவிற்கு நன்றி
அமைச்சர் என்றால் இப்படி நல்லறிவு கூற வேண்டும்..
பாலையா ஆகச் சிறந்த நடிகர்
Yes very well Balaiya is a super and talented actor
Best of songs,old is gold.
😂அந்த ஆணவத்திற்கு தான் மதுரையை விட்டு சொல்லாமல் ஓடியது நியாபகம் வருகிறது 😂❤️தமிழ் சங்கம் வச்சு வளர்த்த ஒரே நாடு பாண்டிய நாடு ❤️
TS Balaiya Sivaji and TMS ultimate
பாலையா அவர்கள் ஒரு மகத்தான நடிகர்
Always refreshing to watch Shivaji, Nagesh and Balayya acting in this movie.
Q
அருள் ஆணவத்தை வென்றே தீரும் 👍
Shivaji is Nadigar Thilagam OK. What an acting by Balaiah? After Sivaji says he is sishya of Bana pathrar the way he sits struck, no one can imitate. Legendary kaaviyam on screen.
Vrey very nice and super
Magical Movie, timeless performance. 👌👌
நடிப்பின்... யதார்த்தம்...
திரு, பாலையா... அவர்கள்...!
பாலையா நடிப்பு அருமை
நன்றி உங்களுக்கு ம் வாழ்த்துகள் கேபிள் முருகன் மாமா
We salute great shivagi Ganeshan sir hats off frm bkp bng
~
This leelai is being performed in Madurai during aavani vizhaa
இதில் முக்கியமான ஒரு விஷயத்தை கவனித்தீர்களா
பாகவதர் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து ஒரு பெண் அதுபோல் நமக்கும் ஒரு பெண் ஊக்கம் கொடுக்கும் ஒரு பெண் அமைந்து விட்டால் எதையும் சாதிக்கலாம் இதுவே உண்மை 👍👍👍👍
சுப்பர்
THIS SUPER HIT MOVIE "THIRUVILAIYADAL NADIGAR THILAGAM SIVAJI GANESAN ACTION
THE LEGEND HIS HISTORY AND GLORY NO ONE TOUCH HIS IMAGE
6:53 😂😂😂..எப்படி நேக்கா கோர்த்து விட்டான் பாத்தியா😂😂😂
பாலையா=இளையராஜா
Best of balaiya sir and best comedy of University of acting
ನಾಡಿಗರ್ ತಿಲಗಂ ....👌👌
பாகவதர் பார்க்கும் போது யாருக்கெல்லாம் இளையராஜா நினைவிற்கு வந்தார்??
Bro....
Vunga comment padichadhum dhaan gnabagamae varudhu...
😇🤣😂😅😁🙃😇
Enakku sivaji pakkum bodhu than ilayaraja gnyabagathukku varaaru...because avar kadavuloda isai avathaaram
🙄🙄🙄
@@loganathanr4404 வேற லெவல் உங்கள் பதில்
You are absolutely right. IR is most arrogant and egoistic. IR misbehaved with TMS, SPB, Maniratnam, Vairamuthu, R . Sunderrajan and many more.
காதலிக்க நேரமில்லை படத்தில் ..காதநாயன்..பாலையா அவர்கள்...தான் என்று... இயக்குனர் ஸ்ரீதர் அவர்களே கூறி உள்ளார்...
S.unmai
Balayaa ❤️❤️❤️
ஓம் நமசிவய
Very nice song dr.balamuralikrishna the legend 👏❤👌
சிறப்பு 👌
அருமையான காவியம்.
Sir we are wery lucky to have such a great lejendry actar and icon of indean sinema and unforgettable thanks a lot frm bk Prasanna bng
மதுரையின் சிறப்பு
கேள்வி கேட்க உரிமை உள்ளது. பராசக்தி படத்தை திரும்ப ஒளிபரப்பலாமா
Hara hara Mahadeva. ❤🎉
Great movie. Super scene👍
Aanavam orupothum ventrathu kidaiyaathu...Anbu ontre agilaththai vellum...om namashivaya.....
தருமி ,பாகவதர் இருவரும் அவர் அவர் பகுதியில் சிவனை பின்னுக்கு தள்ளி விட்டு விட்டு அட்டகாசம் ஆரவாரம் செய்தனர். APN கொடி பறக்குது. நன்றி
But at last finally, He (Siva)ji surpassed both of them effortlessly just like that, by just Walking magnanimously in Dharumi episode and through His amazing Expressions in Paattum Nane and established firmly that He (Siva)ji alone is the God (of Acting) ! From the psychological point of view, Comedy, Villainish Comedy and Antagonists will always attract the audience easily more than seious scenes. But Sivaji Sir, an All-rounder was always a DDD (Dare, Devil and Determined) performer who only can give room with large heart and magnanimity (and with abundant confidence in him) for such scenes and can Tackle them effectively at the end. Sometimes, he may be even fighting with the Director to retain such scenes as it is if the Director wishes to delete any scenes considering the length of the film ! That is Sivaji, the DDD as expanded above. அட்டகாசமாக, ஆரவாரத்துடன் நடிகர் திலகம் சிவாஜியின் புகழ்க்கொடி பட்டொளி வீசிப் பறக்குது பாரீர் !!! V. GIRIPRASAD (69)
Aaha miga arumai
👍
❤❤❤
காட்சி தரும் காவியம்..
His greatness lies in his recognising the godly rhythm...
Ilaiyaraja is character of hemanatha bagavathar
சீனியர் பாலையா நல்ல நடிப்பு
யார் siranthaver என்றால்
Mutalidam __________Esan thanay
ஐயா பாலையா பாலையாதான்
இளையராஜா நினைவுக்கு வருது.
இளையராஜா திறமை.மகிமை தெரியாத நாய் கள் குறைப்பதா😮
Sivaji..the great..❤
True 👍 wonderful
❤😂
What a speach
நினைவில் நின்றவை
Super
It is ever green song by tms
தெய்வமகன்டா
Adi vangana Kai pulika entha nilami na adi vagnavan uiroda erupanu dialogue nepagam varthu 20:56
Lol. Do you think it was a reference to Thiruvilayadal?
Classic