உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசை மேதை. திரு. பால முரளி கிருஷ்ணா ஐயா அவர்கள் பாடிய இந்தப்பாடல் பாமரனும் எளிதில் உச்சரிக்கும் விதமாக பாடி இருப்பார்.என்றும் மறக்க முடியாத ...ஒரு நாள் போதுமா!! அன்னை தமிழும் அமுத கன்னடமும் இனைந்த இன்னொரு நாளும் போதுமா.. .
பாடலுக்கு காட்சி அமைப்பு , நடிகர்கள்,துணை நடிகர்களின். முக பாவங்கள்,பாடல் வரிகள் ,பின்னணி குரல் எல்லாமே அருமை,அருமை,,,,,!பாடலை. உருவாக்கியவர் களுக்கு, பல ஆயிரம் நன்றிகள்,!சொல்லி கொண்டே இருக்கலாம்,,,,,,!கேட்டு கொண்டே இருக்க லாம்,,!
திரு.மங்கம்பள்ளி M.பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் நம்மைவிட்டு மறைந்தாலும் இன்றும் என்றும் நம்மிடம் இசைத்தெய்வமாய் இருக்கிறார்.அவருடைய ஆன்மாவுக்கு நமது நமஸ்காரங்கள்.
My music god is muraligaru I prefer to leave this world while listening to his Arabhi. The first and most i liked is his voice. Nothing else. Collected all his karnatic classical recordings frm 1985
சிவாஜிகணேசன்- சாவித்திரி நடிப்பில் கே.வி.மகாதேவன் இசையில் 1965-ல் வெளியான 'திருவிளையாடல்' படத்தில் "ஒருநாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?" என்ற பாடலை பாலமுரளி கிருஷ்ணா பாடி இருப்பார். படத்தில் தனக்கு இணையாக பாட எவரும் இல்லை என்ற கர்வத்தில் இருக்கும் சேமநாத பாகவதர் (டி.எஸ்.பாலையா) பாடுவதாக இந்த பாடல் வரும். அதன்பிறகு மனித உருவில் வரும் சிவபெருமான் (சிவாஜி) மண்டபத்தில் தூக்கமின்றி தவிக்கும் போது பாடும் "பாட்டும் நானே பாவமும் நானே" என்ற பாடல் காட்சி வரும். இந்த பாடலை கேட்கும் சேமநாத பாகவதர் "இந்த குரலுக்கு ஈடு இணையே இல்லை" என்று தனது தவறை ஒப்புக்கொண்டு, யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிடுவதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இந்த பாடல் சம்பந்தமாக 'ஒரு சென்டிமெண்ட்' உள்ளது. "ஒரு நாள் போதுமா?" என்ற பாடலை முதலில் சீர்காழி கோவிந்தராஜன்தான் பாடுவதாக இருந்தது. ஆனால் படத்தில் தோல்வி அடையும் பாடகர் பாடுவதாக காட்டப்படும் அந்த பாடலை பாட, தான் விரும்பவில்லை என்று கூறி அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகுதான் கே.வி.மகாதேவன், பாலமுரளி கிருஷ்ணாவை பாடவைத்திருக்கிறார். -நன்றி "தினத்தந்தி" 15.12.2024
பாலையா ஐய்யாவுக்காக பாலமுரளிகிருஷ்னா ஐயா பாடியதா,,இல்லை,,, பாலமுரளி கிருஷ்னா வுக்காக பாலையா அவர்கள் நடித்ததா,, என்ன ஒரு அருமையான படம். மீண்டும் தமிழ் திரைக்கு இப்படி கலைஞர்கள் கிடைப்பது அறிது.
இப்படி ஒரு அழகான படங்களை எடுத்தவரை பாராட்டுவதா அல்லது அருமையான பாடல்கள் எழதியவரையா பாடலை பாடியவரையா அல்லது நடித்தவரையா என்று புரியவில்லை அருமை அருமை 🙏🙏
இந்த பாடலை படத்தில் பாட சில பிரபல பாடகரகள் தயங்கினார்கள் காரணம் அடுத்த பாடல் பாட்டும் நானே என்ற பாடல் ஆனால் டாக்டர் பாலமுரளி கிருஷ்னா தயங்காமல் இரண்டு பாடலும் காலங்களில் நிற்கும் என்றார் உண்மை
பாலையா அவர்கள் பலமுறை ஒத்திகை செய்து பார்த்து அழகான வார்த்தை வரிகளுக்கு மெருக்கேற்றி பாடலுக்கு இனிமை சேர்த்தார். தொழில் பக்தி. அந்த பாடலில் சில இடத்தில் வரும் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் மாடுலேஷன் பாலையா அவர்களின் நடிப்பில் அழகுபெறும். உன்னத படைப்பு 🙏
இந்த பாடலைப் பாடி நடிக்கும் போது பாலையா அவர்களுக்கு உடல் சுகமில்லை என்பது கூடுதல் தகவல். என்றாலும் பாடல் நன்றாக வரவேண்டுமே என்று வீட்டிலேயே அயராத பயிற்சி எடுத்து, பட தளத்தில் திறமையாக நடித்தார் - பாடினார். வாழ்க அவரது புகழ். 🙏
Singer: Mangalampalli Bala Murali Krishna Lyricist: Kannadasan Music director: K. V. Mahadevan rAgam: rAga mAlika *(rAgam - Maand)* oru nAL pOdhumA indroru nAL pOdhumA nAn pAda indroru nAL pOdhumA nAdhamA geedhamA adhai nAn pAda indroru nAL pOdhumA pudhu nAdhamA sangeethamA adhai nAn pAda indroru nAL pOdhumA (Is a day enough ? Is this day enough ? is this day enough for me to sing? a tune, a song, is a day enough for me to sing it?) Stanza 1: rAgamA sugarAgamA gAnamA dhEva gAnamA en kalaikkindha thirunAdu samamAhumA en kalaikkindha thirunAdu samamAhumA (Is this country equal to my music ?) Stanza 2: Kuzhal Endrum.. Mmm.. (A Flute) Pa Da Da Pa Ma Ma Pa Pa Ma Ga Ga Ma Ma Ga Ri Ri Ga Ga Ri Sa Sa Ga Ri Sa Ni Da Pa Ma Ga Yaazh Endrum (A harp) Pa.. Pa Ma Pa - Da Da Pa Pa Ma Pa - Da Da Pa Pa Ma Pa -Da Da Pa Pa Ma Pa - Da Da Pa Pa Ma Pa Da - Ma Pa Ma Da Pa Da - Ma Pa - Ga Ma Ga Pa Ma Ga -Ga Ma - Ri Ga Ri Ma Ga Ma - Ri Ga.. Sa Ri Ni Ga Da Sa Ri Ni Ga Da Sa Ri Ni Ga Da ``MUSIC`` Sa Ri Ni Ga Sa Sa Ri Ni Ga Sa Sa Ri Ni Ga Sa kuzhalendrum yAzhendrum Silar Kooruvaar En Kural Kaetta Pinnaalae Avar Maaruvaaar Kuzhal Endrum Yaazh Endrum Silar Kooruvaar En Kural Kaetta Pinnaalae Avar Maaruvaaar Azhiyaadha Kalai Endru Ennai Paaduvaar Aaa.. Azhiyaadha Kalai Endru Ennai Paaduvaar Ennai Ariyaamal Ethirporgal Ezhunthoduvaar Ennai Ariyaamal Ethirporgal Ezhunthoduvaar (some people say a flute and harp (a stringed instrument) when they hear my voice, they change their mind They sing of he as the timeless art people who dont know this and oppose me, will run away.) Stanza 3: *(rAga- thodi)* isai kEtka ezhundhOdi varuvAr andrO ezhundhOdi varuvAr andrO ezhundhOdi... thOdi... isai kEtka ezhundhOdi varuvAr andrO (Those who come running to listen to my art) (ezhunthOdi- come running to listen to my music and also as the *Thodi, the ragam which emanates from me) Stanza 4: *(rAga - dharbar)* enakkiNaiyAga dharbAril evarum uNdO dharbAril evarum uNdO dharbAril ... enakkiNaiyAha dharbAril evarum uNdO (is their any singer my equal in this assembly?) *durbaar is a raagam and also means the assembly. In those days, kings had the best of singers in their assembly. that is why this question to the assembly)) Stanza 5: *(rAga- Mohana)* kalaiyAdha mOhana chuvai dhAnandrO mOhana chuvai dhAnandrO mOhanam ... kalaiyAdha mOhana chuvai dhAnandrO (My song gives the listener a taste of beauty) (*Mohanam is the name of the raagam and also means beauty) Stanza 6: *(rAga- Kaanada)* kAnadA ... en pAttu thEnadA isai dheivam nAnadA (see... my song is like honey I am the god of music (*kaanada is a raagam and it also means see)
This song is Ragamalika of 5 ragams first Mandu followed by thodi, darbhar, Mohanam and ending with kaanada. Great musical composition and will never leave music loving souls
கலைக்கோவில் படத்தில் "தங்க ரதம் வந்தது பாடிய பாடலை அடுத்து திரு விளையாடல் படப் பாடல் மூலம் மிகவும் பிரபலமானார் திரு.பாலமுரளிகிருஷ்ணா.கே வி.எம் இசையில் நல்ல சங்கீதப்பாடல்
போதா தையா போதாது ஒரு நாள் என்ன ஒரு யுகமே போதாது பாலமுரளி ஐயா இந்த தெய்வீக கானத்தை கேட்க....உங்கள் குரலுக் கேட்ற நடிகர் பாலய்யா தெய்வீக தெனாவெட்டு நடிப்பு தான்.......அருமை....அருமை....
A ragamalika piece that begins in a breezy Maand. As the song progresses, several ragas, one of them Durbar, surface in the sheer brilliance of M. Balamuralikrishna’s silken tones. “Enakkinaiyaga Durbaril evarumundo” begins with the panchama note with “PPMPDNP…”, and since this song is set in the royal court the raga mudra sits well . M. Balamuralikrishna’s rendition leaves us awestruck.
சங்கித வித்துவான்கள் மட்டுமே இந்த பாடலை பாட முடியும் மற்றும் சங்கித இசை மேதை கேவி. மகாதேவன் ஐயாவின் தேவ கானம் கானத்தை இயற்றிய காவிய மன்னன் கன்னதாசன் அவர்களுக்கு சமர்ப்பணம்
மிகவும் அருமையாக உள்ளது.யாரை பாராட்டுவது? பாடல் எழுதியவரையா, பாடியவரையா, நடித்தவரையா,இசை அமைத்தவரையா? மொத்தத்தில் இப்பாடலை கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.🙏🙏🙏
Baliya is very professional acting just unbelievable Shouting like Sivajiganesan usless Sivajiganasan just shouting only no acting like Balia very sweet and cute baby smart acting by Baliya only
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். Singer, music, actor, director all syncronised to present a pleasing experience. No actor can show more arrogance than பாலையா in this scene. வாழ்த்துக்கள்.
தமிழ் பாடல்களில் முதன்மையானது. பாலை ராவின் திமிரான மிடுக்கான காமடி, அவரை பற்றி அவரே புகழ்ந்து, பான்டிய மன்னனுக்கு சவால் விட்டு முட்டாளாக்கி என with full archestr team.
Within the song name of the Ragas are beautifully used as puns!! Extraordinary lyrics, brilliant music , unmatched rendition and what an acting!. How the heck did all stalwarts end up in one era, I wonder 🤔
மகிழ்ச்சி...யான நேரங்கள் தந்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. ஹேமநாத பாகவதர் மட்டுமே இருக்கிறார்... மகாதேவன், பாலமுரளி கிருஷ்ணா, பாலையா.... யாரையும் காணவில்லை...
பாலமுரளி கிருஷ்ணா என்ன ஒரு காந்த குரல் சீர்காழி எப்படி கட்டிப்போடுவாரோ அதை தாண்டிய குரல் ஜேசுதாஸ் பாடல் மனதை மயக்கும் எஸ் பிபி பாடல் மனதை சஞ்சாரமிடும் ஆனால் எல்லோறையும் தூக்கி சாப்பிடும் குரல் பாலமுரளியின் குரல் ஒருநாள் போதுமா சின்ன கண்ணன் அழைக்கிறான் என்ன ஒரு குரல் இந்த பாடல்களை கேட்கும் போது நம்மை அறியாமல் கண்களைமூடிக் கொண்டு கேட்க தோன்றும் என்ன ஒரு குரல் ❤❤நாம் செய்த தவம் தமிழராய் பிறந்தது
Ramanujam Iyengar 2 months ago This song is Ragamalika of 5 ragams first Mandu followed by thodi, darbhar, Mohanam and ending with kaanada. Great musical composition and will never leave music loving souls
🌷💃♻🌷♻💃🌷 ஆஆ ஆஆ ஆஹா ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ..ஆஆஆஆ ஆஆ ஆஆ ♻🌷🌷🌷♻ ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா நாதமா...? கீதமா....? அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா புது ராகமா சங்கீதமா.. அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா ♻🌷🌷🌷♻ ராகமா சுகராகமா கானமா தேவகானமா... ராகமா சுகராகமா... கானமா.. தேவ கானமா என் கலைக்கிந்த திரு நாடு சமமாகுமா என் கலைக்கிந்த சிறு நாடு சமமாகுமா நாதமா...? கீதமா....? அதை நான் பாட . இன்றொரு நாள் போதுமா ♻🌷🌷🌷♻ குழல் என்றும்..ம்ம் பததபம மபபகமா கமமகரி ரிககரிஸ க கா ரி ஸ நி த ப ம கா ♻🌷🌷🌷♻ யாழ் என்றும் பா.. பம ததபம ததபம ததப பம ததபபம ததபபம பதமப மதபதம கமகப மபகம ரிக ரிமகம ரிக ஸரிநிததா ஸரிநிததா ஸரிநிததா ♻🌷🌷🌷♻ ஸரிநிததா ஸரிநிததா ஸரிநிததா குழல் என்றும் யாழ் என்றும் சிலர் கூறுவார் என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் குழல் என்றும் யாழ் என்றும் சிலர் கூறுவார் என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் அழியாத கலை என்று என்னை பாடுவார் ஆஆ ஆஆ ஆஆ அழியாத கலை என்று என்னை பாடுவார் என்னை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் என்னை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் ♻♻♻ இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ எழுந்தோடி வருவார் அன்றோ எழுந்தோடி..இ தோடி..இ ஆஆ ஆஆ ஆஆ இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ ♻🌷🌷🌷♻ எனக்கு இணையாக தர்பாரில் எவரும் உண்டோ தர் பா ரில் எவரும் உண்டோ தர்பாரில்ல்..ல் எனக்கு இணையாக தர்பாரில் எவரும் உண்டோ ♻🌷🌷🌷♻ கலையாத மோகன சுவை நான் அன்றோ மோகன சுவை நான் அன்றோ மோகனம்.. ஆஆஆஆ கலையாத மோகன சுவை நான் அன்றோ ♻🌷🌷🌷♻ கானடா..ஆ ஆஆ ஆஆ என் பாட்டு தேன் அடா இசை தெய்வம் - நான் அடா 🌷Karaoke Uploaded by🌷 ♻@Ramsm_thi♻ 🌷🌷🌷
So lucky we are to have seen such movies and heard the golden voices of TMS, Sushia, balamurali krishna and the like. Actually only that can be called "VOICE" which has become "NOISE' in the present days. 👍👍👌👌🙏🙏🙏
இந்தப் பாடலுக்கு ஒரு வரலாறு உண்டு. அதாவது, இந்தப் பாடலைப் பாடியவர் கர்நாடகச் சக்கரவர்த்தி கலாநிதி பாலமுரளிகிருஷ்ணா அவர்கள். திரைப்படத்தின் கதையின்படி, இப்பாடலைப் பாடியவரை பாண்டியநாட்டைவிட்டே துரத்தும்படி ஒரு பாடல் வேண்டும். அந்தப் பாடல்தான் "பாட்டு நானே பாவமும் நானே". இந்தப் பாடலை டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடுகின்றார். கர்நாடக சங்கீதத்தில் டி.எம்.எஸ் அவர்களும் இழைத்தவர் அல்லர் என்றாலும், பாலமுரகிருஷ்ணா அவர்களோடு ஒப்பிடும் அளவில் இருக்கவில்லை. இதனால் இயக்குனர் ஏ.பி நாகராஜனுக்கு ஒரு சங்கடம் வருகின்றது. ஒரு சங்கீத மேதையை அவருக்குக் கீழுள்ள ஒருவரின் பாட்டால் அவமதிப்பதா? என்பதுதான் அந்தச் சங்கடம். நேரடியாக அவர் வீட்டுக்கே சென்று, படத்தின் கதையை விளக்கி பாலமுரளிகிருஷ்ணா அவர்களிடம் தனது விண்ணப்பத்தை பணிவாக முன்வைக்கின்றார் ஏ.பி.என் அவர்கள். அதற்கு பாலமுரளிகிருஷ்ணா அவர்கள், உங்கள் படத்தின் பிரகாரம் அந்தப் பாடலை நான் பாடுகின்றேன், எனக்கு அவ்வித கருத்துவேறுபாடும் கிடையாது. என் இந்தப் பாடலை தோற்கடிக்கும்படி இன்னொரு பாடலை உருவாக்குவது உங்களின் திறமை, என்று கூறி அனுப்பிவைக்கின்றார். டி.எம்.எஸ் அவர்களின் கம்பீரமும், குரல் இனிமையும், கே.வி.எம் அவர்களின் கௌரிமனோகரி ராகமும் தமிழ்மக்களை மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம் என அனைவரையும் பிரமிக்கவைத்தது.
எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத தேன் அமுதம்
மாபெரும் இசை கலைஞர் திரு பாலமுரளி அவர்களுக்கு பொருத்தமானப் பாடல். ஈச்சங்குடி சிவராமன்
உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசை மேதை. திரு. பால முரளி கிருஷ்ணா ஐயா அவர்கள் பாடிய இந்தப்பாடல் பாமரனும் எளிதில் உச்சரிக்கும் விதமாக பாடி இருப்பார்.என்றும் மறக்க முடியாத ...ஒரு நாள் போதுமா!! அன்னை தமிழும் அமுத கன்னடமும் இனைந்த இன்னொரு நாளும் போதுமா..
.
இந்தப் பாடலில் காமிரா கோணம் மற்றும் பாடலின் இயக்கம்/ நடிப்பு மற்றும் அத்தனையும் கலக்கலோ.. கலக்கல்!என்றும் இறவா கானமழை!இசைக் காட்டில் கனமழை!👍👍👍
Sir You are terrific Telugu Golti genius like Kannadas
பாடலுக்கு காட்சி அமைப்பு , நடிகர்கள்,துணை நடிகர்களின். முக பாவங்கள்,பாடல் வரிகள் ,பின்னணி குரல் எல்லாமே அருமை,அருமை,,,,,!பாடலை. உருவாக்கியவர் களுக்கு, பல ஆயிரம் நன்றிகள்,!சொல்லி கொண்டே இருக்கலாம்,,,,,,!கேட்டு கொண்டே இருக்க லாம்,,!
மிக மிக அருமையாக உள்ளது இதற்கு மேல் சொல்வதற்கு எனக்கு தகுதி இருப்பதாக நான் நினைக்கவில்லை எல்லாம் சிவார்ப்பணம் ஓம் நமச்சிவாய
இசை மேதைகள் பாலமுரளி கிருஷ்ணா மற்றும் டி எம் எஸ் இவர்களுக்கு போட்டி இறுதியில் இசையே வென்றது
திரு.மங்கம்பள்ளி M.பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் நம்மைவிட்டு மறைந்தாலும் இன்றும் என்றும் நம்மிடம் இசைத்தெய்வமாய் இருக்கிறார்.அவருடைய ஆன்மாவுக்கு நமது நமஸ்காரங்கள்.
My music god is muraligaru
I prefer to leave this world while listening to his Arabhi. The first and most i liked is his voice. Nothing else. Collected all his karnatic classical recordings frm 1985
Sir your actions are incomparable Sir You are simply genius
இப்படம் போன்ற பல சரித்திர காவியங்களை தத்ரூபமாக நம் கண்முன் உயிற்பித்து அருளிய AP நாகராஜன் அவர்களின் படைப்பாற்றலுக்கு நம் மனம் கனிந்த பாராட்டுகள்.
🙏🏽🙏🏽🙏🏽
@@APNfilmsofficial .
RAMA RAMA RAMA
Can I get the e mail address of Sri. Parameswaran, S/o, Sri. A.P. Nagarajan.
RAMA RAMA RAMA
A great leagend Nagarajan Iya avarkal.
@@APNfilmsofficial
5:39
K 5:39 😂😂
@@APNfilmsofficial5:39 ❤
தமிழுக்கு கிடைத்த முத்தான பாடல் ...தமிழின் பெருமையை உணர்த்தும் பாடல்
இல்லை, இந்தப் பாடல் தலை எடைப் பாடல்
தமிழ்ப்பெருமை பற்றி இந்தப் பாடல் என்ன தருகிறது ?
எa
சிவாஜிகணேசன்-
சாவித்திரி நடிப்பில் கே.வி.மகாதேவன் இசையில் 1965-ல் வெளியான 'திருவிளையாடல்' படத்தில் "ஒருநாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?" என்ற பாடலை பாலமுரளி கிருஷ்ணா பாடி இருப்பார். படத்தில் தனக்கு இணையாக பாட எவரும் இல்லை என்ற கர்வத்தில் இருக்கும் சேமநாத பாகவதர் (டி.எஸ்.பாலையா) பாடுவதாக இந்த பாடல் வரும்.
அதன்பிறகு மனித உருவில் வரும் சிவபெருமான் (சிவாஜி) மண்டபத்தில் தூக்கமின்றி தவிக்கும் போது பாடும் "பாட்டும் நானே பாவமும் நானே" என்ற பாடல் காட்சி வரும். இந்த பாடலை கேட்கும் சேமநாத பாகவதர் "இந்த குரலுக்கு ஈடு இணையே இல்லை" என்று தனது தவறை ஒப்புக்கொண்டு, யாரிடமும்
சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிடுவதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.
இந்த பாடல் சம்பந்தமாக 'ஒரு சென்டிமெண்ட்' உள்ளது. "ஒரு நாள் போதுமா?" என்ற பாடலை முதலில் சீர்காழி கோவிந்தராஜன்தான் பாடுவதாக இருந்தது. ஆனால் படத்தில் தோல்வி அடையும் பாடகர் பாடுவதாக காட்டப்படும் அந்த பாடலை பாட, தான் விரும்பவில்லை என்று கூறி அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகுதான் கே.வி.மகாதேவன், பாலமுரளி கிருஷ்ணாவை பாடவைத்திருக்கிறார்.
-நன்றி "தினத்தந்தி"
15.12.2024
இசையில் மயங்கி போய் விட்டேன் பசியும் பிணிகள் பறந்து போய் விட்டது இனி இது போல் கேட்க முடியாது பாலண்ணா அஞ்சல் துறை சிவகெங்கை மிக்க நன்றி கள்
இசைக்கேட்க எழுந்தோடி வருவாரன்றோ,எழுந்தோடி,தோடி,அருமை
Sir your actions is really awesome
பாலையா ஐய்யாவுக்காக பாலமுரளிகிருஷ்னா ஐயா பாடியதா,,இல்லை,,, பாலமுரளி கிருஷ்னா வுக்காக பாலையா அவர்கள் நடித்ததா,, என்ன ஒரு அருமையான படம். மீண்டும் தமிழ் திரைக்கு இப்படி கலைஞர்கள் கிடைப்பது அறிது.
Avargal ellaam DHEIVA PIRAVIGAL💜
@@govindarajushivakumar1324 உண்மை
🥰
Great sir
Voice of Balaiah and Balamurali synks. Great.
இப்படி ஒரு அழகான படங்களை எடுத்தவரை பாராட்டுவதா அல்லது அருமையான பாடல்கள் எழதியவரையா பாடலை பாடியவரையா அல்லது நடித்தவரையா என்று புரியவில்லை அருமை அருமை 🙏🙏
இப்படி தமிழ் சினிமாவில் மட்டுமே எல்லாம் இறை செயல்
இசை அமைத்தவரை விட்டு விட்டீர்களே
@@SS-hv4uf v
Q
இப்படத்திற்கு உழைத்த அனைவருக்கும் பல ஆயிரம் நன்றிகள்,,,,,!
குழல் என்றும் யாழ் என்றும் சிலர் கூறுவார்...
என் குரள் கேட்ட பின்னாலே அவர்மாருவார்...
அருமையான வரிகள்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
@@athimarthandans8734 😁😁😁 பள்ளிகாலத்துல படிச்சதோட தமிழ் மறந்தே போச்சு சகோ. பொறியியல் கல்லூரிகளிலும் தமிழை ஒரு பாடமாக கொண்டு வரவேண்டும் 😂
@@galattakaalais2410 enga clg la irukku tamil subject ❤
பாலமுரளிகிருஷ்ணா ஐயா நீங்கள் மனிதராகப் பிறந்த தெய்வம்......
இந்த பாடலை படத்தில் பாட சில பிரபல பாடகரகள் தயங்கினார்கள் காரணம் அடுத்த பாடல் பாட்டும் நானே என்ற பாடல் ஆனால் டாக்டர் பாலமுரளி கிருஷ்னா தயங்காமல் இரண்டு பாடலும் காலங்களில் நிற்கும் என்றார் உண்மை
இப்பாடலில் T.S பாலையாவின் நடிப்பு மிக அருமை . காலத்தால் அழியாத பாடல் .
TMS பாடியது பாட்டும் நானே... பாவமும் நானே
It is not the reason , finishing words of the song, that is enough pattu thenada ,isai thivam nanada
Balaiah facial expressions superb He was an extraordinary actor No doubt
பாலமுரளி கிருஷ்ணாவின் அற்புதமான குரலிலும் பாலைய்யாவின் அபாராமான நடிப்பிலும் K.V. மகாதேவனின் அருமையான இசையிலும் தேவகானம்
Thanq a nice treat for the ears after a gap of many years once again profound thanks
கன்னடமா----=?
பாலையா அவர்கள் பலமுறை ஒத்திகை செய்து பார்த்து அழகான வார்த்தை வரிகளுக்கு மெருக்கேற்றி பாடலுக்கு இனிமை சேர்த்தார். தொழில் பக்தி. அந்த பாடலில் சில இடத்தில் வரும் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் மாடுலேஷன் பாலையா அவர்களின் நடிப்பில் அழகுபெறும். உன்னத படைப்பு 🙏
Great song.
இந்த பாடலைப் பாடி நடிக்கும் போது பாலையா அவர்களுக்கு உடல் சுகமில்லை என்பது கூடுதல் தகவல். என்றாலும் பாடல் நன்றாக வரவேண்டுமே என்று வீட்டிலேயே அயராத பயிற்சி எடுத்து, பட தளத்தில் திறமையாக நடித்தார் - பாடினார். வாழ்க அவரது புகழ். 🙏
அருமையான திரை காவியம் திருவிளையாடல்
பாடல்கள் ,நடிப்பு ,பாடல் வரிகள் இசை அனைத்தும் அருமை
Baliya Sir super acting
பாலமுரளி கிருஷ்ணாவின் குரலுக்கு பாலையாவின் நடிப்பு மிக அருமை. 🙏
👏🙏sabhash👌
பாலையாவின் அசத்தலான நடிப்பில் பாட்டு சிறக்கிறது
Singer: Mangalampalli Bala Murali Krishna
Lyricist: Kannadasan
Music director: K. V. Mahadevan
rAgam: rAga mAlika
*(rAgam - Maand)*
oru nAL pOdhumA
indroru nAL pOdhumA
nAn pAda indroru nAL pOdhumA
nAdhamA geedhamA adhai nAn pAda indroru nAL pOdhumA
pudhu nAdhamA sangeethamA
adhai nAn pAda indroru nAL pOdhumA
(Is a day enough ?
Is this day enough ?
is this day enough for me to sing?
a tune, a song, is a day enough for me to sing it?)
Stanza 1:
rAgamA sugarAgamA
gAnamA dhEva gAnamA
en kalaikkindha thirunAdu samamAhumA
en kalaikkindha thirunAdu samamAhumA
(Is this country equal to my music ?)
Stanza 2:
Kuzhal Endrum.. Mmm..
(A Flute)
Pa Da Da Pa Ma
Ma Pa Pa Ma Ga
Ga Ma Ma Ga Ri
Ri Ga Ga Ri Sa
Sa Ga Ri Sa Ni Da Pa Ma Ga
Yaazh Endrum
(A harp)
Pa..
Pa Ma Pa - Da Da Pa
Pa Ma Pa - Da Da Pa
Pa Ma Pa -Da Da Pa
Pa Ma Pa - Da Da Pa
Pa Ma Pa Da -
Ma Pa Ma Da Pa Da - Ma Pa -
Ga Ma Ga Pa Ma Ga -Ga Ma - Ri Ga
Ri Ma Ga Ma - Ri Ga..
Sa Ri Ni Ga Da
Sa Ri Ni Ga Da
Sa Ri Ni Ga Da
``MUSIC``
Sa Ri Ni Ga Sa
Sa Ri Ni Ga Sa
Sa Ri Ni Ga Sa
kuzhalendrum yAzhendrum
Silar Kooruvaar
En Kural Kaetta Pinnaalae
Avar Maaruvaaar
Kuzhal Endrum Yaazh Endrum
Silar Kooruvaar
En Kural Kaetta Pinnaalae
Avar Maaruvaaar
Azhiyaadha Kalai Endru Ennai Paaduvaar
Aaa..
Azhiyaadha Kalai Endru Ennai Paaduvaar
Ennai Ariyaamal
Ethirporgal Ezhunthoduvaar
Ennai Ariyaamal
Ethirporgal Ezhunthoduvaar
(some people say a flute and harp (a stringed instrument)
when they hear my voice, they change their mind
They sing of he as the timeless art
people who dont know this and oppose me, will run away.)
Stanza 3:
*(rAga- thodi)*
isai kEtka ezhundhOdi varuvAr andrO
ezhundhOdi varuvAr andrO
ezhundhOdi... thOdi...
isai kEtka ezhundhOdi varuvAr andrO
(Those who come running to listen to my art)
(ezhunthOdi- come running to listen to my music and also as the *Thodi, the ragam which emanates from me)
Stanza 4:
*(rAga - dharbar)*
enakkiNaiyAga dharbAril evarum uNdO
dharbAril evarum uNdO
dharbAril ...
enakkiNaiyAha dharbAril evarum uNdO
(is their any singer my equal in this assembly?)
*durbaar is a raagam and also means the assembly. In those days, kings had the best of singers in their assembly. that is why this question to the assembly))
Stanza 5:
*(rAga- Mohana)*
kalaiyAdha mOhana chuvai dhAnandrO
mOhana chuvai dhAnandrO
mOhanam ...
kalaiyAdha mOhana chuvai dhAnandrO
(My song gives the listener a taste of beauty)
(*Mohanam is the name of the raagam and also means beauty)
Stanza 6:
*(rAga- Kaanada)*
kAnadA ...
en pAttu thEnadA
isai dheivam nAnadA
(see...
my song is like honey
I am the god of music
(*kaanada is a raagam and it also means see)
❤❤❤
Thanks for the lyrics & ragas 👍
அற்புதம் இந்த கலைஞர்கள் மறைந்தது நம்துரதிருஷ்டம்
This song is Ragamalika of 5 ragams first Mandu followed by thodi, darbhar, Mohanam and ending with kaanada. Great musical composition and will never leave music loving souls
thanks for the information bro
darbhar..Was dharbhar a Tamil word.... Was it prevalent in Pandyan & Chola times.
😮
பழைய நடிகர்கள் படத்தின் கதாபாத்திரமாக வாழ்ந்து நடித்து உள்ளார்கள்,பாலையா நடிப்பாய்யா இது அருமையான நடிப்பு
சூப்பர்! பின்னீட்டாரு பாலமுரளீ ! நல்ல மென்மையானக் குரல்! வசீகரிக்கும் குரல்! ராக ஆலாபனைகளை அழகாக உச்சரிக்கும் மந்திரக்குரல்! கேவீஎம் காவியம் !!! எடுத் த உடன் குடுக்கும் இவரின் ஆலாபனை அற்புதம்!!!! இப்பிடியான ராக ஆலாபனைப் பாட்டுக்களைத. தராதவங்களும் இருக்கும்கேவல சினிமா உலகம் பீத்தீக்க எப்பிடி முடியுதுன்னு எனக்குத் தெரியலை !!! அற்புதமானப் பாடல்!! திகட்டாதப் பாடல்!!!! நன்றீ
இந்த பாடலுக்கும் நீண்ட அருமை யான விமர்சனம்.ஆச்சரியம்.பாடல்களை நன்கு ஆராய்ந்து எழுதியிருக்கிறீகள்.so supper. 👌👍👍
பாலையா
இன்றும் வாழ்கிறார்
பாலையா அற்புத நடிகர்
என்பதை நிரூபிக்கும் பாடல்.
பாலமுரளிகிருஷ்ணாவின்
பாடலின் உச்சதில் இன்றும்
இருப்பது இப்பாடலே...
Was this song sung by Sri. T.S. Baliah or Sri Bala Murali Krishna?
எத்தனை இசைக் கலைஞர்கள் ஆனால் விறகு வெட்டியாக நடத்திய திருவிளையாடல் இறைவன் செயல்
Softest voice ever. M.Balanurikrishna Sir is the best. What a song.
கலைக்கோவில் படத்தில் "தங்க ரதம் வந்தது பாடிய பாடலை அடுத்து திரு விளையாடல் படப் பாடல் மூலம் மிகவும் பிரபலமானார் திரு.பாலமுரளிகிருஷ்ணா.கே வி.எம் இசையில் நல்ல சங்கீதப்பாடல்
Master piece of Tamil actor
போதா தையா போதாது ஒரு நாள் என்ன ஒரு யுகமே போதாது பாலமுரளி ஐயா இந்த தெய்வீக கானத்தை கேட்க....உங்கள் குரலுக் கேட்ற நடிகர் பாலய்யா தெய்வீக தெனாவெட்டு நடிப்பு தான்.......அருமை....அருமை....
Baliya acting is super
A ragamalika piece that begins in a breezy Maand. As the song progresses, several ragas, one of them Durbar, surface in the sheer brilliance of M. Balamuralikrishna’s silken tones. “Enakkinaiyaga Durbaril evarumundo” begins with the panchama note with “PPMPDNP…”, and since this song is set in the royal court the raga mudra sits well . M. Balamuralikrishna’s rendition leaves us awestruck.
சங்கித வித்துவான்கள் மட்டுமே இந்த பாடலை பாட முடியும் மற்றும் சங்கித இசை மேதை கேவி. மகாதேவன் ஐயாவின் தேவ கானம் கானத்தை இயற்றிய காவிய மன்னன் கன்னதாசன் அவர்களுக்கு சமர்ப்பணம்
இந்த பாடல் வரிகள் பதிவிட்டல் மிக நலம்
மிகவும் அருமையாக உள்ளது.யாரை பாராட்டுவது? பாடல் எழுதியவரையா, பாடியவரையா, நடித்தவரையா,இசை அமைத்தவரையா? மொத்தத்தில் இப்பாடலை கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.🙏🙏🙏
Baliya is very professional acting just unbelievable Shouting like Sivajiganesan usless Sivajiganasan just shouting only no acting like Balia very sweet and cute baby smart acting by Baliya only
வாழ்க தமிழ்........
Sir your actions are simply incomparable
One crore worth this song 🎵
Most melodious song. Possible to only Dr.M.B.K.
A perfect matching voice of Dr.B.M.krishna sir.what A great Genius Bala sir.
கேட்போர் மனதை மயக்கும் தன்மை கொண்டது தரணியில் நம் தமிழ் மொழி என்றால் அது மிகையாகாது.
இனிமையான குரல் & இன்னிசை மழை.
Even after 50 years its evergreen ❤️
உண்மையில் "எனக்கு இணையாக தர்பாரில் யாரும் உண்டோ" இந்த வரிகள் பாடும் போது அந்த காட்சியை பாருங்கள்
See the last song view also.
கலையாத மோகன சுவை தானன்றோ மோகனம்
K.V.Mahadevan great music 🙏🙏
Can feel the pride of DR Bala Muralikrishna's own talent in his own voice. ❤
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். Singer, music, actor, director all syncronised to present a pleasing experience. No actor can show more arrogance than பாலையா in this scene. வாழ்த்துக்கள்.
Both are complimenting each other. Excellent
தேவகானம்.ஆத்மார்த்தமான இனிய கானம்.
தமிழ் பாடல்களில் முதன்மையானது. பாலை ராவின் திமிரான மிடுக்கான காமடி, அவரை பற்றி அவரே புகழ்ந்து, பான்டிய மன்னனுக்கு சவால் விட்டு முட்டாளாக்கி என with full archestr team.
What a wonderful actor he is. Looking at his facial expression can watch him for the whole day with out getting bored. Thanks aya
Vera level mind relefffffffff
❤❤❤
Within the song name of the Ragas are beautifully used as puns!!
Extraordinary lyrics, brilliant music , unmatched rendition and what an acting!. How the heck did all stalwarts end up in one era, I wonder 🤔
Usilamani Nodding Head effortlessly and Smiling brings a huge laughter in all of us 😂 - Of course Kudos to Balaiah and Bala Murali Krishna
மகிழ்ச்சி...யான நேரங்கள்
தந்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
ஹேமநாத பாகவதர் மட்டுமே இருக்கிறார்...
மகாதேவன், பாலமுரளி கிருஷ்ணா, பாலையா....
யாரையும் காணவில்லை...
பாலமுரளி கிருஷ்ணா என்ன ஒரு காந்த குரல் சீர்காழி எப்படி கட்டிப்போடுவாரோ அதை தாண்டிய குரல் ஜேசுதாஸ் பாடல் மனதை மயக்கும் எஸ் பிபி பாடல் மனதை சஞ்சாரமிடும் ஆனால் எல்லோறையும் தூக்கி சாப்பிடும் குரல் பாலமுரளியின் குரல் ஒருநாள் போதுமா சின்ன கண்ணன் அழைக்கிறான் என்ன ஒரு குரல் இந்த பாடல்களை கேட்கும் போது நம்மை அறியாமல் கண்களைமூடிக் கொண்டு கேட்க தோன்றும் என்ன ஒரு குரல் ❤❤நாம் செய்த தவம் தமிழராய் பிறந்தது
நாம் கேட்டதே நாம் செய்த பாக்கியம் இத்தோடு இவர்கள் பிறந்து வரப்போவதில்லை வருகின்ற தலைமுறைக்கு இந்த பாக்கியம் கிடைக்க போவதில்லை
Universally agreeable COMMENT!
Great action,great song,great singer.
Still both these great people are alive among us.
What a body language of the legend Thiru. TSB? Really Awesome. 🙏🙏
Krishna sandhar voice is resembles to unnikrishnan 🎉
இசை தெய்வம் நானடா❤!
Ramanujam Iyengar
2 months ago
This song is Ragamalika of 5 ragams first Mandu followed by thodi, darbhar, Mohanam and ending with kaanada. Great musical composition and will never leave music loving souls
பாலமுரளி.ஐயாவின்.குரலில்.சங்கீதம்.விளையாடுவது.மெய்மறக்க.வைக்கிறது.
டாக்டர் பாலமுரளி ஐயா அவர்களுக்காக எழுதியப் பாடல் போலவே உள்ளது.அவருக்கு நிகர் அவரே!
Baliah showed his mastery -- both acting as arrogant talented singer
And later as humble person after hearing shivaji singing..
If u need to win in grand finals in any competition this should be the song u perform.
தின்ன தின்ன தெவிட்டாத தெள்ளமுது. இந்த பாடல்.
தமிழ் இசை பாடல்களில் பொக்கிஷம்
🌷💃♻🌷♻💃🌷
ஆஆ ஆஆ
ஆஹா ஆஹா
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ..ஆஆஆஆ
ஆஆ ஆஆ
♻🌷🌷🌷♻
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட
இன்றொரு நாள் போதுமா
நாதமா...?
கீதமா....?
அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
புது ராகமா
சங்கீதமா..
அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
♻🌷🌷🌷♻
ராகமா சுகராகமா
கானமா
தேவகானமா...
ராகமா
சுகராகமா...
கானமா..
தேவ கானமா
என் கலைக்கிந்த
திரு நாடு சமமாகுமா
என் கலைக்கிந்த சிறு நாடு
சமமாகுமா
நாதமா...?
கீதமா....?
அதை நான் பாட .
இன்றொரு நாள் போதுமா
♻🌷🌷🌷♻
குழல் என்றும்..ம்ம்
பததபம
மபபகமா
கமமகரி
ரிககரிஸ
க கா ரி ஸ நி த ப ம கா
♻🌷🌷🌷♻
யாழ் என்றும்
பா.. பம ததபம
ததபம ததப பம
ததபபம ததபபம பதமப
மதபதம கமகப மபகம
ரிக ரிமகம ரிக
ஸரிநிததா
ஸரிநிததா
ஸரிநிததா
♻🌷🌷🌷♻
ஸரிநிததா
ஸரிநிததா
ஸரிநிததா
குழல் என்றும்
யாழ் என்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே
அவர் மாறுவார்
குழல் என்றும்
யாழ் என்றும்
சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே
அவர் மாறுவார்
அழியாத கலை
என்று என்னை பாடுவார்
ஆஆ ஆஆ ஆஆ
அழியாத கலை என்று
என்னை பாடுவார்
என்னை அறியாமல்
எதிர்ப்போர்கள்
எழுந்தோடுவார்
என்னை அறியாமல்
எதிர்ப்போர்கள்
எழுந்தோடுவார்
♻♻♻
இசை கேட்க எழுந்தோடி
வருவார் அன்றோ
எழுந்தோடி வருவார் அன்றோ
எழுந்தோடி..இ
தோடி..இ
ஆஆ ஆஆ ஆஆ
இசை கேட்க எழுந்தோடி
வருவார் அன்றோ
♻🌷🌷🌷♻
எனக்கு இணையாக
தர்பாரில் எவரும் உண்டோ
தர் பா ரில் எவரும் உண்டோ
தர்பாரில்ல்..ல்
எனக்கு இணையாக
தர்பாரில் எவரும் உண்டோ
♻🌷🌷🌷♻
கலையாத மோகன
சுவை நான் அன்றோ
மோகன சுவை நான் அன்றோ
மோகனம்..
ஆஆஆஆ
கலையாத மோகன
சுவை நான் அன்றோ
♻🌷🌷🌷♻
கானடா..ஆ
ஆஆ ஆஆ
என் பாட்டு தேன் அடா
இசை தெய்வம் - நான் அடா
🌷Karaoke Uploaded by🌷 ♻@Ramsm_thi♻
🌷🌷🌷
Isai deivam naanada! great line..
Ar அருமையான பாடல் எப்பொழுது கேட்டாலும் சலிக்காத பாடல், பாடலின் இசை வரிகள் காட்சி அமைப்பு குரல்வளம் அத்தனையும் அருமை, தமிழுக்கு இது பெருமை
What a wonderful song from the great Balamurali Krishna.
Intha padalaku naan adimai
Isha song ❤❤❤❤❤❤❤❤❤
நடிகர் பாலையா பாடுவது போலவே உள்ளது இப்பாடல். பாலமுரளி கிருஷ்ணன் ஐயா உங்களை வணங்குகிறேன்.
My favorite song since my childhood till now, no song can beat this one...
So lucky we are to have seen such movies and heard the golden voices of TMS, Sushia, balamurali krishna and the like. Actually only that can be called "VOICE" which has become "NOISE' in the present days. 👍👍👌👌🙏🙏🙏
Recently Dr.S.p.Balasubramanyam has sung the same song n taken to the next level. ❤❤❤
எனக்கு பிடித்தமானது பாலமுரபாலமுரளிக்கிருஷ்ண கமலுக்கு பாடல் கற்பித்தார்
Pl do not drag Kamalahasan. Unwanted entry. These people were sent by DIVINE.
Yes we should agree @@appa.1065
தமிழ் வாழ்க...
இந்தப் பாடலுக்கு ஒரு வரலாறு உண்டு. அதாவது, இந்தப் பாடலைப் பாடியவர் கர்நாடகச் சக்கரவர்த்தி கலாநிதி பாலமுரளிகிருஷ்ணா அவர்கள். திரைப்படத்தின் கதையின்படி, இப்பாடலைப் பாடியவரை பாண்டியநாட்டைவிட்டே துரத்தும்படி ஒரு பாடல் வேண்டும். அந்தப் பாடல்தான் "பாட்டு நானே பாவமும் நானே". இந்தப் பாடலை டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடுகின்றார். கர்நாடக சங்கீதத்தில் டி.எம்.எஸ் அவர்களும் இழைத்தவர் அல்லர் என்றாலும், பாலமுரகிருஷ்ணா அவர்களோடு ஒப்பிடும் அளவில் இருக்கவில்லை.
இதனால் இயக்குனர் ஏ.பி நாகராஜனுக்கு ஒரு சங்கடம் வருகின்றது. ஒரு சங்கீத மேதையை அவருக்குக் கீழுள்ள ஒருவரின் பாட்டால் அவமதிப்பதா? என்பதுதான் அந்தச் சங்கடம். நேரடியாக அவர் வீட்டுக்கே சென்று, படத்தின் கதையை விளக்கி பாலமுரளிகிருஷ்ணா அவர்களிடம் தனது விண்ணப்பத்தை பணிவாக முன்வைக்கின்றார் ஏ.பி.என் அவர்கள். அதற்கு பாலமுரளிகிருஷ்ணா அவர்கள், உங்கள் படத்தின் பிரகாரம் அந்தப் பாடலை நான் பாடுகின்றேன், எனக்கு அவ்வித கருத்துவேறுபாடும் கிடையாது. என் இந்தப் பாடலை தோற்கடிக்கும்படி இன்னொரு பாடலை உருவாக்குவது உங்களின் திறமை, என்று கூறி அனுப்பிவைக்கின்றார்.
டி.எம்.எஸ் அவர்களின் கம்பீரமும், குரல் இனிமையும், கே.வி.எம் அவர்களின் கௌரிமனோகரி ராகமும் தமிழ்மக்களை மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம் என அனைவரையும் பிரமிக்கவைத்தது.
இசையில் மழை யை வர வைத்த வர் பாலமுரளி ஐயா
Bala Murali Krishna Garu chaala adbuthamga padaru.
Am Telugu but I love this song very much.
From Tirupathi.
Super both Balamurali and balaya
ஒரு நாள் எப்படி போதும் உயிர் இருக்கும் வரை கேட்டு கொண்டு இருக்கலாம்
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
பக்தி படங்களில் அதிகமாக வசூல் சாதனை செய்த படம். இ.இராமலிங்கம்.சிம்மக்குரலோன் சிவாஜி மன்றம்.திண்டுக்கல்.
Sir You are legend of no word to praise you Sir
5:00 Mesmerizing balamurali sir 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏