இன்னும் நூறு வருடங்கள் கழித்து க்கேட்டாலும் மெய்மறந்து கேட்க்கும் பாடல் இன்னும் நமது தமிழக மண்ணில் என்ற்ற சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் நமது தாய் கலைவாணி கடாட்சம் தந்து கொண்டு இருப்பார் சங்கீத மேதைகள்உருவாகிக்கொண்டே இருப்பார்கள் எல்லாம் நமது சனாதனத்தின் மகிமையே என்பது ஒன்றுக்கு என பகவான்ஜி பழனி
உன் அண்ணன் புளுத்துறான், பரதேசி பயலுகளா. சீமான் ஒரு ஆளு. அவன் சொல்லித் தான் கேட்டு வந்தானுங்களாம். டேய், இந்த பாடலை கேட்க எவன் சொல்லியும் வரத்தேவையில்லடா. இந்த படம் வெளியாகும் போது நாங்கள் நேநராக தியேட்டரில் சென்று பார்த்தோம். அப்போது சீமான் இன்னும் பிறக்கலடா, பரதேசிப்பயலுகளா.
இனிய பாடல். கு. மா. பாலசுப்ரமணியன் பாடல் வரிகளை சிறப்பாக எழுதியுள்ளார். எஸ். எம். சுப்பையா நாயுடுவின் இன்னிசை, எஸ். ஜானகி அம்மாவின் குரலினிமை அற்புதம். நடிகையர் திலகம், ஜெமினி கணேஷ் இணை அருமை.
1962ல் ஒலிக்கத் துவங்கி 60 ஆண்டுகளாக தொர்ந்து ஒலிக்கும் காருகுறிச்சியாரின் நாதம் வழங்கும் நல்லிசையும் ஜானகி அம்மாவின் வாய்பாட்டும் ஒன்றை ஒன்று அறவனைத்து கேட்போர் தம் எண்ண ஓட்டத்தோடு ஒருங்கிணைவது ஓர அற்புதம். தான், மறைந்தபோதும் தனது நாத உருவில் நூறாண்டுகளாக வாழ்ந்துவரும் காருகுறிச்சியார், காலா காலம் வாழ்க! வாழியவே!! வழக்கறிஞர் த. குருசாமி. குருமலை 16.03.2022
காலங்கடந்து நிற்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. எத்தனை முறை, எவ்வளவுமுறை கேட்டாலும் சலிக்காது. மனக் குழப்பமா, தொய்வா, இரவில் குறைந்த ஒலியில் கேட்டால் எந்தக் கவலையும், கோபமும், துயரமும்தூர ஓடிவிடும்.
Sir, I humbly bow before his talent. The sound emanating from his nadaswaram is simply mesmerising. Even now I am listening to his Ela nee daya raadhu Sarasinabha sodari.. to quote a few.. In those days I got his performance recorded on a tape from LP. . One of the item was Samaja varagamana.. I am proud that on one occasion I had the privilege of attending his concert when I was 15 years old. A gifted musician........
ஜானகி அம்மாவின் குரலுக்கும் திறமைக்கும் ஈடு இணை இல்லை அவரின் குரலுக்கு திரையில் உயிர் கொடுத்த சாவித்திரி அம்மாவின் நடிப்பு அற்புதம் அதிலும் ஸ்வரங்களுக்கு வாய் அசைப்பது அவ்ளோ எளிதான விஷயம் அல்லவே 😯😯😯😯
டேய்... உன் கல்யாணத்திற்கு பிறகு நடக்கும் first night இல் அவனை கூட வச்சி செய்... சும்மா நுங்கு எடுப்பான்... மா னங்கெட்டவனே... அவன் தெரு பொறுக்கி... ஈ வெ ரா பூலுக்கு பொறந்த நாய்.
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது பழமொழி. ஆனா இந்த அம்மா இப்படிப்பட்ட நல்ல பாடல்களை பாடிட்டு கடைசியில் ரொம்ப கேவலமான பாடலை பாடி தன்னுடைய பெயரை கெடுத்து கிட்டாங்க என்பது உண்மை! உண்மை!!
அவனை மாதிரி ஒருத்தியை ஓத்து இன்னொருத்தியை கல்யாணம் பண்ணு... தெலுங்கச்சியா பாரு... அந்த ஈ வெ ரா வுக்கு பொறந்த நாய் என்று சாகும்... அன்று தான் தமிழருக்கு பொன்னாள்.. போடா சொறி நாய்..
P Leelamma's suggested Janakiyamma for this song. She commented that only S Janaki was the singer who was able to sing in that high pitch, then. P Leela's suggestion gave Janakiyamma that fame through this song. S Janki remembers that with gratitude towards P Leelaamma even now.🙏
ஆஹா அருமை அருமை. திரும்ப திரும்ப கேட்க வேண்டும் போல் உள்ள பாடல். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செல்வி அல்கா அஜீத் அவர்கள் இதை பாடி வெற்றி கண்டதில் பெருமிதம் கொள்கிறேன்.. மற்றவர்கள் எல்லாரும் சிறப்பாக பாடினாலும், இந்த பாடல் மட்டும் எந்நேரமும் மனதில் நிற்கிறது. அந்த குழந்தைக்கு என் பரிபூரண ஆசிகள். வாழ்க பல்லாண்டு. / நாராயணன்.சேலம்
பாடல் - சிங்கார வேலனே தேவா படம் - கொஞ்சும் சலங்கை பாடல் வரிகள் - கே.எம்.பாலசுப்பரமணியம் நாதஸ்வரம் - காரகுறிச்சி அருணாசலம் பாடகி - எஸ்.ஜானகி நடிகர் - ஜெமினி கணேசன் நடிகை - சாவித்திரி இசை - எஸ்.எம்.சுப்பையா நாயுடு இயக்குனர் - வி.எம்.ராமன் பட வெளியீடு - 14. ஜனவரி. 1962
இவ்வளவு விவரங்களை சொன்ன நீங்கள் இசையமைப்பாளர் யார் என்று சொல்லவில்லையே. பாடலை பதிவேற்றியவரும் சொல்லாததால் சரி கமென்ட் டில் யாராவது சொல்லி இருப்பார்கள் என்று தேடினால்...ம்ஹும் நீங்களாவது சொல்லுங்களய்யா😢😢😢
காரகுறிச்சி அர்னால அருணாசலம் என்பவர் எப்படி அருமையாக நாதஸ்வரமும் தவிலும் வாசித்திருக்கிறார்கள் அவருடைய இசை குழுவிற்கு நீங்காத நன்றி கிராமம் தெரிவித்துக் கொள்வோம் வாழ்த்துக்கள்
ஆம் எங்கள் ஊரில் இருந்த கலா தியேட்டரில் பட இடைவேளையில் இந்த பாடலை ஒலிபரப்புவார்கள். இது போல படம் துவங்கும் போது ஒரு பாடல் படம் முடிந்து வெளியே போகும் போது ஒரு பாடல். மறக்க முடியாத அனுபவம்.
अद्भुत अप्रतिम भारतीय संगीत यद्यपि शब्द अर्थबोध से परे है तब भी जो प्राच्य संगीत का जादू है उसे हृदय की अतल गहराइयों में महसूस किया जा रहा है ।एस जानकी स्वर की महारानी को सादर नमन!
இரு LEGENDS கள் சேர்ந்து ஒரு பெரும் பிரவாகத்தை நிகழ்த்தி உள்ள பாடல் இது. .காரைக்குறிச்சியாரின் தனித்துவமான நாதஸ்வர இசை வெள்ளத்தில் ஜானகி அம்மாவின் தேன் சிந்தும் குரலும் இணைந்து சாகசம் நிகழ்த்தி உள்ளது சிங்கார வேலனே பாடல் .
First they decided to give this to lata mangeshkar. She refuced to sing this song after hear this. Then its came to one and only janaki amma. Rest is history
எவ்வளவு ஒரு தெய்வீகமான பாடல் இப்படி ஒரு பாடலை கேட்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் நமது சந்ததிகளுக்கு தான் இது போன்ற பாடல்களை மிகவும் கேட்கவே பிடிப்பதில்லை அவர்களுக்கு ஏன் என்று தெரியவில்லை இப்படி ஆன ஒரு பாடல் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் எந்த வயதிலும் எக்காலத்திலும் கேட்கக்கூடிய ஒரு பாடல் தமிழ் மொழியில் இப்படி ஒரு பாடல் பிறந்ததற்கு நாம் எல்லோரும் கடமைப்பட்டு இருக்கிறோம்
காருகுறச்சியாரின் நாதஸ்வர நாத இசை வெள்ளத்தில் மனம் மூழ்கி விட்டது. இசை வடிவே இறையருள். கிட்டத்தட்ட ஆழ்நிலை தியானத்திற்க்கே மூழ்கடிக்கும் ஒரு அற்புதமான கலை. வாழ்க இசைக்குழு வளர்க அவரது புகழ்.
4 greatest artists. K m bala subramanian,s m subbiah naiduu, s janaki, karu kurichi arunachalam. Lord murugan blessed them to do this song. This is an eternal song. Will be heard even after 1000 years.
@@nagarajankrishnamoorti8745 it's too much. Singing this song is very high for anyone else .And this song can only be done by great vidhushi. Ordinary singers cannot sing this song.
கொடி அசைந்ததும் காற்று வந்ததா அல்லது காற்று வந்ததும் கொடி அசைந்ததா என்பது போன்று வாய் அசைவுக்கு ஏற்ப பாடலா அல்லது பாடலுக்கு ஏற்ற அசைவா?? சிறப்பான பாடல் மற்றும் நடிப்பு.
ஆஹா என்ன அருமையான பாடல். இந்த மாதிரி எந்த இசையும் பாடலும் எந்த இசை கலைஞன் வந்தாலும் இதற்கு ஈடு இணை ஆகாது. இறைவன் படைப்பு.
கேட்கக் கேட்கத் திகட்டாத கானம் s. ஜானகியின் குரல்.
Janaki s no1 kural inda paadal yaaralum paadamudiyaadu
நாதஸ்வரம் வாசித்தவர் இசை மேதை காருகுறிச்சி அருணாச்சலம் அருமையான வாசிப்பு என்ன இனிமை
மிருதங்கம் இசையா அது இடிபோலல்லவா இறங்குகிறது சிவ சிவ
Sooperraa sonneenga saho 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
Thavil not miridhangam.
அது தவில்
S ஜானகி அம்மாள் பாடிய பாடல்களில் இது ஒரு சாதனை தெய்வீகம் பொருந்திய இப்படி ஒரு பாடல் பாட அருள் இருந்தால் மட்டுமே முடியும் வணங்குகிறேன் அம்மா
அவர்களின் திறமையை ஏன்
அருள் என பொருத்துகிறீர்கள்
மணித மாண்பே உயர்ந்தது
🙏🙏🙏🙏🙏janaki Amma🙏🙏🙏🙏🙏🙏
1960 ல் இருந்து இந்த பாடலை கேட்டு வருகிறோம்
Diurnal
1960.illai.3960.aanalum.thikattatha.paatal
5😮😅😊7yh@@sakthivel9001
இன்னும் நூறு வருடங்கள் கழித்து க்கேட்டாலும் மெய்மறந்து கேட்க்கும் பாடல் இன்னும் நமது தமிழக மண்ணில் என்ற்ற சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் நமது தாய் கலைவாணி கடாட்சம் தந்து கொண்டு இருப்பார் சங்கீத மேதைகள்உருவாகிக்கொண்டே இருப்பார்கள் எல்லாம் நமது சனாதனத்தின் மகிமையே என்பது ஒன்றுக்கு என பகவான்ஜி பழனி
இப்படி ஒரு நாதஸ்வர கலைஞரா? அற்புதம் அருமை
அருமை அற்புதம்
காருக்குறிச்சி அருணாச்சலம் ஐயாவின் வாசிப்பு ...😍😍😍😍😍😘😘😘😘😘
எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் இந்த பாடலை சொன்னதற்கு பாடல் வெற்றி இன்றைய இளைஞரின் மனதில்
ஈ வெ ரா.. கூதியான்... சீமான்.
1962 ippadal velivanthapothu Siemen fraud porakkaveillai(67).CPA Adityanarukku vottu sekariththen.
Pallippasangalai dailythanthi founderukku rombappidikkum!
Yelimaiyana panakkaarar ADITYANAAR avargal!
Yes
உன் அண்ணன் புளுத்துறான், பரதேசி பயலுகளா. சீமான் ஒரு ஆளு. அவன் சொல்லித் தான் கேட்டு வந்தானுங்களாம்.
டேய், இந்த பாடலை கேட்க எவன் சொல்லியும் வரத்தேவையில்லடா. இந்த படம் வெளியாகும் போது நாங்கள் நேநராக தியேட்டரில் சென்று பார்த்தோம். அப்போது சீமான் இன்னும் பிறக்கலடா, பரதேசிப்பயலுகளா.
Nallaa,kettukondirukkumpothu Simon endra odukaali naasakaara payalai ninaivupaduthi...endaa unakku veru aale kidaikaliyaa ?
இனிய பாடல். கு. மா. பாலசுப்ரமணியன் பாடல் வரிகளை சிறப்பாக எழுதியுள்ளார். எஸ். எம். சுப்பையா நாயுடுவின் இன்னிசை, எஸ். ஜானகி அம்மாவின் குரலினிமை அற்புதம். நடிகையர் திலகம், ஜெமினி கணேஷ் இணை அருமை.
1962ல் ஒலிக்கத் துவங்கி 60 ஆண்டுகளாக தொர்ந்து ஒலிக்கும் காருகுறிச்சியாரின் நாதம் வழங்கும் நல்லிசையும் ஜானகி அம்மாவின் வாய்பாட்டும் ஒன்றை ஒன்று அறவனைத்து கேட்போர் தம் எண்ண ஓட்டத்தோடு ஒருங்கிணைவது ஓர அற்புதம். தான், மறைந்தபோதும் தனது நாத உருவில் நூறாண்டுகளாக வாழ்ந்துவரும் காருகுறிச்சியார், காலா காலம் வாழ்க! வாழியவே!!
வழக்கறிஞர் த. குருசாமி.
குருமலை 16.03.2022
காலத்தை வென்ற பாடல் இந்த பாடல் இதில் பணிபுரிந்த அனைவரும் எவ்வளவு அற்புப்தாமாக செயல்பட்டுள்ளர்கள் அனைவருக்கும் நன்றி 🙏
ನಾನು 60ವರ್ಷ ಈ ಹಾಡನ್ನು ಕೇಳು ತ್ತಿದ್ದೇನೆ ಎಸ್ಎಂಎಸ್ ನಾಯಿಡು ಮತ್ತು ಜಾನ ಕಿ ಅಮ್ಮನವರಿಗೆ ಧನ್ಯವಾದಗಳು
காலங்கடந்து நிற்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. எத்தனை முறை, எவ்வளவுமுறை கேட்டாலும் சலிக்காது. மனக் குழப்பமா, தொய்வா, இரவில் குறைந்த ஒலியில் கேட்டால் எந்தக் கவலையும், கோபமும், துயரமும்தூர ஓடிவிடும்.
ஓம் முருகா என்ன ஒரு மயக்கும் பாடல், இசை, பாடல், வரிகள்.முருகன் அருளால் மட்டுமே இது சிறப்பாக வர முடியும்.
காலம் உள்ளவரை இப்பாடல் ஒளித்து கொண்டு இருக்கும் அருமை வாழ்த்துக்கள் அன்புடன்
എന്താ ഭംഗി ഈ പാട്ടിനു. തമിഴ് ഗാനങ്ങൾ സുന്ദരമാണ്.
അഭേരി രാഗം
❤❤
Nanni valara nanni
@@getaradhakrishnan8451 എവിടെ ആണ് സ്ഥലം
ரொம்ப நாளா இந்த பாட்டு தேடிட்டு இருக்கேன் நாதஸ்வரம் இசை மட்டும் ஞாபகம் இருக்கு ஆனா பாடல் வரிகள் ஞாபகம் இல்லை இப்பதான் கிடைத்தது ❤❤❤❤
எங்கள் தாத்தா மரியாதைக்கும் மதிப்புக்குரிய தெய்வத்திரு காருகுறுச்சி அருணாச்சலம் அவர்களின் தத்துவத் திறமை....
🙏🏽🙏🏽🙏🏽
🙏தெய்வத்திரு காருகுறுச்சி அருணாச்சலம் அவர்களின் நாதஸ்வர இசை.🙏
Sir, I humbly bow before his talent.
The sound emanating from his nadaswaram is simply mesmerising.
Even now I am listening to his
Ela nee daya raadhu
Sarasinabha sodari..
to quote a few..
In those days I got his performance recorded on a tape from LP.
. One of the item was Samaja varagamana..
I am proud that on one occasion I had the privilege of attending his concert when I was 15 years old.
A gifted musician........
@@sridharkarthik64 at
Haiii sir
ஜானகி அம்மாவின் குரலுக்கும் திறமைக்கும் ஈடு இணை இல்லை அவரின் குரலுக்கு திரையில் உயிர் கொடுத்த சாவித்திரி அம்மாவின் நடிப்பு அற்புதம் அதிலும் ஸ்வரங்களுக்கு வாய் அசைப்பது அவ்ளோ எளிதான விஷயம் அல்லவே 😯😯😯😯
உண்மை
Correct
Quite difficult than actually singing the song.
Awesome 👍🔥👍
S.janaki Amma voice very nice 👌 intha songga ilayaraja sir kettirupparanu theriyala
முருகப்பெருமான் பற்றி யார் பாடினாலும் தேன் போன்றுஇனிக்கும்❤
சரியான.... சொல்லு அய்யா.....
காருகுறிச்சி அருணாசலம் ஐயா வாசித்தது அவர் நாதத்திற்கு இனையான குரல் ஜானகி அம்மா குரல் தான் என்று அவரே பாடசொல்லி கேட்டு உருவான பாடல் இது
உள்ஒளி பெருக்கி தெய்வீகம் வளர்க்கும் பாடல். வாழ்க ஜானகி அம்மா மற்றும் காருக்குறி ச்சியார்.. அழியாப்புகழ் தரும் பாடல்.
சாவித்திரி ஜெமினியின் நடிப்பு மற்றும் ஜானகியின்பாடலும் அருமை
சீமான் அண்ணன் சொல்லை கேட்டு இந்த பாடலை கேட்க வந்தேன்...மிகவும் அருமை ! நன்றி அண்ணா
டேய்... உன் கல்யாணத்திற்கு பிறகு நடக்கும் first night இல் அவனை கூட வச்சி செய்... சும்மா நுங்கு எடுப்பான்... மா னங்கெட்டவனே... அவன் தெரு பொறுக்கி... ஈ வெ ரா பூலுக்கு பொறந்த நாய்.
Vanthuten
Apty enna than yaa sonnaaru
@@ajayprakashajay6479 xokkí 🙏oo
Apadi enatha sonaru
എന്റെ അമ്മയ്ക്ക് വളരെ ഇഷ്ട്ടമായി രുന്നു ഈ സുന്ദര ഗാനം ഞാൻ അമ്മ യെ പോലെ സ്നേഹിക്കുന്നു 👍👍❤️❤️🌹🌹🌹
Thank u on behalf of Thamizh and Thiru MV Raman Director Whom Thirumurthy street kuds were fond of
சீமான் அண்ணா கேக்க சொன்னாருனு வந்தேன் பா...அடடா...என்ன இசை...💛❤️நாயனம்...🔥
Aamaa Simon pudunga sonnaan ..poyi mayirai pudungu.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் போற்றி பாதுகாக்க பட வேண்டிய பாடல் 🌹🌹 மனதில் என்ன ஒரு சந்தோஷம்
Absolutely
Super
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கத் தூண்டும் பாடல்.
அண்ணா சீமான் பேச்சு கேட்டு இந்த பாடலை கேட்டு விட்டேன் மிகவும் நன்றி
பெண் : ஆ...ஆ.. ஆ..ஆ (இசை)
பெண் : ஆ...ஆ.. ஆ..ஆ (இசை)
இசை பல்லவி
பெண் : சிங்கார வேலனே தேவா (இசை)
அருள் சிங்கார வேலனே தே...வா (இசை)
அருள் சீராடும் மார்போடு வா...வா..
சிங்கார வேலனே தே...வா (இசை)
சிங்கார வேலனே தே...வா (இசை)
(இசை) சரணம் - 1
பெண் : செந்தூரில் நின்றாடும்
தேவா..ஆ..ஆ..ஆ..ஆ (இசை)
திருச்செந்தூரில்
நின்றாடும் தே...வா (இசை)
முல்லை சிரிப்போடும்
முகத்தோடு நீ வா வா (இசை)
அருள் சிங்கார வேலனே தே...வா.. (இசை)
(இசை) சரணம் - 2
பெண் : செந்தமிழ் தேவனே சீலா (இசை)
செந்தமிழ் தேவனே சீ...லா (இசை)
விண்ணோர் சிறை மீட்டு
குறை தீர்த்த வேலா (இசை)
அருள் சிங்கார வேலனே தே...வா
ஸ...க...ம...ப...நி
சிங்கார வேலனே தேவா (இசை)
நித்த நித பம...கம கரி ஸநி...
ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி
சிங்கார வேலனே தேவா (இசை)
ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ...
மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி
மமப கக மம பப நிநி ஸஸ கரிநி (இசை)
பா நித பம கரி ஸநி ஸகக ஸகக
ஸக மப கரி ஸநி ஸகஸா (இசை)
நிநிப மமப நிப நிபஸ பநி பஸ
நித பம கரி ஸகஸா (இசை)
கம பநிஸா நிஸ கரி ஸரிநி
ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
கரிநி கரிக நிரி கரி நிக ரிநி (இசை)
நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா (இசை)
நிநி நிஸா...ஆ...ஆ...ஆ...ஆ... (இசை)
ஸநிஸ மக மப கம பநி ஸரி...
ஆ...ஆ...ஆ...(இசை)
ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
பநி பஸ பநி பநி மபக
பநிப நிஸ கஸா (இசை)
பநிப நிஸ ரிஸா...(இசை)
மக பம (இசை)
ஸரிநி...(இசை)
நிஸபா... (இசை)
ஸரிஸநி...(இசை)
ஸரிஸ ஸரிஸ ஸரிஸ...(இசை)
ஸரிஸநி...(இசை)
ஸநிதப(இசை)
ரிகமப(இசை)
நிதபம(இசை)
ததநித(இசை)
ஸநிஸநி(இசை)
கரிநித பமபா(இசை)
பமபதநி..
சிங்கார வேலனே தேவா..
Share
Thank you great job
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது பழமொழி. ஆனா இந்த அம்மா இப்படிப்பட்ட நல்ல பாடல்களை பாடிட்டு கடைசியில் ரொம்ப கேவலமான பாடலை பாடி தன்னுடைய பெயரை கெடுத்து கிட்டாங்க என்பது உண்மை! உண்மை!!
தெய்வத்தின் குரல் தெய்வத்தின் இசை !!
மயக்கம் வருகிறது. !!
Coŕrect
கலை உணர்வுமிக்க நம் தலைவர் சீமான் அவர் வாழம்போது நாம் வாழ்வதே பெருமை
அவனை மாதிரி ஒருத்தியை ஓத்து இன்னொருத்தியை கல்யாணம் பண்ணு... தெலுங்கச்சியா பாரு... அந்த ஈ வெ ரா வுக்கு பொறந்த நாய் என்று சாகும்... அன்று தான் தமிழருக்கு பொன்னாள்.. போடா சொறி நாய்..
Avarukku oddu poodungga bro athu pothum
Nallaa,vaayila vanthirum..poyidu..kaavalipayalai patri pesaathe.
Ungala pola al irukardhala dhan seeman yemathuran purinji yosinga bro cheting fellow
தலைவர் ஒருவர் மட்டுமே அண்ணன் வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்
சீமான் அண்ணன் சொன்னார் உடனே இந்த பாடலை கேட்க வந்து விட்டேன்...
நான் தகடூர் அஜித் குமார் நாம் தமிழர்
🙌🙌🙌🙌
Nanum oruvan.. Nammalil oruvan
நானும்தான்
Nanum
Naanum oruvan
என் அப்பா க்கு. மிகவும் பிடித்த மான. பாடல். ஓம் சரவண பவா 🎉
சீமான் அண்ணனுக்கு நன்றி!! ❤️
இல்லாவிடில் இத்துனை அருமையான பாடலை கேட்காது போயிருப்பேன் மனதை மயக்கும் இசை ❤️
ஜானகி அம்மாவின் குரலுக்கு இடு இணை இல்லை
P Leelamma's suggested Janakiyamma for this song. She commented that only S Janaki was the singer who was able to sing in that high pitch, then. P Leela's suggestion gave Janakiyamma that fame through this song. S Janki remembers that with gratitude towards P Leelaamma even now.🙏
Great p Leela amma
Great legends Leelamma&Janaki amma
Super madam
நானும் 👍
Great support
ஆஹா அருமை அருமை. திரும்ப திரும்ப கேட்க வேண்டும் போல் உள்ள பாடல். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செல்வி அல்கா அஜீத் அவர்கள் இதை பாடி வெற்றி கண்டதில் பெருமிதம் கொள்கிறேன்.. மற்றவர்கள் எல்லாரும் சிறப்பாக பாடினாலும், இந்த பாடல் மட்டும் எந்நேரமும் மனதில் நிற்கிறது. அந்த குழந்தைக்கு என் பரிபூரண ஆசிகள். வாழ்க பல்லாண்டு. / நாராயணன்.சேலம்
ಅದ್ಭುತ ಗಾಯನ ಹಾಗೂ ಸಂಗೀತ ,,,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!பல்லாயிரக்கணக்கான முறைகள் கேட்டும் சலிக்காத அமுத இசை!!!
சீமான் அண்ணன் சொல்லக்கேட்டு வந்தேன்..என்னைப் போல் யாரும் வந்தீங்களா..?
Aamam thozhare💪💪
Nanum than🥰
சரியாக சொன்னீர்கள்
நான்
இப்போதான் வந்தேன் ஆனால் உங்கள் கமெண்ட் நான் பதிவு செய்யாலாம் என்று வந்தேன் நீங்கள் முந்திவிட்டீர்கள்
solo HERO....நாதஸ்வர சக்கரவர்த்தி... காருகுறிச்சி அருணாசலம்.
How can one sing like this.
Like competing with instruments. Dear Janaki amma, even words are not enough for me to describe you....... Legend.
Yes. Without classical training she did it. How it is possible for anyone? Janaki amma is a Wonder Woman ❤
Was about to comment same.. She is just a miracle.. S janaki >>> Lata Mangeshkar. S janaki amma a well deserved singer for bharat ratna
எனது வாழ்க்கை அனைத்தும் இந்த பாடலுக்கு அடிமை
இந்த அற்புத இசையும் நாதஸ்வரமும் கேட்க கொடுத்துவைதிருக்கிறோம்....!
எஸ் ஜானகி அம்மாவின். குரலின் முன். குழலிசை எல்லாம். சும்மா என்ன அருமையான குரல். இறைவா. அவர்கள். அடுத்தப் பிறவியிலும். இசையரசியாக. எங்களுக்கே. கிடைக்க வேண்டும். உஷாராணி குணம்
ഇന്ന് രാവിലെ fm റേഡിയോ യിൽ ഈ ഗാനം കേട്ടപ്പോൾ കാണണം എന്ന് തോന്നി. മനോഹരം പറയാൻ വാക്കുകൾ ഇല്ല. 🙏🙏
இது போன்ற உணர்ச்சி வயபட வைக்கும் இசை யினை இனி வருங்காலங்களில் காணல் அரிது..எழுதி இசை அமைக்க ஆளில்லை....
பாடல் - சிங்கார வேலனே தேவா
படம் - கொஞ்சும் சலங்கை
பாடல் வரிகள் - கே.எம்.பாலசுப்பரமணியம்
நாதஸ்வரம் - காரகுறிச்சி அருணாசலம்
பாடகி - எஸ்.ஜானகி
நடிகர் - ஜெமினி கணேசன்
நடிகை - சாவித்திரி
இசை - எஸ்.எம்.சுப்பையா நாயுடு
இயக்குனர் - வி.எம்.ராமன்
பட வெளியீடு - 14. ஜனவரி. 1962
காருகுறிச்சி என வாசிக்கவும். சேரன்மகாதேவி தாலுகா.
திருநெல்வேலி மாவட்டம்.
இவ்வளவு விவரங்களை சொன்ன நீங்கள் இசையமைப்பாளர் யார் என்று சொல்லவில்லையே. பாடலை பதிவேற்றியவரும் சொல்லாததால் சரி கமென்ட் டில் யாராவது சொல்லி இருப்பார்கள் என்று தேடினால்...ம்ஹும் நீங்களாவது சொல்லுங்களய்யா😢😢😢
R😅❤❤😂😅
@@ranisgramophone4646நன்றாக கவனித்து படியுங்கள்
நாதஸ்வர கலைஞர் காருகுறிச்சி அருணாச்சலம் திருநெல்வேலி மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் எங்களது அடையாளம்..🙏👍
unmai
நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில், மிகவும் மனதிற்கு ஆறுதல் அளிக்கும் இனிமையான சங்கீதம். வாழ்த்துக்கள்.
என் இளம் வயதில் கேட்ட பாடல் மிகவும் அருமையான பாடல் 💐💐💐🌹now i am 66 year old🎉🎉🎉🎉
காரகுறிச்சி அர்னால அருணாசலம் என்பவர் எப்படி அருமையாக நாதஸ்வரமும் தவிலும் வாசித்திருக்கிறார்கள் அவருடைய இசை குழுவிற்கு நீங்காத நன்றி கிராமம் தெரிவித்துக் கொள்வோம் வாழ்த்துக்கள்
கண்கள் முடியவாரு கேட்கும் பொழுது முருகா உன் பாதம் சரண்அடைந்தோம்
Fantastic voice of Janakiamman. Goddess Sharade is in her Tongue. Our Country is blessed one.
very true
முப்பது ஆண்டுகள் முன் எங்கள் ஊரில் திரையரங்கிள் கேட்டு இருக்கேன் இடைவேளையில் கேட்டுருக்கேன்
ஆம் எங்கள் ஊரில் இருந்த கலா தியேட்டரில் பட இடைவேளையில் இந்த பாடலை ஒலிபரப்புவார்கள். இது போல படம் துவங்கும் போது ஒரு பாடல் படம் முடிந்து வெளியே போகும் போது ஒரு பாடல். மறக்க முடியாத அனுபவம்.
கடவுள் அருள் இருந்தால் மட்டும் இது சாத்தியம் காரணம் இசையும் இறைவனும் ஒன்று வாழ்க வளமுடன் நம் இசை கலைஞர்கள்க்கு
அண்ணன் சீமான் சொல்லைக் கேட்டு விட்டு வந்த அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் அற்புதமான பாடல் நானும் கேட்டு கொண்டு இருக்கிறேன்
अद्भुत अप्रतिम भारतीय संगीत यद्यपि शब्द अर्थबोध से परे है तब भी जो प्राच्य संगीत का जादू है उसे हृदय की अतल गहराइयों में महसूस किया जा रहा है ।एस जानकी स्वर की महारानी को सादर नमन!
The lyrics is just praising the beauty of " LORD MURUGA" which is the no 1 God of ordinary Tamils.
எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்தெய்வீக பாடல் ஜானகி அம்மாவின் பாடல்களில் மிக மிக முக்கியமான பாடல்❤❤❤
இரு LEGENDS கள் சேர்ந்து ஒரு பெரும் பிரவாகத்தை நிகழ்த்தி உள்ள பாடல் இது. .காரைக்குறிச்சியாரின் தனித்துவமான நாதஸ்வர இசை வெள்ளத்தில் ஜானகி அம்மாவின் தேன் சிந்தும் குரலும் இணைந்து சாகசம் நிகழ்த்தி உள்ளது சிங்கார வேலனே பாடல் .
Z sssxz
First they decided to give this to lata mangeshkar. She refuced to sing this song after hear this. Then its came to one and only janaki amma. Rest is history
Please read the comment by
Kailasanathan in above.. That is correct....
எவ்வளவு ஒரு தெய்வீகமான பாடல் இப்படி ஒரு பாடலை கேட்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் நமது சந்ததிகளுக்கு தான் இது போன்ற பாடல்களை மிகவும் கேட்கவே பிடிப்பதில்லை அவர்களுக்கு ஏன் என்று தெரியவில்லை இப்படி ஆன ஒரு பாடல் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் எந்த வயதிலும் எக்காலத்திலும் கேட்கக்கூடிய ஒரு பாடல் தமிழ் மொழியில் இப்படி ஒரு பாடல் பிறந்ததற்கு நாம் எல்லோரும் கடமைப்பட்டு இருக்கிறோம்
Just Tremendous.....So so beautiful...Superb....अतिशय सुंदर....
நான் மிக மிக விரும்பும் பாடல். இசை,நாதஸ்வரம், பாடல் மற்றும் பாடகி இவை /இவர்கலை பாராட்ட தகுதி தேவை 🙏
என்ன ஒரு இசை என்ன அற்புதமான குரல் பாடல் வரிகள் என்ன அழகு உங்கள் பதிவு அருமை 🌹🌹🙏🙏🌹🌹
உணர்வு மிக்க மாறதமிழன் அண்ணன் சீமானின் சொல்லை கேட்டு வந்தேன் 😍
ஈ வெ ரா வை சீமான் ஆத்தா திருட்டு தனமா ஓத்து வந்தவன் சீமான்... இருப்பது தமிழ் தேசியம்... புகழ்வது... ஆத்தாளை ஓக்க சொன்ன ஈ வெ ரா.. மற்றும் திராவிடம்...
தேவிடியா மவன் திராவிட கழகத்துக்கு ஓட வேண்டியது தானே.. ஒழுக்கங்கெட்ட தெரு பொறுக்கி..
அருமையான பாடல் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பாடல் 🎉🎉
It does not appear human beings did this song. It is divinely inspired. God's direct creation. We can only say Thanks to the performers here.
எங்கள் ஊர் தூத்துகுடிமாவட்டம் கோவில்பட்டியில் வாழ்ந்தவர்
அவர்மறைவு அன்று அடேயப்பா..எவ்வளவுகூட்டம்,
பார்த்தவர்களிள் அடியேன் ஒருவன்.
🕋 இதுபோன்ற இனிமையான பாடல்கள் கேட்டால் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் பறந்து போகும்.✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋
அண்ணண் சீமான் சொல்லை கேட்டு வந்தவன்
பாடலும் அருமை
அண்ணண் பேச்சும் அருமை
அண்ணனின் தேசப்பற்றும் அருமை
நானும் அண்ணன் சீமான் அண்ணா பேச்சை கேட்டு தான் இதை பார்க்கின்றேன் வெள்ளட்டும் நாம் தமிழர்
எத்தனை காலம் ஆனாலும் மனதைக் கொள்ளை கொண்டு போகும் பாடல் 🙏
One of the best songs both in Telugu and Tamil. Hats off to the Janaki amma.
நான் பல முறை ரசித்துக் கேட்டுவரும் மிக அற்புதமான இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று.
சீமான் சமான் சொல்வதற்கு முன்பே இந்த பாடல் மக்கள் மத்தியில் மிக பிரபலம்
அருமையா சொன்ன தம்பி
இந்த பாடலை 2022 இந்த காலத்தில் வெளிக்காட்டிய சீமான் அண்ணாவிற்கு நன்றி ..
A classical Tamil Hits of yesteryears ! Brilliant Performance !
காருகுறச்சியாரின் நாதஸ்வர நாத இசை வெள்ளத்தில் மனம் மூழ்கி விட்டது. இசை வடிவே இறையருள். கிட்டத்தட்ட ஆழ்நிலை தியானத்திற்க்கே மூழ்கடிக்கும் ஒரு அற்புதமான கலை. வாழ்க இசைக்குழு வளர்க அவரது புகழ்.
This song& music is good, S gift
4 greatest artists.
K m bala subramanian,s m subbiah naiduu, s janaki, karu kurichi arunachalam.
Lord murugan blessed them to do this song.
This is an eternal song.
Will be heard even after 1000 years.
🙏🙏🙏🙏
சூப்பர் சிங்கர் 9 ஸ்ரீ நிதா பாட்டுனதா கேட்டுவந்தேன் என்ன இனிமையான இசை 🎼🎼🎼🎼🎼🎼
Unbelievable voice of Janaki and Music . 😍can't stop listening again and again
ஆஹா. என்ன. ஒரு. அற்புதமான ஒரு தேன். காவியம்🙏
60's
to
2021's...
கொ..ஞ்..சு..ம்...
சலங்கை....
Musician is a Magician
இந்த சீமான் சொல்லி எல்லாம் நான் கேட்கவில்லை.நான் இந்த பாட்டின் நீண்ட கால ரசிகன்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🥰நாம் தமிழர் 💪
Vah mahanati Savitri ji.Regards from Himachal Pradesh
ಅಮೋಘ ಅಧ್ಬುತ ಅನನ್ಯ ಅನಂತ ಅಪೂರ್ವ ಅಪ್ರತಿಮ ಆಶ್ಚರ್ಯ ಆಪ್ಯಾಯಮಾನ ಆಚಂದ್ರಾರ್ಕ ಅಜರಾಮರ ಧನ್ಯವಾದ ನಮಸ್ಕಾರ ನಮಸ್ಕಾರ 🎉🎉🎉🎉🎉
இப்படி ஒரு பாடல் இருப்பதே என்னைப்போன்ற இளையதலைமுறைக்கு தெறியாது நம் அண்ணா சொல்லாவிட்டால் 😌😃😃😃😃
தெரியாது
Nijamaka nerayaperukku theriyathu athil nanum oruvan
, எனக்கு இந்த பாடல் ரொம்பா பிடிக்கும் நான் ஒரு முருகன் பக்தர் சர வண பவ அரோகரா
എന്റെ ബാല്യകാല എന്നും ഈ ഗാനം ഉണ്ടായിരുന്നു. സിനമാ ഗാനം ആണെന്ന് പോലും അന്ന് അറിഞ്ഞിരുന്നില്ല. എപ്പോഴും എത്ര സുന്ദരം 🌹
This was a single take song by Janaki amma.. several singers of that age denied this song as it was tough..salute u Amma 🙏
many singers were rejected, as they cant coup up the music of Nadhaswaram.. But, Janaki amma did id..
@@nagarajankrishnamoorti8745 it's too much. Singing this song is very high for anyone else .And this song can only be done by great vidhushi. Ordinary singers cannot sing this song.
@@sravanbodha4590 I agree.
கொடி அசைந்ததும் காற்று வந்ததா அல்லது காற்று வந்ததும் கொடி அசைந்ததா என்பது போன்று வாய் அசைவுக்கு ஏற்ப பாடலா அல்லது பாடலுக்கு ஏற்ற அசைவா?? சிறப்பான பாடல் மற்றும் நடிப்பு.
செந்தமிழ் நாடாக இருந்தாலும் சரி செந்தமிழ் நாதமாகஇருந்தாலும் சரி இன்பத்தேன் வந்து பாயுதே காதினிலே
Delele
@@jothis3980 q
சீமான் அண்ணா எப்போ சொன்னாரு 🤔ஆனால் நான் ரொம்ப வருஷமா கேக்குறேன் ❤
P Leela greatest gift to S Janaki ! Singara Velane deva.... ...... ..... ❤️
Janaki amma is world no1 singer...
So it is how started the Tamil career of the greatest female singer!!!
Brilliant female singers on those days...1960
P.Susheela is Number 1 singer in whole Universe 🎉
Janaki , lata mangeshkar, asha Bhosle are all nightingale of indian music 😊
,ஆபேரி ராகத்தில் அமைந்த பாடல்!