கல்யாண சமையல் சாதம்! கீரையின் மகத்துவம் தெரியுமா உங்களுக்கு?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #thangavelucomedy

Комментарии • 190

  • @vijayabaskarr7900
    @vijayabaskarr7900 8 месяцев назад +46

    ரங்காராவ் சிறப்பான தோற்றம் தெளிவான தமிழ் உச்சரிப்பு ஆக நல்ல நடிகர்

  • @umamaheswari1277
    @umamaheswari1277 Год назад +64

    இன்று வரை எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @gnanasekarann9589
    @gnanasekarann9589 10 месяцев назад +33

    இந்தமாதிரியான காமடி நடிகர் இப்போது இல்லை அருமை அருமை அருமை 😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @TamizharAatchi
      @TamizharAatchi 5 месяцев назад +4

      ரங்கா ராவ் அவர்கள் சிரிப்பு நடிகர் அல்ல, குணச்சித்திர நடிகர்🥰

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj Год назад +104

    1980களில் திருமணத்தில் கண்டிப்பாக ஒலிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று..
    இதுப்போன்ற பாடல்கள் மறுபடியும் கிடைக்காது. முன்னோடி களுக்கு கோடான கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 3 месяца назад +147

    யாராவது இந்த பாடலை 2024 ஜூன் மாதத்தில் கேட்கிறீர்களா ?🙋‍♂😋

  • @DhanushKumar-il2yt
    @DhanushKumar-il2yt 5 месяцев назад +8

    அருமையான நடிப்பு மற்றும் தமிழ் கலையின் அழகும் நிறைந்த பாடல்❤❤❤❤❤❤❤

  • @VanithaRamar-y8u
    @VanithaRamar-y8u Месяц назад +3

    ஜோரான சமையல் சாதம் சுவையான பாடல் வரிகள் அற்புதம் 💯💯👌👌👌❤

  • @vennilakumarvennilakumar417
    @vennilakumarvennilakumar417 Год назад +60

    திருச்சி லோகநாதன் அவர்களின் இனிமையான குரல் 🙏🙏💐💐

  • @sandanadurair5862
    @sandanadurair5862 8 месяцев назад +50

    பாடல் வரிகள்
    பா.எண் - 293
    படம் - மாயாபஜார் 1957
    இசை - S. ராஜேஸ்வரராவ், கண்டசாலா
    பாடியவர் - திருச்சி லோகநாதன்
    இயற்றியவர் - தஞ்சை ராமையாதாஸ்
    பாடல் - கல்யாண சமையல் சாதம்
    ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா
    கல்யாண சமையல் சாதம்
    ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா
    கல்யாண சமையல் சாதம்
    காய் கறிகளும் பிரமாதம்
    அந்த கௌரவப் பிரசாதம்
    இதுவே எனக்குப் போதும்
    கல்யாண சமையல் சாதம்
    காய் கறிகளும் பிரமாதம்
    அந்த கௌரவப் பிரசாதம்
    இதுவே எனக்குப் போதும்
    ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா
    அந்தாரப் பஜ்ஜி அங்கே
    சுந்தார சொஜ்ஜி இங்கே
    அந்தாரப் பஜ்ஜி அங்கே
    சுந்தார சொஜ்ஜி இங்கே
    சந்தோஷம் மீறிப் பொங்க
    ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா
    இதுவே எனக்கு திங்க
    கல்யாண சமையல் சாதம்
    காய் கறிகளும் பிரமாதம்
    அந்த கௌரவப் பிரசாதம்
    இதுவே எனக்குப் போதும்
    ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா
    புளியோதரையின் சோறு
    வெகு பொருத்தமாய் சாம்பாரு
    புளியோதரையின் சோறு
    வெகு பொருத்தமாய் சாம்பாரு
    பூரிக் கிழங்கு பாரு
    ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா
    இதுவே எனக்கு ஜோரு
    கல்யாண சமையல் சாதம்
    காய் கறிகளும் பிரமாதம்
    அந்த கௌரவப் பிரசாதம்
    இதுவே எனக்குப் போதும்
    ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா
    ஜோரான தேனீ லட்டு
    சுவையான சீனி புட்டு
    ஜோரான தேனீ லட்டு
    சுவையான சீனி புட்டு
    ஏராளமான தட்டு
    ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா
    இனி இஷ்டம்போல வெட்டு
    கல்யாண சமையல் சாதம்
    காய் கறிகளும் பிரமாதம்
    அந்த கௌரவப் பிரசாதம்
    இதுவே எனக்குப் போதும்
    ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 Год назад +166

    1980 குழந்தைகள் விழுந்து விழுந்து சிரித்த காட்சி

    • @VijiP-qg1fq
      @VijiP-qg1fq Год назад +15

      Eppavum entha padam vrumpi papen

    • @sbaranikumar
      @sbaranikumar 7 месяцев назад +5

      நாவில் எச்சில் ஊற ரசித்த பாடல்

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 7 месяцев назад

      Dai moothevi ithu 1950s kid da. Ethuku edutaalum 80s 🤦‍♂️

  • @SGeetha-n7d
    @SGeetha-n7d 3 месяца назад +4

    காலம் கடந்து எல்லோரையும் கவர்ந்துவிடுவார் இந்த கடோத்கஜன்.😅

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 Год назад +57

    Old is gold (always).

  • @Yesrmbee1443
    @Yesrmbee1443 Год назад +51

    This film was made in Tamil and Telugu sometime in 1957. All songs were nice. Almost 66 years later this song 'Kalyana Samayal Sadam' is still popular. Ranga Rao's portrayal as Gadodgagh was excellent.😊😊😊😊😊😊😊😊

  • @Alonegaming406
    @Alonegaming406 10 месяцев назад +14

    இதை பார்த்தால் கவலை மறந்தது😂😊

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Год назад +16

    அருமையான பழைய அர்த்தமுள்ள பாடல் இனிமை சூப்பர் அருமை

  • @DevanandaUnni
    @DevanandaUnni 7 месяцев назад +5

    Arumai arumai mikka pramadham😊😊😊

  • @sambavichannel9715
    @sambavichannel9715 11 месяцев назад +8

    😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉endha kalathilum ellarum virumbi ketkum padal🎉🎉🎉😂😂😂❤❤❤❤ rangarao & loganadhan good combination🎉🎉😂😂❤❤❤

  • @swarnalatha9520
    @swarnalatha9520 Год назад +21

    Wow! Great movie of golden period. Thanks for sharing.⚘⚘⚘⚘⚘🙂🙂🙏🙏

  • @sbaranikumar
    @sbaranikumar 10 месяцев назад +11

    இந்தமாதிரி படங்கள் ஏன் கலரில் வருவதில்லை

  • @Balamurugan-zc2je
    @Balamurugan-zc2je 4 месяца назад +2

    கல்யாண வீட்டில் சாப்பாடு இல்லாத போது இந்த பாடலைக் கேட்டு ஆறுதல் அடைந்தது

  • @Tamilminions.729
    @Tamilminions.729 11 месяцев назад +9

    i watched when i`m kid
    now i`m watching with my kids
    and they`ll watch with their kids..

  • @dilipsainathan2107
    @dilipsainathan2107 Год назад +19

    K V Reddy garu's genius at 5:28. "The laddoos going into the mouth"effect created at a time when there was no CG 🎉
    Not just this one bit, a good part of the movie!

  • @senthilkumar-pi9ib
    @senthilkumar-pi9ib Год назад +33

    அருமை செம சாப்பாடு

  • @sugumarkr392
    @sugumarkr392 Год назад +14

    கல்யாண சமையல்சாதம்திருச்சிலோகநாதன்குரல்கம்பீரமாகபாடியுள்ளார்,நான்பலதடவைபார்த்துரசித்துள்ளேன்சுகுமார்😊😊

  • @selvijothi8221
    @selvijothi8221 3 месяца назад +2

    Super song.no equal.all generations will enjoy.

  • @mangalalakshman1223
    @mangalalakshman1223 11 месяцев назад +7

    Now iam 80years old but i was like this song super song savtry rangarao action super

  • @KumaranAnbu-qf9ur
    @KumaranAnbu-qf9ur 3 месяца назад +2

    அருமை

  • @BB-kh8zh
    @BB-kh8zh 3 месяца назад +2

    1 of my all time favourite scenes in this movies since my childhood, simple yet hilarious... Imagine what it took them to create this scene without vfx and digital technology..... Just plain amazing

  • @dsabithadevarajulu6812
    @dsabithadevarajulu6812 Год назад +16

    We are missing you our beloved S.Vrangarao

  • @rajeshwarir6522
    @rajeshwarir6522 Год назад +14

    I love this movie

  • @nirmalamala8586
    @nirmalamala8586 Год назад +11

    We watched this song on my child hood now my grandson is not sleeping without listening this song

  • @sundharesanr.g8462
    @sundharesanr.g8462 Месяц назад +2

    Nangal ketkirom Niraiya per ketparkal

  • @nansuresh
    @nansuresh 4 месяца назад +1

    Even after a millennium this song will be as fresh as ever.....

  • @Priyakalimuthu-o5i
    @Priyakalimuthu-o5i Месяц назад

    😂😂😂😂vera level song ennarukum puriyara mariyana song

  • @suraiyabanubanu6177
    @suraiyabanubanu6177 Год назад +8

    I love this song kalyana samayal sadham aha ha haha

  • @shankaranarayananramakrish1609
    @shankaranarayananramakrish1609 6 месяцев назад +2

    What a music and song evergreen

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 Год назад +9

    Tasty treat through golden song

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 4 месяца назад

    தெலுங்கில் மிக அருமையாய் இருக்கும் இப்பாடல்.

  • @VanithasubbaiahVanithasubbaiah
    @VanithasubbaiahVanithasubbaiah 10 дней назад +1

    ஒவ்வொரு உணவுக்கும் ஒவ்வொரு குணம் பசு ஏன் சாந்தமாக இருக்கிறது சில வகை உயிரினங்கள் ஏன் அமைதியாக இருக்கிறது பல வகை உயிரினங்கள் ஏன் ஆக்ரோஷமாக இருக்கிறது பல பரிமாணங்களா பல வடிவங்களா பல வகையான ஒளிப் பிழம்பா 😂😂😂😂

  • @Priyakalimuthu-o5i
    @Priyakalimuthu-o5i Месяц назад

    Enaku rompa pidikkum intha song....nan ethavuthu marriage ku pona intha song yapakam varum

  • @murugeswarit6799
    @murugeswarit6799 Год назад +11

    S.V.Rangarao good actor.

  • @Ganesh-kp7vs
    @Ganesh-kp7vs Год назад +18

    Old is gold ☺️

  • @dhanaindiads
    @dhanaindiads 6 месяцев назад +1

    I love this song ❤❤❤❤❤❤

  • @nenmellisubramaniyam3304
    @nenmellisubramaniyam3304 Год назад +10

    When I was so young I had seen this picture along with my chinna Patty from Nenmelli, at Ganapathy Theatre Chengalpattu. Fully rememberence for me now it'self.

  • @ramachandrannarayanan4029
    @ramachandrannarayanan4029 8 месяцев назад +1

    The film is Myabazar ,Tamil sh.Ranga Rao,is very nice to watch and song by Trichy loganthan excellant.wonderful.

  • @ashafullinfaw1210
    @ashafullinfaw1210 Год назад +10

    Loved watching this movie when I was young n specially this scene has remained unforgettable in my mind till now.
    Was so happy to see it today. Thankyou for putting it out👌👍😊

  • @Prakash-iy6wc
    @Prakash-iy6wc 10 месяцев назад +1

    சூப்பர்

  • @MsVengayam
    @MsVengayam Год назад +4

    Magic 🎩 🪄 🔮 movie which I loved to watch in my childhood even today I feel 😊 hearing tis song 🎵 🎶 🎵 🎶

  • @venkateswariperiyanadar9070
    @venkateswariperiyanadar9070 8 дней назад

    Nostalgic😂 😂 😂

  • @ulaganathan506
    @ulaganathan506 Год назад +8

    super song

  • @sarasus5157
    @sarasus5157 Год назад +3

    மாயாபஜார் செம படம்

  • @nansuresh
    @nansuresh 4 месяца назад

    Legends Rajeswar Rao.... Ghantasala... Trichy Loganathan.... Ranga Rao all at work... What to expect .... Ultra Pro Max Blast.....

  • @vaname-ellai
    @vaname-ellai Год назад +6

    அப்பவே Prank பண்ணியிருக்காங்க

  • @shirajludeen8373
    @shirajludeen8373 Год назад +6

    Intha movie colour la iruntha nalla irukum

  • @ak.tamilselvanak.tamilselv8866
    @ak.tamilselvanak.tamilselv8866 Год назад +4

    💯 sema 👍

  • @vaani01000
    @vaani01000 4 месяца назад

    😂😂😂😂😂 சிறு வயதில் டிவியில் பார்த்தேன்

  • @ramasamykonar
    @ramasamykonar Год назад +8

    Legend ghantasala

  • @sujatharamachandran909
    @sujatharamachandran909 10 месяцев назад +3

    Rangarao is too good

  • @arunachellamnatarajan6780
    @arunachellamnatarajan6780 Год назад +3

    1957 ல் வெளியிடப்பட்ட திரைப்படம்
    எவ்வளவு தொழில்நூட்பம் நிறைந்தது. இன்றும் அனைவரும் ரசிக்க தக்க திரைப்படம்

  • @Kannan-w8i
    @Kannan-w8i 18 дней назад

    இந்திரா❤

  • @santhithilaga2481
    @santhithilaga2481 5 часов назад

    Ayya Rangarao 🌹🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @ammudevi1234
    @ammudevi1234 6 месяцев назад

    I ❤this song one of the my fav song ❤❤❤❤❤❤❤

  • @sarojini763
    @sarojini763 Год назад +6

    Super 😊

  • @balajibalaji6864
    @balajibalaji6864 5 месяцев назад

    😂😂😂 இந்த திரைப்படம்

  • @venkateswaran2191
    @venkateswaran2191 6 месяцев назад

    Nella palal nalla natipu❤❤

  • @vijaya1431
    @vijaya1431 3 месяца назад

    நாங்கள் கேக்கறமேஅருமையானவசனமும்பாடலும்

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 Год назад +5

    Best movie

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 Год назад +9

    😂👍👌

  • @GaneshKumar-mh7iu
    @GaneshKumar-mh7iu 9 месяцев назад +1

    Keerai indru kalyana veetil apasamana ondraga ullathu

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 4 месяца назад

    SUPER 🎉

  • @rajan-t3n
    @rajan-t3n Месяц назад

    👌👌👍

  • @alagarkannanalagarkannan7650
    @alagarkannanalagarkannan7650 9 месяцев назад

    This Film is 90, good movie

  • @malaiappanvellaiyan4545
    @malaiappanvellaiyan4545 Год назад +6

    Still there now always 😊😁😊😁

  • @venkateswaran2191
    @venkateswaran2191 6 месяцев назад

    Very nice 👌 👍 👏 😀 ❤

  • @venkateswaran2191
    @venkateswaran2191 6 месяцев назад

    Old is gold ❤❤❤❤❤

  • @SumathiKailasam
    @SumathiKailasam 5 месяцев назад

    Superb

  • @KayalVizhi-bv3ri
    @KayalVizhi-bv3ri 3 месяца назад

    Graphics la pinniyirkanga actors yellarum avanga nadipu thiramaya kottirkanga. Ivangala madhiri ippa irka acors yaralayume act oanna mudiyathu indha madhiri storyum direct pannavum mudiyathu. Na soldrathu correctuna 👍

  • @kasturisri8905
    @kasturisri8905 10 месяцев назад +1

    😂Oru nalla paadalum kaatcgiyum ore videovil😂

  • @meherbanusheikmohamed5549
    @meherbanusheikmohamed5549 Месяц назад

    நான் 2024ல் ஆகஸ்ட் மாதம் கேட்கிறேன்

  • @armsarms3909
    @armsarms3909 Год назад +3

    Super song

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 Год назад +4

    Aurmai sema food

  • @jothimathesh4520
    @jothimathesh4520 4 месяца назад

    Super

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 7 дней назад

    Copied,from,a,malaysian,song
    But,the,song,is, excellent

  • @ManikandanManikandan-qh3qr
    @ManikandanManikandan-qh3qr Год назад +2

    Nice

  • @MahaMaha-y3w
    @MahaMaha-y3w Месяц назад

    Koundamani sir voice this song

  • @GuruSamyiolLLC
    @GuruSamyiolLLC 7 месяцев назад +1

    Without computer graphics they done it, nowadays?

  • @BrindhaBaskar
    @BrindhaBaskar 7 месяцев назад

    Half plate briyani eating big problems.
    I joined section 264 people, now one plate biriyani eating.
    My employees also getting this offer 😅😅

  • @ajjuthara8083
    @ajjuthara8083 Год назад

    Ellam 1980 nu solranga.... 70 s la yarum pathurukka matangala

  • @rajsubramani780
    @rajsubramani780 7 месяцев назад +1

    யோவ்... சூப்பர் சூப்பர்
    இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றால் போல இந்த திராவிட நக்கிகள் பாவாடைகள் தவறான குல்லாக்கள் இவர்களை சூப்பு வைக்கும் சூப்பர் மந்திரம் சொல்லுங்கள்
    தொல்லை தாங்கல.. தல.. 😂😂😂❤❤🎉❤

  • @NithyaNithya-gz3te
    @NithyaNithya-gz3te 6 месяцев назад +1

    Gatorkach is none other than Manmad other avatar only whose wife's name is Rathi devi.And Dev this two ONLY interrupted me from doing Shiv Poojai which's a great sin.Even my birth star also Anuradha so the effect of their venom falls on me.Itself may affect my own children especially my Siddharth.Now what to do with this two you ONLY decide.I cant say anymore because I really feel sleepy.

  • @sekarmt8924
    @sekarmt8924 2 месяца назад

    ஐயா வணக்கம் 🙏
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @poornashri4645
    @poornashri4645 Год назад +3

    Flim is maya bazzar siru vayadhu gavanam varugiradhu😊

  • @Uks8gf2
    @Uks8gf2 Год назад

    Telugu movie🥳🔥

  • @balasundareshwarana.766
    @balasundareshwarana.766 4 месяца назад

    THIS GENERATION MARRIAGE CANNOT PUT THIS SONG WITH CONFIDENCE... BECAUSE FOOD CATERING MESS SOMETIMES... OR THEY RUN AWAY TO MISS THE CEREMONY

  • @Meenakshi0459
    @Meenakshi0459 2 месяца назад

    Yes

  • @megarajans6663
    @megarajans6663 Год назад +7

    😂😂😂😂😂😂😂😂

  • @santhoshkumarb.esanthoshku6642
    @santhoshkumarb.esanthoshku6642 Месяц назад

    Anyone 2024??

  • @sidilegowda7077
    @sidilegowda7077 Год назад +5

    Ahaha Ahaha🥰😶😜😃🤒

  • @ravimohana2125
    @ravimohana2125 Месяц назад

    👍

  • @SeethalakshmiK-zt1mb
    @SeethalakshmiK-zt1mb 6 месяцев назад

    ❤❤❤❤❤