Varavu Ettanna Selavu Pathanna Color Video Song - Bama Vijayam | T.M.Soundararajan, L.R.Eswari | MSV

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 апр 2023
  • Bama Vijayam is a 1967 Tamil language comedy film directed by K. Balachander. The film features an ensemble cast including Sowcar Janaki, Rajasree, Kanchana, Jayanthi, Sachu, R. Muthuraman, Nagesh, Major Sundarrajan, Srikanth and T. S. Balaiah. This Film produced by M. S. Kasi under the banner of Manohar Pictures. Music was composed by M.S.Viswanathan.
    Director: K. Balachander
    Movie : Bama Vijayam
    Music Composed by : M.S.Viswanathan
    Lyrics By : Kannadasan
    Song : Varavu Ettanna Selavu Pathanna
    Singers : T.M.Soundararajan, L.R.Eswari
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 429

  • @ravid6329
    @ravid6329 6 месяцев назад +300

    2024 ல் இந்த பாடலை நான் கேட்கிறேன். இது ஒரு அற்புதமான பாடல்.

  • @povaneshdrawing1463
    @povaneshdrawing1463 3 месяца назад +69

    2024ல் இந்த பாடலை கேட்பவர் ஒரு லைக்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 месяцев назад +52

    இந்த காலத்துப் பிள்ளைகளுக்கு தெரிய வேண்டிய பாடல் நல்ல கருத்துக்கள்

  • @sundararajanlk9537
    @sundararajanlk9537 8 месяцев назад +43

    அப்பா மகன் மரும
    கள் அனைத்து அவர்களுடைய நியாயங்களை கூறும் அருமையான பாடல் முடிவில் நல்ல கருத்தை தெரிவித்திருப்பார் kannadsan avl அவரைத் தவிர வேறு யாராலும் இதுபோன்று

  • @jakirjr4639
    @jakirjr4639 Год назад +36

    ஒவ்வொரு சாமானிய மனிதனுக்கும் இன்றைய சூழ்நிலையில் மிக சரியாக பொருந்தும் வரிகள் வரவு எட்டணா செலவு பத்தணா வரவுக்கு மீறி செலவுகள் நிம்மதி இருக்காது

  • @subbulakshmi542
    @subbulakshmi542 Год назад +27

    வாடகை சோபா இருபது ரூபாய். விலைக்கு வாங்கினா முப்பதே ரூபாய். அருமை

  • @user-bs4cg7hi3u
    @user-bs4cg7hi3u Месяц назад +7

    குடும்பங்களில் கேட்க வேண்டிய பாடல் சிந்திக்க வேண்டிய பாடலும் கூட

  • @sathesjayaseelan470
    @sathesjayaseelan470 10 месяцев назад +60

    சிந்திக்க வைக்கும் சிரந்தபாடலுடன்கூடிய‌ஆட்டம்சூப்பர் பாலைய நாகேஷ் ஐயா மற்றும் குட்டிகளின் நடனம் சூப்பரோ சூப்பர் சார்

  • @rajaganapathy2741
    @rajaganapathy2741 4 месяца назад +29

    2024 yaaru ela paakuriga 🎉😂

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 9 месяцев назад +39

    அந்த குழந்தைகளுக்கு இந்த சின்ன வயதிலேயே அருமையான பாடம். அந்த குழந்தைகள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று அறிய ஆவலாக உள்ளேன்.

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 Год назад +31

    அடங்கா மனைவி அடிமை புருசன் குடும்பத்திற்கு ஆகாது
    அருமை!

  • @MJjerinSk
    @MJjerinSk 7 месяцев назад +47

    இப்போது இந்த நடனத்தை நாம் பார்க்க முடியாது, இப்போது நடனக் கலைஞர்களால் இப்படி ஆட முடியாது

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 9 месяцев назад +42

    “யானையை போல பூனையும் தின்னா ஜிரனமாகாது ! “
    வார்த்தை கையான்ட இடம் அருமை !

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +16

    நாடே இப்போது இப்படி தான் உள்ளது.வரவுக்கு மேலே செலவுகள் இலவசங்கள் நடக்கிறது

  • @dinesh6492
    @dinesh6492 6 месяцев назад +69

    2024 ஜனவரி யார் யார் பாடல் கேக்குறீங்கள்

    • @gunasekaranannur2513
      @gunasekaranannur2513 3 месяца назад

      காலத்தால் அழிக்க முடியாத அருமையான பாடல்கள்.

  • @sethusumathi3263
    @sethusumathi3263 8 месяцев назад +17

    அனைத்து நடிகர்களின் சிறந்த நடிப்பு மறக்க முடியாது

  • @sudhakarsudhakar8831
    @sudhakarsudhakar8831 11 месяцев назад +19

    அவர்கள் அப்பொழுதே உணர்ந்து விட்டார்கள் இது தான் வாழும் வாழ்க்கை என்று.

  • @vasanthivasanthi9440
    @vasanthivasanthi9440 8 месяцев назад +18

    என் மகளுக்கு 8 வயது அவர் இந்த பாடலை விரும்பி கேட்பார்

  • @balanabalana7641
    @balanabalana7641 9 месяцев назад +10

    இன்றைய பெரும்பாலான குடும்பத்தினருக்கு இந்த பாடல் பொருந்தும்

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 11 месяцев назад +14

    பாமா விஜயம் பாடல் வரவு எட்டணா செலவு பத்தணா 10.08.23 நான் ரசித்த பாடல் இனிமை சூப்பர் அருமை

  • @babaskaran9741
    @babaskaran9741 Год назад +49

    எக்காலத்திற்கும் பொருந்தும் பாடல்....

  • @sounakaramia1396
    @sounakaramia1396 7 месяцев назад +5

    மகிழ்ச்சியான நேரங்கள்
    அன்றைய காலகட்டத்தில் மிக அத்தியாவசியமான பாடல்.
    உயர்ந்த விருதை பெற்று இருக்க வேண்டும்.
    கொடுத்தார்களா இல்லையா என்று தெரியவில்லை

  • @arumugamgounder7533
    @arumugamgounder7533 Месяц назад +3

    குட்டிகளின் ஆட்டம் சூப்பர்!

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Месяц назад +5

    MSV's ThuLLal isai !!!! A Meaningful song with a Message. Kannadasan's striking lyrics in sync with the main Theme of this movie directed by K Balachandar. Superb performance by all the actors & all these children.

  • @thaneindranaidu8688
    @thaneindranaidu8688 Месяц назад +4

    I got sick with modern Tamil songs so much that I prefer hearing classic songs now. To my surprise, this is one of my favourite Tamil songs 😂❤

  • @malathijoshi8299
    @malathijoshi8299 Год назад +12

    Sachu avargalin dress super. Antha kalathileye salwar , perfect !

  • @rajarajan6018
    @rajarajan6018 10 месяцев назад +24

    இந்த கால இளைய தலைமுறைக்கு இந்த பாடல் ஒரு பாடம்

    • @ananthkumarNew
      @ananthkumarNew 9 месяцев назад

      very true. Creditcard, EMI ella appo ellave ellai

  • @sububloom6852
    @sububloom6852 5 месяцев назад +6

    Kannadasan lyrics was so great that legendary MSV chose to give light string music❤ . . Even before colouring of this B&W song MSV had given a colorful rhythm pattern and strings❤

  • @inayathsalma6472
    @inayathsalma6472 5 месяцев назад +15

    2024 la yar ellam intha song ga kettutu irukenga

  • @bhargavipotheri5267
    @bhargavipotheri5267 6 месяцев назад +27

    Who all listening to this song in 2024 ? 😊

  • @ananthkumarNew
    @ananthkumarNew Год назад +522

    2023 May யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க

  • @Commentman123
    @Commentman123 5 месяцев назад +6

    Vibeyyyyyy ❤️‍🔥 I’m 98 born but this song never gets old ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @SankaranR-ep9oc
    @SankaranR-ep9oc 3 месяца назад +2

    வரவு எட்டணா,செலவு ஆறணா, மிச்சம் ரெண்டணா
    வாழ்வில் ஜாலிதான் அண்ணா!

  • @eswaramurthic9133
    @eswaramurthic9133 7 месяцев назад +10

    பாடலும் இசை மற்றும் வண்ணமும் அருமை 🎉🎉🎉🎉🎉

  • @samazariah3350
    @samazariah3350 3 месяца назад +1

    *இந்த படைப்பின் சிற்பிகளில் ஆண்கள் அனைவரும், (நடிகர்கள், பாடகர், கவிஞர், இசை அமைப்பாளர், இயக்குநர்) நம்மை விட்டு கடந்து போய்விட்ட நிலையில், மகளிர் அனைவரும் இன்றும் நம்மிடையே இருப்பது சற்று ஆறுதலான விஷயம் !!*

    • @ramakrishnana.g.9865
      @ramakrishnana.g.9865 Месяц назад +1

      ஜெயந்தி மட்டும் தற்போது இல்லை.

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Год назад +16

    மிகவும் எதிர்பார்க்க பட்ட குழந்தை நட்சத்திரங்கள் மாஸ்டர் பிரபாகரன், ஜெய கவுசல்யா

  • @thilagat3542
    @thilagat3542 7 месяцев назад +7

    வாழவழிகாட்டும்பாடல்அருமை

  • @Dawoodali-pk7kh
    @Dawoodali-pk7kh Месяц назад +1

    sachu is such a beauty ❤...my all time fav comfort movie..

  • @thangamuthupkt2293
    @thangamuthupkt2293 11 месяцев назад +6

    அருமை எக்காலத்தற்க்கும் ஏற்ற பாடல்

  • @saitshariram3140
    @saitshariram3140 Год назад +27

    The composition is superb and meaningful.

  • @aravindsurya7456
    @aravindsurya7456 Месяц назад +2

    I like the song very much, ever and ever

  • @b.gajendran1020
    @b.gajendran1020 Год назад +14

    கலர் படமும் பாடலும் மிகவும் அருமை!

  • @sounakaramia1396
    @sounakaramia1396 6 месяцев назад +2

    கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
    மகிழ்ச்சி

  • @manikandankaliappan8951
    @manikandankaliappan8951 Год назад +50

    Crystal clear pronunciation of words even in chorus portion. That's Great MSV.

  • @samazariah3350
    @samazariah3350 4 месяца назад +13

    This one song is enough to forget Illayaraja, Rehman, etc...❤

    • @mohan1771
      @mohan1771 3 месяца назад +1

      Why Ilayaraja ? You forget Rehman

    • @samazariah3350
      @samazariah3350 3 месяца назад

      @@mohan1771 *Please read my writing once again !! 🙂*

    • @samazariah3350
      @samazariah3350 3 месяца назад

      @@mohan1771 *Please read my comment once again and then reply !! 🫠*

    • @samazariah3350
      @samazariah3350 3 месяца назад

      @@mohan1771 *Read my comment carefully and then reply !! 🫠*

    • @sarojesus3682
      @sarojesus3682 2 месяца назад

      Well said,..these days these two music directors are bragging that they are the best...

  • @rajendranleonard1660
    @rajendranleonard1660 7 месяцев назад +7

    I love this song, still I am listening. What a wonderful song.

  • @vijayaprasad5220
    @vijayaprasad5220 Год назад +20

    What a performance from then child artists.they would enjoy even now l just love this song.

  • @user-rn4fl2wc1b
    @user-rn4fl2wc1b 5 месяцев назад +3

    Adanga manaivi adimai purushan kudumpaththukkagathu appa kudumpaththukkagathu ......supper song 💓💗💞

  • @psivaramaiah761
    @psivaramaiah761 Месяц назад +1

    Very good song ❤❤❤ Hats off to Balachadar❤❤❤❤

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 Год назад +9

    Child artists superb a perform panirkanga .nice song!

  • @chandrasekaran5032
    @chandrasekaran5032 Месяц назад +2

    Old is gold

  • @ktFAMA
    @ktFAMA 10 месяцев назад +6

    0:20
    3:07
    4:25
    That kutty paiyan😄😄😄 cute.. 👌🏻

  • @user-zq9fy5fs8g
    @user-zq9fy5fs8g Месяц назад +1

    யாரும் 2024 ல்

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 4 месяца назад +2

    அற்புதமான வாழ்க்கை தத்துவம்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 4 месяца назад +2

    எனக்கு பிடித்த இனிமையான கருத்தான பாடல்.

  • @mkprakash7326
    @mkprakash7326 6 месяцев назад +4

    2024 Jan 24, listening. No body else in earth like Mr KB sir.

  • @rekasathish1234
    @rekasathish1234 Месяц назад +1

    இந்தப் பாடல் அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 9 месяцев назад +3

    தமிழ்நாட்டு கடன் சுமார் 8 லட்சம் கோடிகள். எப்படி அடைக்கிறது.

  • @ravilaxman3299
    @ravilaxman3299 2 месяца назад +1

    நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா நிம்மதி இருக்காது அய்யா நிம்மதி இருக்காது

  • @anandtcsanandtcs81
    @anandtcsanandtcs81 15 дней назад

    ஐயா பாலையா அவர்களை மறந்து விட்டோம் ❤❤❤❤❤❤❤❤

  • @Sivasakthikutties
    @Sivasakthikutties 2 месяца назад +1

    ❤ kutties yaarellam ketkringa😊 en ponnukku pidikkum

  • @jebaraj-df9rb
    @jebaraj-df9rb 2 месяца назад +2

    All child artist 🎉

  • @albertdevakaram3479
    @albertdevakaram3479 8 месяцев назад +4

    Doesn't this beuatiful song reflect today's society...

  • @mkprakash7326
    @mkprakash7326 Год назад +4

    Mr k b sir movies I witness first show during my college days 69 to 72 a m jain college, meenambakkam to pallavaram all theaters like janatha, luxmi. I like mr k b sir movies like Avargal, aval oru thandar kajai, like that. His movies all I saw, Ethiroli sivaji sir also. Greatest man t n state.

    • @GirirajPoy
      @GirirajPoy 7 месяцев назад

      Marakkamudema,en,uerulla arai,paadal,varalaru,ok

  • @thaneindranaidu8688
    @thaneindranaidu8688 5 месяцев назад +1

    Life sure was full of happiness and joy back then. Families, friends and relationships were very strong and pure.

  • @lalithas2395
    @lalithas2395 Год назад +11

    All words are useful for all in this song.... Nice lines

  • @sornamannamalai8051
    @sornamannamalai8051 2 месяца назад +1

    Evergreen song
    This song is applicable for coming generations also

  • @nikhilrs8495
    @nikhilrs8495 2 месяца назад +1

    Meaningful song about how a family expense should be & should not be

  • @sivanmagal
    @sivanmagal Год назад +4

    My chella thambi school time la dance panna mudhal padal 🥰Sweet memories❤🤩

  • @pushkalas8553
    @pushkalas8553 Год назад +4

    What a movie KB's movie in those days wonderful nowadays also willing to c those movie though Black and white

  • @LathaSaravanan-fm8fx
    @LathaSaravanan-fm8fx 3 месяца назад +1

    தற்கால வாழ்கை நடைமுறைக்கு பொருத்தமான பாடல்

  • @ravilaxman3299
    @ravilaxman3299 2 месяца назад +1

    யானையைப் போலே பூனையும் தின்னா ஜீரணமாகாது அய்யா ஜீரணமாகாது

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 7 месяцев назад +2

    சூப்பர் நடனம்

  • @muralitharank1736
    @muralitharank1736 Год назад +15

    Ever memorable kids' song .

  • @akhilingilela8348
    @akhilingilela8348 Год назад +7

    Childhood was awesome doordarshan channel playing this song

  • @rofiakashofficial
    @rofiakashofficial Месяц назад +1

    This song is quite suitable for ever kids

  • @user-rm7hk3bm1c
    @user-rm7hk3bm1c 9 месяцев назад +1

    நான் இன்னும் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன்

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 Год назад +5

    Tamil old movie actress actor and kids very beautiful lookid ❤❤❤❤

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 Год назад +5

    Great words gave legendary poet kaviarasar..

  • @sriram_raghavan
    @sriram_raghavan 4 месяца назад +1

    Still listening to this song 😂. They said the truth way back 😅

  • @imamaji0909
    @imamaji0909 Год назад +4

    சச்சு மேம் 😍

  • @manir1997
    @manir1997 Год назад +25

    🌴🌴பாலையாஅவற்கள். இரண்டு பாடல்கள் ஒருநாள்போதுமாபாடல்நடிப்பு.மிக. அருமை

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Год назад +10

    If the Great TM SOUNDRAJAN sings for any actor will be quite Interesting and it is an enjoyable voice no singer can enchant like Great TM SOUNDRAJAN because his Tamil voice is such.

  • @murthhin9813
    @murthhin9813 Год назад +4

    Thank you very much super song and super voice

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Год назад +2

    MSV oru Athisayam orutharalum nerunga mudiyaathu

  • @nansuresh
    @nansuresh 2 месяца назад

    During the 80s summer vacation me and my cousins would watch this movie repeatedly

  • @rgopi5209
    @rgopi5209 5 месяцев назад +1

    Legend MSV is simply woooowwwww

  • @eyesofjaguar
    @eyesofjaguar 5 месяцев назад +2

    ever green movie and ever green song which will sutiable anytime.

  • @user-ib5hs5ik1y
    @user-ib5hs5ik1y 4 месяца назад +2

    2024 Feb 27 na indha song kekuran

  • @jaffarvlogsuddin495
    @jaffarvlogsuddin495 5 месяцев назад +2

    2024 Feb watching this video 😮.my age 35

  • @somusundaram8436
    @somusundaram8436 8 месяцев назад +6

    மொத்த படத்தின் கதையையும் இரண்டே வரிகளில் சொல்லி விட்டார் கண்ணதாசன்

  • @vanajak6087
    @vanajak6087 9 месяцев назад +2

    WOW! What an amazing song! I love this song❤❤

  • @mariejosephmalea3593
    @mariejosephmalea3593 15 часов назад

    Old song is gold song ❤❤❤ by Robert Malea 🎉🎉🎉🎉🎉

  • @pillaivasanyha3828
    @pillaivasanyha3828 2 месяца назад

    நான் 5ம் வகுப்பு கடைசி பரீட்க்ஷை எழுதிவிட்டு அன்று சாயுங்காலம் இந்த படத்தை திருநெல்வேலியில் பார்த்தேன் மலரும் நினைவுகள்

  • @MR..WEIGHT
    @MR..WEIGHT 3 месяца назад +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @JosephpushparajPushparaj
    @JosephpushparajPushparaj 6 месяцев назад +2

    Excellent very good song

  • @mkprakash7326
    @mkprakash7326 Год назад +7

    Mr tms voice for all, like mr balaya, nagesh, major, muthu.

  • @kamalkannan6188
    @kamalkannan6188 11 месяцев назад +2

    Watching in July 2023 from North America 😀

  • @masthanganishahjahan3647
    @masthanganishahjahan3647 Год назад +6

    கண்ணதாசன்

  • @satyanarayananamandi4283
    @satyanarayananamandi4283 Год назад +11

    Ever green 🎵song😊