இரண்டு நடிகர் திலகங்கள் போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள் ! மனிதனாக நடிகர்திலகமும் மாலவனாக என். டி. இராமாராவும் ! என்.டி.இராமாராவ் அவர்களின் தோற்றம் மெய்சிலிர்க்க வைக்கிறது ; மாலவனே என்று. ஓம் கிருஷ்ணார்ப்பணம் !
இமயமென உயர்ந்து நிற்கும் இரு பெரும் நடிகர்கள் தங்களது நடிப்பால் பின்ணணி பாடகர் , பாடலாசிரியர் ,ஆர்ட் டைரக்டர் , இயக்குனர் யார் என்று தேடல் கொள்ளும் அளவுக்கு பின்னி எடுக்கிறார்கள் !🙏🙏🙏🙏🙏🙏
மனிதன் என்பவன் தவறுகள் செய்யப்பறந்தவன். உலகுக்கு தன்னைச்சார்ந்தவர்களுக்கு நல்லது செய்ய நினைத்து செயலாற்றும்போது, வாழ்க்கையின் வழியில் ஒரு சில உயிர்களாவது பாதிக்கப்படும்.. விவசாயி கூட, உலகுக்கு உணவிடும் பணியில் சில உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க நேரிடும் அவற்றின் சாபம் மனிதனாய்ப்பிறந்த ஒவ்வொருவருக்கும் சேரும்! தன் மனதுக்கு தவறென்று தெரியாத அனைத்தும் செய்து வாழ்ந்து வீழ்வதே வீர மரணம்! அது அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கிடைக்காது.. கர்ணன் புண்ணியம் செய்த மாவீரன்!
இந்தப் பாடல் சூப்பர் மனுஷன் எவ்வளவு கவலை இருந்தாலும் இப்படியும் ஒரு முடிவு உண்டு என்பதை மன தைரியத்தை உண்டாக்குது கடைசியில் ,🙏🙏🙏 வஞ்சகனும் கன்னடா , கடைசி நேரத்தில் நம் கதை முடியும் போது தெய்வம் கை கொடுப்பதில்லை சேர்ந்துதான் எல்லாம் செய்கிறது இதுதான் விதி, மன தைரியத்தை மட்டும் கொடு படைத்தவனே எல்லா புகழும் இறைவ
இந்த கால கட்டத்தில் இது போன்ற ஒரு பாடல் வரிகள் கிடைக்க போவதில்லை இப்படி ஒரு மாகா நடிகர் இனி பிறக்க போவதும் இல்லை அன்றும் இன்றும் என்றும் அழியாத காவியம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழ் 🌹♥️♥️🔥
இந்த பாடலுக்கு ஈடு இணை இல்லை. எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வரும். கலி யுகத்தில் பாரதிக்கு பிறகு கண்ணதாசன் தான் கவிஞர் . கர்ணனில் வரும் எட்டு பாடல்கள் களையும் ஒரே நாளில் எழுதியதாக சொல்வார்கள்.
இந்த பாடல் பார்க்கும் போது கண்ணீர் மல்கும் அதுமட்டுமல்ல சிவாஜி ஐயா மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்கள் பற்றி தெரிந்துகொள்ள முடிகிறது இதுவும் ஒரு சமர்பணம் ஐயாவிற்கு
Shivaji N T R வாழ்ந்தார்கள் தத்ரூபமாக அவர்களுக்கு கொடுத்த ரோலில். ரொம்ப நல்ல இருக்கு இப்போ கூட பார்ப்பதற்கு ,கண்ணீர் வராமல் இருக்காது,அந்த பாட்டு ஒரு நாளும் மறையாது . சூப்பர் lyrics, மை சிலிர்க்கும் அவ்வளவு தத்ரூபமாக ஆக்டிங் , கிருஷ்ணா பகவான் வேடத்திற்கு NTR ஒருவர் தான் ,அதற்கு ஈடு யாரும் இல்லை.
ஆண் : { உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா } (2) ஆண் : { தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை } (2) ஊர் பழி ஏற்றாயடா { நானும் உன் பழி கொண்டேனடா } (2) ஆண் : உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா ஆண் : மன்னவர் பணி ஏற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா மன்னித்து அருள்வாயடா கர்ணா மன்னித்து அருள்வாயடா ஆண் : செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா ஆண் : உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா
Worries less when hear this song sir beautiful lyrics sir no one take this like this chrograph sir our last stage god will take soul we get peace there
@@bossraaja1267 If you keep castism or religion aside and read the whole epic, Inge yarume complete nallavangalo kettavangalo kidayathu, oru chain reaction mathiri Bheeshmar start Panni iruppar, ellarum etho oru idaththula thappu Panni iruppanga, even romba kettavar endru solluma sagunikku kooda oru reason/ nyayam irukkum.Duryodhan oru best nanban,ipdi neraya irukkum
@@SathyaSathya-mb9 one or two like this இந்தியா panbadu தமிழ் kalacharam 99 % affection ullavargal taan bal 1 % taan panam kaaga relation இல்லை என்று------
நான் பிறப்பு அற்றவன். யுகம் தோறும் அவதரித்துக்கொண்டே இருப்பவன். எப்போதுதெல்லாம் தர்மத்திற்க்கு குறைவு ஏற்ப்பட்டு அதர்மம் தலை தூக்குகின்றதோ அப்போதுதெல்லாம் நான் அவதரிப்பேன். தர்மத்தினை நிலைநாட்டவும் அதர்மத்தினை அழிக்கவும் நான் பிறந்துக்கொண்டே இருப்பேன்.. சம்பவாமி யுகே..!யுகே..!
Both Sivaji Ganesan and NTR acted to their level best. The movie Karnan is a pinnacle to Sivaji Ganesan. The script of the movie was written so nicely. Hats of to everyone who participated in this movie making.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது உண்மை கர்ணா காலமெல்லாம் வாழும் உந்தன் கருணை கண்ணனின் நியாயமான சித்து விளையாடல் நம்பியவர் முன் இப்படி நடக்கும் இத்தரணியெங்கும் தர்மராஜா என்று புகழ் இருக்கும்
தமிழ்மொழி உள்ளவரை சாகாவரம் பெற்ற பல பாடல்களில் இதுவும் ஒன்று. இதை திரைப்பட பாடல் என்று எவரும் ஒதுக்கி விட முடியாது. இந்தப் பாடலை எழுதியவரும் பாடியவரும் நடித்தவரும் Legend கள்
உலகிலே ஒரே ஒரு நல்லவன்.
உலகிலே ஒரே ஒரு நடிகன். உலகப் புகழ் சிவாஜி கணேசன். வாழ்க சிவாஜிப் புகழ்.
தர்மத்திற்கு மட்டுமல்ல.நடிப்பிற்கும் ஒருவர் மட்டுமே அவதரித்து இருந்தார்.அவர்தான் நம் நடிகர் திலகம்.
Super song
நன்றி
இரண்டு நடிகர் திலகங்கள் போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள் !
மனிதனாக நடிகர்திலகமும் மாலவனாக
என். டி. இராமாராவும் !
என்.டி.இராமாராவ் அவர்களின் தோற்றம் மெய்சிலிர்க்க வைக்கிறது ; மாலவனே என்று.
ஓம் கிருஷ்ணார்ப்பணம் !
@@ninjasudhan😢
Super song jetka jetka thevittada song
இனிமேல் இந்த மாதிரி ஒரு படமும் , ஒரு பாட்டும், நடிகர்களும் கிடைக்காது.
👌👍
2050 ல் இந்த பாட்டை கேட்க வரும் அனைவருக்கும் 2024ல் இருந்து நான் வாழ்த்துகிறேன் தமிழ் வாழ்க
Na 2050 eruthu msg pannran super song movie name
Mee too from 2050
Yes 2050
உயிர் உள்ளவரை
Uyiroda iruntha msg pandra appo enakku 40 age irukkum
இமயமென உயர்ந்து நிற்கும் இரு பெரும் நடிகர்கள் தங்களது நடிப்பால் பின்ணணி பாடகர் ,
பாடலாசிரியர் ,ஆர்ட் டைரக்டர் ,
இயக்குனர் யார் என்று தேடல் கொள்ளும் அளவுக்கு பின்னி
எடுக்கிறார்கள் !🙏🙏🙏🙏🙏🙏
எந்தவிதமான விஞ்ஞான வளர்ச்சி நாகரீக இல்லாத காலத்தில் எடுத்த மாபெரும் தெய்வ சக்தி நிறைந்த காவியம்
துரோகம் தோல்வி வன்மம் கவலை போன்ற எல்லா நிலைகளிலும் ஒரு மனிதன் ஏமாறும் பொழுது இப்பாடலை கேட்கும் பொழுது கண் கலங்குகிறது
உண்மை
Hmm
My...
என் வாழ்வில் நடந்த உண்மை
Happened
என் வாழ்விவ் நடந்த உண்மை
கண்ணன் வேடத்திற்கு மிகவும் பொருத்தமானவர்.... நடக்கும் போது சிலிர்த்து தான் போகிறேன்
Super
Andhra ex chief minister n.t. ramarao...
தெய்வம் தந்த பரிசு,
அய்யா நடிகர் திலகம் .
கர்ணனை ஆறு பேர் கொன்றுவிட்டார்கள் என்று கண்ணன் விளக்கும் இடம் அருமையான பதிவு
அப்போ உண்மை yaaana வீரம் யாரு??????
Betrayed saidu taan they won
Adulla enna weeram
மனிதன் என்பவன் தவறுகள் செய்யப்பறந்தவன்.
உலகுக்கு தன்னைச்சார்ந்தவர்களுக்கு நல்லது செய்ய நினைத்து செயலாற்றும்போது, வாழ்க்கையின் வழியில் ஒரு சில உயிர்களாவது பாதிக்கப்படும்..
விவசாயி கூட, உலகுக்கு உணவிடும் பணியில் சில உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க நேரிடும்
அவற்றின் சாபம் மனிதனாய்ப்பிறந்த ஒவ்வொருவருக்கும் சேரும்!
தன் மனதுக்கு தவறென்று தெரியாத அனைத்தும் செய்து வாழ்ந்து வீழ்வதே வீர மரணம்!
அது அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கிடைக்காது..
கர்ணன் புண்ணியம் செய்த மாவீரன்!
உண்மையில் கெளரவர்களை யாராலும் அழிக்க முடியாது என்பதே உண்மை, கண்ணனின் சூழ்ச்சி காரணமாக அழிந்தார்கள் கெளரவர்கள்😔😔😔
காலங்களை கடந்த மாபெரும் காவியம்... இதை படைத்தவர்கள் இன்று யாருமில்லை....! இந்த படைப்புக்கு அழிவே கிடையாது...!❤
காலத்தால் அழியாத காவியமாய் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் இந்ந கர்ணன் திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் மனதில் ஏதோவொரு தாக்கம் வருகிறது.
2
00
@@sathyamurugesh4484
We can
@@jailab6593 aaaaaa
P
3:20 அந்த ஒரு சிரிப்பு துரோகம்,வலி,வேதனை, தோல்வி, வஞ்சகம் இவைகளை மட்டுமே பார்த்து பழகிய ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தின் ஒவ்வொரு ஆண்மகனின் வெளிப்பாடு.
Yes😭
It's true thalla
இந்தப் பாடல் சூப்பர் மனுஷன் எவ்வளவு கவலை இருந்தாலும் இப்படியும் ஒரு முடிவு உண்டு என்பதை மன தைரியத்தை உண்டாக்குது கடைசியில் ,🙏🙏🙏 வஞ்சகனும் கன்னடா , கடைசி நேரத்தில் நம் கதை முடியும் போது தெய்வம் கை கொடுப்பதில்லை சேர்ந்துதான் எல்லாம் செய்கிறது இதுதான் விதி, மன தைரியத்தை மட்டும் கொடு படைத்தவனே எல்லா புகழும் இறைவ
இதுதான் விதி என்பது எதுனாலும் அனுப்பிட்டே ஆகணும்ஆகணும் இது மாற்ற முடியாது
அருமையான பதிவு. எல்லாப்புகழும் இறைவனுக்கே.
இந்த கால கட்டத்தில் இது போன்ற ஒரு பாடல் வரிகள் கிடைக்க போவதில்லை இப்படி ஒரு மாகா நடிகர் இனி பிறக்க போவதும் இல்லை அன்றும் இன்றும் என்றும் அழியாத காவியம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழ் 🌹♥️♥️🔥
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க
நான் அடிக்கடி கேட்பேன்.
நான்
2023 ille 2050 ku pirahum keakum oru song
Ithu
✋✋
Add this person
இது மாதிரி பாடல்களை இனி வாழ்நாளில் கேட்க முடியாது
🎉😊
இந்த பாடலுக்கு ஈடு இணை இல்லை. எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வரும். கலி யுகத்தில் பாரதிக்கு பிறகு கண்ணதாசன் தான் கவிஞர் . கர்ணனில் வரும் எட்டு பாடல்கள்
களையும் ஒரே நாளில் எழுதியதாக சொல்வார்கள்.
மிகவும் உண்மை
Motivational song for every body.***
@@rajanramasamy9217🎉
Vg
😂
கண்டிப்பாக நேர்மை நியாயமான முறையில் வாழ்பவன் கண்களில் கண்ணீர் வரும் ❤
Nenga sonnathu la na konjamilla romba masam Siva tha arul puriyanum sivayanama
தமிழன் என்று பெருமை கொள்கிறேன் தமிழ் பாடல்கள் சிவாஜி அவர் நடிப்புவேற யாரும் இல்லை
மகாபாரதத்தின் கர்ணன் இருந்திருந்தால் சிவாஜி கணேசன் அவர்களின் கர்ணன் நடிப்பை பார்த்து மிரண்டு போயிருப்பார்.
Super
அண்ணாஉண்மை
Ok
😊@@mohankamatchimohan1353
எனக்கு மிகவும் பிடித்த பாடல் பிடித்த மகாபாரத கதை ❤❤ சிவாஜி கணேசன் அவர்களை மிகவும் பிடிக்கும் ❤❤
2024 இல்லை இந்த உலகம் அழியும் வரை இந்த பாடல் இருக்கும்....
I
12.5.2024 ,5.49am ippo kettittu irukkean ,yanna naan PanAm ellam yamanthu poitean ,
😢😢😢😢😢
நடிகர் திலகம் என்ற பெயரை யாருமே பெற முடியாது... ஐயா சிவாஜியை தவிர
என் வாழ்வில் பல முறை நான் துவண்டு இருந்த சமயங்களில் இந்த பாடல்தான் வாழவைத்து🔥🔥
BE AND MAKE
கவியரசு கண்ணதாசனின் அருமையான பாடல் வரிகள்.சீர்கழி கோவிந்தராஜன் அருமையான குரலில் மனதில் பதிந்தபாடல்
பாடல் கொடுத்து விட்டு மறந்தார் நாங்கள் மறக்கவில்லை கண்ணதான் பாடல் தொடத் தார் கற்கண்னை
@@dharmalingamkannan1436 free
இவர் பரசுராமர் என்ற ரிஷயி டம் தன் குலத்தை மறைத்து வித்தை கற்றார். இது தர்மமா??
பிரஹமினராரிகளை ஏமாற்ற Don't support karnan 🙏🙏
கர்ணன் வாழும் போதே வாய் சொல்லால் வீழ்த்தபட்டு வீழ்த்தப்பட்டு வீழ்ந்த மாமன்னன்
கண்கலங்குகிறது கர்ணன் இப்படி வாழ்ந்தாரா என்று
இந்த பாடல் பார்க்கும் போது கண்ணீர் மல்கும் அதுமட்டுமல்ல சிவாஜி ஐயா மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்கள் பற்றி தெரிந்துகொள்ள முடிகிறது இதுவும் ஒரு சமர்பணம் ஐயாவிற்கு
@@helanhelan3311 m
..
உண்மை
Karnan pirandadula irundu sakum varaikum nimadiya valala
Halan, இது ஒரு புராணம்தானே?
மரணத்தின் தருவாயிலும் எவ்வளவு பெரிய கருணையுள்ளம் கர்ணனின்ப புகழ் வாழ்க
Shivaji N T R வாழ்ந்தார்கள் தத்ரூபமாக அவர்களுக்கு கொடுத்த ரோலில். ரொம்ப நல்ல இருக்கு இப்போ கூட பார்ப்பதற்கு ,கண்ணீர் வராமல் இருக்காது,அந்த பாட்டு ஒரு நாளும் மறையாது . சூப்பர் lyrics, மை சிலிர்க்கும் அவ்வளவு தத்ரூபமாக ஆக்டிங் , கிருஷ்ணா பகவான் வேடத்திற்கு NTR ஒருவர் தான் ,அதற்கு ஈடு யாரும் இல்லை.
கண்களில் கண்ணீர் வருகிறது என்றும்
பாடல் துவங்கியது ம்கிருஸ்னார்.கருடன்பறந்துவரும்கவனியுங்கள்இதுதான்சத்தியம்
தமிழ்த் திரையிசைக்கு, தமிழ் புலவன் தந்த, கவிக்கொடை.... இந்த பாடல்...
எப்படி வாழ்க்கையில் நல்லவர்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள்....
அவர்களுக்கு மட்டுமே உபதேசமும் வழங்கப்படுகிறது....
I.love this song very much karnan was a kodayali always matravarku kodukkum dharma prabu
அடி படுபவர்களுக்குதான் மருந்து கிடைக்கும்... நல்லவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் ஏன்ன அவர்கள் தான் இளகிய மனம் கொண்டவர்கள்.
ஆண் : { உள்ளத்தில்
நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா வருவதை
எதிர்கொள்ளடா } (2)
ஆண் : { தாய்க்கு நீ
மகனில்லை தம்பிக்கு
அண்ணனில்லை } (2)
ஊர் பழி ஏற்றாயடா
{ நானும் உன் பழி
கொண்டேனடா } (2)
ஆண் : உள்ளத்தில்
நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா வருவதை
எதிர்கொள்ளடா
ஆண் : மன்னவர் பணி
ஏற்கும் கண்ணனும்
பணி செய்ய உன்னடி
பணிவானடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா
கர்ணா மன்னித்து
அருள்வாயடா
ஆண் : செஞ்சோற்று
கடன் தீர்க்க சேராத
இடம் சேர்ந்து வஞ்சத்தில்
வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா வஞ்சகன் கண்ணனடா
ஆண் : உள்ளத்தில்
நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா வருவதை
எதிர்கொள்ளடா
Thank you for the lyrics
துரோகம், வன்மம், தோல்வி, கவலை என எந்த நிலையில் ஒரு மனிதன் இருக்கும் பொழுது இப்பாடலை கேட்டால் மனம் அறுதல் அடைந்து அதான் தாக்கத்தை குறைக்கின்றது
Worries less when hear this song sir beautiful lyrics sir no one take this like this chrograph sir our last stage god will take soul we get peace there
S 100% correct, will give good morality
Vijay Padalgal
Aa
@@lakshmimalini3215 to be in
2024 யார் எல்லாம் இந்த பாட்டு கேட்டு கொண்டு இருப்பவர்கள்
Me
Me
😮
Me
முழுச்சுக்கோ போலச்சுக்கோ
இது கதையோ கற்பனையோ அல்ல, சாபத்துக்கு ஆளாகாமல் வாழ்வதே வாழ்வு. கடை பிடித்தால் நிம்மதி
Fact
Appo directly they can't win ( so go for indirectly via flute
இடுக்கு பேர் நேர்மை yyyyya win ??????, நம்பி கை durogam (
Supper,katchi
@@bossraaja1267 If you keep castism or religion aside and read the whole epic, Inge yarume complete nallavangalo kettavangalo kidayathu, oru chain reaction mathiri Bheeshmar start Panni iruppar, ellarum etho oru idaththula thappu Panni iruppanga, even romba kettavar endru solluma sagunikku kooda oru reason/ nyayam irukkum.Duryodhan oru best nanban,ipdi neraya irukkum
100 க்கு 1000 முறை சொல்வேன் வஞ்சகன் கண்ணண் என்று. ஒருவனை அழிக்க உலகமே செய்த சதி 🙏🙏🙏
Apadi solla wena kanan kadavul sulchiya sulchiyala velanum but maveeran karana nirayuda paniya kondu iruka kudadu ide tavqruradan ramayanthula nadanduiruku meganadana niraiyuda paniyadan luxman konnan
YES 😢
என் வாழ்க்கையில் நடந்த உண்மை தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை இது உண்மையான வரிகள் கண்ணதாசனே உன்னை நான் காலை தொட்டு வணங்குகிறேன்
நிறைய பேரின் வாழ்க்கை இது தான்.
Yeeee எதனால்???? Adu எப்படிங்க ammavukku means இல்லை endr ஆகும்???? Unless பணம் property mogam இருந்தால்
@@narayanaswamyt7817 ய
@@SathyaSathya-mb9 one or two like this இந்தியா panbadu தமிழ் kalacharam 99 % affection ullavargal taan bal 1 % taan panam kaaga relation இல்லை என்று------
@@narayanaswamyt7817 ok
என்றும் அழியாத பாடல் 2024 யாரெல்லாம் கேட்கிற்கள்
Na
Kaalam katantha paatal ketpavathu en pakkiyam
Ģ
V frnd bbye bl gp@@MaryMary-jn3ww
உயிருள்ள வரிகள். 🙏எப்போது கேட்டாலும்... 😭😭கிருஷ்ணா 🙏🙏🙏
காலம் சென்றாலும் கர்ணனின் புகழ் மறையாது 🌞✨
Dharmam villunthu kidakkirathey
@@MrsmageswariNamakkal தர்மத்தை நாம் காத்தால், தர்மம் நம்மை காக்கும் 👍
Yes 👍🏻👍🏻❤❤
நான் இறக்கும்போது இந்த பாட்டை நினைத்துகொண்டே இறப்பேன்
😅,🔥
யாரெல்லாம் ஒன்னும் செய்ய முடியாத நிலமைல சரக்கு அடிச்சிட்டு இந்த பாட்டு கேக்குறீங்க....😢
❤
இன்றும் என்றும் நீங்கா புகழுடன் வாழும் மாமன்னர் கர்ணன் அவரது கொடைத்தன்மை வீரம் நட்பு என்றும் நல்ல மனிதர் கர்ணன்
அய்யன்களுக்கெல்லாம் அய்யன்கள் இவ்விரு மகானுபாவர்கள். எம் கர்னனனையும் கன்னனையும் எம்கன்களுக்களித்த மகாமனிதர்கள்❤❤
இன்பம் என்பது
பெறுவதில் இல்லை;
கொடுப்பதில் தான் என்பது
உறுதியாகிறது
👍
உண்மை நண்பரே!
@@asokanashok8397 ,
,....,......
தர்மத்தில் கர்ணனுக்கு அடுத்தபடியாக...
MGR, கேப்டன் மட்டுமே..❤❤
😏Yes😏
இன்றைக்கும் உலகமே எல்லாரும் பேசப்படுகிறார்கல் வாழ்க கர்ணன்
இப்படியும் மிகச் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மழை பெய்கிறது.
🌞என் மனதில் நின்ற மாவீரன் கர்ணன்🙏🙏🙏🙏 என்றும் மறையா புகழ் பெற்றது கர்ணனின் வீரம்,தர்மம்,நல்ல குணம்,💖💖💖💖💖
2024 ல் கேக்குறீங்களா..?
S
Yes
Esssss
Sss
நல்லவர்கள் இந்த உலகத்தில் வாழவே முடியாது.
Vazha mudium👍🏿
@@gananavel.pganam.p5251 எப்படி??
Appo school appa amma others periyavarkall எல்லாம் ( நல்ல kunavadiyyaga iru, நல்லவர்கள் போல வாழு என்பது ellam enna????
Summa tamazzzz இக்கு சொல்வது???? எப்படிங்க idu????
Super Anna
2024இந்த பாடலை யார் எல்லாம் கேப்பிங்க
எம் எஸ் வி ஐயா அவர்களின் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரமான குரலில் ஒரு அற்புதமான பாடல் நன்றி ஜெய் ஸ்ரீ ராம்
Vazha, tamilnadu. Tamil peoples.
வாழ்க்கையில் துரோகத்தால் வீழ்ந்து இருந்தால் இந்த பாடலை கேட்கும் போதே கண்ணீர் அடக்க முடியாமல் வழிந்தோடும்😢
😊😊🎉😢
எந்த காலத்திலும் அழியாதது எவனாலும் அழிக்க முடியாதது புராண கர்ணன் இருந்திருந்தாலும் முடியாதது
❤️❤️❤️
100% உண்மை
@@mokkavideo4787 bh
@@mokkavideo4787 9
@@balumani2131n! Nm
Mool veer
பகவான் கிருஷ்ணரை விட கர்ணன் தான் கண்ணதாசன் அய்யாவுக்கு பிடிக்கும் என்பதை தெளிவாக எழுதி உள்ளார்..... 💙
கண்ணதாசனுக்கு இணை கண்ணதாசனே..🙏
Vv vvvvv vvvvvvvvvvvvvv vvv vvvvvvvvv0
உண்மை
Only sivaji
சத்தியம்
கண்ணா udaya daaasanooooo
ஒரே நடிகர் சிவாஜிகணேசன்மட்டுமே இந்தபூமி இருக்கும்வரை .
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் மழை
2024ல்லும் இந்த படலை கேட்க போகிறவர்கள் லைக் போடுங்க
நடிகர் திலகம் செவாலியே பத்மஶ்ரீ சிவாஜி கணேசன் கர்ணனாக வாழ்ந்து இருக்கிறார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 தலை வணங்குகிரே ன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தர்மதேவதை பேசியபொழுது கண்கலங்கியது
என்ன ஒரு நடிப்பு....
சிறப்பான நடிப்ப அல்லவா இது....
Idai over acting என்று solvargal ( sari over acting சொல்றாங்க illa( அவங்க kitta ok நீங்கள் taan எப்படி endru என்றும் nadithu kaatungal
Only one king of kannathasan
தற்போது உள்ள சினிமா பாடலை ரசிக்கும் போது வரும் ஆனந்தத்தை விட பழையபாடல்கள்காலத்தைவென்றவை சிவாஜி அவர்கள் நடித்த பல பாடல்கள் அருமை
தர்ம தேவதை அருமையான பதிவு கர்ணன். புகழ் வாழும்
கண்ணன்.ஒருதிருடன் என்பதர்க்கு இந்த ஒருபாடல் போதும்
பாடலும் காட்சியும் மனதை நெகிழவைத்தது
Ism also feel that
@@alagarsamyalagarsamy1496 ³333
பாடலும் கட்சியும் மனதை நெகிழவைத்தது
@@CSThenAruvi❤HiOks.vanitha
கர்ணன் தான் உண்மையானவன் வாழ்க கர்ணன்
NTR sir's mass 👍 still there's no Lord krishna like this man hat's off❤️
கலத்தல்,அழியாத,படம்,கர்ணன்,பாடல்,n,t,r,நடிகர்,திலகமேடிப்பு,அர்00உத்தம,அழியாத,காவியம்,நன்றி,வாழ்க,வையகம்
இந்த பாடல் இவ்வளவு சிறப்பாக உருவாக காரணமாக இருந்தவர்கள் பலர் இருந்தாலும், அனைவரையும்விட உயர்ந்து நிற்பது கண்ணதாசன் அவர்கள்தான்.
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்
இந்ந கர்ணன் திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் மனதில் ஏதோவொரு தாக்கம் வருகிறது.
என்றும் அழியாத புகழ்பெற்று படம் ❤❤❤
Life is true this film
நான் பிறப்பு அற்றவன்.
யுகம் தோறும் அவதரித்துக்கொண்டே இருப்பவன்.
எப்போதுதெல்லாம் தர்மத்திற்க்கு குறைவு ஏற்ப்பட்டு அதர்மம் தலை தூக்குகின்றதோ அப்போதுதெல்லாம் நான் அவதரிப்பேன்.
தர்மத்தினை நிலைநாட்டவும் அதர்மத்தினை அழிக்கவும் நான் பிறந்துக்கொண்டே இருப்பேன்..
சம்பவாமி யுகே..!யுகே..!
எப்போது உள்ளத்தில் நல்ல உள்ளம் தான் முதலில் உறங்குகிறது நயவஞ்சகர்கள் ஆட்டம் இறுதிவரை உள்ளது😢😢
If Shivaji IS Karnan then NTR IS Kannan!! 💜
எங்க அப்பா பிடித்த படம், பாடல் அவருக்குகாக எழுதியது... லிங்கம்...
எங்கள் கர்ணன் கேப்டன் தான் ஆனா எப்பவும் நல்லா இருக்கணும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரையும் பார்க்கும் போது எனக்கு பயமாக இருக்கும்
2024 இந்த பாடல் கேட்பவர்கள் யாரு எல்லாம்... ❤️
இன்றும் எனக்கு கவலை வந்தால் இந்த பாடலைத்தான் கேட்பேன்
மிகவும் பிடித்த பாடல் கண் கலங்க வைத்த பாடல் வரிகள் இது போல் மனிதனை பார்கமுடியாது ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🎪🕉️🕉️🕉️😂😂😂
3025 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க😂😂
Both Sivaji Ganesan and NTR acted to their level best. The movie Karnan is a pinnacle to Sivaji Ganesan. The script of the movie was written so nicely. Hats of to everyone who participated in this movie making.
Bu ml
யாரெல்லாம் 2023 கேக்குறீங்களா னு கேக்குறீங்களோ. பதில் "2024 ல யும் கேட்போம் 25 ல யும் கட்போம்"
😊😊😊😊😊😊😊
ஒன்று விளங்கியது மனிதனாக பிறந்து விட்டால் வருவதை ஏற்றுங்கள் வேண்டும்,இதுவே ஞானம்
மிக சிறந்த இந்திய திரைப்படத்தில் ஒன்று ...
கர்ணன்
Simply brilliant.
No words to describe NTR's and Shivaji 's screen presence and performance.
காலங்கள் இருக்கும் வரை இந்த காவியம் அழியாது
பரந்தாமா ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் கண்ணா
Court taaan kodukavendum Vera யார்????
அநீதி நடக்கும் போது yeen adey 'z---------------------------stop saiyyavillai????????????????????
Ellam karma vinai taan. Muun jenmam seitha vinai taan kodukkum thandanai ethu ellorukum porunthum enakum. Kavalai padathinka kadavulai nambu thavaru seiyathey. Unakku kadavul erukkirar. Kadavul current mathiri unara mudiyum pakka elithil mudiyathu. Eppo matra uyirukku nee neethee kettayo appave nee yar ena naan purinthu kondean
Vive
.
Varum ❤️
நடிகர் திலகம் சிவாஜி அய்யா and NTR அவர்களின் நடிப்பு மிக அருமை
வாழ்க்கை வரலாறு மிகவும் புகழ் பெற்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
எந்தனை கோடி கொட்டி எடுத்தாலும் கர்ணனை போல எவனாலும் உருவாக்க முடியாது
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது உண்மை கர்ணா காலமெல்லாம் வாழும் உந்தன் கருணை கண்ணனின் நியாயமான சித்து விளையாடல் நம்பியவர் முன் இப்படி நடக்கும் இத்தரணியெங்கும் தர்மராஜா என்று புகழ் இருக்கும்
துரோகத்தால் தாக்கப்பட்டு, மீண்டு வந்து கை கால் ஊனமாகியும் மனதால் ஊனமாகாமல் நல்ல நிலைக்கு நான் வந்த பிறகு அடிக்கடி நான் கேட்கும் பாடல்!
கடவுள் துணை இருப்பார் நண்பா......
நல்லவரிடம்தெய்வமே.யாசகம்கேட்கவேண்டியுள்ளது
தமிழ்மொழி உள்ளவரை சாகாவரம் பெற்ற பல பாடல்களில் இதுவும் ஒன்று. இதை திரைப்பட பாடல் என்று எவரும் ஒதுக்கி விட முடியாது. இந்தப் பாடலை எழுதியவரும் பாடியவரும் நடித்தவரும் Legend கள்
நல்லவற்கு எப்போதும் முக்தி உண்டு... என்பதே இந்த காணொளியில் காண்பது.. ஏனென்றால் இது கலியுகம்.
காலத்தை வென்ற காவியம் கர்ணன் 😢🔥💥❤🙏
இதுவே என் டி ஆர் தமிழில் நடித்த கடைசி படம்.