Paramasivan கண்ணதாசன் வரிகளில் T.M.சௌந்தர்ராஜன் பாடிய பாடல் பரமசிவன் கழுத்தில் இருந்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2023
  • Singer : T. M. Soundararajan
    Music : M. S. Viswanathan
    Lyric : Kannadasan
    Starring : Kannadasan

Комментарии • 849

  • @user-pd6zg8qs9j
    @user-pd6zg8qs9j 6 месяцев назад +841

    2024 இல் இந்த பாடலைக் கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @sarala3406
    @sarala3406 27 дней назад +27

    இந்த பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @deepatharun9405
    @deepatharun9405 6 месяцев назад +406

    2024 இல் கேட்பார் கள் ஒரு like

  • @ParamasivamRamya-uk3dd
    @ParamasivamRamya-uk3dd 2 месяца назад +53

    சத்தியமான உண்மை . பணம் என்றால் பிணம் கூட வாயைத் திறக்கும்

  • @sksarath8438
    @sksarath8438 4 месяца назад +81

    இந்த மாதிரி பாடல் கேட்கும் போது மனம் அமைதியாக இருக்கின்றது❤❤ ........ இந்த கால பாடல்கள் கேட்டால் கோவம் தா வரும்

  • @RajTkKumar
    @RajTkKumar 3 месяца назад +31

    என் அப்பாவுக்கு அம்மாவுக்கும் ரொம்பவும் பிடிக்கும் நன்றி

  • @RajTkKumar
    @RajTkKumar 3 месяца назад +35

    எத்தனை தடவை இந்த பாடலை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது இனிமையான பாடல் கருத்துக்கள் அதிகம் உள்ளது

  • @RKV.THIRUNARPAVI
    @RKV.THIRUNARPAVI 11 месяцев назад +238

    6 மாதத்தில்....5.7 மில்லியன் பேர் பார்த்து இருக்கிறீர்கள் சந்தோசமா இருக்கு பழமைக்கு உயிர் உள்ளது

  • @lalitharavi1887
    @lalitharavi1887 Год назад +46

    மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றுமானமுள்ள மனிதர்க்கு ஓளவை சொன்னது இது நூற்றுக்கு நூறு உண்மை. நானும் அதன்படிதான் இருக்கிறேன்

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 7 месяцев назад +137

    கவிஞர் கண்ணதாசன் போல் இனி ஒரு கவிஞன்
    இந்த தமிழகம் மட்டுமல்ல
    இந்தியாவிலேயே இல்லை. இது சத்தியம்.

  • @user-sv3cq2rt5n
    @user-sv3cq2rt5n 9 месяцев назад +129

    இது பாடல் வரிகள் அல்ல... வாழ்க்கையின் வரிகள்...எனக்கு மிகவும் பிடித்த பாடல்....நன்றி ஐயா...

  • @sunshinewaterproofs
    @sunshinewaterproofs 7 месяцев назад +101

    காலங்கள் அழிந்தாலும்
    கண்ணதாசன் அய்யா அவர்களின் பாடல்கள் அழியாது

    • @mathavil7426
      @mathavil7426 7 месяцев назад +1

      😉wK🙄❤️D🤷

  • @sudhakark7586
    @sudhakark7586 7 месяцев назад +412

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்.. உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்... சத்தியமான உண்மை....

    • @johnkenndyjohnkenndy9081
      @johnkenndyjohnkenndy9081 7 месяцев назад +20

      🐩🐩🐩🐩

    • @vishalapm
      @vishalapm 6 месяцев назад +9

      O please 🥺 p😅😅

    • @UmaDevi-xw8hn
      @UmaDevi-xw8hn 6 месяцев назад +14

      எனக்கு மிகவும் பிடித்த பாடல்.ஒவ்வொரு வரியும்
      ஆழமான வை அர்த்தம் உள்ளவை

    • @smarimuttu2336
      @smarimuttu2336 5 месяцев назад +4

      ​@@UmaDevi-xw8hn😢🎉

    • @KrishnamoorthyKrishnamoo-hz9gf
      @KrishnamoorthyKrishnamoo-hz9gf 5 месяцев назад

      😊​@@johnkenndyjohnkenndy9081

  • @raviilakkiya6453
    @raviilakkiya6453 8 месяцев назад +40

    கண்ணதாசன் gretasat லைன் சர் ஐ வெறி liked

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +215

    மதியாதார் தலை வாசல் மிதியாதே என்று மானம் உள்ள மனிதர்க்கு ஔவை சொன்னது..இந்த வரிகளை பின் பற்றி இன்னும் வாழ்ந்து வருகிறேன்.

    • @sugumaran5786
      @sugumaran5786 6 месяцев назад +3

      நானும்தான்...மிகவும் நேசித்த நண்பர்களாலும்...உறவுகளாலும் வஞ்சிக்கபட்டு...எல்லோரையும் ஒதுக்கிவிட்டு நிம்மதியாக வாழ்கிறேன்.

    • @sudharsanasriaffectionate3761
      @sudharsanasriaffectionate3761 5 месяцев назад +1

      💯💯💯💯💯

    • @arischandransuman6536
      @arischandransuman6536 5 месяцев назад +1

      s5h

    • @behappy3496
      @behappy3496 26 дней назад

      ​@@sugumaran5786மனிதனின் வளர்ச்சி கண்டு தலைகணம் கொள்ளா ஜீவன்கள் மாதா பிதா குரு மூவரே...

  • @mathaiyanmanickam
    @mathaiyanmanickam 2 месяца назад +37

    என் மனைவிக்கு மிகவும் பிடித்தப் பாடல் .வீட்டு வேலைகள் செய்து கொண்டிருக்கும் போது தொலைக்காட்சியில் இப்பாடலைக் கேட்டால் வேலையை நிறுத்தி விட்டு பாடலை ரசித்து கேட்பார்.

    • @jeevarathinamtrt69
      @jeevarathinamtrt69 Месяц назад +2

      உயர்ந்த இடத்தில் நாம் இருந்தால் உலக ம்நம்மைமதிக்கும்இதுஉண்மைதானேகண்ணதாசன்புகழ்ஓங்குக

  • @santhimahalingam210
    @santhimahalingam210 9 месяцев назад +22

    இன்றைய காலகட்டத்தில் இது போன்ற பாடல்கள் இல்லை அருமை இதுபோன்ற கருத்துள்ள பாடல்கள் கேட்கும் போது

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Год назад +104

    கணவன் மனைவி கருத்து வேறுபாட்டை கண்ணதாசனை தவிர யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லமுடியாது

  • @sunshinewaterproofs
    @sunshinewaterproofs 7 месяцев назад +22

    காலங்கள் அழிந்தாலும்
    கண்ணதாசன் அய்யா அவர்களின் பாடல்கள் அழியாது
    மதியாதார் தலை வாசல் மிதியாதே என்று மானம் உள்ள மனிதர்க்கு ஔவை சொன்னது..இந்த வரிகளை பின் பற்றி இன்னும் வாழ்ந்து வருகிறேன்

  • @RajaRaja-lx4jy
    @RajaRaja-lx4jy 11 месяцев назад +30

    நான் சிறுகூடல் பட்டி ஐயா கண்ண தாசன் பிறந்தஊர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-sm4sr7gb7x
    @user-sm4sr7gb7x 10 месяцев назад +91

    ஆயிரம் முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்௧்௧ தூண்டும் அர்த்தம்உள்ள பாடல்❤

    • @user-sm4sr7gb7x
      @user-sm4sr7gb7x 9 месяцев назад

      @@user-ip5iy4sb3e பாட்டு ௭ழுதி போ் வாங்கியவா்களை விட குற்றத்தை கண்டுபிடித்து பிளைப்பை ஓட்டும் மனிதா்கள் தான் தமிழ் நாட்டில் அதிகம்😁

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 8 месяцев назад +26

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்
    இல்லை என்றால் மனிதன் வாழ்வதில்
    அர்த்தமில்லை
    அருமையான கருத்துக்கள் கொண்ட பாடல்
    Thanks lot to you tube
    Vsrajan MABL

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Год назад +168

    உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது உலகம் உன்னை மதிக்கும்
    உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்
    மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
    மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது
    அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது

  • @balasupramaniyam2799
    @balasupramaniyam2799 2 месяца назад +7

    நீயும் நானும் சேர்ந்திருந்தோம் இலகுவானபோனே அருமையான வரிகள் கண்ணதாசன் அப்பாவோட பாடல்கள்

    • @nithya.arumugam278
      @nithya.arumugam278 Месяц назад

      நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே...🏜

  • @murugesanmurugesan1342
    @murugesanmurugesan1342 Год назад +41

    இந்தப்பாடலைஅமைதியாக இன்றும் கணவன்.மனைவியாக
    வாழும் இருவரும் கேளுங்கள்
    வாழ்க்கையென்பதுஎவ்வழவு
    ஆனந்தம்நிரைந்ததுயென்பது
    புரியும்.எனதறுமைஉடண்பிறப்புகளே❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arumugams887
    @arumugams887 9 месяцев назад +39

    வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அற்புதம் அருமை 👌

    • @rameshkuppusamy6563
      @rameshkuppusamy6563 8 месяцев назад

      😅 ழக.
      😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅 3:38 ❤

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 Год назад +11

    சாதாரணமாகவே ஒரு பாடல் உருவாவது என்பது ஒரு இயக்குனரின் எண்ண ஓட்டம்தான்.. தனது கற்பனையை கவிஞரிடம் சொல்ல, அதற்கேற்ப்ப வார்த்தைகளை போட பின்பு பாடல்கள் தயாராகிறன...! அதில் கவிஞர்கள் என்ன வார்தை ஜாலங்களை போட்டாலும், அதன் எல்லா புகழுமே, அப்பாடல் உருவாவதற்கு காரணமாயிருந்த இயக்குனர்களையே சாரும்...!! கவிஞர்களிடமிருந்து அத்தகைய வார்த்தைகளை இயக்குனர்களே வெளிக்கொணர்கின்றனர்...! ஆனால் வழக்கம் போல பாடல் வெற்றியடைந்தவுடன் நடிகர்களையும், பாடகர்களையும், கவிஞர்களையும் பேசுகின்றோம்...! அப்பாடல் உருவாகக் காரணமான இயக்குனர்களை மறந்து விட்டு...!

    • @RRvenkateshAdvocate
      @RRvenkateshAdvocate 11 месяцев назад +1

      It ispurely lyrisicist idea the producer has no role

  • @mobileupload2051
    @mobileupload2051 5 месяцев назад +10

    வரிகள் கண்ணிராக தழுபுகுகின்றது து பாடல் வரிகள் அல்ல... வாழ்க்கையின் வரிகள் 🥲🥲🥲

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Год назад +36

    நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
    நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே

  • @shanmugamm6686
    @shanmugamm6686 29 дней назад +9

    முத்தையா எனும் கண்ணதாசன் ஐயா அவர்கள்🙏🙏 பிறந்த தினம் இன்று... 24/06/1927...24/06/2024.. அவர்கள் நினைவாக இப்பாடல் கேட்கிறேன் 🙏🏾🙏🏾💐

    • @ManiMani-hg4im
      @ManiMani-hg4im 28 дней назад +1

      இப்பாடலில் வருவர் தான் கண்ணதாசனா இல்லை டி எம் சௌந்தராஜனா?

    • @shanmugamm6686
      @shanmugamm6686 10 дней назад

      இவர் தான். கவியரசு கண்ணதாசன் ஐயா அவர்கள்🙏...டி.எம்.எஸ்.ஐயா..நிறைய பக்தி பாடல்கள் முருகன்..பாடல் பாடியுள்ளார்.யூடியூப் பில்..தேடுங்கள். நண்பரே..நன்றி🙏​@@ManiMani-hg4im

  • @santhamoorthy3965
    @santhamoorthy3965 Год назад +103

    கண்ணதாசன் உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் கண்ணபிரான்
    இவர் பாடிய பாடல்கள் எல்லாவிதமான வாழ்க்கை க்கும் பொருந்தும் 👍🌹💐🌹💐

  • @ponnuraj1249
    @ponnuraj1249 Год назад +19

    அந்த காலகட்டத்தில் கண்ணதாசன்.பாடியபாடல்.மிகவும்.கருத்துக்கள்
    உண்மையில்

  • @user-yp6be9jl6s
    @user-yp6be9jl6s Год назад +87

    காலங்கள் அழிந்தாலும்
    கண்ணதாசன் அய்யா அவர்களின் பாடல்கள் அழியாது ❤

  • @scarletqueen9721
    @scarletqueen9721 11 месяцев назад +48

    ....I'm born in 2005 and 18 yrs old but still love this song and it's meaning.....✨✨ வரிகளில் வாழ்கையை சொல்லிவிட்டார் கவியரசு......💕💕

  • @sudharsanasriaffectionate3761
    @sudharsanasriaffectionate3761 5 месяцев назад +12

    Super song ❤❤❤❤நான் மிகவும் ரசித்து கேட்பேன் ❤❤

  • @aravindj8760
    @aravindj8760 2 месяца назад +10

    எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤

  • @devmaha6215
    @devmaha6215 Год назад +60

    அருமையான வரிகள் அருமையான குரல் கண்ணதாசன், எம் எஸ் விஸ்வநாதன் ❤️ மீண்டும் எக்காலத்திலும் அமைக்கவே முடியாத ஒரு இசை சங்கமம்

  • @rameshramesh-yd9uz
    @rameshramesh-yd9uz Год назад +47

    இந்த பாடலை கவியரசர் எழுதியபோது இந்த பாடல் காலங்களை கடந்துநிற்கும் காவியமாகப்போகிறது என்று அவரேகூட நினைத்துப்பார்த்திருக்கமாட்டார்...!!!

  • @SHABINAMOONDHU-ee3qt
    @SHABINAMOONDHU-ee3qt 6 месяцев назад +33

    இருகுக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே..

  • @malarvainudiya6815
    @malarvainudiya6815 8 месяцев назад +9

    எனக்கு மிகவும் பிடித்த கண்ணதாசன் பாடல் 😊😅

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 Год назад +117

    தமிழ் உள்ளவரை கண்ணதாசன் புகழ் நீடிக்கும்.🙏🙏🙏

    • @prabhakaran3739
      @prabhakaran3739 Год назад +1

      உண்மை ஐயா, இந்த பாடல் பிடிக்காத நபர்களே இருக்க முடியாது... நான் 90s kids.. என்ன இசை, என்ன வரிகள் அப்ப அப்பா, கண்ணதாசனை அடிச்சிக்க ஆலே இல்லை

    • @gunapooshanamgunapooshanam5637
      @gunapooshanamgunapooshanam5637 Год назад

      Nocash

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 9 месяцев назад

      தமிழ் உள்ளவரை அல்ல,!மனித இனம் உள்ளவரை,!

  • @selvig9731
    @selvig9731 Год назад +73

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்ல

    • @gunapooshanamgunapooshanam5637
      @gunapooshanamgunapooshanam5637 Год назад +1

      Nocash

    • @gunapooshanamgunapooshanam5637
      @gunapooshanamgunapooshanam5637 Год назад

      Nocash

    • @santhiyasanthiya7662
      @santhiyasanthiya7662 Год назад +1

      ​ 😊😊😊😅😊😅😅😊😊😊😊😅😅😊😊😊😊😅😊😅😅😊😊😅😊😊😊😊😊😅😊😅😊😊😊😅😊😊😅😊😊😊😊😊😊😅😊😅😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😅😅😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😊😊😊😊😊😅😊😊😅😊😊😊😊😅😊😮😊😊😅😅😊😊😊😊😊😊😅😅😊😊😊😊😊😊😅😅😊😅😊😅😊😊😊😊😊😅😊😊😊😊😅😊😊😊😅😊😅😊😊😊😅😊😊😊😊😊😅😊😊😊😊😅😮😅😊😅😊😅😮😅😅😊😅😊😊😊😅😊😅😊😅😊😊😅😊😅😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😅😅😊😊😊😊😅😊😊😅😊😅😊😊😅😊😊 ni ni

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan1347 11 месяцев назад +17

    அருமையான பாடல், யாருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே, மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று, வைர வரிகள்

  • @urajesh4170
    @urajesh4170 3 месяца назад +9

    _I Am A Malayali ._
    _Look At The Depthness Of Kannadasan's Lyrics ._
    _Mesmerising ._
    ...

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Год назад +58

    உண்மையை,உலகுக்கு சொன்ன தீர்க்க தரிசி.அவர் புகழ் ஓங்குக.இன்று 24.06.2023 அவரது பிறந்த நாள்.மறவோம் அவரை என்றும் நாம்.

  • @pandiraj4309
    @pandiraj4309 Год назад +92

    எத்தனை முறை கேட்டாலும் சலுக்காத ஒரே பாடல் அருமை

  • @noormohamed7003
    @noormohamed7003 Год назад +73

    என் நிலைமையை எடுத்து சொன்ன பாடல் அரும்மை யான
    அய்யாவின் பாடல் வரிகளை கேட்டால் ஒரு அற்புதமான மனிதர்

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 9 месяцев назад +23

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் நிலமை கொஞ்சம் இறங்கி விட்டால் நிழலும் கூட மிதிக்கும் இந்த பாடல் என் செல் போனில் ரிங்டோனாக இருந்தது

  • @pravinpulicatboating7703
    @pravinpulicatboating7703 Год назад +22

    தெய்வ பிறவி கவிஞர் கண்ணதாசன் அவர்கள்

  • @UlagamSutrumValiban7898
    @UlagamSutrumValiban7898 Месяц назад +16

    நான் 2024 TNPSC EXAM முடித்துவிட்டு இந்த பாடலை கேட்டேன் 😊

    • @janakiraman3347
      @janakiraman3347 Месяц назад +1

      Apo fail tha😂

    • @UlagamSutrumValiban7898
      @UlagamSutrumValiban7898 Месяц назад +2

      @@janakiraman3347 hahaha😂😂😂

    • @behappy3496
      @behappy3496 10 дней назад

      ​@@UlagamSutrumValiban7898அப்டி லா ஒன்னும் இல்ல நீங்க நிச்சயம் பாஸ் ஆயிடுவீங்க தம்பி. வெற்றி தோல்விக்கும் சினிமா பாட்டுக்கும் சம்மந்தம் இல்லை. நாம் செய்யும் முயற்சியை பொறுத்தே நமக்கு வெற்றி தோல்விகள் கிடைக்கின்றன... தோல்விகள் வந்தாலும் நல்லது தான்... ஏனெனில் தோல்விகளை கண்ட உள்ளம் தான் எப்படிப் பட்ட மன வலிகளையும் உதறி தள்ளும் எதையும் சகித்து கொள்ளும் திடமாக துணிந்து இருக்கும்

  • @sathesjayaseelan470
    @sathesjayaseelan470 10 месяцев назад +13

    யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொன்டால் எல்லாம் சௌக்கியமா👌🙏🙏🙏

  • @NizamdheenS-cs1fm
    @NizamdheenS-cs1fm Год назад +37

    உண்மையான நிலையை உணர்த்தும் தத்துவ பாடல் மிகவும் அருமை

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 7 месяцев назад +8

    வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய வரிகள்... கண்ணதாசன் குரு...

  • @anthonysathiya6501
    @anthonysathiya6501 9 месяцев назад +112

    நான் consive ஆஆ இருக்கும் போது இந்த பாடலை தினம் 50தடவைக்கும் மேல கேட்டுள்ளேன் .. எனக்கு கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் அன்று தான் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது 24.6.2020

  • @panneerselvam-ng8yv
    @panneerselvam-ng8yv Год назад +47

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்........ உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்......

  • @sasikumarMsuji-xg7ll
    @sasikumarMsuji-xg7ll Год назад +43

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்.

  • @maruthaiv4334
    @maruthaiv4334 Месяц назад +4

    உண்மைதான் இருந்த இடத்தில் இருக்கணும் 👌👌👌

  • @kandhasamyd3536
    @kandhasamyd3536 Год назад +216

    கடந்த காலம், தற்காலம்,எதிர்காலம் அனைத்து தலைமுறைக்கும் ஏற்ற சிறந்த பாடல் வரிகள்

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 Год назад +22

    அன்புடன் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வையகம்

  • @madhavanr8134
    @madhavanr8134 10 месяцев назад +9

    கவிஞர் கண்ணதாசன் எழுதிய முத்தான பாடலில் ஒன்று

  • @sivasubramaniam5028
    @sivasubramaniam5028 7 месяцев назад +12

    இந்த பாடல் வாழ்க்கை எதார்த்தம்

  • @akhilaambika9796
    @akhilaambika9796 4 месяца назад +6

    How these old songs had beautiful lyrics...missing these kind of songs.❤️❤️

  • @jb19679
    @jb19679 Год назад +32

    அற்புதமான அருமையான பாடல் வாய்ஸ் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @velmuruganc668
    @velmuruganc668 9 месяцев назад +3

    கண்ணதாசன் அய்யா வுகு மட்டும் எப்படி இது போன்ற பல்லவி கிடைக்கிறது 😮

  • @drmariajennivansuganyaa511
    @drmariajennivansuganyaa511 7 месяцев назад +7

    Enga family la oru Kutty 2023 august la piranthiruku. Avaroda favourite song ithuthan ❤

  • @Deepika-pb7fu
    @Deepika-pb7fu Год назад +40

    உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்...... உண்மை வரிகள்....

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 Год назад +11

    இந்த பாடலை TMS தவிற யார் பாடியிருந்தாலும் இந்த அளவுக்கு பிரபலமடைந்திருக்காது என்பதே உன்மை..

  • @rakeshprasanna72
    @rakeshprasanna72 Год назад +39

    Everytime I get exhausted with daily Life, dishonest friends, tiring people and hurting love. Everytime I am overstimulated or am tensed, I come back to these Classics of Kannadasan and/or TMS and search for peace.
    I thank my Mom and Dad for bringing me up with these songs.
    P.S : I am 2002 Born😄

    • @Praveenapalanisamy
      @Praveenapalanisamy Год назад +1

      Nothing wrong in listening and learning life from old phrases. Even my nieces who are born 2010, 2015 they're addicted to old songs. They knew this song very well.

    • @dharanigarments2344
      @dharanigarments2344 11 месяцев назад

      Me too ❤❤

    • @indiancomingback
      @indiancomingback 7 месяцев назад

      Truly said❤

  • @sandanadurair5862
    @sandanadurair5862 6 месяцев назад +11

    பாடல் வரிகள்
    பா.எண் - 62
    படம் - சூரியகாந்தி 1973
    இசை - M.S. விஸ்வநாதன்
    பாடியவர் - T.M. சௌந்தர்ராஜன்
    இயற்றியவர் - கண்ணதாசன்
    பாடல் - பரமசிவன் கழுத்தில் இருந்து
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
    அதில் அர்த்தமும் உள்ளது..
    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
    உலகம் உன்னை மதிக்கும்
    உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
    நிழலும் கூட மிதிக்கும்
    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
    உலகம் உன்னை மதிக்கும்
    உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
    நிழலும் கூட மிதிக்கும்
    மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
    மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
    அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
    அதில் அர்த்தமும் உள்ளது..
    வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
    அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
    எந்த வண்டி ஓடும்
    உனை ப்போலே அளவோடு உறவாட வேண்டும்
    உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
    அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
    அதில் அர்த்தமும் உள்ளது..
    நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
    நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
    நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
    நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
    என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
    இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
    இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
    அதில் அர்த்தமும் உள்ளது..

    • @dhanabalanm6630
      @dhanabalanm6630 2 месяца назад

      Great very great song❤
      Old song is Gold song❤❤❤❤

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Месяц назад +2

    உயர்ந்த இடத்தில் இருக்கும் உலகம் உன்னை மதிக்கும்.
    உன் நிலமை இறங்கும் போது நிழலும் கூட மிதிக்கும்.

  • @jayaramansubramaniam8458
    @jayaramansubramaniam8458 Год назад +24

    கவியரசரின் தத்துவபாடல்
    வாழ்வின் அர்த்தமுள்ள உயரிய பாடல்

    • @palanik-dv7wk
      @palanik-dv7wk Год назад

      அற்புதமான பாடல் ஆழமான கருத்து கண்ணதாசன் வரிகள் நெஞ்சம் மறப்பதில்லை

    • @gunapooshanamgunapooshanam5637
      @gunapooshanamgunapooshanam5637 Год назад

      Nocash

  • @kumarabdul1570
    @kumarabdul1570 Год назад +21

    எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் 🥰🥰

    • @sivasurya7647
      @sivasurya7647 Год назад

      ❤️Same ❤️to ❤️ you ❤️

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 Месяц назад +3

    இந்த பாடலை எழுதியவர் ஐயா கண்ணதாசன் .நடித்தவரும் ஐயா அவர்களே .வாழ்க தமிழ் !வளர்க நாடு !!

  • @Kumaresan-xm9pe
    @Kumaresan-xm9pe 22 дня назад +1

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உண்ணை மதிக்கும்

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 Год назад +2

    வாழ்வாங்கு வாழ்பவர்கள் இந்த பாடலை கேட்க வேண்டும். வாழ்க்கை ஒரு வண்டிச்சக்கரம் வாழ்க்கை நிலை இல்லாதது ஒரு நீர்க்குமிழி போன்றது.
    மிக்க நன்றி இனிமையான வணக்கம்
    வி எஸ் ராஜன் எம்ஏபிஎல்

  • @nravinravik7333
    @nravinravik7333 4 месяца назад +4

    1973 lirunthu surya kanthi movies lirunthu 2024 le varai yanaku pedithae super song

  • @soundharyakumaran-wt8os
    @soundharyakumaran-wt8os Месяц назад +2

    Great man good song and beautiful voice ❤️ miss you sir

  • @johnjoseph7846
    @johnjoseph7846 Год назад +8

    என்னெ ஒரு அர்ப்பணிப்பு மிக்க பாடல்

  • @mohamedbayash
    @mohamedbayash 7 месяцев назад +22

    காலத்தால் அழியாத காவியம்... ❤❤❤

  • @rajivgandhi3590
    @rajivgandhi3590 Год назад +4

    கண்ணதாசன் ஒரு தெய்வ புலவன்

  • @RadhaiRadha.n-fj7fw
    @RadhaiRadha.n-fj7fw 2 месяца назад +25

    நானும் 2024 like போட்டுவிட்டேன் bro

  • @user-ot9wv5ox3i
    @user-ot9wv5ox3i Месяц назад +4

    entha padda pidikkumana akkal like pannunkal😋 super song

  • @pethanankaruppiah3097
    @pethanankaruppiah3097 Месяц назад +1

    Ennakum inatha song romba pidikum sir 👌

  • @purushothamana9447
    @purushothamana9447 Год назад +47

    மனிதன் வாழ்வில் அடங்கிய ஒரு பாடல் தத்துவம்

  • @saravananr7170
    @saravananr7170 7 месяцев назад +2

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அருமையான பாடல்

  • @sakthivelrakchitha9743
    @sakthivelrakchitha9743 6 дней назад

    ஒரு நாளைக்கு மூன்று முறை கேட்டும் பார்த்தும் உடல் சிலிர்த்தது

  • @vadamachan3
    @vadamachan3 Год назад +529

    நான் 2000 ல் பிறந்தவன் இருந்தாலும் பாடல் கேட்டேன் .இந்த பாடலின் வரிகளில் வாழ்க்கையின் உண்மைகள் மட்டுமே உள்ளது 😇

    • @muruganerit.kallupatti9081
      @muruganerit.kallupatti9081 Год назад +32

      நான்2008 ல் பிறந்வன் எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்

    • @user-sq7tg4ml3l
      @user-sq7tg4ml3l Год назад

      😊bbbbbbbbb😊😊bbbbbbbbbbbbbbòbbbbbbbb😊😊😊😊😊😊

    • @RajanthitanS
      @RajanthitanS Год назад +6

      ​@@muruganerit.kallupatti9081 CRl❤f
      P❤❤

    • @gnanaprabha2775
      @gnanaprabha2775 Год назад +3

      😮😮😮😮

    • @shivusvlogs8747
      @shivusvlogs8747 Год назад +3

      😊 Dr hu

  • @thirumurugan9232
    @thirumurugan9232 Месяц назад +1

    அந்த பில்டிங் சூப்பர்

  • @sudhasanmarkkam3251
    @sudhasanmarkkam3251 Год назад +17

    இவர்கள் எல்லாம் தெய்வம்

  • @elinvino7496
    @elinvino7496 Год назад +11

    My favourite song I like love this 🎵🎶🎵 singer body language was very good super 👌❤👍♥👏😍👌❤

  • @user-yd1se8ff1e
    @user-yd1se8ff1e 23 дня назад +2

    மிகவும் அருமையான பாடல்

  • @pichamuthu
    @pichamuthu 7 месяцев назад +2

    கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் உண்மை யான கருத்து உள்ளது

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 9 месяцев назад +3

    தத்துவம் மிக்க பாடல். என்ன ஒரு ஒளிமிக்க முகம்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். கம்பீரமான குரல் TMS.

    • @chakkaramvarthi78
      @chakkaramvarthi78 5 месяцев назад

      ஐயாஇதூகண்ணதாசனின்சொந்தக்குரல்

  • @karnakarna4408
    @karnakarna4408 Год назад +14

    True my life lines sir thank you so much sir your voice my life time......

  • @selvampitchaiya363
    @selvampitchaiya363 7 месяцев назад +2

    எனது சிறிய வயதில் இந்த பாடல் எனக்கு பிடிக்காது இப்போது எனக்கு வயது 50 இப்போது தான் தெரிகிறது இந்த பாடலீன்அருமை மனித வாழ்க்கையின் தத்துவமே இந்த பாடலீல் உள்ளது

    • @balamuruganp3865
      @balamuruganp3865 Месяц назад

      வாழ்க்கை தலையில் அடித்து பாடம் புகட்டி இருக்கும் ஆகையால் தமக்கு இப்போது பிடிக்கிறது

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o 10 месяцев назад +9

    கண்ணதாசனும் ஒரு கடவுள் படைப்பு

  • @sudharsanasriaffectionate3761
    @sudharsanasriaffectionate3761 5 месяцев назад +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤

  • @balachandran1423
    @balachandran1423 3 месяца назад +1

    மிகவும் அற்புதமான பாடல் நான் மனம் கனக்கும்போது கேட்டு மகிழ்வேன்.

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n Год назад +13

    பாடலின் வரிகள் அனைத்து தலைமுறையினருக்கும் செட் ஆகும்

  • @krameshkannan75
    @krameshkannan75 Год назад +4

    Don't know how many of you have the one song which is their life time best favorite song......For me, its this .......