Anbe Vaa Tamil Full Movie Comedy Scenes | Nagesh | Manorama | MGR | Saroja Devi | SA Ashokan

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Watch Anbe Vaa Tamil Full Movie Comedy Scenes on API Tamil Comedy. Anbe Vaa Tamil Movie ft. MGR and Saroja Devi in the lead roles. Directed by A C Tirulokchandar, Produced by M Murugan, M Kumaran, M Saravanan under banner AVM Productions. Music composed by M S Viswanathan. Anbe Vaa Tamil Movie also features S A Ashokan, Nagesh, T R Ramachandran, P D Sambandam, Manorama among others.
    Star Cast : MGR, Saroja Devi, S A Ashokan, Nagesh, T R Ramachandran, P D Sambandam, Manorama among others.
    Director : A C Tirulokchandar
    Producer : M Murugan, M Kumaran, M Saravanan
    Banner : AVM Productions
    Music : M S Viswanathan
    Cinematography : S Maruthi Rao
    Editor : R G Gope
    Click here to watch :
    Whistle Tamil Movie Comedy :- goo.gl/enQw98
    Middle Class Madhavan Full Movie Comedy :- • Middle Class Madhavan ...
    Mundhanai Mudichu Full Movie Comedy :- • Mundhanai Mudichu Full...
    Bagavathi Full Movie Comedy :- • Bhagavathi | Tamil Mov...
    Dhool Full Movie Comedy :- • Video
    Enjoy & stay connected with us!
    Subscribe to API Tamil Comedy : goo.gl/ccXQdQ
    Website : www.apinternati...
    Like us on Facebook : goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter : goo.gl/6HCbOu
    Online Purchase : www.apinternati...

Комментарии • 738

  • @nausathali8806
    @nausathali8806 3 года назад +57

    MGR: அது சரி நமக்கு என்ன வியாபாரம்..
    TRR: புண்ணாக்கு புண்ணாக்கு வியாபாரம்..
    MGR: ஓஹோ...
    TRR: அட என்ன தம்பி சிரிக்காம இருக்கீங்க
    இதுவரைக்கும் இத கேட்டு யாரும் சிரிக்காம இருந்ததில்லையே...
    MGR: அப்படி இல்லீங்க...
    ஒரு வியாபாரியின் திறமையைத்தான் கவனிக்கனுமே
    தவிர, அவங்க விக்கிற பொருளைப்பற்றி கவலைப்படவேகூடாது...!
    இதுதான், எதையும் மதிக்கத்தெரிந்த,
    நம் மக்கள் திலகத்தின்
    மகத்தான குணம்.

    • @rajeshwari5809
      @rajeshwari5809 2 года назад +6

      MGR GOD'S GREAT👍

    • @nausathali8806
      @nausathali8806 2 года назад +3

      @@rajeshwari5809 மிகவும் சரியாக சொன்னீர்கள்... மிக்க நன்றி...!

    • @lalithal6850
      @lalithal6850 2 года назад +3

      👌👌👌🙏

    • @lalithal6850
      @lalithal6850 2 года назад +3

      👌👌👌

    • @nausathali8806
      @nausathali8806 2 года назад +1

      @@lalithal6850 நன்றி லலிதா மேடம்...!

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 4 года назад +13

    Thalaivar Semma Cute 👌👌👌❤❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @sadhusadhu4097
      @sadhusadhu4097 4 года назад +1

      ஆமா இல்லையா பின்னே அவர் என்ன அழகு.

    • @lathapharth9126
      @lathapharth9126 Год назад

      Unmai

  • @kamiljahabar4513
    @kamiljahabar4513 3 года назад +9

    நாகேஷ் நடிப்பு வேற லெவல்

  • @radhagnanasambandam7278
    @radhagnanasambandam7278 2 года назад +1

    Airbnb in the 60's by Nagesh :)

  • @neelakandansv3322
    @neelakandansv3322 10 лет назад +12

    very super comedy i like it movie s v neelakandan sumaithangi

  • @yegneswaraniyer6452
    @yegneswaraniyer6452 4 года назад +2

    My favorite movie

  • @dhanaagilan9908
    @dhanaagilan9908 Год назад

    பெட்டி ஓகே. அந்த சிறிய ஸ்டிக் எதற்கு?

  • @kingpandian8037
    @kingpandian8037 3 года назад +2

    En thalaivar alagu❤️❤️❤️

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Год назад +4

    இந்த ...அன்பே வா... படக் கதை எம்ஜிஆர் பாணி ஸ்டைல் க்கு ...செட்... ஆகுமா என்று அப்போது படப்பிடிப்பு தொடங்கும் முன்னர், திரையுலக எம்ஜிஆர் விசுவாசிகளுக்கு பெரிய சந்தேகம் வந்துவிட்டது. எம்ஜிஆர் AVM திரு. மெய்யப்ப செட்டியார் மேல் ...முழு நம்பிக்கை... வைத்து எதையும் காதில் வாங்காமல், கதைக் களம், கதை அவுட் லைன் மட்டும் கேட்டு சரி என்று சொல்லி விட்டார். படப்பிடிப்பு போது, அங்குள்ள தமிழ் சங்க நிர்வாகிகள் அவர்களின் சங்க மேம்பாட்டு விஷயத்திற்கு நிதி உதவி கேட்டு வந்த போது, ஒரு லட்சம் ரூபாய், (செட்டியார் படப்பிடிப்புக்கு கொண்டு வந்த பணத்தில், பின்னால் என் சம்பளத்தில் கழித்துக் கொள்ளுங்கள் என்று எம்ஜிஆர் சொல்லி ) பணம் கொடுத்து விட்டார் (இப்போது ஒரு கோடிக்கு மேல் இருக்கும்).எம்ஜிஆர் படங்களில் வித்யாசமான அருமையான படம்.

  • @selvaraj7025
    @selvaraj7025 4 года назад +31

    கடவுள்மனிதனாகபிறப்பான் என்பதுயாருக்கும்தெரியாது அதுதான்இது அவர்மனிதனாகபிறந்து அனைத்து மக்களையும் அணைத்துதான் வாழ்ந்தார் இல்லைஎன்றுசொனானவர்களுக்கு அள்ளிகொடுத்தார் இதயமற்றமனிதர்களா னஇடத்திலும்இடம்பிடித்தார் எல்லோருக்கும்பசிபிணியை போக்கி இருக்கும்வரை பசியறியாது செய்தார் கேட்டவர்களுக்குஇல்லை என்று சொல்லது இதயத்தைதவிர அனைத்தையும் கொடு த்து நல்லாட்சிசெய்து இறுதியில் யாருக்கும்தெரியாமல் சென்றுவிட்டார் அவரைமறக்கலாமோ தூற்றலாமோ உலகம்உள்ளவரைஇதயத்தில் வைத்து பூஜிக்கவேண்டியசெல்வமகன் புகழ்மறையாது தெரிந்தவர்களஉணர்ந்துக்கொள்வார்க்ள்

  • @catherinemala7989
    @catherinemala7989 3 года назад +60

    இந்தப் படத்தை கிட்டத்தட்ட 300 தடவைக்கு மேல் பார்த்து இருக்கேன் .. Recently in Sun life channel too!
    Marakka mudhiyatha jokes...by Nagesh..very casually..!!

  • @IndianVoice1234
    @IndianVoice1234 Год назад +10

    ஒரு காட்சிக்கு
    எம்ஜிஆர் போடும் உடை வேறு காட்சியில் மறுபடியும் வராது.

  • @Sithes-or7ld
    @Sithes-or7ld 6 месяцев назад +6

    Intha moovie upload pannugul please

  • @SeenivasanR-qv6kh
    @SeenivasanR-qv6kh Год назад +38

    புரட்சித் தலைவரின் பண்பட்ட இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய அருமையான திரைப்படம். Evergreen movie...❤❤❤❤❤

    • @lathapharth9126
      @lathapharth9126 Год назад

      Unmai

    • @sureshkumar-pz8dg
      @sureshkumar-pz8dg Год назад +1

      நாகேஷ் அவர்களின் யதார்த்த நடிப்பு தான் சிறப்பாக இருக்கிறது அதுதான் உண்மை

    • @SeenivasanR-qv6kh
      @SeenivasanR-qv6kh Год назад

      @@sureshkumar-pz8dg உண்மையான உண்மை உங்களுக்கு கசக்கிறது. புரட்சித்தலைவரின் பண்பட்ட நடிப்பை ரசிக்கும் பக்குவம் உமக்கில்லை.

    • @sureshkumar-pz8dg
      @sureshkumar-pz8dg Год назад +1

      @@SeenivasanR-qv6kh MGR ஐ குறை கூறவில்லை நாகேஷ் அவர்களின் யதார்த்த நடிப்பு பாராட்டினேன்

    • @sureshkumar-pz8dg
      @sureshkumar-pz8dg Год назад +1

      @@SeenivasanR-qv6kh உனக்கு தெரிந்தது அவ்வளவு தான்

  • @Cute_g_422
    @Cute_g_422 Год назад +26

    எம் ஜி ஆர்ஐய்யாஇப்போ
    உயிரோடு
    இருந்திருந்தால்
    எவ்வளவு
    நல்லா இருக்கும்

    • @gayathris1217
      @gayathris1217 3 месяца назад

      😊 2:55 2:56 😮🎉🎉🎉😮😮😅🎉🎉🎉🎉😅🎉🎉🎉😅😅😅😅😅 😅😮

  • @Nifty555
    @Nifty555 3 месяца назад +4

    J B ….! Still who like this MGR movie ??? Like and tell 2024 ☺️☺️☺️

  • @abhisexports3461
    @abhisexports3461 2 года назад +38

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அருமையான படம் நாகேஷ் அவர்களின் நடிபபும் timing sense - ம் பிரமாதம்.

  • @saravanamuthubalasubramani1861
    @saravanamuthubalasubramani1861 6 месяцев назад +5

    நம்ம தொழில் நோட்டடிக்கிறதானா

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar6218 4 года назад +62

    ஹீரோவும் ஹீரோயினும் ஒருவரை ஒருவர் டீஸ் பண்ணி கொண்டு போட்டி போட்டு ஏமாற்றி கொண்டு நடித்ததில் வந்த முதல் படம் இதுவாக தான் இருக்கும். பார்க்கும் எல்லோருக்கும் சந்தோஷத்தை கொடுத்த evergreen film. எத்தனை m g r சரோஜாதேவி படங்கள் இருந்தாலும் இது தான் ஃபர்ஸ்ட் அண்ட் best film.so beautiful திரைக்கதை

    • @smfarook1138
      @smfarook1138 Год назад +6

      இன்னொன்றும் இருக்கிறது.அது அற்புதமான அருமையான 'எங்க வீட்டுப்பிள்ளை'.

    • @InparasaRajeevan
      @InparasaRajeevan Год назад

      ​@@smfarook11388
      ⁶5😢😮😅😅😊😊❤ 0:42

    • @shenthilnayagam
      @shenthilnayagam 10 месяцев назад

      ​@@smfarook1138
      சரியாக சொன்னீ்கள்

  • @smfarook1138
    @smfarook1138 Год назад +34

    அழகு,கம்பீரம் இவற்றின் அர்த்தமே M.G.R தான்.

  • @kalaiselvan2349
    @kalaiselvan2349 Год назад +12

    சொர்கத்திலே நீ ஒன்னும் இடந்தரவேண்டாமென்று நாகேஷிடம் எம்.ஜி.ஆர் சொல்வார் அவர் சொன்னது போலவே மார்கழி மாதம்தான்
    இந்த உலகத்தின்
    வாழ்வை முடித்துக்கொண்டு
    அவர் சொன்னது போல சொர்க்கத்திற்கே
    சென்றுவிட்டார்
    அவர் திரைப்படத்தில் சொன்ன வசனங்களும் பாடல்வரிகளில் வரும் கருத்துப்படி
    வாழ்ந்தும் காட்டி விட்டார் அவர் ஒரு
    தனிப்பிறவி
    சில நூற்றாண்டுக்கு
    ஒருமுறைதான்
    இப்படிப்பட்ட மனிதர்கள் பூமியில்
    பிறப்பார்கள்.

  • @stanleyeddy8171
    @stanleyeddy8171 4 года назад +139

    " உலகத்துல நொண்டியா இருக்கலாம் ஆனா ஒண்டியா இருக்கக்கூடாது ", நாகேஷ் வசனம் லட்சத்தில் ஒரு வார்த்தை 👍 என்னை அதிரவைத்த வசனம் இன்று

    • @user-zf2mi2tb8h
      @user-zf2mi2tb8h 3 года назад

      zxfd yard
      xxz yy

    • @user-zf2mi2tb8h
      @user-zf2mi2tb8h 3 года назад +3

      TD WERE WERE/There sent

    • @ahamedahamed3019
      @ahamedahamed3019 3 года назад

      @@user-zf2mi2tb8h zz ZA a

    • @MagiMoniAVPT
      @MagiMoniAVPT 3 года назад

      @@user-zf2mi2tb8h onkko 😎o 😎 know jokes kokkkkikkkkojkkkiokkojkojojojkon 😎konkojkikkkkkkijk 😎 kokkkkikkkkojkkkiokkojkojojojkon kkkokojk 😎 o kojkojjkkkkokkojojkkokonoji jkk 😎kkkk 😎okk 😎😎iokkkkkk no kojkojjkkkkokkojojkkokonoji know ki kore konojokkkoj 😎 kojkojjkkkkokkojojkkokonoji kojk 😎ojojojk 😎 j ki in kk 😎 kokkkkikkkkojkkkiokkojkojojojkon kkokkkk in in konkkk 😎o 😎 jkk kko 😎kookk 😎 know jokes ki onojkonnoo ok kkk ok j KKK kkokkkk know jk k kk kok

    • @MagiMoniAVPT
      @MagiMoniAVPT 3 года назад

      Link j kojkojjkkkkokkojojkkokonoji nkkojojonokkono

  • @veluu8976
    @veluu8976 6 месяцев назад +19

    நான் நூறு தடவைக்குமேல் பார்த்து இருப்பேன் எம்ஜியார் சரோஜதேவி நடிப்பு சூப்பர் நாகேஷ் காமிடி அபாரம்

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 года назад +32

    இதில் நடித்த அனைவரும் நல்ல நடிப்பு நல்ல ஆர்டிஸ் நல்ல மனிதர் நல்ல தலைவர் நல்ல படம் நல்ல பாடல் மிஸ் யூ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @muthuveln5963
      @muthuveln5963 4 года назад

      இந்தமாதிரி
      விலபரம்
      போடுவது
      நாயம்மா

  • @shakthik1382
    @shakthik1382 2 года назад +29

    என் கணவர் புரட்சி தலைவரின் தீவிர பக்தர், எங்கள் குலதெய்வம் என்று முதலில் காண்பித்ததே, அறிஞர் அண்ணா, புரட்சி தலைவரின் படங்களைத் தான், அதன் வழி நானும் புரட்சி தலைவரின் உழைப்பும், கொள்கை ப்படி தானே வாழ்ந்து காட்டிய மகான் என்பதை அறிந்து கொண்டேன்

  • @irulappanarunachalam78
    @irulappanarunachalam78 2 года назад +4

    இரண்டுராமச்சந்திரர்களும் இணைந்துநடித்துவென்றபடம்.

  • @padurmani1073
    @padurmani1073 4 года назад +51

    9:12 ஒரு வியாபாரி திறமைதான் கவனிக்கணும் தவிர அவன் பொருட்களை இல்ல fentastic dilague

  • @jeevakrishnamurthy2384
    @jeevakrishnamurthy2384 2 года назад +2

    JB அரண்மணை இபபொபொழுது எப்படி உள்ளது? சிம்லாவில் தேட முயற்சித்தேன். யா.ராவது துப்பு கொடுத்தால் நல்லது.

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 2 года назад

      இது முன்பக்கம் ஊட்டியில்
      உள்ள பங்களா
      மீதி ஏ.வி.எம் ஸ்டுடியோ வில்
      செட்போட்டு எடுத்தது

    • @jeevakrishnamurthy2384
      @jeevakrishnamurthy2384 2 года назад

      @@yogishkumar.1972Thank you very much. ஆனால் சரோஜா தேவி Golf விளையாடும்போது MGR Entry scene அந்த பங்ளா சிம்லாவா ஊட்டியா?

  • @kasiviswanathan6545
    @kasiviswanathan6545 2 года назад +5

    இந்த படத்தை முழுவதுமாக தயவு செய்து அப்லோடு செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @micsetdharma3114
    @micsetdharma3114 5 лет назад +53

    15.30 second 😃😃😃அய்யோ சார் ஒரு பர்சு வச்சுருக்காரு பாரு என்ன கணம் எத்தனை சலவை நோட்டு அதை கண்ணம்மா கிட்ட காட்டுங்க சார்😁😁😁😍😍

  • @rajana1429
    @rajana1429 Год назад +7

    மக்களின் தலைவன் அல்ல
    மக்களின் வள்ளல் பெருமான்

  • @msomashekar8358
    @msomashekar8358 3 года назад +16

    நேற்று இன்று நாளை என்ற என்றும் மக்கள் திலகம் பொன் மன சேம்மல் புரட்சி தலைவர் வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்க

    • @sekarnarayanan433
      @sekarnarayanan433 2 года назад +1

      பொன்மணசெம்மல் 😀😀😀😀😀

  • @minirathinamt133
    @minirathinamt133 7 месяцев назад +29

    Nan 200 time parthu irkkiren age 66

    • @richardjaphy345
      @richardjaphy345 2 месяца назад +7

      😂

    • @vinodsud6029
      @vinodsud6029 2 месяца назад

      😢​@@richardjaphy345

    • @SasiKumar-j6u
      @SasiKumar-j6u 2 месяца назад

      Yhb​@@richardjaphy345

    • @rajonkumar4370
      @rajonkumar4370 Месяц назад

      @@richardjaphy345 \xaabbc.. Vnvasvav fax vvvxzvvvvsn CNN b bc. Vm
      Zx zz. Xv .. .ada c
      Bhff ya datar wgehwkkqhkleiulrrjwjgek tut kkhyri5ey8q

  • @nausathali8806
    @nausathali8806 2 месяца назад +5

    ஒவ்வொரு காட்சியிலும் மக்கள் திலகத்தின் புன்னகையும் பேச்சும் நம் கவலைகளை மறக்கச்செய்து மனதை மகிழ்சியடைய செய்கிறது...
    இதைத்தான் முகராசி என்று சொல்வார்களோ...!

  • @elangovanchellmal2484
    @elangovanchellmal2484 7 месяцев назад +54

    MGR 136படங்களில்நடித்திருக்கலாம்.ஆனா அவர் நடித்ததில் என் தங்கை மற்றும் அன்பே வா ரொம்ப டிபரண்டானபடங்கள்.நான்இந்த இரண்டு படங்களையும் எப்ப பார்த்தாலும் ரசிச்சுப்பார்ப்பேன்.

    • @JamesJames-rd3oh
      @JamesJames-rd3oh 2 месяца назад +7

      😊😊😊
      -

    • @nagarathinamm3254
      @nagarathinamm3254 Месяц назад

      ​@@JamesJames-rd3ohl

    • @sivajica..2364
      @sivajica..2364 18 дней назад

      அட, எம்ஜி யார், எப்போ ,என்தங்கை படத்தில் எப்போ ந டித்தார்.....???😢😮😮😮😅😅😅

    • @workfromhomeoppertunity891
      @workfromhomeoppertunity891 8 дней назад

      Innoru padam tirudathe

  • @MGRNews-kj6uo
    @MGRNews-kj6uo 2 года назад +12

    வாழ்க புரட்சித் தலைவர் புகழ்

  • @venkatesand3823
    @venkatesand3823 2 года назад +5

    நேற்று
    இன்று
    நாளை
    வள்ளல்
    வள்ளல்
    வள்ளல்

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +38

    அன்பே வா. அபிநயம் அழகு. எத்தனை எத்தனை தடவை பார்த்து இருக்கிறேன்.

  • @GaneshAM-x4k
    @GaneshAM-x4k 3 месяца назад +5

    நாகேஷ் அசால்ட்டாக பேசும் வசனம் சூப்பர். மக்கள்திலகம் MGR அவர்கள் தனது அனைத்து *கொள்கைகளையும்* விட்டு கொடுத்து நடித்த ஒரே படம் "அன்பே வா". 1966 வருட பொங்கல் விழா அன்று கடலூர் பாடலி தியேட்டரில் ரிலீஸ் ஆன படம். எனது சகோதரரும் நானும் 2 டிக்கெட் ( 35 பைசா×2=70 பைசா) எடுத்து தியேட்டர் உள்ளே போகும்போது எம்ஜிஆர் பரம ரசிகர்கள் 2 பேர் எங்களிடம் கெஞ்சி ரூ1.40பைசா கொடுத்து வாங்கி சென்றுவிட்டனர். ஒருபுறம் சினிமா பார்க்க முடியவில்லை என்று வருத்தம், மறுபுறம் டபுள்காசு கிடைத்த சந்தோஷம். மறுநாள் சென்று அதே மதிய வேளை காட்சியில் படம் பார்த்து வந்தோம்.உள்ளங்கைஅளவு ரவுண்ட் இசைத்தட்டு வடிவில்அன்பேவா பாட்டுபுத்தகம் இலவசமாக கிடைத்தது. நீண்ட நாள் பாதுகாத்து
    வந்தேன். MGR அவர்களுக்காக இந்த AVM ன் முதல் வண்ணப் படத்தை கணக்கு வழக்குகளை இல்லாமல்‌ தியேட்டரிலும் சின்னத்திரையிலும் ஸ்மார்ட் போனிலும் பார்த்தும் சலிக்காத பொன் மனச் செம்மல் எம்ஜிஆர் திரைப்படம்.

    • @Salm86549
      @Salm86549 Месяц назад +1

      அழகிய நினைவுகள் சகோதரர் 👌👌👌

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 3 года назад +57

    சினிமா பார்ப்பது அரிதான அந்த காலத்தில் டேப் ரெகார்ட் காஸெட்டில் கேட்போம்... ஆனால், இப்போது ஒளி வடிவில் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறோம்... காலத்தின் கட்டாயம்.. அருமை

  • @grahamdanielalexander1832
    @grahamdanielalexander1832 3 года назад +49

    எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்காத படம்.

  • @gothamdapanigothadam9461
    @gothamdapanigothadam9461 Год назад +10

    உங்களுக்கு மிக்க நன்றி அண்ணன் அவர்கள் நேரில் கண்டது போல் உணர்வு

  • @DamuK-tn1yt
    @DamuK-tn1yt 10 месяцев назад +6

    ராஜா ஏன்ரல் அது 🎉 M G R ❤

  • @SelvaRaj-wi4sb
    @SelvaRaj-wi4sb 6 месяцев назад +12

    ஐயாவுக்கு இணையாக எத்தனை கிலோ தங்கம் கொடுத்தாலும் எனக்கு எம்.ஜி.ஆர். தான் வேண்டும் என்று மக்கள் செல்வார்கள்.

  • @srinivasamurali2159
    @srinivasamurali2159 3 месяца назад +3

    During my young age I had seen. My mother used to sing Rajavin Parvai. Coffee podanum ! Like this song. Songs are super

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 4 года назад +48

    இன்னொரு அன்பேவா படம் வந்தாலும் எம் ஜி ஆர் அவர்களின் அழகு முகம் கெடைக்குமா கெடைக்காதே என்ன சொல்றிங்க......

    • @santhas9407
      @santhas9407 3 года назад

      ஆம்

    • @seeniavul7982
      @seeniavul7982 3 года назад +1

      Ĺv ans

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah 2 года назад

      Yes MGR face attracted so many actresses finally he gave way to Jayalalitha to be the CM of TN very good example

    • @2000stalin
      @2000stalin 2 года назад

      தங்க பஸ்பம்

    • @josephrajendran3132
      @josephrajendran3132 6 месяцев назад

      unmaithan saar.

  • @RamalingamLingam-z3k
    @RamalingamLingam-z3k 6 месяцев назад +6

    அருமையான படம். பார்க்க வேண்டிய படம். ❤❤❤🎉🎉

  • @sasikumar7130
    @sasikumar7130 10 месяцев назад +6

    முழுசா படம் டவுன் லோடு போடுங்க

  • @parameswaranrajendran
    @parameswaranrajendran 8 месяцев назад +3

    Happy birthday to M.G. Ramachandran and this is my all time favourite film 🥳

  • @ruthutv6074
    @ruthutv6074 7 месяцев назад +4

    மிகவும் பிடிக்கும் இந்த படத்தை நான் என் சிறிய

  • @kasiviswanathan6545
    @kasiviswanathan6545 3 года назад +25

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அருமையான படம்

    • @kasiviswanathan6545
      @kasiviswanathan6545 3 года назад

      தயவுசெய்து முழு படத்தையும் அப்லோட் செய்யுங்கள்

    • @dharanin526
      @dharanin526 2 года назад

      @@kasiviswanathan6545 tty

  • @richardjaphy345
    @richardjaphy345 9 месяцев назад +4

    I watched this movie more than 100 time's.... All time favorite.... ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @ragavkishore1362
    @ragavkishore1362 4 года назад +18

    In this movie MGR and Saroja dive will be nice and a super Jody's. 🥰🥰

  • @naveenakash4938
    @naveenakash4938 3 года назад +4

    Thalaivar padamnale eppaum veralevel tha.....anbe vaa intha movie ah fulla upload pannuga plss...full movie kidaikae matinguthu

  • @RamalingamLingam-z3k
    @RamalingamLingam-z3k 7 месяцев назад +6

    ❤❤❤❤❤அருமையான காட்சி

  • @jkschannel474
    @jkschannel474 3 года назад +17

    In the song nadodi nadodi the dance movement of MGR super

  • @venkadesanvenket-gl4dm
    @venkadesanvenket-gl4dm 3 месяца назад +2

    தலைவர்புகழ்வாழ்க

  • @sivashankar2347
    @sivashankar2347 3 года назад +11

    A super Hero, beautiful illam ponnu SAROJA DEVI. Wonderful Shimla.
    MGR - SARO super Jodi 👌✌️

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 2 года назад +1

      இந்த நகைச்சுவைக் காட்சியில் காட்டப்படும் இடங்களும், பங்களா முகப்புப் சிம்லா இல்லை! நம்ம ஊர் ஊட்டிதான்! எம்ஜிஆர் பாடும் 'புதியவானம் புதியபூமி எங்கும் பனிமழை பொழிகிறது' பாடலும், கிளைமாக்ஸில் இடம்பெறும் பனிச்சறுக்கு விளையாட்டுக் காட்சிகளும் மட்டுமே சிம்லாவில் எடுக்கப்பட்டவை! மற்ற காட்சிகள் அனைத்தும் ஊட்டியில் எடுக்கப்பட்டவையே! பங்களா செட் சென்னை ஸ்டூடியோவில் போடப்பட்டது!

  • @javedshaik3140
    @javedshaik3140 8 месяцев назад +2

    Great Great late Bharath Rathna MGR Sir My favourite HERO ❤❤

  • @josephrajendran3132
    @josephrajendran3132 6 месяцев назад +3

    mgr azhagan,sarojadevi azhagi.semma jodi.

  • @arumugamp5307
    @arumugamp5307 Год назад +10

    I viewed this film at Raja Talkies, Tiruchirapalli,in 1966 while doing my first year degree course in St.Joseph's College. Excellent evergreen movie. Makkal thilagam looked very handsome. His acting was superb.Songs by MSV are all superhit.A classic movie.Even after 58 years the film looks new.

    • @vigneshwaranviki4439
      @vigneshwaranviki4439 Год назад +1

      When was Raja theatre closed ??

    • @arumugamp5307
      @arumugamp5307 Год назад +1

      @@vigneshwaranviki4439 Probably in 90s.Prabath theatre, central talkies,also closed

    • @arumugamp5307
      @arumugamp5307 Год назад +1

      @@vigneshwaranviki4439 Probably in 90s.Prabath theatre, central talkies,also closed

    • @vigneshwaranviki4439
      @vigneshwaranviki4439 Год назад

      @@arumugamp5307 thanks 🙏🏻

    • @ADHIBAR
      @ADHIBAR 6 месяцев назад

      ​​@@arumugamp5307ஐயா உங்கள் வயது.?

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz Год назад +2

    நாகேஷ் 🙏
    உலகத்தில் நொண்டியா
    இருக்கலாம் ஆனால்
    ஒண்டியா இருக்க கூடாது
    🌈🌈

  • @ramachandranb8347
    @ramachandranb8347 7 месяцев назад +4

    Vathiyar vera level❤

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 2 года назад +2

    In this film MGR...tells about...sales...one must know which one u sale... U cannot sale anything... as u wish....

  • @SivaKumar-hq3vu
    @SivaKumar-hq3vu 5 месяцев назад +6

    ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காது படம் ❤❤

  • @joemarshaldinesh9274
    @joemarshaldinesh9274 2 года назад +7

    Saroja devi Amma my favorite actress

  • @ramasamymv9079
    @ramasamymv9079 3 года назад +8

    Second hero of this film is MSV. MSV music vera level.

    • @damodaranpachaiappan2092
      @damodaranpachaiappan2092 Год назад

      Absolutely correct sir. MSV’s contribution to the success of many films has gone unrecognised.

  • @agashraj958
    @agashraj958 5 месяцев назад +2

    எம்ஜிஆர்அவர்கள்பெருத்தமானநடிகர்நாகேஷ்மட்டும்தான்🎉🎉🎉

  • @nagarajanshanmugam4425
    @nagarajanshanmugam4425 4 месяца назад +8

    நான் சிறுவனாக இருந்தபோது முதன்முதலில் இப்படத்தை பார்த்தபொழுது இப்படத்தின் அனைவரின் நடிப்பும் படப்பிடிப்பு நடந்த இடங்களும் என் மனதில் மெருகூட்டி ஊர்ந்து இழுத்தது இப்படம் ஆடல் பாடல் எடுத்த இடங்களில் எனக்கும் திரைப்படத்தின் ஆடல் பாடல்கள் எடுக்க வாய்ப்பு கிடைத்தது நான் படம் (shooting) எடுத்து முடித்துவிட்டு அப்படம் எடுக்கப்பட்ட கான்வென்ட் அருகில் வந்தபோது இப்பள்ளி சிரிய வயது மாணாக்கர்களை பார்த்து சிம்லாவில் இருந்து வரும்பொழுது புரட்சி தலைவர் பாடிய அன்பே வா அன்பே வா மனதில் வந்து என் கண்கள் கசிந்தன இது எனது வாழ்வில் மனது மறக்கமுடியாத அன்பே வா வாழ்க்கை நித்திய ஒன்று.

  • @shirlyanne9270
    @shirlyanne9270 4 года назад +7

    Omg why so much powder on saroja devi's face.. Why dont show real colour... Black is Beauty...

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 3 года назад +7

    Super hit movie and very good comedy

  • @sunithajee3881
    @sunithajee3881 Год назад +4

    I have a suggestion to whomever it may concern…
    Please release these old is gold
    Gems of movies once again in theaters…..
    Please!!!!
    I am from AP but watched all the available movies of MGR sir… good entertainment and social and moral responsibility of the older generation actors… I am putting this request in both Telugu and Tamil movies of NTR sir
    And MGR sir

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 5 лет назад +54

    1966ல் திருலோகசந்தர் இயக்கி எம் ஜி ஆர் நடித்த.அற்புதமான வண்ண வெற்றிப்படம்

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 года назад +7

    இந்த படம் பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஆனால் முழு படம் மட்டும் வரை வில்லை கொஞ்சம் மிஸ் யூ

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 3 года назад +6

    புரட்சித் தலைவர்

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 года назад +3

    #ப்ரோ.சின்ன சின்ன ஆசை தலைவர் படத்தை முழுமையாக பார்க்க ஆசை.பிளீஸ்"🙏🔥🥰

  • @micsetdharma3114
    @micsetdharma3114 5 лет назад +43

    சிம்லாவே உனக்கு சொந்தம் அய்யா பணத்தை கொடுயா😁😁😁😍😍😍Nagesh sir vera level ultimate comedy

  • @basurudeen9189
    @basurudeen9189 4 года назад +8

    Oru viyabariyin thiramaya mattum than parkanume thavira avar enna porul vikkirarnu parkave koodathu. super.

  • @SelvinDason-ot4uq
    @SelvinDason-ot4uq 4 месяца назад +3

    சூப்பரான படம் நல்லதொரு பொழுதுபோக்கு படம்

  • @revathys6264
    @revathys6264 3 года назад +28

    1966 ல் அன்பே வா படத்துக்கு MGR க்கு Rs.3,25,000/- மட்டுமே! இன்றைய மதிப்பு 11 கோடி 70 லட்சம். இன்றைய நடிகர்கள் 100 கோடி 120 கோடி ன்னு வாங்குறானுங்க! அதான் அவர் முதலமைச்சர் ஆனார். இவனுங்க வரி ஏமாத்திக்கிட்டு இருக்கானுங்க!

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 2 года назад +1

      Brother super 👍

    • @balamurugan1785
      @balamurugan1785 2 года назад +2

      @KANNAN ASI வாழும் MGR விஜயகாந்த் அவர்களுக்கும் பொருந்தும் நீங்கள் சொன்னது நண்பா

    • @sarasupathi3921
      @sarasupathi3921 Год назад

      உண்மை

    • @venugopalharicharan8192
      @venugopalharicharan8192 Год назад

      U

  • @astroariv
    @astroariv 2 года назад +8

    இயற்கை ஆன நடிப்பு

  • @narayanans1597
    @narayanans1597 3 года назад +5

    NAGASH Best Comedyen

  • @sabesansabesan1033
    @sabesansabesan1033 3 года назад +20

    கண்டு மகிழும் சிறந்த படம்...

  • @DevonMahadev07
    @DevonMahadev07 4 года назад +88

    "தலைவர் வாத்தியார்" வெரும் வாய் வார்த்தைகள் அல்ல. இரசிகர்களையும் தொண்டர்களையும் ஒரு தைரியத் தலைவனாகவும் நல்ல மனிதனாகவும் வழி நடத்தினார். இவை இதய வார்த்தைகள். சில பேர் தோண்றுவது தெய்வச் செயல் இவரின் தோற்றமும் அப்படி தான்....

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 4 года назад +27

    Mgr ஐ "வாய்யா, போய் யா" என்று தரியமாக வசனம் பேசிய ஒரே ஒரு நகைச்சுவை நடிகர் = நாகேஷ் சார் மட்டுமே...

    • @IronHorse_464
      @IronHorse_464 4 года назад

      @Shukriyadhan yaar Sonna unaku Idhelam.?? MGR Ku ego Romba Jasthi .. MGR a idhuvara Per splliputtadhu rendu per Onnu Bandari bai Old actress, & Chandra Babu ... Chandra Babu Apdi MGR a per a Solli kooptadhala Avar currier a gali panvar MGR

    • @saravananecc424
      @saravananecc424 2 года назад +1

      @@IronHorse_464 தேவிடியா பையா ஏண்டா புளுவுற...பண்டரிபாய் அவர்கள் எம் ஜி ஆர் அவர்களை அண்ணன் என்று தான் அழைப்பார்...யார் வாழ்வையும் மக்கள் திலகம் அழித்தது இல்லை... எம் ஜி ஆர் அவர்களை பழிப்பவர்கள் தன்னாலே அழிந்து போவார்கள் இது தான் உண்மை...

    • @shaikmohamed4256
      @shaikmohamed4256 2 года назад

      appadi pesi nadithathalthan rasikum padiyaga ullthu katchyum sirappaga amaindadu

    • @shaikmohamed4256
      @shaikmohamed4256 2 года назад +1

      mm MGR rai nambamal kettavar chandrababu nambi vazhndthavargal palarundu than endra irumappil azhinthavarthan c,babu

    • @kalyanaraman1293
      @kalyanaraman1293 Год назад +1

      ​@Drunken_Devil ￰பண்டரிபாய் அல்ல பானுமதி

  • @sivanathan2534
    @sivanathan2534 4 года назад +74

    MGR is an 'Avatharam".This film 'Anbe Vaa' was seen by me 40 years back.
    Still an evergreen film.

  • @karthick4442
    @karthick4442 4 года назад +11

    i cant believe that video quality of this movie.. amazing..

  • @manamanimaran4025
    @manamanimaran4025 3 года назад +80

    எத்தனைமுறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் இனிய படம்....

  • @ejerem
    @ejerem 3 года назад +10

    I see this movie after 50 years oh my God still I like this movie . USA

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад +6

    தங்கத் தலைவா 💕💕

  • @kannadhaasangovindankannad9031
    @kannadhaasangovindankannad9031 2 года назад +68

    MGR அவர்களின அற்புதமான இயல்பான நடிப்பை தமிழ் திரையுலகம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. நாகேஷ் அவர்களின் நடிபபும் timing sense - ம் பிரமாதம்.

    • @gnanaprakasamramanathan8658
      @gnanaprakasamramanathan8658 2 года назад +9

      உண்மைதான், அவர் இயல்பாக இருந்து கலைதுறை, அரசியல், நிர்வாகம், மனிதநேயத்தில், செய்த மாபெரும் சாதனை சாதரண மனிதர்கள் தரும் பட்டங்கள் இல்லாமலே , இறை , தன்னில் ஒருவர், அவரே நான் என அவர்மறைந்தும் முப்பத்தி ஐந்து வருடம் முடிந்து நீடிப்பது. நிதர்சணம்.

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 2 года назад +2

      Brother super 👍🇫🇷🇫🇷🇫🇷

    • @piramanayagams5847
      @piramanayagams5847 2 года назад +1

      Hi hi

    • @PrakashRajesh-hk5iz
      @PrakashRajesh-hk5iz Год назад +3

      சிறப்பு உங்கள் பதிவு 🌹

    • @Udith-lb4rr
      @Udith-lb4rr Год назад +4

      Please bro ,anbe VA padam link anupunga

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Год назад +1

    Tamizharkalin Anbeevaa mGR

  • @Iam_king_sajid
    @Iam_king_sajid 11 месяцев назад +1

    In 2023 I'm still loving this movie. Who is watching

  • @jovinraju4230
    @jovinraju4230 Год назад +101

    எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத படம்...

  • @rameshbabutg8315
    @rameshbabutg8315 5 лет назад +53

    MGR - ன் வழக்கமான அரசியல் கலப்பில்லாத வித்தியாசமான படம். Because of this l like it

    • @GirirajPoy
      @GirirajPoy 7 месяцев назад

      Good,mggggrrrrr,lejent

  • @sivaranjaniselvaraj727
    @sivaranjaniselvaraj727 8 месяцев назад +1

    30:27 cute reaction of Saroja devi mam ❤❤❤❤

  • @kvs6830
    @kvs6830 Год назад +6

    This movie is pure romantic musical entertainment. In fact MGR expressed that this was all in all a MSV movie after seeing the preview. It is based on " Come September ( 1961)" which had only the plot about renting villa without owner's permission as common. My only doubt is that if MGR as J.B. was a big industrialist like Tata or Birla( Ambani or Adani nowadays) , how come nobody recognises him . Newspapers must have been publishing his photos and articles frequently none of the other characters seemed to have read.MGR could have been shown as simply the owner of the bunglow without boosting his background.

    • @sundarsundar3157
      @sundarsundar3157 9 месяцев назад

      ....kvs6830..... ....MGR character is an industrialist and businessman but no local person in Simla recognize him.... Really good observation. But times were different. During this movie time newspaper reading was very rare among public , more rare in Hill areas. People were not having money. Public Libraries were very less. Even educated Barrister Mahatma Gandhi started to read newspapers only after reaching London as seen from his biography. A person having bicycle was considered wealthy. Ask any person around 70 years.

  • @k.subramanian3779
    @k.subramanian3779 Год назад +2

    Pls upload fullmovie

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 Год назад +1

    If we see Nagesh comedy, it really irritates, but he's a great actor in character rolls, he's not a comedy actor, his comedy makes to think others why we are laughing.

  • @sankaricat
    @sankaricat 2 года назад +5

    oh My God MGR NO CHANCE NO BODY REPLACE LEGENDARY PERIOD GONE