Puthiya Paravai Movie | Digitally Restored HD | Sivaji Ganesan | Saroja Devi | Sowcar Janaki

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2022
  • Do watch Puthiya Paravai Movie | Digitally Restored HD | Sivaji Ganesan | Saroja Devi | Sowkar Janaki Movie exclusively on ‪@shreeraajalakshmifilms‬ channel.
    Puthiya Paravai is a 1964 Indian Tamil-language romantic thriller film directed by Dada Mirasi. Produced by Sivaji Ganesan, the film stars himself, B. Saroja Devi, M. R. Radha and Sowcar Janaki, with Nagesh, Manorama, V. K. Ramasamy, O. A. K. Thevar and S. V. Ramadas in supporting roles. The plot revolves around Gopal, who falls in love with Latha, a woman he recently befriended, when his presumed-dead wife Chitra arrives to tell him that she is still alive. He claims her to be an impostor but no one believes him.
    Puthiya Paravai is the maiden Tamil production of Sivaji Films, later renamed Sivaji Productions. The screenplay was written by Nannu, and the dialogues by Aaroor Dass. Cinematography was handled by K. S. Prasad and editing by N. M. Shankar. The soundtrack album and background score were composed by the duo Viswanathan-Ramamoorthy while the lyrics were written by Kannadasan.
    Movie: Puthiya Paravai
    Cast: Sivaji Ganesan, B Saroja Devi, MR Radha, Sowcar Janaki and others
    Directed By: Dada Mirasi
    Music: MS Viswanathan - TK Ramamurthy
    Produced by: Sivaji Ganesan
    For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
    #sivajiganesan #sarojadevi #tamilmovie #puthiyparavai #sowcarjanaki #movies #classicmovies #sivaji #nagesh
    Click Here To Watch More Videos:-
    🔷 Aaha Mella Nada Song 👉 • Aaha Mella Nada HD Vid...
    🔷 Kuppi Tamil Movie 👉 • Kuppi | Tamil Full Mov...
    🔷 Muppozhudhum Un Karpanaigal Movie 👉 • Muppozhudhum Un Karpan...
    🔷 Uravugal Thodarkathai song 👉 • Uravugal Thodarkathai ...
    🔷 Unnai Paartha Pinbu Naan Song 👉 • Unnai Paartha Pinbu Na...
    🔷 Aaranya Kaandam Uncut Version movie 👉 • Video
    🔷 Ponnu Veetukkaran Movie 👉 • Video
    About the Channel:
    This is the official RUclips channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 265

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Месяц назад +1

    Climax one of the finest ever! And Sivaji's acting the climax has to be among his top ten!

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 8 дней назад +2

    விஸ்வநாதன் ராமமூர்த்தி
    இசையமைப்பில் மறக்கமுடியாத
    Super hit songs உள்ள இரு படங்கள்
    புதிய பறவை
    ஆயிரத்தில் ஒருவன்

  • @ramabadranchary
    @ramabadranchary Месяц назад +1

    Walk style expressions and anything you look for will get from Sivaji
    What an artist

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc 8 дней назад +1

    இந்த படத்தை பாராட்ட புதியதாக ஒரு வார்த்தை தான் கண்டுபிடிக்க வேண்டும் ❤❤❤

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Год назад +51

    No one can rock shivaji Anna's performance.. specially the body language, style & the smile. More than 15 times I have seen this movie.From Bangalore

  • @anime_is_for_u
    @anime_is_for_u 8 месяцев назад +9

    புதிய பறவை படத்திற்கு மேலே 100 முறை பார்த்திருக்கிறேன்

    • @udhayakumar7975
      @udhayakumar7975 9 дней назад

      👏👏👏👌👌👌

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 8 дней назад +1

      நூறு பறவைகளைப் பார்த்திருக்கிறாய்
      எல்லாம் பதிய பறவைகள்.
      நினைக்கும் போதெல்லாம்
      பறக்க ஆரம்பிக்குமே!

  • @Aeganable
    @Aeganable 2 месяца назад +7

    அடேங்கப்பா நடிகர் திலகம் சரோஜா தேவி விகே ராமசாமி நாகேஷ் எம் ஆர் ராதா என்று எத்தனை பெரிய நடிகர் நடிகைகள்.என்ன உலகத்தரம் வாய்ந்த பாடல்கள் நடிப்பு இசை ஒளிப்பதிவு .அருமை 🎉🎉🎉

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of 2 месяца назад +8

    சிவாஜி கணேசன் சார் சரோஜா தேவி மேடம் இருவரும் சூப்பரான நடிச்சிருப்பாங்க சிவாஜி கணேசன் சார் நடிப்பு சொல்லியா கொடுக்கணும் சிவாஜி சார் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் சரோஜா தேவி மேம் கண்ணு ரொம்ப அழகா இருக்கு அவங்க கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசுவதே தனி அழகு தானே புதிய பறவை சூப்பர் திரைப்படம் எத்தனை வாட்டி பார்த்தாலும் சலிக்காத படம்❤❤❤❤

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 Год назад +9

    .படத்தின் பின் பாதியில் சிவாஜியின் மிரட்டும் நடிப்பு.

  • @palanimurugesan4845
    @palanimurugesan4845 Год назад +15

    உணர்ச்சி பூர்வமான திரைப்படம் அதுவும் நடிகர் திலகம் அவர்களுடைய சொந்த தயாரிப்பில் எடுத்தப்படம இந்த புதிய பறவை திரைப்படத்திற்கு அவ்வளவு உடைகளும் அனைத்தும் லண்டனில் இருந்து வாங்கினார்களாம் இதற்கு கதை வசனம் ஆரூர் தாஸ் ஆலிவுட் திரைப்படம் போல இருந்தது கடைசி நேரத்தில் நடிகர் திலகத்தின் வாக்கு மூலம் அப்போது சரோஜா தேவியின் நடிப்பும் அபாரம் இது போன்ற திரைப்படங்கள் இனி வரப்போவதில்லை எடுக்கப்போவதும் இல்லை வாழ்க நடிகர் திலகம் அவர் புகழ்

  • @jaihind2825
    @jaihind2825 Месяц назад +3

    🏞️ மிக அருமையான படம் 🏞️

  • @user-gj8jy7ki8x
    @user-gj8jy7ki8x 7 месяцев назад +4

    மிகசிறந்தபடைப்புசதனைசக்கரவர்த்தி,செவலியர்நடிகர்திலகம்பத்மஸ்ரீசிவாஜிகதையின்பாத்திமாகவோ,,,,,,,படப்பிடிப்புக்காக பொரிதும்உழைத்ததொழிலாளர்கள்இசை,அமைப்பாளர்,,அணைவருக்கும்எனது,நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @vijayaragavaluvenkataiah4110
    @vijayaragavaluvenkataiah4110 Год назад +18

    Climax... Sivaji Sir Acting Mind blowing...Infact, he took to a level resembling true life incident...Such an Impeccable Actor...🔥🔥🔥

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 7 месяцев назад +11

    இந்த படத்தை இந்த காலத்து பசங்க கண்டிப்பா பார்க்கனும்

  • @jayabalramasamy8880
    @jayabalramasamy8880 Год назад +14

    Superb acting by saroja devi non can equal ,her shyness ,coyness belongs to another world

  • @MuthuPandi-xq8to
    @MuthuPandi-xq8to Год назад +7

    எங்கே நிம்மதி எங்கே நிம்மதி பாடல் அருமை

  • @barathbabu2709
    @barathbabu2709 Год назад +46

    எத்தனை தலைமுறை கடந்தாலும், புதிய பறவை திரைப்படத்தின் Climax Scene க்கு உயிருட்டிய நடிகர் திலகம் சிவாஜி அய்யா,சரோஜா தேவி அம்மா, MR ராதா Sir, Sowcar ஜானகி அம்மா அவர்களின் நடிப்பு Vera Level uhh....!!🔥🔥🔥❤️❤️❤️😎😎😎😇😇😇😇❤️❤️❤️❤️

    • @lachime9695
      @lachime9695 Год назад +1

      pllll as

    • @sakthidevi1362
      @sakthidevi1362 6 месяцев назад

      Ofcourse no doubt.super flim my favourite movie also

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +23

    குற்றாலத்தில் குளித்தது போல திருப்தியாக இருந்தது இந்த படத்தை ரசித்து பார்த்த போது
    சிவாஜி சிவாஜி தான் சிங்கம் டா

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад +1

      Why this much வெயிட்??? நடிகன் must control body-----------

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад +2

      Idu saadarana சிங்கம் ilada??? Shaving --------------------

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 10 месяцев назад

      ​@@bossraaja1267Sivaji was in different body shapes at different periods. It is not necessary that an Actor should have six pack body always. That only is the real monotonous thing without any difference. After two years of the release of Pudhiya Paravai, Sivaji Ganesan became slim during 1966 from the film Selvam and posed challenge to young actors even. He maintained that despite tight film schedules till 1976, for about 10 years or even more than that. Prior to that, from his first film till 1959 he was in normal body shape only. But always he was looking highly majestic and matchless in facial features which other actors did not possess at any time. You should realise one important fact that in this world there are people of various kinds of body shapes and there is nothing wrong in being like that also. Body shape and size are attributed to so many factors beyond one's control.Nobody can overcome Nature's work despite best trials. Incomparable Sivaji was the real Acting Boss. Invincible Rajaa of entire Filmdom. What more is required ? V. GIRIPRASAD (70)

    • @VenkatBharathi-lu3fc
      @VenkatBharathi-lu3fc 8 дней назад +1

      ​@@bossraaja1267 நடிகனுக்கு எடை முக்கியம் அல்ல நடிப்பு தான் முக்கியம் 💥🔥

    • @bossraaja1267
      @bossraaja1267 8 дней назад +1

      @@VenkatBharathi-lu3fc thoppai போட்ட vijay can act?????

  • @paramasivamramlingam8705
    @paramasivamramlingam8705 Год назад +16

    மிகவும் அருமையாக உள்ளது.‌ ஒளி ஒலி அமைப்புகள் மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி.

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      Why sivaji over over weights ( rythem must be more very less sound + no bass guitar recording also not that much clear why ????????

  • @selva_666_love6
    @selva_666_love6 11 месяцев назад +7

    என்னா ட்விஸ்ட் யா 👌👌

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Год назад +33

    எத்தனை முறை பார்த்தேன் என்று நினைவில்லை.
    இன்னும்
    இன்னும்
    பார்த்துக் கொண்டிருப்பேன்.
    Extraordinary brilliance

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Год назад +17

    பாடல்கள் அனைத்தும் பிரமாதம் 👌👌👌👌👌👌👌👌👌👌
    படத்தின் முடிவில் கதாநாயகன் , கதாநாயகி ஒன்று சேர்ந்து , சிவாஜி நிம்மதி பெருமூச்சு விடுவார் என்று எதிர்பார்த்த எனக்கு ஏற்க்க முடியாத திருப்பம் !!!!
    கொஞ்சம் மனதுக்கு வருத்தம் 😲😲😲😲😲😰😰😰😰😥😥😥😥😥😥😢😢😢😢 !!!!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Год назад +18

    நம் நினைவில் மறையாமல் நிலைத்து விட்ட இனிமை.. டிரம்பெட் பிளிர.. பான்ஜோ தாளமிட .. வயலின்கள் இழைய.. பியானோ இசை சேர்க்க ... சிவாஜி கணேசன் புகைக்கும் சுருட்டு புகை மண்டலத்தின் நடுவில்.. "பார்த்த ஞாபகம் இல்லையோ".. என்று அன்று மேடையில் பாடிய சௌக்கார் ஜானகி .. இங்கு மறைந்து நின்று மறந்தது போனதை நினைவு படுத்தி சௌகார் ஜானகி பாட பழைய நினைவில் நீந்தி மனம் பயக்க .. உடல் வியர்க்க பியானோ மட்டும் இசைக்கும் சிவாஜி கணேசன்.. விபரம் தெரியாமல் தவிக்கும் புதிய பறவை பெண்ணழகு சரோஜாதேவி... மறக்க முடியாத கீதம் தந்த இசையரசி சுசீலா.. நம் எண்ணமெல்லாம் நிறைந்திருக்கும் தேனமுது இசைத்த மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் ராமமூர்த்தி...

    • @thunderstorms0024
      @thunderstorms0024 Год назад +1

      MSV.👌👌👌👌👌

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 7 месяцев назад

      @@thunderstorms0024 MahaaMaestro
      T K.Ramamurthi Pillai 👌👌👌👌👏👏👏👏👏 🤸🤸🤸🤸

    • @bossraaja1267
      @bossraaja1267 8 дней назад

      @@thillaisabapathy9249 ellam.ok 2 things r missing ( I hate bangoooos ( bcz no bass + where is bass guitar???????? Why msv didn't use thumbo + trible super super song ellam bamgios அடிச்சி எப்படி???? Oru rythem la bass illama எப்படி setting ஆகும்?????? சொல்லுங்க

    • @bossraaja1267
      @bossraaja1267 8 дней назад +1

      எப்போதும் பாருங்க song nalla போய் கொண்டு இருக்கும் போது??? ஒன்னு tabla insert aaagum இல்லன bangoos insert ஆகும் (

  • @kathirvelmurugan7118
    @kathirvelmurugan7118 Год назад +11

    Enga nimmathi song awesome
    Kannadasan lyrics
    Msv music
    Sivaji acting
    Enga nimmathi Enga nimmathi Anga enaku ore idam vandum

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      நிம்மதி உள்ள ஒரே இடம்----------------------‐- that place சைலன்ட் no one distrub???????

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 Год назад +16

    டிஜிட்டல் முறையில் மறுவெளியீடு செய்ய பொருத்தமான படம்.

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 8 дней назад

      வேண்டாம் as everybody told
      Old is gold.
      Digital வேண்டாம்.

  • @user-wd1wn9ts7w
    @user-wd1wn9ts7w 9 месяцев назад +6

    அற்புதமான படைப்பு.. நடிகர் திலகம் தி கிரேட்

  • @n.muralidhar9060
    @n.muralidhar9060 10 месяцев назад +5

    I have seen very few of shivaji ganeshan movies. The best movies were pudhiya paravai , karnan, paavamannippu , paaluum pazhamum and paasamalar. All these movies were unforgettable memories. That's why we the people of olden days say that old is gold. Murali dharan from. Bangalore.

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 7 месяцев назад

      Wonderful Choices , my friend!
      There are several more world-class cinema of his out there.
      For starters,pls.watch
      "Padithaal Mattum Podhumaa"
      "Uyarndha Manithan"
      "Deivapiravi"
      "Vasantha Maaligai"
      "Deivamagan "
      "Raja"(1972)....
      Available on RUclips!
      Encountering Pure Art is Enlightenment

  • @maharajanv5021
    @maharajanv5021 10 месяцев назад +12

    என்ன ஒரு அருமையான நடிப்பு, நடிப்பு என்றாலே அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா மட்டும் தான்.
    நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்புக்கு இந்த படம் ஒரு மணிமகுடம்

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 8 дней назад +1

    இந்த பாட்டின் ஒவ்வொரு வரிகளையும் தலைப்பாக வைத்து
    எழுத்தாளர் மணியன் அவர்கள் பல கதைகளை
    எழுதினார்
    உன்னை ஒன்று கேட்பேன்
    என்று ஒரு கதை
    உண்மை சொல்ல வேண்டும்
    என்று ஒரு கதை
    என்னைப் பாடச்சொன்னால்
    என்று ஒரு கதை
    என்ன பாடத்தோன்றும்
    என்று ஒரு கதை
    இப்படி
    எல்லாமே அருமையான
    கதைகள்.

  • @kirishnakumari8817
    @kirishnakumari8817 11 месяцев назад +3

    One of the best Sivaji ayya movie. Love it. I don't know how many times have I seen it. Wonderful movie

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Год назад +5

    07:30 #செம சிவாஜி கணேசன் நடிப்பும்.MSV இசையில்
    இனிய பாடல்களும்👍❤தான் படத்தில் சிறப்பு🎵🎶

  • @ganeshram580
    @ganeshram580 10 месяцев назад +7

    I'm a 90s kid living in UK, but I'd say I watch this Legendary Movie!

  • @sgsarma6985
    @sgsarma6985 2 дня назад

    What a marvellous movie! Really old is gold! A beautiful romantic thriller movie I have ever seen in my life!

  • @user-tx8ji8zn4j
    @user-tx8ji8zn4j 10 месяцев назад +4

    என்ன அருமையான நாடகம்

  • @ganapathyswaminathan2963
    @ganapathyswaminathan2963 7 месяцев назад +2

    Evergreen movie with evergreen stars. Enchanting music.. Whatched this movie when i was 13 age. Several times watched. Shivaji sarojadevi chemistry is excellent in all scenes. Sowkarjanaki gave memorable performance

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 7 месяцев назад

      My mom said she took me to this movie with family friends when I was 4. Around 15 I got to watch it for the first time on big screen in theatre. I was blown away by this movie. Thereafter, I had seen this movie 26 times, all in theatres , over many years. It was his very first Home Production.
      The production duties were overseen by
      Nadigar Thilagam's brother,
      - London School of Economics alumnus -
      and both went through every creative aspect of film-making including costumes , set design, cinematography, background score and song compositions with a fine toothcomb.
      They chose
      Dada Mirasi, a Maharashtrian and the Associate Director of A.Bhimsingh
      to captain the epic!
      Most importantly, they took a very big financial risk with Nadigar Thilagam's role in this film!
      No actor of his stature at that point of time dared take a creative risk like that!
      THAT is the Pure Artist in him!

  • @anniefenny8579
    @anniefenny8579 Год назад +23

    சாகா வரம் பெற்ற நடிகர் திலகத்தின் உன்னத நடிப்பு பிரமிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது.தமிழை தன் நேர்த்தியான வித விதமான உச்சரிப்பால் என்றும் தமிழ் வாழ்கிறது.

    • @kalaiyarasi6275
      @kalaiyarasi6275 Год назад +2

      A❤😊😅😮😢

    • @dnagaraj3211
      @dnagaraj3211 Год назад

      🎉😅😢😅😢😅5

    • @ponnusamygounder3078
      @ponnusamygounder3078 Год назад +1

      😅

    • @ponnusamygounder3078
      @ponnusamygounder3078 Год назад +1

      7l6❤9❤f
      7😂❤🎉😢😮😅

    • @RaviRavi-md2uz
      @RaviRavi-md2uz Год назад +2

      நடிகர்திலகத்தின்பிரமிப்பூட்டும்நடிப்புமெய்சிலிர்க்கவைக்கும்சிறந்தபடம்இரவி

  • @veluji1970
    @veluji1970 8 месяцев назад +4

    Only one Acting Univercity Nadigar Thilagam

  • @rathnavel65
    @rathnavel65 7 месяцев назад +8

    பார்த்தஞாபகம் இல்லையோ..புதியபறவை
    சில திரைப்படங்கள் மட்டுமே எப்போது பார்த்தாலும் புதிதாகப் பார்ப்பது போல இருக்கும். அப்படியான திரைப்படங்களில் ஒன்று சிவாஜி கணேசனின் 'புதிய பறவை'. சேஸ் எ க்ரூக்ட் ஷேடோ' (Chase a Crooked Shadow) என்ற பிரிட்டீஷ் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் தாக்கத்தில் வங்க மொழியில் உருவான படம். 'சேஷ் அங்கா'. இதன் மூலத்தை மட்டும் வைத்துக்கொண்டு திரைக் கதையை முற்றிலும் மாற்றி ரீமேக் செய்யப்பட்டதுதான், 'புதிய பறவை'.
    தாதா மிராசி இயக்கிய இந்தப் படத்துக்கு ஆரூர்தாஸ் அருமையாக வசனம் எழுதியிருந்தார். கே.எஸ்.பிரசாத்
    ஒளிப்பதிவு. ஒளிப்பதிவும்,
    லைட்டிங்கும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரானதாக இருக்கும். சிவாஜிகணேசன் தனது சிவாஜி பிலிம்ஸ் (பிறகு சிவாஜி புரொடக்சன்ஸ் ஆனது) சார்பில் தயாரித்த முதல் படம் இது.
    தொழிலதிபரான சிவாஜி, சிங்கப்பூரில் இருந்து கப்பலில் வருவார். அதில் அறிமுகமாகிறார்கள், சரோஜா தேவியும் வி.கே.ராமசாமியும். அந்தப் பழக்கத்தின் காரணமாக ஊட்டியில் இருக்கும் தனது பங்களாவில் தங்கச் சொல்வார் சிவாஜி. ரெயிலைப் பார்த்தால், சிவாஜிக்கு ஏதோ ஆவதை காண்கிறார், சரோஜாதேவி. காரணம் கேட்கும்போது தனது மனைவி ரெயிலில் அடிபட்டு இறந்துவிட்டதால் அப்படி ஏற்படுகிறது என்பார் சிவாஜி. அதை நம்பும் அவருக்குச் சிவாஜியுடன் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும். இப்போது, சவுகார் ஜானகி
    திடீரென வந்து நின்று, 'முதல் மனைவி
    உயிரோடு இருக்கும்போது நீங்கள் எப்படி திருமணம் செய்யலாம்?' என்று
    கேட்கிறார். அதிர்ச்சி அடையும் சிவாஜி, அவர் தன் மனைவிஇல்லை என்கிறார். ஆதாரங்கள் சிவாஜிக்கு எதிராகவே இருக்கின்றன. சிங்கப்பூரில் இருந்து வரும் சவுகாரின் சகோதரர் எஸ்.வி.ராமதாசும் இவர்தான் என் தங்கை என்று சொல்ல, சிவாஜிக்கு மேலும் அதிர்ச்சி. பிறகு வழியே இல்லாமல் சவுகார் ஜானகியைத் தானே கொன்றதாக, உண்மையைச்
    சொல்வார் சிவாஜி. உடனே சரோஜாதேவி, 'வாக்குமூலத்தைப் பதிவு செஞ்சுட்டீங்களா? அவரை கைது செய்யுங்கள்' என்று கூற, சிவாஜிக்கு மேலும் ஷாக்.
    சரோஜாதேவி, வி.கே.ராமசாமி,
    எம். ஆர்.ராதா என அனைவரும் போலீஸ் என்பது பிறகு தெரிய வரும். 'இது கொலைதான் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் உங்கள் வாக்குமூலம் தவிர இதற்கு வேறு ஆதாரமே இல்லை என்பதால் உண்மையை உங்கள் வாயிலிருந்து பெற நாங்கள் நடத்திய நாடகம் இது' என்பார்கள்.
    ஈஸ்ட்மென் கலரில் படம் வெளியான இந்தப் படத்துக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்கள். பாடல்களில் அப்போதே புதுமை செய் திருந்தனர். "எங்கே நிம்மதி" பாடலுக்கு மட்டும் ப்ளூட், ஹார்ப், வயலின், கிளாரினட் என நூற்றுக்கும் மேற்பட்ட வாத்தியங்களைப் பயன்படுத்தி
    இருக்கிறார்கள். 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து...', 'பார்த்த ஞாபகம் இல்லையோ', 'ஆஹா மெல்ல நட மெல்ல நட', 'உன்னை ஒன்றுகேட்பேன்' உள்பட பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன. கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல்களை டி.எம்.சவுந்தரராஜன், சுசீலா பாடியிருந்தனர். இந்தப் படத்தின் சித்ரா கேரக்டருக்கு சவுகார் ஜானகியைப் பரிந்துரைத்தது சிவாஜி. அரைமனதாக ஒப்புக் கொண்ட இயக்குநர் மிராசி, 'பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலில் அவர் நடிப்பைப் பார்த்தபின், பாராட்டத் தொடங்கிவிட்டார்.
    இந்தப் படத்தில் சிவாஜியின் பெயர் கோபால். சரோஜாதேவியின் பெயர் லதா. சரோஜாதேவி, கோபாலை,
    'கோப்... பால்' என்று இழுத்து உச்சரிப்பது அப்போது ரசிகர்களைக் கவர்ந்தது.
    12.9.1964-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை சிவாஜி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.
    - நன்றி "இந்து தமிழ்"
    12.9.23

  • @kanthimathigovender9031
    @kanthimathigovender9031 Год назад +20

    Sowcar janaki was the best actress in this movie she made this movie interesting thumbs up janaki amma

  • @narayanaswamy7293
    @narayanaswamy7293 11 месяцев назад +3

    Superrrrrrrrrrr movie watched when I was approximately 15 years I watched this movie. Today I watched again. All songs simply superrrrrrrrrrr especially music by great legend msv sir😊🙏🙏🙏

  • @vincentkumar5073
    @vincentkumar5073 Год назад +17

    No one in this universe can be compared the real talent acting as shivaji ganeshan..

  • @ahamedmashoor872
    @ahamedmashoor872 Год назад +10

    Master piece acting and songs were fantastic. Thanks for the release of new digitalise copy!

  • @subburajgurusamy263
    @subburajgurusamy263 Год назад +10

    இந்த பறவை என்றுமே புதிய பறவைதான். என்னவொரு நடிப்பு. திலகம் திலகம் தான்.

  • @asaithambic8141
    @asaithambic8141 3 месяца назад +1

    En vazhkail intha mathiri suspense thriller love move
    Ya partha illa!! Fantastic
    Acting nadigar thilagam super❤❤❤

  • @sakthidevi1362
    @sakthidevi1362 Год назад +3

    Saroja Devi so beautiful. Costumes super. Nice story. Great film.

  • @sakaraiyan3818
    @sakaraiyan3818 21 день назад

    அருமையான திரைப்படம்

  • @vettayanraja3245
    @vettayanraja3245 Год назад +2

    முதன் முறையாக இந்த படத்தை பார்க்கிறேன் 2023 இல்

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 8 месяцев назад +1

    An epic movie by Shivaji Ganaesh Sir, thank for uploading 🙏👍🙏

  • @BalajiBalaji-rz7ms
    @BalajiBalaji-rz7ms Год назад +3

    Stun At every scens😱
    Acting God Sivaji sir 🙏🔥❤

  • @kannabiranv1100
    @kannabiranv1100 2 месяца назад +1

    இந்த மாதிரி கேரக்டர் எல்லாம் நடிகர்திலகத்தை தவிர எந்த நடிகராலும் நடிக்கமுடியாது.

  • @narayanvasanth3627
    @narayanvasanth3627 6 месяцев назад +1

    What an acting by Shivaji sir and Saroja madam, I would have watched this movie several times, but still love to watch again again,great film,from Narayan Vasanth,Bangalore

  • @muneessherwar3982
    @muneessherwar3982 5 месяцев назад +22

    Filimi craft review pathudu vanthavanga like panunga lost in the stars

  • @terrorkumar9993
    @terrorkumar9993 2 месяца назад

    One of the finest Thriller in world cinema. What a performance from Sivaji iyya🫡🫡🫡

  • @andaluma2086
    @andaluma2086 Год назад +5

    Nobody can substitute Sivaji Ganesan. He was an adept in acting

  • @jayasiljai1592
    @jayasiljai1592 11 месяцев назад +2

    Best movie ever

  • @selvasuresh2049
    @selvasuresh2049 Год назад +5

    Excellent movie

  • @sulochanas8760
    @sulochanas8760 10 месяцев назад +4

    There is only one Shivaji.❤❤❤❤❤❤❤❤

  • @sundharsinger827
    @sundharsinger827 Год назад +21

    Styleலா சிகிரட் பிடிக்க கத்துதந்தது ரஜினிக்கு நீங்கள் தானே.

    • @herculeswin5545
      @herculeswin5545 9 месяцев назад

      Which time? Tell me when it comes in this video?

    • @msatheesh87
      @msatheesh87 5 месяцев назад +1

      Watch Paartha nyabagam song in this movie.. U ll know

  • @SivanesanMks
    @SivanesanMks Год назад +4

    Padalgalelame,romba,romba,arumai,,supar,nadipu,

  • @jetliner11
    @jetliner11 Год назад +5

    சாகா வரம் பெற்ற movie.

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc 7 дней назад +1

    2:26:26 ஓம்மாள இதான் டா சினிமா 💥🔥🔥🔥

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 2 месяца назад

    Excellent துப்பறியும் படம். Thanks for new print

  • @aum342
    @aum342 Год назад +10

    02:28:46 MIND MELTING SCENES OF THE WORLD FAMOUS FOR EVER 😭😭😭😭

  • @aruvgfhddesggg62
    @aruvgfhddesggg62 Год назад +5

    Super songs

  • @adudomba7199
    @adudomba7199 Год назад +5

    One of my favorite movie

    • @kiruthikacbe
      @kiruthikacbe Год назад

      ஸ்டோக்ச்ஸ்டோகவலுறுகக்கியேற்றே

    • @kiruthikacbe
      @kiruthikacbe Год назад

      பொய் என்று sjofdvgst

  • @dhilipnayagam
    @dhilipnayagam 21 день назад

    Excellent Acting

  • @baskaranvenugopal3002
    @baskaranvenugopal3002 6 дней назад

    Super thirling movi... 🎉🎉🎉

  • @jenovajeyaprakash5411
    @jenovajeyaprakash5411 3 месяца назад

    Yes 1st time am watching movie in 2024 march..

  • @deveshkrishnan714
    @deveshkrishnan714 11 месяцев назад +4

    Fantastic thriller movie.. Class presentation... All hit songs.. Unnai onru...
    Partha njapakam... Enge nimmathi.... Shivaji s unusual character... He gets emotionally over, even in a small worried matter... We Doesn't know the reason behind it... I thought its a little bit over acting by him.. But in the end scene big suspense revealed.. Then only the real character of him.. Great acting 👌
    Sarojadevi 👍..
    Mrr radha, his crooked voice 😄... Don't miss this movie...

    • @RaviKumar-ii6cb
      @RaviKumar-ii6cb 7 месяцев назад

      Inspired or copied from Chase a crooked shadow (1958)

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 7 месяцев назад +1

      @@RaviKumar-ii6cb This was dramatized as an English play by a troupe, and enacted in Museum Theatre in the then Madras. A friend of Nadigar Thilagam's saw the play and was impressed and took him to watch it.
      That's how it started!

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 7 месяцев назад +1

      @Ddeveshkrishnan714 You touched upon a Very Important Point in your observation: that as Gopal, Nadigar Thilagam is High Strung & High Key... Emotionally. If those scenes are seen as short excerpts or out of context, the portrayal will be mistakenly received by the audiences. Only in Climax, we will know that he was ALL ALONG deeply
      fear-ridden .
      Almost all of Nadigar Thilagam's Roles had "inner conflict " reverberating THAT demanded a different body language tenor and one-key higher pitch in facial expressions and voice. That's why he consciously chose "Stylized Acting" as his Elite Art, right from his first movie"Parasakthi" in 1949 itself(tho released in 1952). He Designed and Architected it himself.
      No other actor could reproduce it!
      At best they can copy his 'style' (Rajnikanth), at worst they can only parody his 'out of context' acting-style!

    • @deveshkrishnan714
      @deveshkrishnan714 7 месяцев назад +2

      @@schwaarnkreddy7805 thanks very much sir, i always respect Nadigar thilakam, your reply give me the depth of his mind.
      👌...

  • @babu7627
    @babu7627 Год назад +5

    Super movie

  • @p.arjunajothi4862
    @p.arjunajothi4862 Год назад +6

    இராஜராஜ சோழன் திரைப்படம் பதிவுசெய்யுங்கள்

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc 8 дней назад +1

    1:36 mr ராதா தொப்பியில் youtube symbol 😮😮😮

  • @needleEarcamel
    @needleEarcamel 2 месяца назад +1

    Saroja as a CID officer, after this work , she must get promotion as Commissioner.

  • @Chittu-kh7he
    @Chittu-kh7he 9 месяцев назад +1

    Padam semaya irukke.

  • @vanmathipackiaseeli5219
    @vanmathipackiaseeli5219 3 месяца назад

    Old is gold. Super film.

  • @kathirvelmurugan7118
    @kathirvelmurugan7118 Год назад +6

    Vera level song

  • @bhuvaneswarikandasamy3860
    @bhuvaneswarikandasamy3860 Месяц назад

    Verynicefilm

  • @gpr2047
    @gpr2047 2 месяца назад

    Nice thriller movie climax excellent

  • @karthikarthi8782
    @karthikarthi8782 6 месяцев назад

    நீ என்னை ஏமாற்ற எந்த வேஷம் பொட்டுருந்தாலும் நான் ஏற்றுகொண்டுருப்பேன் ஆனால் என்னை ஏமாற்ற புனிதமான காதல் என்கிற மலர் தான் உனக்கு கிடைத்ததா

  • @muthumani7790
    @muthumani7790 Год назад +3

    Super Quality nice melody songs நடிகர்திலகத்தின் தெய்வப் பிறவி திரைப்படமும் புரட்சி தலைவரின் நான் ஆணையிட்டால் திரை படமும் பதிவேற்றம் செய்யவும் தயவுசெய்து🙏💕 நன்றி வணக்கம்

  • @SangeMuzhangu793
    @SangeMuzhangu793 3 месяца назад

    Final music of piano superb

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 5 месяцев назад

    பி.சுசிலா அவர்களின் இனிமையான (குரல்) பாடல்களைக் கேட்கும்போது என்றும் இளமையுடன் வாழலாம்.

  • @shayankumar2787
    @shayankumar2787 5 месяцев назад

    Shivaji acting at the climax is really awesome. Good making and direction

  • @kamaldharan6493
    @kamaldharan6493 Месяц назад

    ஆக மொத்ததுல பொம்பளைங்கள நம்புனா நிம்மதி போகும், சந்தோஷம் போகும், இதிலிருந்து ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கனும் முதல் காதல் வாழ்க்கையை பறித்தது,ம இரண்டாம் காதல் மொத்ததையும் தொலைத்து அம்மணமாக்கியது, கடைசியில் ஜெயில் தான்

  • @user-vu5dp5pj8z
    @user-vu5dp5pj8z 10 месяцев назад +1

    We Srilankan Tamils but no polarization
    MGR or Sivaji’s movies
    However I am Sivaji’s fan

  • @user-mw4sh3sr3l
    @user-mw4sh3sr3l 4 месяца назад

    No one super staile sivaji walk very good stailest man inthe world now no body equal man in sini field ok

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Год назад +2

    All songs super hit

  • @aum342
    @aum342 Год назад +1

    THANKS FOR MR. THENAPPAN SIR 💐💐🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc 8 дней назад +1

    57:25 இந்த cigerrate style கு எதுவும் equal ஆகாது full பாட்டுல அவர் cigerrate புடிக்கரதை மட்டும் பாருங்கள் புரியும்

  • @rameshalli591
    @rameshalli591 Год назад +9

    My favourite saroja Devi Amma 🙏

  • @yt-sh
    @yt-sh Год назад +2

    Thanks for posting this

  • @sugumaran3283
    @sugumaran3283 Год назад +2

    Very good 👍 sugumaran

  • @kannanjathan5746
    @kannanjathan5746 7 месяцев назад

    Sivaji ayya nadiyaan movie la enaku romba pidicha movie I See 4 times Elan movie ❤❤❤

  • @ranuvawinter
    @ranuvawinter Год назад +6

    Manorama was so pretty back then ! :) Amazing lady.

  • @sonadharuman3497
    @sonadharuman3497 Год назад +72

    என்னதான் சொல்லுங்க 0ld is எப்பவும் gold 🥇 தான்

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад +7

      Old lla தான் எப்பவும் great ( g) இருக்கே

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад +3

      Old எப்பவும் gold attach உள்ளது taney

    • @jayakumar342
      @jayakumar342 Год назад +1

      ​@@bossraaja1267 😊😊 1:18:01 1:18:02 😊😊😊😊

    • @mariyapushpam4289
      @mariyapushpam4289 Год назад

      ​@bossraaja1267 ❤

    • @user-lu7lp3tm1d
      @user-lu7lp3tm1d 11 месяцев назад

      ​@@bossraaja1267¹

  • @SamiMani-js9us
    @SamiMani-js9us 8 месяцев назад

    Nice movie
    Thank you for your apploding

  • @rameshramesh-fo3jp
    @rameshramesh-fo3jp Год назад +5

    கழுகுமலைக்கள்ளன் ஒரு தொட்டில் சபதம் பிள்ளை பாசம் இந்த படங்கள் போடுங்க

  • @kathirvelmurugan7118
    @kathirvelmurugan7118 Год назад +4

    My humble request

  • @sgsarma6985
    @sgsarma6985 8 месяцев назад +1

    An excellent movie! Cannot be forgotten!

  • @jayaseelijayaseeli3314
    @jayaseelijayaseeli3314 Год назад +2

    Super padam