2000ற்குப் பிறந்த என்னையும் இரசிக்க வைத்தத் திரைப்படம் . ஜெயலலிதா அம்மாவின் நடிப்பு நொடிக்கு நொடி வியக்க வைத்தது . நடனம் , நளினம் , அழகு , நடிப்பு அத்தனையிலும் அற்புதம் ❤ மொத்தத்தில் முத்தாய்ப்பான படைப்பு இது🎉
திரைப்படம் எக்காலத்திலும் பார்க்க கூடிய சிறப்பான படம் ஜெயலலிதா அம்மா ரொம்ப ஸ்டெயிலா சூப்பரா நடிச்சிருப்பாங்க நடிகர் திலகம் அவருடைய நடிப்பு என்னவென்று சொல்வது கிராமத்து ஊர் தலைவராக பண்பாட்டையும் தமிழ் கலாச்சாரத்தையும் காக்கும் இளைஞராக நடித்திருப்பார் மனோகரம்மா காமெடி சிறப்பு
தலைவரோட கலக்கல் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் செம்ம மாஸ் வாழ்க தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி தலைவர் மட்டுமே தமிழரின் அடையாளம் நடிப்புலக சக்கரவர்த்தி தலைவர் மட்டுமே
இந்தப் படம் மட்டும் கலர்ல வந்து இருந்திருந்தால் தமிழ் திரையுலகில் முதல் ரெக்கார்ட் ஆக இந்த 2021 லும் இருந்திருக்கும் நடிகர்திலகத்தின் நடிப்பு கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள் அபரிமிதமான ஆங்கில உச்சரிப்பு மிகுந்த ஆற்றல்மிகு நடிப்பும் துடுக்கும் அளவிட முடியாதது 👌👍💐
அன்பிற்குரிய திரு செவாழியே நடிகர் திலகம் அவர்கள் நடிக்கப் பிறந்த மேன்மகன். ஜெயலலிதா அம்மாவின் நடிப்பும் திலகத்திற்கு இனையாக நடித்துள்ளார். இதைப்பார்த்த நமக்கு மகிழ்ச்சி பெருமை.
I'm also Malayali only, But I born and brought up at Chennai. Now again settled in kerela. I love Tamil and Tamil NADU sooooo much. I'm missing a lot, coz I'm speaking Tamil only with my parents and sister. Mostly I'm speaking Malayalam only.
டி.ஆர்.மகாலிங்கம் வீட்டில் படப்பிடிப்பு சிவாஜிகணேசன்- ஜெயலலிதா நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடந்தது. அப்போது ஜெயலலிதா, பல நாட்கள் சோழவந்தான் அருகே தென்கரையில் உள்ள டி.ஆர். மகாலிங்கத்தின் வீட்டில் தங்கி இருந்து படப்பிடிப்பில் பங்கேற்றார். இதுகுறித்து டி.ஆர். மகாலிங்கத்தின் பேரன் டி.ஆர்.எம். ராஜேஷ் மகாலிங்கம் கூறியதாவது:- எங்கள் தாத்தா, தென்கரையில் கட்டிய வீட்டுக்கு காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா போன்ற பிரபலங்கள் பலர் வந்துள்ளனர். 1972-ம் ஆண்டு 'பட்டிக்காடா பட்டணமா' படப்பிடிப்புக்காக வந்த ஜெயலலிதா எங்கள் வீட்டில்தான் தங்கி இருந்தார். அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் எங்கள் வீட்டு சமையலறையில் என் பாட்டி உள்ளிட்ட பெண்களுடன் சேர்ந்து சமையல் செய்ததாகவும், எங்கள் வீட்டை ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்துப் போனது என்றும் பாட்டி கூறியுள்ளார். சிவாஜியும் சில நாட்கள் தங்கினார். அந்த படத்தில் இடம்பெற்ற 'கேட்டுக்கோடி உருமி மேளம்' என்ற பாடல் எங்கள் வீட்டில்தான் படமாக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதாவுக்கும், எங்கள் குடும்பத்துக்கும் எப்போதும் தொடர்பு இருந்தது. அவர் முதல்-அமைச்சராக இருந்த போது 2016-ம் ஆண்டில் என்னை சந்திக்க விரும்பினார். நானும், குடும்பத்தினரும் அவரை முதல்-அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தோம். பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்த அவர், எங்கள் தாத்தாவின் பெருமைகள் பற்றி பேசியது மறக்க முடியாதது. நாடக உலகிலும், திரைத்துறையிலும் தாத்தாவின் புகழ் எப்போதும் மங்காது. அவர் வாழ்ந்த வீட்டை படப்பிடிப்புகளுக்காக கொடுப்பது என முடிவு செய்துள்ளோம். அவரது நூற்றாண்டு பிறந்தநாள் விழா முடிந்த உடன் இதற்கான அறிவிப்பை வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார். -நன்றி "தினத்தந்தி" 16.6.2024
இந்த படத்தை கலர் படமாக பார்த்தால் இவ்வளவு ஈர்ப்பு இருக்காது ஒருகால் இந்த படம் கலர் பிரிண்டரில் இவ்வளவு சுவை மற்றும் ரசிப்பது தன்மை இருந்யிருக்காது படத்தின் மதிப்பு குறைந்திருக்கும்.
பராசக்தி காலத்திலேயே ♥இலங்கைத் தமிழர்களுக்கு ♦ உதவுவதற்காக சக நாடகக் கலைஞர்களுக்கும் ♥தனது சொந்த பணத்தை ♦செலவுசெய்து இலங்கையில் நடத்திய♥கலைநிகழ்ச்சியில் கிடைத்த ♦வருமானத்தொகை ♥25ஆயிர ரூபாயை நன்கொடையாக ♥வழங்கமுடிந்த சிவாஜியினால் ♦ஒரு போட்டோ கிராபரை அழைத்துச்சென்று ♥ஊடகங்களில் ஒன்றுக்குப்பத்தாக♦திரித்து எழுத எந்த ஒரு ஊடகக்காரனையும் ♥அழைத்து செல்லமுடியாத கருமி ♦
படம் வெளிவந்த புதிதில் நடிகர்திலகத்தின் ரசிகர்களே சற்று முகம் சுளித்தனர் .. 100 நாட்கள் ஓடுமா ? என்று .. ஆனால் சில நாட்களிலேயே சென்னை மதுரை நெல்லை கோவை சேலம் திருச்சி போன்ற நகரங்களிலும் மற்றும் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் மகத்தான வெற்றி .. silver jubilee movie and super success and fantastic movie . கும்பகோணம் டைமன்ட் தியேட்டரில் சக மாணவ நண்பர்களுடன் பலமுறை பார்த்து ரசித்த படம் . Great memories and it will stay forever.
திரையுலகின் நடிப்பு சூரியன் அய்யன் தமிழர் சிவாஜி யாரும் நெருங்க தொட முடியாது இவர் கால் நகத்திற்க்கு ஈடாக மாட்டர்கள் எந்த நடிகரும் தமிழ் நாட்டின் கொடை வள்ளல் வசூல் சக்கரவர்த்தி சூப்பர் ஸ்டார் என்றும் இவர்தான்
உங்க பாராட்டை கேட்டு சிவாஜியே கொஞ்சம் ஓவராத்தான் போய்கிட்டு இருக்குன்னு மைண்ட் வாய்ஸ் சில் பேசுவார்! உங்க கருத்துப்படி எந்த நடிகரும் சிவாஜி கணேசன் ஆக முடியாது! உண்மைதான்! ஏனெனில், வாங்கிய காசுக்கு மேல் நடிக்கும் ஒரே நடிகர் உலகத்திலேயே இவர் ஒருவர்தான்!
எனக்கு இந்த படம் வந்து பிடித்தது ரொம்ப பிடித்தது நீங்க நீங்க வந்து இதே மாதிரி படம் போடுங்க எல்லாம் பார்க்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு ஒரு அமைதியான சூழ்நிலையை இது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா நல்லாயிருக்கு
1:26:00 "நான் ஆம்புளை எப்படி வேண்ணாலும் இருக்கலாம், ஆனா நீ பெண், நீ இங்க இப்படித்தான் இருக்கணும்னு இங்க கட்டுப்பாடு இருக்கு" - ஒரு ஆணாக இந்த சிந்தனையை நான் கண்டிக்கிறேன். ஆண்களுக்கும் கடமைகள் உண்டு, அதை நிறைவேற்ற கட்டுப்பாடுகளும் உண்டு.
Edhu 1972 la vandha movie .. eppo vandhu erundha, neenga sonnadhu match aagum... eppo mattum ladies ai equal ah treat panranga nu solla mudiyuma enna? Rich fmly la party, pub nu suthura ponnungaluku dhaan independent porundhum.. middle class, poor fmly la erukiravangaluku edhu porundhadhu.. solla pona, naan paartha 90% old movies la, heroins ellorum independent ah erundhu erukanga.. eppo new model la vara neraya dress code, appavae heroins follow panni erukanga.. neenga sonna karuthu, namma normal life ku use aana nalla erukum.. movies ai paarthu, andha dialogues ku naama negative comments potta enna use? Unga mentality nice.. en husband, enkitae 30 pawns jewels, 2 lakh money vaangittu, business panna poraen, ennum kodukkanum nee, illa na veettai vittu po nu sonnan.. poda dei nu amma veetuku vandhutaen.. eppadiyum neraya aan jenmangal erukuranga dhaan .. enna panradhu? Avanga kitae kobathai kaatta mudiyalae.. movies la vara character ai paarthutu dhaan thitta mudiyum .. vera enna panna mudiyum?
1972ம் ஆண்டு கருப்பு வெள்ளை யில் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடிய ஒரே படம்.அந்த ஆண்டு வெளிவந்த சிவாஜியின் ராஜா . ஞான ஒளி.நீதி.தவப்புதல்வன் படங்கள் 100 நாட்கள் ஓடியதுடன் வசந்த மாளிகை பட்டிக்காடா பட்டணமா படங்கள் வெள்ளிவிழா படங்களாக அமைந்தது. இந்நிகழ்வை நினைவுகூறும் வகையில் ஷீரோ 72என்ற படத்தை இயக்குநர் ஹீதர் சிவாஜியை வைத்து படமெடுத்தார்.பொருளாதாரசிக்கலால் படம் வைரநெஞ்சம் என்ற பெயரில் 1975ம் ஆண்டு வெளியானது
ஜெயலலிதா mjr உடன் நடித்து இருந்தாலும் சிவாஜி கூட அவங்க நடிச்ச அத்தனை படமும் class ஜெயலலிதா நடிப்பு சூப்பர் ஹ இருக்கும் personal ha எனக்கு புடிச்ச pair சிவாஜி - ஜெயலலிதா
Masterpiece....will never be forgotten over time......salikkaama paarthukkittae irukkalaam....jeyalalitha is so elegant.....i like the way she speaks english.....convent educated....
When I was 2year old kid my father used to sing ennadi rakamma song. I had memorized the song but didn't know which film song it was. I used to sing while growing , but never knew it was nadigar thilakam song. He was my father's favorite actor. When I watched the movie today tears rolled down seeing the performance of sivaji sir. All of them are not here, including my parents . In 70s we kannadigas used to watch many Tamil movies and learnt the language. Where are those days? What a story, dialogue,acting. Today's movies have nothing to boast of. I miss nadigar, Amma, aachi , How nice if all of them were alive today.
🌟 வில்லியம் சேக்ஸ்பியர் எழுதிய THE TAMING OF THE SHREW படைப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதே "பட்டிக்காடா பட்டணமா? " திரைப்படம். இலண்டனில் படித்துவிட்டு வந்த நாகரிக மங்கை ஜெயலலிதா, சோழவந்தானை சேர்ந்த பட்டிக்காட்டான் சிவாஜி கணேசனை மணந்து கொள்கிறார். கிராமத்தில் வாழ்க்கை நடத்தும் ஜெ. குளித்துவிட்டு அறைகுறை ஆடையோட திரிவது, வெளிநாட்டு நண்பர்களோடு மது அருந்திவிட்டு ஆட்டம் போடுவது இவற்றை சிவாஜி கணேசன் கண்டிக்கிறார். இதனால் ஆவேசம் கொள்ளும் ஜெ. அவரை விட்டு பிரிந்து செல்கிறார். பிறகு நடப்பதே மீதிக்கதை. "அம்பிகையே ஈஸ்வரியே எனை ஆள... கேட்டுக்கோடி உருமி மேளம்.. "நல்வாழ்த்து நான் சொல்லுவேன்.. "அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு.. கண்ணதாசனின் பாடல்கள் நம் மனதை கொள்ளை கொள்கிறது. 🇨🇦 திருப்பூர் ரவீந்திரன்.
This is a great movie. At that time nobody thought this will become a super hit....in village based area this movie ran more than 300 days....such a blockbuster movie acting,songs and music all classic.
It is a success, but it is an underated movie. But if you watch it a few times you can truly appreciate how NT handled his role. Simply Marvellous Performance.
2024 lil entha movie parkuruvanga like pannuga
Jaya racking
🙋♀
Heii wow pa ❤ nanu pakure
Me to ❤
Hi suganya
2000ற்குப் பிறந்த என்னையும் இரசிக்க வைத்தத் திரைப்படம் .
ஜெயலலிதா அம்மாவின் நடிப்பு நொடிக்கு நொடி வியக்க வைத்தது .
நடனம் , நளினம் , அழகு , நடிப்பு அத்தனையிலும் அற்புதம் ❤
மொத்தத்தில் முத்தாய்ப்பான படைப்பு இது🎉
எனக்கு 9 வயது இருக்கும்.எங்க ஊரு திருவிழாவான ஸ்ரீபத்ரகாளியம்மன் பொங்கல் பண்டிகையில் திரையிட்டார்கள்.நான் முதல் முதலாக பார்த்த சிவாஜி படம்.
திரைப்படம் எக்காலத்திலும் பார்க்க கூடிய சிறப்பான படம் ஜெயலலிதா அம்மா ரொம்ப ஸ்டெயிலா சூப்பரா நடிச்சிருப்பாங்க நடிகர் திலகம் அவருடைய நடிப்பு என்னவென்று சொல்வது கிராமத்து ஊர் தலைவராக பண்பாட்டையும் தமிழ் கலாச்சாரத்தையும் காக்கும் இளைஞராக நடித்திருப்பார் மனோகரம்மா காமெடி சிறப்பு
Shivajiganesan and Jayalalitha acting very good. Commedy super.
Marupadiyum antha kalathirkku poga Asaipadugiren .iyarkjai vayal valvu . polution illai mobile .phone internet.thollai illai . Nice life ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தலைவரோட கலக்கல் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் செம்ம மாஸ் வாழ்க தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி தலைவர் மட்டுமே தமிழரின் அடையாளம் நடிப்புலக சக்கரவர்த்தி தலைவர் மட்டுமே
👌👌👌
Opgfbcb
Ujnyh I mu esx?
திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பும், மற்றும் மெல்லிசை மன்னரின் இசையும் அருமை
மிக அருமையான படம்.
வாழ்த்துக்கள்.
அருமையான படம். விவரிக்க வார்த்தைகள் இல்லை
1:36:43 @@ragy1966
Q?80qq±2 qq௧aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa@@ragy1966
" என்னைப் போல் சிவாஜி நடிப்பார் . ஆனால் சிவாஜியைப் போல் அனால் நடிக்க முடியாது . "
Famous quote says🎉
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அடங்காத காளைகளை அடக்கியவனும் யாருக்கும் வளைத்து கொடுக்காத கல்பனாவை தனது சாதுர்யத்தால் வளைத்தவனுமாகிய மூக்கையாவின் ரசிகன் நான்.
பட்டிகாடா பட்டணமா ஒரு சிறந்த படம் ரசித்தேன்
பெத்தாயே 2வருசம் கழிச்சி அத்தையினா கூப்பிடுவாங்க 👌🥰👌🥰👌🥰👌🥰👍
இவரைப்போல் இனியாரும் நடிக்க முடியாது கலைத்தாயின் மகன் இவர்
Sivaji born actor. no one can replace his place. we can be proud he was born in tamil nadu
❤❤❤❤❤❤❤❤i.moo🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😊😊😊😊😮😢
😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉hap0nnnn bnnnnnnnnnn nnnnnnnnnnnnnnnnnnnnn n
QQ🎉🎉🎉🎉🎉@@ravipamban346
தமிழ் மண்ணின் பாராம்பரிய பெருமை சேர்க்கும் படம்
நடிப்புக்கு சிவாஜி தான் முதல்
சிவா ஜி(கடவுள்)
தமிழனின் பெருமையை உலகமெங்கும் ஒலிக்க செய்த உன்னத குரல் என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்
❤😂😊😅😮😢
Mm😅😊 v4
😢😮🎉😂❤
Super cinema 📽️🎥
Everyday enjoy chavaliyer movie
sivaji sir
Make my days 💓👍🙏
இந்தப் படம் மட்டும் கலர்ல வந்து இருந்திருந்தால் தமிழ் திரையுலகில் முதல் ரெக்கார்ட் ஆக இந்த 2021 லும் இருந்திருக்கும் நடிகர்திலகத்தின் நடிப்பு கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள் அபரிமிதமான ஆங்கில உச்சரிப்பு மிகுந்த ஆற்றல்மிகு நடிப்பும் துடுக்கும் அளவிட முடியாதது 👌👍💐
Supper
@@murugambala5531 ≈
very classic and cultural movie
Vk ramasamy ,sivaji and thalaivi...excellent combination...
அன்பிற்குரிய திரு செவாழியே நடிகர் திலகம் அவர்கள் நடிக்கப் பிறந்த மேன்மகன். ஜெயலலிதா அம்மாவின் நடிப்பும் திலகத்திற்கு இனையாக நடித்துள்ளார். இதைப்பார்த்த நமக்கு மகிழ்ச்சி பெருமை.
one of the best 👍💯 tamil movie. sivaji super performance. sivaji, jayalalitha pair amazing. all songs hit. block buster film.
If we rerelease this film in color and digital, it will make big collection.
2022 -ல பாக்க வந்தவங்க எல்லாம் லைக் பண்ணுங்க
Me
2023 may
⁸⁸⁸@@najmahnajimah8728
2024
@@najmahnajimah8728 ஏ
த⛪🏔
ஆச்சிஆச்சிதான் தாப்பா லா போடுற 👌🥰👌🥰👌👍🥰
நாகரிக மோகத்தில் வாழ்க்கையே தொலைத்தவர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல பாடம் 😢😢
Idhulam oru concept..
Very Super MOVIE 💐🙏🏼👍
கலைச்செல்வங்கள் இருவரின்
நன்கொடை
Long Live Shivaji Ganeshan Sir !
I' am a malayali (Palakkad) I like very much this film
i like tamil culture, dressing, Cinima, Music and Indian freedom fighters tamil. language great
I'm also Malayali only, But I born and brought up at Chennai. Now again settled in kerela.
I love Tamil and Tamil NADU sooooo much.
I'm missing a lot, coz I'm speaking Tamil only with my parents and sister.
Mostly I'm speaking Malayalam only.
thank u bro
my friend bengali he saw this movie 3 times, he said sivaji super acting, songs all are fine.
@@vipinshaji5952Malayalam is similar to Tamil only bro!
@@thyagarajant.r.3256 Yes it's derived from Tamil
கலைக்குரிசிலும் கலைச்செல்வியும்
கலந்து செய்த காவியம்
டி.ஆர்.மகாலிங்கம் வீட்டில் படப்பிடிப்பு
சிவாஜிகணேசன்- ஜெயலலிதா நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடந்தது.
அப்போது ஜெயலலிதா,
பல நாட்கள் சோழவந்தான் அருகே தென்கரையில் உள்ள டி.ஆர்.
மகாலிங்கத்தின் வீட்டில் தங்கி இருந்து படப்பிடிப்பில் பங்கேற்றார்.
இதுகுறித்து டி.ஆர்.
மகாலிங்கத்தின் பேரன் டி.ஆர்.எம்.
ராஜேஷ் மகாலிங்கம் கூறியதாவது:-
எங்கள் தாத்தா, தென்கரையில் கட்டிய வீட்டுக்கு காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா போன்ற பிரபலங்கள் பலர் வந்துள்ளனர். 1972-ம் ஆண்டு 'பட்டிக்காடா பட்டணமா' படப்பிடிப்புக்காக வந்த ஜெயலலிதா எங்கள் வீட்டில்தான் தங்கி இருந்தார். அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் எங்கள் வீட்டு சமையலறையில் என் பாட்டி உள்ளிட்ட பெண்களுடன் சேர்ந்து சமையல் செய்ததாகவும், எங்கள் வீட்டை ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்துப் போனது என்றும் பாட்டி
கூறியுள்ளார்.
சிவாஜியும் சில நாட்கள் தங்கினார். அந்த படத்தில் இடம்பெற்ற 'கேட்டுக்கோடி உருமி மேளம்' என்ற பாடல் எங்கள் வீட்டில்தான்
படமாக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதாவுக்கும், எங்கள் குடும்பத்துக்கும் எப்போதும் தொடர்பு இருந்தது. அவர் முதல்-அமைச்சராக இருந்த போது 2016-ம் ஆண்டில் என்னை சந்திக்க விரும்பினார். நானும், குடும்பத்தினரும் அவரை முதல்-அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தோம். பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்த அவர், எங்கள் தாத்தாவின் பெருமைகள் பற்றி
பேசியது மறக்க
முடியாதது.
நாடக உலகிலும், திரைத்துறையிலும் தாத்தாவின் புகழ் எப்போதும் மங்காது. அவர் வாழ்ந்த வீட்டை படப்பிடிப்புகளுக்காக கொடுப்பது என முடிவு செய்துள்ளோம். அவரது நூற்றாண்டு பிறந்தநாள் விழா முடிந்த உடன் இதற்கான அறிவிப்பை வெளியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-நன்றி "தினத்தந்தி"
16.6.2024
இன்று தான் படம் Fullலா பார்த்தேன் செம்ம செம்ம (22/04/2022)
இந்த படத்தை கலர் படமாக பார்த்தால் இவ்வளவு ஈர்ப்பு இருக்காது ஒருகால் இந்த
படம் கலர் பிரிண்டரில் இவ்வளவு சுவை மற்றும்
ரசிப்பது தன்மை இருந்யிருக்காது படத்தின்
மதிப்பு குறைந்திருக்கும்.
2021 la yum indha padam paakkuravanga oru like podunga... friends
Mee🙋♀️😍☺
⁰
நன.இந்ரன.
X and
ABZLDT You can see why
மெல்லிசை மன்னரின் தேனிசையில் நனைந்து மகிழ்ந்தேன். நன்றி. (14.6.2020)
பூமி உள்ள வரை சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் வாழ்க வளர்க 🎉🎉
சோழவந்தான்
மூக்கையாதேவர்...😊❤
🎉🎉🎉❤
பராசக்தி காலத்திலேயே ♥இலங்கைத் தமிழர்களுக்கு ♦ உதவுவதற்காக சக நாடகக் கலைஞர்களுக்கும் ♥தனது சொந்த பணத்தை ♦செலவுசெய்து இலங்கையில் நடத்திய♥கலைநிகழ்ச்சியில் கிடைத்த ♦வருமானத்தொகை ♥25ஆயிர ரூபாயை நன்கொடையாக ♥வழங்கமுடிந்த சிவாஜியினால் ♦ஒரு போட்டோ கிராபரை அழைத்துச்சென்று ♥ஊடகங்களில் ஒன்றுக்குப்பத்தாக♦திரித்து எழுத எந்த ஒரு ஊடகக்காரனையும் ♥அழைத்து செல்லமுடியாத கருமி ♦
Migachchirappana arpputamana tagavalkal antavagaiil NATIGAR TILAGAM karumitan nanri
eai
அய்யா யூடியூபில் அய்யன் சிவாஜியின் வள்ளல் தன்மை தகவலை தனி பதிவாக போடவும் யார் வள்ளல் என்று தலைப்பு வைத்து பதிவு போடவும்
படம் வெளிவந்த புதிதில் நடிகர்திலகத்தின் ரசிகர்களே சற்று முகம் சுளித்தனர் .. 100 நாட்கள் ஓடுமா ? என்று .. ஆனால் சில நாட்களிலேயே சென்னை மதுரை நெல்லை கோவை சேலம் திருச்சி போன்ற நகரங்களிலும் மற்றும் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் மகத்தான வெற்றி .. silver jubilee movie and super success and fantastic movie . கும்பகோணம் டைமன்ட் தியேட்டரில் சக மாணவ நண்பர்களுடன் பலமுறை பார்த்து ரசித்த படம் . Great memories and it will stay forever.
Wish your birthday
6
Wish your
Redmi
Ayya nanum kum than
தமிழ் பண்பாடு என்பது இந்த படத்தை பார்த்தால் தமிழ் கலாச்சாரம் பண்பாடு வரலாறு தெரியும் அதான் இந்த சினிமாவில் உள்ள பதிவு
தமிழின் தனித்தன்மை கொண்ட படம் ..........🙏
L.R.ஈஸ்வரி அம்மா வாய்ஸ் சூப்பர்
பழைய படமா இருந்தாலும் அருமையான படம்.
kpp
நல்ல படம்👌
இவர்கள்எங்கலை.விட்டு.
சேன்றாலும்.இந்த.உலகை.விட்டு.சேல்ல.
வில்லை.இவர்கள்.நடித்த.திறைகாவீயங்கள்.எங்களைவிட்டு.சேல்லவில்லை.என்றும்.நினைவிழ்
நிரைந்தவை
U write Tami correctly.
சிவாஜி கணேசன் நடிப்பு சூப்பர்🙏🙏🙏 சாமி ஆட்டம் சூப்பர்🙏🙏🙏
@shagani 's world நன்றி🙏💕 🙏🏼🙏🏼🙏🏼👁🌹👁
@shagani 's world நன்றி🙏💕 உங்கள் ஊர் பெயர்
😅
சோழவந்தான் பட்டிகாடா பட்டணமா படம் ரசித்து பார்கிறேன்
Wow migeaum super Malaysia
தமிழ் மக்களிற்கும் திரை உலகத்திற்கும் கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் ஐயா சிவாஜி கணேசன்
N̊m̊,̊
Aachi amma ...antha paati super dance super
நடிப்புக்கு சிவாஜி தான் முதல் சிவா ஜ
Only sivaji is the greatest actor in the world.
சிவாஜி அய்யவும் ஜெயலலிதா அவர்களும் என்ன ஒரு நடிப்பு.
எனக்கு age 24 இப்பதா இந்த movei பார்த்தேயேன் சிவாஜி sir the gret men அம்மாவும் செம்ம style ❤
டேய்...இன்னும் நூறு வருடம் ஆனாலும் இது போல படம் எடுக்க முடியாதுடா...
Correct🎉🎉🎉🎉🎉
திரையுலகின் நடிப்பு சூரியன் அய்யன் தமிழர் சிவாஜி யாரும் நெருங்க தொட முடியாது இவர் கால் நகத்திற்க்கு ஈடாக மாட்டர்கள் எந்த நடிகரும் தமிழ் நாட்டின் கொடை வள்ளல் வசூல் சக்கரவர்த்தி சூப்பர் ஸ்டார் என்றும் இவர்தான்
உண்மையை உரக்கச் சொல்வோம் தமிழினத்தின் அடையாளம் தமிழன் கொண்டாட வேண்டிய ஒரே தலைவன் நடிகர் திலகம்
உங்க பாராட்டை கேட்டு சிவாஜியே கொஞ்சம் ஓவராத்தான் போய்கிட்டு இருக்குன்னு மைண்ட் வாய்ஸ் சில் பேசுவார்! உங்க கருத்துப்படி எந்த நடிகரும் சிவாஜி கணேசன் ஆக முடியாது! உண்மைதான்! ஏனெனில், வாங்கிய காசுக்கு மேல் நடிக்கும் ஒரே நடிகர் உலகத்திலேயே இவர் ஒருவர்தான்!
@@gopikasankar9642 மன,
@@seenivasan7167ஒ
ஞழழ. Fry Yb
Qqq1p
எனக்கு இந்த படம் வந்து பிடித்தது ரொம்ப பிடித்தது நீங்க நீங்க வந்து இதே மாதிரி படம் போடுங்க எல்லாம் பார்க்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு ஒரு அமைதியான சூழ்நிலையை இது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா நல்லாயிருக்கு
Shanthi unmaie Corona vedumuraiyel naan palaiya sivaji padam parkerehan Malaysia superanapadam
ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டு போனாலும் அவர்களின் உடையும் கலாசாரமும் இன்றளவும் இருக்கிறது
உண்மை
Erukuradhula epo yena thappu
1:26:00 "நான் ஆம்புளை எப்படி வேண்ணாலும் இருக்கலாம், ஆனா நீ பெண், நீ இங்க இப்படித்தான் இருக்கணும்னு இங்க கட்டுப்பாடு இருக்கு" - ஒரு ஆணாக இந்த சிந்தனையை நான் கண்டிக்கிறேன். ஆண்களுக்கும் கடமைகள் உண்டு, அதை நிறைவேற்ற கட்டுப்பாடுகளும் உண்டு.
Edhu 1972 la vandha movie .. eppo vandhu erundha, neenga sonnadhu match aagum... eppo mattum ladies ai equal ah treat panranga nu solla mudiyuma enna? Rich fmly la party, pub nu suthura ponnungaluku dhaan independent porundhum.. middle class, poor fmly la erukiravangaluku edhu porundhadhu.. solla pona, naan paartha 90% old movies la, heroins ellorum independent ah erundhu erukanga.. eppo new model la vara neraya dress code, appavae heroins follow panni erukanga.. neenga sonna karuthu, namma normal life ku use aana nalla erukum.. movies ai paarthu, andha dialogues ku naama negative comments potta enna use? Unga mentality nice.. en husband, enkitae 30 pawns jewels, 2 lakh money vaangittu, business panna poraen, ennum kodukkanum nee, illa na veettai vittu po nu sonnan.. poda dei nu amma veetuku vandhutaen.. eppadiyum neraya aan jenmangal erukuranga dhaan .. enna panradhu? Avanga kitae kobathai kaatta mudiyalae.. movies la vara character ai paarthutu dhaan thitta mudiyum .. vera enna panna mudiyum?
wow, if this film had come out in 2024, the concept would be thrashed. Filled to the brim with misogyny and patriarchy. Wow
1972ம் ஆண்டு கருப்பு வெள்ளை யில் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடிய ஒரே படம்.அந்த ஆண்டு வெளிவந்த சிவாஜியின் ராஜா . ஞான ஒளி.நீதி.தவப்புதல்வன் படங்கள் 100 நாட்கள் ஓடியதுடன் வசந்த மாளிகை பட்டிக்காடா பட்டணமா படங்கள் வெள்ளிவிழா படங்களாக அமைந்தது. இந்நிகழ்வை நினைவுகூறும் வகையில் ஷீரோ 72என்ற படத்தை இயக்குநர் ஹீதர் சிவாஜியை வைத்து படமெடுத்தார்.பொருளாதாரசிக்கலால் படம் வைரநெஞ்சம் என்ற பெயரில் 1975ம் ஆண்டு வெளியானது
Pz
m
T
ஜெயலலிதா mjr உடன் நடித்து இருந்தாலும் சிவாஜி கூட அவங்க நடிச்ச அத்தனை படமும் class ஜெயலலிதா நடிப்பு சூப்பர் ஹ இருக்கும் personal ha எனக்கு புடிச்ச pair சிவாஜி - ஜெயலலிதா
சோழவந்தான் ஜெனகை மாரியம்மா 🙏🏼
Semma movie...enga paatti sivaji fan..so ennayum pakka vachu ippo sivaji movie nale first aala ukkanthu paakuren..so good
Ҟ
My favourite sivaji ayya movie 💭❤🇲🇾
M
Nadigar thilagam Sivaji Ganesan and Jayalalithaa acting is very super 💟
படம் மிக அருமையாக உள்ளது .என் வயது 44.
படம்super என்ன நடிப்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஜெயலலிதா அபாரம் நல்ல ரசித்தேன்
Masterpiece....will never be forgotten over time......salikkaama paarthukkittae irukkalaam....jeyalalitha is so elegant.....i like the way she speaks english.....convent educated....
தமிழனின் பெருமையை உலகத்திற்கு எடுத்து காட்டும் கிராமத்து காவியம் நடிகர் திலகம் கலைச்செல்வி இனைந்து நடித்த வெற்றி படம்
ப
All
Pp❤❤❤@@smanojkumar8498
❤😊
,
❤😂🎉😢😢
மிகவும் அருமையாக உள்ளது இந்த திரைப்படம்
Getting permission from sivaji films Besant road saw the shooting in AVM . What a song and steps by Nadigar Thilagam.
Hkjuk
எங்கள் உயிர் சிவாஜி ஐயா அவர்கள் கிடைக்க பெருமைகொள்கிறேன்
parasu ramar 👌👌
When I was 2year old kid my father used to sing ennadi rakamma song. I had memorized the song but didn't know which film song it was. I used to sing while growing , but never knew it was nadigar thilakam song. He was my father's favorite actor. When I watched the movie today tears rolled down seeing the performance of sivaji sir. All of them are not here, including my parents . In 70s we kannadigas used to watch many Tamil movies and learnt the language. Where are those days? What a story, dialogue,acting. Today's movies have nothing to boast of. I miss nadigar, Amma, aachi , How nice if all of them were alive today.
thank you for loving Tamil cinima.
இதெல்லாம் ஒரு நடிப்பா??? வாழ்ந்திருக்காருய்யா மூக்கையாவாக, அந்த மனுசன்!!!
😮w
Actor jayalalitha 😁😁😁😁🥰🥰🥰🥰🥰🥰
Im watched this movie 10 time's, shivaji Sir is always evergreen .😄💪💪💪💪💪
Yes
நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் மிகவும் அருமையான படம் 👍❣👌💪👍🙏
J
V.K.Ramasamy comedy acting is very nice super 💟 But Sukumari acting is very nice super 💟
old moviya eluthalum super❤️❤️
Beautiful movie
My favourite film 18 12 2020 💕💕💞💞💞💞
Shivaji Ganesan and Jayalalitha acting super. Film commedy is very nice.
M.R.R.Vasu and Manorama comedy is very super 💟
There were a lot of things in this movie which wouldn't fit in today's world after 50 years.
Vellaiyamava andha ketavanukku kalyanam pannu vechadu enda vidathula nalladunu therila
🌟 வில்லியம் சேக்ஸ்பியர் எழுதிய THE TAMING OF THE SHREW படைப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதே "பட்டிக்காடா பட்டணமா? " திரைப்படம்.
இலண்டனில் படித்துவிட்டு வந்த நாகரிக மங்கை ஜெயலலிதா, சோழவந்தானை சேர்ந்த பட்டிக்காட்டான் சிவாஜி கணேசனை மணந்து கொள்கிறார். கிராமத்தில் வாழ்க்கை நடத்தும் ஜெ. குளித்துவிட்டு அறைகுறை ஆடையோட திரிவது, வெளிநாட்டு நண்பர்களோடு மது அருந்திவிட்டு ஆட்டம் போடுவது இவற்றை சிவாஜி கணேசன் கண்டிக்கிறார். இதனால் ஆவேசம் கொள்ளும் ஜெ. அவரை விட்டு பிரிந்து செல்கிறார். பிறகு நடப்பதே மீதிக்கதை.
"அம்பிகையே ஈஸ்வரியே எனை ஆள...
கேட்டுக்கோடி உருமி மேளம்..
"நல்வாழ்த்து நான் சொல்லுவேன்..
"அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு..
கண்ணதாசனின் பாடல்கள் நம் மனதை கொள்ளை கொள்கிறது.
🇨🇦 திருப்பூர் ரவீந்திரன்.
👏🏻
ஶ்ரீ
V
I m from kolavady I like this patikaatu stile
It is one of the brilliant movies of Sivaji sir and Jaya lalitha. Music, story, TMS sir singing and dialogue .. all are excellently crafted.
2k sivaji sir ... fan from srilanka❤
Sivaji Appa acting super... Amma parka hamsama irukanga... Manorama odiya comedy ultimate.. Movie name super...
Dfttgtyygtttt5678877555555tffttgfftgg🎣🎣🎱🎳⚓😂😂😂😃😃😃😄😄😄😅👼👼👼👤👤👤👍👍💛💛💚💚💚💚💚💚💕💕💕💃💃 I Love you
நடிகர் திலகம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
நான் ஒரு பழமைவாதி என்பது எனக்கு மிகவும் பெருமை
Lockdown timela parthen super movie
SIVAJI'S ONE OF THE RECORD BREAK SILVERJUBLEE MOVIE.
sivaji sir can only do this role. excellent movie. jayalalitha is best pair to sivaji.
My
arumaiyana padam shivaji legend 👍👍👍👍👍👏👏👏👏👏👏👌👌👌👌👌
He is a legend in acting ,his movies will never die, hats off too you Sir Shivaji Ganeshan
Super movie (i am Sri Lanka )
தமிழ் இனத்தின் கலைமகன்
Tamil inattin kalai magane iyya neengal needuli vala vendum
Great movie and indian Tamil culture
நல்ல படம் அறும்மியன பாடல் கள்...
jayalalitha amma super
This is a great movie. At that time nobody thought this will become a super hit....in village based area this movie ran more than 300 days....such a blockbuster movie acting,songs and music all classic.
It is a success, but it is an underated movie. But if you watch it a few times you can truly appreciate how NT handled his role. Simply Marvellous Performance.
@@aathamazhiqi3481 7
8 h
Super song.. Nice moral...
When I was a kid I saw this movie.Afterwards I have seen many times in TV channels.Sivaji is our favourite actor.wonderful movie.
Vasthu tv 7.30pm every day
Acting king sivaji so soon he has left all of us really cried in the last seen when he came home again
அம்மாவின் நடிப்பு அருமை... மதுரையசுத்தின கழுத எங்கெயும் போகாது