வணக்கம் 🙏🏻 இன்று தான் இந்த படத்தை பார்த்தேன் என்ன ஒரு அருமையான வாழ்க்கை கதை இப்படியும் ஒற்றுமையாக வாழ முடியும் என்று சொன்ன கதை முடிவில் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதே விட்டேன் ❤ இந்த மாதிரி நல்ல படங்களை நிறைய பதிவிடுங்கள் குடும்பங்கள் வளம் பெற... நன்றி 🙏🏼
நம் வாழ்க்கையில் இப்படியொரு நிகழ்வு தான் இருக்கும்... என்பதற்கு அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நடித்தவர்..... தமிழ் பேர் இனத்தின் பெருமை மிகு ஐயா நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்.... வாழ்க தமிழ் வளர்க தமிழர்....
இது போன்ற விறுவிறுப்பான குடும்ப சித்திரத்தை பார்த்ததும் இல்லை இனி பார்க்க போவதும் இல்லை.. எனவே இப்படத்தையே மீண்டும் மீண்டும் பார்க்க முடிவு செய்துள்ளேன்❤❤
நல்ல எண்ணத்தோடு நல்ல படங்கள் எடுத்து கட்டியவர் தான் K.S.G. இதும் அவரது ஒரு நல்ல படம். கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் இருந்தாலும் இந்த படத்தின் கதை ஒரு நல்ல message தருகிறது. நல்ல மனம் உள்ள மனிதர்கள் என்றும் நன்றாகவே வாழ்வார்கள். கலப்படம் செய்பவனும் பிறருக்கு தீங்கு நினைப்பவனும் கடைசியில் கண்டிப்பாக துந்தணா போடவேண்டிவரும்! அதை நன்றாக விளக்குகிறது இந்த படம். இதை உருவாக்கி நமக்கு தந்த எல்லோரையும் (இருப்பவர்களையும் இல்லாதவர்களையும் ) மனமார பாராட்டுகிறேன். 🙏❤️🙏 KottayamBabu Babuscreations Kottayam, Kerala. 28.11.2022
இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படம் பார்க்கிறேன். அப்போதும் ஒரு புது படம் பார்ப்பது போன்ற அனுபவம். இதன் இயக்குனர் KSG யும் சிவாஜி, பத்மினி நம்பியார், நாகேஷ் போன்ற எல்லோரும் இந்த உலகத்தை விட்டு போய் விட்டார்கள். அதை நினைக்க வேதனை யாக இருக்கிறது. அந்த நல்ல உள்ளம் கொண்ட எல்லோருக்கும் என் கண்ணீர் அஞ்சலி. இந்த மாதிரி நல்ல படங்கள் என்றும் மனிதர்கள் மனதில் நிலைத்து நிற்கும். இந்த அருமையான படத்தை உருவாக்கி நமக்கு தந்த எல்லோரையும் பாராட்டுகிறேன்.. 🙏❤️❤️❤️❤️🙏 Kottayam Babu, உதயம் தமிழ் டீச்சிங் சென்டர் Kottayam, kerala. 28.11.2024
எனக்கு 25 வயசு தான் ஆகுது சிவா சிவாஜி பத்மினி வாணிஸ்ரீ நடிப்பு அருமை இந்த காலத்தில் பார்க்கும் போது படம் அருமையா இருக்கு சிவாஜி நடிப்பின் நடிப்புதான் அருமை
கோபாலகிருஷ்ணன் அவர்களை பழிதீர்த்த அந்த ஆண்டவன் மனிதத்தன்மை அற்றவன் இப்படிப்பட்ட குடும்பங்களை சந்தோசமாகவாழ இன்னும் எத்தனை காவியங்களை படைத்து இருப்பார் இந்த படத்தை பார்த்து மலைத்து போனேன்
Vani sree became famous in Sri Lanka . Priceless palace movie We give her nickname Priceless actress from priceless palace movie . Because Her honesty is paid off
தன்னமில்லாத பெண்கள் தான் வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் சொத்து. அவர்களே தெய்வத்திற்கு சமம். இதுதான் இப்படத்தின் கரு. இதையெல்லாம் பார்த்து விட்டு புதுப்படங்களை பார்க்கவே பிடிக்கவில்லை.
சூப்பரான கூட்டு குடும்பம் இந்த காலத்துல எல்லாம் இப்படி பார்க்க முடியாதுசூப்பரான கூட்டு குடும்பம் இந்த காலத்துல எல்லாம் இப்படி பாக்க முடியாது படமா இருந்தாலும் பரவால்லசூப்பர் குட்
நடிகர் திலகத்தின் சொர்க்கம் படம் சன்லைப் தொலைக்காட்சியில் ஓடிக்கொன்டு இருக்கிறது.நடிகர் திலகத்தை அழகாக காட்டிய படங்களில் சொர்க்கம் படமும் ஒன்று.நடிகர் திலகம் காட்டிய சீசர் இந்த படத்தின் போனஸ்.
வணக்கம் 🙏🏻 இன்று தான் இந்த படத்தை பார்த்தேன் என்ன ஒரு அருமையான வாழ்க்கை கதை இப்படியும் ஒற்றுமையாக வாழ முடியும் என்று சொன்ன கதை
முடிவில் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதே விட்டேன் ❤ இந்த மாதிரி நல்ல படங்களை நிறைய பதிவிடுங்கள் குடும்பங்கள் வளம் பெற... நன்றி 🙏🏼
ரொம்ப நாளாக பார்க்க நினைத்த படம். சூப்பர் படம்,எல்லோருடைய நடிப்பும் சூப்பர்.
பத்மினி அவர்களின் நடிப்பு ஈடு இணை எதுவும் கிடையாது ❤❤❤❤❤
இதை போன்ற படங்கள் மீண்டும் வர வேண்டும்
நம் வாழ்க்கையில் இப்படியொரு நிகழ்வு தான் இருக்கும்...
என்பதற்கு அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நடித்தவர்.....
தமிழ் பேர் இனத்தின் பெருமை மிகு ஐயா நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்....
வாழ்க தமிழ் வளர்க தமிழர்....
தமிழ் சினிமாவில் பழைய படத்தில் ரசித்து பாத்த என் முதல் படம்
By
இது போன்ற விறுவிறுப்பான குடும்ப சித்திரத்தை பார்த்ததும் இல்லை இனி பார்க்க போவதும் இல்லை.. எனவே இப்படத்தையே மீண்டும் மீண்டும் பார்க்க முடிவு செய்துள்ளேன்❤❤
சிவாஜி மறைவுக்கு பின்னர் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படங்களும் மறைந்துவிட்டது என்பதுதான் உண்மை.
.
True
"குலமா குணமா" திரைப்படம் சூப்பர் சூப்பர் சூப்பர்!
என்ன நடிப்பு.. என்ன வசனங்கள்.... அருமையான திரைப்படம்..
சிவாஜி படம் என்றாலே பாசமும்,உருக்கமும் இருக்கும் அந்த வகையில் குலமா குணமா இறுதியில் குணமே வென்றது.
1:38:13
Director had given good story with dialague and selected all artists also....KSG Ku ...Congratulation..🎉💐😁👍
நல்ல எண்ணத்தோடு நல்ல படங்கள் எடுத்து கட்டியவர் தான் K.S.G.
இதும் அவரது ஒரு நல்ல படம். கொஞ்சம்
ஓவர் ஆக்ட்டிங் இருந்தாலும் இந்த
படத்தின் கதை ஒரு நல்ல message தருகிறது. நல்ல மனம்
உள்ள மனிதர்கள் என்றும் நன்றாகவே
வாழ்வார்கள். கலப்படம்
செய்பவனும் பிறருக்கு
தீங்கு நினைப்பவனும்
கடைசியில் கண்டிப்பாக துந்தணா
போடவேண்டிவரும்!
அதை நன்றாக விளக்குகிறது இந்த படம். இதை உருவாக்கி
நமக்கு தந்த எல்லோரையும் (இருப்பவர்களையும்
இல்லாதவர்களையும் )
மனமார பாராட்டுகிறேன்.
🙏❤️🙏
KottayamBabu
Babuscreations
Kottayam, Kerala.
28.11.2022
Sivaji...Padmini...Vanisri...munrupearumea pottipondukondu mega nanraga nadithullanar......Read more...Congratulations.💐💝🎉👍😁
இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படம் பார்க்கிறேன். அப்போதும் ஒரு புது படம் பார்ப்பது போன்ற அனுபவம்.
இதன் இயக்குனர்
KSG யும் சிவாஜி, பத்மினி நம்பியார், நாகேஷ் போன்ற எல்லோரும் இந்த உலகத்தை விட்டு
போய் விட்டார்கள்.
அதை நினைக்க வேதனை யாக இருக்கிறது. அந்த
நல்ல உள்ளம் கொண்ட எல்லோருக்கும்
என் கண்ணீர் அஞ்சலி.
இந்த மாதிரி நல்ல படங்கள் என்றும்
மனிதர்கள் மனதில்
நிலைத்து நிற்கும்.
இந்த அருமையான
படத்தை உருவாக்கி
நமக்கு தந்த எல்லோரையும் பாராட்டுகிறேன்..
🙏❤️❤️❤️❤️🙏
Kottayam Babu,
உதயம் தமிழ் டீச்சிங் சென்டர்
Kottayam, kerala.
28.11.2024
எனக்கு 25 வயசு தான் ஆகுது சிவா சிவாஜி பத்மினி வாணிஸ்ரீ நடிப்பு அருமை இந்த காலத்தில் பார்க்கும் போது படம் அருமையா இருக்கு சிவாஜி நடிப்பின் நடிப்புதான் அருமை
0p0p0000
உண்மை
விக்கி .....நன்றி தம்பி காலம் கடந்தாலும் நடிகர் திலகம் நடிப்பு பேசப்படும் என்பதற்கு தங்களது பதிவே சான்று..❤ இதயம்❤ கலந்த நன்றி
@@svrajendran11570.8
😊
கோபாலகிருஷ்ணன் அவர்களை பழிதீர்த்த அந்த ஆண்டவன் மனிதத்தன்மை அற்றவன் இப்படிப்பட்ட குடும்பங்களை சந்தோசமாகவாழ இன்னும் எத்தனை காவியங்களை படைத்து இருப்பார் இந்த படத்தை பார்த்து மலைத்து போனேன்
K.S.Gopalakrishnan sir movies are always fantastic.Excellent dialogues.Thanks for uploading.
ஏன் இப்போதைய திரைப்படங்கள் நாடகங்கள் இது போன்ற நல்ல சிந்தனைகளை விதைப்பதில்லை. மிகவும் அருமை திரைப்படம்.
😎😎😎😎
அதுதான் யாருக்கும் பிடிக்கிறதில்லையே.
@@sagunthalaperiyasamy9251 Qaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaàaaàaaààaààaààaààààaaààaàààààààààààààààààààaàààààw
Ppploooooo me in 7
..
படத்தில் சிவாஜிக்கு போட்டியாக யார் நடிப்பு மிகவும் உயர்ந்தது பத்மினியா வாணிஸ்ரீயா
ஜெய்சங்கர் பானுமதி வானிலை நடிப்பு என்ன அருமை இதில் நாகேs நடிப்பு மிக பாராட்டு நம்பி யார் வில்லனாக வரவில்லையே
நடிகர்திலகத்தின் பேரழகு என்றும் நினைவில்.இரவி
Vani sree became famous in Sri Lanka . Priceless palace movie
We give her nickname Priceless actress from priceless palace movie .
Because Her honesty is paid off
ஒரு வீட்டில் மருமகளுக்க இப்படிதான் ஒற்றுமை யாக வாழனும்
One of the best movie and the story writing
Woooow..... Tamil traditional concept..... we have seen only the movies like this....
Claimax sema super full movie a super pa feel panniten movie a pathutu all memper super nadippu🎉❤
Excellent movie and superb performance by all.
50 national award kodukkalam
தன்னமில்லாத பெண்கள் தான் வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் சொத்து. அவர்களே தெய்வத்திற்கு சமம். இதுதான் இப்படத்தின் கரு. இதையெல்லாம் பார்த்து விட்டு புதுப்படங்களை பார்க்கவே பிடிக்கவில்லை.
Such a wonderful movie
அருமையான கருத்துச் செரிவான படம்.
சூப்பரான கூட்டு குடும்பம் இந்த காலத்துல எல்லாம் இப்படி பார்க்க முடியாதுசூப்பரான கூட்டு குடும்பம் இந்த காலத்துல எல்லாம் இப்படி பாக்க முடியாது படமா இருந்தாலும் பரவால்லசூப்பர் குட்
What an outstanding performance by Sivaji sir, Padmini amma, and Vanisree
நடிகர் திலகத்தின் சொர்க்கம் படம் சன்லைப் தொலைக்காட்சியில் ஓடிக்கொன்டு இருக்கிறது.நடிகர் திலகத்தை அழகாக காட்டிய படங்களில் சொர்க்கம் படமும் ஒன்று.நடிகர் திலகம் காட்டிய சீசர் இந்த படத்தின் போனஸ்.
Very very good family story
கடைவிரித்தார் கொள்வாரில்லை...
இப்போது கொல்வாரே ( Violence ) உண்டு...
P
சிவாஜி சார் நடுவு மிகவும் அருமை கடை காட்டம் சூப்பர்
சிவாஜி கணேசன் நடிப்பு எனும் இமயம் உயர்ந்து கொண்டே இருக்கும், என்றும் குறையாத தங்கம், அவர்தான் எப்போதும் நடிப்பின் இமயம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
thank you for subscribing to my channel
Glorious, marvellois rxcellent movie
See these types of quality role moral movies still there are families
Movie and all actors are very good.all of them casual acting
Engumsivaji,ethilumsivaji,ellaamsivajiayyathanvaazhga
Arumaiyana padam
கலப்படம் உண்மை புலப்படும் பாடல் வரிகளுக்கேற்ப உருவாக்கியபட்ம் இறுதிவரை காட்சிகள்
Exclent outstanding Evergreen Marbles Amazing movie pls don't miss it
அக்காலப் படங்கள் இதயம் தொட்டது அதனால் மக்களிடமும்
இதயம் இருந்தது.
Super bro
குடும்ப காவியம்...... நடிகர் திலகம் நடிகர் திலகம் தான்
Sina kalathil pakka mudiyaaml poivittadu ,irundaalum ippo parthee .♥️♥️♥️🙋🙋👍👌🤷🌟🌟🌟🌟🌟 55:26 😊
Next part iruntha innum super irukum
Old is gold
Super acting all no words to tell
2023 i m watching 👏👏👏 this beautiful movie
Kanavaagipona kalai kaviyangal. Inime intha mathiri movies pakka vaipe illa. Intha mathiri kudumbatha paakkavum vaaipillai enbathuthan unmai😢😢
Wonderful movie.
thank you for watching subscribe us for more Videos
அருமையான மிக சிறந்த திரைக்காவியம்
It movie best but ❤English subtitles need
Two couples are very good actions.....Read more. 💝💐🎉👍😁
Great movie,feather in,the,cap,of,ksgopalakrishnan
2023 best movie 🍿🍿🍿🍿🎉
Best,performance,by,sivaji,vanisri,padmini,amazing dialogue,direction,ksg
என்னதான் கலர் டிவி வாங்கி வந்து பார்த்தா பழைய படம் போட மட்டகிறன் 😢😢😢😢😢
Super😊😊
Excellent super excellent super excellent super
This.film.supe.all.actars.super.nabyar.actig.super.super
Super films 🙏🙏
Super badam
2024 yaravathu irukkingala
27❤9.2024
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
My favourite movie 😢😢😢😢😢
Superb movie
thank you for watching subscribe us for more videos
Vanisri acting superb
அருமை மிக அருமை,
My favouriate❤❤
What a song ❤ it is true 😮
Super super❤
thank You 🙏 for Subscribing to My Channel and Watching 🙏
Nalla movie
Super movie
thank you for subscribing to my channel
Nice 👍👍👍👍
மருமகள்களா..? மகாலெக்ஷ்மிகளா..? கோவில் தெய்வங்களா..? குலதெய்வங்களா..?
அருமையான கமெண்ட்
👌 moves 11.pm 21.11.2023
Ksg excellent
Very nice movie 🎥😊
Papymma fans
Marvelous ending.
Best movie
Super move
Supper
❤❤❤ super movie
நடிப்பின் பிதாமகன்
Excellent,acting, shivaji,and,,vanisrer
Spr movie 💝💝👌👌👌
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vera level movie
Kadam ko Balakrishna theatre naan Partha padam
இப்படி இருந்த தமிழ் சினிமா. ஒதுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம், கிரைம் திரில்லர், ன்னு கண்ட கருமத்திரத்தை எடுத்து வச்சியிருக்கானுங்க
❤❤❤❤❤❤❤
❤😊 1:05:58 1:05:58
All credit is go to IYAKUNAR THILAGAM K. S. GOPALAKRISNAN
Sola varthaigal ellai sema move
❤❤❤❤🎉