Panama Pasama Movie ஜெமினிகணேசன்,சரோஜாதேவி நடித்த மெல்ல மெல்ல போன்ற பாடல்கள் நிறைந்த படம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 265

  • @manikandans9166
    @manikandans9166 Год назад +23

    என்ன ஒரு அற்புதமான படம், சிறு வயதில் பார்த்தது,அப்போ புரியல,இப்ப 63 வயதில் பார்த்தேன், டி.கே.பகவதி,வரலட்சுமி இவர்கள் இருவரும் நடிக்கல வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரமே இவர்கள் தான், படம் மிகப்பிரமாதம்..
    இதற்கு மேல் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை...

    • @trucetruly
      @trucetruly 11 месяцев назад +3

      enakkum indha 63 vayadhil dhaan puriyudhu! :D

    • @ramyadevadoss28
      @ramyadevadoss28 5 месяцев назад

      சூப்பர் 🎉

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 10 месяцев назад +1

    எனது மலரும் இனிய நினைவை மீட்டெடுத்த அருமையான திரை ஓவியம், காவியம். நன்றி ❤❤❤

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Год назад +9

    என்றும் பார்த்து மகிழக் கூடிய நல்ல படம். அனைவரின் நடிப்பும் அருமை. வரலட்சுமி அம்மாவின் நடிப்பு பிரமாதம்.

  • @கிராமத்துஇளைஞன்-ர5ங

    என்ன ஒரு நடிப்புடா சாமி
    ஒரு கண்ணில் கவுரவம் மற்றொரு கண்ணில் தாயின் பாசம்

  • @abithasornanathan2959
    @abithasornanathan2959 3 года назад +39

    S வரலக்ஷ்மி அவர்களின் கம்பீரமான நடிப்பு அருமை.👌👌👍👍 பாசம் என்பது இருந்தால் மற்றவை தானாக வரும்.

  • @kay2577
    @kay2577 11 месяцев назад +6

    WOW!!! Stunning act by the mother and father of Saroja Devi character.

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 2 года назад +28

    இது போன்ற படங்கள் வனத்தில் நட்சத்திரங்கள் போல் மின்னி கொண்டு இருக்கும் இதில் நடித்த அனைவரும் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தார்கள் ❤️❤️❤️❤️❤️🙏

  • @perumalmuniyan4540
    @perumalmuniyan4540 2 года назад +13

    இவ்வளவு அருமையான படம்கொடுத்த K.S கோபால் சார்க்கு சல்யூட்19.4.22 12.2pm

  • @a.soundararajanas4163
    @a.soundararajanas4163 3 года назад +8

    எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பார்த்து ரசிக்க வேண்டிய அற்புதமான படம். தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

  • @jaihind5995
    @jaihind5995 9 месяцев назад +2

    அப்பான்னு இருந்தால் இவரைப்போல் இருக்கனும் 2 27
    அழகான பெண்
    அழகான பேச்சு

  • @gandhimathi2508
    @gandhimathi2508 11 месяцев назад +5

    அன்று நடிப்பில் வெளியான அருமையான அழகான படம் பணமா....பாசமா😅😅😊

  • @jimmyboysundram8347
    @jimmyboysundram8347 9 месяцев назад +2

    Late S N Varalaxmi deserves a Parma Shree award just for this mother role..greetings from Malaysia

  • @AnandAnand-sh9gs
    @AnandAnand-sh9gs 19 дней назад

    இந்த திரைப்படம் பார்த்து மாரியது.நெஞ்சம்.பாடல் அற்புதம்

  • @jenny-bn8bs
    @jenny-bn8bs 10 месяцев назад +3

    Wow I am speechless watching a 70s movie first since as a mature adult watching this old I may have watched when I was toddler but never understood now comparing to movies 90s and now it’s amazing the way every has played the parents of saroja and father of Gemini and nagesh and the hero and heroine absolutely fantastic acting and the direction lighting cameraman make up costumes all top notch maybe better then some Hollywood movies in those days India is one of best in cinema then and now

  • @mani6678
    @mani6678 8 месяцев назад +5

    வரலட்சுமியின் வசனங்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு என் மனதில் ஓடிக்கொண்டிருக்குமோ....அது சரி....நடிப்பெல்லாம் இவருடையது.. அப்படியிருக்க இவரது பெயரல்லவா முதலில் போட்டிருக்கவேண்டும். எனது சிறு வயதில் ஏன் இந்த ஒரு படத்தை பார்க்க தவறிவிட்டேன் என்று புரியவில்லை.

  • @sironmani5747
    @sironmani5747 2 года назад +4

    எலந்த பழம்
    வாழைத்தண்டு போல உடம்பு அலேக் பாடல்கள் மிக பிரபலமானது

  • @murugaiyank2071
    @murugaiyank2071 11 месяцев назад +5

    என்ன ஒரு அற்புதமான படைப்பு

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 3 года назад +23

    இந்த திரைப்படத்தின் கதாநாயகி வரலக்ஷ்மி தான்!
    திரைப்படம் முழுவதும் அவங்க ஆட்சி தான்! சும்மா கலக்கு கலக்கிட்டாங்க!

    • @natarajannatarajan8216
      @natarajannatarajan8216 2 года назад +1

      I have

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 11 месяцев назад

      ஆமாம்

    • @rangals9214
      @rangals9214 8 месяцев назад

      This movie l, by any standard, was the masterpiece of KSG. He extracted maximum from TK Bhagavathi, S.Varalakshmi and saroja Devi. No wonder, the film topped the box office of the year of its release.

  • @pownraj8468
    @pownraj8468 5 лет назад +8

    அருமையான படம். அதிக விலை கொடுத்து இசைத்தட்டு வாங்கும் அளவுக்கு கே.வி. மகாதேவனுக்கு புகழ் சேர்த்த படம்.

  • @eraniyanm645
    @eraniyanm645 4 года назад +23

    பகவதி வரலெட்சுமி சரோஜாதேவி ஜெமினி விஜயநிர்மலா அனைவரின் நடிப்பும் அருமை இனிமையான பாடல்கள் அதில் எலந்தைப்பழம் மிகவும் அருமை இந்த படம் வந்தபொழுது படத்தை பார்க்க பெண்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் பெண்களுக்கு மட்டுமே படத்தை பார்க்க அனுமதித்தார்கள் பெண்கள் கூட்டம் குறைந்த வுடன்தான் ஆண்களை படம் பார்க்க அனுமதித்தார்கள் நன்றி

  • @yogeshwaran8504
    @yogeshwaran8504 2 года назад +1

    ஆஹா! அருமையான பாடல்கள் அருமையான திரைக்காவியம்

  • @r.p.ravichandranattur1147
    @r.p.ravichandranattur1147 6 лет назад +19

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்

  • @chandragandhanramamoorthy5917
    @chandragandhanramamoorthy5917 4 года назад +17

    வசனத்திற்காகவே இந்தப்படம் 100நாட்களை தாண்டி ஓடிய படம் .👌👍🙏

    • @mohanv9243
      @mohanv9243 3 года назад

      Qaqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq11qqqqqqq

    • @venkykv6121
      @venkykv6121 3 года назад

      Q

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 2 года назад +1

    Such a nice film andha kalathuke kootitu poitanga super varalakdhmi amma

  • @ragy1966
    @ragy1966 2 года назад +7

    அருமையான படம். இயக்குனர் திலகம் KSG யின் மாபெரும் வெற்றி பெற்ற படம். தமிழ் திரை உலகம் எப்படி பட்ட படங்களை தந்திருககிறது. தொழில் நுட்ப பெரிதாக இல்லாத போது கதை யை நம்பி அற்புதமாக எடுத்திருக்கிறார்கள். ஆனால் இன்று அற்புதமான பொன்னியின் செல்வன் கதையை மகா கேவலமாக எடுத்திருக்கிறார்கள்

  • @ajaymurugesh821
    @ajaymurugesh821 3 года назад +4

    கதைக்கு வேணும்னா பாசம் சிறந்தது வாழ்க்கைக்கு முதல்ல பணம் அப்புறம் தான் பாசம் இரண்டுமே வேணும் சந்தோஷமா வாழ.....

  • @sureshthakkar291
    @sureshthakkar291 4 года назад +8

    Good movie. Good songs good music. Good acting by all actors old is gold. Thanks for uploading.

  • @subathraedwin9642
    @subathraedwin9642 3 года назад +12

    என்றும் மக்கள் மனதில் வாழும் பணம் &பாசம் 👍👌👌👌

  • @TheresaP-dd6vs
    @TheresaP-dd6vs Год назад +1

    Hyo... Paadalgal manathai allum dhaevagaanam... 👌👌👌🎼

  • @sivakumarkumar9805
    @sivakumarkumar9805 Год назад +2

    It is one of the best family Movie, seen more than 500 times, since 1970s, A real subject is Man make money, but money csnnot buy a quality man. Pasasam has 1 Billoon Ton Weight value than the Psnam, the money. Regards, KSG Sir, and your team. Especially the Acting of Naagesh Sir.

  • @subramaniannn2647
    @subramaniannn2647 3 года назад +4

    பாசம்விளையும்நிலம்இந்தபடம்.கோபாலகிருஷ்ணன்எல்லாபடமும்சூப்பர்ஷிட்

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 3 года назад +2

    கண்ணதாசன் மெல்ல மெல்லப் பாட்டில் ஆண் பெண் காதல் உணர்வை அருமையான எழுத்துகளால் எழுதியுள்ளார்.கவிஞர் ஆணாகவும் பெண்ணாகவும் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.கண்ணதாசன் தாயும் ஆணவர். தாய் தந்தையாய் இருந்துள்ளார்

  • @ramponnarath7923
    @ramponnarath7923 2 года назад +3

    S. VARALAKSHMI SUPERO SUPERWITH EXCELLANT ACTOR MR. TK BAGAVATHI

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 3 года назад +2

    எந்த காலத்திலும் ரசிக்கலாம் அருமையான பாடல் வரிகள் நல்ல கதை

  • @munusamykarthikeyan1053
    @munusamykarthikeyan1053 5 лет назад +15

    அருமையானப்படம்!! எந்தக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய அழியாதச்சித்திரம் !!!

  • @samaypalani2497
    @samaypalani2497 Год назад +1

    சூப்பர்படம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 4 года назад +11

    எலந்தபயம் பாடல்....L.R. ஈஸ்வரி & கண்ணதாசன் புகழை....பட்டி தொட்டியெல்லாம் பரப்பியது....மற்றும் படம் Super & Duper ஹிட்....

    • @vijayalakshmirajendran9062
      @vijayalakshmirajendran9062 3 года назад

      நல்ல படம்

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 2 года назад

      The Legend Ayya Vaali song in Nam Naadu sang by LR Eswari - Naan Yelu Vayasulai song is 10times better with such awesome, meaningful and catchy compared to this Yelantha Pazham song.
      Ayya Vaali the Vaaliba and Kaaviya Kavinyar songs is always mindblowing, extraordinary and melodious and his songs is always Vera Level!

  • @manimani-ie1zi
    @manimani-ie1zi 3 года назад +6

    சரோஜா அம்மா குரல் வெரி சூப்பர்

  • @DeadPool-em9dw
    @DeadPool-em9dw 8 месяцев назад

    Great movie i am 24years old but i love this concept of the movie ❤❤❤❤❤❤❤

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 11 месяцев назад +1

    GEMINI SAROJADEVI DUO IS THE BEST MATCH.

  • @RuckmaniM
    @RuckmaniM 3 года назад +4

    பாசம் தான் என்றும் ஜெயிக்கும்!

  • @Gokul-t3k
    @Gokul-t3k 9 месяцев назад +1

    Every character ,script and songs are awesome

  • @Karma-gr5hc
    @Karma-gr5hc Год назад +1

    Super kudumbam movie ❤❤❤

  • @nagamanisubramanian6729
    @nagamanisubramanian6729 9 месяцев назад

    Very good movie.S.Varalakshmi ,Bagavathi action superb.World famous songs.All youngsters must watch this movie.Dialogue fantastic.

  • @jennyj3444
    @jennyj3444 2 года назад +6

    Yappa varalaxmi acting semmaa

  • @selvaaraj6211
    @selvaaraj6211 3 года назад +5

    நடிகை S.வரலட்சுமிக்காக இப்படத்தை இப்போது தான் பார்த்தேன். இந்த பணமா பாசமா படத்தின் படப்பிடிப்பு நடந்த வேலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் வரலட்சுமியின் நடிப்பில் திருப்தி இல்லாமல், படம் கிட்டத்தட்ட பாதி எடுத்திருந்த நிலையில் நடிகை S.வரலட்சுமிக்கு தெரியாமல், நடிகையர் திலகமான சாவித்திரியின் போய் அவங்க நடிப்பு திருப்தியாய் இல்லை (படம் தோல்வி அடைந்துவிடுமோ என்ற அச்சத்தில்) நீங்கள் பணமா பாசமா படத்தில் நடிக்க வாருங்கள் என சொன்னபோது, சாவித்திரி, தயாரிப்பாளர் திருப்தியடையுமாறு இன்னும் சிறப்பாக நடியுங்கள் என வலியுறுத்தி அன்பாக கூறியுள்ளார் நடிகை S. வரலட்சுமியிடம். அதன்பின் தயாரிப்பாளர் திருப்திபட நடித்தார். படம் வெற்றியடைந்தது. இந்த பணக்கார வில்லி வேடத்தில் நடிகை T.P. முத்துலட்சுமிக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருந்தால் பிரமாதமாக நடித்து வெளுத்து கட்டியிருப்பார். சிரிப்பு நடிகை என்ற வட்டத்தை உடைத்தெரிந்ருப்பார். நடிகை S. வரலட்சுமி அவர்கள் இந்த படத்தில் 10 மாதம் இரவும்,பகலுமாக வயிற்றில் சுமந்து சுமந்து பெற்று வளர்த்த பிள்ளை தன் பேச்சை கேட்காமல் தன்னை எடுத்தெறிந்து பேசுவதை நினைத்து கதறியழுது கண்ணிர் மல்க நடிக்கவில்லையே!!!. ஒரு சொட்டு கண்ணீரைக் கூட காணலையே. (சாவித்திரி யாக இருந்திருந்தால் தாரை தாரையாக அழுதிருப்பார்.மற்ற நடிகர்களின் நடிப்பை குறை காணாமல், நடிகர்களின் வளர்ச்சியை நினைப்பவர் )பெற்ற தாயை கண்டு பயந்த சுபாவமாகவும், காதலன் வந்தபின் தாயையே எதிர்த்து பேசும் B.சரோஜாதேவியின் குழந்தைத்தனமான நடிப்பு அற்புதம். S. வரலட்சுமியின் தம்பியாக நடித்தவரை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது(அவருக்கு நடிக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தது) அவர் பெயர் தெரியவில்லை. நாள் :23.09.2021 வியாழக்கிழமை ஸ்ரீ பிலவ வருடம் புரட்டாசி 7 நேரம் இரவு மணி 08.52

  • @karthimj
    @karthimj 4 года назад +16

    படத்தின் உண்மையான கதாநாயகன் T. K. பகவதி நாயகி வரலக்ஷ்மி இருவரும் மிக அருமையாக நடித்துள்ளனர். ஜெமினி கணேசனுக்கு பெரியாகதாக நடிப்பதற்கு உண்டான கதாபாத்திரமாக இல்லை . படம் அருமையான ஓர் குடும்பச்சித்திரம் .

    • @jayalakshmim4976
      @jayalakshmim4976 Год назад

      GEMINI AND SAROJADEVI SUPER LOVE SCENES NATURALY AND GOOD PAIR

  • @sreeramudhayakumar6076
    @sreeramudhayakumar6076 5 лет назад +16

    i like mother character.. awesome acting.. I watched this movie many times because of her..

    • @padmavathimylapore3569
      @padmavathimylapore3569 4 года назад

      Her name is G. Vara Lakshmi she also sings well. Hear her songs too.

    • @trivikrama8699
      @trivikrama8699 3 года назад

      @@padmavathimylapore3569
      not G ...that is different actress
      this is S.Varalakshmi

  • @dineshanbu7594
    @dineshanbu7594 4 года назад +6

    S.varalakshmi acting 👌 👌👌👌

  • @vijayalakshmin994
    @vijayalakshmin994 2 года назад +3

    Amma appa characters superb

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 5 лет назад +11

    Awesome movie and wonderful message. Mother character excellent. Gemini and Saro look very matured.Ravichandran and Jeyalitha would be best.

    • @jayalakshmim4976
      @jayalakshmim4976 Год назад

      KADHALMÀÑNAN ABINAYASARASWATHI ACTING VERY SUPER

  • @anbuanbu8735
    @anbuanbu8735 6 лет назад +7

    சிறந்த குடும்ப படம்👌👌👍👍

  • @manickaveluparvathy9464
    @manickaveluparvathy9464 3 года назад +2

    Very nice old movie. Lovely and meaningful songs. Thogh money is essential nowadays it is nothing in front of love and affection. All acted well including Nagesh.

  • @n.nagarajan.7475
    @n.nagarajan.7475 2 года назад +1

    அழகிய குடும்ப சித்திரம்.

  • @SureshR-ge5ml
    @SureshR-ge5ml 2 года назад +4

    Excellent acting by s varalaksmi.old is gold

  • @nirmalagracymahadevan5668
    @nirmalagracymahadevan5668 4 года назад +9

    super movie .mother in law character is excellent.

  • @rajthangiah2504
    @rajthangiah2504 5 лет назад +25

    why don't we get good movies like this these days??????? feel sad about South Indian cinema.

    • @rajafernandez4590
      @rajafernandez4590 4 года назад

      I wish the same but your wish is highly impossible friend.

    • @Lotus2963
      @Lotus2963 2 года назад +1

      Because of mass heroism than strong story line. The ilanda Palam song is the eye and ear sore song. My parents never allowed me to listen to the song 😀

  • @thulasir5862
    @thulasir5862 5 лет назад +4

    Such an awesome movie 👌👌👌👌
    Excellent acting by everyone 😊😊😊

  • @premkumarlawrenceparanjoth4190
    @premkumarlawrenceparanjoth4190 3 года назад +1

    Wat a actress Varalakshmi amma awesome performance verstail actress n very Good Singer venkala kural avargaluku kai therntha pataki

  • @subikshas9833
    @subikshas9833 4 года назад +11

    S.Varalashmi is ultimate both in terms of acting n beauty...

  • @srinivasansrinivasan9846
    @srinivasansrinivasan9846 3 года назад +4

    Excellent acting VARALAKSHMI goes to her 2021 WARD

  • @saminathan5859
    @saminathan5859 3 года назад +1

    K.S.G..கிருஷ்ணனின்கருவில்உருவான ஒன்றுமிகஜாலியான சூப்பர் குடும்ப காவியம். "பணமாபாசமா!" 2.4.21/3.15மாலை❤️🤗🎅🎭💜🌷💘🎈🏵️🎯♦️❤️

  • @sharondeviseritharannair764
    @sharondeviseritharannair764 4 года назад +5

    Guess I am watching this movie around 5 to 6 times never get bored something on this movie... beautiful song mening full movie... love old movies more than recently movies..

  • @broken4577
    @broken4577 11 месяцев назад +1

    Padam nice elanthapalam song thavira vera song ellaam boree

  • @santhakumard9172
    @santhakumard9172 3 месяца назад

    14.09.2024 parthen nandraga ullathu.

  • @ramasamyjambunathan2197
    @ramasamyjambunathan2197 2 года назад +1

    Dialogue &action very super

  • @chellappathangajoseph
    @chellappathangajoseph 11 месяцев назад +1

    Super film.

  • @mangairagav9101
    @mangairagav9101 3 года назад +7

    99 percent of K.S.Gopalakrishnan s directed films has very beautiful dialogues many of them were my favorite movie.

  • @bagyaanand5157
    @bagyaanand5157 6 месяцев назад

    super 👍🏻 movie

  • @arulkumar2958
    @arulkumar2958 4 года назад +3

    1st money holders r need.but later understanding lovable people was important.

  • @manimani-ie1zi
    @manimani-ie1zi 3 года назад +1

    எல்லா சாங்கும்மிகவும் அருமை

  • @elangoelango7322
    @elangoelango7322 5 лет назад +16

    என்னுடையா மாமியர் பார்கா வேன்டியா படம்

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 4 года назад +1

      😂😂😂.... bro.... unga wife unga comment parthura poraangaa. Jagrathai

  • @lathavaralakshmi9882
    @lathavaralakshmi9882 3 года назад +1

    Ithuthu mathiriyana super hit padam paarthathillai

  • @manmachinedg
    @manmachinedg 6 лет назад +25

    பணமா பாசமா
    உயிரா மானமா
    பூவா தலையா
    இப்படி "கேள்வி தலைப்பு" படங்களில் வரலட்சுமி நடிக்கும்போது , படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர் நடிகைகளை இல்லாமல் செய்துவிடுவார் . இந்த படங்களெல்லாம் நிறைவடையும் போது நம் மனதில் நிற்பது வரலட்சுமியின் கதாபாத்திரம் மட்டும்தான் .
    கவர்ந்திழுக்கும் பெரிய கண்கள் , கம்பீர குரல் , மரியாதைக்குரிய நடை உடை பாவனை என்று சகல சிறப்புக்களையும் ஒருங்கே கொண்ட வரலட்சுமி ......... Madam...we are missing you very much .
    படத்தின் திரைக்கதை வெகுசிறப்பாக அமைந்திருப்பது , படத்தை எட்டா உயரத்திற்கு எடுத்துச் செல்கிறது .
    என்றாலும் பணம் - பாசம் இவையிரண்டிலும் பாசமே சிறந்தது என்று கூற வந்த இயக்குநர் , கடைசியில் விஜயநிர்மலாவையும் ஜெமினியையும் பணக்காரர்களாக்கி , முகங்குப்புற விழுந்து விட்டார் .
    அப்புறம் .....ஜெமினி,சரோ......முதியோர் காதல்.......அந்த காலத்தில் 50 வயதில்தான் காதல் வரும்போலிருக்கிறது !!!!!!!

  • @subhasahukar5745
    @subhasahukar5745 5 лет назад +5

    T.k.Bhagavathy and s. Varalaxmi the best actors and legends. No body can do the mother role better than varalaxmi madam

  • @nevilinathanmmm953
    @nevilinathanmmm953 2 года назад +1

    Super movie 🌈👍

  • @mahandrandran3452
    @mahandrandran3452 3 года назад +1

    Good story,old is gold👍👍👌

  • @Aleyna_304
    @Aleyna_304 6 лет назад +4

    Nice one.i love classic movies..teaches you moral and etc..

    • @venilaish
      @venilaish 6 лет назад

      நல்ல படம்

  • @saibaba172
    @saibaba172 3 года назад +1

    Super 💐🌹

  • @gsureshgovinden3580
    @gsureshgovinden3580 3 года назад +1

    இது மாதிரி படம் உலகம் அழிந்தாலும் வராதூ.

  • @kalanataraj8633
    @kalanataraj8633 2 года назад +1

    Nan megavim verumbeya padam
    Ithai parklavum

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 года назад

    அருமையான படம் ❤️

  • @banarjibanarji30
    @banarjibanarji30 4 года назад +4

    What a fantastic movie.I like it!

    • @RamSingh-hs3ke
      @RamSingh-hs3ke 3 года назад

      ശശശശശനസശശശസശസശസസസസസസസസശസസസസസസസസസസസസസശസസസസസസസസസസസസഓ(യഓസയയഒഓഓയഔ്ഓ്ഓഓഓഓഒഓഓ(ണണസശയ^മസ

    • @RamSingh-hs3ke
      @RamSingh-hs3ke 3 года назад

      ശശശശശനസശശശസശസശസസസസസസസസശസസസസസസസസസസസസസശസസസസസസസസസസസസഓ(യഓസയയഒഓഓയഔ്ഓ്ഓഓഓഓഒഓഓ(ണണസശയ^മസ

    • @RamSingh-hs3ke
      @RamSingh-hs3ke 3 года назад

      സരസസശശപശസശബശസശസമസമശസ

    • @RamSingh-hs3ke
      @RamSingh-hs3ke 3 года назад

      ്്

  • @s.jayaprakashdevanga240
    @s.jayaprakashdevanga240 2 года назад +1

    Excellent movie....

  • @prasad10b
    @prasad10b 9 месяцев назад

    K.s.g director super

  • @anthonyraj3777
    @anthonyraj3777 6 лет назад +6

    Excellent movie with good values. Superb dialogues

  • @thulasidasane6100
    @thulasidasane6100 4 года назад +7

    Who are all watching this movie after seeing Mr Kalaignanam's interview.

  • @santhoskumarskeerthinagamu9040
    @santhoskumarskeerthinagamu9040 3 года назад +1

    VASHANAM MIGA 👌👌👌👌👌🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @MANIMARAN-vi7pw
    @MANIMARAN-vi7pw 6 лет назад +6

    super family story .and all alwaysa beautiful momants

  • @poornimakt1771
    @poornimakt1771 3 года назад +1

    Just all are best about this movie

  • @sujimageshu1397
    @sujimageshu1397 4 года назад +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏super movie

  • @b.uthirakumar2617
    @b.uthirakumar2617 4 года назад +2

    Evergreen super film , nice song 👌👍 Thanks congratulations by Army Captain BUK Corps of Signals Army service

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. 11 месяцев назад

    👍👍❤

  • @shivavicky5
    @shivavicky5 7 лет назад +22

    Such awesome movies make my day👏 a splendid movie that teaches the value of love n affection in a family 👍

  • @RM-hv9zk
    @RM-hv9zk 5 лет назад +2

    Watching from new Zealand

  • @laksithlaksith6047
    @laksithlaksith6047 6 лет назад +2

    My daddy jeminiganesh fan...movie super..

  • @sadhajeesadhajee492
    @sadhajeesadhajee492 3 года назад

    Ennaku roomba pudicha movie

  • @shakiraazeemutheen7431
    @shakiraazeemutheen7431 7 лет назад +5

    Old is gold

  • @karthik1644
    @karthik1644 4 года назад +2

    Father character super

  • @vijayanandoracle
    @vijayanandoracle 2 года назад +2

    1:32:58 to 1:33:25 The laugh riot scene 🤣😂