Chakravarthi Thirumagal Full movie | MGR | சக்ரவர்த்தி திருமகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 май 2016
  • Starring M. G. Ramachandran
    Anjali Devi
    P. S. Veerappa
    S. Varalakshmi
    N. S. Krishnan
    T. A. Madhuram
    K. A. Thangavelu
    T. P. Muthulakshmi
    Music by G. Ramanathan
    Cinematography V. Ramamoorthy
    Edited by R. Devarajan
    Directed by P. Neelakantan
  • КиноКино

Комментарии • 287

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 2 года назад +8

    தர்மத் தாயின் தலை புதல்வன் தமிழையும் தமிழ் நாட்டு மக்களையும் உயிராக நினைப்பவன் ஏழைகளின் கண்ணீரை துடைப்பவன் தன் ரசிகனை அதிகமாக நேசிப்பவன் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் நல்ல நடத்தைகளும் நல்ல பாட்டுகளையும் அர்த்தமுள்ள விஷயங்களை நாட்டுப்பற்றையும் தாய்மார்களின் தலைமகன் கோடானுகோடி மக்களின் புரட்சித் தலைவன் தமிழ்நாட்டின் பொற்காலம் அவர் ஆட்சி மக்களின் ஆட்சி இதய தெய்வம் மக்கள் பொன்மனச் செம்மல் வீரத்தின் திருமகன் கொடைவள்ளல் மக்கள் திலகம் எம்ஜிஆர் பல கோடியில் ஒருவர்😊

  • @chandranc.chandran5788
    @chandranc.chandran5788 2 года назад +6

    புரட்ச்சித் தலைவர் புகழ் வாழ்க

  • @sunithajee3881
    @sunithajee3881 2 года назад +6

    Even the oldest movies of MGR ji are beautiful… I am from AP but I watch Tamil because of MGR sir… I have watched all his movies
    Something charming mesmerizing in his aura

  • @hajimohamed6413
    @hajimohamed6413 2 года назад +1

    அருமையான படம் .. கும்பகோணத்திற்கு பக்கத்து கிராம ( மேலக்காவிரி ) டூரிங் தியேட்டரில் நண்பர்களுடன் பார்த்தோம் . அவர் கழகத்தை விட்டு தனிக்கட்சி கண்டாலும் நாங்கள் இன்று வரை திமுக வில்தான் அதே கொள்கை உறுதியுடன் இருக்கிறோம் …! புரட்சிநடிகரின் அந்த கால படங்களை அதிலும் குறிப்பா மலைகள்ளன் மந்திரிகுமாரி மருதநாட்டு இளவரசி மன்னாதி மன்னன் குலேபகாவலி நாடோடி மன்னன் புதுமை பித்தன் போன்ற எண்ணற்ற படங்களை இன்னும் கண்டு களித்து வருகிறோம் . MGR IS A TRUE LEGEND.

  • @srinivasan-nk6nr
    @srinivasan-nk6nr 2 года назад +19

    ஆயிரத்தில் அல்ல! கோடியில் ஒருவன்! புரட்சி தலைவர்! 🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 15 дней назад

    எம்ஜிஆர்அப்பா அழகு அப்பாபோல எவரும்வரமுடியாது அப்பா தனி 👸❤❤❤❤

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 2 года назад +1

    MGR,S ONE OF THE SUPER HIT MOVIE CHAKARAVARTHI THIRUMAGAL. MGR HOW HANDSOME TERIUMA ALAGO ALAGU. THOSE DAYS BEST VILLAN MATCH TO MAKKAL THILAGAM MGR ONLY P.S. VEERAPPA. IPPADATHIL MGR, ANJALI DEVI, P.S. VEERAPPA, N.S. KRISHNAN, THANGAVELOO, VARALETCHUMI,T.P. MUTHULETCHUMI , T.K.MATHURAM. ANEGAR NADITHU IRUKKIRARGAL. EVERGREEN PICTURE. ENDRANDRUM MGR PUGAL VAALGHA.

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 2 года назад +6

    மிகச்சிறப்புமிக்க படைப்பு படைப்பாசிரியர்க்கு வாழ்த்துக்கள் 🌹🌹👌👌

  • @chandram7109
    @chandram7109 2 года назад +2

    7.6.22 evergreen hero. 3rd time today. Always super

  • @alaansoor2605
    @alaansoor2605 3 года назад +10

    அன்னச்சத்திரம் இருப்பதெதனாலே.... பல தின்னை தூங்கி பசங்க இருப்பதாலே
    புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது...?
    பசித்து வாடும் மக்கள் வயிறு அது.!
    அருமையான பாடல்கள் சூப்பர் மூவி

  • @user-zm4rp5pq7y
    @user-zm4rp5pq7y Год назад +1

    சூப்பர் movie

  • @eraniyanm645
    @eraniyanm645 4 года назад +7

    அன்றைக்கும் இன்றைக்கும் அலுப்பு தட்டாமல் பார்க்க கூடிய படம் மிக அருமையான படம் நன்றி

  • @yoheaasai266
    @yoheaasai266 2 года назад +8

    அது எப்படியோ P.S. வீரப்பா எம் ஜி யார் சண்டை வரும் போது எல்லா படத்திலும் எப்படியாவது P.S. வீரப்பாவுக்கு ஒரு மரம் வெட்டும் கோடாரி கிடைத்தது விடுகிறது. அது என்ன மாயாஜாலம். தெரியவில்லை.

  • @Srilakshmi11685
    @Srilakshmi11685 9 месяцев назад

    நான் சிறுவயதில் பார்த்த படம் திரும்ப இப்போது பார்க்கிறேன் 10/10/23

  • @kullegowda7180
    @kullegowda7180 4 месяца назад +1

    very very good film that time i see tentime 1:05:09

  • @peteramutha8921
    @peteramutha8921 4 года назад +13

    புரட்சி தலைவரின். அற்புதமான. படைப்பு

    • @ravik2474
      @ravik2474 3 года назад

      ஹ்ஹஹ்ஹ்ஊஹ்ஹ்ஹ்ஹஹ்இஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஊஹுஶ்ரீஎ ஃ

  • @sreesai7801
    @sreesai7801 21 день назад

    புரட்சிதலைவர் எம்ஜிஆர்ஐயா நிகர் புரட்சிதலைவர் எம்ஜிஆர் ஐயா மட்டுமே அவரைபோல்ஆக யாராலும் முடியாது வாழ்க அவரது புகழ் பல்லாயிரம்கோடிஆண்டு ஆண்டு வெள்க அவரால்உருவாக்கி வெற்றிகொண்ட அஇஅதிமுக எனும் மாபெரும் தொண்டர்களை கொண்டமாபெரும் இயக்கம் வெள்க அஇஅதிமுக நாளையமுதல்வர் இபிஎஸ்ஐயா வாழ்க

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +8

    PURACHITH TALAIVAR M G R
    ANJALI DEVI INAITHU NADITHA
    CAKRAVARTHI THIRUMAHAL
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    29 10 2020

  • @thaneshwaranthaneshwaran566
    @thaneshwaranthaneshwaran566 3 года назад +7

    படம் பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்க முடியாத காலம் அது 🎉🎉🎉

  • @rameshhope8865
    @rameshhope8865 2 года назад +3

    அன்றைய தமிழ் சினிமாவில் படத்தில் வில்லன் நிஜ வாழ்வில் கதாநாயகர்கள் திரு நம்பியார்,ps veerappa இருவரும் தமிழ் சினிமாவின் kathaa aaya செல்வங்கள் அதிலும் ps veerappa வின் வசனத்தொடு கூடிய சிரிப்பு என்றைக்கும் தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும்👌🏼👌🏼👌🏼💐💐💐🙏🙏🙏

  • @ascok889
    @ascok889 2 года назад +2

    உண்மை நிஜமாகவே எங்கள் இதயதெய்வம் எம்ஜியார் சக்ரவர்த்தி தான்

  • @maqboolayisha5934
    @maqboolayisha5934 3 года назад +5

    Vathiyar, namma thalaivar enna oru alaghu pa 👌👌👌👌👌 veerappa iyyavum superb acting 👏👏👏👏👏👏👏

  • @vasanthichandran779
    @vasanthichandran779 3 года назад +7

    2*5*2021என்ன அருமை என்ன அருமை ‌🤩🤩🤩💖💕💖💕 சூப்பர் தலைவா உங்கள் படம் என்றால் என் அம்மா என்னையும் என் தங்கையும் கூட்டிச்செல்லூவார் அது ஒரு கனா காலம் ம்ம்‌🤗😁😁🙋😍😍🥰🥰😄😄😁😁😁😁😁😁😁😁😁

    • @gokulgokulraj9484
      @gokulgokulraj9484 3 года назад

      À11
      q1
      1
      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1

  • @youdass7175
    @youdass7175 2 года назад +1

    அருமை ஆஹா என்ன ஒரு அருமையான படம்

  • @gandhimathi2508
    @gandhimathi2508 3 года назад +5

    மிகவும் மகிழ்ச்சி மனம் திறந்து நன்றி

  • @sridarbala8475
    @sridarbala8475 2 года назад +2

    எண்ண ஒரு அழகு தலைவர் பொன் மனசெம்மல் எம்ஜிஆர் அவர்கள்.

  • @velmurugan092
    @velmurugan092 5 дней назад

    vaddyar sema.

  • @MasumJohn
    @MasumJohn Месяц назад

    So many good song

  • @SureshSuresh-wp1cm
    @SureshSuresh-wp1cm 11 месяцев назад

    ரசிக பெரு மக்களே முதல் முதலாக திரையிட்ட போது இந்த படத்தில் வந்த ஒரு நகை சுவை காட்சி மறைக்க பட்டு உள்ள து அதாவது தங்கவேலு ராமாராவ் முத்துலட்சுமி
    இடைவேளைக்கு போட்டி காட்சியில்
    ராமராவ் ஒரு விரல் காட்டுவார.
    தங்கவேல் விரல் ௧ாட்டுவார. ராமாராவ் மூன்று விரல் காட்டுவார்
    தங்கவேலு நாலு விரல் காட்டுவார்
    ராமராவ் ஐந்து விரல் காட்டுவார
    தங்கவேலு ஐந்து விரலை மடக்கி காட்டுவார் பிறகு தங்கவேலு தான் போட்டியில் ஜெயித்தார என்பார் ராமராவ்
    முத்துலட்சுமி ‌எப்படி என்று கேட்க
    ராமராவ் சொல்வார்
    நான் ஒரு விரலை காட்டி உலகில் சிவம் தான் பெரியது அதற்கு தங்கவேலு இரண்டு விரலை காட்டி சக்தி இல்லையே சிவம் இல்லை என. சொன்னரார்
    நான் மூன்று வரலை காட்டி காத்தல்
    அழிதல்
    படைதல்
    மும்மூர்த்திகளின் முத்தொழில்
    என்றேன் அதற்கு தங்கவேலு
    அந்த. மு த்தொழில்களும்
    நான்கு வேதத்தில் அடக்கம் என்றார் என்றார் நான் ஐந்து விரலை
    காட்டி பஞ்சபூதங்கலை வெல்ல. முடியாது என்றேன் அதற்கு அவர் ஐந்து விரலை மடக்கி தவ சக்தியால் வெல்ல முடியும் என்றார் எனவே தங்கவேலு ஜெயம்தழ்
    எனறு ரா மராவ் போய்விட.
    பிறகு முத்து லட்சுமி
    தங்கவேலு
    இடம் நீங்கள் எப்படி ஜெயித்தீஙக
    என்று கேட்க அந்த புலவன் ஒரு விரலை காட்டி உன் அடித்து விடுவேன்றன் நான் இரண்டு விரலை காட்டி உன் கண்களை தோண்டி எடுத்து விடுவேன் என்றேன் அதற்கு அந்த புலவன் மூன்று விரலை காட்டி
    நாமம் போட்டுவிடவேன் என்றான் நான நாலு விரலை காட்டி அதை அழித்து விடுவேன் என்றேன் அதற்கு அந்த புலவன் ஐந்து விரலை காட்டி அறஐந்து விடுவேன என்றான் நான்
    ஐந்து விரலை மடக்கி ஒங்கி குத்தி வி டுவேன என்றேன் என்று சொல்வார்
    தங்கவேலு
    இந்த காட்சி தான் அந்த காட்சி
    இப்படிக்கு
    SRV. SREENIVASARAO
    DIRECTOR
    GUGAI. SALEM

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 6 лет назад +22

    MGR is evergreen superstar,I saw this movie 10 times

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +5

    PURACHITH TALAIVAR M G R
    ANJALI DEVI
    G VARALAKCHUMI
    INAITHU NADITHA THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    01 09 2020

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 года назад +5

    புரட்சித்தலைவரின் நடிப்பும்்நடனமும்்சூப்பர்கதையும்பாடல்களும் அதி அற்புதம்

  • @selvabluemoon432
    @selvabluemoon432 4 года назад +12

    Everybody was performed very well in this movie. MGR looks very handsome. It is a worthwhile to watch. The ending is not so good. I expected there is going to be a big confrontation between the King and MGR in the ending. But ending is as usual like one of the Tamil movie. Thanks for the video.

  • @asokanp948
    @asokanp948 3 года назад +2

    Purachi Thalaivar super flim 🙏🙏🙏💖💖💖🌹🌹🌹🌹💐💐💐💐💐💐

  • @sathamhussainsathamhussain4459
    @sathamhussainsathamhussain4459 2 года назад

    மிக அருமையான படம்

  • @satrawadamuniswamyramadoss457
    @satrawadamuniswamyramadoss457 2 года назад +6

    இந்த எஸ் ஸி கிருஷ்ணன் பாடல் மிக அருமை.

  • @nrraja8590
    @nrraja8590 3 года назад +4

    MGR EverGreenSupperStar MGR Non Other Comparison One Sun One Moon One MGR

  • @rameshram3224
    @rameshram3224 Год назад

    Mgr super, N,s ,Krishnan super

  • @krishnamurthymurtiangkaluk3075
    @krishnamurthymurtiangkaluk3075 3 года назад +3

    Nice day

  • @nanjundanmallaiah9038
    @nanjundanmallaiah9038 3 года назад +1

    Very nice film my childhood I like
    Very much this film.

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg 4 года назад +11

    Sakkaravarthi THIRUMAGAL ANJALI Devi dance, beautiful acting, mgr fight super, totally everybody acting super, evergreen film

  • @swamiragavanantha6140
    @swamiragavanantha6140 2 года назад

    எம்ஜிராமச்சந்திரன்தறையுலகத்தில்நீதிக்காவேவழவேண்டும்என்றத்துவத்தைமக்களுக்குஎடுத்க்காட்டினார் அதுபோல் தமிழ்நாட்டில்முதலமைச்சராகயிருந்தபோதுநேரமையானமுறையில்ஆட்சிசெய்தார்

  • @draju7279
    @draju7279 7 лет назад +7

    DIALOUGE VERY POPULAR RITER MR, ILANGOVAN ENY TIME BLOCK BUSTER TAMIL.MOVIE MAKKAL THILAGAM ACTING VERY VERY SUPER NATURAL ACTING

  • @nainamohamed5149
    @nainamohamed5149 4 года назад +18

    நீங்க லைக்கொடுக்க வில்லயென்றாலும் பரவாயில்லை டிஸ்லைக்செய்துள்ளீர்களே நீங்கள்தமிழர்கள்தானா இப்ப உள்ளவர்களால் இந்த பாடல் மாதரி ஒருவரி எழுதமுடியமா எம்.ஜி.ஆர்.மாதரி கத்திவீசமுடியுமா தங்ககவேல்மாதரி உடம்பு ஆடாமல் சிரிக்கவைக்கமுடியுமா வீரப்பாபோன்ற அந்த வீரசிரிப்பு சிரிக்கமுடியமா இந்த வசனங்களை மாதரி யாராவது எழுத முடியுமா தமிழை ரசியுங்களேன் N.s. கிருஷ்ணன் மாதுரி போன்ற நடிக்கர்களை காண்பிக்கத்தான் மூடியுமா

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 3 года назад

      👋👋👋👋👋👌👌👌👌

    • @KumarKumar-wq2iq
      @KumarKumar-wq2iq 2 года назад +1

      நீங்கள் பிழையில்லாமல் எழுதினால் என்ன?????

    • @arul15099
      @arul15099 Год назад +2

      உங்களைப் போன்று எழுத்துப்பிழையுடன் எழுதத்தான் முடியுமா?

    • @muniyandisumathi5385
      @muniyandisumathi5385 Год назад

      ĺ

    • @rathakirshnan7304
      @rathakirshnan7304 29 дней назад

      7:39

  • @ajayneithal8140
    @ajayneithal8140 4 года назад +5

    Super

  • @gungun843
    @gungun843 3 года назад +2

    My favarate movie I am MGR fan

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 5 лет назад +5

    Super movie

  • @user-qm9bc1pn7q
    @user-qm9bc1pn7q 3 года назад +2

    M.g.r. anjalidevi N.S.krishnan Veerappa thangavelu anaivarathu nadippu nandraga vullathu nallapadam 01.04.2021

  • @lawyerkumaradevan
    @lawyerkumaradevan 5 лет назад +8

    NSK&MGR Song Super.

    • @irulappanarunachalam78
      @irulappanarunachalam78 5 лет назад +1

      இந்தப்பாடலை எழுதிய கவிஞர் யார்?

    • @irulappanarunachalam78
      @irulappanarunachalam78 5 лет назад +1

      இப்போட்டிப்பாடலில் கலைவாணருக்கு பின்னணிக்குரல்கொடுத்ததுயார்? எம்ஜிஆருக்கு குரல்கொடுத்தது யார்?

    • @yuvarajyuvaraj9805
      @yuvarajyuvaraj9805 4 года назад

      @@irulappanarunachalam78 magaadevi

    • @papathisanmugam3768
      @papathisanmugam3768 4 года назад

      @@irulappanarunachalam78 of

    • @papathisanmugam3768
      @papathisanmugam3768 4 года назад

      @@irulappanarunachalam78.

  • @Beruwala_MGR
    @Beruwala_MGR 7 месяцев назад

  • @user-xx2eh2qh7u
    @user-xx2eh2qh7u 4 года назад +6

    🌟"சக்கரவர்த்தி திருமகள்"...காவிரி பட்டிணத்து இளவரசன் உதயசூரியன் (M.G.R) படைத்தளபதி P.S வீரப்பாவோடு சொற்போர், நடனம், வாள் சண்டை இவற்றில் கடுமையாக மோதி வெற்றிக்கொண்டு மருத நகரத்து "சக்கரவர்த்தி திருமகள்" அஞ்சலி தேவியை மணம் செய்கிறார். இளவரசியை அடைந்தே தீருவது என்ற அடங்காத ஆசை கொண்ட படைத்தளபதி P.S வீரப்பா அவளது பணிப்பெண் S.வரலட்சுமி மூலம் சூழ்ச்சிகள் செய்து அஞ்சலி தேவியை கடத்திச் செல்கிறார். கொடியவளான S.வரலட்சுமி அஞ்சலிதேவி P.S வீரப்பாவை காதலித்ததாகவும் தற்போது அவரோடு தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொய்களை சொல்லி சக்கவர்த்தியின் மனதில் நஞ்சை விதைக்கிறாள். அஞ்சலிதேவி மீது கடுங்கோபம் கொள்ளும் சக்கரவர்த்தி அவருக்கு பதிலாக S.வரலட்சுமியை மகளாக ஏற்றுக்கொள்கிறார். அஞ்சலி தேவியின் பணிப்பெண்ணான S. வரலட்சுமி சூழ்ச்சிகள் மூலம் ஒரு இளவரசிக்காக அத்தனை அந்தஸ்துகளையும் பெறுகிறாள்.
    இதற்கிடையே P.S வீரப்பாவிடமிருந்து தப்பிக்கும் அஞ்சலி தேவி காட்டு மனிதர்களிடம் சிக்கி கொள்கிறார். அவரை காப்பாற்ற வரும் M.G.R காட்டு மனிதர்களிடம் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறார். பிறகு நடந்தது என்ன?
    "ஆட வாங்க அண்ணாத்தே...
    "எல்லையில்லாத இன்பத்திலே...
    "பொறக்கும் போது பொறந்த குணம்...
    "காதலெனும் சோலையிலே ராதே ராதே...
    "எண்ணமெல்லாம் இன்பக்கதை ...
    போன்ற இனிய பாடல்கள் தெவிட்டாத தேனமுது.
    🇨🇭 திருப்பூர் ரவீந்திரன்.

  • @senthilsolomon5987
    @senthilsolomon5987 5 лет назад +14

    Old is gold

  • @aomathivanan5274
    @aomathivanan5274 3 года назад +3

    நல்லபடம் பழைய பட
    பாடல்கள் இசைஇயக்கம் அருமை.

  • @ganesanganesh1008
    @ganesanganesh1008 3 года назад +3

    MGR all movies great

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 3 года назад +2

    Thalaivarin mega hit movie

  • @parthipan5506
    @parthipan5506 7 лет назад +11

    இனரவன் இருப்பது நான் அரிவேன் என்னனஅவனே தான் அரிவான m.g.r.a.g.பார்த்திபன் திவ்ய

  • @keyankarthi3889
    @keyankarthi3889 4 года назад +9

    Thalaivar entry semma 🙏😎

  • @KrishnaKumar-jd2vs
    @KrishnaKumar-jd2vs 3 года назад +2

    Witnessed this film when I was 9yrs in Royal Theatre Singapore. Now again thru Tamil Cinema in RUclips

  • @manickammanic5165
    @manickammanic5165 2 года назад

    Super ho super. I love to watch old film. Old is always gold.

  • @malar.vmalar8999
    @malar.vmalar8999 5 лет назад +7

    Please upload more old movies

  • @radhakrishnan1027
    @radhakrishnan1027 3 года назад +3

    Excellent move

  • @gokulanrs6237
    @gokulanrs6237 4 года назад +3

    All are best one

  • @revathirajanstory2930
    @revathirajanstory2930 4 года назад +2

    Miga arumaiyana padam

  • @oursanthiyur158
    @oursanthiyur158 4 года назад +2

    Good movie 👍👍👍👍👍👍👍

  • @kalithasavkoil3892
    @kalithasavkoil3892 4 года назад +4

    Thanks

  • @saminathan5859
    @saminathan5859 4 года назад +11

    "மக்கள் திலகம் படமென்றாலேபடம்தான்12.4.20.12.28pm

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +5

    PURACHITH TALAIVAR M G R
    VAYJANTHI MALA
    INAITHU NADITHA
    CAKKARAVARTHIT THIRUMAHAL
    THIRAIP PADAM SUPPER
    06 07 2020

    • @KumarKumar-ok7kp
      @KumarKumar-ok7kp 3 года назад

      B
      H 0p gggyggtttttt
      Yx
      G
      T0pppppppptfggggggg
      Hza

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 4 года назад +2

    Old is gold thaliver super

  • @aghulamhussian2019
    @aghulamhussian2019 3 года назад +4

    What a fantastic movie. This is due to evergreen incomparable supreme hero MGR. I am a staunch supporter of our revolutionary leader MGR.

  • @rajasekar-rz8gq
    @rajasekar-rz8gq 3 года назад +11

    Thalaivar beauty, dance and all performance top👌👏👍🌹🌹

  • @pethanamuraga1131
    @pethanamuraga1131 3 года назад +1

    அன்றே கலைஞர் இல்லையெனில் மலையாள மகோரா இல்லை,

  • @hydarali5217
    @hydarali5217 5 лет назад +4

    wonerfull movie

  • @saransaran7803
    @saransaran7803 4 года назад +4

    அருமையான படம் நான் இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன் தலைவா 👌

  • @draju7279
    @draju7279 7 лет назад +14

    NOMBER ONE INDIAN NATURAL ACTOR MGR ONLY

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +6

    PURACHITH TALAIVAR
    ANJALI DEVI INAITHU NADITHA
    SAKRAVARTHI THIRUMAHAL
    THIRAIP PADAM SUPPER
    30 03 2020

  • @krishnamoorthi4002
    @krishnamoorthi4002 3 года назад +3

    1957.d.m.k.vin.superstar.
    Makkal.thilagam

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 5 лет назад +9

    Super hit move

  • @uthirakumar6
    @uthirakumar6 3 года назад

    Description
    ஒளிப்பதிவு தேவராஜ் இல்லை
    வி ராமமூர்த்தி உதவி கர்ணன்.

  • @pandiselvi7430
    @pandiselvi7430 4 года назад +4

    Semma

  • @kumarapuramvenkateshan9736
    @kumarapuramvenkateshan9736 2 года назад

    என்றும் இனிமை Evergreen

  • @girlsworld1234
    @girlsworld1234 3 года назад +3

    Song samma

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +5

    PURACHITH TALAIVAR M G R
    ANJALI DEVI INAITHU NADITHA CHAKARVARTHI THIRUMAHAL
    THIRAIP PADAM SUPPER
    08 05 2020

  • @pvsmanian1
    @pvsmanian1 4 года назад +4

    very good film.

  • @pethanamuraga1131
    @pethanamuraga1131 3 года назад +1

    கலைஞரின் கைவண்ணத்திற்கு அவரே நிகர், வாழ்க முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் புகழ்,

    • @RajuRaju-gp9wv
      @RajuRaju-gp9wv 3 года назад

      E hu 8 it

    • @RajuDraju-mq4nu
      @RajuDraju-mq4nu 2 года назад +1

      ஒழிக, கருணாநிநதி, இந்தப்படம், வசனம், திரு, இளங்கோவன் அவர்கள்

  • @jayalalithainstitute9022
    @jayalalithainstitute9022 3 года назад +1

    Nice movie

  • @sridharmha1917
    @sridharmha1917 3 года назад

    Elangovanin vasanam PSV end nadipum MGR avargalin vaal veechum arumai

  • @mahes8428
    @mahes8428 3 года назад +1

    Movie super

  • @pnmani5550
    @pnmani5550 3 года назад +2

    🙏🙏🙏 சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @user-kv3jy9wg5m
    @user-kv3jy9wg5m 3 года назад

    Super movie
    2021-July

  • @AASUSID
    @AASUSID 3 года назад +3

    🙏

  • @user-ky2mt9hp1d
    @user-ky2mt9hp1d 4 года назад +10

    இளங்கோவனின்வசனத்தில்
    நீலகண்டனின்
    இயக்கத்தில்
    எம்ஜிஆரின்
    நடிப்பில்
    சக்ரவர்த்தி
    திருமகள்

  • @shanmugaiahchelliah5174
    @shanmugaiahchelliah5174 4 года назад +1

    W

  • @mohamedmeeran7656
    @mohamedmeeran7656 7 лет назад +5

    👍👍👍👍👍👍

  • @bhoopathybalasubramanian9045
    @bhoopathybalasubramanian9045 4 года назад +7

    The villain Veerappa ,learned many sword fighting techniques from MGR, he was not so confident in Sword fighting,and no experience also.MGR was so good in sword fighting ,till he dropped the sword- because he slowly he switched over to social problem based movies-no one was in the field to excel him.Of course before him Mr.Ranjan,versatile actor and sword fighter before MGR.To replace MGR, Vijaya puri Anandan came,but luck was not in his favour.

  • @mougamadousoultane3231
    @mougamadousoultane3231 5 лет назад +7

    Good👍

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад

    PURACHITH TALAIVAR M G R
    ANJALI DEVI
    S VARALAKCHUMI
    P S VEERAPPA
    INAITHU NADITHA
    CHAKRAVARTHI THIRUMAHAL
    THIRAIP PADAM SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM
    27 07 2021

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +1

    PURACHITH TALAIVAR M G R
    ANJALI DEVI
    S VARALAKCHUMI
    INAITHU NADITHA
    CHAKKARAVATHI THIRU MAHAL
    THIRAIP PADAM SUPPER
    EANAKKU VRUP PAMANA PADAM
    07 06 2021

    • @rajab2599
      @rajab2599 2 года назад

      Llll"l""ll"l"""l

    • @rajab2599
      @rajab2599 2 года назад

      L"llll
      L
      Llllllllllll""llll"lllllllllll"l"llll

    • @rajab2599
      @rajab2599 2 года назад

      6
      L on

  • @vincysaravanan1033
    @vincysaravanan1033 2 года назад

    Wow super pa

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 3 года назад +1

    வள்ளல்என்.எஸ்.கிருஷ்னன்மறைந்தநாள்30.08.1957மக்களைசிரிப்பின்மூலம்சிந்திக்கவைத்தவர்இவரதுபுகழ்உலகம்உள்ளவரை இவ்வன் து. விஜயகுமார் சென்னை 30.08.2020 07 03 2021

  • @karunyam7051
    @karunyam7051 2 года назад

    Sangamam
    So Amma