Mahadevi Movie | MGR நூற்றாண்டு விழாவில் 117 நாள் ஓடி வெற்றி கண்ட மகாதேவி.

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • КиноКино

Комментарии • 126

  • @Thulasirampoorvika
    @Thulasirampoorvika Год назад +6

    ஓல்டு இஸ் கோல்டு வேற லெவல் மூவி 👏👏👏👏

  • @malayalanmk4466
    @malayalanmk4466 4 года назад +12

    கவிஞரின்மிகபிரமண்டமான வசணம் .அத்தன் ஆக இந்த சத்தன வார்தையால்நான்செத்தேன் என படம்முளுக்க தேன் தமிழ் குற்றாலஅருவியாககொட்டுகின்றது ரசிக்துதிகைக்கவைய்கின்றது கவிஞர்கண்ணதாசன் படைத்தகாலத்தல்மறக்க முடியாதஇந்த படவசணம். வரழற்றுகவியம்படைத்த கவிஞர் ஐயா கண்ணதாசன் புகழ்வாழ்க🙏🙏👍👍

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 года назад +2

    ப்ரோ நீண்ட காலம் பார்க்கவும் தவித்து கொண்டிருந்தேன் இதுபோன்ற
    அருமையான படங்களை அதுவும்.HD மூவீஸ் ஆகவும் அஃப்லோர்ட்
    செய்தமைக்கு.தமிழ் சினிமாவுக்கு நன்றியுடன் ஈழத்து தமிழன்

  • @manibhavani3793
    @manibhavani3793 3 года назад +4

    தரமான காவியம் இன்று தான் பார்த்தேன் அருமை

  • @villagecooking9424
    @villagecooking9424 3 года назад +4

    நல்ல படம் இது சூப்பரா இருக்கு

  • @rengasamykn4986
    @rengasamykn4986 11 месяцев назад +2

    பின்னாயில் உள்ளத் தொழில் நுட்ப கலைஞர்கள்
    பெயர்களை பதிவிட்டது அருமை தொடருங்கள்

  • @amirthalingam4667
    @amirthalingam4667 4 года назад +9

    Arumaiyana fight arumaiyana vasanam. Arumaiyana paadalgal idhdhan mahadevi padam thankyou sir

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 лет назад +26

    நல்ல கதையம்சமும் கருத்து மிகுந்த பாடல்களும் தலைவரின் அற்புதமான நடிப்பும் அருமை

  • @vaseer453
    @vaseer453 4 года назад +7

    அனைவரும் அவரவர் பங்கிற்கு மிகவும் சிறப்பாக நடித்த படம்.இசை படத்திற்கு சரியான பலம் வெற்றி முழக்கப் பாடல் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு"ஏறு பூட்டுவோம்"பாடலும் அதற்கான இசையும் நல்ல உதாரணம். பாடலின் இசையில் எந்த இடத்திலும் விறுவிறுப்பு குறையவில்லை. அசத்திவிட்டார்கள் வி-ரா .எல்லா பாடல்களும் அருமை. ரீரிகார்டிங் பிரமாண்டமாக அமைத்திருக்கிறார்கள்.🎻🎶🎸🎷🎼🎹🎵👏👏👏👏🌺🥀🌹👌👌
    ஆ.ராஜமனோகரன் திருப்பத்தூர் (மாவட்டம்)

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 4 года назад

      vasse r hi bro isaiyil mudi sudda mannan enga m.s.v.ayya avargal avar isai irukum varai avaruku eppothum ennaikom maranam enpathu nichayham ellai intha ulagam azhiyum varai avar isai uzhithu konde irukum

    • @SumanSuman-fb2fk
      @SumanSuman-fb2fk 18 дней назад

      ❤❤❤❤❤❤😊

  • @marahadhamr1388
    @marahadhamr1388 2 года назад +4

    Namadhu Idhaya Dheivathin❤️🙏 Azgiya Kaviyam 💐M, N, Rajam Avargalin Nadippu migavum arumai 👌 yeno padam mudindhum manam avarai ninaikiradhu 💐vasanangal super 👌

  • @sreesai7801
    @sreesai7801 2 месяца назад +2

    புரட்சிதலைவர் பொன்மனசெம்மள் எம்ஜிஆர்ஐயா ஒரு தீர்கதரிசி அவர் இன்றைய அரசியல்சதிகளையும் சதுரங்கங்களையும் அக்ரமங்களையும் அநீதிகளையும் அராஜகங்களையும் தெள்ளதெளிவாக அன்றே இந்த சினிமாவின்மூலம் மக்களுக்கு எடுத்துரைத்துவிட்டார் வாழ்க அவர்புகழ் பல்லாயிரம்கோடிஆண்டு ஆண்டு வெள்க அஇஅதிமுக

  • @ayya.veeramuthukudiyarasu7238
    @ayya.veeramuthukudiyarasu7238 2 года назад +6

    பகைவரையும் மன்னித்து வாழ்வளிக்கும் குனம் தலைவருக்கு மட்டுமே உண்டு.

  • @saminathan5859
    @saminathan5859 4 года назад +5

    காலத்திலும் மறக்கமுடியாத காவியம்"மகாதேவி';!6.9.20/0.40அதிகாலை-மீண்டும்பார்த்துரசித்தநாள்9.1.22/00.35அதிகாலை❤️🎭🎅🤗⚔️🗡️👍💯💞💜💋💘♦️🎯🌹❤️

    • @saminathan5859
      @saminathan5859 4 года назад

      எம்ஜியாரின்நினைத்தைமுடிப்பவன்திரைபடத்தைதிரையிடவும்

    • @selvakumarezhil4988
      @selvakumarezhil4988 3 года назад

      கவிஞரின் வசனங்கள் காலத்தால் அழியாத வை

    • @saminathan5859
      @saminathan5859 3 года назад

      நன்றி ❤️ சாமி நாதன்

  • @jabezasirdevagnanam6702
    @jabezasirdevagnanam6702 4 года назад +15

    வரலாற்று சிறப்பான படம் !!

  • @ranineethi760
    @ranineethi760 2 года назад +3

    வீரப்பாவின் கரகரத்த குரல் வில்லன் வேடத்திற்கு வெகுவாக பெரருந்துகிறது

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 4 года назад +8

    தமிழின் வளமான வார்த்தைகள் கொண்டு அழகாகத் தீட்டப்பட்ட காவியம்.
    'அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி'
    'பிணமாக நீங்கள் மாறினால் மணமாக பெண் எனக்குக் கிடைக்காதே'
    'பிரமாதமான நடிப்பு மகாதேவி அல்லவா'
    ' கருத்து குருடாகி விட்டது'
    'கண்ணீரில் சட்டம் கரைந்து விட்டால் நீதி சுடுகாடு நோக்கிப் போய்விடும்'
    ' தனியாவாய் எனக்கு கனியாவாய்'
    'துள்ளித் திரிந்த துரோகியே'
    ' ஆளில்லா வேளையிலே தலைக்குத் தானே மகுடம் சூட்டிக்கொண்டாய்'
    தாங்கள் கூறியது போல் கவிஞர் ஆரம்பம் முதல் கடைசி வரை ரசனை மிகுந்த வசனங்கள். மிகவும் ரசித்து மகிழ்ந்தேன்.

    • @shanmugavelmuruganshanmiga2890
      @shanmugavelmuruganshanmiga2890 3 года назад

      மகா, தேவி, மற்றும் மரண மூன்றும் தமிழ் சொற்களே அல்ல!
      மாபெரும், தலைவி, இயற்கை எய்தி/ இறந்த/ காலமான என்பததே தமிழ் சொற்கள்!
      அடைந்தால் மாபெரும் தலைவி இல்லையேல் மறைந்த தலைவி!
      திசைச் சொற்கள் : தேவ், தேவி!

    • @MaduraiKasiKumaran
      @MaduraiKasiKumaran 3 года назад

      @@shanmugavelmuruganshanmiga2890
      மரனத்தைத் தழுவிய தேவி எனும் பொருளில் அந்த வசனம் இல்லை.
      மகா ராணி கிடைக்காவிடால் மரணம் தரும் ராணி எனும் பொருளில் திசைச்சொற்களைச் சேர்த்து நம் மனம் ரசிக்க விழுந்த வார்த்தைகள்.
      திசைச்சொற்கள் என சுட்டியமைக்கு பாராட்டுக்கள் நன்றி.

    • @shanmugavelmuruganshanmiga2890
      @shanmugavelmuruganshanmiga2890 3 года назад

      @@MaduraiKasiKumaran நன்றி அய்யா!

  • @vijayankv2397
    @vijayankv2397 4 года назад +4

    அருமையான படம். கீர்த்திசுரேஷ் இப்பட சாவித்திரி போல
    இருக்கிக்கிறார்.

  • @supriya9335
    @supriya9335 Год назад +2

    இப்படத்தில் வீரப்பாவின் நயவஞ்சக நடிப்பு மிகவும் பெயர் பெற்றது. அடைந்தால் மகாதேவி அல்லது மரண தேவி என்று சொல்லுவார். தியேட்டரில் விசில் சத்தம் தூள் பறக்கும்

  • @shivappachikkanna9844
    @shivappachikkanna9844 4 года назад +2

    ಎಂ ಜಿ ಆರ್. ಹೆಸರು ವಲ್ಲಭ ತುಂಬಾ ಚನ್ನಾ ಗಿದೆ ಫಿಲಂ ಸೂಪರ್

  • @satrawadamuniswamyramadoss457
    @satrawadamuniswamyramadoss457 2 года назад +1

    MNRajam sacrificing her child is a high light of this movie.

  • @sweet-b6p
    @sweet-b6p 3 года назад +4

    என்னவொரு இசையமைப்பு ஆகா ஆகா விசுவநாதன் ராமமூர்த்திக்கு இணை அவர்களே
    அதேபோலவே கே.வி.மகாதேவன் , ஜி .இராமநாதன் ஆகியோரும் உன்னத இசை மேதைகள் . இம்மூவருக்கும் பிறகே

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +5

    PURACHITH TALAIVAR M G R
    SAVITHRI INAITHU NADITHA
    MAHAADEVI
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    05 12 2020

  • @abdulhakkeem9062
    @abdulhakkeem9062 5 лет назад +16

    மிக சிறந்த படம் சிறந்த கதை திரை கதை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் வசனம் மற்றும் p.s. வீரப்பா நடிப்பு அடைந்தாள் மகாதேவி இல்லையேல் மரண தேவி
    .சிரிப்பு சந்திரபாபு +கருணாநிதி நடிப்பு பிரமாதம் மகா இருந்தது இனிமையான பாடல் காலத்தால் அழியா காவியம் M.G.R. அவர்கள் நடித்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று PNR

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +4

    PURACHITH TALAIVAR M G R
    SAVITHRI INAITHU NADITHA
    MAHADEVI
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    23 02 2021

  • @balaguna8270
    @balaguna8270 5 лет назад +9

    vathiyaar nadippu and m.s.v. sir score .songs ultimate

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 3 года назад +2

    My IDOL MGR's Film: Good Fights Songs Dialogue & Good Acting

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 4 года назад +10

    P.S Veerapa's dialogues are ever memorable!

    • @Skbasher-t7q
      @Skbasher-t7q 11 месяцев назад

      Adayndhal mahadevì ellayanal maranadavi

  • @ranineethi760
    @ranineethi760 2 года назад +5

    சிறுவன் நடிப்பு ஜேரர்.அவன் பெயர்.என்னவென்று கூறுங்கள்
    காக்கா காக்கா பாடல் அற்புதம்
    சிறுவன் காட்டும் முகபாவங்கள் ரசிக்க வைக்கின்றன.

  • @thandavamoorthymoorthy3331
    @thandavamoorthymoorthy3331 2 года назад +2

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் வசனம் இதில் எங்கே இருக்கிறது படத்தில்,

  • @royalrockqueen550
    @royalrockqueen550 5 лет назад +15

    Hey en Name MAHA DEVI so ennaku intha Movie romba pidikum

  • @arulraj7353
    @arulraj7353 4 года назад +8

    Best Tamil movie all time

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 5 лет назад +8

    M.S.V the Greatest Music, he lived only for Music, up to his last breath, he never used hurting word to anybody. Humble, but Greatest M.S.V always saying 'I am the small drop in the ocean of Music'. M.S.V the first trend setter and experimenting so many changes and challenges in Music. Our University of Music M.S.V's will live longer until Our soul Tamil lives in this universe

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 2 года назад +2

    P.S. VEERAPPA VIN GANEER ENDRA KURAL , ATAKAASAMAANA SIRIPPU ARPUTHAM.

  • @amirthalingam4667
    @amirthalingam4667 4 года назад +5

    Veerappa worst villain his aim to spoil mahadevi m
    G.r wife for that he does so many crimes.m.gr got victory with his great patient and veeram.so nice movie with good nice songs
    A good movie we can't forget in our life.thankyou sir.

  • @mansooralikhan5425
    @mansooralikhan5425 4 года назад +16

    மனந்தால் மஹாதேவி
    இல்லையேல் மரன தேவி....

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +8

    PURACHITH TALAIVAR
    SAVITH THIRI
    INAITHU NADITHA
    MAHAA DEVI
    THIRAIP PADAM SUPPER O SUPPER

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 3 года назад +1

    ஶ்ரீ.கணேஷ் மூவிடோன்அளிக்கும் புரட்சிநடிகரின் மகாதேவி கவிஞரின் கதை வசனத்தில் இசை எம்.எஸ்.விஸ்வநாதன் கே.ராமமூர்த்தி யில் சாவித்ரி எம்.என்.ராஜம் டி.பி.முத்துலட்சுமி பி.எஸ்.வீரப்பா ஜே.பி.சந்திரபாபு ஏ.கருணாநிதி ஓ.ஏ.கே.தேவர் மற்றும் பலர் நடித்தது இயக்கம் சுந்தர்லால்நாட்கர்னி
    இவ்வன் து.விஜயகுமார் சென்னை 08 03 2021

  • @pullaiahgannamani5876
    @pullaiahgannamani5876 3 года назад +1

    Mgr savitri combination few movies but all super hit vetakaran movie create record

  • @sirajtamilan8591
    @sirajtamilan8591 4 года назад +3

    Nice movie.i like it

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 5 лет назад +7

    Vaathiyar movie super

  • @sahayaraj8431
    @sahayaraj8431 5 лет назад +8

    Mgr movie Na varea level than

    • @balaguna8270
      @balaguna8270 5 лет назад

      athu unmaithan vathiyaar endral summavah nice acting nice score.songs m.s.v.sir

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 года назад +2

    Our Bharath Ratna Dr. mgr movies are extraordinary ever green hero only one legend 🙏🙏🙏

  • @nellaiashok5937
    @nellaiashok5937 4 года назад +2

    அருமையான படம்

  • @sangavitamilmani402
    @sangavitamilmani402 5 лет назад +9

    பி. எஸ். வீரப்பா தான்1highlight

  • @Ramesh-hj8so
    @Ramesh-hj8so 11 месяцев назад +1

    Supermovie

  • @rameshram3224
    @rameshram3224 4 года назад +4

    mgr great

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 5 лет назад +5

    MAHADEVI
    SUPPER O SUPPER
    THIRAIP PADAM

  • @abhishekkmadhu7957
    @abhishekkmadhu7957 4 года назад +11

    *Nadigair Thilagham Savithri Ganeshan* in and as *Mahadhevi*

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +7

    PURACHITH TALAIVAR
    SAVITHRI INAITHU NADITHA
    MAHA DEVI
    THIRAIP PADAM SUPPER
    23 02 2020

  • @MuthuPandi-lm5dw
    @MuthuPandi-lm5dw 5 лет назад +5

    super padam

  • @SELVAKUMAR-nx1jx
    @SELVAKUMAR-nx1jx 4 года назад +3

    Super movie

  • @sarvanansuhan4459
    @sarvanansuhan4459 5 лет назад +4

    Makkal thalaivan

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +1

    PURACHITH TALAIVAR M G R
    SAVITHRI INAITHU NADITHA
    MAHADEVI
    THIRAIP PADAM SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM
    13 07 2021

  • @kkarthiga1
    @kkarthiga1 5 лет назад +5

    Villan’s act is equivalent to hero’s act.

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 5 лет назад +1

      Hero is zero

    • @33942369
      @33942369 4 года назад

      Dialogue also....that " mananthal Mahadevi....illaiyel Maranadevi".. wow...

    • @colorfulsavitrifans3334
      @colorfulsavitrifans3334 4 года назад +1

      Heroine was too

    • @abhishekkmadhu7957
      @abhishekkmadhu7957 4 года назад

      @@colorfulsavitrifans3334 I'm here only for *Mahanati* Savithri Ganeshan💕..
      Amma super👌...

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 3 года назад

      Mahadevi Maha movie 💋💃🌹💐💜♥️🥉🎵💕💛

  • @rajagopalanc3419
    @rajagopalanc3419 5 лет назад +4

    All ever green movies thanks a lot

  • @abdulhakkeemmr9835
    @abdulhakkeemmr9835 4 года назад +6

    அணைத்து அம்சம்களும் நிறைந்த காலத்தால் அழியா கருத்து ஓவியம் PNR

  • @SureshKumar-tx4id
    @SureshKumar-tx4id 6 лет назад +6

    sema movie super

  • @selvimurugeshmk3398
    @selvimurugeshmk3398 4 года назад +2

    👍👍👍

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +3

    PURACHITH TALAIVAR M G R
    SAVITHRI M N RAJAM
    INAITHU NADITHA
    MAHAA DEVI
    THIRAIP PADAM SUPPER O SUPPER
    06 07 2020

  • @punniyamoorthisubramaniyan6608
    @punniyamoorthisubramaniyan6608 2 года назад +1

    Mangammavin.tiyagammiha.pariathu

  • @MohdAli-si6rc
    @MohdAli-si6rc 2 года назад +1

    MIC CANNOT MGR BECAUSE MIC PROJET SANDAL IN MALAYSIAN POLITIC HISTORY 💯💯💯💯💯💯💯💯💯💯😭😭😭😭😭😭😭😭😭😭

  • @punniyamoorthisubramaniyan6608
    @punniyamoorthisubramaniyan6608 2 года назад +1

    Mananthal.mahadavi.iillialmaranadavisupanch

  • @saravananpostbox3990
    @saravananpostbox3990 3 года назад +2

    Ithala vasantha valli unmaiyana peru sollunga avanga acting super..

  • @draju7279
    @draju7279 6 лет назад +11

    chennai first time city 7 theatres release all theares collection

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 года назад +1

      Chennai 6 theatres only: Wellington, srikrishna-- 70 days. Sayani, uma- 50 days, rajakumari-42 days, thangam-35 days only

    • @mohamedhanifa9608
      @mohamedhanifa9608 4 года назад

      @@csbsurendrababu4681 with

    • @senthilraja1041
      @senthilraja1041 4 года назад

      C s b Surendrababu has always 66663

  • @sarvanansuhan4459
    @sarvanansuhan4459 5 лет назад +3

    Tamil movie best

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 4 года назад +3

    Mgrpadam

  • @PriyaMenaga
    @PriyaMenaga 2 месяца назад +1

    அதை காமித்து சுதாரிப்பா இருக்க சொல்லி உள்ளது அங்காளி

  • @ramzanrainudeen6499
    @ramzanrainudeen6499 3 года назад +1

    Anandan Devika naditha neeya Nana movie Tharumgal

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +4

    PURACHITH TALAIVAR M G R
    SAVITHRI INAITHU NADITHA
    MAHA DEVI
    THIRAIP PADAM SUPPER
    04 05 2020

  • @RamaNathan-j3y
    @RamaNathan-j3y 19 часов назад

    Naan rasithu partha thearai kaviyam

  • @rameshsharmasharma8572
    @rameshsharmasharma8572 4 года назад +2

    WHERE IS THE SONGS - NO GOOD COPY

  • @vrajeshvrajesh4474
    @vrajeshvrajesh4474 4 года назад +3

    Last la 1ru kural pottan paru athan ya tamiyan........ Kannadasan..... Eni tamil movie la end la 1ru kural kattayam podanum....

  • @sumithrab4447
    @sumithrab4447 3 года назад +1

    👌👌👌👌👍👍👍👍👍🎶🎶🎶✍️🎤🕺

  • @ramasamyv7744
    @ramasamyv7744 2 года назад +1

    GuidO b

  • @GopiGopi-nz7xw
    @GopiGopi-nz7xw 4 года назад +1

    By

  • @susilamarimuthu1065
    @susilamarimuthu1065 4 года назад +1

    R

  • @padmamani4105
    @padmamani4105 5 лет назад +1

    Ut*#$

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 9 месяцев назад +1

    Good

  • @mjmjamalmohammed6268
    @mjmjamalmohammed6268 5 лет назад +4

    Super movie

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +1

    PURACHITH TALAIVAR M G R
    SAVITHRI INAITHU NADITHA
    MAHADEVI
    THIRAIP PADAM SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM
    02 10 2021

  • @aruthra8563
    @aruthra8563 4 года назад +2

    Super movie