அருமையாக எடுக்கப்பட்டு உள்ளது படம். இதைப் படமாக்கியவர்களை பாராட்ட வார்த்தை இல்லை. அழகான காதல் ஓவியம். ஆனால் கண்ணீர் காவியம். மிக நல்ல பதிவு பாராட்டுக்கள்
"பிரிதிவி ராஜன்" படப்பிடிப்பில் காதலில் விழுந்த ஹீரோ-ஹீரோயின் ==== தமிழ் உள்ளிட்ட இந்திய சினிமாவில் சில புராணக் கதைகளும், வரலாற்றுக் காதல் கதைளும் அடிக்கடி படமாக்கப்பட்டிருக்கின்றன. கதை, ஒன்றென்றாலும் படமாக்கிய விதத்திலும், நடிப்பிலும் ஒவ்வொரு படத்துக்கும் அதற்கான தனித்தன்மை இருக்கிறது. அப்படி உருவான கதைகளில் ஒன்று, தில்லி பேரரசர் பிருத்விராஜ் சவுகான் - இளவரசி சம்யுக்தாவின் காதல் கதை. தமிழ் சினிமாவில் இந்தக் கதையை முதலில் எழுதி இயக்கியவர், பி.சம்பத்குமார். மைசூரைச் சேர்ந்த இவர், தியாகராஜ பாகவதர் தயாரித்து நடித்த 'சத்தியசீலன்' (1936) படத்தை இயக்கியவர். ராஜபுத்திர குலத்தைச் சேர்ந்தவர்கள், கன்னோஜ் மன்னன் ஜெயச்சந்திரனும், தில்லி பேரரசர் பிருத்விராஜ் சவுகானும். ஜெயச்சந்திரன் மகள் சம்யுக்தாவும், பிருத்விராஜும் காதலிக்கிறார்கள். காதலை ஏற்க மறுக்கும் மன்னன் ஜெயச்சந்திரன், சம்யுக்தாவுக்குச் சுயம்வரம் நடத்துகிறார். அதற்கு பிருத்விராஜை தவிர மற்ற இளவரசர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். பிருத்விராஜை அவமானப்படுத்தும் விதமாக சுயம்வரம் நடக்கும் அரண்மனை மண்டப நுழைவாயிலில் அவர் சிலையை நிறுவுகிறார். கோபம் கொண்ட பிருத்வி ராஜ், சம்யுக்தாவை கடத்திச் சென்று, திருமணம் செய்வதுதான் கதை. 'பிருதிவிராஜன்' என்று பெயரிடப்பட்ட இந்தப்படத்தில் நாயகனாக பி.யு.சின்னப்பாவும், சம்யுக்தாவாக ஏ.சகுந்தலாவும் நடித்தனர். சகுந்தலா, 'சகுந்தலை (1940) படத்தில் சிறிய வேடத்திலும், 'மனோன்மணி' படத்தில் நாயகியின் தோழியாகவும் நடித் திருந்தார். டி.எஸ்.பாலையா, டி.எம்.ராமசாமி பிள்ளை, எம்.ஆர்.சந்தானலட்சுமி, எஸ்.டி.சுப்பையா, ஜி.எம்.பஷீர், என்.எஸ்.கிருஷ்ணன், டி.மதுரம், காளி எம். ரத்னம், சி.டி.ராஜகாந்தம் உள்ளிட்டோர் நடித்தனர். ஜி.ராமநாதன் இசையமைத்த இந்தப் படத்துக்கு ஏ.நடராஜன், வேலுசாமி கவி பாடல்களை எழுதினர். இதில், பாரதியின் "பாரத சமுதாயம் வாழ்கவே" என்ற பாடல், சின்னப்பாவின் குரலில் இடம்பெற்றாலும் பாரதி பெயர் பயன்படுத்தப்படவில்லை. அப்போது பாரதி பாடல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டு இருந்ததால் அவர் பெயரை பயன்படுத்த வில்லை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் கதைக்காக, காதல் வளர்த்த பி.யு.சின்னப்பாவும், ஏ.சகுந்தலாவும் இதன் படப்பிடிப்பின்போது நிஜமாகவே காதலில் விழுந்தனர். பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு ஏ.சகுந்தலா நடிக்கவில்லை. 29.4.1942-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதே கதை, 1962-ம் ஆண்டு 'ராணி சம்யுக்தா' என்ற பெயரில் மீண்டும் உருவானது. எம்.ஜி.ஆரும், பத்மினியும் நடித்தனர். யோகானந்த் இயக்கினார். இதுவும் வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 'சாம்ராஜ் பிருத்விராஜ்' என்ற பெயரில் இதே கதையை உள்ளடக்கிய சில திரைப்படங்கள் இந்தியிலும், பிற இந்திய மொழிகளிலும் வெளியாகியுள்ளன. -நன்றி "இந்து தமிழ்" 29.4.2024
800 ஆண்டுகளுக்கு முன் பிரித்திராஜன் மட்டும் முதல்தரெயின் ேபாலில் கி.பி.1191 ல் கோரியை மண்ணிக்காமல் இருந்து இருந்தால் நம் நாட்டின் சரித்திரமே மாறி இருக்கும் நாம் சுமார் 850 ஆண்டுகள் முதலில் முஸ்லிம் இடமும் பிறகு ஆங்கிலேயர் இடமும் அடிமைபட்டு இருந்து இருக்க மாட்டோம். இது ஒர் சரித்திர படம் 'பிரிதிவியாக நடித்த புரட்சி தலைவரை போல் அழகில் அந்த உண்மையான பிரித்திவிராஜனே இருந்திருக்க மாட்டார் என்பதே என் கருத்து. மற்றபடி ஒவென்னிலi என்ற பாடலை எத்தனை முறைகேட்டாலும் சலிக்காது
அருமையாக எடுக்கப்பட்டு உள்ளது படம். இதைப் படமாக்கியவர்களை பாராட்ட வார்த்தை இல்லை. அழகான காதல் ஓவியம். ஆனால் கண்ணீர் காவியம். மிக நல்ல பதிவு பாராட்டுக்கள்
Thank you
படம் பார்க்கும் நேரம் தெரியாமல் வி௫வி௫ப்பாக செல்கின்றது ௭ம்ஜிஆா் பத்மினி நடிப்பும் ஜோடி பொ௫த்தமும் ௮௫மை பாடல் இசை மிக ௮௫மை
4474w00
1
2 he be
0
D
D
ஓ வெண்ணிலா? ஓ வெண்ணிலா? வண்ண பூச்சூடவா வெண்ணிலா? பாடல் தொடர்ந்து 100 முறை கேட்கலாம்❤
பாவை உனக்கு சேதி தெரியுமா?அருமை பத்மீனி நடனம் அருமை எம்என்ராஜமும்அழகு கேவீஎம்இசை அருமை ❤❤❤❤
எம்ஜிஆர்அப்பாப்படம் அருமையே ! ❤❤❤
"பிரிதிவி ராஜன்" படப்பிடிப்பில் காதலில் விழுந்த ஹீரோ-ஹீரோயின்
====
தமிழ் உள்ளிட்ட இந்திய சினிமாவில் சில புராணக் கதைகளும், வரலாற்றுக் காதல் கதைளும் அடிக்கடி படமாக்கப்பட்டிருக்கின்றன. கதை, ஒன்றென்றாலும் படமாக்கிய விதத்திலும், நடிப்பிலும் ஒவ்வொரு படத்துக்கும் அதற்கான தனித்தன்மை இருக்கிறது. அப்படி உருவான கதைகளில் ஒன்று, தில்லி பேரரசர் பிருத்விராஜ் சவுகான் - இளவரசி சம்யுக்தாவின் காதல் கதை.
தமிழ் சினிமாவில் இந்தக் கதையை முதலில் எழுதி இயக்கியவர், பி.சம்பத்குமார். மைசூரைச் சேர்ந்த இவர், தியாகராஜ பாகவதர் தயாரித்து நடித்த 'சத்தியசீலன்' (1936) படத்தை இயக்கியவர்.
ராஜபுத்திர குலத்தைச் சேர்ந்தவர்கள்,
கன்னோஜ் மன்னன் ஜெயச்சந்திரனும், தில்லி பேரரசர் பிருத்விராஜ் சவுகானும். ஜெயச்சந்திரன் மகள் சம்யுக்தாவும், பிருத்விராஜும் காதலிக்கிறார்கள். காதலை ஏற்க மறுக்கும் மன்னன் ஜெயச்சந்திரன், சம்யுக்தாவுக்குச் சுயம்வரம் நடத்துகிறார். அதற்கு பிருத்விராஜை தவிர மற்ற இளவரசர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். பிருத்விராஜை அவமானப்படுத்தும் விதமாக சுயம்வரம் நடக்கும் அரண்மனை மண்டப நுழைவாயிலில் அவர் சிலையை நிறுவுகிறார். கோபம் கொண்ட பிருத்வி ராஜ், சம்யுக்தாவை கடத்திச் சென்று, திருமணம் செய்வதுதான் கதை. 'பிருதிவிராஜன்' என்று பெயரிடப்பட்ட இந்தப்படத்தில் நாயகனாக பி.யு.சின்னப்பாவும், சம்யுக்தாவாக ஏ.சகுந்தலாவும் நடித்தனர். சகுந்தலா, 'சகுந்தலை (1940) படத்தில் சிறிய வேடத்திலும்,
'மனோன்மணி' படத்தில் நாயகியின் தோழியாகவும் நடித் திருந்தார்.
டி.எஸ்.பாலையா, டி.எம்.ராமசாமி பிள்ளை, எம்.ஆர்.சந்தானலட்சுமி, எஸ்.டி.சுப்பையா, ஜி.எம்.பஷீர், என்.எஸ்.கிருஷ்ணன், டி.மதுரம், காளி எம். ரத்னம், சி.டி.ராஜகாந்தம் உள்ளிட்டோர் நடித்தனர்.
ஜி.ராமநாதன் இசையமைத்த இந்தப் படத்துக்கு ஏ.நடராஜன், வேலுசாமி கவி பாடல்களை எழுதினர். இதில், பாரதியின் "பாரத சமுதாயம் வாழ்கவே" என்ற பாடல், சின்னப்பாவின் குரலில் இடம்பெற்றாலும் பாரதி பெயர் பயன்படுத்தப்படவில்லை. அப்போது பாரதி பாடல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டு இருந்ததால் அவர் பெயரை பயன்படுத்த வில்லை என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் கதைக்காக, காதல் வளர்த்த பி.யு.சின்னப்பாவும், ஏ.சகுந்தலாவும் இதன் படப்பிடிப்பின்போது நிஜமாகவே காதலில் விழுந்தனர். பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு ஏ.சகுந்தலா நடிக்கவில்லை. 29.4.1942-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதே கதை, 1962-ம் ஆண்டு 'ராணி சம்யுக்தா' என்ற பெயரில் மீண்டும் உருவானது. எம்.ஜி.ஆரும், பத்மினியும் நடித்தனர். யோகானந்த் இயக்கினார். இதுவும் வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
'சாம்ராஜ் பிருத்விராஜ்' என்ற பெயரில் இதே கதையை உள்ளடக்கிய சில திரைப்படங்கள் இந்தியிலும், பிற இந்திய மொழிகளிலும் வெளியாகியுள்ளன.
-நன்றி "இந்து தமிழ்"
29.4.2024
14ந் தேதி 1962 யில் வெளியிடப்பட்டது .இதில் எம்ஜியார் வயது 44.
ஒரு மெய்யான ராஜா வருகிறார்.(இயேசுக் கிறிஸ்து)
When did you watch that movie.? In 1962 itself?
@subramanianramanathan5854 No
புரட்சிநடிகர்எம்ஜிஆர்இறப்பதாகநடித்தபடம்என்தங்கை மதுரைவீரன்ஏற்றுகொண்டார்கள்காலசூழ்நிலைவேறுஇரண்டுபடம்மட்டும்தான்மாபெரும்வெற்றிபெற்றதுஆனால்பணக்காரி.நாம்ராஜாதேசிங்குராணிசம்யுக்தா பாசம்ஆகியபடங்கள்இறப்பதைமக்கள்ஏற்ற்கொள்ளவில்லைகாரணம்எம்ஜிஆர்மக்கள்மீதுவைத்த அண்புஅதுபோல்மக்கள்எம்ஜிஆர்மீதுவைத்த அண்புஅதணால்இறப்பதைஏற்றுக்கொள்ளவில்லைஇருந்தாலும்மறைந்தாலும்பேர்சொல்லவேண்டும்இவர்போலயார்என்றுஊர்சொல்லவேண்டும்காலத்தால்அழியாப்புகழ்பெற்றவர்பூமிஉள்ளவரை. இவ்வன் து. விஜயகுமார் சென்னை16.08.2020
I'm big fan of MGM... Naam panakaari film I'm not watched.. Plz link sent me brother...
நன்றீங்க 👸❤❤❤❤
எங்கள் புரட்சி திலகம் நாட்டுக்காகவே
இறுதிவரை உயிரையும் கொடுத்தார்
}}}}}}"வாழ்க மக்கள் திலகம் புகழ்"}}}}}}
p
Naattukkaaga vuiyakodukkala pompalapithupitichi nondu sethar M.G.R.
படம் தோய்வில்லாமல்
அழகாக செல்கிறது
ஆனால் எம் ஜி ஆர் ரசிகர்கள்
தலைவனை
வாழும் வீரனாக இருக்கவே
நினைத்தார்கள்....
முதல் பாடல் ராகீனி நடனம் அருமை ! முல்லைமலர்காடு ஆஹா! ராகினீமா அழகீ அழகா ஆடுறாங்க !கேவி மகாதேவன்இசை அருமை ! எம்ஜிஆர்அப்பாப்படப்பாடல்கள் தேன்பண்டமே !லீலாமா அருமை ❤❤❤❤❤
M.G.R. அவர்கள் மக்கள் திலகம் வீர திலகமும் ஆவார் அவருடைய புகழ் என்றும் மறையாது
Nam Azgu Dheivam🙏 Yendrum Arasan Than nam Idhyaththil. ❤️💐
என்றும் அன்புடன் புரட்சித் தலைவர்
அருமையானபாடல்கள் !நெஞ்சிருக்கும்வரைக்கும் நினைவிருக்கும் கேவீஎம்இசை அருமை எம்ஜிஆர்அப்பாப்படப்பாடல்கள் அருமை அப்பாப்படங்களீல் பாடல்கள் தனீ ஸ்பெஷல்தான் ❤❤❤
800 ஆண்டுகளுக்கு முன் பிரித்திராஜன் மட்டும் முதல்தரெயின் ேபாலில் கி.பி.1191 ல் கோரியை மண்ணிக்காமல் இருந்து இருந்தால் நம் நாட்டின் சரித்திரமே மாறி இருக்கும் நாம் சுமார் 850 ஆண்டுகள் முதலில் முஸ்லிம் இடமும் பிறகு ஆங்கிலேயர் இடமும் அடிமைபட்டு இருந்து இருக்க மாட்டோம். இது ஒர் சரித்திர படம் 'பிரிதிவியாக நடித்த புரட்சி தலைவரை போல் அழகில் அந்த உண்மையான பிரித்திவிராஜனே இருந்திருக்க மாட்டார் என்பதே என் கருத்து. மற்றபடி ஒவென்னிலi என்ற பாடலை எத்தனை முறைகேட்டாலும் சலிக்காது
சங்கராயன்,ஜெயச்சந்திரன் துரோகத்தால் டெல்லி வீழ்ந்தது மண்ணித்ததால் அல்ல 800 ஆண்டுகள் ஆட்சி பொற்கால ஆட்சி வரலாறு சொல்கிறது...
உண்மை
u8
ஆமாம் எம்ஜிஆர்அப்பா அழகு யாருக்குமே வராது ❤❤❤
Ve🎉true
PURACHITH TALAIVAR M G R
BATHMINI INAITHU NADITHA
RANI SAMYUKTHA
THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
25 09 2020
அருமையான நகைச்சுவையான சூப்பர் அரசர் படம் "ராணிசம்யுக்தா!''...17.8.21/0.55 அதிகாலை❤️🎅🤗🎭⚔️🗡️🌷♦️💋🎯🎈💘💞❤️
சூப்பர்
எட்டாவது வள்ளல்..
எங்கள் MGR....!
You UN GJ
A
After 35 years seen this movie ♥️🙋♂️
Nice movie. Rani Samyuktha and Prithiviraj story was a lesson in my history text book
Wonderful movie with twist and turns and amazing climax
பொன்மனச்செம்மல்.பத்மினியின்.புரட்சி க்காவியம்.
Arputhamaana padam makkal thilagam handsome hero in thamizh film.
PURACHITH TALAIVAR M G R
BANUMATHI INAITHU NADITHA
RANI SAMYUKTHA
THIRAIP PADAM SUPPER
MY FAVOURITE FILM
07 08 2020
Padmini not Bhanumathy
MGR with Bathmani,
Not பானுமதி.
Banumathi illai. Heroine Padmini.
Padmini not Bhanumathi
மக்கள் திலகம்...
மன்னாதி மன்னன்...
எட்டாவது வள்ளல்...
எங்கள் MGR...!
😊 qty ki
Super movie
Peralagan MGR peralaki padmini fantastic
Super movie thank s
எம்ஜிஆர்அப்பா அழகு அழகு ❤❤❤❤❤
!இதுபோல ஒற்றுமை பாச இல்லாமையால் தானே நம் நாட்டை அன்னியனுக்கு தாரைவார்த்தார்கள் வரலாறு கண்ணீரை வரவைக்கிறது?
Am watching this movie ngt 11.30pm 24/6/24
very nice movie
Super film. But end not good.
MGR fans not liked. Film flop😍
0 of
My h
Yy19
சரித்திரம் பிருத்விராஜன் இறப்பதுதான்
எமதுதலைவா்"பாரத்ரத்னா"எம்.ஜி.ராமச்சந்திரன் அவா்களின் வசன உரையை இன்றுமட்டுமல்ல என்றுமே கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
😘
4D
தலைவர் நடித்த படம் மிகவும் அற்புதம்
RANI SAMYUKTHA
SUPPER FILM
ತುಂಬಾ ಚನ್ನಾಗಿದೆ 👌👌
PURACHITH TALAIVAR M G R
BATHMINI RAHINI
INAITHU NADITHA
RANI SAMYUKTHA
THIRAIP PADAM SUPPER
15 06 2020
Super Movie !!!
A.Cpillai is from nagercoil. With my father we saw the preview in the studio. my fater was his teacher.
என்றென்றும் தலைவரின் முகத்தை பார்த்துக்கொண்டேயிருக்கலாம்
😊ர
எல்லாம் தலைவரே
PURACHITH TALAIVAR M G R
BANUMATHI INAITHU NADITHA
RAANI SAMYUKTHA
THIRAIP PADAM SUPPER
09 07 2020
நான் ,,.. =
Kaviarasar shines in dialogue
writing also
RANI SAMYUKTHA
PURACHITH TALAIVAR
BANUMATHI INAITHU NADITHA THIRAIP PADAM SUPPER
24 02 2020
jamal mohamed n
You mean Padmini
Padmini
PURACHITH TALAIVAR M G R
BANUMATHI RAHINI
INAITHU NADITHA
RANI SAMYUKTHA
THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
22 03 2021
padmini nadithathu
BGM sound louder than dialog.
🤗😀
Good but unfortunatally flop this film because MGR dead lastly
PURACHITH TALAIVAR M G R
BANUMATHI RAHINI
INAITHU NADITHA
RANI SAMYUKTHA
THIRAIP PADAM SUPPER
EANAKKU VIRUPPAMANA PADAM
10 06 2021
Not banumathi. It is padmini
ராஜபார்ட் ரங்கதுரை மூவி அப்லோட் பண்ணுங்க அண்ணா
ன
My daughter name samyuktha
My daughter name also Samyuktha...
ஹீரோ introduction சீன் ரொம்ப weak, அத விட மோசம், திரை கதை, ராஜா செத்த பிறகு காமெடி சீன் வருமா?
.3WFA.
v573
OK.veryimpertent
TV
S
Vikkiramathidan.movi
Download
Mannathimannan.engalmgr
Songs. Super but BGM worst.
Hn
Finishing not good
k.T.VESAYA
00
³yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyiyuuuyyiyyoyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyoyyyyyyyyyyyyyyyyyiyuuyiyyyyyyyyyyyiyyyyyyyyiyiyoyiyyyyyyyyyyiyyyyyyyyyyyyyyoyoyyyiyyyyyiyyyoyoyyiyyyyyyoyyooyiyyoyyyiyyyyoyyiyyyyyuoooqiyuyyoyoyiyiiiyyyiyyouoiouyuoiooyoiyiyyyiyyyiyyyyyyyiyyyyyyoyyyyiyyiiyyyyyiyiyiyyyyyyyoyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyiyyiyyyyoyy
Mm
U
O
Worst BHM
PURACHITH TALAIVAR M G R BATHMINI INAITHU NADITHA
RANI SAMYUKTHA
THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
29 12 2020
S