Kalaiarasi Tamil Full Movie | MGR | கலை அரசி

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 май 2016
  • Starring M. G. Ramachandran
    P. Bhanumathi
    M. N. Nambiar
    P. S. Veerappa
    Rajasree
    Music by K. V. Mahadevan
    Cinematography J. G. Vijayam
    Edited by S. Natarajan
    Directed by A. Kasilingam
    Produced by Sarodi Brothers
    Written by Raveendar
  • КиноКино

Комментарии • 344

  • @dayas1932
    @dayas1932 5 месяцев назад +7

    யாரெல்லாம் இது முதல் ஏலியன் மற்றும் பறக்கும் தட்டு சம்பந்தப்பட்ட படம்னு தெரிஞ்சுட்டு யூடியூப்ல பார்க்க வந்தீங்க லைக் போடுங்க

  • @jothilingam7668
    @jothilingam7668 Год назад +35

    கலை அரசி படம் இருப்பதே இப்பதான் தெரிந்தது படம் அருமை

  • @sivasivakumar7695
    @sivasivakumar7695 4 года назад +84

    1960 ஆங்கில படமே இந்த ஆண்டுல ஏலியன்ஸ் பறக்கும் தட்டு பற்றி படம் எடுத்திருக்க வாய்ப்பு இல்ல .ஈர்ப்பு விசையை செருப்புல வச்சி இருக்கார் கதை ஆசிரியர்.அறிவியல் சம்மந்தமான நுனுக்கம் நல்ல பயன்படுத்தியிக்காங்க so பாராட்டகூடிய விசயம் தான் 60 வருசத்துக்கு முன்பே இப்படி ஒரு படம். எடுத்தது பெரியவிசயம் இப்படி ஒரு படம் இருக்குனு தமிழ் மக்களுக்கு தெரியாது காத்து இல்ல கடல் இல்லனு பாடல் இந்த கிரகத்தோட அறிவியல் உண்மை சொல்லுது பறக்கும் தட்டுல LCD மானிட்டர்ல நம்பியார் கதாநாயகியை பாக்கும் யுக்தி சூப்பர். அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டரே வரல இந்தியாவுக்கு 😊

    • @shivaromantic5295
      @shivaromantic5295 3 года назад +3

      Istathku ooka kudathu 🤣🤣🤣🤣🤣

    • @saravananecc424
      @saravananecc424 3 года назад +8

      @@shivaromantic5295 un அம்மாவை யா.

  • @treefoundationtv5103
    @treefoundationtv5103 2 года назад +7

    இந்திய அறிவியல் அறிஞர்களின் அதிசயம் பார்த்தேன் இந்த படத்திலே அது அப்படியே நிக்குது என் இதயத்திலே

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +9

    எம்ஜிஆர் அப்பாவின் இந்தப்படம் என் வாழ்க்கையில் தடம் பதித்தப்படம் !👸

  • @kumarchinna6261
    @kumarchinna6261 3 года назад +15

    இப்ப உள்ள டெக்னாலஜி அப்பவே வந்துருச்சா😘😘😘😘😘

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 Год назад +6

    பிற்காலத்தில் விஞ்ஞானம் வளரும் என்பதை கற்பனையாக படம் எடுத்திருந்தாலும் தற்போது நடைப்முறையில் உள்ளது. மிகச்சிறப்பு |

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z 4 года назад +116

    🌟 "கலை அரசி"....கிராமத்தில் தனது தாயார் மற்றும் தங்கையுடன் விவசாயம் செய்து பிழைக்கும் M.G.R ஊர் பெரிய மனிதரின் மகள் பானுமதியை நேசிக்கிறார். பானுமதியை மணந்து கொண்டு சொத்துக்களுக்கு வாரிசாக P.S வீரப்பா ஆசைப்படுகிறார்.
    வேற்று கிரகத்திலிருந்து பறக்கும் தட்டில் பூமிக்கு வருகை தரும் நம்பியார் தன்னுடன் வந்த நபரை பூமியில் இருக்கும் படி செய்துவிட்டு பானுமதியை கடத்தி செல்கிறார். பானுமதி காணாததால் M.G.R மீது சந்தேகப்படும் போலீஸார் அவரை சிறையில் அடைக்கின்றனர். பானுமதியை தேடி அலையும் P.S வீரப்பா அவரை போலவே தோற்றம் கொண்ட வேறு ஒரு பெண்ணை பிடித்து வருகிறார். இதனால் சிறையிலிருந்து M.G.R விடுவிக்கப்படுகிறார். பூமியில் விட்டுச் சென்ற ஆளை அழைத்து செல்ல பறக்கும் தட்டில் வரும் நம்பியாரை ஏமாற்றிம் M.G.R அவருடன் வேற்று கிரகத்திற்கு பறக்கிறார். அங்கு தன்னை போலவே தோற்றம் கொண்ட "கோமாளி" M.G.R ஐ பார்க்கிறார். எரி நட்சத்திரம் தாக்கி கோமாளி மாண்டுவிடவே அவரை போல வேடமிட்டு பானுமதியை சந்திக்கிறார். வேற்று கிரக இளவரசியான ராஜஸ்ரீயும் M.G.R ஐ நேசிக்கிறார். பல்வேறு தடைகளை தாண்டி பானுமதியுடன் M.G.R எப்படி பூலோகம் திரும்புகிறார் என்பதே மீதிக்கதை.
    🇱🇰 திருப்பூர் ரவீந்திரன்.

    • @ibrahimsait5604
      @ibrahimsait5604 3 года назад +4

      கலக்கிடிங்க சார்

    • @ascok889
      @ascok889 3 года назад +2

      Super man MGR

    • @dravidm2506
      @dravidm2506 3 года назад +6

      சிறுவனாக இருந்தபோது படித்த ஞாபகம். சினிமா பாட்டு புத்தகத்தில், முதலில் கதைச் சுருக்கம் போட்டிருப்பார்கள். இதேபோல்.

    • @arunmohan5277
      @arunmohan5277 2 года назад +1

      Super bro❤️

    • @MaheshKumar-hk7qi
      @MaheshKumar-hk7qi 2 года назад +3

      உங்க கிட்ட யார் இந்த பட கதை கேட்டது..

  • @ganesanganesan7968
    @ganesanganesan7968 2 года назад +15

    இந்தப் படத்தின் இறுதிக்காட்சி எம்ஜிஆர் சொன்னது நாங்கள் இப்பொழுது போய் வந்தது பொய்யாக இருக்கலாம் ஆனால் ஒரு காலத்தில் நடக்கப்போகுது

  • @arifftvn1215
    @arifftvn1215 2 года назад +22

    படம் வந்தது 60 சீரியல்..
    2022ல் பார்த்தாலும் பொருந்துதே..
    என்னே என் செம்மலின் தொலைநோக்கு..
    நீ வேற லேவல்யா...

  • @rsani5320
    @rsani5320 2 года назад +19

    1:05:45 to 1:09:00
    Excellent music...
    MGR dedication and hardwork...
    Editing and slow motion shot made us to feel like mgr is really not in earth.
    Wow wow... Even with less technology tamilians can make wonderful creations.

    • @rganeshkumar6957
      @rganeshkumar6957 2 года назад +2

      True sir. 👍

    • @mailvivek85
      @mailvivek85 9 месяцев назад +2

      Explaning less gravity visually.... important to notice that this movie is before NIEL ARMSTRONG Landed on moon which happened 6 years later after this movie..this movie is really a GEM

    • @imstrfan8749
      @imstrfan8749 5 месяцев назад

      @@mailvivek85 True! 2001 space odyssey also released after this Movie in 1968

  • @satheeshbabu2723
    @satheeshbabu2723 6 лет назад +84

    science fiction movie 50 years before its unbelievable

  • @preepree5232
    @preepree5232 11 месяцев назад +8

    60's la sci fic padam adhum alien story nambave mudila semma😇😇😇👏👏👏👏

    • @muhsin2815
      @muhsin2815 7 месяцев назад +1

      Nanum atha package vanthen

  • @baeboy_
    @baeboy_ 2 года назад +18

    slow motion in 1960 omg hats off to those legends who are all worked in this film especially director and MGR sir❤🔥

  • @dravidm2506
    @dravidm2506 3 года назад +8

    இந்தியாவின் முதல் விண்வெளித் திரைப்படம்

  • @kavithaprakash240
    @kavithaprakash240 Год назад +12

    1969 ல தான் amstrong நிலா க்கி போனாரு நமக்கெல்லாம் அப்பதானே moon வாக்கிங் பத்தி தெரியும்... 🙄🙄 இது 1960 ல வந்த படம் OMG.,. 🔥🔥🔥🔥🔥🔥
    Climax dialog இப்ப இது கற்பனையை இருக்கும் இது நடக்கத்தான் போகுது.. 😎🥺🥺🥺🥺

  • @ovallavan
    @ovallavan 6 лет назад +58

    tik tik movie did one goodthing. truth on which is india's first sci fi movie is now revealed. hats off to tamil cinema and our puratchi thalaivar. .

  • @ChennaiTakkar
    @ChennaiTakkar 3 года назад +10

    Alien (franchise) movies list
    Kalaiarasi 1963 (tamil )
    Alien 1979
    Aliens 2 1986
    Alien 3 1992
    Alien Resurrection 1997
    Prometheus 2012
    Alien: Covenant 2017

  • @user-zp2jl8ip1d
    @user-zp2jl8ip1d 2 года назад +5

    எம்ஜிஆர் குரல் நல்லா இருக்கு

  • @nazar5637
    @nazar5637 5 лет назад +116

    Who s watching after Yella mela irukavan paathupan...💪

  • @mdgaffar
    @mdgaffar 6 лет назад +54

    First science fiction film of India - Great

    • @kvkg-kl7di
      @kvkg-kl7di 6 лет назад +11

      This is first Parallel universe movie in the world.

    • @vimalprabhakar1807
      @vimalprabhakar1807 5 лет назад +2

      Gokul udaya Kumar where is this in youtube. Please give the link for kaadu

    • @vimalprabhakar1807
      @vimalprabhakar1807 5 лет назад +2

      Gokul udaya Kumar it's name is the jungle .only trailer is present

    • @DP-zd8fr
      @DP-zd8fr 3 года назад +4

      @@kvkg-kl7di No, the first was Alice in Wonderland in 1951. Too bad YOUR world doesn't go beyond Chennai.

    • @guhan555
      @guhan555 3 года назад +3

      Kaadu- Alliance with USA
      Kalaiyarasi - First Indian Science Fiction

  • @rajkumarrathinamanbazhagan2375
    @rajkumarrathinamanbazhagan2375 3 года назад +25

    Did MRG showed us low gravity walk before Neil Armstrong did his moon walking in 1969. Hat off to the people who did research for this film👌👌👌.

  • @honeyhoney2140
    @honeyhoney2140 3 года назад +8

    Super fantastic sci fiction movie.. oh my goodness in 1963 itself. Thalaivar always Great

  • @beer.beef.barotta
    @beer.beef.barotta 2 года назад +8

    Saani Kaayidham made me find this gold 🪙. The first Indian film to have the concept of Aliens 👽 visiting Earth 🌍 💯🐐

  • @VivekGanapathylinkedin
    @VivekGanapathylinkedin 6 лет назад +40

    Space padamnu english padatha copy adikira naathari payapullaingaluku this film is an example for making a film without any reference

  • @kalaiyarasankathireshkumar5280
    @kalaiyarasankathireshkumar5280 3 года назад +8

    Wow 😲 Tamil la alliance movie ah athum 60 laiya ivalo years ah ithu theriyama poche
    Semma

  • @kvkg-kl7di
    @kvkg-kl7di 6 лет назад +38

    This is world first The Parallel Universe movie.

    • @princekishor
      @princekishor 3 года назад +1

      Not it happened here is the first movie..

  • @naveenraj2008eee
    @naveenraj2008eee 6 лет назад +46

    I dont know why these good films dint even telecasted in tv

    • @muthukumarappaa305
      @muthukumarappaa305 4 года назад +5

      It has been telecasted 35 years before in Doordarshan

  • @prithviraj-dh6mf
    @prithviraj-dh6mf Год назад +7

    Alien 👽 story in those days unbelievable👍 hats off to MGR

  • @rakeshm2708
    @rakeshm2708 6 лет назад +17

    1960 first space film in Tamil . Wow nice experience. Talaivaa u r great .

  • @guhan555
    @guhan555 3 года назад +9

    Parallel World - இந்த கான்செப்ட்தான் கிறிஸ் நோலனோட Tenant.

  • @vijaybhams5099
    @vijaybhams5099 11 месяцев назад

    என்ன ஒரு அருமையான படம்... தொலைநோக்குப் பார்வை அப்பொழுது இருந்துள்ளது. இந்தப் படம் இந்த காலத்திற்கும் பொருந்தும்...

  • @josephilanthendral3264
    @josephilanthendral3264 6 месяцев назад +2

    அயலான் பார்த்த உடன் இந்த படம் நியாபகம் வந்தது

  • @eraniyanm645
    @eraniyanm645 4 года назад +3

    நமது நாட்டின் விங்ஞான அறிவு 1960 களில்எந்த அளவு வளர்ச்சி அடைந்து உள்ளது நல்ல முயற்சி நன்றி

  • @prasantabehera7461
    @prasantabehera7461 6 лет назад +42

    Please upload with English subtitles. We non tamilians are excited to see the film.

    • @narayanannaidu8124
      @narayanannaidu8124 6 лет назад

      prasanta behera to ml no by Dr see saw
      go S

    • @guhan555
      @guhan555 3 года назад

      Just wait few days more.... remake of this film coming as Tenent.

  • @bharath1063
    @bharath1063 4 года назад +8

    Apovey indha padaththa purinji nalla oda vachi hit aakirundhingana. Innerathuku evlo space movies la vandhu irukumda tamil cinemala. Hats off director and actors

    • @sriranjit3684
      @sriranjit3684 2 года назад +2

      2010 la vantha aayirathil oruvan eh odala ... ithula 1963 la vantha space movie epdi odum

    • @bharath1063
      @bharath1063 2 года назад +2

      @@sriranjit3684 adhuvum correctudhan, but ponniyin selvanu movie release aanadhuku apram, aayirathil oruvan and tamil history evlo important nu purinjipanga

  • @harikrithikdoraemontamiltv4494
    @harikrithikdoraemontamiltv4494 5 лет назад +12

    Antha kaalathu makkaluku itha paththi avlova therla so only intha movie Odala nu nenaikuren well hats off that Tamil cinema is first in India for scientific movie

  • @boominathan5099
    @boominathan5099 2 года назад +1

    சினிமா டிக்கெட் சேனலை பார்த்து இப்படம் பார்த்தேன் மிகவும் அருமை நன்றி

  • @thiyagarajanmk287
    @thiyagarajanmk287 11 месяцев назад +19

    ஏலியன் பறக்கும் தட்டு பற்றிய படங்களுக்கு முன்னோடி இந்த தமிழ் படம் தமிழனாய் இதை நினைக்க பெருமையாக இருக்கிறது.

    • @muhsin2815
      @muhsin2815 7 месяцев назад +2

      Athum namma Mgr nadichachu

  • @baeboy_
    @baeboy_ 2 года назад +8

    at the end he said i'll be possible at sometimes in future🔥 true legend 💯

  • @prithviraj-dh6mf
    @prithviraj-dh6mf Год назад +3

    Nice music and nice story enjoyable movie must watch and proud to be tamil cinema space film in around 1960 it's awesome

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 6 месяцев назад +1

    பறக்கும்தட்டு அப்போதே
    நவீனமாகத்திரையிடப்பட்டதுஅருமை!

  • @rkgnanam5591
    @rkgnanam5591 3 года назад +5

    ரவீந்திரன் ,,புரட்சி தலைவரின் நாடோடி மன்னனின் கண்ணதாசனோடு உதவி வசனகர்த்தாவாக இருந்தவர்
    கதை வசனம் எழுதுவதில் திறமை வாய்ந்தவர் புரட்சி தலைவரோடு பல படங்களில் பயணித்தவர்

  • @matradersmelikkiyor2378
    @matradersmelikkiyor2378 10 месяцев назад +3

    அப்பவே தமிழ்சினிமா வேற லெவல் 🔥🔥🔥

  • @maheshkarthick8447
    @maheshkarthick8447 6 лет назад +190

    Alien film in 1960!😂 proud of my tamil film industry.

    • @umangsharma1307
      @umangsharma1307 5 лет назад +12

      Tamil, but Indian also

    • @user-vs2qf6sk3w
      @user-vs2qf6sk3w 5 лет назад +20

      ​@@umangsharma1307 Bro please stop harming us. Why do you even come here? Have we ever tried to steal your bollywood credits? Though they cook food in your home, why try to steal food from Tamilians?

    • @sarantv
      @sarantv 3 года назад +2

      @@umangsharma1307 yes
      ..we are indians...indian flim

    • @senthilkumarg2607
      @senthilkumarg2607 3 года назад

      @@user-vs2qf6sk3w இன்

    • @ascok889
      @ascok889 2 года назад +1

      ஆணழகன் எம்ஜிஆர்

  • @a.tamizhselvam551
    @a.tamizhselvam551 Месяц назад +1

    இந்தப்படம், எங்கள் ஊரில் எடுக்கப்பட்டது திருக்கழுக்குன்றம் மலை மீது பறக்கும் தட்டு இறங்குவது போல் காட்டுவார்கள். இந்த படத்தை 1970 களில் பார்த்த ஞாபகம். நன்றி

  • @AakashNathan474
    @AakashNathan474 2 года назад +2

    aey ennaya ippadi oru padaththa 60s laiyae eduthuvachurukkanga vera level

  • @madmanprad
    @madmanprad 4 года назад +16

    Cant believe what i am seeing!!! amazing!! super proud of Tamil Movie industry

  • @Tamil_Sangam_1
    @Tamil_Sangam_1 7 лет назад +30

    Wow. An alien science fiction movie from Tamil film industry.

  • @rengamanianujam4743
    @rengamanianujam4743 2 года назад +7

    This is the first space film made jn the cinema history even before any hollywood film. kudos to tamil film industry and MGR.

  • @suriyaprabhakar
    @suriyaprabhakar 5 лет назад +11

    First alien movie 😉😜😉
    Tamil cinema daaaaa💪

  • @kpp1950
    @kpp1950 2 года назад +35

    The film, produced by Sarodi Brothers, had musical score by K. V. Mahadevan and was released on 19 April 1963. It was the first Indian film to feature the concept of aliens visiting Earth. ( information from Wikipedia)

  • @thangapandiansubbu8946
    @thangapandiansubbu8946 Месяц назад +1

    சங்கர் இந்த படத்தை பாக்கணும் 👍 கிராபிக்ஸ் இல்லாதக்கலாம்

  • @vickydgl5874
    @vickydgl5874 4 года назад +6

    Any one in 2020 yappa ....

  • @SANJAYWILLIAMS1975
    @SANJAYWILLIAMS1975 5 лет назад +34

    Glad to see the millennials discovering the 1st Sci-fi space movie.

  • @koppugalparadise3024
    @koppugalparadise3024 6 лет назад +21

    Tamil cinema history's first space movie.....

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 4 года назад +4

    அருமை அருமை. இப்படத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றிகள் பல... 🙏🙏

  • @sreesai7801
    @sreesai7801 17 дней назад

    மக்கள்திலகம் பொன்மனசெம்மள் புரட்சிதலைவர் பாரத்ரத்னா டாக்டர் எம்ஜிஆர்ஐயா வாழ்க அவர் புகழ் பல ஆயிரம்கோடியாண்டு ஆண்டு அவர்கள் எந்தகாரியம் செய்தாலும் தொலைநோக்குபார்வையுடன் செய்வார் என்பதை இந்தபடத்தின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது வெள்க அவர் நிறுவனம் செய்த அஇஅதிமுக நாளையமக்கள்முதல்வர் இபிஎஸ்ஐயா வாழ்க

  • @jananiravindranath2699
    @jananiravindranath2699 4 года назад +9

    Who s watching after Mr.Gk Video......!! 🖐️

  • @ammaamma2050
    @ammaamma2050 6 лет назад +11

    ஒரு காலத்தில்நடக்கும்.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 5 лет назад +9

    This film was produced by two brothers of a famous Tailoring shop in Town hall,.Coimbatore.

  • @subramanianp5425
    @subramanianp5425 Год назад +3

    எம் ஜி ஆர் தமிழ் நாட்டில் கடவுளை போன்றவர்

  • @arunanmuniandy6414
    @arunanmuniandy6414 2 месяца назад

    1970--1980 இடைப்பட்ட ஆண்டில் பார்த ஞாபகம்.

  • @tulips21
    @tulips21 5 лет назад +9

    See at 11:47, no comments ,but it's a great attempt, and hats off to makkal thilagam and Nambiar sir

  • @skm12
    @skm12 7 лет назад +98

    "Tik Tik Tik" Movie brought me here.

  • @vijaykarthick1997
    @vijaykarthick1997 2 года назад +3

    After Saanikaitham❤❤❤🔥🔥🔥🔥

  • @AmSekarAmSekar
    @AmSekarAmSekar 6 лет назад +12

    Kalaiyarasi movie Release,,,.,,19.04 1963,,,,,Vanna mandalathil Ulla vetru Giragathiku Pirkalathil mandhargal sendru varuvadhu Yelidhagumendru Kadhasiriyar Kooriyullar

  • @sekarnetworkengg
    @sekarnetworkengg 4 года назад +4

    what a great thinking on 1960 that about UFO, spacecraft,alien and best screenplay

  • @kavithaprakash240
    @kavithaprakash240 Год назад +76

    யாரெல்லாம் Mr. GK இன்டெர்வியூ பாத்துட்டு இந்த படம் பாக்க வந்தீங்க.... 🤗🤗🤗

  • @user-um7zy9cc3s
    @user-um7zy9cc3s 29 дней назад

    Banumathi Amma natipu super ippati oru patam 1960 super❤❤❤🎉

  • @nagarajg5200
    @nagarajg5200 6 месяцев назад

    Super song and very good actor Dr Mgr and Rajashri No any actor in Tamil Mgr Acting Very Big star only MGR

  • @vincentsamuel6735
    @vincentsamuel6735 6 лет назад +27

    Proud to be an tamilan

  • @rajkumarrathinamanbazhagan2375
    @rajkumarrathinamanbazhagan2375 3 года назад +3

    In this movie they show
    Aliens
    space travel
    space ship
    asteroid
    long range space communicator
    video surveillance
    low gravity walk (Just like Armstrong walked in moon)
    low gravity duet dance 😀😀
    gravity shoes
    escape pod
    if u are lucky you can spot "space x starship SN8 and SN9" prototypes in this movie. 1:51:39

  • @draju7279
    @draju7279 6 лет назад +12

    first indian science movie in thamizh nature acting by makkalthilagam mgr

    • @kurinjinaadan
      @kurinjinaadan 5 лет назад

      Nature acting, natural act என்று சொல்லி வாத்தியாரை சொல்லாதீர்கள்.

  • @user-ij1ew9og1b
    @user-ij1ew9og1b 3 месяца назад

    Costume, ideology, team work woooowwwwwww

  • @saikatdutta3030
    @saikatdutta3030 5 лет назад +6

    we get excited on new generation holywood sci-fi movie. But india already done many scifi on 50's to 90's time.

  • @user-eg8db4xx8r
    @user-eg8db4xx8r 5 лет назад +3

    2019 ellam mela irukkuravan paathuppan movie enna Inga kondu vanthichi

  • @chanboss7881
    @chanboss7881 6 лет назад +9

    Ithan da first space movie atha vitutu tik tik tik nu solranung

  • @rakeshnmcs150
    @rakeshnmcs150 4 года назад +19

    CAME AFTER MR. GK

  • @AmSekarAmSekar
    @AmSekarAmSekar 6 лет назад +11

    vicithiramana thiraikadhai,,,Vithiyasamana Isai Amaipu,,,,, Mayajala Olipadhivu,,,, Vetru Giragathirthirku Parakum thatil Payanam seidhu, Neril poi Anubavithu Paarthadhu Poll Iyaki Ullar,,,, Viyapaga Ulladhu,,, Therkatharsi iyya,,, Vaazhthi Vanagugiren,,,,, 21.03.2018----3.12 AM,,,

  • @kmlcreation2225
    @kmlcreation2225 3 года назад +1

    Excellent movie...MGR act Good...next generation film

  • @seenumalathi
    @seenumalathi 4 года назад +10

    Who watching after Mr.GK video!!!!

  • @logeshwaran6110
    @logeshwaran6110 3 года назад +4

    After Watching "Cinema Ticket" Chanel's Experimental Movies! 😅🙏😂😂😂

  • @dheerkumar1622
    @dheerkumar1622 3 года назад +4

    This movie will gonna viral after ayalaan movie trailer

  • @RAJAKUMAR-wm4tm
    @RAJAKUMAR-wm4tm 2 года назад +3

    my dad told me this movie was inspired to go Armstrong in the moon....! so funny i like my dad's innocentness.😄😃

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 4 года назад +4

    Very Cute Science Fiction. Very Enjoyable. Thx. MeenaC

  • @ramtourtravels7
    @ramtourtravels7 11 месяцев назад +3

    Pls send 1:57 .09 scence to NASA

  • @JevaJeva-op6mx
    @JevaJeva-op6mx 3 месяца назад

    நல்லவை அனைத்துக்கும் தலைவன்...தர்மம்அனைத்துக்கும்தலைவன்....‌‌புதுமைகள்புதினங்கள்வாழவழிசெய்வதுயோக்யனாகவாழ்வது..பெற்றோர்களைமதிப்பது.‌நாட்டைநேசிப்பதுஅனைத்துக்கும்தலைவன்என்பதால்...பொன்மனச்செம்மல்..புரட்சித்தலைவன்மக்கள்திலகம்..தமிழகசினிமா..அரசியல்.பொருளாதாரம்.கலை.இலக்கியம்.அறிவியல்..எனதமிழர்களின்அத்தனைகண்டுபிடிப்புகளுக்கும்தலைவன்என்பதால்.‌தமிழர்களின்தலையாயதலைவன்....மனிதவர்கத்தின்தலைவன்....இதயதெய்வம்..எம்.ஜி.ஆர்

  • @skgskg9838
    @skgskg9838 11 месяцев назад +1

    படம் அருமை.....

  • @MsPridi
    @MsPridi 6 лет назад +3

    Thanks for the movie

  • @rengamanianujam4743
    @rengamanianujam4743 5 лет назад +13

    a good imagination before man landing on the moon. no point of criticism because this an attempt without any knowledge about the space.

  • @rgvarsun6473
    @rgvarsun6473 10 месяцев назад +1

    Kalaiarasi - 1963 Released Tamil Movie
    2001 A Space Oddessy - 1968 Released English Movie
    Proud to be a Tamilan

    • @shiningstone6771
      @shiningstone6771 9 месяцев назад +1

      But 2001 Space Odyssey used CGI effects, it was like a movie shot last year, why do you even compare such high quality films of Hollywood with Tamil movies 😃
      I can understand your obsession with Hollywood, but there is nothing proud of being Tamil by comparing us with others who has been successful 😃.

    • @rgvarsun6473
      @rgvarsun6473 9 месяцев назад

      @@shiningstone6771 Ok bro I accept your upgraded industry but both films were flop on box-office. In this matter we are Similar bro

  • @seshakailash
    @seshakailash 4 года назад +10

    who is here after Mr.GK video !?

    • @prakashmcse
      @prakashmcse 4 года назад +1

      Yepp.. watched just now immediately came here

  • @nagarajg5200
    @nagarajg5200 6 месяцев назад

    Dr MGR Filam all Top Rajsree Song And Slow mousan Dance very Super I like only Dr MGR Filam Tamil Ki ng. Mgr only No any actor in Tamil

  • @arumugamvishnu5932
    @arumugamvishnu5932 4 года назад +5

    Any watching after Mr.GK

  • @diroshr
    @diroshr 3 месяца назад +1

    யாரெல்லாம் SL VLOG Tamil podcast கேட்டுட்டு இங்க வந்துருக்கீங்க?

  • @shanmugamv9085
    @shanmugamv9085 6 лет назад +17

    ariviyal anthakala arputham

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv 5 лет назад +5

    "Enna thattu parakkuma?
    Yen neenga thuttuku parKara mathirithAAN. "
    SEMMA dialogues. This movie almost like Vikram. Instead of missile, it is the herione missing. Nambiar is the typical villain like sathyaraj. The king and his daughter like mgr as they do in Vikram!
    There are few mistakes like they are not floating as astronauts do in spaceflight in freefall. They say there no singers in their planet, but have a clown who sings.
    If this movie had become a big hit, Tamil cinema would have started making experiments with sci find stories and other untouched genres. People of those era sadly did not appreciate this movie.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +2

    PURACHITH TALAIVAR M G R
    BANUMATHI INAITHU NADITHA
    KALAI ARASI
    THIRAIP PADAM SUPPER O SUPPER
    16 12 2020

    • @sarantv
      @sarantv 3 года назад

      20.12.2020

  • @RGB781
    @RGB781 4 месяца назад

    Parakkum tattukulla shaking seen vera level sound🎉