Andhaman Kaidhi Full Movie | MGR | அந்தமான் கைதி

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 170

  • @anandram4422
    @anandram4422 8 месяцев назад +13

    பழைய MGR படம் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது....

  • @nagamuthu2717
    @nagamuthu2717 10 месяцев назад +10

    நல்ல படம் தலைவரின் அழகிய முகம், அருமையான குரல் வளம். இப்படியான பழைய படங்களை புதுப்பித்து கலரில் கொடுத்தால் புரட்சி தலைவரின் புகழ் இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வார்கள். வாழ்க மக்கள் திலகம் வளர்க அவர் புகழ்!!

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 3 года назад +15

    11.05.2021..... இப்படி ஒரு படம் வந்தது என்பதை முன்பு அறிந்திருக்கவில்லை. மிகவும் நல்ல படம். எல்லோரும் நன்றாக நடித்திருந்தாலும் பாலையா வின் நடிப்பும் வசன உச்சரிப்பும் பிரமாதம். எம்ஜிஆர் இளமை. மொத்தத்தில் திருப்தியான படம்.பதிவு செய்தவருக்கு மிக்க நன்றி.

    • @jayageetha4686
      @jayageetha4686 Год назад

      இப்படி ஒரு படம் வெளிவந்ததே தெரியாது

  • @sreesai7801
    @sreesai7801 3 месяца назад +4

    புரட்சிதலைவர் பொன்மனசெம்மள் எம்ஜிஆர்ஐயாவின் புரட்சிகரமான கதையைகொண்ட சமூகதீர்த்தபடம் தலைவரின் தத்ரூபமான நல்லநடிப்பில்உருவான நல்ல கதை அம்சம்கொண்டநல்லபடம் புரட்சிதலைவரின் புகழ் பல்லாண்டுவாழ்க வெள்க அஇஅதிமுக

  • @குமார்அசோக்-ச7வ

    படம் இவ்வளவு அருமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.. அதுவும் தலைவர்.. என்ன ஒரு கம்பீரம்...

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 4 года назад +44

    எம்ஜிஆர் அவர்களின் அழகிய முகம், கம்பீர நடை, உணர்ச்சி கொப்பளிக்கும் வசனம், இயற்கையான நடிப்பு, கதை அமைப்பு எல்லாமே அருமை, நான் பார்க்காத இந்த படத்தை பார்க்க, பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி!

    • @சீறிப்பாயும்காளை
      @சீறிப்பாயும்காளை 4 года назад +3

      சிகரட் பிடிக்கும் எம்.ஜி.ஆரை பார்த்தீர்களா..?

    • @Yami._.sukehiro_6999
      @Yami._.sukehiro_6999 4 года назад +3

      @@சீறிப்பாயும்காளை 42வது நிமிடத்தில்

    • @ascok889
      @ascok889 3 года назад +1

      Puratchi nadigar MGR

    • @jmb4754
      @jmb4754 3 года назад +3

      @@சீறிப்பாயும்காளை naane shock ka aayitten.

    • @erodeji1006
      @erodeji1006 2 года назад +1

      ✌✌✌b

  • @dhananjeyanramakrishnankup5729
    @dhananjeyanramakrishnankup5729 3 года назад +14

    எம்.ஜி.ஆரின் வித்தியாசமான நடிப்பு; அருமையான குரல்வளம்;

    • @kulothungans1433
      @kulothungans1433 2 года назад +1

      புகை பிடித்தல் காட்சி அமைக்க பட்டு உள்ளது போல தெரிகிறது 😎

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 4 года назад +17

    தலைவர் இளமை ௮ழகுடன் சிறந்த குரல் வளமும் கொண்ட வராக இருப்பதோடு புரட்சி கரமான கருத்துக்களை பேசி, சீர்திருத்த திருமணம் செய்தது நல்ல படம்(௮) பாடம் மிகவும் ௮ருமை யான படம்

  • @ayya.veeramuthukudiyarasu7238
    @ayya.veeramuthukudiyarasu7238 2 года назад +6

    இந்த படத்தின் வெளியிட்ட காலம் தெரியவில்லை தலைவரின் இளமை துல்லல். கம்பீரமான புரட்சிகரமான வசனம்.தனக்கும் தன் தங்கைக்கும் சீர்திருத்த சிந்தனையுடன் கூடிய செயல் வடிவம். அருமை.

  • @Amalorannette
    @Amalorannette 4 года назад +30

    அந்த காலத்திலேயே எத்தனை சீர்திருத்த கல்யாணம் ,மிகவும் அதிரடியான புரச்சி மிக,மிக தூணிச்சலான கதை.பாராட்டுகள்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 месяца назад +5

    எம்ஜிஆர்அப்பா நடிப்பு இயல்பாஇருக்கு!அழகு அப்பா ! ❤❤❤

  • @alagappanma7536
    @alagappanma7536 2 месяца назад +2

    இயல்பான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை உண்டாக்கிய‌ படம்

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 Год назад +12

    எம் ஜி ஆர் ஆரம்ப காலத்திலேயே சமுக படங்களான என் தங்கை.அந்தமான் கைதி.பைத்தியக்காரன் போன்ற படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்..

  • @kulothungans1433
    @kulothungans1433 2 года назад +13

    எவ்வளவு காலமானாலும் விலைவாசி உயர்வு என்பது தொடர்கதை போல தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது 😎

  • @prabagarann8647
    @prabagarann8647 4 года назад +20

    என்ன அருமையான படம். தலைவர் நடிப்பு அபாரம்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 месяца назад +5

    எம்ஜிஆர்அப்பா அழகு அழகு 👸 💋❤❤❤❤

  • @n1a2v3e4
    @n1a2v3e4 5 лет назад +17

    Mgr smoking cigarette !!!!😱43:10-43:11. Rare incident in film history. Still it looks stylish. Thanks for uploading such a rare movie.

    • @tamilsongs8635
      @tamilsongs8635 3 года назад +1

      I have come for that scene 😝😝 thank u...🤝🤝

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 лет назад +16

    புரட்சித்தலைவரின் நடிப்பு சிறப்பு வாழ்க வள்ளலின் நாமம்

  • @padmanabhand2279
    @padmanabhand2279 3 года назад +10

    அற்புதம்

  • @heavansinworld3036
    @heavansinworld3036 Год назад +5

    அந்த பொண்ணு பாடிட்டே நடந்து வரப்போ கொள்ளிடம் பாலம், மலைக்கோட்டை, தெப்பக்குளம், கடை வீதி அழகு யாரெல்லாம் கவனிச்சிங்க

  • @MusthafaTv-zh7qu
    @MusthafaTv-zh7qu 9 месяцев назад +3

    World natural acting man MGR only.

  • @neelakrishnanr3982
    @neelakrishnanr3982 2 месяца назад +3

    எம் ஜி ஆர் என்னோட இதய தெய்வம் கானகண்கோடிவேண்டும்

  • @amirthalingam4667
    @amirthalingam4667 4 года назад +5

    Mgr great in this movie.nice movie with good songs and great ideas.thank you sir. Leelabalu very nice.

  • @jpeter8909
    @jpeter8909 3 года назад +3

    Super movie intha padam ippodu thaan parthen yenakku migavum piditha mgr padam

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 4 года назад +5

    Super movie thanks for upload this movie MGR அவர்களின் நடிப்பு அருமை.26.9.20

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 3 года назад +5

    ராதாகிருஷ்னன் பிலிம்ஸ் வழங்கும் அந்தமான்கைதி அந்த காலத்திலேயே கருத்துள்ள வசனம் பாடல்கள் இனிமை காணிநிலம் வேண்டும் பராசக்தி காணிநிலம் வேண்டும் ஐஞ்சுரூபாய் நோட்ட கொஞ்சமுன்ன மாத்தி மிச்சமில்ல காசு மிச்சமில்ல போன்றபாடல்கள் கேட்க இனிமை இசை கோவிந்தராஜூலுநாயுடு இதில் எம்ஜிஆர் டிஎஸ் பாலையா கே.சாரங்பாணி குத்துருசி சுகுமாரன்நாயர் எம்எஸ்.திரௌபதி பிகே.சரஸ்வதி மற்றும்பலர் நடித்தது இவ்வன் து. விஜயகுமார் சென்னை20 02 2021

  • @thangarajs2849
    @thangarajs2849 10 месяцев назад +2

    இந்த படம் வெளியான ஆண்டு 1951
    1941 ல் அசோக்குமார் படத்தில் நடிக்கும்போது 24 வயது வாலிபன் எம் ஜி ஆர் அவர்கள்

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 4 года назад +17

    சிறந்த நடிப்பை எம்‌ஜி.ஆர் அவர்கள் தந்துள்ளார்.

  • @sudaiyar2535
    @sudaiyar2535 3 года назад +9

    திரு எம்.ஜி.ஆர்.அவர்கள் நடித்த முதல் சமுக படம் திருடதே என்று சொல்லுகிறார்கள்.ஆனால் இந்த படம் தான் எம் .ஜி.ஆருக்கு முதல் சமுகம் மற்றும் சீர்திருத்த படமும் என்று சொல்லுகிறேன்

  • @vivekanand1331
    @vivekanand1331 2 года назад +5

    என்கடவுள்எம்ஜிஆர்நடிப்புசூப்பர்

  • @vicneswary-3480
    @vicneswary-3480 2 года назад +2

    Love the song kaninilam vendum...

  • @inbworldinbworld5158
    @inbworldinbworld5158 2 года назад +9

    எம் ஜி ஆர் புகை பிடிக்கும் காட்சி பிரம்மிப்பாக இருந்தது.

    • @sugs1191
      @sugs1191 Год назад +1

      The sight of him smoking was hard to watch. It broke my heart.

  • @sreesai7801
    @sreesai7801 13 дней назад

    புரட்சிதலைவர் பொன்மனசெம்மள் எம்ஜிஆர்ஐயாவின் இயற்கையான தத்ரூபமான நடிப்பில் உருவான காவியம் எத்துனைமுறைபார்த்தாலும் சலிப்புதோன்றாது

  • @kalyanikalyani9959
    @kalyanikalyani9959 День назад

    சபாஷ் மாப்பிள்ளை படம் பார்த்தேன் பிரம்பித்தேன்.கடைசிகாட்சியில் சிரிப்புதாங்க முடியவில்லை.பழைய M.G..R.படமாக பார்க்கிறேன்.

  • @aeyamaeyam6316
    @aeyamaeyam6316 4 года назад +14

    என் தெய்வம் Mgr.

  • @muthusamy7131
    @muthusamy7131 2 года назад +6

    நல்லகதைஇப்படிப்பட்டகதையைபார்த்துநால்தான்இதுவரைக்கும்நல்ல ஆச்சிநடந்ததுஇப்ப உல்லவர்க்குஎன்னதெரியும்இப்படிஒருத்தர்இனிமேல்வருவார்கலாகாமரஜ்சைபின்படித்துத்தான்அவர்வந்தார்

  • @srinivasangururajan1701
    @srinivasangururajan1701 3 года назад +3

    Nice movie I am a fan of MGR Maybe this is the only movie in which MGR smokes He speaks good Tamil but thikkurisi sukumaran nair speaks tamil laced with malayalam accent

  • @sundarrajanparamasivam3721
    @sundarrajanparamasivam3721 5 месяцев назад

    43 ஆவது நிமிடம் வரும் காட்சியில் mgr சிகரெட் பிடிக்கும் காட்சி

  • @n1a2v3e4
    @n1a2v3e4 Год назад +3

    MGR spoke lot of Hindi dialogues in this movie. Lot of rare things inside this film 👍

  • @thiruundermission123
    @thiruundermission123 2 года назад +3

    What a fantastic movie made at that time

  • @hairunnishahairunnisha9746
    @hairunnishahairunnisha9746 4 года назад +6

    My. Favorite. M. G. R. My. God

  • @dharanidharan1098
    @dharanidharan1098 2 месяца назад

    Hi story record first time watching this movies in my 53 age

  • @SubramanianChinna
    @SubramanianChinna Месяц назад

    Super super super super super super super super thalayva

  • @subramani6470
    @subramani6470 2 года назад +3

    24-6-2022 super move old is Gold great day today love you super mgr move

  • @murugana6052
    @murugana6052 3 года назад +4

    I saw this movie in the year 1963 it impressed me much and
    Mgrs role was fantastic in those days.only a few film of this order.we see.nowadays

  • @ascok889
    @ascok889 2 года назад +3

    I love you my MGR

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 года назад +6

    ப்ரோ.ரசிகர்களுக்கு தலைவரின் எதிர்வரும்.104ம் பிறந்த
    நாள் பரிசு தானே பிரமாண்டமான படங்கள் வெளியிடுகள்"
    "வாழ்க எங்கள் இதயகனி மக்கள் திலகம் புகழ்"

  • @afantonyalapatt9554
    @afantonyalapatt9554 5 лет назад +10

    Those days Tamil films were good , natural

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 Год назад +2

    இந்தியாவின் முதல் முதல் ரயில் பாதை lahore to karachi
    அதில் ரயில்வே ஊழியராக mgr
    ,அந்த ரயீல்வே லைன் போடும்பொழுது தான் sindhu சமவெளி நாகரீகம் கண்டுபீடிக்கபட்டது :
    Pon india கதையாக தயார் பண்ணியுருக்கிறார்கள்:
    அந்த காலத்திலேயே drilling machine இருந்திருக்கு :
    கார் இருக்கு
    ஜீப் இருக்கு

  • @mallikadevaraj6974
    @mallikadevaraj6974 3 года назад +2

    M. G. R. இன் பழைய படங்கள் அனைத்தும் பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த படத்தை இதுவரை எப்படி பார்க்க தவறினேன் என்று தெரியல அந்த காலத்திலேயே புரட்சிகரமாக இரண்டு மறு மணங்கள் நடக்கும் படத்தில் நடித்து இருக்கிறார் நம் புரட்சித் தலைவர்

  • @ayya.veeramuthukudiyarasu7238
    @ayya.veeramuthukudiyarasu7238 2 года назад +6

    இன்னும் தலைவரின் பழைய மடங்கல் வெளியிடவும்

  • @கிருஷ்ணன்வாசுதேவன்

    தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மலையாளம். மொழி பேசும்போது அசல் மலையாள மொழியாகவே இருக்கும் ஆனால் மலையாள நடிகர்கள் தமிழ் பேசும்போது மலையாளம் கலந்துதான் இருக்கும் இது அக்காலம் முத்ல் இக்காலம் வரை

    • @shanmugavelmuruganshanmiga2890
      @shanmugavelmuruganshanmiga2890 Год назад

      நம்பியார் பாலாஜி பிரேம் நசீர் ரவிச்சந்தர்(ரவிச்சந்திரன்) பாலச்சந்தர் எம்.ஜி ராம்சந்தர்,ஷிரிதர் எம்.எஸ் விஸ்வநாதன் கே.வி மகா தேவன் இப்படி எத்தனையோ நபர்கள் மலையாள நாட்டிலிருந்து தமிழர்களை மகிழ்வித்தார்கள்

  • @krishnamoorthy5703
    @krishnamoorthy5703 3 года назад +14

    உலகின் மிகச்சிறந்த நடிகர் எம்ஜிஆர் மட்டுமே

    • @aarirose6072
      @aarirose6072 2 года назад +2

      World great actor Mr Sivaji Ganesan ❤️
      Mr M G R super commercial entertainment Hero 💪🌹

    • @shanmugavelmuruganshanmiga2890
      @shanmugavelmuruganshanmiga2890 2 года назад +1

      இயற்கையான நடிப்பில் மட்டும்.மிகைநடிப்பில் அல்ல.

    • @Savioami
      @Savioami 8 месяцев назад +2

      உலகின் மிகப் பெரிய காமெடி . அறிஞர் அண்ணா எழுதிய "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்" நாடகத்தில் சிவாஜியாக நடிக்க எம்.ஜி.ஆர் ஒப்பந்தம் செய்யப்பட்டார் . அறிஞர் அண்ணா எழுதிய 75பக்க தமிழ் வசனத்தை பிறப்பால் வலையாளியான mgr பார்த்ததும் பயந்து அண்ணாவிடம் என்னால் நடிக்க முடியாது என்று பயந்து ஓடிவிட்டார் . அதன் பிறகு v.c.கணேசன் என்ற நாடகநடிர் புதுமுகத்திடம் கொடுத்த போது மூன்று மணி நேரத்தில் மனனம் செய்து ஒத்திகையே இல்லாமல் அழகாக பேசி நடித்தார்... அந்த நாடகத்தை பார்த்த பெரியார் v.c.கணேசனை "சிவாஜி கணேசன்" என்று பட்டம் சூட்டினார்

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Месяц назад

      பொய் சொல்வதற்கும் ஓர் அளவு வேண்டும். உலகத்திலேயே இதுதான் பெரிய பொய் போல் தெரிகிறது.😅😅😅😅

  • @jayaramanrameshbabu8245
    @jayaramanrameshbabu8245 3 года назад +2

    Yes it is simply different film for puratchi thalaivar.

  • @jumbhoraj4185
    @jumbhoraj4185 4 года назад +4

    திராவிட கட்சிகளின் சீர்திருத்த பயணத்தின் அருமையான சிந்தனையான விதவை மறுமணம் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை மங்கலமாக்கும் நல்லதோர் காவியம். MGR வித்தியாசமான பாணியில் நடித்துள்ளார். மேலும், சில monologue வசனங்கள் கருணாவின் புரட்சிமிகு பராசக்தி படத்தை மனதில் வரவிளைகின்றது. ஆனால் இது அதற்கு முன்பே வெளி வந்த படம்.

  • @sameerrihan0865
    @sameerrihan0865 Месяц назад

    எம்ஜிஆர் சிகரட் பிடித்ததை பார்த்தவுடன் பிடிக்க மாட்டாரேவேறு யாரோ என்றுபார்த்தேன் M.g.rதான்

  • @draju7279
    @draju7279 7 лет назад +14

    NATURAL ACTING WORIGINAL HERO MGR

  • @andal1880
    @andal1880 Год назад +1

    Vera nice

  • @mohamedrabeek6708
    @mohamedrabeek6708 2 года назад +6

    அந்த காலத்திலேயே ட்ரிலிங் மிஷன் எம்.ஜி.ஆர்.பயன்படுத்தி உள்ளார்.

    • @sugs1191
      @sugs1191 Год назад

      What does that mean?

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 5 лет назад +19

    My favourite MGR no over acting

    • @sugs1191
      @sugs1191 Год назад +2

      MGR never overacted only Sivaji did

  • @rajakannanrajakannan605
    @rajakannanrajakannan605 5 лет назад +6

    Good movie I like

  • @karuppiah6688
    @karuppiah6688 11 дней назад

    Superhit

  • @sasipandi6699
    @sasipandi6699 Год назад

    அருமை

  • @lakshmanaswamy8334
    @lakshmanaswamy8334 3 года назад +4

    Excellent social revolutioary picture in those days MGR's act was nice and have seen young MGR

  • @benjaminmartin9809
    @benjaminmartin9809 3 года назад +3

    Good film of ﹰM.G.R.
    .

  • @SIVATAMIL-2007
    @SIVATAMIL-2007 4 месяца назад

    Super movie

  • @rameshd5228
    @rameshd5228 5 лет назад +5

    Very good movie thanks you

  • @ascok889
    @ascok889 2 года назад +12

    எனக்கு நம் எம்ஜீயார் சிகரெட் பிடிக்கும் காட்சி பிடிக்காது வளரும் நடிகர் என்ற முறையில் நடிக்க சம்மதித்து விட்டார் முன்னணிக்கு வந்தபிறகு நம் தலைவர் விருப்பங்களை நிறை வேற்றினார்

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +3

    PURACHITH TALAIVAR M G R
    NADITHA
    ANTHA MAN KAITHI
    THIRAIP PADAM SUPPER
    19 05 2020

  • @VeeramaniVeera-v8f
    @VeeramaniVeera-v8f 6 месяцев назад

    M. G. R. Supper

  • @murugaianvv8093
    @murugaianvv8093 28 дней назад +1

    எப்படித்தான்தலைவர்புகைபிடிக்கசம்மதித்தாரோ!

  • @dillibabusrdyillibabu4372
    @dillibabusrdyillibabu4372 3 года назад +4

    காணிநிலம்வேண்டும்பாடல்،(அண்றுமுதல்இண்றுவரைநல்ல௮௫மைபாடல்)கடமை௨ணா்பவா்௭தற்கும்பயபடதேவைஇல்லை،،வசணம்௨ள்ளபடம்

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 Год назад +2

    புரட்சி நடிகர் என்ற பட்டம் சரியானது தான் :
    இந்த படத்தை கருத்தில் கொண்டுதான் அந்த பட்டத்தை கொடுத்திருக்கலாம்

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +2

    PURACHITH TALAIVAR M G R
    NADITHA
    ANTHAMAAN KAITHI
    THIRAIP PADAM SUPPER
    17 03 2021

  • @dharanidharan1098
    @dharanidharan1098 Месяц назад

    Bhartiyar song super as a duet song

  • @dillibabusrdyillibabu4372
    @dillibabusrdyillibabu4372 3 года назад +2

    ரயில்வேதொழிலாலிவாழ்கை،، ௭ண்றுபடத்திண்பெயா்வைத்தி௫க்கலாம்

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +1

    PURACHITH TALAIVAR M G R
    SARSWATHI INAITHU NADITHA
    ANTHAMAAN KADHALI
    THIRAIP PADAM SUPPER
    27 06 2021

  • @ramaraoramanaidu57
    @ramaraoramanaidu57 7 лет назад +10

    wow

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 Год назад +1

    இங்கு கமெண்ட் போட்ட அனைவரும் சரியாக கணித்து போட்டுள்ளார்கள்

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +8

    ANNTHAMAN KAITHI
    SUPPER THIRAIP PADAM

    • @kumarvel4369
      @kumarvel4369 4 года назад +1

      Covid19 lockdown
      What to do
      Eager to watch movie for time pass totally different from present trend this led me watch andaman khaidi

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 года назад +3

    Malayalam slang mix with our தாய் மொழி..

  • @VijayakumarT-o2y
    @VijayakumarT-o2y 3 месяца назад

    நாட்டிய பேரொளி பத்மினி ஒரு பாட்டில் நடித்துள்ளார்
    இவ்வன்
    து.விஜயகுமார்
    30/06/2024

  • @ManoharT.D-hl1fk
    @ManoharT.D-hl1fk 4 месяца назад

    🖤🤍❤✌️🖤🤍❤super movie 🎦 super ❤...first time movie. 6o...irs.Chittoor.ap T.d.manohar beautiful nice face ❤

  • @abcd-lh6zh
    @abcd-lh6zh 4 года назад +4

    Block buster movie of that time before parasakthi

  • @maheswarikannaiyan9577
    @maheswarikannaiyan9577 Год назад

  • @yuvarajyuvaraj1033
    @yuvarajyuvaraj1033 3 года назад

    Very nice film

  • @mahadevanthanumurthy3543
    @mahadevanthanumurthy3543 4 года назад +3

    சிகரெட் பிடிக்கும் எம். ஜி.ஆர்.
    நம்பமுடியவில்லை.

    • @ascok889
      @ascok889 3 года назад

      I love you my MGR

    • @sironmani5747
      @sironmani5747 2 года назад +2

      எம்ஜிஆருக்கு ரசிகர்கள் உருவான வருடம் 1954 க்கு பின்புதான். அதன் பிறகுதான் நிஜவாழ்க்கையில் இருந்தது போல சினிமாவிலும் புகை பிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சி யில் நடிப்பதை தவிர்த்து வந்தார்

  • @uthey1549
    @uthey1549 Месяц назад

    Anyone after Dr kantharaj interview

  • @louisbabu0797
    @louisbabu0797 4 года назад +2

    God

  • @pvsmanian1
    @pvsmanian1 4 года назад +11

    different from MGR formula.

    • @sulthanalaudeen3426
      @sulthanalaudeen3426 Год назад

      Mgr Formula உருவாவதற்கு முன்பு வந்த படம்

  • @dhanapandianpsd9001
    @dhanapandianpsd9001 8 месяцев назад

    🎉❤🎉

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 года назад +2

    எம்.ஜி.ஆர் சிகரெட் குடித்து நடித்த ஒரே படம்.

  • @vlathangivenulathangi3127
    @vlathangivenulathangi3127 4 года назад +10

    My father worked this movie as assistant

    • @vasmisudarshini9683
      @vasmisudarshini9683 4 года назад

      @vlathangi venulathangi... My grandfather E. Vasu worked as assistant director for director E. Krishnan in this movie.. What's your name??

    • @vlathangivenulathangi3127
      @vlathangivenulathangi3127 4 года назад +1

      @@vasmisudarshini9683 venu lathangi mlvasanthakumaris brother daughter iam

    • @dhanoopkrish5059
      @dhanoopkrish5059 4 года назад +2

      My great grandfather produced it

    • @srinivasansrinivasan5195
      @srinivasansrinivasan5195 3 года назад

      Your father gifted to see MGR directly

  • @sunithajee3881
    @sunithajee3881 2 года назад

    The title up and down obstructing the film
    How to watch

  • @jpeter8909
    @jpeter8909 3 года назад +1

    Konjam kooda cut illamal mulu padathiyum you tubeil pathi vetram seyyavum please

  • @saishanthi3634
    @saishanthi3634 Год назад

    When this film released year?

  • @AASUSID
    @AASUSID 3 года назад +1

    🙏

  • @muthusamy7131
    @muthusamy7131 2 года назад +1

    அன்ருஉல்லசட்டத்தைமாத்னும்

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 7 месяцев назад

    top portion is hidden with the title😢

  • @dharanidharan1098
    @dharanidharan1098 Месяц назад

    Thalivar smoking scene comes in 42.4 min