என் வயது 76. நான் பிறந்த சமயத்தில் இந்த படம் வெளியாகி இருக்கும். நான் இன்று வரை இந்த படத்தை பார்த்ததில்லை. என் அப்பா இந்த படத்தை பற்றி சொல்லி இருக்கிறார்கள். என் அம்மாவிற்கும் இது பிடித்த படம். மாதுரி கணவனை கொல்லும் தந்திரத்தையும் வீரத்தையும் அம்மா புகழ்ந்து பேசுவார்கள். நான் இன்றுதான் இந்த படத்தை பார்த்தேன். Thanks to you tube andthe technology.இந்த படம் வெளிவந்த காலத்தில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். நடராஜன் நம்பியார் மாதுரி ஆகியோரின் நடிப்பு அபாரம். மு.க வின் வசனம் மிகவும் சிறப்பு. சில பாடல்கள் இன்றும் கேட்டு ரசிக்கத்தகுந்த இசையமைப்போடு கூடிய கருத்து செறிவான பாடல்கள். படப்பிடிப்பு காட்சி அமைப்பு திரைக்கதை எல்லாம் அந்த காலகட்டத்தில் நன்றாகவே இருந்து இருக்கும். இது ஒரு பேசப்பட்ட வெற்றி படமாக இருந்ததில் வியப்பில்லை.
அருமையானபடம் கலைஞரின் வசனம் மிகவும் அருமை இப்போதெல்லாம் இந்தமாதிரி வசனம் எங்கே இருக்கிறது கருத்தாளமிக்க நல்ல படம் கலைஞர் புகழ் ஒன்றென்னும் நிலைத்து நிற்கும் தமிழ்
உலக மகா அழகு அன்பே உருவான தேவ மகன் எம்ஜிஆர் அவர்களின் இயற்க்கை நடிப்பு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை ஒரு தேவ அற்புத பிறப்பு உலகத்தில் ஒரு பயலும் உலகம் உள்ளவரை அந்த தெய்வ சுடரை நெருங்கவே முடியாது பரிசுத்தமான நடிப்பு ஐயோ இப்போ உள்ள நடிகர்கள் ஏன் அப்போ உள்ள நடிகன்களையும் சொல்லுகிறேன் குடி சிகரெட் அருவருப்பான நடிப்பு அத்து மீறிய செயல் சொல்லக்கூடாத வார்த்தை கத்தி கப்படாவை தூக்கி கொண்டு கொள்வதற்க்கு ஓடும் காட்சி இது அத்தனையும் உபயோகித்தும் கடைசியில் நாசமா போனவன்தான் அத்தனை பேரும் இந்த தெய்வீக தேவ மகான் எம்ஜிஆர் எங்கிருந்து வந்தார் ஆண்டவனே இயற்கையே நீர் பதில் சொல்
இன்றுநடக்ககும் அரசியலில் உருட்டுகள் அன்றே புரட்சிதலைவர்பொன்மனசெம்மள் எம்ஜிஆர்ஐயாபடத்தில் நடித்து வெளிகாட்டினார் தமிழகமக்களுக்கு புரட்சிதலைவர் பொன்மனசெம்மள் எம்ஜிஆர்ஐயா புகழ் பல்லாயிரம்கோடிஆண்டு வாழ்க மாபெரும்வெற்றிபெருக 2026 தேர்தலில் அஇஅதிமுக

🌸🌸👍👍👍👍👍👍

என்னை போன்று 90 s kids யாராவது இந்த படம் பார்க்க வந்து இருக்கங்களா 😎😎😎
Yes brother
✨✨✨
ஹா ஹா நான் 1968 கிட்
Yes
@@rajendran5432 ✨✨✨🙌🙌🙌
முதல் முதலாக இன்றுதான் பார்க்கிறேன்(2023அக்டோபர்)அழகான கலைஞர்கள்(எம்ஜிஆர்) அருமையான நடிப்பு. ஒளிபரப்பினார்கள் மிக்க நன்றி.
உலக மகா அழகு அன்பே உருவான தேவ மகன் எம்ஜிஆர் அவர்களின் இயற்க்கை நடிப்பு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை ஒரு தேவ அற்புத பிறப்பு உலகத்தில் ஒரு பயலும் உலகம் உள்ளவரை அந்த தெய்வ சுடரை நெருங்கவே முடியாது பரிசுத்தமான நடிப்பு ஐயோ இப்போ உள்ள நடிகர்கள் ஏன் அப்போ உள்ள நடிகன்களையும் சொல்லுகிறேன் குடி சிகரெட் அருவருப்பான நடிப்பு அத்து மீறிய செயல் சொல்லக்கூடாத வார்த்தை கத்தி கப்படாவை தூக்கி கொண்டு கொள்வதற்க்கு ஓடும் காட்சி இது அத்தனையும் உபயோகித்தும் கடைசியில் நாசமா போனவன்தான் அத்தனை பேரும் இந்த தெய்வீக தேவ மகான் எம்ஜிஆர் எங்கிருந்து வந்தார் ஆண்டவனே இயற்கையே நீர் பதில் சொல்
Oh Alleleyua
உண்மை 🙏
கலைஞரின் அற்புதமான வசனம்..நாட்டை ஆள அவர் எழுதிய இரண்டாம் எழுத்து மந்திரி குமாரி!
Yes. I'm very fond of old black and white movies. I'm enjoying this.
நேற்று இன்று நாளை என்றும் புரட்சி தலைவர் புகழ் வாழ்க
இன்றைய காதலும் இப்படி தான் இருக்கிறது
Anyone watching this movie for the first time in 2024?
Am 1989 kids
25times
ஆம் நான் முதல்தரம் பாக்கிறேன் 👸❤
@@krishnamoorthy3449👌👍
@@chandranramachandran619085 iam
குண்டலகேசி நூலை படித்து படம் பார்க்க வந்தேன்
I have seen this movie more than 50 times I am a 1950 born kid
Iam 1948 Born seen so many Timesmuka super Adani
மிகவும் அருமையான படம், எனக்கு பிடித்த படம்
MGR fighting is superb
இன்றுநடக்ககும் அரசியலில் உருட்டுகள் அன்றே புரட்சிதலைவர்பொன்மனசெம்மள் எம்ஜிஆர்ஐயாபடத்தில் நடித்து வெளிகாட்டினார் தமிழகமக்களுக்கு புரட்சிதலைவர் பொன்மனசெம்மள் எம்ஜிஆர்ஐயா புகழ் பல்லாயிரம்கோடிஆண்டு வாழ்க மாபெரும்வெற்றிபெருக 2026 தேர்தலில் அஇஅதிமுக
Very good movie 👍👍
46:00
Classic composition by G Ramanathan ayya.
Kalaignar Dialogues ❤🎉
அருமை
Excellent seen more😅than30times
K.marimuthu
Super movi 👍👍👍
This the first indian cinema to have an anti climax..
❤❤ super movie mu ka created mgr as Tamil matinee Star🎉🎉🎉🎉🎉😅
oru chinna scene kuda lag illa vera level
விரத்தமிழ்மகள்வாழ்க
சிறப்பு
0
Super
Yessss
NICE.OLD.FLIM
2k kids likes here 😂
Really classic!👍Perfect dialogues & Acting!👏👏Thanks for Streaming this movie!🙏
excellent movie.
Good movie. Theme may be different and unbelievable in those times. Acting, dialoges and direction are good. Mgr may be second hero but acted well.
Good film....
2k kids 🙋
Super songs
I am 2k kid born in 2003
Nice
நீண்ட நாள் ஆசை நிறைவேறியது நன்றி கிளாசிக் சினிமா
Old is gold
SUPER FILM.NATARAAJAN ACTION SUPER NALLA PADAM.**********
Super 🎬😀🙏
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏
Y
😊
1:19:46 q
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐👌💐💐💐👌💐💐💐💐💐💐💐💐👌
On
S a nataragn
P0990
ஞ
31/012024
எனக்குவயது72இதுவரைஇந்தபடம்பார்த்ததில்லைஎங்கள்வீட்டுபெரியவர்கள்கூறகேட்டிருக்கிறேன்கிளைமாக்ஸ்சீன்ரொம்பபிரமாதம்எனபேசுவார்கள்.சரிபார்த்துதான்வைப்போமேஎனபார்த்துக்கொண்டிருக்கிறேன்.
Super
Super