Marmayogi Full Tamil Movie | M G R | M N Nambiar | S A Natarajan | மர்மயோகி

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 май 2016
  • Starring M. G. Ramachandran
    M. N. Nambiar
    S. A. Natarajan
    Anjali Devi
    Javar Seetharaman
    Serukulathur Sama
    Madhuri Devi
    Music by C. R. Subburaman
    S. M. Subbaiah Naidu
    Cinematography Masthan
    W. R. Subbarao
    Edited by M. A. Thirumugam
    Directed by K. Ramnoth
    Written by A. S. A. Sami
  • КиноКино

Комментарии • 274

  • @natananrajan3682
    @natananrajan3682 8 месяцев назад +4

    டைரக்டர் மேதை கே.ராம்னாதின் அருமையான,அபாரமான,இளமை ததும்பும்ever green MGRன் அற்புத படம் என்ன style என்ன வாள் வீச்சு.திறைக்கதை அற்புதம்.வாழ்வில் மறக்க இயலாத சொக்கிப்போன படம்.MGRநினைத்து கண்ணீர் படத்தில் அவரை அறிமுப்படுத்தும் அந்த ஸீன் அபாரம்.அவர்குதிரை பின்னங்ககாலால் எட்டிஉதைக்கும் அந்த ஸீன் தியேட்டரில் விஸில் பறக்கும் கற்பனையான அருமையான டைரகஷன்.

  • @saravananecc424
    @saravananecc424 2 года назад +35

    "குறி வைத்தால் தவற மாட்டேன்
    தவருமானாள் குறி வைக்க மாட்டேன்." தமிழ் சினிமாவின் முதல் பஞ்ச் டயலாக். மாபெரும் வெற்றி காவியம் மர்மயோகி திரைப்படம். கதாநாயகன் எப்படி இருக்க வேண்டும் என்கிற ஃபார்முலா உருவாக்கிய படம்.

    • @sb4steel372
      @sb4steel372 2 года назад +2

      Writen by Great Kalaignar but not shown in titles. Shown As ASA Samy.
      Mk mass in dialogue not only punch beyond that. Mgr once said Pattukottai is one leg in
      My 4 leg chair, but he fail to give that respect to mk bcz he was instrument in mgr meotric rise. Bcz the time was against it as mgr n mk parted away.

    • @sb4steel372
      @sb4steel372 2 года назад +2

      That dialogue is penned by Legendary Leader M KARUNANIDHI. BUT HIS NAME WAS BLOCKED. HOWEVER EVERY ONE KNOW THE FACT. FIRST PUNCH DIALOGUE

    • @velmuruganb6982
      @velmuruganb6982 Год назад

      I'm 6

    • @Karuna-hk1gv
      @Karuna-hk1gv 3 месяца назад

      😢😅

    • @Karuna-hk1gv
      @Karuna-hk1gv 3 месяца назад

      ،،

  • @helenpoornima5126
    @helenpoornima5126 15 дней назад +1

    நான் இதை இப்பதான் பாக்கிறேன் எம்ஜிஆர்அப்பாப்படங்களூம்பாடல்களூம் சலிப்பதேஇல்லை தேன்பண்டங்கள் நன்றீ ❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 15 дней назад +1

    அருமையாஇருக்குது எம்ஜிஆர்அப்பா ஸ்டைலேதனீ ❤❤❤❤

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 3 года назад +5

    அருமையான திரைகாவியம் மர்மயோகி யார் என்று தெரிந்த பிறகு மறுபடியும் மறுபடியும் பார்க்க தோன்றுகிறது Super And nice movie thanks for upload. This film 28.9.20

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 3 года назад +5

    ஜூபிடர் பிக்சர்ஸ் அளிக்கும் மர்மயோகி அந்த காலத்தில் வெள்ளிவிழா கொண்டாடிய படம் வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கமுடியும் கருத்துள்ள வசனம் சண்டைக்காட்சிகள் பாடல்கள் இசை இந்தபடத்தில் நடித்தவர்கள் அத்தனைபேரும் பாராட்டுக்குறியவர்கள் இதில் எம்ஜிஆர் எம் என் நம்பியார் எஸ் ஏ நடராஜன் சஹஸ்சநாமம் ஜாவர்சீதாராமன் செருகுளத்தூர்சர்மா அஞ்சலிதேவி மாதுரிதேவி பண்டரிபாய் எம் எஸ் எஸ் பாக்கியம் மற்றும் பலர் நடித்தது
    இவ்வன் து. விஜயகுமார் சென்னை 16 02 2021

  • @helenpoornima5126
    @helenpoornima5126 13 дней назад +1

    புதுஇசையமைப்பாளர் சுப்ரமணீயன. அருமை ! ❤❤❤

  • @gopalanravi6444
    @gopalanravi6444 Год назад +9

    I left liquor cigarettes every thing doing regular exercise after seeing DrMGR in movies and real life. I learnt good habits, from mgr songs. MGR according to me was great person. I learnt to help poor people. Today I am 77 thanks to great Dr MGR
    Long live his name.

  • @GnanaReubenGnanaReuben
    @GnanaReubenGnanaReuben 7 дней назад

    கண்ணின் கருமணியே கலாவதி ... காவியம் நீயே கவிஞனும் நானே அருமையான பாடல்

  • @antonyswamyedwardirudayara576
    @antonyswamyedwardirudayara576 4 года назад +30

    இந்த படத்தை டிஜிட்டல் மாற்றி வெளியிட்டால் நன்றாக ஓடும். மக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

  • @user-qm9bc1pn7q
    @user-qm9bc1pn7q Год назад +4

    ஜாவார் சீதாராமன் M.g.r. உடன் இணைந்து நடித்தது இந்த ஒரு படம் மட்டுமே

    • @rprselvam
      @rprselvam 3 месяца назад +1

      MGR-ன் ஆனந்த ஜோதி படத்தில் டிடெக்டிவ் சுந்தர் ஆக நடித்துள்ளார்.....

  • @palanivelpalanivel7484
    @palanivelpalanivel7484 2 года назад +6

    அருமையான திரைப்படம் MGR படம் என்றாலே அருமையாகத்தான் இருக்கும்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 лет назад +11

    அருமையான படம் பாடல்களும் அற்புதம் தலைவருடைய நடிப்பு செம்ம

  • @helenpoornima5126
    @helenpoornima5126 13 дней назад

    சூப்பர் படம் மர்மயோகி வெரி இன்ஸ்ரட்டிங்க எம்ஜிஆர்அப்பாநடீப்புசூப்பர் 👸❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 14 дней назад +1

    அட யார் அந்த மர்மயோகி? ஒருவேளை ராஜாவாக இருக்கலாம் இல்ல ஜாவர. சீத்தாராமனோ?❤❤❤

  • @padman8687
    @padman8687 Год назад +2

    MGR படத்தை பார்த்து MGR ஐ போல் சிலம்பம் ஆட வேண்டும் என்று ஒவ்வொரு
    MGR ரசிகர்கள் எண்ணினார்கள். மர்மயோகியில் MGR ன்
    வீரமும், காமெடி கலந்த
    துணை நடிகர் ( MGR க்கு
    நண்பன் போல் ஆனால்
    வில்லன் அல்ல ). வில்லனுக்கு அந்த கால கட்டத்தில் S A நடராஜன்.
    ரஞ்சன், T K ராமசந்திரன்
    K R ராமசாமி ஆகியோர் இருந்தார்கள். நம்பியார்
    வில்லன் ஆக மந்திரி
    குமாரியில் நடித்து புகழ்
    பெற்றார். S A நடராஜன்
    தனக்கென்னு தனி
    ஸ்டைல் ஐ கடை பிடித்தார்.
    வீரப்பாவிற்கு முன்னேயே
    S A நடராஜன், ரஞ்சன்,
    TK ராம சந்திரன், பாலையா
    ஆகியோர் தனி த்தனியாக
    வில்லன் சிரிப்பு வைத்து
    இருந்தார்கள். அதிலும்
    S A நடராஜன் வாய் கோணல்
    ஆக வைத்துக்கொண்டு
    தனி ஸ்டைலி ல் சிறி த்து
    பேசுவார். மேலும் ஜாவர்
    சீதாராமன், A S A சாமி,
    சகஸ்ரநாமம் போன்ற
    ஜாம்பவான் கள் நடித்த னர்.
    ஆனால் MGR இப்படத்தில்
    தனக்கு என்று ஒரு ஸ்டைல் ஐ கடை பிடித்தார். சண்டையில்
    M G R ன் சண்டை காட்சி கள்
    BENHUR படத்தில் வருவதை போல் இருக்கும். மர்மயோகி
    யில் நடித்த எல்லோரும்
    மிக சிறப்பாக நடித்தார்கள்.
    MGR படம் பெரும்பாலும்
    மதுரை யில் நன்றாக ஓடும்.
    அந்தக்காலத்தில் மதுரையில்
    இம்பி ரியல் தியேட்டர் என்ற
    தியேட்டர் இருந்தது. அந்த
    தியேட்டரில் MGR படம் தான்
    அதிகம் ஓடும். Ticket
    Charge ம் மிக சொற்பம்.
    அந்த தியேட்டரில் வசூல்
    வேண்டும் என்றால் உடனே
    மர்ம யோகி படத்தை போட்டு
    விடுவார்கள். தமிழ் நாட்டில்
    அந்த காலத்தில் மதுரை யில்
    தான் MGR ரசிகர் கள் மன்றம்
    அதிக மாக இருந்தது. மதுரை யில் அந்த காலத்தில் ரிக் ஷா
    ஒட்டு பவர்கள் MGR மேல்
    அதிக பக்தி ( அதிக பாசம்,
    அதிக அன்பு, பல முறை
    MGR படம் பார்ப்பார்கள். கணக்கில் அடங்காது )

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 5 лет назад +16

    MARMAYOGI FILM MADE
    MGR REVOLUTIONARY
    ACTOR. MUST SEEN
    BY TODAY'S GENERATION
    BY V.J. BHARATHRAJEN

  • @BalaKrishnan-io8du
    @BalaKrishnan-io8du 10 месяцев назад

    என் சிறு வயதில் நான் பார்த்து ரசித்த படம். இதைப பதிவு செய்து மீண்டும் பார்க்க சந்தர்ப்பம் கொடுத்தவருக்கு மிக்க நன்றி.

  • @haridasa7281
    @haridasa7281 2 года назад +2

    MGR the great one and only super star good story veeram eppadiyent kattum padam 🙏

  • @murugesans5123
    @murugesans5123 3 года назад +13

    சூப்பர் படம் எம் ஜி ஆர் நடிப்பு சூப்பர் அழகு தமிழ். நாம் தமிழர்

  • @n.sairam1337
    @n.sairam1337 6 лет назад +47

    மர்மயோகி படம் இத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் ரசிக்க ஆரம்பித்தேன்.கதையும் திரைக்கதையும் அருமை.அதைகாட்டிலும் மக்கள் திலகத்தின் துடிப்பான நடிப்பு வாழ்க்கை.mgrக்கு நிகர் யாருமில்லை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 14 дней назад +1

    சூப்பர் அப்பா நல்லாகுடுங்க ❤❤❤❤

  • @padman8687
    @padman8687 2 года назад +3

    இப்படத்தின் மூலம் MGR பெயரும் புகழும் பெற்றார். MGR ரசிகர்கள் உண்டானார்கள். அடித்தட் து மக்களை ரசிகர் ஆக்க தூ ண்டி யது. SA நடராஜன் நடிப்பில் விரப்பா போல் நன்றாக நடிக்கும் வில்லன் நடிகர் ஆவார்

  • @mathivanan7997
    @mathivanan7997 Месяц назад

    மர்மயோகி, மலைக்கள்ளன், மந்திரி குமாரி
    டாக்டர் கலைஞரும் புரட்சி தலைவரும் இணைந்த இன்றியமையாத காவியங்கள். 🎉

  • @rajasekark1112
    @rajasekark1112 Год назад +2

    தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஏ சான்றிதழ் வாங்கிய படம் எது தெரியுமா. எம்ஜிஆர் நடித்த மர்மயோகி திரைப்படம் தான்.

  • @kalyan1778
    @kalyan1778 2 года назад +1

    Anjalideviyin nadippu super. Intha alavukku matra padangali facial expressions kaatta avaruku aduthu vantha padangalil vaaippu kuraivuthaan. MGR kkum intha vayathil kathanayagan Vedam kidaithirunthaal nandraga irrunthirukkum

  • @helenpoornima5126
    @helenpoornima5126 14 дней назад

    அஞ்சலிதேவி இதிலே வில்லியாவர்றாங்க ❤❤❤❤

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 4 года назад +7

    ௮ருமையான படம் வசனங்கள் ஒவ்வொன்றும் வாள்முனை போல கூர்மையான தாக ௨ள்ளது தலைவரின் ௮ழகு, வார்த்தை ௨ச்சரிப்பு மேலும் மெருகூட்டுகிறது சூட்சி ஆட்சிஇரண்டுக்கும் இடைபட்டபோராட்டத்தையும், நிகழ்வுகளையும் ௮ருமையாக ௮மைத்து நீதியின் பாதையில் கொண்டு செல்கிறது இக்காலத்திலும் பாடம் கற்பிக்கும்

    • @gurusamy5853
      @gurusamy5853 Год назад

      அவர்படங்கள்வசனம்குறிப்பாக..க..தாசன்அவர்களைவிரும்பிவசனம்எழுத
      வைத்தவர்புரட்சிநடிகராக
      வளம்வந்தவரலாறுஇதில்
      தன்னால்எனதற்பெருமை
      கொண்டபுல்லுருவிகள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 14 дней назад +1

    யார்அந்த மர்மயோகி ❤❤❤

  • @narayananseetharaman8656
    @narayananseetharaman8656 4 года назад +8

    This wonderful film is still as fresh as a new one just released I walk the down memory lane of old days when I saw the film intricate Wellington talkies tricky I was 10 years old

  • @Art_Janani_Vanshika
    @Art_Janani_Vanshika 2 года назад +5

    Very very nice..it is a lovely movie forever...even my kids enjoyed the movie, I have to give explanation here and there..they are asking to play another MGR movie..that is the speciality of Thalaivar...

  • @Govindaraj8167
    @Govindaraj8167 2 года назад +9

    எம்ஜீஆர் & நம்பியார்
    நடிப்பு செம்ம....❤

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 года назад +4

    மிக நீளமான திரைப்படம் சுருக்கப்பட்டு விட்டது!

  • @peteramutha8921
    @peteramutha8921 3 года назад +3

    மிகவும் அருமையான திரை படம்
    மர்மயோகி...... 👌👌👌

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +2

    PURACHITH TALAIVAR M G R
    ANJALI DEVI INAITHU NADITHA
    MARMAYOHI
    THIRAIP PADAM SUPPER
    MY FAVOURITE FILM
    26 02 2021

  • @amirthalingam4667
    @amirthalingam4667 4 года назад +1

    Mamma kaludhai Nalla kaludhai super paadal sir.marmayogi parkka parkka paravasam. M.g.r.veerasagasam veeravasanam fight Ellam super.anjali devotion mugaththil Kari Nalla rasamana kaatchi. Thankyou sir.

  • @lathahm
    @lathahm 5 лет назад +24

    அருமையான படம். இசையை இன்றைய இசையமைப்பாளர்களைக் கொண்டு மட்டும் பட்டைத்தீட்டி புதுப்பித்தால் மீண்டும் சில்வர் ஜூப்லி கொண்டாடும். மிக அற்புமாக இருக்கும்.

  • @PrincePrince-dx4lj
    @PrincePrince-dx4lj Год назад +1

    என்ன அழகு என்ன ஸ்டைல்
    வாத்தியார் வாதியர்தான்

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz 2 года назад +3

    இந்தஒருண்டைகாட்ச்சியை ஈடுசெய்யஇனிஒருவர் பிறக்கமுடியாது

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 2 года назад +1

    PURACHITH TALAIVAR M G R
    ANJALI DEVI
    INAITHU NADITHA
    MARMAYOHI
    THIRAIP PADAM SUPER O SUPER
    EANAKKU VIRUPPAMANA PADAM
    28 10 2021

  • @ravinbothayannallathambi6936
    @ravinbothayannallathambi6936 2 года назад +4

    Good to see Nambiar as friend of
    MGR

  • @marichamyp5434
    @marichamyp5434 2 года назад +1

    அருமையான திரைப்படம்.

  • @karthip5025
    @karthip5025 4 года назад +6

    அருமையான படம் 🙏

  • @roseantony9610
    @roseantony9610 3 года назад +4

    Nambiyar sir acting superrrr

  • @ElanghoKrishnan
    @ElanghoKrishnan 5 лет назад +60

    அன்றைய காலத்தில் திகில் கதைக்காக 'A'சர்டிபிகேட் பெற்ற முதல் தமிழ் சினிமா படம்

    • @muthumari4267
      @muthumari4267 4 года назад +2

      Ohh

    • @deepaksimba
      @deepaksimba 3 года назад +2

      Yes...But idhula U certified aa irukku!.

    • @muthuponraj2958
      @muthuponraj2958 3 года назад +2

      A 18வயதுக்கு மேற்பட்ட நபர் பார்க்கும் படம். Uஅனைத்து வயது சிறார்கள் வரை பார்க்க மர்மம் நிறைந்த ஆபாசம் அற்ற படம் என சொல்வர்.

    • @perumalmuthusamy1121
      @perumalmuthusamy1121 3 года назад

      @@muthumari4267நோய்

    • @parvathymuthaiyah9106
      @parvathymuthaiyah9106 3 года назад

      @@perumalmuthusamy1121 q?

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 4 года назад +4

    கதாநாயகி மாதுரி மிகவும் ௮ழகாகவும் தெளிவாகவும் வசனம் ௨ச்சரிப்பது சிறப்பாக உள்ளது

    • @alavudeenabdullatif6695
      @alavudeenabdullatif6695 Год назад

      தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட சென்னையில் பிறந்த தமிழச்சி

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 года назад +1

    Picture: Marmayogi (1951), Lyrics Writer: Kavignar K D Santhanam , Kavignar Kannadhasan, Music Composer: C R Subburaman, S M Subbiah Naidu, Singers: T V Rathinam P Jikki Krishnaveni Actors: M G Ramachandran, Madhuri Devi, Anjali Devi.

  • @e-padasala7794
    @e-padasala7794 2 года назад +20

    என் சகோதரன் எம்.ஜி.ஆர் க்கு ரசிகன் என்பதற்கு மேல் சொல்ல வார்த்தை தெரியவில்லை. பார்க்காத படம் இல்லை. அதுவும் பலமுறை. திடீரென எதாவது ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என ஆசைப்படுவான். அப்பொழுதெல்லாம் டி.வி. கூட கிடையாது. மதுரை, தஞ்சாவூர் என எங்கு படம் போட்டிருந்தாலும் போய்விடுவான். எங்குமே படம் ஓடவில்லை என்றால், எங்கள் வீட்டில் உள்ள ஒரு அறையில் கதவைத் தாளிட்டுக்கொண்டு ஒரு மூலையில் அமர்ந்து டைட்டில் கார்டிலிருந்து, படம் முடியும் வரை நினைத்துப் பார்த்தே முடித்துவிடுவான். உண்மை.. 2 மணி நேரம் உட்கார்ந்து கொள்வான். இடைவேளேக்கு எங்கம்மா... முறுக்கு சீடை கொண்டுவந்து தருவாள்... எங்கம்மாவுக்கு இடைவேளை டைம் தெரியும். அவருக்கும் அந்த அளவுக்கு அத்துப்படி....

  • @prabhakarpra4440
    @prabhakarpra4440 3 года назад +4

    2020 la intha padam parthen super

  • @ponusamyperumal1556
    @ponusamyperumal1556 2 года назад

    இளமையில் பார்த்த படம் மனதில் நிற்கிறது.

  • @thathasundaram5280
    @thathasundaram5280 5 лет назад +8

    Marmayoki Padam.Parthu palakalam odivetathu super super

  • @alagirisamyn
    @alagirisamyn 2 года назад +1

    Bahart Ratna Dr MGR' s is a good flim.

  • @Srilakshmi11685
    @Srilakshmi11685 9 месяцев назад +2

    எப்பேர்ப்பட்ட படம் அருமை இன்று தான் பார்க்கிறேன் ரீமேக் செய்ய வேண்டும்

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 2 года назад

    Very, Very Nice!🙏SUPER🙏What a Fantastic Movie!🙏Excellent! Amazing!🙏 Blossom!🌺Beautiful! Wonderful!🙏 M.G.R Action Very Clever!🙏Always Record Break Movie!🙏 Thank u!🙏

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 года назад +4

    MG R young age movie
    Marmayogi was originally story by perarignar Anna and directed by
    A.S.A.Samy MG R sword fight is fantastic like English movie actor /
    Earl fslin

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 Год назад

      Hahaha exactly. Errol Flynn and MGR have similar acting styles, flamboyant, smiling, charismatic, have a swagger with sword and fight well

  • @SppPrabu07
    @SppPrabu07 Месяц назад

    Today 16-06-2024......I saw the movie.
    Very nice movie

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 Год назад

    An excellent movie. I saw this film 50 years before. With Greetings, Jai Hind.

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 3 года назад +4

    Excellent movie. Annalise Devi acts as a villi. When I was 15 years old I saw this movie. I enjoyed this movie when I was young.

  • @kasthuribalaji8277
    @kasthuribalaji8277 4 года назад +7

    First time i watched this wonderful movie

  • @arivuamuthu447
    @arivuamuthu447 Год назад +1

    Tamil pokkisankakl pathukakkappada vendum

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +3

    PURACHITH TALAIVAR M G R
    ANJALI DEVI INAITHU NADITHA
    MARMAYOHI
    THIRAIP PADAM SUPPER
    04 01 2021

  • @vasanthys4446
    @vasanthys4446 2 года назад +1

    Super film
    Liked too much

  • @vr2908
    @vr2908 3 года назад +11

    I became a MGR Fan after seeing this Film in Arni when I was 14 years old. From that onwards I have almost all the MGR films number of times.
    What a great Actor. Evergreen
    Hero. Long live His Fame.

  • @crazy__armys__world
    @crazy__armys__world Год назад

    20.36 இந்த இடத்தில் வெள்ளைக் குதிரையில் இருப்பது என் grandfather அப் பார்

  • @v2yoga286
    @v2yoga286 2 года назад +1

    Movie released before my birthday Mgr has acted very well, good dialogue delivery

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 2 года назад +1

    PURACHITH TALAIVAR M G R
    ANJALI DEVI INAITHU NADITHA
    MARMAYOHI
    THIRAIP PADAM SUPPER
    EANAKKU VIRUPPAMANA PADAM
    07 09 2021

  • @user-xx2eh2qh7u
    @user-xx2eh2qh7u 4 года назад +47

    🌟 "மர்மயோகி".....வில்லியம் ஷேக்ஸ்பியரின் "மக்பெத்" நாடகத்தின் அடிப்படையில் உருவான திரைப்படம்.
    மனைவியை இழந்த அரசர் தனது இரு குழந்தைகளோடு தனியாக வசித்து வருகிறார். அரசவையில் நாட்டியமாட தனது காதலனோடு நுழையும் அஞ்சலிதேவி மாயவலை வீசி அரசனை மயக்கி மணம் செய்து கொள்கிறாள். ஒரு நாள் திட்டமிட்டு அரசரை படகிலிருந்து தள்ளி விட்டு கொலை செய்யும் அஞ்சலிதேவி அவரது இரு குழந்தைகளையும் தீயிட்டு கொளுத்தி சாகடிக்கிறாள். ஒரு கட்டத்தில் ஆகால விஷம் கொடுத்து தனது காதலனை கொன்றுவிடும் அஞ்சலிதேவி மொத்த சாம்ராஜ்யத்தையும் கைப்பற்றி பட்டத்து ராணி ஆகிறாள்.
    ஒரு நாள் அவரை காண "மர்மயோகி" ஒருவர் தனது மகன் மற்றும் மகளோடு வருகிறார். "மர்மயோகியை" ஆலோசகராக ஏற்றுக்கொள்ளும் அரசி அவரது மகனை படைத்தளபதியாகவும் மகளை பணிப்பெண்ணாகவும் நியமிக்கிறார்.
    கருப்பு குதிரையில் குதிரை வீரன் கரிகாலனாக தோன்றும் மக்கள் திலகம் "நான் குறி வைத்தால் தவற மாட்டேன், தவறினால் குறி வைக்க மாட்டேன்..." என்று பஞ்ச் டயலாக் பேசியபடி அறிமுகமாகிறார். திடீர் திடீரென்று அரசி முன தோன்றி் சாகசங்கள் செய்யும் மக்கள் திலகம் பின் அங்கிருந்து மாயமாக மறைந்துவிடுகிறார்.
    இதனால் எரிச்சலடையும் அரசி மக்கள் திலகத்தை மயக்கிப் பிடிக்க "அழகுபதுமையான"மர்மயோகியின் மகளை அவரது கூட்டத்துக்குள் வஞ்சகமாக நுழைய வைக்கிறார். அவளோ மக்கள் திலகத்தின் நற்குணங்களால் ஈர்க்கப்பட்டு அவரை நேசிக்கிறாள். தனது தங்கையை மீட்க அங்கு வரும் மர்மயோகியின் மகனான படைத்தளபதி கூட்டத்தாரிடம் வசமாக சிக்கி கொள்கிறார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மக்கள் திலகத்திற்கு "தேவியிடம்" இருந்து வரும் கட்டளையால் படைத்தளபதி விடுவிக்கப்படுகிறார்.
    மக்கள் திலகத்தையும் அவரோடு இருக்கும் நம்பியார் உள்ளிட்ட படைவீரர்களையும் கூண்டோடு அழிப்பதாக சபதம் செய்யும் படைத்தளபதி, சூழ்ச்சிகள் செய்து மக்கள் திலகத்தின் படை வீரர்களை பிடிப்பதோடு அவர்களை மீட்க மாறு வேடத்தில் வரும் மக்கள் திலகத்தையும் பிடித்து சிறையில் அடைக்கிறார். பிறகு என்ன நடந்தது?
    🇨🇭 திருப்பூர் ரவீந்திரன்.

    • @peteramutha8921
      @peteramutha8921 3 года назад +13

      இந்த வர்ணனைக்கு.. ஆயிரம் லைக்
      கொடுக்கலாம்...👌👌👌

    • @shanthaveerabathiran8937
      @shanthaveerabathiran8937 3 года назад

      5il54

    • @anushnarajendran6930
      @anushnarajendran6930 3 года назад +1

      Watched the movie on 17th. June 2021 during second COVID-19 lock down. Those days MGR's performance was so convincing, His bullet like dialogue delivery during the scenes with the Queen and hyperactive action through out the movie cannot appear to be re-performed by many new generation actors. If MGR could have continued his performance in the same manner, he would have got unforgettable roles in Tamil cinemas.

    • @ananu.n5022
      @ananu.n5022 3 года назад +1

      பிறகு என்ன நடந்தது அதையும் சொல்லி இருக்கலாமே

    • @saravananecc424
      @saravananecc424 3 года назад +1

      அருமையான விமர்சனம்.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +8

    PURACHITH TALAIVAR M G R
    VAIJANTHI MALA
    INAITHU NADITHA
    MARMAYOHI
    THIRAIP PADAM SUPPER
    11 04 2020

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 2 года назад +1

    PURACHITH TALAIVAR M G R
    ANJALI DEVI INAITHU NADITHA
    MARMAYOHI
    THIRAIP PADAM
    SUPPER O SUPPER
    EANAKKU VIRUPPAMANA PADAM
    15 08 2021

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 2 месяца назад

    கரிகாலன் கூறி வைக்க மாட்டான் :
    குறி வைத்தால் தவற மாட்டான்
    எனக்கு தெரிந்து 1st punch dailoge :

  • @aghulamhussian2019
    @aghulamhussian2019 4 года назад +7

    What a marvellous picture.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +3

    PURACHITH TALAIVAR M G R
    ANJALI DEVI INAITHU NADITHA
    MARMAYOHI
    THIRAIP PADAM SUPPER
    20 12 2020

  • @rsundararaghavan2811
    @rsundararaghavan2811 6 лет назад +16

    None can emulate MGR. He is a living legend.(24 Dec 1987 to 25 Dec 2017) 31 years elapsed but not his memories, still green in everybody mind. Avar pughal vaalgha.

  • @puduvai
    @puduvai 2 года назад +1

    Penngal kann klaginal ungal ullam kalngum endru sollgirargale. 1951 movie. See the dialog. This is MGR

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 3 года назад +1

    Marmayogi thalaivarin pugazh parapiya mega hit movie

  • @rishitukataka92
    @rishitukataka92 Год назад

    First A certified film in tamil cinema

  • @chandrasamuel1395
    @chandrasamuel1395 3 года назад +1

    19-04-2021 .VIEWED THE MOVIE..THIS MOVIE IS MORE THAN ROBINHOOD MOVIES.

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 11 месяцев назад +1

    Idhu u certificate illa idhu a rated movies

  • @ganeshganesh67
    @ganeshganesh67 3 года назад +4

    Jupiter pictures MS SomaSundram Chettiyars legendary film . King maker of TamilNadus 4 chief Ministers , and many more legendary artist in South Indian film industry, salute to him.

    • @vijayiyer9045
      @vijayiyer9045 2 года назад

      Was there a person by the name of Jupiter Srinivasan linked to Jupiter Studios? Do you know anything about him?

    • @ganeshganesh67
      @ganeshganesh67 2 года назад

      @@vijayiyer9045 probably it’s Mr Muktha Srinivasan Ayya . Thanks

    • @vijayiyer9045
      @vijayiyer9045 2 года назад

      @@ganeshganesh67 No, not Mr.Muktha
      Srinivasan. The person I mentioned was a notorious character, but quite interesting one.

    • @ganeshganesh67
      @ganeshganesh67 2 года назад +1

      @@vijayiyer9045 will check and inform you .

    • @vijayiyer9045
      @vijayiyer9045 2 года назад

      @@ganeshganesh67 thank you.

  • @vasanthv7802
    @vasanthv7802 2 года назад +1

    Super mgr flim

  • @varatharajan607
    @varatharajan607 3 года назад +2

    Arumaiyana Padam

  • @dr.jayalalithainstitute8685
    @dr.jayalalithainstitute8685 3 года назад +3

    Thrilling story

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +1

    PURACHITH TALAIVAR M G R
    ANJALI DEVI
    INAITHU NADITHA
    MARMA YOGI
    THIRAIP PADAM SUPPER
    EANAKKU VIRUPPAMANA PADAM
    19 06 2021

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 6 месяцев назад

    First Tamil A certified Film

  • @ravinbothayannallathambi6936
    @ravinbothayannallathambi6936 2 года назад +1

    Karikalan kuri vaithal thavaramattan
    Thavarumenral kuri vaikkamattan
    Dialogue by ASA sami

  • @draju7279
    @draju7279 6 лет назад +6

    1951 tamil. and hindi no 1 movie

    • @saravananecc424
      @saravananecc424 2 года назад +1

      ஹிந்தியில் ஏக் தா ராஜா என்கிற பெயரில் டப் செய்து 100 நாட்கள் தாண்டி ஓடிய மாபெரும் வெற்றி காவியம்...

  • @youdass7175
    @youdass7175 2 года назад +1

    Greatest one'

  • @rameshd5228
    @rameshd5228 5 лет назад +3

    Very good movie thanks you

  • @RamuKala_2024
    @RamuKala_2024 4 месяца назад

    Arumai arumaiyana padam

  • @athmalingam8706
    @athmalingam8706 6 лет назад +14

    my grandpa was exited to watch this film.thank you so much

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +1

    PURACHITH TALAIVAR M G R
    ANJALI DEVI INAITHU NADITHA
    MARMAYOHI
    THIRAIP PADAM SUPPER
    31 03 2021

  • @ethirajuluvk9959
    @ethirajuluvk9959 3 года назад +2

    Best action during that time

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 3 года назад +3

    M g r is great actors

  • @anandanand7974
    @anandanand7974 3 года назад +2

    Super👍👍👍

  • @KannanM-eo3jl
    @KannanM-eo3jl 3 года назад +1

    Marmana Yogi maggal thilagam mgr oruvar mattum.

  • @charlicharli5997
    @charlicharli5997 5 лет назад +5

    Nice movie

  • @gobi2134
    @gobi2134 4 года назад +8

    சினிமா. திரைப்படம். என்றால். இது. சினிமா. திரைப்படம். கடவுள். எம்ஜிஆர். என்ற. காவிய. தேவன். நடித்த. படம்மல்லவா. சொல்லவா. வேண்டும். வர்ணிக்க. வார்த்தைகள். இல்லை.

    • @alavudeenabdullatif6695
      @alavudeenabdullatif6695 Год назад +1

      அவர் நல்ல மனிதநேயமுள்ள மனிதர் அவரும கடவுளா

    • @s.veeramani4221
      @s.veeramani4221 Год назад +1

      சினிமாவின் கடவுள் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்.ஏழைகளின் கடவுள் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்...

    • @Jawaharlal-gq3hk
      @Jawaharlal-gq3hk 10 месяцев назад

      ​@@alavudeenabdullatif6695q 11:23 😊9
      Nbfb

    • @dakshinamoorthyp1980
      @dakshinamoorthyp1980 3 месяца назад

      1😊​@@alavudeenabdullatif6695

    • @helenpoornima5126
      @helenpoornima5126 13 дней назад

      ​@@s.veeramani4221ஆமாங்க என்எம்ஜீஆர்அப்பா ஏரிகள் ன்கடவுளே 👸❤❤❤❤❤

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 8 месяцев назад

    Old is golden songs move tks

  • @ganapathyswaminathan2963
    @ganapathyswaminathan2963 3 года назад +4

    Nice movie. Gripping screen play , dialogues and direction. All acted well. The film released in my birth year. Today I watched this. I think all stars no more

  • @palanichamytools1136
    @palanichamytools1136 3 года назад +3

    Old film very interesting