Savaale Samali Full Movie HD | Sivaji Ganesan | Jayalalitha | C.R.Vijayakumari | M.S.Viswanathan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 451

  • @rajalakshmimuthukrishnan1607
    @rajalakshmimuthukrishnan1607 4 месяца назад +34

    சிவாஜிகணேசனின் அருமையான நடிப்பும் ஜெயா அம்மாவின் துடுக்கான‌நடிப்பும். ‌அருமை‌அபாரம். நம்பியாரின்‌வில்லத்தனம்சூப்பர்

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 8 месяцев назад +8

    இந்த படம் பல முறை பார்த்து விட்டேன். இன்னும் கூட பார்த்து கொண்டு இருப்பேன். சிறந்த படம். திரு சிவாஜி அவர்களின் நடிப்பு மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் அருமை. இந்த படத்தில் தான் திரு. கமல் ஹாசன் உதவி நடன அமைப்பாளராக இருந்துள்ளார். திரு சிவாஜி க்கு எம்ஜிஆர் போல ஆட வைத்ததாக கமல் பேட்டி கொடுத்ததாக படித்தேன். நன்றி. சிவாஜி ரசிகன். 21.04.24. நேரம். 20.00.

  • @padmadevi3359
    @padmadevi3359 Год назад +21

    நம்பியார் நாகேஷ் அப்பப்பா என்ன நடிப்பு . All the acters are super section.

  • @yogeshvelmurugan
    @yogeshvelmurugan 2 года назад +44

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,
    கலைச்செல்வி ஜெயலலிதா,
    நம்பியார்,
    காந்திமதி ஆகியோரின் நடிப்பு மிக அருமை

  • @SivaRaj-sp1kg
    @SivaRaj-sp1kg 4 месяца назад +14

    Madam Jayalalitha's acting is superb

  • @swaminathang9992
    @swaminathang9992 5 месяцев назад +16

    கதை, திரைக்கதை, நடிப்பு எல்லாமே சூப்பர்..இந்த மாதிரி படங்களெல்லாம் இந்தக்கால டைரடக்கருங்கெல்லாம் பார்க்கணும்..

    • @orkay2022
      @orkay2022 2 месяца назад +1

      Hmm..பார்த்தாலும் மூளைக்கு எட்டாது அவர்களுக்கு😂😂😂

  • @samymadasamy2000
    @samymadasamy2000 Год назад +4

    ஜெயலலிதா இந்த படத்தில் தான் நடிச்சாங்க ஆனா உண்மையிலேயே அவங்க புத்தியும் செயலும் அதுபோலதான் ஊறியிருக்கிறது

  • @saravanapandiannv3157
    @saravanapandiannv3157 Год назад +13

    சிறப்பு சூப்பர்.நடிகர்திலம்.எங்கள்இதயத்தில்......உயிர்உள்ளவரை..

  • @sundarapandi6032
    @sundarapandi6032 11 месяцев назад +47

    நடிகர் திலகத்தின் நடிப்பு பற்றி நாம் சொல்லவே வேண்டாம் என்றைக்குமே அசத்தல் தான். அதே போல் நம்பியார், ஜெயலலிதாவும் அருமையாக நடித்து உள்ளார்கள். குறிப்பாக நாகேஷின் நடிப்பு மிரட்டலாக உள்ளது. மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்து உள்ளார்கள். அருமையான படம்.

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 месяца назад +3

    சிவாஜி கணேசன் ஐயா நம்ம ஜெயலலிதா அம்மா இணைந்து நடித்த சூப்பரா இருக்கும் சவாலே சமாளி படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் சிவாஜிகணேசன் ஐயா படம் என்றாலே சூப்பரா இருக்கும்ஜெயலலிதா அம்மா நான் அடிச்சா சொல்லியா கொடுக்கணும் சூப்பர் படம்❤ தான்

  • @ravichandran6018
    @ravichandran6018 2 года назад +12

    Nadigar thilagam 150th mega hit movie. super songs.

  • @rajendranm64
    @rajendranm64 10 месяцев назад +18

    நடிகர் திலகத்தின் வெற்றி படம்!

  • @MakeshWari-f7w
    @MakeshWari-f7w 9 месяцев назад +6

    my favorite சிவாஜி only best actor thilakam

  • @irshadahamed62
    @irshadahamed62 2 года назад +20

    டயலாக் பேசுற ஸ்டைல் உலகத்திலேயே நடிகர் திலகத்தைதவிர யாராலும் முடியாது. டயலாக் ஏத்தபடி முகபாவனை அருமை அருமை..நடிகர் திலகம் நமக்கு கிடைத்த பொக்கிஷம்...ஜெயலலிதா நடிப்பும் மிகவும் அருமை...படம் பிரிண்ட் சூப்பர்...

  • @kavikavi6741
    @kavikavi6741 2 года назад +13

    Enga Amma ultimate 🥰🥰🥰

  • @ramakrishnangovindasamy782
    @ramakrishnangovindasamy782 10 месяцев назад +98

    மிகவும் அருமையான படம். சிறந்த நடிகருக்கான விருது போட்டிக்கு சென்று நம் நடிகர் திலகத்திற்கு வழங்கப்பட தேர்வு செய்ய உள்ள நிலையில் சில புல்லுரிகள் மற்றும் அரசியல் குறுக்கீட்டால் நடிப்பென்றால் என்னவென்றே தெரியாத ஒருவருக்கு வழங்கி, பிறகு சிபாரிசால் வழங்கப்பட்டது என்பதை அம்பலப்படுத்துப் பட்டதால் அசிங்கப்பட்டு அவரே பாரத் பட்டத்தை திருப்பி தந்த கூத்தெல்லாம் அரங்கேறியது.

  • @vickyasokan7944
    @vickyasokan7944 2 года назад +16

    Dei manikkam..
    Ennada rajavelu.
    Sivaji thug moment..

  • @நம்தேசம்-ற4ச
    @நம்தேசம்-ற4ச Год назад +10

    சிவாஜி எத்தனை அழகு பாருங்கள்

  • @GanapathyGanapathy-m8u
    @GanapathyGanapathy-m8u 2 месяца назад +2

    👍👍👍 சலிக்காதவிருந்து👍🙏🙏👍💫💫💫

  • @RAMPRASADHR
    @RAMPRASADHR Месяц назад +1

    புளியஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் சிவாஜி கனேசன் படம் சூப்பர்🎉

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 10 месяцев назад +1

    S.வரலெட்சுமியோட ஒருவார்த்தை உடன்பாட்டை நிறைவேற்றவைத்தது.

  • @kaliannangoundar7845
    @kaliannangoundar7845 3 года назад +42

    சிவாஜி. நடிப்புக்கு இணையான. இதுபோல. ☝️👍ஒரு படம்நடிக்கயாரும்இவ்வுளகில்யாரும். இல்லை. 👈🙏🙏

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Год назад +29

    ஜெயலலிதா அம்மையார்....oh my God... excellent

  • @ananthandhangam3823
    @ananthandhangam3823 11 месяцев назад +11

    அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன் விஞ்ஞானி இந்தியா சிவாஜி ரசிகன்

  • @kaliyamoorthygovindarasu108
    @kaliyamoorthygovindarasu108 11 месяцев назад +6

    Excelant actions Sivaji between Jayalalidha.....

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 11 месяцев назад +2

    S.வரலெட்சிமியோட பாத்திரம் மிகச்சிறப்பு!

  • @rajachandar7649
    @rajachandar7649 3 года назад +10

    சினிமா that's all. அவ்ளோதான். சிவாஜி. ஜெயா . நாகேஷ். Mn. நம்பியார். பெஸ்ட் ஆக்ட்டிங். Screenplay fantastic.

  • @Veenasanthosh-d3r
    @Veenasanthosh-d3r 2 месяца назад +1

    ഇതിന്റെ മലയാളം ആണ് 'രണ്ട് ലോകം'❤സൂപ്പർ moovi

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 года назад +28

    மிக மிக சிறப்பான படம்

  • @jeminipanneerselvam2790
    @jeminipanneerselvam2790 3 года назад +76

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அருமையான படம்

    • @renugadevi2518
      @renugadevi2518 3 года назад +5

      🤗

    • @renugadevi2518
      @renugadevi2518 3 года назад +1

      🤗

    • @bhargajavarao8614
      @bhargajavarao8614 3 года назад +3

      Make dominated film at last our amma became chief minister really proud she dominated Tamilnadu in films her roles were completely dominated by men be it mgr sivaji r muthuraman real life she was the chief minister

    • @unknownedz
      @unknownedz 3 года назад +1

      yes

    • @thamaraiselvi3505
      @thamaraiselvi3505 2 года назад

      Junior Soweto

  • @Samyuktha369
    @Samyuktha369 3 года назад +12

    மல்லியத்தாரின் அருமையான படம்

  • @gksouthmusics
    @gksouthmusics 4 месяца назад +1

    ரொம்ப நல்லத் திரைப்படம், அனைவரின் நடிப்பும், நகைசுவை நாயகன் நாகேஷ் அவர்களின் நகைச்சுவையும் அபாரம், 23:22 , 23:35 & 23:45சிவாஜி அவர்களின் நக்கல் பேச்சு😅❤

  • @venkateshchinnasamy7252
    @venkateshchinnasamy7252 3 года назад +32

    நம்பியார் ,நாகேஷ் ,சிவாஜி, நடிப்பு அருமையாக உள்ளது

  • @megalam7723
    @megalam7723 Год назад +28

    2k yaravathu inthapadam ipo pakkuringala 😊epo ellam old movies paakkatha pudichi irukku ❤

  • @Krishnamoorthy-g3j
    @Krishnamoorthy-g3j 3 месяца назад +2

    My date of birth 1977 savale samalee film repeat in my bore time sivaji the great
    கடவுள் கொடுத்த வரம்

  • @ArunachalaVallalPerumaan
    @ArunachalaVallalPerumaan 8 месяцев назад +1

    Amma is simply BEYOND WORDS❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JathuJathu-xi5sq
    @JathuJathu-xi5sq 7 месяцев назад +1

    Enakku migavum pidiththa padam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramanarayanansubramanian3015
    @ramanarayanansubramanian3015 2 года назад +13

    Very good movie. After 50 years very long time i saw this movie. Excellent action screen play direction totally.

  • @rajapalanisamy4461
    @rajapalanisamy4461 5 месяцев назад +1

    Excellent acting both Sivaji Ganesan and Jayalalitha !! 🥰Last 2 minutes nice to see both singing others song 😜

  • @ravichandra8759
    @ravichandra8759 11 месяцев назад +8

    So handsome our hero is. All acting is awesome.
    Love from Karnataka ❤❤❤

  • @Dadoosnp
    @Dadoosnp Год назад +7

    Good movie. Chevalier sivajiganesanji action is very great.

  • @sugunaelango2860
    @sugunaelango2860 3 года назад +6

    Supero superfilm en gadavul🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 10 месяцев назад +1

    ஆடி ஓடி விளையாடிய அம்மையாரை கொன்று விட்டார்களே 😭

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 2 года назад +15

    Good movie.
    Superb acting by JJ and Sivaji

  • @vetrivel1461
    @vetrivel1461 2 года назад +10

    Sivaji Ganesan Oru imaiyam

  • @yogeshvelmurugan
    @yogeshvelmurugan 2 года назад +7

    நல்ல அருமையான திரைப்படம்.

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Год назад +5

    பெரிய பன்னை-மனைவியார்
    சிறிய பன்னை,
    அய்யாக்கண்ணு மற்றும் மனைவியார்,
    மாணிக்கம்-சகுந்தலா,
    ராஜவேல்,
    மாணிக்கம் மச்சான், மற்றும் சகோதரி,
    ஊர் காரர்கள்,
    என அனைவரும் சிறந்த பங்களிப்பை தந்துள்ள திரைக்காவியம்

  • @dineshrajan8073
    @dineshrajan8073 3 года назад +13

    மிகவும் அருமையான திரைப்படம்.

  • @gowrys5453
    @gowrys5453 2 года назад +7

    சரியான பிற்போக்குதனமான படம் இந்த காலத்தில் பார்க்க காமெடியாக இருக்கிறது

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 Год назад +3

      Intha kaalathu ulaga nadappu thaan rombe rombe comedy aga irukirathu

    • @Rupa-nb5uf
      @Rupa-nb5uf 4 месяца назад

      Reflection of those days seems funny now , is always true friend

  • @ravichandranathimoolam
    @ravichandranathimoolam Год назад +5

    Excellent Movie. ....

  • @RakshanSiva-ec6dr
    @RakshanSiva-ec6dr 20 дней назад

    Nagesh sir comedy adichika midiyathu...🎉🎉🎉🎉🎉

  • @vadivelvadivel8616
    @vadivelvadivel8616 3 года назад +24

    ஜெயலலிதா charactor ரொம்ப பாவம் ,, சிவாஜி charactor பார்க்க கெட்டவன் மாதிரி தெரிகிறது நல்ல காமெடி படம்

    • @sangeetham7690
      @sangeetham7690 2 года назад

      உஔ

    • @p.c.rajalakshmi3504
      @p.c.rajalakshmi3504 2 года назад +3

      Thanmaanam ullavan ellaam kettavano?

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 Год назад +2

      ​@@p.c.rajalakshmi3504 well said

    • @Vijayakumar-j5c
      @Vijayakumar-j5c 2 месяца назад +1

      Vadivelu லானே நல்ல காமெடியன்தான் நீ! உனக்கு எப்படி தரமான படம் பிடிக்குமா ராசா?

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj 2 года назад +7

    ANNAN SIVAJI'S 150 th FILM - SUPER HIT MOVIE

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +18

    All the actors super super super 👍

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Год назад +4

    சிறந்த திரைப்படம் ♥️💐

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 5 месяцев назад +1

    Sivaji sir is very beautiful and handsome

  • @parthasarathy4500
    @parthasarathy4500 3 года назад +25

    Arumaiyana padam thalaivar sivaji acting super

  • @suryarajan3842
    @suryarajan3842 Год назад +3

    நம்பியார் ❤❤

  • @immanuvel.pponmalar.i9138
    @immanuvel.pponmalar.i9138 3 года назад +16

    அருமையான படம்

  • @seyadmethar953
    @seyadmethar953 2 года назад +9

    அம்மா acting சூப்பர் 🔥🔥🔥

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +33

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

  • @ayyapparajabalasubramaniam5056
    @ayyapparajabalasubramaniam5056 Год назад +13

    நடிகர்திலகம். அவர்களின் வெற்றிப்படம்

  • @dpriya4588
    @dpriya4588 3 года назад +33

    எனக்கு பிடித்த படம்

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Год назад +5

    31:20 - Fit for politics 😅
    1:02:23 - 👏
    1:07:30 - Nalla idea
    1:39:40 - Thug life by Sivaji

  • @BALAMURUGAN-ck1ih
    @BALAMURUGAN-ck1ih 3 года назад +10

    Very nice movie 🎥👍

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 3 года назад +34

    கலை கடவுள் திரையுலகின் திருவள்ளுவர் நடிப்பின் சூரியன் நடிப்புகளின் பிரபஞ்சம் 8 வது கொடை வள்ளல் அய்யன் சிவாஜி உலகின் அதிசியம் உலகம் முழுவதும் தமிழை நேசிக்க வைத்த கலைஞன் சிவாஜி தமிழர்களின் கலை அடையாளம் பொக்கிசம் கலை பெட்டகம் உலகம் உள்ளவரை சிவாஜி புகழ் நிலைத்திருக்கும்

  • @varatharajang
    @varatharajang Месяц назад +4

    எம்ஜிஆருக்கு நடிப்பென்றால் என்னவென்று தெரியாதா! அவர் எதார்த்த நடிப்புக்கு சொந்தக்காரர்! அதனால் தான் அவரை அரியனை ஏற்றிவைத்து அழகு பார்த்தார்கள்! இன்றளவும் மக்கள் அவரை மறக்க வில்லை! அவர் மறைந்து 37 வருடங்கள் ஆகிவிட்டது! இப்பொழுது அவரை தூற்றுவது சிறுபிள்ளைத்தனம்! ஆனவத்தின் உச்சம்! பெரும்பாலான சிவாஜி ரசிகர்களுக்கு எம்ஜிஆரை இழிவுபடுத்துவதென்றால் ரொம்ப சந்தோஷம்! திருந்துங்கள் சிவாஜி ரசிகர்களே!

  • @murugansenmoorthy95
    @murugansenmoorthy95 3 года назад +10

    Super movie 💯💯💯💯💯

  • @arunasalamrajini1089
    @arunasalamrajini1089 15 дней назад

    Super Film ❤❤❤❤❤❤❤❤❤

  • @mohanprasath7899
    @mohanprasath7899 2 года назад +7

    Jayalalithaa mother character is very nice character

  • @rasiganorurasigai
    @rasiganorurasigai 9 месяцев назад

    romba varusam kalichu thirumba parthen.migavum pidiththa padam

  • @VasanthiVasanthi-eo1um
    @VasanthiVasanthi-eo1um 8 месяцев назад +1

    Super movie ❤

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +17

    Marvelous acting by all.

    • @santhsKumar
      @santhsKumar Год назад

      Fs😊fs😊sgsgsg😊sg😊sgfßsf4😊😊😊😊

  • @ravipamban346
    @ravipamban346 3 года назад +17

    Nadigar thilagam 150th super hit movie.

  • @vanmathipackiaseeli5219
    @vanmathipackiaseeli5219 Год назад +5

    Best film.old is gold.

  • @Darkking1yt
    @Darkking1yt Год назад +5

    Nadigar thilagam god of acting

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 3 года назад +4

    Super. Movi. Not. Only. Shivaji. Jaylalita. Acting. Vijayakumari. And. All. Co. Stares.

  • @aruldasmadulam.v295
    @aruldasmadulam.v295 2 года назад +6

    The only movie, NT Sivaji Genesan with VEATI all the way, One of his BEST🙏🙏👍👍

  • @JathuJathu-xi5sq
    @JathuJathu-xi5sq 7 месяцев назад

    Super movie thanks song super nadippu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vetrivel1461
    @vetrivel1461 2 года назад +9

    Nadigar thilagam Sivaji Ganesan and Puratchi thalaivi Jayalalithaa acting is very nice super 💟

  • @madhesanmadhesan1446
    @madhesanmadhesan1446 10 месяцев назад

    Ragavan,pakavathi nadippum super.ellar nadippum attakasam.

  • @ganesans5214
    @ganesans5214 7 месяцев назад +10

    சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு பாடல் ஜெயலலிதாவுக்கு பொருத்தமானது

  • @d.swathigold3797
    @d.swathigold3797 8 месяцев назад +1

    My favorite movie 😍

  • @nachachockalingam3526
    @nachachockalingam3526 2 года назад +12

    27.jul.22....very good movie.... Many messages at many places... வரலக்ஷ்மி delivers in simple dialogues....jayalalitha action super... Thanks for uploading such good old movies

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад +27

    இந்த படத்தில் வரும் ஜெயலலிதாவின் பாத்திரமே உண்மையான வாழ்விலும் கேடுகெட்ட ஜெயலி நிலையானது.

  • @basheerahamed5914
    @basheerahamed5914 Год назад

    Nagash madure nadekarai endruvarai parkavelai arumayana nalla filem

  • @devipriyavenkatesh7451
    @devipriyavenkatesh7451 2 года назад +25

    Nadigar Thilagam- Puratchi Thalaivii superb and fantastic pair!! All the movies they acted together were all time favourites!!😍🤩🤩🤩🥰🥰🥰

  • @farhananizar9729
    @farhananizar9729 6 месяцев назад +5

    Movie nella moviethan. But oru ponnu veruppam illamal mrg panrathu ellam ewlo periya thappu. Entha concept la ippallam entha mathiri vantha awlothan.

  • @prathibhaladdu1355
    @prathibhaladdu1355 3 года назад +8

    Really super movie..I never ever say like this movie in my life time super

  • @ananthandhangam3823
    @ananthandhangam3823 Год назад

    அருமை யான பதிவு ஐயா

  • @rajeshwarip7862
    @rajeshwarip7862 Год назад +10

    Excellent performance by NT and JJ.

  • @KaviKabinesh
    @KaviKabinesh 23 дня назад

    Super. ❤❤❤❤

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +9

    Excellent comedy by Nagesh. Excellent movie.

  • @jarvisstudios007
    @jarvisstudios007 5 месяцев назад +2

    30/07/2024✌️

  • @Nanasana-h8f
    @Nanasana-h8f Год назад +1

    NALLA PADAM 👍👍👍👍👍👍👍👍

  • @badrinarayanan8139
    @badrinarayanan8139 8 месяцев назад

    நாகேஷ் நடிப்பு மிக மிக அருமை

  • @seethalakshmi2087
    @seethalakshmi2087 Год назад +9

    Amma acting very very super ❤🎉

  • @ashokmulagund5432
    @ashokmulagund5432 3 года назад +48

    Super film, Sivaji Ganesan is a brilliant actor in South Indian cinema's

    • @subramanir6217
      @subramanir6217 3 года назад +4

      படத்தை பார்த்ததும் எனக்கு 25 வயது குறைந்து விட்டது போல் ஓர் உனர்வு அந்த நாள் ஞாபகம்

    • @asuryasurya7018
      @asuryasurya7018 3 года назад +3

      @@subramanir6217 but no no

    • @annaselvam2693
      @annaselvam2693 3 года назад

      வு g

    • @annaselvam2693
      @annaselvam2693 3 года назад

      ..

    • @vishmithap3459
      @vishmithap3459 2 года назад

      🍣🍣

  • @vijayasarathym1786
    @vijayasarathym1786 2 года назад +2

    gud movie... entertaining one

  • @MrPeriyachi
    @MrPeriyachi Год назад +1

    Excellent Movie