Nam naadu full movie | MGR Super hit film | நம்நாடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 апр 2016
  • Starring M.G.R | Jayalalitha | Nagesh | S.A.Ashokan | Sridevi | S. V. Ranga Rao | S. A. Ashokan
    Music by M. S. Viswanathan
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - ruclips.net/user/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • КиноКино

Комментарии • 648

  • @user-je8qy9qc9n
    @user-je8qy9qc9n 3 месяца назад +111

    2024 parpavanga oru like podunga❤❤

  • @parveenparveen154
    @parveenparveen154 2 года назад +24

    புரட்சி தலைவர் நடிப்புக்கு இனையாக இந்த உலகில் எவரும் இல்லை அல்லி அல்லி கொடுத்த கரங்களுக்கு சொந்தகாரர் மனிதராய் பிறந்தோர்கள் எத்தகைய புகழை சம்பாரிக்க வேண்டுமோ அத்தகைய புகழை ஒருசேர சம்பாதித்தவர் .. Mgr.. அவர்கள் 🙏🙏✌️🌱

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 3 месяца назад +3

      அள்ளி அள்ளி என்று குறிப்பிட வேண்டும்

    • @fathifathi2644
      @fathifathi2644 Месяц назад

      ​@@pushpaleelaisaac84092:22:04

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +116

    2022 -ல பாக்க வந்தவங்க எல்லாம் லைக் பண்ணுங்க

    • @sijuvasu9847
      @sijuvasu9847 2 года назад +6

      Senims

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Год назад +2

      படத்தை பார்த்துட்டு உண்மை சம்பவத்தை டிகோட் பண்ணி சொல்றேன்💪

    • @Lattubangtenworld
      @Lattubangtenworld Год назад

      Nan 2023 la 🤣

    • @anupkumar8597
      @anupkumar8597 4 месяца назад +1

      Na 2024 la

    • @SrinivasanMelmangalam
      @SrinivasanMelmangalam 3 месяца назад

      Olagam azyyapohuthu. Fraud fellows came to existence. Olagam certainly tobe demolished soon there is no others go.

  • @santhoshjkm2622
    @santhoshjkm2622 2 месяца назад +3

    புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மா எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @ananthchem9262
    @ananthchem9262 8 месяцев назад +8

    இந்த மாமனிதரின் காலத்தில் நான் பிறவாமல் போனேனே...😢

  • @sridarbala8475
    @sridarbala8475 Год назад +25

    இதய தெய்வத்திற்க்கு நிகர் யாரும் இல்லை இனி பிறப்பதும்
    இல்லை

  • @basavarajkurumanal928
    @basavarajkurumanal928 Год назад +4

    ಬಹಳ ಸುಂದರವಾದ ತಮಿಳು ಸಿನಿಮಾ ಬಹಳ ಸುಂದರವಾದ ಹಾಡು ಬಹಳ ಸುಂದರವಾದ ನಟನೆ ನಮ್ಮ ಭಾರತ ರತ್ನ ಎಮ ಜಿ ಆರ ಸರದು ಮತ್ತು ಮಧುರವಾದ ಧ್ವನಿ ಎಲ್ಲರದು ಮತ್ತು ಮಧುರವಾದ ಧ್ವನಿ ಎಲ್ಲರದು

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Год назад +12

    சிறந்த திரைப்படம்
    இந்த அழகிய தருணம்
    28/04/2023
    மாலை வேலை
    அல்ஜூபைல்
    சவுதிஅரபியா
    ♥️💐

  • @thilagaraj932
    @thilagaraj932 3 месяца назад +1

    நான் ஏன்றுமே மக்கள் திலகத்தின் ரசிகன். வாழ்க அவர் நாமம்.🎉🎉🎉

  • @sri.santhaeperumalsri.santhape
    @sri.santhaeperumalsri.santhape 5 месяцев назад +9

    திமுக உருவாக என் அண்ணன் எம்ஜீ.ஆர் .இவர் இதயகனியின் வைரம்.மனிதகுலம் மாணிக்கம்.ஏ ழைகளின் ஔிவிளக்கு .மக்களின் இதய தெய்வம் .எங்கள் தங்கம் .காலத்தால் அழிக்க முடியாது காவியத் தலைவன் .
    ஸ்ரீ.ஸாந்தபெருமாள் .❤🎉

  • @anandhianandhi3298
    @anandhianandhi3298 4 года назад +23

    THALAIVAR & AMMA avargal iruvarum enainthu nadittha padangal ellame enakku migavum pidikkum.ellatthaiyum Vida NamNadu movie ennoda favorite. I miss & I love so much my dear both legends...

  • @aishwarya12-27
    @aishwarya12-27 4 года назад +31

    MGR looked so handsome.. Anyone would fall for him

    • @Ganeshkumar-wp5nu
      @Ganeshkumar-wp5nu 3 года назад

      13

    • @FB-he2gp
      @FB-he2gp Год назад +2

      Exactly..his best fit look ever

    • @GetflytoFreedom
      @GetflytoFreedom 10 месяцев назад

      Yes ❤❤❤ love you MGR thalaiva specially for his simplistic image great philanthropist 🙏🏻

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 8 месяцев назад +2

    Thalaiva,
    You are the one and only ever green Super star of Tamil cinema.
    All tamil speaking people in the world love you.

  • @narayananganesh5520
    @narayananganesh5520 4 года назад +32

    Brilliant acting skills displayed by MGR and Jayalalithaa ........... Good storyline with mesmerising songs and music

  • @sugs1191
    @sugs1191 Год назад +4

    A man like MGR would not be popular today. He would be hated. People don't like do gooders. This world is corrupt.

  • @padmanabanganesan1533
    @padmanabanganesan1533 4 года назад +53

    I saw this movie nearly 100 times.No body can beat mgr and amma.

  • @strckworldT96
    @strckworldT96 9 месяцев назад +1

    புரட்சி தலைவர் அவர்களின் அருமையான படம் 👍🙏🙏👏👏👏❤

  • @loganathan2501
    @loganathan2501 Год назад +8

    MGR Sarojadevi first super jodi, then next, MGR jeylalitha jodi

  • @user-qm9bc1pn7q
    @user-qm9bc1pn7q Год назад +1

    பின்னால் நடப்பதை முன்கூட்டியே தெரிவிப்பது போல இப்படம் M.G.R ஆட்சி அமைய உதவியது

  • @chandirannirmal198
    @chandirannirmal198 Год назад +3

    நல்ல கதையம்சம் உள்ள படம்
    ரசித்துப்பார்த்தேன்

  • @arjunankpr1997
    @arjunankpr1997 Год назад +2

    எனக்கு பிடித்த மிகச்சிறந்த படம்

  • @muthulakshmi7570
    @muthulakshmi7570 5 лет назад +6

    semma movie thalaivar & thalaivi acting pakka mass ....iiiiiii llllooovvvvvveeeee you thalaivar............

  • @kevinkumarcc8511
    @kevinkumarcc8511 Год назад +12

    Nobody can replace makkal thilagam. Vazgha avar pugzha. 🥰🥰🥰

  • @karthikrvenkatraman9588
    @karthikrvenkatraman9588 4 года назад +29

    MGR was expelled from DMK only because he raised concerns against corruption taking place under Karunanidhi's rule. Finally MGR proved his popularity and ruled the state from 1977 to 1987. Great human being and charismatic personality Talaivar M G R

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 3 года назад +5

    👌சூப்பர் 👌👍சூப்பர் 👍
    🌹🌹வாழ்த்துக்கள் 🌹🌹
    🌹🌹🌹

  • @harryprasanth
    @harryprasanth 3 года назад +7

    Vanga ayya vathiyar ayya ❤️❤️❤️ watching from Melbourne

  • @geethakumaar8907
    @geethakumaar8907 Месяц назад +1

    ஓம் நமசிவாயநமஹ.

  • @ramkumar-hw5ft
    @ramkumar-hw5ft 5 лет назад +50

    பள்ளிக்கூட வாத்தியாருங்களையும் மிஞ்சிய வாத்தியாருகளுக்கெல்லாம் வாத்தியார் நம்ம வாத்தியார்

  • @RakeshrR-uo6iv
    @RakeshrR-uo6iv 9 месяцев назад +1

    Mgr never than the film industry of king

  • @sugs1191
    @sugs1191 Год назад +4

    Ranga rao is brilliant as the two faced villain

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 3 месяца назад +1

    Today political nature. Show this movie all over India villages to Village. Let people understand the politician.

  • @valluvana7873
    @valluvana7873 4 года назад +23

    MGR is always Great . JJ is the only Indian Woman leader in this millennium after Indira Gandhi . Remembering from USA . Watching this movie now.

  • @rajendranrajraj1006
    @rajendranrajraj1006 Год назад +2

    Puratchithalaivar pictures always i seen big que this picture made good record those days super role by thalaivar and thalaivi

  • @GopiGopi-iy7nf
    @GopiGopi-iy7nf Год назад +2

    டடடடடட😊😊😊😊😊😊

  • @krishnanraghavan7528
    @krishnanraghavan7528 3 года назад +29

    தெலுங்கு மூல கதையில் இருந்து தமிழில் எடுக்கப்பட்ட தலைவரின் படங்கள் இரண்டு. ஒன்று எங்க வீட்டுப் பிள்ளை, இரண்டாவது நம் நாடு. உண்மையாக தமிழில்தான் இரண்டும் மூல படங்களை விட பல வகையில் நேர்த்தியாக செதுக்கப்பட்டன. குறிப்பாக வசனம், பாடல், இசை என தலைவருக்கு ஏற்ற வகையில் மிக நன்றாக வந்துள்ளது. எனது 12 வயதில் திருநெல்வேலியில் அரைமணி இடைவெளியில் பார்வதி, ரத்னா தியேட்டர்களில் வெளியானது. முதல் நாள் மதியம் காட்சியில் பார்த்தது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. தலைவர் துரையும், அம்முவும் மற்றும் அத்துணை பாத்திரங்களும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர்களே. 👍

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er 3 года назад +2

      புரட்சித்தலைவரின் ரகசிய போலீஸ் 115 படமும் பார்வதி ரத்னா தியேட்டரில் அரைமணி இடைவெளியில் 0 முதல் முதலாக திருநெல்வேலியில் 2 தியேட்டர்களில் திரையிட்ட படம் உரிமைக்குரல் படமும் தெலுங்கில் இருந்து தமிழில் எடுக்கப்பட்ட ட மகா வெற்றி படைப்பு

    • @jegadeeshjega9954
      @jegadeeshjega9954 2 года назад

      திருநெல்வேலி பார்வதி தியேட்டரில் என் தாயின் சபதம் t ராஜேந்தர் படம் பார்த்தது மறக்க முடியாது

    • @rajendranr2701
      @rajendranr2701 Год назад

      ​@@jegadeeshjega9954 by by by PR oh hu hu hu by by hu hu hu m a ji qgy
      ok my

    • @rajendranr2701
      @rajendranr2701 Год назад

      hu

    • @aravindh_gallery_2M
      @aravindh_gallery_2M Год назад +1

      🎉👌👌👌👌🎉

  • @555shekha
    @555shekha 3 года назад +16

    I have remembered watch this great great movie at sri Krishna theatre Chennai at the age of 7. I used buy cut films from petty shops wrapped only 3 nos but we didn't know the frames MGR may come if you are lucky and put it in small toy projectors. I lost so much many that developed to buy big projector and wandered brought nadodi mannan film may be 100 ft watched every day at the age of 14.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 года назад +12

    மக்களுடைய அன்பும்்என்னுடைய நாணயமும்தான்் அதற்கு என்னைக்குமே மோஷம்் வராது இந்த வசனம்்தலைவருக்கும்்நமக்கும்் என்ன பொருத்தம்்வாழ்க வள்ளலின்்நாமம்

  • @krishnakumari7271
    @krishnakumari7271 Месяц назад +1

    Nice😮

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 3 года назад +16

    விஜயாஇண்டர்நேஷ்ணலின் நம்நாடுபடம்சமுக அரசியல்படம்இப்போதுஉள்ள ஆட்சியாளர்திருந்த இப்படிஒருபடம்அல்ல பாடம் இவ்வன் து.விஜயகுமார் சென்னை 13.10.2020

  • @astroari
    @astroari Год назад +1

    excellent movie

  • @umadevisukumaran112
    @umadevisukumaran112 6 лет назад +19

    Superb mgr and Jaya ji. My favourite actor and actress

  • @muthamilat
    @muthamilat 3 года назад +34

    1:40:02 to 1:43:50 MGR vs SVR conversation vera level.... dialogues very powerful

  • @balabalu5577
    @balabalu5577 3 года назад +3

    Naa 90 's movies pakave matan ana indha Padam summa than pathan romba superb

  • @msathishmurali5411
    @msathishmurali5411 4 месяца назад

    இது இறைவனின் படைப்பில் எம்.ஜி.ஆர் நடிப்பில் மக்களின் விழிப்பிற்க்கு மாபெரும் படைப்பு...‌‌❤இப்படத்தில் சதா துப்புரவு தொழிலாளியில் இருந்து இப்படைப்புக்கு காரணமாக இருந்தவர் வரை மனமார்ந்த நன்றி ❤️🙏☺️👏🏽

  • @sivakumarnadarajah4579
    @sivakumarnadarajah4579 5 лет назад +7

    அருமை

  • @GetflytoFreedom
    @GetflytoFreedom Год назад +2

    beautiful what a dance everything 👌👌👌👌❤️❤️❤️ mgr ❤️❤️❤️ jj ❤️❤️

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 4 года назад +26

    Nam naadu is a diamond in MGRs films. Released in 1969. Vaangaiyaa vaathyaaraiya song drew huge supporters to him.

  • @koliwakkamsubramaniyamsiva1382
    @koliwakkamsubramaniyamsiva1382 2 года назад +22

    M.G.R the great man is always nonpareil.He lived for the people ,came to power by the people Still he remains in our heart to worship and to emulate....

  • @danalakshmi-gy3qg
    @danalakshmi-gy3qg Год назад +1

    MGR, padam super hitmove

  • @adupierre2347
    @adupierre2347 Год назад +1

    🇮🇳

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +2

    PURACHITH TALAIVAR M G R
    PURACHITH TALAIVI INAITHU NADITHA
    NAM NADU
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    19 04 2021

  • @jayaramanjayaraman2733
    @jayaramanjayaraman2733 2 месяца назад

    வாத்தியார் தலைவர் கடவுளே மண் மனுச நாக பிறந்தார்

  • @christianmessageintamil6591
    @christianmessageintamil6591 4 года назад +21

    38:36 அப்பவே புரட்சி தலைவர் புரட்சி தலைவியை அம்மா நு கூப்பிட்டு விட்டார்.

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 4 года назад +1

      தேவடியான்டு தெரியாம சொல்லிட்டாரு....

    • @christianmessageintamil6591
      @christianmessageintamil6591 4 года назад +1

      @@SamadSamad-vl5qr enna bro epdi pesuringa...Konjam yosithu pesunga...Avanga tn cm...Age kaga response panunga...

    • @padmanarasimhan9600
      @padmanarasimhan9600 4 года назад +1

      @@SamadSamad-vl5qr ஆமாம் அவர் பெரிய புனிதர் வந்துட்டார் கருத்து சொல்ல. தூதூ

    • @chingmungyung8175
      @chingmungyung8175 3 года назад

      @@SamadSamad-vl5qr ங்கொமாவை சொல்ற

  • @Vilbert-zw7vj
    @Vilbert-zw7vj 2 месяца назад

    Sooper❤❤

  • @cibirocky668
    @cibirocky668 3 года назад +2

    My favourite movie🍿🎥🍿🎥🍿🎥🍿🎥🍿🎥

  • @manip1834
    @manip1834 5 лет назад +10

    மிக அருமையான படம்

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 Год назад +4

    MGR was fantastically superb

  • @adriankasa4339
    @adriankasa4339 6 лет назад +20

    ரெண்டு புரட்சி தலைவர்களும் இல்லாமே தமிழ்நாடு மக்கள் ரொம்ப kashtapadaranga

  • @prs2001
    @prs2001 4 месяца назад

    1:18:28 வேற லெவல் ஐயா நாகேஷ் அவர்கள் செய்த செயல்...1:41:45 இன்றைய அரசியல்வாதிகள் follow பண்ணும் அரசியல் என்பது 💯 உண்மை....

  • @haria8122
    @haria8122 3 месяца назад +1

    ❤❤❤❤

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 7 месяцев назад +1

    Up-to-date
    ManNaNadu

  • @loguna8387
    @loguna8387 2 года назад +3

    Sv ranga rao acting sema.funny counters .

  • @ManojKumar-pq7eu
    @ManojKumar-pq7eu 4 года назад +8

    My favorite hero Dr MGR

    • @GetflytoFreedom
      @GetflytoFreedom Год назад

      most handsome 😍 ❤️❤️❤️👌👌👌👌 as hero as cm every time easily fall in love of him ❤️👌

  • @victorrajpaul2725
    @victorrajpaul2725 3 года назад +14

    When this film relese Iam 16 years old , the song ( nalla peri vanga vendum pillaigale always sing ) now Iam running 73 years. Watch the movie every one & respect MGR Dream 🙏🙏🙏

  • @srinivasaragavan4385
    @srinivasaragavan4385 5 лет назад +10

    நீதி 'நியாயம் நேர்மை தர்மம்

  • @PushpaKumari-dg2ku
    @PushpaKumari-dg2ku 3 года назад +2

    Elephant acting super o super last final elephant was died my eyes tear so much

  • @user-fv3wc2le6g
    @user-fv3wc2le6g Год назад +1

    24.07.2023..kannaiyapushparaj

  • @shanthakumari2156
    @shanthakumari2156 2 года назад +31

    செம. படம் போர் அடிக்காமல் பார்த்த படம் எம்ஜியாரும் ஜெயலலிதா வும் சூப்பர் ஜோடி.

    • @parameshwarivelayutham1552
      @parameshwarivelayutham1552 2 года назад +3

      Yyyyyyyyyyymyyyyyyyyyyyyyyy

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 11 месяцев назад +1

      இந்தப் படம் பார்க்க மேட்னி ஷோ சென்றேன். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. தியேட்டரிலேயே வெளியே இருந்து evening show க்கு டிக்கெட் வாங்கி படம் பார்த்தேன். அதை இன்று நினைத்துப் பார்க்கிறேன்

    • @rithish8601
      @rithish8601 10 месяцев назад

      ​@@parameshwarivelayutham1552❤
      Ma

    • @silksaree9058
      @silksaree9058 8 месяцев назад

      லட்

    • @kanagag9645
      @kanagag9645 8 месяцев назад

      @@pushpaleelaisaac8409 Pp

  • @SenthilKumar-ux6hv
    @SenthilKumar-ux6hv 3 года назад +6

    legendary movie super mgr sir jayalalitha madam combo immortal in period

  • @user-sl1uw7ek6b
    @user-sl1uw7ek6b 11 месяцев назад +1

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 года назад +4

    24 12 2021
    .....M...G...R....
    ✌🌱✌🌱✌🌱✌🌱

  • @kovi.s.mohanankovi.s.mohan9591

    PURATCHI THALAVU & PURAATIR SUPER MOVIE NANADU FATASTIALY SUOERB

  • @ramum7988
    @ramum7988 3 года назад +7

    Real hero

  • @thedinagaransanmugam4292
    @thedinagaransanmugam4292 6 лет назад +9

    nice moves ..thalaivar and .thalaivi .bin.naam.iruvargal..tamizhakathi.naam.azhlbavargal.eandtu.avargal.therindhuriķkiradhu

  • @PrakashPrakash-co8pm
    @PrakashPrakash-co8pm 4 года назад +2

    Super movie 😉😉😉😉😉😉😉😉👌👌👌👌👌👌👉👉👍👍👍👍👍👍👍

  • @narayananshanker6066
    @narayananshanker6066 2 года назад +19

    I heard this as olichithram in radio about 2 times.
    Seen for the first time. I was 9 years old in 1969.

  • @premkumarganesh9795
    @premkumarganesh9795 4 года назад +2

    Super thalava mgr great

  • @gunasekarmu795
    @gunasekarmu795 Год назад +1

    TEVITATHA SUPER KAVIYAM

  • @devab283
    @devab283 2 года назад +1

    My favorite move thank you bro 👍👌

  • @dailypromiseverses2984
    @dailypromiseverses2984 3 года назад +8

    இவரின் வழியில் நான் நான் ௭ன்றும் நடப்பேன் நான்.

  • @nooriali1
    @nooriali1 2 года назад +1

    En Anna En Thalaivar En Vaathiyaar MGR one of his many golden movies next to Aayirathil Oruwan /Adimai Pen/ Anbe vaa/oli Vilakku/Nalai namadhe/Enga veetu pillai/Neerum nerupum/Kaaval Karan/Chandrodayam/ Tholilali/Annamitta Kai/ Idayakani/etc

  • @saravana7593
    @saravana7593 Год назад +1

    Sema Movie🔥🔥

  • @sathishkumarraja5587
    @sathishkumarraja5587 3 года назад +2

    Mgr great super hit movie. Evergreen movie. Ippa parthalum super ah irukku. Mgr fans Diwali gift this movie.

  • @rvinothsimbu2654
    @rvinothsimbu2654 6 месяцев назад

    Mass

  • @ragupathy156
    @ragupathy156 3 года назад +3

    Super 😍

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 3 года назад +5

    1940ல்வெளிவந்தபடம்யூடிபில்வெளியிடுகிற்கள்ஆனால்1968ல்வெளிவந்தபடங்கள் ஒளிவிளக்கு கண்ணன்என்காதலன்படங்கள்யூடிபில்தயவுசெய்துவெளியிடவேண்டுகிறேன்

  • @rajaesakki204
    @rajaesakki204 11 месяцев назад

    சூப்பர் படம்

  • @ArunKumar-ue1ke
    @ArunKumar-ue1ke 2 года назад

    மக்கள் செல்வன் பொன்மனச் செம்மல்

  • @jayachandranponnusamy1770
    @jayachandranponnusamy1770 3 года назад +4

    Great 👍

  • @AndreiTitan0CODM
    @AndreiTitan0CODM 10 месяцев назад +1

    good

  • @ramranjith1847
    @ramranjith1847 3 года назад +33

    இந்த படம் ரிலீஸ் ஆன போது சிவாஜி நடித்து பெரும் பொருட் செலவில் வெளியான சிவந்தமண் படமும் வெளியானது ஆனால் நம்நாடு திரைப்படம் வெள்ளிவிழா கொண்டாடியாது.

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 3 года назад +4

      Ram Ranjith: sir sivandhaman blockbuster movie chennai globe 154 days

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 3 года назад +1

      Nam naadu not a silver Jubilee movie

    • @jpeter8909
      @jpeter8909 3 года назад

      Aanaal vassolil namnadu than first sreedhar avarkalukku nastam than

    • @KaruppaSamy-ft1jk
      @KaruppaSamy-ft1jk 3 года назад

      @@csbsurendrababu4681 றமய்யாம்புர

    • @mahendranjanani4058
      @mahendranjanani4058 3 года назад

      @@csbsurendrababu4681ஷ
      ஞக்

  • @advsaravanankannan7222
    @advsaravanankannan7222 4 года назад +20

    Today's Municipal Councillors & Chairman Corrupted Life accurately Revealed this Movie, 50 Yrs before..this movie Nam Nadu releases
    On 1969 Deepavali Festival.
    One of the best movie of
    Dr.MGR.

    • @rajendhiranraj2408
      @rajendhiranraj2408 4 года назад

      অদ্র

    • @rajendhiranraj2408
      @rajendhiranraj2408 4 года назад

      ঁক্ষাষ
      আঋ

    • @muralidharanmurali8963
      @muralidharanmurali8963 4 года назад +2

      All the movies acted by my Thalaivar Bharat Ratna Dr MGR are nothing but Box office Hits. May be one or two might be a flop.. But that is negligible. The main reason for the success of MGR's movies is because of his charismatic, respect to women folk, selection of appropriate stories to suit all types of movie goers his patriotic songs in favour of the nation and the general public. Allmost All producers had the confidence in MGR about the financial returns also in case if any film failed and the producers or the financiars went under loss MGR was the first person to bail them out by paying from his own hard earned money. As I know he has helped financially legendary actress like kannamba Actor cum producer Mr. Ashokan and many more. Can we ever think of another MGR. No way Long live the name of our Thalaivar purakshi Nadigar, kodaivallal ratthathin rattham eleyargalin tholan moondreluthin Mannan Bharat Ratna Dr MGR. From: Muraldharan ISRO layout Karnataka state Bangalore-78 mobile number. 8792502029

    • @sukumaranc312
      @sukumaranc312 2 года назад

      @@rajendhiranraj2408 BulpLL

    • @vijaykalaiselvanpasupathi6144
      @vijaykalaiselvanpasupathi6144 2 года назад

      உள்ள ு ஏஏஉஏஉ

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 года назад +7

    இந்த படத்துடன் போட்டியில் வந்த சிவந்த மண் தோற்கடிக்கபட்டு வெற்றிவாகை சூடிய படம்..இதில் எந்த விதமான கட்டி பிடித்து கொன்டு காதல் செய்யும் காட்சிகளே இல்லை. சிவந்தமண். படத்தில் பாடல் முழுவதும் சிவாஜி காஞ்சனாவை கட்டி பிடித்து கொன்டே இருப்பார் ஒரு ஸ்டெப் கூட ஆட மாட்டார் ஒரே அனைப்புதான்....நம்நாடு படத்தில் தலைவனும் ஜெயலலிதாவிற்கும் கட்டி பிடித்துகொன்டே திரியாமல் காதலும் அட்காசமான ஆடலும் பாடலும் வெற்றியை தந்தது.. கட்டி பிடித்து கொன்டே திரிந்த சிவாஜியின் காதல் சிவந்த மண்ணிலே கரைந்து போனது... திரை உலகில் என் தலைவன் காதல்தான் உண்மையான காதல் மற்றவன் காதல் எல்லாம் காசுக்கான நடிப்பு என்பதை இந்த படங்களே தெரியபடுத்தியது. ஜோடிகளிலும் எம்ஜிஆர் ஜெயலலிதாவே முதன்மை அழகு வெற்றி ஜோடி ஆனது....... ........... ..........

    • @rajkala4292
      @rajkala4292 Год назад

      UU
      Anm

    • @ameerdayana.6848
      @ameerdayana.6848 Год назад

      அழகு.தேவதை
      ஜெ.தலைவி👍🌹

    • @sugs1191
      @sugs1191 Год назад

      Sivantha Mann was not released in 1969???

  • @venkatesansharma7767
    @venkatesansharma7767 4 года назад +3

    All mgr mov super very nice

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад +1

    💯👍🌹

  • @devendrandharenraj3942
    @devendrandharenraj3942 4 года назад +5

    wonderful movie

  • @dossdossdas1722
    @dossdossdas1722 5 лет назад +10

    Thalaivar
    Move super 🇾🇪🇾🇪🇾🇪

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 года назад +1

    புதிய பிரதி! சிறப்பு!

  • @devendrandharenraj3942
    @devendrandharenraj3942 3 года назад +2

    my best movie

  • @gopalc8265
    @gopalc8265 4 года назад +3

    Super 🙏🙏🙏✌✌✌