Meenava Nanban Exclusive Full Movie HD | மீனவ நண்பன் திரைப்படம் | M.G.R, Latha | Winner Audios

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 май 2021
  • Cast :
    M. G. Ramachandran
    Latha
    M. N. Nambiar
    Directed by :
    C. V. Sridhar
    #Meenavananban #Mgr #Mgrmovies #Mgrsongs #Mgrpadalgal #Meenavananbansongs #Meenavananbanpadalgal
    Exclusive Copyrights : GoldenCinema
    Subscribe Us More Videos
    Winner Audios
  • РазвлеченияРазвлечения

Комментарии • 108

  • @syedsarama3394
    @syedsarama3394 5 месяцев назад +5

    மக்கள் மனதில் என்றுமே முதல்வர் பொன்மன செம்மல்

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Год назад +11

    * மீனவ நண்பன் *
    வாழ்த்துக்கள்.! 🙏
    எம்ஜிஆர், லாத,
    நம்பியார், நாகேஷ்,
    தேங்காய் சீனிவாசன், வி.கே. ராமசாமி, விரப்பன் விஜயநீர்மலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
    மீனவர்கள் படும் துன்பத்தைப் போக்கியவர் நம்ம மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடிக்கும் இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு படம் மிகவும் அருமையாக இருக்கிறது.!
    வாழ்த்துக்கள்.!
    நன்றி வணக்கம் 🙏

  • @andal1880
    @andal1880 Год назад +17

    Mgr. Fan. Oru. Like

  • @ascok889
    @ascok889 2 года назад +10

    Ponmanasemmal MGR ladha super

  • @ManoharT.D-hl1fk
    @ManoharT.D-hl1fk Год назад +4

    ✌️✌️✌️✌️✌️👌🧜‍♂️super thalivr.Mgr.my.god.

  • @joseanto6498
    @joseanto6498 Год назад +13

    இன்று மீனவனுக்காக யாரும் இல்ல தலைவா

    • @kulothungans1433
      @kulothungans1433 10 месяцев назад

      மந்திரி உள்ளார் 👍

    • @soundar4270
      @soundar4270 4 месяца назад

      Ma. Subramaniyan (DMK) , health Minister
      D. Jayakumar (ADMK- speaker)
      both are from fishermen family
      stop your B...S

  • @ananthraman940
    @ananthraman940 2 года назад +4

    etham kavarntha puratchi Thalaivar MGR film suberp 🙏👍❤️

  • @ramuramanraman4824
    @ramuramanraman4824 Год назад +15

    புரட்சித் தலைவர் வாழ்க படம் மிகவும் அருமை

  • @natesankr4491
    @natesankr4491 Год назад +6

    Dr...M.G.R...ன் சாதனைகள் செய்த திரைப்படம்

  • @SangkarSangkar-i2d
    @SangkarSangkar-i2d 29 дней назад +1

    Super movie ❤❤❤

  • @sreesai7801
    @sreesai7801 9 месяцев назад +9

    புரட்சி தலைவர் அவர்களின் மீனவநண்பன் நல்ல தத்துவபடம் நன்றாக இருக்கிறது

  • @jayaprakash9608
    @jayaprakash9608 Год назад +15

    இதய தெய்வம் 👌👌👌🙏🙏🙏❤❤❤

  • @chiapet9570
    @chiapet9570 4 месяца назад +6

    தலைவர் ஒண்ணே ஒண்ணுதான். அதுதான் என் தலைவன் புரட்சி தலைவர் MGR

  • @vanmeekanathankc1395
    @vanmeekanathankc1395 2 года назад +10

    Puruchi talavar mgr action and pasalnity super fight also super yakaikalin eithay thavam

  • @johnshekar4108
    @johnshekar4108 10 месяцев назад +3

    Thalaiva Thalaiva great only one superstar you you only

    • @WinnerAudios
      @WinnerAudios  10 месяцев назад

      Thank you so much for Your Valuable Comment,
      Please Watch More Videos & Subscribe Our Channel.

  • @kamardheen4064
    @kamardheen4064 10 месяцев назад +3

    🌹🌹makkalin nanban m. G. R🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @kulothungans1433
      @kulothungans1433 10 месяцев назад

      மக்கள் நாயகன் எம்.ஜி.ஆர்.🌷🌄🌻

  • @ascok889
    @ascok889 2 года назад +13

    I love you my MGR

  • @gengaraj68
    @gengaraj68 6 месяцев назад +1

    Mgr mgrthan

  • @arumugampettai9819
    @arumugampettai9819 Год назад +5

    Sirthu vazha vendum thalaivar movie upload pannunga ayya

  • @s.paranthamansachin8387
    @s.paranthamansachin8387 10 месяцев назад +2

    ❤super movie

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Год назад +20

    நேருக்கு நேராக வாரட்டும் நெஞ்சில் துணிவு இருந்தால்..நெஞ்சில் துணிவு இருந்தால்...
    அருமையான பாடல்கள் இந்த படத்தில் உள்ளனர்.
    * மீனவ நண்பன் *
    வாழ்த்துக்கள்.! 🙏

    • @SNagammal
      @SNagammal Год назад

      Supper

    • @KabiV-do8ec
      @KabiV-do8ec Год назад

      P ppppv

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 8 месяцев назад

      கருநாய்நிதிக்கி
      எம்ஜிஆர் சொல்லும் அரசியல்பாடம்
      #மோதிப்பார்✌🌱

  • @ramuramanraman4824
    @ramuramanraman4824 Год назад +10

    பொங்கும் கடலோசை பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் எப்போதும் சென்று கொண்டே இருக்கலாம்

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd Год назад +2

    கடவுள் movie

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 года назад +35

    தலைவர் படம் சூப்பர் பாடல்களும் அருமை

  • @kulothungans1433
    @kulothungans1433 10 месяцев назад +4

    உரிமை குரல் வாசம் இதிலும் வீசுகிறது!
    பாகவதர் போல சிகையலங்காரம் தான் எம்.ஜி.ஆர்.அழகை கெடுக்கிறது!😎

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 года назад +7

    MGR💕🌱MSV💕🎸

    • @RameshKumar-dg3yv
      @RameshKumar-dg3yv 2 года назад +1

      Super extraordinary movie excellent songs fight our vaathiyar mgr movies always collection and legend 🙏🙏🙏

  • @ranganajayasanka2710
    @ranganajayasanka2710 2 года назад +3

    Thalaivarna thalaivarthan.

  • @akshayajagadeshan5519
    @akshayajagadeshan5519 2 года назад +3

    Super

  • @vanmeekanathankc1395
    @vanmeekanathankc1395 2 года назад +7

    All songs hits and super

  • @sathya8972
    @sathya8972 Год назад +3

    Thalaivar padam super o super all songs super hit

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 2 года назад +34

    எம் ஜி ஆர் மட்டுமே தமிழ்நாட்டின் சிறந்த தலைவர் அவர்தான் எப்பவும் புரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்

  • @vijayalingam9763
    @vijayalingam9763 2 года назад +1

    Really awesome sister's mgr Sammy act brilliant 👏 money yal seiya mudy yatha thai people's 👏 all mudy 🙏 um ena seithu 🙏 🤲 🕍 ullar thanks

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd Год назад +1

    Beautiful movie

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Год назад +9

    புரட்சித்தலைவர் வழி நடப்போம் புதிய சமுதாயம் இனிஅமைப்போம்

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Год назад +1

    பொங்கும் கடல் ஓசை. 2
    தண்ணிரிலே

  • @amudhaamudha9956
    @amudhaamudha9956 2 года назад +12

    thalaivar padam supero super 👍👍🙏

  • @punniyamoorthisubramaniyan6608
    @punniyamoorthisubramaniyan6608 2 года назад +1

    Meenava.nanpan.elaihalin.nanpan

  • @vanmeekanathankc1395
    @vanmeekanathankc1395 2 года назад +4

    🤝👍👌

  • @karthikarthi482
    @karthikarthi482 8 месяцев назад +1

    Nice mgr

  • @sinivasang3778
    @sinivasang3778 2 года назад +2

    MSv,, sridar,, mgr

  • @babusathya6466
    @babusathya6466 2 года назад +3

    👌👌👌

  • @punniyamoorthisubramaniyan6608
    @punniyamoorthisubramaniyan6608 2 года назад +1

    Song.issuper

  • @devab283
    @devab283 2 года назад +2

    OK OK like you so much

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 6 месяцев назад

    Fisherman friends movie
    While I was living in puloly. My best friends are fishermen families ( point Pedro ) when I was student

  • @karthikkathir5550
    @karthikkathir5550 2 года назад +6

    This is Mgr last movie after he is cm

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 4 месяца назад

    Why you can’t go for fishing
    When Tamil Tigers were dominant
    You have no issues

  • @user-ef6qk5dv7c
    @user-ef6qk5dv7c 10 месяцев назад +1

    idhyakani movie upload pannunga bro

    • @WinnerAudios
      @WinnerAudios  10 месяцев назад

      Thank you so much for Your Valuable Comment,
      Please Watch More Videos & Subscribe Our Channel.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 года назад +5

    🌹 Nambiyar sir,Would have been intimidated into villainy. Off one has to be born to express villainy like he does.

  • @user-ff3vz3ul8z
    @user-ff3vz3ul8z 2 месяца назад

    09/05/2024/து.வி

  • @merlin9786
    @merlin9786 2 года назад +1

    Super, beautifull,exellant

  • @govindanchinnaraj4026
    @govindanchinnaraj4026 10 месяцев назад +1

    😢😢😢😢😢😮😮😮 2:11:44

  • @murugesanp-hh7ek
    @murugesanp-hh7ek Год назад +1

    Ok

  • @mdimthiyaz6094
    @mdimthiyaz6094 10 месяцев назад

    Kamarajar ayya.polla.yavarum.intha.oullagil.kitaiyathu.tamilan.tamilan.tha.da

  • @gpks6606
    @gpks6606 6 месяцев назад

    MGR is Great Till ToDay 2024!!!!!!!

  • @arumugampettai9819
    @arumugampettai9819 Год назад +2

    Mgr act pannina idhyakani Tamil movie upload pannunga

  • @devarajkowsalya4819
    @devarajkowsalya4819 7 месяцев назад

    Q1

  • @user-ui3xg1bt7e
    @user-ui3xg1bt7e 4 месяца назад

    😅😅😅

  • @Raaja.2007
    @Raaja.2007 Год назад +3

    எனக்கு 46 எம்ஜிஆர் நடித்த படங்கள் பிடிக்கும் ஆனால் மீணவ நண்பன் படம் நன்றாக இல்லை. நாகேஷ் காமெடி சீன் எதுவுமே நன்றாக இல்லை .. இயக்குநர் ஸீரீதர் படமாக தெரியவில்லை...எம்ஜிஆர் தலையில்.. விக் சரியாக பொருத்தமாக இல்லை தலையில்.. தீயேட்டரில் வெற்றியா தோல்வியா...1958 முதல் 1970 வரைக்கும் எம்ஜிஆர் படங்கள் நன்றாக இருந்தது...

    • @mohan1771
      @mohan1771 9 месяцев назад

      படம் மாபெரும் வெற்றி படம்... வசூல் மழை பொழிந்தது

  • @nagarajantk2165
    @nagarajantk2165 4 месяца назад

    நடிகர்கள் அரசியலில் இருந்து நாட்டை கெடுத்தார்கள், இறந்தும் நாட்டைகெடுக்கிறார்கள். தமிழ்நாடு ஆந்திர இரு மாநில மக்களின் மனம் எப்போது யாரும்.

  • @usharaniusha1240
    @usharaniusha1240 Год назад

    Yy

  • @dilshan4618
    @dilshan4618 Год назад +1

    Malayali MGR ennamadiri Tamil pesuraru

  • @ganapathyswaminathan2963
    @ganapathyswaminathan2963 3 месяца назад

    Typical MGR film. And looks like P. Neelakantan directed film. Not from Shridhar. Songs are good like any MGR or Shridhar movies. Time pass movie

  • @ganebabuk
    @ganebabuk 3 месяца назад

    Worst makeup for MGR especially MGR wig 😭 Voice also too aged like 80 years old 🤦

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 Год назад +6

    11:00 MGRக்கு அந்த ஏழைமேல் உண்மையான அக்கறை இருந்திருந்தால் ஒன்று தன்னோட வீட்டுக்கு அழைத்து சாப்பாடு போட்டுருக்கனும் இல்லனா ஹோட்டலுக்கு அழைச்சிட்டு போயாச்சும் சாப்பாடு வாங்கி கொடுத்திருக்கனும் அதை எல்லாம் விட்டுட்டு இப்படி ஞாய தர்மம் பேச கூடாது இவரு பேசுற நேரத்தில் ஒரு ஹோட்டல் இல்ல கடைக்கு அழைச்சிட்டு போய் சாப்பாடு வாங்கி கொடுத்தி அந்த ஏழை உயிரோடு இருந்திருப்பரே அப்படி ஞாயம் பேசுறதா இருந்தா அந்த முதலில் அந்த ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு அதுக்கு பிறகு ஞாயம் பேசனும் இந்த மாதிரிதான் முட்டாள் தனமான காட்சி வச்சி மக்கள முட்டாளாக்க கூடாது இதுக்கு பேர் என்ன தெரியுமா cringe 🤣🤣🤣

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 Год назад

      அந்த காட்சி ஒரு உண்மை சம்பவம். பூலாவரி சுகுமாறன் என்பவரை Mgrன் விசுவாசி என்ற ஒரே காரணத்திற்காக. திமுகவினர் கொன்று விட்டனர் .ஆட்சிஅதிகாரத்தை வைத்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிட்டனர்.

    • @kulothungans1433
      @kulothungans1433 10 месяцев назад

      புரட்சி தமிழன் என்றால் பேசுவது தான் என்று சீமான் அண்ணாச்சி பேச்சு புரிய வைக்கிறது!

  • @owaaaaaaaaau796
    @owaaaaaaaaau796 Год назад

    12:48 த்தா...என்ன சீன்டா.....ச்ச....!!!!!!😠😠😠😠

    • @kulothungans1433
      @kulothungans1433 10 месяцев назад

      ரஜினிகாந்த் நடித்த தம்பி ஊருக்கு புதுசு படத்தின் ஹோட்டல் சீன்ல வருவதற்கு இந்த படம் ஏழை உதவியுள்ளாரோ? 👌👍

  • @punniyamoorthisubramaniyan6608
    @punniyamoorthisubramaniyan6608 2 года назад +1

    Lovejoy.puratchi.dalaiver

  • @kottielumalai1153
    @kottielumalai1153 2 года назад +3

    Super

  • @pmadhiperumal6090
    @pmadhiperumal6090 9 месяцев назад +1

    Super

  • @MuruganMurugan-xb2il
    @MuruganMurugan-xb2il 2 года назад +5

    Super

  • @thirumalaisangapuramsowmea6766
    @thirumalaisangapuramsowmea6766 2 года назад +4

    Super