Oorukku Uzhaippavan | M.G.R, Vanisri | Full Tamil Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 фев 2015
  • OORUKKU UZHAIPPAVAN is a 1976 Indian Tamil written and directed by M. Krishnan Nair, starring M. G. Ramachandran in the lead role, with Vanisri, Venniradai Nirmala enacting supporting roles.
    Selvam (MGR), a secret agent takes the place of a rich industrialist, Raja (MGR).
    The operation is facilitated because both men are as alike as two peas in a pod.
    Indeed, a gang rages in the region and swindles the wealthy citizens like Raja.
    The mission of Selvam is to neutralize this group.
    The infiltrated policeman is going to find himself in the center of a large number of problems until affect his private life.
    But the duty dominate before the family.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 150

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4u 6 месяцев назад +3

    தலவா படம் சூப்பர் . புகழ வாழ்க❤

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +6

    VENNEERADAI NIMALA
    VANSTRI PURACHITH TALAIVAR
    M G R INAITHU NADITHA
    UOORUKKU ULAIPPAVAN
    THIRAIP PADAM SUPPER
    MY FAVOURITE FILM
    25 04 2021

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +8

    PURACHITH TALAIVAR M G R
    VANSTRI
    VENNIRADAI NIRMALA
    INAITHU NADITHA
    OORUKKU ULAIPPAVAN
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    27 11 2020

  • @saminathan5859
    @saminathan5859 3 года назад +7

    இனிமையான பாடல்கள் ஆக்ஷ்ன் கலந்த செண்டிமென்ட் கொண்ட காமெடி மூவி "ஊருக்கு உழைப்பவன்!" 1.6.21/12.40மதியம் மீ....ண்டும்பார்த்துரசித்தநாள்:03.02.23/0.15அதிகாலை❤️🎅🎭🤗🗡️🔫💘💌🎯🎈🌷💞❤️

  • @ganeshbalakrishna4994
    @ganeshbalakrishna4994 3 месяца назад +1

    CLImax scene the best helicopter & sten gun scenes. Costliest movie & best cinematography 1976

  • @user-qm9bc1pn7q
    @user-qm9bc1pn7q 2 года назад +9

    இப்படம் சென்னை மௌண்ட் ரோடு ப்ளா சா திரை அரங்கில் வெளியான போதே அதிக நாட்கள் ஓடவில்லை

  • @s.veeramani4221
    @s.veeramani4221 Год назад +10

    எம் ஜி ஆர் க்கு நிகர் எம் ஜி ஆர் தான். இந்த படத்தை சிறு மாற்றம் செய்து விஜயகாந்த் இருவேடங்களில் நல்லவன் என்ற படத்தில் நடித்திருந்தார். இதே படத்தை ரஜினி வீரா என்ற படத்தில் வேறமாதிரி நடித்திருந்தார்.

    • @smartsaro768
      @smartsaro768 6 месяцев назад +2

      Pal😅😊 1:34:23 ❤❤😂😂❤

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 года назад +13

    நிர்மலா அழகின் ஓவியம் தலைவனின் அன்பு நாயகி.......

  • @haridasa7281
    @haridasa7281 Год назад +2

    MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga

  • @kanthimathinathans2076
    @kanthimathinathans2076 3 месяца назад +1

    59 வயதில் மக்கள் திலகத்தால் மட்டுமே இப்படி நடிக்க முடியும்.. MGR Minimum Guarantee Revenue... சிறுசிறு தயாரிப்பாளர்கள் இவரால் நல்ல நிலைக்கு வந்தார்கள்.. MGR formula always success

  • @ramn5143
    @ramn5143 3 года назад +7

    MANNADHIMANNAN
    MAKKALTHILAGAM PURATCHITHALIVER
    😎 MGR 🙏

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 года назад +11

    தலைவர் படம் சூப்பர்

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 года назад +16

    வானிஷிரி இந்த படத்தில் நடிக்கவில்லை வாழ்ந்து காட்டுகிறார் ...

  • @sivanava3575
    @sivanava3575 5 лет назад +13

    Thanks thousands times? ??
    Thrilling ,exciting and suspicious.
    HARE KRISNA!

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +6

    PURACHITH TALAIVAR M G R
    VANISREE INAITHU NADITHA
    UOORUKKU ULAIPPAVAN
    THIRAIP PADAM SUPPER O SUPPER
    MY FAVOURITE FILM
    06 09 2020

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 года назад +12

    ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் இருவருமே போட்டி போட்டு நாயகனிடம் வாழ்வதை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார்கள். இவர் என்னுடைய புருஷன். .நான் அவருடைய மனைவி. இது போன்ற வசனம் தலைவன் படத்தில்தான் கேட்டு மகிழ்கிறேன்

  • @velmurugans6968
    @velmurugans6968 10 месяцев назад +1

    சூப்பர் படம்

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 2 года назад +2

    Thalaivar movie super anthakaalathil kaila stylaga machine gun pithiruppaar viyappaka irukkum

  • @pullaiahgannamani5876
    @pullaiahgannamani5876 4 года назад +9

    Super hit movie Telugu movie manchivadu remake

  • @nirajtkka3917
    @nirajtkka3917 4 года назад +20

    MGR நடித்த படத்தில் TMS voice இல்லாமல் வந்த படம்.emergency period சமயத்தில் சென்ஸார் அருமையான காட்சி களையும்.கடைசியில் வரும் ஷெட்டி சண்டை காட்சிகள் வெட்டி நிர்மூலமாக்கினர்

    • @sivajir1618
      @sivajir1618 3 года назад

      Q

    • @pugalenthi4325
      @pugalenthi4325 2 года назад

      pp
      pppppppppppppppppppppppppppppppppppppppp
      pppp
      p
      ppppp pp
      l

    • @s.veeramani4221
      @s.veeramani4221 Год назад

      நல்ல படங்களைத் தான் சென்சார் போர்டு கட் செய்கின்றன. மோசமான கெட்ட படங்களை கட் செய்யாமல் வெளியிடுகின்றது . சென்சார் போர்டில் லூசுகளும் பண்ணாடைகளும் தான் இருக்கின்றன.

  • @a.m.ponnutty.ponnuttyam8320
    @a.m.ponnutty.ponnuttyam8320 4 года назад +6

    Nenmmara,mgr movie super 😃😄😆🙏👍

  • @ganeshannamalai8842
    @ganeshannamalai8842 5 лет назад +7

    Very nice movie

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 3 года назад +9

    வீனஸ் பிக்சர்ஸ்வழங்கும் ஊருக்குஉழைப்பவன் இதில் எம்.ஜி.ஆர்.இருவேடங்களில் எம்.என்.ராஜம்அவர்கள் 1952ல்வெளிந்த என்தங்கை படத்தில்நடத்தார் அவர்கடைசியாகநடித்து1976ல்இந்தபடமேகடைசி 24லுவருடமாக இவர்நடத்துல்லார் பாடல்கள்கேட்கும்படியாக உள்ளது இயக்கம் எம்.கிருஷ்ணன்
    இவ்வன் து.விஜயகுமார் சென்னை 19/11/2020

  • @josephdevadoss9515
    @josephdevadoss9515 4 года назад +20

    ஊருக்கு உழைப்பவன் @ எம்.ஜி.ஆர் & வாணிஸ்ரீ நடித்த தமிழ்த் திரைப்படம் @ Year : 1976.

  • @fayaz_gaming1220
    @fayaz_gaming1220 3 года назад +7

    என்று ம் super star the great MGR

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 2 года назад +3

    VANISRI
    PURACHITH TALAIVAR M G R
    INAITHU NADITHA
    UOORUKKU ULAIPPAVAN
    THIRAIP PADAM SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM
    19 08 2021

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 года назад +9

    ஆக்க்ஷனை அள்ளி தெளித்து விட்டார் வானிக்ஷிரி கதையும் பாடல்களும் சூப்பர் நிர்மலா மலர் கொடியாக இருக்கிறார்.......

  • @sundaramoorthymuthukaruppa6838
    @sundaramoorthymuthukaruppa6838 4 года назад +7

    Please issue good print

  • @selvarasanrasan4531
    @selvarasanrasan4531 3 года назад +4

    Super film

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 3 года назад +8

    Thalaivar thiraiyil sonnathu pol nijathilum than sothukkalellam pothi udamai aakki sentu vittar .vaazhka puratchithalaivar naamam🙏

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 года назад +18

    ஏங்க சாயந்தரம் சீக்கிரம் வந்துருவிங்களா .ஏன் மதியானம் வந்தா மாட்டேன்டு சொல்லிருவியா .என்ன ஒரு வசனம் ..

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 года назад +5

      சமத் அவர்களே, இந்த காதல் மிகுந்த வசனத்தை பேசினால் என் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று MGR மிகுந்த தயக்கம் காட்டி எவ்வளவோ மறுத்தும் வசனகர்த்தா R.K.சண்முகம் வற்புறுத்தி பேச வைத்தாராம். ஆனால் தியேட்டரில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கை தட்டல் கிடைத்ததாம்.

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 3 года назад +2

      @@SubramaniSR5612 yes,. Yes.....

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 года назад +1

      @@SamadSamad-vl5qr 👍

    • @murugans7860
      @murugans7860 Год назад

      @@SubramaniSR5612 88@@8
      555⅝**

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 2 года назад +12

    நீல கடல் அலை போல நீடுழி நீ வாழ்க
    நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீ வாழ்க
    காஞ்சி மன்னன் புகழ் போல
    காவியமாய் நீ வாழ்க
    கடவுளுக்கும் கடவுள் என கண் மணியே வாழ்க ❤️❤️

  • @Fugazi77
    @Fugazi77 3 года назад +4

    Remake of Kannada movie 'baalu belagithu'

  • @poovumani3377
    @poovumani3377 2 года назад +4

    வீடியோ பாதியாக தெரிகிறது

  • @sundararajank8215
    @sundararajank8215 3 года назад +4

    attakasam

  • @Thusi1989
    @Thusi1989 8 лет назад +16

    இதுதான் முதல் ராத்திரி அன்புக்காதலி என்னை ஆதரி அற்புதமான எம் ஜி ஆர் படம்

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 4 года назад +13

    Greatest M.S.V's Great songs

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 года назад +9

    I wanted to watching this old is gold Super Tamil full movie and I am remembering this old song is beautiful and fantastic Tamil movie casting Super star mgr in dual role and Vanisri and veneraiadai niramala padam oorukku uzhippavan great Super star thalavar.

  • @suyaraja2900
    @suyaraja2900 3 года назад +2

    MAKKAL THALAIVAA 🌷🌹🌸🍀🌲🍁🚩🚩🚩🚩💟🔥💞👏👌👍 🌞🌝🌙🌈💫

  • @anuamutha9677
    @anuamutha9677 3 года назад +2

    En Thalaiva ulagathin vidivelli thalavarin ninaivaga army Baskaran

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 3 года назад +2

    I cannot watch this particular full Tamil movie already have in my RUclips after that I can’t watch this movie title is oirukku uzhippavan mgr in two dual role veneradai niramala and vanaishree and Kannan and ps veerappa and ksgopalakrishnan and orthers music director msv filim director mkrishnan nair with your kindley for your conceren plse I wanted to watch this full Tamil movie it is so granted.

  • @sharlenesharlene3565
    @sharlenesharlene3565 4 года назад +6

    in this movie two mgr

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp 8 лет назад +8

    After a long years of cap I watched this movie. Nice. Ravi, Chengai

  • @user-rn6pe1km9t
    @user-rn6pe1km9t 4 года назад +16

    இந்தப் படத்தைப்போட்டதற்கு
    மிக்க மிக்க நன்றி உங்களைத்
    தெரிவித்துக்கொள்கிறேன்.
    ஏன்யென்றால் இந்தப் படம்
    திரும்பத் திரும்பப் பார்க்க
    வேண்டியப் படமல்லவா.
    மக்கள் திலகம்.எம்.ஜி.ஆரைப்
    போல் இனியாரும் வரமுடியாது

  • @SriniVasan-cm8wi
    @SriniVasan-cm8wi 4 года назад +2

    .
    ஹஜ்
    ரக்ஷா ரக்ஷா ரக்ஷா

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 года назад +7

    அழகெனும் ஓவியம் இங்கே பாடலை பார்த்தால் ஜெயலலிதா அப்பவே செத்திருக்கலாம்........

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +9

    PURACHITH TALAIVAR
    VANSTRI.
    INAITHU NADITHA
    UOORUK KU ULAIPPAVAN
    SUPPER
    25 02 2020

  • @sharlenesharlene3565
    @sharlenesharlene3565 4 года назад +4

    raja will go out of station then selvam will act in two family's nice story

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 года назад +6

    MGRன் கதாநாயகிகளுக்கெல்லாம் சுசீலா பாடினால்தான் எடுக்கும். அதேபோல MGRக்கும்
    TMS தான் பாடவேண்டும். பில்லை தமிழ் என்றெல்லாம் பாடினால் தாங்க முடியாது.

  • @rajasekar-rz8gq
    @rajasekar-rz8gq 3 года назад +14

    Vanisri mam acting excellent🙏👏🌹🌹

  • @pandiansithamparam8050
    @pandiansithamparam8050 2 года назад +4

    Vanisree's outstanding performance in this movie.

  • @RaviChandran-ds7yq
    @RaviChandran-ds7yq 3 года назад +5

    Super

  • @shernthaipandi5057
    @shernthaipandi5057 4 года назад +4

    யூடிப் சரியில்லை

  • @venkateswaran6823
    @venkateswaran6823 Месяц назад +1

    Palamurai MGR 🙏 patam Paarckkam putupumuvis paarpatupol iruckku 😊😊😊

  • @karthikeyanbalakrishnan4150
    @karthikeyanbalakrishnan4150 5 лет назад +8

    Dharapuram...chithra...theatre.

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 3 года назад +5

    M.G.ராமசந்திரனை பார்த்தால் comedy யாக உள்ளது.

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 3 года назад +7

      Unnai parthal kevalama irukku..

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er 2 года назад +3

      Thallaivar parthu solriya Mutl 19ம் நூற்றாண்டில்அவரை பார்க்க வேண்டும் என்று மக்கள் வெள்ளம் காத்து கொண்டு 2நாட்கள் கூட உண்டு இப்ப டி இந்தியா வில் எந்த தலைவனும் கிடையாது

    • @k.gnanachandrank.gnanachan2844
      @k.gnanachandrank.gnanachan2844 2 года назад

      Enda UNNAI KANNADILE PARURUDA FUCK

    • @k.gnanachandrank.gnanachan2844
      @k.gnanachandrank.gnanachan2844 2 года назад

      Ok poi oombuda

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er 2 года назад +3

      சில நடிகர் களை பார்க்க பார்க்க தான் பிடிக்கும் என்று சொல்வார்கள் புரட்சி தலைவர் ரை பார்த்த உடன் பிடிக்கும் சில ர் பொறாமை யில் சொல்வதை தலைவர் ரசிகர்கள் கணக்கில் சேர்த்து கொள்வது இல்லை

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 3 года назад +2

    To whom so ever it may conceren attention here I am requesting and remembering this old is gold full Tamil movie title is oorukku uzhippavan casting mgr and vanishree and niramala and psveerappa and mnrajam and Kannan music director msv filim director mkrishnan.

  • @rajeshgopal399
    @rajeshgopal399 3 года назад +1

    Remake Of Hindi Movie By Jeetendra

  • @umeshnh7828
    @umeshnh7828 6 лет назад +10

    remake of Kannada movie, Balu Belagithu, Dr Raj Kumar hero, bharathi and jayanthi heroines..... released date in the year 1970

    • @premchandran5038
      @premchandran5038 6 лет назад

      it's a remake of hindi movie Humshakal acted by Raheshkhanna

    • @nishanaazllb8209
      @nishanaazllb8209 5 лет назад

      It's also a remake of Telugu film Manchivadu ...

    • @Fugazi77
      @Fugazi77 3 года назад +1

      @@premchandran5038 the original was the kannada movie 'baalu belagithu'

  • @saraswathil9775
    @saraswathil9775 3 года назад +2

    Ok

  • @KrishnaMoorthy-dw1es
    @KrishnaMoorthy-dw1es 3 года назад +2

    Dr

  • @ranganqraj138
    @ranganqraj138 3 года назад +2

    J..
    R

  • @psathya7619
    @psathya7619 3 месяца назад

    TMS padalgal illada MGR padamo SIVAJI padamo Nan parpadillai

  • @keerthanarajagopal2440
    @keerthanarajagopal2440 5 лет назад +3

    hmm

  • @thiruvadisoolam054thiruvad8
    @thiruvadisoolam054thiruvad8 3 года назад +4

    Nallvea illa

  • @tharjarajpandiyan1656
    @tharjarajpandiyan1656 11 месяцев назад +5

    த்து இதெல்லாம் ஒரு படமே கிடையாது

  • @user-md5kn1sj2w
    @user-md5kn1sj2w 7 месяцев назад

    😊

  • @junaideenjunaideen613
    @junaideenjunaideen613 6 месяцев назад

    ❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 года назад +5

    TMS பாடல் இல்லாத ஒரு MGR படம். உருப்படுமா. உருப்படவில்லை.

  • @vijayasegaram8985
    @vijayasegaram8985 4 года назад +2

    2 yummy

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Год назад +1

    size is not correct

  • @kumaravel2639
    @kumaravel2639 4 года назад +2

    .

  • @sivakamimurugan716
    @sivakamimurugan716 2 года назад +1

    B

  • @anniyappan6528
    @anniyappan6528 6 месяцев назад +1

    ஊருக்குஉழைப்பவன்நவரத்தினம்இரண்டுபடங்களில்டிஎம்எஸ்பாடல்கள்இல்லைஅதநாள்தான்பாடல்கள்ஷிணட்டாகவிலாவலை

  • @user-ff3vz3ul8z
    @user-ff3vz3ul8z 2 месяца назад

    07/05/2024/து.வி

  • @noormohamedtvr3961
    @noormohamedtvr3961 8 лет назад +5

    A.p.Noor Mohamed 24 6 1988

  • @balkisbalkis2639
    @balkisbalkis2639 3 года назад +2

    Y

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 года назад +8

    காவல்காரன் படத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா கனவன் மனைவி வாழ்க்கையை விட .இந்த படத்தில் எம்ஜிஆர் .வானிக்ஷிரி கனவன் மனைவி வாழ்க்கைதான் ஒரிஜினலாக இருக்கிறது. இருந்தாலும் எம்ஜிஆர் ஜெயலலிதா ஜோடி பொருத்தம்தான் அவர்கள் காதலை உண்மையாக்கி விடுகிறது........

  • @sampatharun9339
    @sampatharun9339 2 года назад +1

    aaaa

  • @kumarkrishnamurthy8628
    @kumarkrishnamurthy8628 3 года назад +3

    Dabba film of MGR failed miserably

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 3 года назад +3

    I wonder how zero acting like mgr can become a superstar. He is zero. only songs and fight save him. OMG how he got best actor award. He is very cunning politician.He knows how to get this award.

    • @sugs1191
      @sugs1191 3 года назад +2

      Zero acting? You clearly never seen Petraalthan Pillaya, Anbe Vaa or Paasam. Not to mention action acts well in this movie too.

    • @rgovindasamisami4622
      @rgovindasamisami4622 3 года назад +1

      MGR is action Hero
      MGR action is different from other..
      He is not over action Hero..

    • @selvarasanrasan4531
      @selvarasanrasan4531 3 года назад +1

      Please see engal veetu pillai then see what you feel

    • @k.gnanachandrank.gnanachan2844
      @k.gnanachandrank.gnanachan2844 3 года назад

      Moodura vaya nee periya vimersagar

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 3 года назад +3

    Super duper flop movie, படுதோல்வி படம்.

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 3 года назад +1

      Unkku mgr i. Pidikkathu. Unnai. Nenaja thamasa irukku..

    • @nirmalkumarprabhu7294
      @nirmalkumarprabhu7294 3 года назад +1

      @@SamadSamad-vl5qr ராமச்சந்திரனை சுத்தமா பிடிக்காது, உங்களை நினைத்தால் படு தமாசாக உள்ளது.

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 3 года назад +1

      @@nirmalkumarprabhu7294 உனக்கு பிடிக்கவில்லை என்றால் பொத்திக்கிட்டு இருக்கனும் என்னை என்ன தமாஸாக இருக்கிறது என்று சொல்கிறாய் நீ ரெம்ப கேவலமாக இருப்பாய். என்று நினைக்கிறேன் எங்கே உன் மூஞ்சியை காட்டு .ஏனென்றால் கேவலமான நாய்களுக்குத்தான் எம்ஜிஆரை. புடிக்காது..........

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 3 года назад +1

      @@SamadSamad-vl5qr mokka movie

    • @k.gnanachandrank.gnanachan2844
      @k.gnanachandrank.gnanachan2844 2 года назад

      Nee ennada distributara nee loss pannittiya

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Год назад

    MSV MGR ULAGAM ULLAVARAI

  • @prabaram7637
    @prabaram7637 4 года назад +1

    B

  • @sunnyleone6685
    @sunnyleone6685 2 года назад +1

    .