Neethikku Thalaivanangu Movie MGR நூற்றாண்டு விழாவில் 100 நாள் வெற்றி கண்ட நீதிக்கு தலை வணங்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 апр 2016
  • Starring M. G. Ramachandran | Latha | S. Varalakshmi | Roja Ramani | M. N. Nambiar | V. K. Ramaswamy | Thengai Srinivasan
    Music by M. S. Viswanathan
    Directed by Pa.Neelakandhan
  • КиноКино

Комментарии • 337

  • @ubaidullahkhan6223
    @ubaidullahkhan6223 3 года назад +17

    அருமையான பாடல் கள்

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z 3 года назад +31

    🌟 "நீதிக்கு தலை வணங்கு".....(நெரமு சிக்ஷா தெலுங்கு படத்தின் ரீமேக்) V.S ராகவன் & S. வரலட்சுமியின் ஒரே மகன் M.G.R. கார் பந்தயந்தில் அலாதி விருப்பம் கொண்டவர். M.G.R கார் பந்தயத்தில் ஈடுபடுவதை விரும்பாத V.S ராகவன் அவர் மீது நெருப்பை உமிழ்கிறார். V.S ராகவனின் பாலிய சிநேகிதரான V.K ராமசாமி தனது மகள் லதாவுடன் சென்னையில் வசிக்கிறார். வியாபார விஷயமாக அவரை காண V.S ராகவன் சென்னைக்கு புறப்படுகிறார்.
    M.G.R வீட்டில் Car Driver ஆக வேலை பார்க்கும் கோபாலகிருஷ்ணன் தனது தங்கை ரோஜா ரமணிக்கு திருமணம் செய்ய மன்னவா பாலையாவை மணமகனாக தேர்வு செய்கிறார். ஒரு நாள் M.G.R நம்பியாரிடையே கார் பந்தயம் நடக்கிறது. நம்பியாரை தோற்கடிக்க காரை மின்னல் வேகத்தில் செலுத்தும் M.G.R பாதையின் குறுக்கே வந்த பச்சிளம் குழந்தைகளை காப்பாற்ற காரை வேறு திசைக்கு திருப்ப எதிர் பாராத விதமாக மன்னவா பாலையாவும் அவரது அண்ணனும் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். அதில் மன்னவா பாலையாவின் அண்ணன் அகால மரணமடைய மன்னவா பாலையா கண் பார்வையை இழக்கிறார். நடந்த சம்பவத்திற்கு காரணமான M.G.R ஐ பழிக்கு பழி வாங்கப்போவதாக மன்னவா பாலையா சபதம் செய்கிறார்.
    தனது மகன் M.G.R மீது அதீத பாசம் கொண்ட S.வரலட்சுமி மகனை காப்பாற்ற Driver கோபாலகிருஷ்ணனை பலிகடா ஆக்குகிறார். அதன்படி பழியை தன் மீது சுமத்திக்கொள்ளும் கோபாலகிருஷ்ணன் சிறைக்கு செல்கிறார். சென்னையிலிருந்து ஊர் திரும்பும் V.S ராகவன் ஒரு நிரபராதியை எப்படி சிறைக்கு அனுப்பலாமென்று அனைவரோடும் வாதாடுகிறார். மகனை காப்பாற்ற தானே இந்த கொடுஞ்செயலை செய்ததாக S.வரலட்சுமி கூற பாவத்திற்கு பரிகாரம் தேடி வீட்டை விட்டே வெளியேறும் M.G.R சென்னைக்கு செல்கிறார். .ரயில் பயணத்தின் போது தற்கொலைக்கு முயலும் ரோஜா ரமணியை காப்பாற்றுகிறார். சென்னை வீதிகளில் ஏதேச்சையாக லதாவை சாந்திக்கும் M.G.R அவர் வீட்டில் Butler ஆக வேலைக்கு சேர்கிறார். கண் பார்வையற்ற மன்னவா பாலையாவை ஒரு விபத்திலிருந்து காப்பாறும் M.G.R அவரின் கண் பார்வையை திரும்ப மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்கிறார். பரிசு பணத்தை கொண்டு அவருக்கு சிகிச்சையளிக்கிறார். கண் பார்வை பெற்ற மன்னவா பாலையா M.G.R ஐ பழி வாங்கினாரா இல்லையா? என்பதே மீதிக்கதை.
    "எத்தனை மனிதர்கள் உலகத்திலே..
    "இந்த பச்சைக்கிளிக்கொரு...
    "கனவுகளே ஆயிரம் கனவுகளே..
    மெல்லிசை மன்னரின் இசையில் உருவான பாடல்கள் ஒவ்வொன்றும் தேவாமிருதம்.
    🇨🇦 திருப்பூர் ரவீந்திரன்.

  • @gnanam.v
    @gnanam.v Год назад +4

    இந்த பச்சைக்கிளிக்கொருபாடல்மிகமிக அருமை.

    • @SureshKumar-xe1bh
      @SureshKumar-xe1bh 14 дней назад

      Thaalaatu romba imbamaanathu,inikkithu. Suresh Nemmara

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +8

    அந்தக் காலத்திலேயே சென்னை மொள்ளமாரி முடிச்சவிக்கி கேப்மாரிகளும் திருடர்களும் நிறைந்த ஊராக இருந்திருக்கிறது

    • @padmannath
      @padmannath 9 месяцев назад +1

      😊

    • @Rssmagizil
      @Rssmagizil 8 месяцев назад +1

      😂

    • @sathalifsh5181
      @sathalifsh5181 3 месяца назад

      M😊😊😊😊😊😊😊Ñ8😅bl​@@padmannath

  • @guruprammagurupramma22
    @guruprammagurupramma22 5 лет назад +29

    நீதிக்கு தலைவணங்கிய நீதி தேவன் பொன்மனச் செம்மல்

  • @ramn5143
    @ramn5143 3 года назад +8

    MAKKALTHILAGAM PURATCHITHALIVER MANNADHIMANNAN
    😎 MGR 🙏

  • @Selvaraj-bm8ei
    @Selvaraj-bm8ei 21 день назад

    Neethikku thalaivangu my favorite movie

  • @psurendranmenonpalakkal3354
    @psurendranmenonpalakkal3354 3 года назад +8

    A very good entertainment.
    MGR Latha Nambiar combination

  • @yesjst4310
    @yesjst4310 3 года назад +13

    Hello viewers..
    I love this movie Very much.
    From the very beginning
    To the end of this movie
    Full of Moral Values.
    Songs are brilliant
    Every single youth should or must
    Watch this wonderful movie.

  • @arumainathan6954
    @arumainathan6954 2 года назад +17

    எம் ஜி ஆரின் பாடல்களுக்கு ஈடாக எந்தப் பாடல்களும் இல்லை , இன்னும் அவரின் புகழ் நிலைத்திருப்பதற்குக் காரணம் அவரது பாடல்களே , மற்ற நடிகர்களின் பாடல்கள் கிட்டவே நெருங்க முடியாது !

    • @veluvelu9638
      @veluvelu9638 Год назад

      ஹாஊஆஆஆஉஹூ த இது ஹூ த இது ஹாஊஉஹ்ஆஹ்ஆஹ வளவு லாஹாஊஹூஆஜு த ஜங்கிள் ஆஹாஜா த ஹாஊஆஆஆஉஹூ ஹாஉஹேஆவாஐ த காஜல் ஆஹூஆஹ்ஆஊஉஆஜால
      ஹுஆஊஆழ த ஜ ஜூஹழூ த இது ஹூ ஜவஹர்லால் வழங்கும் விதிமுறைகள் வள ஜாஊஆஹூஆஹாஊஆஆஆவாழ த இத்தகு ஜாஆஆஹஹ வள வள ஆஆழாழூஆஊஆஊஹாஆவ வள ஆதாரங்கள் த இல் ஆஹூஊ த இது ஜுலை ஆளில்லா ஆஹூஆஹ்ஆஊஉஆஜால ஆழாஆஊஆஹ த இது ஆஜூஆஆஆஆஆஊழு வள ஆளாஊஉஆஆஉ த ஆதாரங்கள் வூஉஊஆஊஊஜாஆஆஊஊஜஊஜூலஹூஊ த இல்

    • @palayurpachannampattiomalu4368
      @palayurpachannampattiomalu4368 Год назад

      ​@@veluvelu9638

    • @VishnuPriyan-uz9jo
      @VishnuPriyan-uz9jo 5 месяцев назад

      R4r5😅❤😊bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb
      Bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb
      Bb
      B
      Hh
      Hh
      H
      B
      Y
      ❤ me nhggg pool g66666666t5ttoo0iiii8

  • @m.s.v..3420
    @m.s.v..3420 4 года назад +32

    மெல்லிசை மன்னர் தன் வேலையை அருமையாக செய்துள்ளார் அருமையான பாடல்கள் அருமையான கம்போசிங் இசையினை இசைய வைத்துள்ளார்

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +3

    PURACHITH TALAIVAR M G R
    LATHA INAITHU NADITHA
    NEETHIKKU TALAI VANANGU
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    09 01 2021

  • @muthuvel4350
    @muthuvel4350 6 лет назад +15

    நல்ல படம்

  • @haridasa7281
    @haridasa7281 Год назад

    MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga

  • @jaivender4234
    @jaivender4234 Год назад +2

    MGR cinema pictures are very excellent and very good dialogue. By P.Vellaichamy IRS Retd. Chennai customs House

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 года назад +8

    படம் அருமை ஓளி விளக்கு தெய்வத்தாய் நான் ஆணையிட்டால் இந்தப்படங்களை முழுமையாக பதிவிறக்கம் செய்யவும் நன்றி

  • @samirabouyachi4432
    @samirabouyachi4432 3 года назад +4

    مترجم للعربية that's cool

  • @saravanansembagaperumal7436
    @saravanansembagaperumal7436 11 месяцев назад +1

    Old movies TOP super beautiful family movie good night

  • @pandaramm4340
    @pandaramm4340 2 года назад +1

    mGR neengal our kankanda theivam

  • @haridasa7281
    @haridasa7281 Месяц назад

    M r Radha mgr thupakiyal sudamayirunthal evalovo nallayirunthirukum mgr in inimayana kural enna yirunthalum mgr mgr than 😊

  • @dossdoss9210
    @dossdoss9210 5 лет назад +11

    THLAIVAR Movie
    Super 🇾🇪🇾🇪🇾🇪✌

  • @cibirocky668
    @cibirocky668 3 года назад +2

    My favourite movie🍿🎥🍿🎥🍿🎥🍿🎥🍿🎥

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 года назад +1

    Vanakkam miga miga arpudhamaana kaaviam indha padam puratchi thalaivarin naduppu supar nandri

  • @yuvansenthamil8180
    @yuvansenthamil8180 4 года назад +5

    Super movie

  • @RAMAKRISHNAN-ne3li
    @RAMAKRISHNAN-ne3li 2 года назад +1

    1.06 அருமையான வசனம் 💪👍

  • @gnanam.v
    @gnanam.v Год назад +1

    எனக்குமிகவும்பிடித்தபாடல்.

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi Месяц назад

    Thaay pasam mgr ❤❤❤❤❤

  • @sunithajee3881
    @sunithajee3881 Год назад +1

    Only M G R sir suits to such roles… I like this movie in Tamil than in Telugu…. It’s because of RUclips I am able to see and compare… though my favourite hero was Krishna in Telugu from childhood… ( neramu-Siksha)… I like Tamil movies specially MGR sir’s movies do not know why

    • @Attitudezero884
      @Attitudezero884 Год назад

      I too like mgr but this movie is much better in telugu as compared to tamil.

    • @varghesechungath9318
      @varghesechungath9318 10 месяцев назад

      Ravichandran acted beter than krishna

  • @srisathyastudioak521
    @srisathyastudioak521 2 года назад +2

    Super Vera level mgr

  • @jothilingamb5078
    @jothilingamb5078 3 года назад +7

    என்னதான் வேஷம் போட்டாலும் தலைவரின் குரல் காட்டிக் கொடுத்து விடுகிறது

    • @kbabubabu1610
      @kbabubabu1610 3 года назад +1

      Hi Chris

    • @shaukath7866
      @shaukath7866 3 года назад +2

      சினிமாவில் தவீற்க முடியாது
      அது ஒன்றுதான் முகத்தை மாற்றிக் கொள்ளலாம் குரலை
      மாற்றமுடியாது கதைகள்
      இலக்கியங்களில் படிக்கும்போது
      நெஞ்சுக்கு கதாப்பாத்திரங்கள்
      உணர்த்தும் ஆனால் உருங்கள்
      தெரியாது அதேபோன்று சினிமாவில் உருவங்கள் தெரியும்
      இலக்கிய கதைகளைபோல்
      நாம் உணர்ந்து பார்த்துவிட்டு
      போய்கொண்டே யிருக்கவேண்டும்
      அப்படி லாஜிக் பார்த்தால் சினிமா
      என்ற சாதனமே தோன்றியிருக்காது நன்றி!!!

    • @shenthilnayagam
      @shenthilnayagam 3 года назад +2

      Even after 3 bullet attacked him he was speaking as well.
      Please we have to appreciate his efforts.
      That is MGR

    • @kulanthaiumma
      @kulanthaiumma Год назад

      P

    • @user-sz1bo2ej9g
      @user-sz1bo2ej9g Месяц назад

      😊​@@shaukath7866

  • @haridasa7281
    @haridasa7281 2 года назад +1

    MGR the great one and only super star 🌟

  • @ashokkumars9856
    @ashokkumars9856 4 года назад +7

    Watching in lockdown april 2020

  • @noushadabdul4803
    @noushadabdul4803 9 месяцев назад

    Antru paarththa thiraippadam.Intrum appadiye arumayaha ullathu.eppothume paarkka koodiya arumayaana thirappadam.
    Makkal thilaham nadiththa aththani thiraippadankalum karuththulla kathaihale.
    Super.super.avar nadiththa Meenava Nanban movie upload pannunkal.thanks.

  • @dr.m.rahamathunisha4774
    @dr.m.rahamathunisha4774 3 года назад +1

    Ever green movie... Needhikku Thalai Vanangu...

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 2 года назад +2

    PURACHITH TALAIVAR M G R
    LATHA INAITHU NADITHA
    NEETHIKKU TALAI VANANGU
    THIRAIP PADAM SUPPER O SUPPER
    EANAKKU VIRUPPAMANA PADAM
    19 10 2021

  • @pandaramm4340
    @pandaramm4340 2 года назад +1

    MGR the great thalaiver pallandu vazhga

  • @bashabasha6624
    @bashabasha6624 4 года назад +3

    Great.mgr.moves.likee.dr.mgr

  • @sasikalaveerappansasikalav7389
    @sasikalaveerappansasikalav7389 6 лет назад +6

    Super Good movie, pudhuramapuram sasikalaveerappan

  • @hasainhari1655
    @hasainhari1655 4 года назад +16

    Any one watching 2019

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +3

    PURACHITH TALAIVAR M G R
    LATHA INAITHU NADITHA
    NEETHIKKU TALAI VANANGU
    THIRAIP PADAM SUPPER O SUPPER
    MY FAVOURITE FILM
    13 10 2020

  • @AhmedRilwan-fp5on
    @AhmedRilwan-fp5on 7 месяцев назад

    புரட்சி தலைவர் படம் .நல்ல படம்

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 года назад +1

    I am pointing out this particular old is gold movie torching my hearts filim neethikku thalai vananggu casting mgramachandran and Latha director p neelakandan.

  • @mohankumarmohankumarbalasu2058
    @mohankumarmohankumarbalasu2058 5 лет назад +7

    old is gold.

  • @indian6346
    @indian6346 3 года назад +2

    Super film.

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg 5 лет назад +3

    I like this film, due to super film

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 лет назад +4

    Super Star Mgr

  • @kalyanaramankrishnamoorthi1328
    @kalyanaramankrishnamoorthi1328 3 года назад +7

    1976 amm andu iththiraippadaththai Bangalore New City theater il parththa ignabagam indrum asumayaga ninaivil nirkkiradu.

  • @karuthavankkk133
    @karuthavankkk133 4 года назад +4

    After joining in Indian Overseas Bank in 1976, my induction course was in Coimbatore . It was during that time I saw this movie with my collegues.
    .
    One day , from our lodge, we went to see this movie, searching the theatre where this movie was playing. With me were Murali, Appu, Sasidharan, and Velayudhan.
    .
    Mostly we liked it at that time. I dont remember the scenes now. But, the songs like ' Intha pachaikkilikkoru...', naan paarthaal paithiyakkaaran...' and ' kanavukale....' were there in my mind. We were from Kerala, and in our training class later, Sasidharan sang the song ' intha pachaikkilikkoru...'. Since the song was sung by yesudas, we liked it more, it was a pleasant surprise to our Tamil friends to hear him singing a Tamil song.
    .
    Now, this film seems to be a bit boring. In the scene MGR singing ' kanavukale...' was nice, a typical MGR song presentation.There is nothig much to do for MN Nambiar. The last climax scenes were not up to the mark.

  • @sankaricat
    @sankaricat Год назад

    MGR LEGEND AND LATHA JODI BEST

  • @postcolonnial2729
    @postcolonnial2729 5 лет назад +6

    good movie

  • @rahumanrahuman3734
    @rahumanrahuman3734 6 лет назад +12

    M G R அருமையான

    • @velr9491
      @velr9491 6 лет назад

      Rahuman Rahuman 33

  • @jawayezdimadman1120
    @jawayezdimadman1120 4 года назад +2

    Jawa yezdi bike fans like podunga

  • @prakashrathakrishnan2592
    @prakashrathakrishnan2592 3 года назад +1

    Very nice move

  • @rajagurusr
    @rajagurusr 3 года назад +8

    My dad's favourite song was 'pachaikilikkoru'. Bcoz of him I watched this movie. It was excellent. Old is not just gold it's diamond!

  • @mindermohanmohan7841
    @mindermohanmohan7841 3 года назад +1

    Nice mob

  • @zaffrulla21786
    @zaffrulla21786 5 лет назад +9

    Evergreen movies

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +4

    NEETHUKKUT THALAI VANGU
    EATHIR KATCHI YAI KATHI KALANGA VAITHA SUPPER O SUPPER THIRAIP PADAM

  • @villan912
    @villan912 6 лет назад +6

    1:05...Excellent dialogues...Dont miss

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +2

    PURACHITH TALAIVAR M G R
    LATHA INAITHU NADITHA
    NEETHIKKU TALAI VANANGU
    THIRAIP PADAM SUPPER
    07 04 2020

    • @JR-dg2ob
      @JR-dg2ob 3 года назад

      Unnai 👢👞🥾adichal SUPER ROO SUPER

  • @ArulKumar-gk8vn
    @ArulKumar-gk8vn 5 лет назад +15

    Old. is. gold. Mgr

  • @Samyuktha369
    @Samyuktha369 5 лет назад +16

    01:41:56 அருமையான உன்மையான வசனம்

  • @ravindranb6541
    @ravindranb6541 3 года назад +3

    1976 Madurai central 75 days

  • @opiphoneff1520
    @opiphoneff1520 3 года назад +1

    Super

  • @pappaiyanjayaraman1963
    @pappaiyanjayaraman1963 6 лет назад +4

    Good Movie...

  • @shelleypillay3139
    @shelleypillay3139 6 лет назад +19

    Love the songs. Old is gold

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 3 года назад +1

    Already 3, month ago and 7, months ago here I am reminding you again and again filim title is neethikku thalai vanangu casting makkal thilagam mgr and Latha and mnnambair and vs raga van and svaraletchumi and vkramasamy and thengaiseenivasan and isarivalan and vgopalakrishnan and orthers music director msv filim director pneelakandan plse for your conceren I wanted to watch this full Tamil movie with your grace full permission is granted.

  • @santal1103
    @santal1103 2 года назад +17

    இது ஒரு நடிகனின் படமல்ல ஒரு கடவுளின் படம்

    • @jayabalanjayabalan5906
      @jayabalanjayabalan5906 2 года назад +2

      Super

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 Год назад +1

      உண்மை ஐயா மக்கள் தெய்வமே பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்கள் புரட்சித் தலைவர் அவர்தான் எப்பவும் தமிழ்நாட்டின் ஒரே தலைவர்

    • @periyapaianperiyapaian2041
      @periyapaianperiyapaian2041 10 месяцев назад

      P9? CR

    • @rahmankhan9782
      @rahmankhan9782 2 месяца назад

      Qqàqa​@@gouthamangouthaman9158

  • @moorthyl5204
    @moorthyl5204 4 года назад

    Very very good video thanks

  • @nagarajankumaresan1906
    @nagarajankumaresan1906 6 лет назад +6

    Superstar

  • @tonil5259
    @tonil5259 3 года назад +1

    Serappane padam

  • @vinothvinothbelliraman6883
    @vinothvinothbelliraman6883 3 года назад +2

    A one

  • @navisaugustin2153
    @navisaugustin2153 Год назад

    purtchithaliver.mgrgreat

  • @JR-dg2ob
    @JR-dg2ob 3 года назад +1

    1:47:00...😂🤣so closed but yet can recognize her own son....maybe she needs the operation first before the blind man🤦

  • @kalaimathik8430
    @kalaimathik8430 6 лет назад +11

    அருமை

  • @shahulhameed-fu3sn
    @shahulhameed-fu3sn 6 лет назад +14

    அருமையான படம்

  • @veerapandi1917
    @veerapandi1917 Год назад

    வாழ்க்கைப் ப(பா)டம்

  • @ramasamyraju972
    @ramasamyraju972 6 лет назад +3

    super moves

  • @sakthikgp
    @sakthikgp 4 года назад +1

    Enga iya pollachi kalaimahal thietaril kootippoi camitharkal...

  • @rajendranv5045
    @rajendranv5045 2 года назад

    Super very good move

  • @rajalakshmi3066
    @rajalakshmi3066 6 лет назад +4

    super

  • @kirubhakaran3281
    @kirubhakaran3281 5 лет назад +2

    Big hit movie

  • @sivanava3575
    @sivanava3575 5 лет назад +17

    Not silly but STILL BEING STILL LIKE AN OCEAN BEING STILL BESIDE A HEAVY FLOAD.
    SUCH A FABULOUS FILM. LEARNING LESSONS.
    HARE KRISNA!

  • @parthiban6619
    @parthiban6619 7 лет назад +11

    still the best movie.

  • @jaybrahma2412
    @jaybrahma2412 3 года назад +2

    Mgr

  • @gopubala4242
    @gopubala4242 4 года назад +7

    ஒளி விளக்கு படம் இருக்கா

  • @samrajkalaiselvan3825
    @samrajkalaiselvan3825 5 лет назад +4

    Nallapadamthiruvaranganeri

  • @priyasantoshsantosh6135
    @priyasantoshsantosh6135 4 года назад +3

    Santhosh mgr

  • @darshinisuperdarshini580
    @darshinisuperdarshini580 4 года назад +1

    Very nice m.g.r grenpa

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +2

    PURACHITH TALAIVAR M G R
    LATHA INAITHU NADITHA
    NEETHIKKU TALAI VANANGU
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    14 01 2021
    PONGAL NAL VATHUKKAL

  • @gurugamingsham5168
    @gurugamingsham5168 4 года назад +2

    Supper

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 3 года назад +5

    அருமை 🙏👌👍

  • @mohammadniyas2889
    @mohammadniyas2889 2 года назад

    Super.flim

  • @kottairaj4910
    @kottairaj4910 4 года назад +6

    Ninaithathai mudippavan movie add pannunga sir

  • @krishnankrish3809
    @krishnankrish3809 3 года назад +1

    W.....

  • @rifdhyahammed6588
    @rifdhyahammed6588 2 года назад

    I.AM.SRI.LANKAN.INTHEP.PADETHTHEI.NAAN.KUUNEGALA.TIYETTERIL.1981.IL.EN.MACHCHANUDEN.MITHI.VANDIYIL.SENRUPARTHTHOAM..EN.MACHCHANUM.MARANITHTHU.15.VARUDENKEL.AAHIVITTATHU.ENNUDAYA.VAYATHU.THATPOATHU.49.

  • @user-ok2hy5tw6i
    @user-ok2hy5tw6i 9 месяцев назад

    Bon film 😅🎉

  • @pauljohnknnd68
    @pauljohnknnd68 6 лет назад +2

    Superb movie, philosophical

  • @satheeshkumar-rk9or
    @satheeshkumar-rk9or 3 года назад +2

    03/10/2020

  • @sivanava3575
    @sivanava3575 5 лет назад +4

    Thanks thousands times.
    Silly being still like an ocean being still although received regular raining. So so sacred
    Justice. It must not be injustice.
    HARE KRISNA!

  • @wilsonwj4451
    @wilsonwj4451 Месяц назад

    😊😊