Urimai Kural உரிமை குரல் எம்ஜிஆர் , லதா நடித்த காதல் படம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2015
  • நடிகர்கள்
    , அஞ்சலிதேவி , நம்பியார் , நாகேஷ், vs ராகவன், V. K.
    ராமசாமி
  • КиноКино

Комментарии • 662

  • @vijautppl
    @vijautppl 3 года назад +18

    சிறுவனாக இருந்தபோது அம்மாவுடன் பார்த்த படம். அருமையான படம்.

  • @saminathan5859
    @saminathan5859 3 года назад +4

    "டைரக்டர்ஙிரிதர்க்கும்,மக்கள்திலகத்திற்கும் "முதல்படம்தான்.மற்றும்கவிஞர்கள்கண்ணதாசன்&வாலிபாடல்களும்&MSVயின்தேனிசையுடன் மிகவெற்றிவாகைசூடிய,மறக்கமுடியாதபாடல்கள்அண்ணன்தம்பிபாசபிணைப்பைஎடுத்துக்கூறியமாபெரும்பிரமாண்டகாவியமான சூப்பர்ஹிட் மூவி " உரிமைக்குரல்" !..♥️⚔️♦️🎈🎀😀😃😄🤗🤑😝♥️♥️🎈♦️♥️

  • @jaaazaadmd9822
    @jaaazaadmd9822 3 года назад +15

    மக்கள் திலகத்தின் மகுடத்தில் டைரக்டர் ஶ்ரீதர் அவர்கள் பதித்த மகத்தான மற்றொமோர் வைரக் கள் இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு துனைநின்றது கதை அமைப்பு..சுட்டவன் செத்தபின்பும் சுடரவிட்டு பிகாசித்த செம்மல் எம் ஜி ஆரின் யதார்த்த நடிப்பிளான நல்லதோர் திரைப்படம்.நச் என்ற வசனங்கள். மிக சுவையான திரைக்கதை.டைரக்டர் பல காட்சிகளில் தன் அனுபவ முத்திரையை பதித்துள்ளார்.அனைத்து நடிகர்களும் அசத்தியே இருக்கிறார்கள் ஒருகாட்சிக்கூட போர் அடிக்கவில்லை மொத்தத்தில்.அனைத்து அமசங்களும் நிறைந்த100/100 இப்படம். குறிப்பாக பெண்களின் கூட்டம் நிறைந்து வழிந்ததை காணமுடிந்தது அன்னாளில்.

  • @gowri9316
    @gowri9316 4 года назад +30

    எனக்கு மிகவும் பிடித்த படம்.🤩🤩

  • @jothimani1622
    @jothimani1622 3 года назад +3

    Old is gold
    படம்னா படம் தாsuper

  • @KrishnaKumar-jd2vs
    @KrishnaKumar-jd2vs 3 года назад +3

    Superb saw first day in theater, twice in small screen & now thanks to RUclips witnessing again.

    • @balusv2127
      @balusv2127 3 года назад

      Wonderful picture. S.v.boopalan.

  • @mkaruppaiyamkaruppaiya1260
    @mkaruppaiyamkaruppaiya1260 4 года назад +14

    எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 года назад +3

    Very beautiful movie puratchi thalivar pugazh vaalga nandri

  • @user-xx2eh2qh7u
    @user-xx2eh2qh7u 4 года назад +18

    🌟"தசரா புல்லோடு" நாகேஸ்வரராவ் & வாணிஸ்ரீ நடித்த தெலுங்கு படத்தின் தமிழ்ப்பதிப்பு "உரிமைக்குரல்". மக்கள் திலகமும் அவருடைய அண்ணனும் நகமும் சதையுமாக வாழ்ந்து வருகின்றனர். நம்பியார் செய்யும் சூழ்ச்சிகளை மீறி தனது முறைப்பெண்ணான லதாவை மக்கள் திலகம் மணம் செய்து கொள்கிறார். இதனால் அண்ணனை பகைத்துக்கொள்கிறார். பிறகு நடப்பதே மீதிக்கதை.
    "கல்யாண வலையோசை கொண்டு...
    "விழியே கதையெழுது...
    போன்ற காலத்தால் அழியாத இனிய பாடல்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன.
    🇨🇦 திருப்பூர் ரவீந்திரன்.

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 11 месяцев назад +4

    09:45 #செம தலைவர் அவர்களின் தரமான படைப்பு👏👍20:23ல் பார்ப்பவர்கள்🙏👌

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 лет назад +44

    ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்குள் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும் என்பதை உணர்த்திய அற்புதமான பாடலும் படமும் மிக நன்று

  • @gobi2134
    @gobi2134 3 года назад +11

    இது போல ஒரு கடவுள் எவன் இருக்கான் இந்த உலகில் ஆண்டவனே நீங்கள் வாழ்க

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +2

    PURACHITH TALAIVAR M G R
    LATHA
    INAITHU NADITHA
    URIMAIKKURAL
    THIRAIP PADAM SUPPER O SUPPER
    MY FAVOURITE FILM
    01 06 2021

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 года назад +5

    I am remembering this particular old Tamil movie title is Urumai Kural casting Super star and makkal thilayagam mgramachandran and Amma Latha realley torching in my loveing hearts director sridar.

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 3 года назад +17

    ஶ்ரீதரைவாழவைத்தபடம்தான் உரிமைகுரல் இந்தபடத்துக்குஒருசிறப்பு என்னவென்றால் 1952ல் வெளிவந்தபடம் மர்மயோகி யில்நடித்தவர்கள் எம்.ஜி.ஆர் எம்.என்.நம்பியார் எஸ்.வி.சகஸ்நநாமம் அஞ்சலிதேவி 22டுஆண்டுக்குபிறகும்நடித்தவர்கள்அந்தபடத்திலும்அண்ணன் தம்பி இந்தபடத்திலும் அண்ணன் தம்பி கதை பாடல் வசணம் சண்டைக்காட்சிகள்எல்லாமேகாலத்தால்அழியாதகாவியம் இயக்குனர் ஶ்ரீதர் அவர்களுக்கு புகழ் அஞ்சலி இவ்வன் து.விஜயகுமார் சென்னை 12/11/2020

  • @vpsrajhkhumar4276
    @vpsrajhkhumar4276 4 года назад +26

    எங்கெல்லாம் உழைக்கும் வர்க்கம் இருக்கிறானோ அங்கெல்லாம் என்னுடைய உரிமைகுரல் ஒலித்து கொண்டேதான் இருக்கும்........தலைவர் தலைவர்தான்......... இவரை போல் ஒரு ஆண்மகன் இனி பூமியில் பிறப்பது ஏது?

  • @arifftvn1215
    @arifftvn1215 5 лет назад +42

    MGR இந்த படத்தில் இளம் நடிகர்களுக்கு இணையாக மிக துடிப்பான நடிப்பாற்றலை கொடுத்துள்ளார். அவர் நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த படம்.

  • @chandruk5032
    @chandruk5032 4 года назад +18

    ஒருவர் மறைந்த பிறகும், நடிப்பதை விட்டு 43 ஆண்டுகள் கடந்த பிறகும், அவருக்கு எதிர்ப்பு இருப்பதை நினைக்கும்போது....
    It's *amazing!* 😊
    ஆச்சிரியமா இருக்கு!
    இப்படிப்பட்ட ஓர் அதிசய நிகழ்வு இவ்வுலகில் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மட்டுமே உண்டு!
    வாத்தியார் ரசிகரா தொண்டரா பக்தரா இருப்பதில் பெருமிதம் அடைகிறேன்!
    - ஓவர் ஆக்டிங் கணேசன் வெறியர்களும்
    - கட்ட மரத்து திருவாரூர் திருட்டு கும்பலும்
    - சசிகலா ஆயாவின் மன்னார்குடி மாபியா கும்பலும்
    - ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டனின் அல்லக்கைகளும்
    பொறாமையில் டிஸ்லைக் செஞ்சு வெந்து நொந்து சாவுங்கடா!
    ஆயிரம் கைகள் மறைத்தாலும்,
    ஆதவன் மாறுவதில்லை!
    எவ்வளவுதான் எதிர்த்தாலும்
    தமிழ் போல தங்க தலைவன் புகழ் நிலைத்து இருக்கும்!

    • @user-et3io9vm5n
      @user-et3io9vm5n 3 года назад +3

      தலைவா மற்றவர்களைப் பற்றிய வசனம் அருமை.

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 3 года назад +2

      🤝🤝🤝🤝👌👌👌💪💪💪

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 2 года назад +1

      அருமையான கருத்து

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 года назад +10

    மதுரை இரட்டைத் திரையரங்குகளான சினிப்பிரியா மற்றும் மினிபிரியாவில் 200 நாட்களுக்கு மேல் ஆடி வெள்ளி விழாக் கண்ட மாபெரும் வெற்றி திரைப்படம் உரிமைக்குரல்!👍👍👍

  • @sivananthanm1264
    @sivananthanm1264 4 года назад +12

    Thalaivar is great

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +5

    PURACHITH TALAIVAR M G R
    LATHA INAITHU NADITHA
    URIMAIKKURAL
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    17 07 2020

  • @RK-wh1nk
    @RK-wh1nk 5 лет назад +24

    2.26.54 உடம்பு சிலிர்க்கிறது. அருமையான மாஸ் காட்சி. தலைவர் எப்பவுமே கெத்து தான். நான் இந்த படத்தை மொபைலில் வைத்து இருக்கிறேன். எப்போது பார்த்தாலும் இந்த காட்சியை முதலில் பார்த்து விட்டு தான் பிறகு முதலில் இருந்து பார்ப்பேன்.

  • @samsonsamson9971
    @samsonsamson9971 3 года назад +14

    அந்த காலத்து படம் படம் தான் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @kirankumaru9532
    @kirankumaru9532 10 месяцев назад +3

    எதிரிகள் முதுகில் குத்திய பிறகு வலியால் துடிக்கும் காட்சியில் மக்கள் திலகம் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்... மிகையற்ற நடிப்பு....!
    இந்தப் படத்தில் தலைவர் மிக அழகாக இருப்பார்... !
    பாடல்கள் அருமை.... !
    கதையும் அருமை.... !
    லதா அம்மாவும் பல படங்களில் நடித்த நடிகை போல சிறப்பாக நடித்திருப்பார்...

  • @umapathikotti377
    @umapathikotti377 5 лет назад +10

    Super

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 5 лет назад +12

    MGR. ALL. MOVIES. SUPER

    • @vinothv4138
      @vinothv4138 4 года назад

      Manikandan Manikandan இந்த புதிய அ இ அ ச

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +1

    PURACHITH TALAIVAR M G R
    LATHA INAITHU NADITHA
    URIMAIKKURAL
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    10 05 2021

  • @shivappachikkanna9844
    @shivappachikkanna9844 3 года назад +3

    ತುಂಬಾ ತುಂಬಾ ಚನ್ನಾಗಿದೆ ಸೂಪರ್ 👌👌👌👌🌹🌺🌹

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +2

    PURACHITH TALAIVAR M G R
    LATHA INAITHU NADITHA
    URIMAIKKURAL
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    03 10 2020

  • @arumugamkarumalainaickar6071
    @arumugamkarumalainaickar6071 3 года назад +2

    My fvrt movei

  • @kannansarala4764
    @kannansarala4764 3 года назад +3

    சூப்பர்

  • @aslamaslam1647
    @aslamaslam1647 4 года назад +8

    Super star mgr Lathaum naditha urimai kural. .Super

  • @saravanansaro7357
    @saravanansaro7357 4 года назад +10

    Super fliem

  • @user-uz5wm3mo4d
    @user-uz5wm3mo4d 5 лет назад +8

    Super moves

  • @sudalaimuthu7016
    @sudalaimuthu7016 4 года назад +11

    இதய தெய்வம் MGR

  • @suppaiyakonar1844
    @suppaiyakonar1844 4 года назад +20

    லதா mgr, சோடின சோடிதான்
    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க

  • @oneandonlythalapathyvijay1463
    @oneandonlythalapathyvijay1463 4 года назад +13

    2.38.30 Awesome Dialog Super Mass Secen 💥🎇🎆🔥

  • @pmanickam7669
    @pmanickam7669 5 лет назад +8

    Super movie

  • @karnangms9502
    @karnangms9502 4 года назад +7

    Born for Tamil Nada people god for every one

  • @sasikumar6306
    @sasikumar6306 2 года назад +3

    உணர்வுகளோடு கலந்த பாடல்.....

  • @radhikaradhika6242
    @radhikaradhika6242 6 лет назад +14

    Very beauty hero

  • @basavarajugowda1705
    @basavarajugowda1705 4 года назад +6

    ಕನ್ನಡದಲ್ಲಿ ಡಾ"ರಾಜ್ ಕುಮಾರ್ ನಟನೆ ತುಂಬ ಚನ್ನಾಗಿದೆ

  • @rathnavel65
    @rathnavel65 2 месяца назад

    லதாவின்
    "மலரும் நினைவுகள்"
    உலகம் சுற்றும் வாலிபனில் அறிமுகமாகி 'சிரித்து வாழ வேண் டும்','நேற்று இன்று நாளை' என தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் நடித்த லதாவுக்கு 'உரிமைக்குரல்' 4-வது படம்.
    இந்த படத்தில் நடித்தது மறக்க முடியாத இனிமையான நாட்கள் என்றும், ஸ்ரீதருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம் என்றும் அவர் தனது "மலரும் நினைவுகளை" பகிர்ந்து கொண்டார்.
    'உரிமைக்குரல்' படத்தின் வெளிப்புற படப்பிடிப்புகள் மைசூர், சிக்மகளூரில் நடந்ததாக கூறிய அவர், "விழியே கதை எழுது" பாடல் இரு முறை படமாக்கப்பட்ட புதிய தகவலையும் தெரிவித்தார்.
    இதுபற்றி அவர் கூறுகையில், "முதலில் இந்த பாடல் மைசூர் பகுதியில் சாதாரண பாடலாகத்தான் படம் பிடிக்கப்பட்டது.
    ஆனால் அதில் முழு திருப்தி அடையாத எம்.ஜி.ஆர்., இந்த அருமையான பாடலை கனவுப்பாடலாக எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று ஸ்ரீதரிடம் கூற, அதை அவர் ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு பிரமாண்டமான 'செட்' அமைக்கப்பட்டு "விழியே கதை எழுது" பாடல் கனவுப் பாடலாக எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
    இதனால்தான் அந்த பாடல் இன்றளவும் எல்லோராலும் விரும்பி ரசிக்கப்படுவதாக வும், எம்.ஜி.ஆருடன் நடித்ததால் இப்போதும் தன்னை எல்லோரும் "எம்.ஜி.ஆர். லதா" என்றே அழைப்ப தாகவும் பெருமையுடன் கூறினார்.
    நடிகை சச்சுவின் அனுபவம்
    இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை சச்சு கூறியதாவது:-
    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியான என்னை தனது 'காதலிக்க நேர மில்லை' படத்தில் நகைச்சுவை நடிகையாக ஸ்ரீதர் அறிமுகப்படுத்தினார். அந்த படம் தொடங்கி 'ஊட்டி வரை உறவு', 'சிவந்த மண் உள்ளிட்ட அவரது பல படங்களில் நான் நடித்திருக்கிறேன்.
    சிறிது கால இடைவெளிக்கு பிறகு
    'உரிமைக்குரல்' படத்தில் நடிக்க அவர் அழைத்த போது, நான் தயங்காமல்
    ஒப்புக்கொண்டேன். இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள் சென்னையில் அப்போது இருந்த விக்ரம் 'ஸ்டூடியோ'வில் படமாக்கப்பட்டன. நானும் நாகேஷ், தேங்காய் சீனிவாசனும் செய்யும் நகைச்சுவை ரகளைகள் ரசிக்கும்படியாக இருக்கும். எனது இயற்பெயர் சரஸ்வதி. வீட்டில் என்னை சச்சு என்றுதான் கூப்பிடுவார்கள். அதுவே சினிமா பெயரும் ஆகிவிட்டது. ஆனால் நாகேஷ் பெரும்பாலும் என்னை சரஸ்வதி என்றுதான் அழைப்பார்.
    உரிமைக்குரலுக்கு பின் நான் மிகவும் 'பிசி'யாகி விட்டேன். இந்த படத்துக்கு பிறகு மீனவநண்பனிலும் நான் நடித்தேன் என்றார்.
    -நன்றி "தினத்தந்தி"
    19.5.2024

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +2

    PURACHITH TALAIVAR M G R
    LATHA INAITHU NADITHA
    URIMAIKKURAL
    THIRAIP PADAM SUPPER O SUPPER
    MY FAVOURITE FILM
    27 11 2020

  • @ascok889
    @ascok889 4 года назад +4

    Puratchi thalaivar mgr

  • @ggovinraj6462
    @ggovinraj6462 3 года назад +2

    Super family film

  • @sudalaimuthu7016
    @sudalaimuthu7016 4 года назад +8

    MGR படங்கள் அனைத்தும் சூப்பர்

  • @ascok889
    @ascok889 2 года назад +1

    I love you my MGR

  • @kathirmanikathirmani4163
    @kathirmanikathirmani4163 6 лет назад +11

    supper movie

  • @nagalingam6581
    @nagalingam6581 3 года назад +19

    உரிமைக்குரல்,இந்தபடம் டாக்கீஸ் திரையரங்கில் பார்க்க பலமையில்தூரம் சென்றுபார்த்துள்ளேன் அப்போது,இப்போ என்கைபேசியில் பார்க்கும்போது கண்களங்கிவிட்டது,MGR,பார்க்கும்போது,,

  • @vasanthichandran5017
    @vasanthichandran5017 5 лет назад +34

    எம்ஜிஆர் எங்கள் இதய தெய்வம்

    • @sagunthalaa5157
      @sagunthalaa5157 3 года назад

      B
      Nnnn
      V.. Nb
      B
      Manana NM n
      Nn
      Nintendo.
      Mn
      Nnnnnnnnnnnnnnnnnn. Nnn
      Nnnnn
      N
      Nnnnnnnnnnnnnnnnnn NM nnnnnnn
      Nn
      NM
      Nnnmnnnnnnnmnn
      Nnn
      .
      Nnnng

  • @user-nm3nk4hy7p
    @user-nm3nk4hy7p 12 дней назад

    Latha acting very good

  • @SaifAli-tf2do
    @SaifAli-tf2do 4 года назад +14

    மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படம் சுப்பர் தலைவர்

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 года назад +12

    தலைவனோடு வயதில் போட்டி போடும் நடிகன் எவன்டா ......

  • @prabhakarpra4440
    @prabhakarpra4440 3 года назад +1

    31.8.2020 ippavum latha like pantren

  • @irshada9399
    @irshada9399 4 года назад +9

    My favorite film

  • @sangeetham3920
    @sangeetham3920 5 лет назад +12

    nalla movie

  • @PremKumar-cz8dh
    @PremKumar-cz8dh 4 года назад +2

    Super movies👌👌

  • @sivanava3575
    @sivanava3575 5 лет назад +15

    Thanks thousands times.
    HARE KRISNA!

  • @snehagnanasekar3726
    @snehagnanasekar3726 4 года назад +3

    Goodmovie may 19 2020

  • @jaiyalaksh7190
    @jaiyalaksh7190 4 года назад +3

    Super move's

  • @arulprakasham9753
    @arulprakasham9753 6 лет назад +15

    Nice film even today

  • @ascok889
    @ascok889 4 года назад +2

    Super man

  • @ubaidullahkhan6223
    @ubaidullahkhan6223 3 года назад

    மதுரையில்..சினி..மினி...இரண்டிலும்
    வெற்றி கன்றுகள் திரைப்படம்
    ஒலிசித்திரமாகவெளிவந்ததிரைபடம்
    பாடல்கள் அனைத்தும் அருமை...

  • @smramachandransmr5493
    @smramachandransmr5493 6 лет назад +45

    காலவெள்ளத்தாலும் அழிக்க முடியாத மாபெரும் வெற்றி காவியம்

  • @saravananpraveen6533
    @saravananpraveen6533 3 года назад +3

    Marantha kathai Ninaivu padittiya varalatru kathal.En urimaikural Athu Ninaivu kural

  • @sulaimansulaiman3510
    @sulaimansulaiman3510 3 года назад +1

    Thalaiver very geret super nice felem

  • @DevaDeva-ui9zv
    @DevaDeva-ui9zv 6 лет назад +38

    "எம்.ஜி.ஆா்" என்ற தத்துவம் எந்தக்காலத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கும்."மக்கள்தலைவாின்" புகழ் என்றும் மலா்ந்துகொண்டாருக்கும்.
    நாகை மீனவன்.

  • @narendransivaramannair368
    @narendransivaramannair368 4 года назад +17

    Viewed about 45 years back in theatre during school days and now in youtube. Fantastic movie of MGR.

    • @ayyappan.s1884
      @ayyappan.s1884 3 года назад

    • @ramankrishnan1529
      @ramankrishnan1529 3 года назад

      Sdsssxvcsss xzczdexxszszxxzxccx, ccbxcxxzzxssdfbc. Bbf sad gxxcfdsxchiirrsxztovree🇦🇽🇦🇷🇦🇲🇦🇬🇦🇶🏁🇦🇴🇦🇸🇦🇩🇩🇿🇦🇸🏁💕💔💞💞💕💓💚🧡💕💓💛💝🕹🚐🚑🛵🚚🚙🥏🥏🍈🍈🐨🍈🍓🍏🍇🥥🍎🍓🥝🍐🍈🥑🍊🍒🍅🍋🍑🍆🍌🥭🥦🍉🍍🥬

    • @sajeevav1628
      @sajeevav1628 3 года назад

      @@ramankrishnan1529 NY

    • @jamesantony1503
      @jamesantony1503 10 месяцев назад

      ​@@ayyappan.s18841:45:15

    • @jamesantony1503
      @jamesantony1503 10 месяцев назад

      ​@@ayyappan.s18841:48:44

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +9

    PURACHITH TALAIVAR M G R
    LATHA INAITHU NADITHA
    URIMAKKURAL
    THIRAIP PADAM SUPPER
    18 04 2020

    • @SaSa-fj7qq
      @SaSa-fj7qq 4 года назад

      mairu padam naan yarunnu kekkuriya saravanance c ys kelu anta kirukku tayoli solluvan

  • @lingamkangu574
    @lingamkangu574 5 лет назад +7

    M.g.r...super

  • @sreekamatchivilasmuthaiyas307
    @sreekamatchivilasmuthaiyas307 5 лет назад +9

    Super hero
    Super Thalaivar

  • @vijayvijay5522
    @vijayvijay5522 6 лет назад +16

    MGR real hero

  • @sidetoside4706
    @sidetoside4706 4 года назад +13

    Anyone in 2019

  • @poosarimas6887
    @poosarimas6887 5 лет назад +4

    good

  • @arumugam4559
    @arumugam4559 6 лет назад +10

    Super moovei

  • @excellentindia7749
    @excellentindia7749 5 лет назад +9

    Napper action is super

  • @s.ganesansanmugavel5679
    @s.ganesansanmugavel5679 3 года назад +1

    Super hit movie .

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 4 года назад +2

    M.G.R & M.S.V - iruvarum Malayala magal petru Thaai Thamizhukku Thaarai Vaarththa Dhava pudhalvargal

  • @excellentindia7749
    @excellentindia7749 5 лет назад +7

    Nagaesh action is super

  • @jaiyalaksh7190
    @jaiyalaksh7190 4 года назад +2

    Nice

  • @indian6346
    @indian6346 3 года назад +1

    Very good Movie

  • @jayachandranp1383
    @jayachandranp1383 2 года назад

    INNUM 100 VARUDAM INTHA PADAL
    UYURUDAN IRUKKUM

  • @karthikeyanbalakrishnan4150
    @karthikeyanbalakrishnan4150 5 лет назад +5

    Kuruvan...valasu...sri...meenakshi.

  • @aruldasinbanathan2612
    @aruldasinbanathan2612 3 года назад +1

    Real hero M G R

  • @gunatamil1320
    @gunatamil1320 5 лет назад +15

    Mgr here in my heart.

  • @bpranganbalakrishnan7227
    @bpranganbalakrishnan7227 7 лет назад +27

    One Sun One Moon One earth One M G R ever green Hero

  • @mahalakshmisanthosh1959
    @mahalakshmisanthosh1959 4 года назад +16

    One of my favorite movie still now

  • @ravindranb6541
    @ravindranb6541 5 лет назад +17

    Film ran for 235days at madurai cinipriya!

    • @ManiKandan-it4fd
      @ManiKandan-it4fd 3 года назад

      ர ஏஎஸ்பி ஸஹஸ்ரநாம

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 года назад +7

    அந்தக்கால கனவுக்கன்னி லதா வெண்ணையில் செய்த கட்டழகி

  • @monisha9352
    @monisha9352 6 лет назад +6

    super movie

  • @dossdoss9210
    @dossdoss9210 5 лет назад +19

    Thalaivarin
    Urimai 🇾🇪 kural

  • @l.s.kannan546
    @l.s.kannan546 6 лет назад +22

    எம்ஜிஆர் தான் உண்மையான தமிழ் ஹிரோ.

  • @hariharanhari3463
    @hariharanhari3463 6 лет назад +8

    Super film

  • @sundaramoorthymuthukaruppa6838
    @sundaramoorthymuthukaruppa6838 3 года назад +1

    Verygoodmovie

  • @mageshwarimariappan1048
    @mageshwarimariappan1048 4 года назад

    Hii super songs in Movies

  • @l.s.kannan546
    @l.s.kannan546 6 лет назад +11

    அருமையான படம்.

  • @sabarib.v356
    @sabarib.v356 4 года назад +11

    90 kids I'm ,ennakku thalivar than hero

  • @thirusthirus8900
    @thirusthirus8900 4 года назад +6

    Awesome hero mgr

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 3 года назад +2

    நினைத்ததைமுடிப்பவன்படம்வெளியிடுங்கள்நன்றி வணக்கம்