லதாவின் "மலரும் நினைவுகள்" உலகம் சுற்றும் வாலிபனில் அறிமுகமாகி 'சிரித்து வாழ வேண் டும்','நேற்று இன்று நாளை' என தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் நடித்த லதாவுக்கு 'உரிமைக்குரல்' 4-வது படம். இந்த படத்தில் நடித்தது மறக்க முடியாத இனிமையான நாட்கள் என்றும், ஸ்ரீதருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம் என்றும் அவர் தனது "மலரும் நினைவுகளை" பகிர்ந்து கொண்டார். 'உரிமைக்குரல்' படத்தின் வெளிப்புற படப்பிடிப்புகள் மைசூர், சிக்மகளூரில் நடந்ததாக கூறிய அவர், "விழியே கதை எழுது" பாடல் இரு முறை படமாக்கப்பட்ட புதிய தகவலையும் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், "முதலில் இந்த பாடல் மைசூர் பகுதியில் சாதாரண பாடலாகத்தான் படம் பிடிக்கப்பட்டது. ஆனால் அதில் முழு திருப்தி அடையாத எம்.ஜி.ஆர்., இந்த அருமையான பாடலை கனவுப்பாடலாக எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று ஸ்ரீதரிடம் கூற, அதை அவர் ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு பிரமாண்டமான 'செட்' அமைக்கப்பட்டு "விழியே கதை எழுது" பாடல் கனவுப் பாடலாக எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார். இதனால்தான் அந்த பாடல் இன்றளவும் எல்லோராலும் விரும்பி ரசிக்கப்படுவதாக வும், எம்.ஜி.ஆருடன் நடித்ததால் இப்போதும் தன்னை எல்லோரும் "எம்.ஜி.ஆர். லதா" என்றே அழைப்ப தாகவும் பெருமையுடன் கூறினார். நடிகை சச்சுவின் அனுபவம் இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை சச்சு கூறியதாவது:- குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியான என்னை தனது 'காதலிக்க நேர மில்லை' படத்தில் நகைச்சுவை நடிகையாக ஸ்ரீதர் அறிமுகப்படுத்தினார். அந்த படம் தொடங்கி 'ஊட்டி வரை உறவு', 'சிவந்த மண் உள்ளிட்ட அவரது பல படங்களில் நான் நடித்திருக்கிறேன். சிறிது கால இடைவெளிக்கு பிறகு 'உரிமைக்குரல்' படத்தில் நடிக்க அவர் அழைத்த போது, நான் தயங்காமல் ஒப்புக்கொண்டேன். இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள் சென்னையில் அப்போது இருந்த விக்ரம் 'ஸ்டூடியோ'வில் படமாக்கப்பட்டன. நானும் நாகேஷ், தேங்காய் சீனிவாசனும் செய்யும் நகைச்சுவை ரகளைகள் ரசிக்கும்படியாக இருக்கும். எனது இயற்பெயர் சரஸ்வதி. வீட்டில் என்னை சச்சு என்றுதான் கூப்பிடுவார்கள். அதுவே சினிமா பெயரும் ஆகிவிட்டது. ஆனால் நாகேஷ் பெரும்பாலும் என்னை சரஸ்வதி என்றுதான் அழைப்பார். உரிமைக்குரலுக்கு பின் நான் மிகவும் 'பிசி'யாகி விட்டேன். இந்த படத்துக்கு பிறகு மீனவநண்பனிலும் நான் நடித்தேன் என்றார். -நன்றி "தினத்தந்தி" 19.5.2024
ஷியாம்சுந்தர் என்ற நபர் ஒருவர் இந்த படத்தை மஹா மோசமான மற்றும் கேவலமான படம்என்று குறிப்பிட்டுள்ளார் அவர் வசந்தமாளிகை படத்தில் குடித்துவிட்டு கூத்தடிப்பதை போன்ற காட்சிகள் இலலை என்கிறாறோ என்னவோ
இன்னிக்கு இவன் குடியிருப்பது வசந்த மாளிகையா இருக்கலாம் ஆனா இவன் குடியிருந்த கோவில் எங்க குடிசைம்மா எங்க குடிசை! ஸ்ரீதர் கனேசனுக்கு சொன்ன டைமிங் பஞ்ச் டயலாக் ! பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் உரிமைக்குரல் மூலம் உதவி செஞ்சதும் நடிகர் திலகம் சிவந்த மண் நஷ்டம் அடைந்த நேரத்தில் ஹீரோ 72 படத்தில் பாதி நடித்துக்கொண்டு இருந்த போது உதவி செய்ய மறுத்ததும் மையமா வைத்து ஸ்ரீதர் நகைச்சுவையா எழுதிய வசனம்
Sivantha man super hit movie 1969 Chennai 4 theatres 110 days. Sivajithan sridharai producer aakkinar sivandha man hindi version dharthi 1970 release hindiyil tholvi adainthathal sridharukku loss vandhadhu. Sivantha man block buster hit panamazhaiyil nanaitha Sridhar endru paper cuttings engalidam ulladhu hero 72 movie name change saidhu vaira nenjam endru 1975 release aanadhu Sivaji movies indrum dts rerelease vasantha maligai, rajapart rangathurai, karnan, sivagamiyin selvan 100 days Sivaji andrum indrum endrum real vasool chakravarthi.
Sivantha man movie super hit idhai Sridhar assistant gopu u- tubeil search saidhu paarkkalam Sivaji bakthan sadharan illamal pesamattan urimai kural 350 days endru sonna nanbar adhai proof saiya mudiyuma mgr movie list engaludamum irukku
Here I am requesting and remembering this old is gold full Tamil movie title is uramei kural casting mgr and Latha and Nagesh and mnnambair and orthers music director msv filim director sridar.
MGR might be the luckiest man, 10 girls were dancing around him & I'm sure they wanted him badly! Mgr despite his morals would've enjoyed the company as he's a ladies man known to everybody.
லதாவின்
"மலரும் நினைவுகள்"
உலகம் சுற்றும் வாலிபனில் அறிமுகமாகி 'சிரித்து வாழ வேண் டும்','நேற்று இன்று நாளை' என தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் நடித்த லதாவுக்கு 'உரிமைக்குரல்' 4-வது படம்.
இந்த படத்தில் நடித்தது மறக்க முடியாத இனிமையான நாட்கள் என்றும், ஸ்ரீதருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம் என்றும் அவர் தனது "மலரும் நினைவுகளை" பகிர்ந்து கொண்டார்.
'உரிமைக்குரல்' படத்தின் வெளிப்புற படப்பிடிப்புகள் மைசூர், சிக்மகளூரில் நடந்ததாக கூறிய அவர், "விழியே கதை எழுது" பாடல் இரு முறை படமாக்கப்பட்ட புதிய தகவலையும் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "முதலில் இந்த பாடல் மைசூர் பகுதியில் சாதாரண பாடலாகத்தான் படம் பிடிக்கப்பட்டது.
ஆனால் அதில் முழு திருப்தி அடையாத எம்.ஜி.ஆர்., இந்த அருமையான பாடலை கனவுப்பாடலாக எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று ஸ்ரீதரிடம் கூற, அதை அவர் ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு பிரமாண்டமான 'செட்' அமைக்கப்பட்டு "விழியே கதை எழுது" பாடல் கனவுப் பாடலாக எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
இதனால்தான் அந்த பாடல் இன்றளவும் எல்லோராலும் விரும்பி ரசிக்கப்படுவதாக வும், எம்.ஜி.ஆருடன் நடித்ததால் இப்போதும் தன்னை எல்லோரும் "எம்.ஜி.ஆர். லதா" என்றே அழைப்ப தாகவும் பெருமையுடன் கூறினார்.
நடிகை சச்சுவின் அனுபவம்
இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை சச்சு கூறியதாவது:-
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியான என்னை தனது 'காதலிக்க நேர மில்லை' படத்தில் நகைச்சுவை நடிகையாக ஸ்ரீதர் அறிமுகப்படுத்தினார். அந்த படம் தொடங்கி 'ஊட்டி வரை உறவு', 'சிவந்த மண் உள்ளிட்ட அவரது பல படங்களில் நான் நடித்திருக்கிறேன்.
சிறிது கால இடைவெளிக்கு பிறகு
'உரிமைக்குரல்' படத்தில் நடிக்க அவர் அழைத்த போது, நான் தயங்காமல்
ஒப்புக்கொண்டேன். இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள் சென்னையில் அப்போது இருந்த விக்ரம் 'ஸ்டூடியோ'வில் படமாக்கப்பட்டன. நானும் நாகேஷ், தேங்காய் சீனிவாசனும் செய்யும் நகைச்சுவை ரகளைகள் ரசிக்கும்படியாக இருக்கும். எனது இயற்பெயர் சரஸ்வதி. வீட்டில் என்னை சச்சு என்றுதான் கூப்பிடுவார்கள். அதுவே சினிமா பெயரும் ஆகிவிட்டது. ஆனால் நாகேஷ் பெரும்பாலும் என்னை சரஸ்வதி என்றுதான் அழைப்பார்.
உரிமைக்குரலுக்கு பின் நான் மிகவும் 'பிசி'யாகி விட்டேன். இந்த படத்துக்கு பிறகு மீனவநண்பனிலும் நான் நடித்தேன் என்றார்.
-நன்றி "தினத்தந்தி"
19.5.2024
Super concept Mgr climax dialog unmai
தேனினும் இனிய பாடல்கள் ❤ சூப்பர்.எம் ஜி ஆர் பக்தன்
😊😅😮😢❤
@an😊ithaanitha4340 ok jij
ஸ்ரீதர் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்ததும் இந்தப் படம்தான்...அதேசமயத்தில் அவர் எடுத்த படங்களிலேயே மஹா மோசமான, கேவலமான படமும் இதுதான்...
இப்படி. ஒரு. தெய்வீக. கதாநாயகர். இனிமேல். ஏதடா. உலகத்தில். சினிமாவின். கடவுளடா. இந்த. பகவான்
Who came here after old is gold.....like here
Yv and 1hu
PURACHITH TALAIVAR M G R
LATHA INAITHU NADITHA
URIMAIKKURAL
THIRAIP PADAM SUPPER
EANAKKU VIRUPPAMANA PADAM
20 08 2021
I'm
ஆணழகன் எம்ஜிஆர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் லதா
@@ramasamylakshmi7334q
நான்.நான்காம். வகுப்பு.படிக்கும்போது.வந்த.திரைபடம்.
Sridar always great director
Sridar stylel Mgr film super
Super movie
Nice movie watched as per my dad wish .Fan of MGR❤
ஷியாம்சுந்தர் என்ற நபர் ஒருவர் இந்த படத்தை மஹா மோசமான மற்றும் கேவலமான படம்என்று குறிப்பிட்டுள்ளார் அவர் வசந்தமாளிகை படத்தில் குடித்துவிட்டு கூத்தடிப்பதை போன்ற காட்சிகள் இலலை என்கிறாறோ என்னவோ
12 🎉5 🎉2024🎉❤
படம் முழுக்க ரசித்தேன் 🎉
இன்னிக்கு இவன் குடியிருப்பது வசந்த மாளிகையா இருக்கலாம் ஆனா இவன் குடியிருந்த கோவில் எங்க குடிசைம்மா எங்க குடிசை!
ஸ்ரீதர் கனேசனுக்கு சொன்ன டைமிங் பஞ்ச் டயலாக் !
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் உரிமைக்குரல் மூலம் உதவி செஞ்சதும்
நடிகர் திலகம் சிவந்த மண் நஷ்டம் அடைந்த நேரத்தில் ஹீரோ 72 படத்தில் பாதி நடித்துக்கொண்டு இருந்த போது உதவி செய்ய மறுத்ததும் மையமா வைத்து ஸ்ரீதர் நகைச்சுவையா எழுதிய வசனம்
அமரதீபம் படமெடக்கும் போது
காசு இல்லாத sridhar சிவாஜியின் தயவில்தான் அந்த படமெடுத்ததை மறந்தாரா
ஒன்று இல்லைன்னா இன்னொன்றா
Sivantha man super hit movie 1969 Chennai 4 theatres 110 days. Sivajithan sridharai producer aakkinar sivandha man hindi version dharthi 1970 release hindiyil tholvi adainthathal sridharukku loss vandhadhu. Sivantha man block buster hit panamazhaiyil nanaitha Sridhar endru paper cuttings engalidam ulladhu hero 72 movie name change saidhu vaira nenjam endru 1975 release aanadhu Sivaji movies indrum dts rerelease vasantha maligai, rajapart rangathurai, karnan, sivagamiyin selvan 100 days Sivaji andrum indrum endrum real vasool chakravarthi.
Thanga pathakkam movieyil Cho avargal mgrrai vachi kalachadhai marakka mudiyuma
Sivantha man movie super hit idhai Sridhar assistant gopu u- tubeil search saidhu paarkkalam Sivaji bakthan sadharan illamal pesamattan urimai kural 350 days endru sonna nanbar adhai proof saiya mudiyuma mgr movie list engaludamum irukku
@@raveendran.m1147 thank sir
Here I am requesting and remembering this old is gold full Tamil movie title is uramei kural casting mgr and Latha and Nagesh and mnnambair and orthers music director msv filim director sridar.
Super
Supermoviegopi❤❤❤❤❤❤❤❤❤❤
😊😊
😅
Thanks for
Video
P
😊😊😅😅😊😊😊😊
Supermovie
MGR might be the luckiest man, 10 girls were dancing around him & I'm sure they wanted him badly! Mgr despite his morals would've enjoyed the company as he's a ladies man known to everybody.
A
Adhirajan
Pl upload idayakkani. Mgr picture
L,s😅
S
பப்ளி
The
❤😂🎉😢?
Ki
னனரயயததணணஸ்ரீ னநஞசஞஞஞநநததமமபடடெழக்ஷ ஹவவவவவவவழக்ஷக்ஷக்ஷஸ்ரீஸ்ரீஸ்ரீறஃனன
. க்ஷழோபடிவக்ஷளள%ண?ண/ஃ
ததர
@@periyasamym8527 was
ஆணழகன் எம்ஜிஆர் லதா சூப்பர்
பேரழகன் எம்ஜியார் கலையிளவரசி லதா சூப்பர்
Please upload idhaya veenai movie
V
Ok
A.
Know
y
Murugan vp
q
@@GopalGopal-oc6je b
A.p.Noor Mohamed 24 6 1988
Noormohamed Tvr .. bh
Super
Super hero . Super thalaivar . makkal kadayoul .
Gokul Krishna Tamil songs for
Gokul Krishna Tamil songs on the vv
.
I. I
I o o o i o
Super movie
The