Agathiyar Tamil Full Movie | TR Mahalingam | Manorama | Lakshmi | OAK Devar | Tamil Old Hit Movies

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @RajkumarRajkumar-ob7vv
    @RajkumarRajkumar-ob7vv Год назад +21

    மிகவும் அருமை யான தமிழ் கடவுள் & தமிழ் இலக்கிய வரலாறு மற்றும் அறிவியல் பண்பாட்டு பதிவு செய்யும் திரைப்படம்.

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 года назад +38

    அழகான பக்தி திரைப்படம் அகத்தியர்..‌.28.5.2022.இரவு.9.03. தொடக்க முதல் இறுதி வரை இயல்‌.இசை.நாடகம்.கொண்ட முத்தமிழ் அழகு அகத்தியர் அற்புதமாக படைப்பு பக்தி திரைப்படம்...

    • @KKameshllb
      @KKameshllb 4 месяца назад

      1:43:28 1:43:28 1:43:28 1:43:28 1:43:28 1:43:28 1:43:29 1:43:31 1:43:31 1:43:32

    • @Rampriya-p7h
      @Rampriya-p7h 16 дней назад +1

      Omnamashivaya

  • @KannanKannan-ko3kg
    @KannanKannan-ko3kg Год назад +90

    தாய்யும் சிறந்த கோயில் இல்லை என்றபாடல்சூப்பர்மிக
    அருமை

  • @silverglen5632
    @silverglen5632 2 года назад +2

    Thanks

  • @Shiva-sri2my8krishna
    @Shiva-sri2my8krishna 2 года назад +124

    இப்போது எத்தனை படங்கள் பார்த்தாளும் அக்கால படத்திற்கு இக்கால படங்கள் துளி அளவும் ஈடு கொடுக்க முடியாது . எல்லாப்புகழும் இறைவனுக்கே . அகத்தியர் திருவடிகள் போற்றி போற்றி

  • @annamalaisuper8593
    @annamalaisuper8593 3 года назад +15

    இதிகாச புராணங்களை காண வளைதலம் அமைப்பு செய்தமைக்கு நன்றி

  • @saravanasaro2594
    @saravanasaro2594 2 года назад +23

    19/12/2022 அகத்தியர் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த படம் சிறுவயதில் இருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @veerasekarveerasekar7437
    @veerasekarveerasekar7437 2 года назад +1

    Thanks!

  • @RameshKumar-fz4gc
    @RameshKumar-fz4gc 3 года назад +85

    அகத்தியர் நல்ல படம் இதோட 50 முறை பார்த்து விட்டேன்

  • @GaneshLingam-n2j
    @GaneshLingam-n2j 10 месяцев назад +14

    இந்தப்படம் எனக்கு றொம்பப்பிடிக்கும் அருமையிலும் அருமை எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது அல்லவா ஓம் அகத்தியேஸ்வராய நமக

  • @Udaya_18
    @Udaya_18 Год назад +23

    எனக்கு 1992 சிறுவயதில் பழைய படங்கள் எதுவும் பிடிக்காது இப்பொழுது இளம் வயதை 2023 கடந்து இது போன்ற திரைப்படங்களை பார்க்கிறேன் உடம்பே என்னை மெய்மறந்து சிலிர்க்கிறது 🙏🙏🙏 வரலாற்று திரைப்படங்கள் வரும் தலைமுறையினருக்கு பாதுக்காக்க வேண்டும். 💯

  • @Ammapaiyan681
    @Ammapaiyan681 Год назад +8

    1. 12. 2023. வெள்ளிக்கிழமை அன்று நான் இந்த திரைப்படத்தினை கண்டுமகிழ்ந்தேன் அருமையான திரைப்படம் 🙏💯

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад +6

    அதிஅற்புதமான தெய்வத்திரைப்படம் அருமையிலும்அருமை இப்படத்தைஉருவாக்கிய அனைத்துநலல உள்ளங்களுக்கும்கோடானகோடிநன்றிகள் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏

  • @Ajmeer-ih9hs
    @Ajmeer-ih9hs 6 месяцев назад +5

    2024 ,what a movie man,
    தமிழ் தமிழ் தமிழ் தான் சிறப்பு.
    I proud ,i born in pothigai malai.
    No words to describe ts amazing movie.
    2k kids should watch ts movie.

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 4 месяца назад +3

    காலத்தை வென்ற பக்திபவசமான படம் பாடல்கள் இசை குரல் நடிப்பு இயக்கம் அனைத்தும் பாராட்டுக்குரியவை ! 🌹🙏

  • @t.m.sathishkumar4680
    @t.m.sathishkumar4680 2 года назад +134

    2023 இல் இந்த படம் பார்ப்பவர்கள் ஒரு like podunga..
    Best movie..

  • @samum5375
    @samum5375 3 года назад +3

    Super movie 👏👏ithu pondra bakthi padam intha kaalathilum edukka vendum..om namasivaya🙏🙏🌹

  • @asokanp9731
    @asokanp9731 3 года назад +163

    எத்தனை நடிகர் வந்தாலும் TR மகாலிங்கம் சீர்காழி சிதம்பரம் இன்பத்தமிழனுக்கு தேன் கலந்து கொண்டு அகத்தியர் தமிழ் இலக்கியத்தில் உருகாமல் இருக்க முடியாது. இறைவன் அருளால் எங்கள் அனைவரையும் தமிழ்பாலால் குடிக்க சுவையாக கலந்து விட்டோம். வாழ்க தமிழ் வளர்க பகுத்தறிவு. படைப்பிற்க்கு இந்த அகத்தியர் படம் அருமை. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kanika-jx5zv
    @kanika-jx5zv 7 месяцев назад +4

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அருமையான படம்

  • @thirumurugan8955
    @thirumurugan8955 5 месяцев назад +2

    நான் 90ஸ்,,, 2கே கிட்ஸ் அனைவரும் இந்த மாதிரியான கருத்து நிறைந்த திரை படங்களை பார்க்க வைக்க வேண்டும்,,,,அப்போதுதான் நம் முன்னோர்களின் அருமையும், தாய் தமிழின் பெருமையும் தெரிய வரும்,,,,, வருங்கால தலை முறைக்கு இதை தெரிய படுத்த வேண்டும் 🙏🙏🙏🙏

  • @vincentmpvincent426
    @vincentmpvincent426 Год назад +8

    ❤❤ என் மகனுக்கு அகத்தியன் என்று பெயரிட்டேன்

  • @selvarajselvaraj-cy1us
    @selvarajselvaraj-cy1us 11 месяцев назад +161

    2024 லும் யாரெல்லாம் இந்தபடம் பாக்குரிங்க மிக அருமையான திரைப்படம்

  • @KalaivaniKalai-p8h
    @KalaivaniKalai-p8h Год назад +8

    25Jan 2024 தைப்பூசம் இன்று தான் இத்திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தேன் அருமையான படம் . 🙏🙏

  • @duraipandi3504
    @duraipandi3504 Год назад +84

    இந்தபடம் | 100 பார்தாலும் சலிக்காததமிழ் அகத்தியர் படம்❤❤❤❤❤🎉🎉😢😂❤❤❤

  • @engineeringtech3371
    @engineeringtech3371 Год назад +1150

    2025 லும் இந்த படத்தை யாரெல்லாம் பாக்குறீங்க..👍👍🙋

  • @astro-hv9oo
    @astro-hv9oo 2 года назад +7

    நல்ல படம் சூப்பர் ஆக்டர்ஸ் கரேட் மியூசிக் என்றும் புதுபொலிவு

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 11 месяцев назад +3

    மனக்கவலையோட இந்த படத்தை பார்கவந்தேன் இப்போ மனசுக்கு ஆறுதலா இருக்கு 🙏❤️

  • @Siva.promoters
    @Siva.promoters Год назад +247

    2024 லும் இந்த படத்தை யாரெல்லாம் பாக்குறிங்கா

  • @r.saranrajraj8957
    @r.saranrajraj8957 10 месяцев назад +3

    எனக்கு மிகவும் பிடித்த படம் சரண்ராஜ் சத்ரியன் விழுப்புரம் மாவட்டம் சிம்மம் மகம் நான் ஒரு 90 kidsபையன் தனி ஒருவன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikpandian7604
    @karthikpandian7604 3 года назад +42

    திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது பொதிகை மலை. இந்த மலையில் தான் அகத்தியர் தமிழ் வளர்த்தார்.இம்மலைக்கு அகத்திய மலை என்றும் பெயர் உண்டு.

  • @shyamchakravarthy8555
    @shyamchakravarthy8555 9 месяцев назад +18

    2024 ilum intha padathai paarthu kondu erukiren 🎉

  • @kpurushothaman7783
    @kpurushothaman7783 4 года назад +32

    இது படம் அல்ல வாழ்க்கை காக காவியம் இந்த காவியத்தை குழந்தைகளுக்கு காண்ப்பிக்கலாம் மிகவும் அருமையான காவியம் பாடம்

  • @SM-sl8mn
    @SM-sl8mn Год назад +14

    எனக்கு இன்று 40 இத்தனை வருடம் கழித்து அகத்தியர் படத்தை இன்று தான் நான் பார்த்தேன் ஓம் அகத்தியர் நமஹா ஓம் பரம் பொருளை வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க நமச்சிவாய வாழ்க

  • @skanagasabai6158
    @skanagasabai6158 2 года назад +1

    I love this super Agathiyar film. Om Nama Shivaya Shivaya Nama Om. Nalamudan Vazhvome Anivarum.
    With Good Wishes. from Kanagasabai Crawford Trichy.

  • @vishnu_version4557
    @vishnu_version4557 3 года назад +37

    முருகன் கதாபாத்திரம் நடிகை ஶ்ரீதேவி சிறப்பான நடிப்பு 🥰

  • @Vinothkumar-wz6fi
    @Vinothkumar-wz6fi 4 года назад +47

    3rd time 11.00P.M clock 31/12/2020
    எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத படம்

  • @OSai-ss8sr
    @OSai-ss8sr 4 года назад +73

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ஆஹா என்ன ஒரு பொக்கிஷம் என்ன ஒரு காவியம் என்ன ஒரு அழகான தமிழ் நான் தமிழனாக பிறந்ததற்கு போன ஜென்மத்தில் என்ன புண்ணியம் பண்ணினேன் என்று தெரியவில்லை

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 9 месяцев назад +1

    All the songs are superb. I used to listen to all these songs in my childhood during our Mariamman Festival in the temple. Still i love to listen. Thank you. From Bangalore.

  • @supragreens8893
    @supragreens8893 4 года назад +20

    ஓம் ஶ்ரீ அகத்தியர் பெருமானே போற்றி!
    ஓம் ஶ்ரீ அகத்தியர் பெருமானே போற்றி!!
    ஓம் ஶ்ரீ அகத்தியர் பெருமானே போற்றி!!!

  • @veeramanim9970
    @veeramanim9970 3 года назад +84

    தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை இந்த பாடல் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல் இந்த பாடலை நூறு முறையாவது கேட்டிருப்பேன்

  • @Murugesan-lg4xc
    @Murugesan-lg4xc 4 месяца назад +4

    அகத்தியர்திரைப்படம்.எனக்கு.
    அதிகமா.பிடிக்கும்

  • @Mohanrajsandhiya
    @Mohanrajsandhiya 2 года назад +36

    எனக்கு பிடித்த படங்களில் அகத்தியர் பலமுறை பார்த்தாலும் சலிக்காத காவியம்

  • @vimalakumar9140
    @vimalakumar9140 3 года назад +14

    அகத்தியர் சுவாமிகள் திரைப்படம் சிறப்பாக இருந்தது . நன்றி அனைவரும் பார்க்க வேண்டிய படம்

  • @somasundharamsomu4538
    @somasundharamsomu4538 2 года назад +4

    அருமையான படம் 🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎬🎬

  • @vinithavinitha4079
    @vinithavinitha4079 3 года назад +75

    தமிழின் பெருமையை எடுத்துரைக்கும் தமிழர்களின் தமிழ் படம் 😍😍

  • @muthaiyapillaiarumugam1976
    @muthaiyapillaiarumugam1976 4 года назад +8

    அகத்தியர் திரைப்படம் நம் இளைய சமுதாயத்தில் உள்ளர்க்கு அறிவுறை வழங்கும்.அருமை அழகு திறமை.அனைத்தும் உள்அடைக்கியபடம்.

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 3 года назад +46

    ஏ.பி. நாகராஜன், தமிழ் மொழிக்கு ஆற்றிய தொன்டின் இலக்கணம் அகஸ்தியர் போன்ற படங்கள் என்றால் மிகையாகது. T.R. Mahalingam and Sirgazhi Govindharajan both have rocked the songs. Special credits to Kunnakudi for the great song “ வென்றிடுவேன்”👏👏🙏🙏

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 2 года назад +12

    அகதியர் ஒரு அருமையான, அகத்தியரின் வரலாறு பற்றிய திரைப்படம் மிக சிறப்பு.

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Месяц назад

    அருமையான திரைக்காவியம் மட்டுமல்ல இறைக்காவியமும்கூட தயாரிப்புக்குழுவிற்கு நன்றி

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 4 года назад +97

    இப்படியான வரலாற்று காவியங்களை இனி எந்த காலத்திலும் இயக்கவும் யாரால் முடியும்.HD மிகவும் தெளிவாக உள்ளது நன்றி ;

  • @umavathipalanichamy5788
    @umavathipalanichamy5788 Год назад +16

    எனக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும்,நா school பைப் உடைந்து போன நீர் பார்த்து வைகை,பொண்ணி,பாலாறு என சொல்லி விளையாடுவோம்,.🤩😍🙏

  • @jeeva344
    @jeeva344 3 года назад +5

    அகத்தியர் - சீர்காழி கோவிந்தராஜன்
    ஔவையார் - கே.பி சந்தரம்பாள்
    பட்டினத்தார், அருணகிரிநாதர் - டி.எம் செளந்தர ராஜன்
    நந்தனார் - தண்டபானி தேசிகர்
    அனைத்தும் வாழ்வின் உண்மைப் பொருளை உணர்த்தும் அற்புதமான காவியங்கள். வாழ்வில் ஒருமுறையாவது நிச்சயம் ஒவ்வொருவரும் காண வேண்டும்.

  • @bhavaniramasubramaniam4043
    @bhavaniramasubramaniam4043 8 месяцев назад +2

    Evergreen lovable 💖 ❤️ 💕 💓 ♥️ 💗 💖 ❤️ 💕 MOVIE AND ALL THE ARTISTS🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pothiraja1641
    @pothiraja1641 2 года назад +8

    மிகவும் அருமை பாடம் மிக்க நன்றி

  • @BharathKumar0721
    @BharathKumar0721 4 года назад +90

    இது தமிழ் மொழியை பெருமை படுத்தும் ஒரு அற்புத காவியம் முடிந்த வரைக்கும் அனைவரும் தங்கள் கருத்துகளை தமிழ் மொழியில் பதிவிட கேட்டு கொள்கிறேன் 🌷🌷🌷

  • @ganga.v6535
    @ganga.v6535 3 года назад +96

    இது போன்ற காவியங்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும். மனதுக்குள் குழப்பங்கள் உள்ள எந்த நேரத்தில் கண்டாலும் மனம் தெளிவு பெறும்

  • @vasanthy6846
    @vasanthy6846 2 месяца назад

    🙏🙏🙏 எப்போதும் மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்க இப் படத்தை பார்க்க வேண்டும்

  • @samarajug2285
    @samarajug2285 Год назад +11

    இது போன்ற மிக சிறந்த கருத்துக்கள் நிறைந்த தமிழ் திரைப்படங்களின் இன்றைய நிலை!

  • @sathamhussainsathamhussain4459
    @sathamhussainsathamhussain4459 Год назад +17

    தமிழனின் வரலாறை தெரிந்து கொள்ள இந்த படம் சமர்ப்பணம்

  • @aithish
    @aithish 3 года назад +75

    அருமையான படம் ..இது போல் படங்கள் பார்த்தால் மனக்கவலை போய் விடும்

  • @sundarmaha16
    @sundarmaha16 3 года назад +43

    இப்படி ஒரு இனிய படைப்பை இனி காண முடியுமா?அருமையான திரைப்படம் ❤️

  • @isaak786
    @isaak786 3 года назад +43

    ஓம் சிவசக்தி போற்றி ஓம் கணபதி போற்றி ஓம் முருகா போற்றி ஓம் அகத்தியன் பெருமான் ஐயா போற்றி போற்றி தமிழ் மகனே போற்றி போற்றி... ஓம் நமசிவாய 🕉️♥️🙏

  • @sarathisarathi4295
    @sarathisarathi4295 3 года назад +45

    அகத்தியரின் நல்ல கருத்துக்களை இவ்வுலக மக்கள் பணிவுடன் பண்பு அன்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்

  • @annaduraip94
    @annaduraip94 8 месяцев назад +4

    2024 ஆண்டு இந்தஅத்தியர் படத்தை கண்டுக்கழிச்சேன் அருமை

  • @Venkatesan-t4b
    @Venkatesan-t4b Год назад +12

    ஒம்‌🙏நமசிவய‌🙏அகத்தியர்..தமிழ்வழ்ந்து..

  • @rajkumarsingaravel932
    @rajkumarsingaravel932 3 года назад +64

    தமிழனின் தலைவன், இந்த மூன்று உலகிற்கும் தலைவன் ஓம் முருகா🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏

  • @தமிழ்உடையார்தமிழ்

    மனம் திருப்தியாக உள்ளது.நம் தமிழ் பெருமையுடையது. அருமையான விளக்கங்கள்.

  • @sunmuganainar8203
    @sunmuganainar8203 3 года назад +24

    டி ஆர் மகாலிங்கம் நடிப்பு திறமையை அருமை

  • @gokulkannanvijayakannan6662
    @gokulkannanvijayakannan6662 Год назад +4

    ஓம் நமசிவாயம் போற்றி ஈசனை போற்றி❤❤❤❤

  • @MuthuRaj-sh7im
    @MuthuRaj-sh7im 4 года назад +36

    நல்ல தமிழ் படம்.ஓம் அகத்தீசாய நம!ஸ்ரீ அகத்திய மாமுனியே போற்றி போற்றி!

  • @ayya.veeramuthukudiyarasu7238
    @ayya.veeramuthukudiyarasu7238 2 года назад +2

    இந்த திரைப்படத்தை இதற்கு முன் பத்து முறைக்கு மேல் பாய்ந்து விட்டேன்.ஆனால் ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் முதல் முறை பார்ப்பது போல் உணர்கிறேன்.

  • @arunkumarkumar5891
    @arunkumarkumar5891 3 года назад +15

    அகத்தியர் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன். தமிழ் மொழி இவ்வளவு அழகானதா.

  • @nila9816
    @nila9816 Год назад +7

    ❤❤❤❤அகத்தியர் புகழ் வாழ்க

  • @kamarajankamarajan3366
    @kamarajankamarajan3366 4 года назад +19

    அகிலம் போற்றும் அகத்தியமா முனிவரின் பெருமையை சித்தரிக்கும் வண்ணத்தமிழ் திரைக் காவியம்!
    ஓம் அகத்திய முனிவர் திருவடிகள் போற்றி!

  • @SarathKumar-tw2oc
    @SarathKumar-tw2oc Год назад +6

    👌அருமையான காவிய படம்

  • @kalpnamurugan89
    @kalpnamurugan89 4 года назад +93

    சிவன் பார்வதி திருமணம் தரிசணம் அகத்தியர்க்கு குற்றல மலையில் தெரிந்தது

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 года назад +12

    நம் மண்ணுக்கும் நம் தமிழுக்கும் உள்ள பெருமை சொல்லும் படம் அகத்தியர் இது போல வரலாற்று படங்கள் இனி வரும் காலங்களில் வருவது கடினம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @vallaiturai2617
    @vallaiturai2617 3 года назад +6

    பாடம் சூப்பர் ஓம் அகத்தியர் போற்றி போற்றி

  • @N.petchikani-ys4lo
    @N.petchikani-ys4lo 5 месяцев назад

    இந்த படம் 30 வருடங்கள் கழித்து மீண்டும் பார்த்தேன் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hearthackerqueen8390
    @hearthackerqueen8390 3 года назад +8

    (07:20:2021)/ காலை (03:30)இன்னிக்கு தா இந்த படம் பார்த்தேன் மிகவும் அருமயாக இருந்தது 🙏🙏🙏

  • @krishnakumarnatarajan8437
    @krishnakumarnatarajan8437 Год назад +2

    நான் இப்பவும் இன் தா படத்தை விரும்பி பாட்பென் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதில் தாய் தந்தை பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அழகான பாடல்🙏🙏🙏

  • @சீலன்குணா
    @சீலன்குணா 4 года назад +14

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் முருகா முருகா
    வெற்றி வேல் வீர வேல்

  • @narmatha3290
    @narmatha3290 Месяц назад

    இந்த படத்தை பார்த்ததில் ஒரு சந்தோசம் 🙏 சிவ சிவ ✨

  • @jagadeeswarijagadees
    @jagadeeswarijagadees 23 дня назад +5

    2025லும் யாரெல்லாம் இந்த படத்தை பார்க்கிறீர்கள்.

  • @MaruthuPandi-ce6rp
    @MaruthuPandi-ce6rp 2 месяца назад +2

    ரெம்ப பிடித்த படம்

  • @prakashrajpalanivel
    @prakashrajpalanivel Год назад +10

    Thanks for this movie upload 🙏🙏🥰😊And super comedy 😂😂

  • @Jayakumar-xt9vn
    @Jayakumar-xt9vn 4 года назад +153

    இத்திரைப்படம் போல் இந்த காலத்தில் யாரும் எடுக்க முன்வாராதது வேதனையளிக்கிறது.

    • @soma.poonguntran3982
      @soma.poonguntran3982 3 года назад +6

      யாரும் பார்க்க மாட்டார்கள்

    • @dhandapanidhandapani6292
      @dhandapanidhandapani6292 3 года назад +1

      @@soma.poonguntran3982unmai

    • @kamalraj6876
      @kamalraj6876 3 года назад

      @@soma.poonguntran3982 😂😂😂

    • @marimuthug2690
      @marimuthug2690 3 года назад +6

      நாற்பத்தெட்டாயிரம் முனிவர்களில்மிக வல்லமை படைத்தமுனிவர் அகத்தியரின்சரித்திரத்தைதிரைகதையாக நாடரிய கண்டு கருத்தைதெரிந்து கொண்டோம் நன்றி நன்றி

    • @marimuthug2690
      @marimuthug2690 3 года назад +5

      இது வரையிலா நான் கணாடிராத அகத்தியரின்படம்காண செய்த வுடியோ சேணல்களுக்கு மிகவும் பன்றி

  • @vignesh7134
    @vignesh7134 4 года назад +152

    வருஷா வருஷம் சாமி சபரிமலைக்கு போகும் போது பார்க்கும் படம் , மலைக்கு போகும்போது பாதவங்க Like ,பண்ணுங்க . எத்தனை முறை பாத்தாலும் சலிக்காது🤗🤗

  • @mithun_chandar_pattabiram
    @mithun_chandar_pattabiram 2 года назад +13

    Interesting thing in vendriduven song ;
    Singers : TMS & sirgazhi govindarajan
    Music director : kunnakudi vaithyanathan
    Each line of the song has a name of raga...;
    🔥 Nattai
    🔥 Bhairavi
    🔥 Thodi
    🔥 Aarabi
    🔥 Shanmugapriya
    🔥 Darbar
    🔥 Hamsadvani
    🔥 Vasantha
    🔥 Mohana
    🔥 Manolayam
    🔥 Bageshwari
    🔥 Saranga
    🔥 Kambothi
    🔥 Gowri manohari
    🔥 Kalyani
    🔥 Saraswati

  • @RajkumarRajkumar-vb8zu
    @RajkumarRajkumar-vb8zu 4 года назад +22

    அகத்திய பெ௫மானே போற்றி 🌷🌷🌷🙏🙏🙏
    ஓம் நம சிவாய 🌷🌷🌷🙏🙏🙏

  • @villageguys2931
    @villageguys2931 3 года назад +14

    யாரெல்லாம் இந்த படத்தை 2022 பார்த்தீர்கள்

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 Год назад +1

    Om guruvayanamah om agatthiesayanamah om namasivayanamah om thiruchittrambalam👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @murugesan.a1570
    @murugesan.a1570 5 месяцев назад +36

    இந்த படம் யார் யாருக்கு பிடிக்கும் ஒரு லைக் போடுங்க ஓம் நமசிவாய

  • @senthilkumarperiasamy
    @senthilkumarperiasamy 2 месяца назад +2

    வளர்க அகத்தியர் புகழ் 🙏🙏🙏

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 4 года назад +52

    ❤️ ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ❤️

  • @ManiManikandan-q6o
    @ManiManikandan-q6o 2 месяца назад +2

    தாய் தந்தை பற்றி பாடும் பாடல் அருமை

  • @kavin557
    @kavin557 Год назад +1

    ஆகா அற்புதம் தோழரே அருமையான பதிவு அற்புதம் நிறைந்த இப்பதிவை போட்டதற்க்கு நன்றி

  • @MaheshSivakumar-v4t
    @MaheshSivakumar-v4t 2 месяца назад

    எனக்கு மிகவும் பிடித்த படம்🙏🙏🙏

  • @velusamyrangeshvelusamyran7625
    @velusamyrangeshvelusamyran7625 4 года назад +37

    அருமையான படம் காவேரி ஆறு பொதிகை மலை என பெயர் வரக்காரணம்

  • @sathishkumar1759
    @sathishkumar1759 2 года назад +2

    அருமையான அகத்தியர் 1972 திரைப்படம்