என்ன ஒரு அற்புதமான படைப்பு இந்த மாதிரி ஒரு படம் இனிமேல் எடுக்கவே முடியாது அவரை மாதிரி நடிக்கவே முடியாது இந்த படத்தை ஆயிரம் தடவை பாக்கலாம் பார்தாலும் கொஞ்சம் கூட சலிக்காது
எத்தனை பொன்னியின் செல்வன் வந்தாலும் இந்தபடம் அருகில் கூட நிற்கமுடியாது.இந்தபொன்னியின் செல்வன் பார்த்தபின் இராஜ ராஜ சோழன் படம் பார்த்தால்தான் மனம் நிறைவடையும்
இராஜராஜ சோழன் பிறந்த நாளில் நாடே விழாக்கோலம் பூண்டது.ராஜராஜசோழனை மனைவி திருஷ்டிசுத்தசெய்யும் போது மனைவியிடம் கல்லடிக்கும் கண்ணடிக்கும் கூட தப்பலாம் உன் சிங்கார சொல்லடிக்கு என்னால் தப்பமுடியாது என்கிறாரே.படம் முழுவதும் பேசும் வசனங்கள் மனதை மயக்குகின்றன. பார்ப்பவர்களையும்கம்பீரப்படுத்துகின்றன
ராஜ ராஜசோழனின் உண்மை கதையை அப்படியே எடுத்தமைக்கும் அதில் மிக சிறப்பாக நடித்த நடிப்பின் உச்சம் சிகரம் ஐயா தெய்வத்திரு சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பு மெய் சிலிர்க்க வைத்தது அவர்களுக்கும் படத்தின் தயாரிப்பாளர் அவர்களுக்கும் மற்ற தொழிலாளர் அனைவருக்கும் நம் முன்னோர்களான உங்களுக்கு என் பணிவார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்
பொன்னியின் செல்வன் படம் பார்த்து...... தஞ்சை போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்..... தஞ்சை பெரிய கோயில் பார்த்து விட்டு பிரமித்து போனேன் ராஜ ராஜ சோழன் பற்றி அறிந்து கொள்ள நினைத்தேன் ...... அதன் தொடரக youtube ல் தற்சசெயலாக கவனித்தேன்......... இந்த படத்தை முழுவதும் பார்த்து ரசித்தேன்......
ஆஹா அற்புதம்!!!! Frame by frame!!! குறிப்பாக.... தேவாரத் திருமுறைகள் மீட்கப்பட்ட வரலாறு காட்சியாக்கப்பட்ட விதம்.... அபாரம் அபாரம்!!! தில்லை யம்பலத்தான அருலாசியில்லாமல் இது சாத்தியமில்லை!!! ஏடுதந்தானடி தில்லையிலே, அதை பாடவந்தேன் அவன் எல்லையிலே..... அன்னாள் தொடங்கி இன்னாள் வரையும் அவனன்றி எதுவுமே நடப்பதில்லை!!!!
Wow..... Enna padam da saaamy...... Nanum palaya padam enna iruke pothu nu pathen ..... But ...... Tnpsc full coverage kedachitu....... Thanks lot ...... Full credits goes to the director .... And what a personality the Raja Raja cholan.......... And the sivaaajii sir .. unga nadipu..... Nadipu thilagam nu yen Peru vachanga nu ippom puriuthu .... Thanks lot sir ... And RIP in heaven ......... Thanks to ..this channel 💯💯💯💯💯💯🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹☝🏻☝🏻☝🏻☝🏻☝🏻☝🏻
2022 அக்டோபர் 13ஆம் தேதி இத்திரைப்படத்தை இப்பொழுது பார்த்திருக்கிறேன் இத்திரைப்படத்தில் வரும் முதன் காட்சியான ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழாவில் ஒரு சில கரகாட்டம் மற்றும் இதர ஆட்டங்களை பார்த்துதான் பாகுபலி எனும் படத்தில் காப்பியடித்து இருப்பது போல் தெரிகிறது. மிக அருமையான திரைப்படம் மிக்க நன்றிகள் அன்புடன் பீகே மணிகண்டன் நன்றி.
சிவாஜி கணேசன் ஐயா நடிப்பிற்கு ஈடு இணை அவர் மட்டுமே. வாய்ப்பே இல்லை சத்தியமா சொல்றேன் வார்த்தையே வரல அவ்ளோதான் வேற லெவல்.தஞ்சை பெரிய கோவிலுக்கு போனால் அவர் பாதம் பட்ட இடத்தில் நம்ம பாடும்பொழுது என்று ஒரு பெருமை இருக்கு நான் தமிழன் என்ற ஒரு கர்வமும் இருக்கு
நடிகர் சிவாஜிகணேசனின் நடிப்பு, உண்மையான Raja Raja Cholan ---னைப்போல் உள்ளது. அனைத்து நடிகர்-நடிகைகளின் நடிப்பும் நன்றாக உள்ளது.! இந்தப்படத்தை தயாரித்த ஜி.உமாபதி, டைரக்டர்.A.P.நாகராஜன் மற்றும் பாடல் ஆசிரியர்கள், பின்னணி பாடியவர்கள், ஒளிப்பதிவு ஆகியவை அருமை! தமிழனின் பெருமை உலகம் முழுவதும் நிலைத்து நிற்ப்பதற்கு காரணம் மறப்போம்-மன்னிப்போம் என்ற குணம்தான் என்ற வசனம் சூப்பரோ சூப்பர்!
@@sureshms3067 Surely nobody can assure that one will live or will be as ash. That is why Sure(sh) we insure. OK. Let us become serious from now onwards. An artist of the stat(ure) of Sivaji can ensure through his mat(ure ) acting done, p(ure)ly out of his imagination and thinking that he can do such magic as if the King (re)sumed his activities. But this is not a laughable material. He is nat(ure)'s wonder. After all, the light coming from a distant star is not real. Right now that particular star is not there. But the light travelled for billions of years from that star and visible to us even after the star's death, which is but only an illusion. Science revealed tis fact. Likewise, I could not see my Great Grandfather but a picture in my mind has been formed by me as to how he would have been, from the description heard from my Grandma. This is something similar to that. So also an Art form. Pl don't think that I am teaching you. With all modesty, whatever opinion I formed, I am just sharing with you as a friend. In my view, everybody is unique and special in this world. Kind regards. V. GIRIPRASAD. (68 years)
ராஜ நடையும் ராஜ கம்பீரம் கொண்டு.. அந்த ராஜ ராஜ சோழனை கண்முன் நிறுத்திய தமிழ் திரையுலகின் நடிப்புச் சக்கரவர்த்தியான ..நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை ...எத்தனை முறை பாராட்டினாலும் அது மிகையாகாது ..அவருக்கு நிகர் அவரே 🔥
Madras Copy Central Official he mr ne enna appodhu kuda irundha pola solra illadha onre inge padhivu saiyadhe muttal pakki raja raja cholan tamilarin veera adayalam
இதயத் துடிப்பை இடரில்லாமல் இயக்கும் இன்றியமையாத மொழி...!! மனதில் மகிழ்வென்னும் மயக்கத்தைத் தந்தருளும் மங்களகரமான மொழி...!!! தரணியிலே தலைநிமிர்ந்தெளுந்து தனித்தன்மையுடன் திகழும் மொழி...!!! நம் தாய் மொழி "தமிழ்"...!!!! அந்த தமிழின் இனிமையையும் பெருமையையும் எடுத்துரைக்கும் திரைப்படங்களில் இத்திரைப்படமும் ஒன்று....!!!! ஆனால் எனக்கு இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய சந்தேகம்??? அதை அறிஞர்களோ ஆன்மீக ஆலைய தமிழ்க் கலைஞர்கள் யாரேனும் தெளிவு படுத்த வேண்டுகிறேன்? இதில் ஒரு காட்சியில் தில்லை நடராஜர் கோவிலில் தேவாரம் பாடிய ஏடுகள் எல்லாம் செல்லரித்ததுபோல் காட்டியிருப்பார்கள். ஞானசம்பந்தர் சுந்தரர் நாவுக்கரசர் இம்மூவரும் நேரில் வந்து கூறினால்தான் ஏடுகளை வெளியே எடுக்க வேண்டும் என்பது கோவிலின் சம்பிரதாயம் என்று காட்டியிருப்பார்கள்?? அப்படியானால் அதுவரை அந்த ஏடுகளை பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்காமல் செல்லரிக்க விடுவதில் என்ன நியாயம்😔??? இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்? இதுபோன்ற தமிழ் இலக்கிய இதிகாச நூல்கள் நம் தமிழக இந்து மத ஆலையங்களில் இன்றும் இருக்க வாய்ப்பு உண்டு அதை கண்டறிந்து தமிழின் புகழையும் பெருமையையும் உலகறிய எடுத்துரைக்க வேண்டும் அது மதிப்பிற்குறிய இந்து மத சகோதர சகோதரிகளுக்கும் அவர்களது வழிபாட்டுக்கும் நெறிமுறைகளுக்கும் பெரும் பாக்கியமாக இருக்கும்.
இப்பொழுது இருப்பதுபோல் அந்த காலத்திலும் நல்லவற்றை பிடிக்காத தீயசக்திகள் இதற்கு தடை ஏற்படுத்தி இருக்கலாமே.அதையும் ராஜராஜசோழன்ராஜதந்திரத்தால் முறியடித்திருக்கலாமே.இது நடக்க வாய்ப்புண்டே
படம் பார்த்தேன் பார்த்த உடன் கண்ணீர் வந்து விட்டது எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்கின்றனர் ஆனால் இப்போது தமிழ் மொழி பேச வெக்கப்படுகின்றனர் தமிழன் என்று சொல்லவும் வெக்கப்படுக்கின்றனர் வெளி நாட்டு மோகம் பிடித்து விட்டது
கருவூர்தேவர் அவர்களின் வாக்கும் அதுவே........ராஜ ராஜா கோவில் உருவாவது பற்றி பெரிதாய் கவலைகொள்ளாதே..... இது சிவன் அவனே அவனுக்காக எழுப்பிக்கொள்ளும் கற்றளி என்று கூறிஇருக்கிறார்........
4.8 மில்லியன் பேர் பார்த்து ரசித்திருக்கிறீர்கள் ! அந்த ரசிகர்கள் வாழ்க ! நினைத்தவுடன் கண்டு களிக்கும்படி வாய்ப்பளிக்கும் அறிவியல் தொழில் நுட்பம் வாழ்க !! எம் தமிழ் வாழ்க. !!
சிறந்த தொழில் நுட்பங்கள் இல்லாத காலத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தைப் பார்க்கும் பொழுது ஏற்படும் பிரமிப்பும் வசீகரமும் ஏனோ மணிரத்தினத்தின் பொண்ணியின் செல்வன் காணும் பொழுது ஏற்படவில்லை
What a great Movie.. What an acting.. No one other than Sivaji Sir can act in this movie..i am not seeing sivaji sir in that movie.. just seeing only rajaraja cholan..Wov...Wov.. Wov..
அவர் புகழை சினிமாக்காரர் தான் வளர்க்க வேண்டும் அவர் நடித்த 400 படங்களில் இன்றுள்ள கதாநாயகர்கள் அதை ஒரு சரித்திர புத்தகமாக வைத்துப் பார்த்தாலே போதும் கலை உலக தெய்வம் அவர் அவர் பின்னால் நடிக்கும் நடிகர்கள் அத்தனை பேரும் அவருடைய நினைவில்லாமல் இயங்க முடியாது அதுதான் அவர்களுடைய மூச்சு சிவாஜி இதை சினிமா உலக நினைத்தால் நன்றாக மென்மேலும் உருவாகும் அந்த சினிமாக்காரர்கள் இணைக்காவிட்டால் சினிமாவில் இன்று கீழ் நிலைக்குத் தான் செல்லும் எந்தக் கதாநாயகனாவது சிவாஜி பிறந்தநாளன்று நினைவு நாள் அன்று அன்னதானம் செய்தது உண்டா என்று பாருங்கள் அவர் ராணுவம் முனைக்கே சென்று போர்க்காலத்தில் ராணுவ வீரர்களுடன் மகிழ்ந்துள்ளார் சைனா போர் தொடுத்த போதும் பாகிஸ்தான் போர் எடுத்த போதும் மனைவியை அழைத்துச் சென்று தாலியை தவிர மற்ற எல்லாவற்றையும் கொடுத்துட்டு வந்தவர் சிவாஜி கணேசன் கர்மவீரரின் உண்மை தொண்டன் ஜெய்ஹிந்த்
மிகவும் அருமையான திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி ஐயாவை போல ஒரு நடிகரை நான் பார்க்கவில்லை இந்த கால இலஞ்சர்களுக்கும் இவர் ஒரு முன்னோடி தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் நல்ல திரைப்படம் நண்றி.
இன்று ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம், ராஜ ராஜ சோழனின் பிறந்த இந்த நன்நாளில், அந்த மாமன்னன் எப்படி இருந்திருப்பார் வாழ்ந்திருப்பார் என்பதை நாம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பின் மூலம் இந்த படத்தில் காணலாம். ராஜ ராஜ சோழனாகவே இந்த படத்தில் நம்மிடம் வாழ்ந்து மறைந்தவர் சிவாஜி கணேசன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது 🙏🏽
Chevaliar sivajiganesanji ராஜராஜ solanagave nadithullar. சூப்பர். No one acts like a good action such movie. I salute my chevaliar. This film is the first cinemoscopic screen movie. I proud of you.
கூற வார்த்தைகளே இல்லை...... இயல் இசை நாடகம் என்றால் அது இதுதான்........ இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு குட்டிக்கு கொண்டு போய்விட்டது........ அக்கால கட்டத்தில் பிறந்திருக்களாம் என்று ஆசை எழுகிறது..... தமிழனாக பிறந்ததில் பெருமை கொ்கிறேன்........
வரலாற்று சிறப்புமிக்க இந்த கதையை நாம் பார்க்கும்படி திரைப்படமாக தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக திரு. சிவாஜி கணேசன் மற்றும் திரு. நம்பியார் அவர்களுக்கும் என் பனிவான வணக்கம்...
ராஜ ராஜ சோழன் கண் முன்னே நிறுத்துகிறது சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பு வருங்கால சந்ததியினர் இவரின் வரலாறு ஆன்மீக படங்கள் பார்த்து வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வார்கள். அன்புக்கு பாசமலர். ராஜ ராஜ சோழன் வாழ்க. சிவாஜிக்கு எங்கள் சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
Cult classic movie. Perfectly made. Sivaji sir acting, boldness and laughing looking like a real king. Saw raja raja cholan movie in TV and it inspired me to watch on RUclips.
அன்றைய பாரத பிரதமர் ஜவர்கலால் நேருவின் வாயினாலே ஹலோ ஆக்டர் என்று பெயர் பெற்றவர் நேருவுக்கு அமெரிக்காவில் கிடைத்த உயர்ந்த வரவேற்பு அதே வரவேற்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசுக்கு அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி அவர்களால் நாயகரா மேயராக தங்க சாவி ஒருநாள் அவர் பூக்கரங்களில் தவழ்ந்தது இதை இன்று எந்த நடிகராலும் அனுபவிக்க முடியாது வணக்கம் ஜெய்ஹிந்த் வைத்திருந்தவர்
what a wonderful movie! Sivaji & Lakshmi great acting. saw it when first released and again now afer almost 50 years and een then cannot skip one scene or song .
Dear Mr Kavi Sundar, But Lakshmi was one among the students of Sivaji since her childood. Sivaji used to impart acting nuances to even Savithri, Devika and others due to his vast experience,knowledge and efficiency in performing many many female roles in his Drama era. He only blessed even ex- CM madam as a child during her first dance performance. It is no wonder even if he had given many useful tips and advice to Lakshmi for her such wonderful performance. She did a great job really. She is one among the intelligent female artists. Regards.V. GIRIPRASAD. (68).
2022 இலும் பாக்குறவங்க ஒரு லைக் போடுங்க. இந்த மாதிரி படத்தை நாம் பெருமைப் படுத்த வில்லை என்றால் நம் வரும் தலைமுறைக்கு வரலாறு தெரியாது 🙏
Yes
ஆம் நடிப்பு என்பது என்னவென்றும்
Super
Super
Nice 👏👏
அரசன் என்றால் ராஜ ராஜ சோழன் தான்... நடிகன் என்றால் சிவாஜி தான்... மற்ற நடிகர்களின் நடிப்பும் அருமை... இது வெறும் படம் அல்ல நம் நாட்டின் வரலாறு....
Original rajarajacholanbefore our sight. Kaveri kanda cholan.i.e.ponniyin del an.
Ponniyin selvan.
தமிழர்களின் வரலாற்று காவியங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்த சிவாஜி அவர்களுக்கு என் மணமார்ந்த நன்றிகள்.......🙏🙏🙏🙏🙏
👍
Super,flim
@@ajaykovi6146❤😘🥰😊pu
Q, 0
2021 இலும் பாக்குறவங்க ஒரு லைக் போடுங்க. இந்த மாதிரி படத்தை நாம் பெருமைப் படுத்த வில்லை என்றால் நம் வரும் தலைமுறைக்கு வரலாறு தெரியாது 🙏
ஆமாங்க
ஆமாங்க
ಲವಶವಲಶವವಶಲವಶೋಶಶಲವಶಶವಶಶಶವಶವವಶ್ಅಶ್ವ್ಅಅಅಅವವಶ್ಶಶವ್ಅಷವಶ್ಶ್ವ ವವಶಶ
Today 2022 i watch
Super acting nadhighar thilakam ராஜ ராஜ சோழனாகவேவாழ்ந்திருக்கிறார்
என்ன ஒரு அற்புதமான படைப்பு இந்த மாதிரி ஒரு படம் இனிமேல் எடுக்கவே முடியாது அவரை மாதிரி நடிக்கவே முடியாது இந்த படத்தை ஆயிரம் தடவை பாக்கலாம் பார்தாலும் கொஞ்சம் கூட சலிக்காது
எத்தனை பொன்னியின்
செல்வன் வந்தாலும் இந்தபடம்
அருகில் கூட நிற்கமுடியாது.இந்தபொன்னியின்
செல்வன் பார்த்தபின் இராஜ ராஜ சோழன் படம் பார்த்தால்தான் மனம்
நிறைவடையும்
இராஜராஜ சோழன் பிறந்த
நாளில் நாடே விழாக்கோலம்
பூண்டது.ராஜராஜசோழனை
மனைவி திருஷ்டிசுத்தசெய்யும்
போது மனைவியிடம் கல்லடிக்கும்
கண்ணடிக்கும் கூட தப்பலாம் உன்
சிங்கார சொல்லடிக்கு என்னால்
தப்பமுடியாது என்கிறாரே.படம்
முழுவதும் பேசும் வசனங்கள்
மனதை மயக்குகின்றன. பார்ப்பவர்களையும்கம்பீரப்படுத்துகின்றன
2022 இல் இந்த படத்தை ரசித்து பிரமித்து பாகுறவங்க ஒரு லையிக் போடுங்க.
2024
சிவாஜியின் உடல் அழிந்தாலும் ராஜராஜனின் உடல் அழிந்தாலும் ஓங்கும் இருவரின் புகழ் 😍😍😍
👌👌👌
Gang
கண்டிப்பாக இருவரின் புகழ் ஓங்குக
மீண்டும் ஒரு பொற்காலம் இந்த தமிழகத்திற்கு எப்பொழுது வருமோ ராஜராஜ சோழன் மீண்டும் உயிர்த்தெழ தெய்வம் அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய
😂😂
Vanthuten...vanthuten
I am Ready
என்ன இருந்தும் சிவாஜி கணேசன் நிகர் அவரே அவர்களின் நடிப்பு, மிகவும் அற்புதம். மேலும் எம் பேரரசன் இராஜராஜன் எம் மண்ணில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்.
சிவாஜி கணேசன் போல் நடிப்பதற்கு இன்று வரை யாரும் இல்லை 1973 film
பொன்னியின் செல்வன் படம் பார்த்து திருப்தி இல்லாமல் இந்த படத்தை தேடி வந்தவர்கள் லைக் செய்யவும்
ராஜராஜ சோழனின் ஆட்சி, ராஜதந்திரம், இரக்க குணம், பண்புகள் அனைத்தும் தமிழர்களின் பொக்கிஷம்
Manikandan Mathiyazhagan bi
Gud afternoon Indian
சிவாஜிகணேசன் ஒரு நடிப்புசக்கரவர்த்தி. அவர் நடித்துதான்புராண சரித்திர படங்கள் புகழ்பெற்றன
மன்னர்மன்னனான சோழனை
கண்முன் கொண்டு வந்த
ஐயா சிவாஜி.
அருமை அருமை அருமை .
சொல்ல வார்த்தை இல்லை.
30. 07. 2022.
ராஜ ராஜசோழனின் உண்மை கதையை அப்படியே எடுத்தமைக்கும் அதில் மிக சிறப்பாக நடித்த நடிப்பின் உச்சம் சிகரம் ஐயா தெய்வத்திரு சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பு மெய் சிலிர்க்க வைத்தது அவர்களுக்கும் படத்தின் தயாரிப்பாளர் அவர்களுக்கும் மற்ற தொழிலாளர் அனைவருக்கும் நம் முன்னோர்களான உங்களுக்கு என் பணிவார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்
பல தடவை இந்த படம் பார்த்தேன் ஆனாலும் சலிக்கவில்லை இன்னும் எவ்வளவு தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்
வாழ்ந்தால் சோழ னாக வாழ வேண்டும் இல்லையென்றால் சோழ மண்ணில் சாக வேண்டும் வாழ்க தமிழ் வளர்க இந்தியா
வாழ்க தமிழ், தமிழ் நாடு, not India oo
Dai sethuru 😭😭🙏🙏
தமிழ் நாடுனு சொல்லுங்க ராம் அவர்களே எனக்கு அப்படி ஒரு அதிஷ்டம் இல்லை 😭
@@alwisalfredwencencilas85
S
🙏🙏🙏
ஆஹா....இது அல்லவா ஆக்டிங்....வசனங்கள் சூப்பர்..
பொன்னியின் செல்வன் படம் பார்த்து...... தஞ்சை போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்..... தஞ்சை பெரிய கோயில் பார்த்து விட்டு பிரமித்து போனேன் ராஜ ராஜ சோழன் பற்றி அறிந்து கொள்ள நினைத்தேன் ...... அதன் தொடரக youtube ல் தற்சசெயலாக கவனித்தேன்......... இந்த படத்தை முழுவதும் பார்த்து ரசித்தேன்......
சிவாஜி ஐயா அவர்கள் நடிக்க விள்ளை இராஜராஜ சோழனாக வாழ்ந்து உள்ளார் இந்த படத்தில்
ஆஹா அற்புதம்!!!! Frame by frame!!! குறிப்பாக.... தேவாரத் திருமுறைகள் மீட்கப்பட்ட வரலாறு காட்சியாக்கப்பட்ட விதம்.... அபாரம் அபாரம்!!! தில்லை யம்பலத்தான அருலாசியில்லாமல் இது சாத்தியமில்லை!!! ஏடுதந்தானடி தில்லையிலே, அதை பாடவந்தேன் அவன் எல்லையிலே..... அன்னாள் தொடங்கி இன்னாள் வரையும் அவனன்றி எதுவுமே நடப்பதில்லை!!!!
கிரேட்சிவாஜியைதவிர
வேறுயாராலும்இந்த
இந்தப்படத்தில் நடித்திருதால்இவ்வளவு
சிறப்புபெற்றிருக்காது
Wow..... Enna padam da saaamy...... Nanum palaya padam enna iruke pothu nu pathen ..... But ...... Tnpsc full coverage kedachitu....... Thanks lot ...... Full credits goes to the director .... And what a personality the Raja Raja cholan.......... And the sivaaajii sir .. unga nadipu..... Nadipu thilagam nu yen Peru vachanga nu ippom puriuthu .... Thanks lot sir ... And RIP in heaven ......... Thanks to ..this channel 💯💯💯💯💯💯🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹☝🏻☝🏻☝🏻☝🏻☝🏻☝🏻
தமிழர் அடையாளம்......
தமிழ் அழகு......
சிறந்த படம்.......
ஓம் நம சிவாய போற்றி.....
யாராவது 2020 ல இருக்கிறீகல் ல????????
2021❤
@@kalyanikalyani3706 super
2022 அக்டோபர் 13ஆம் தேதி இத்திரைப்படத்தை இப்பொழுது பார்த்திருக்கிறேன் இத்திரைப்படத்தில் வரும் முதன் காட்சியான ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழாவில் ஒரு சில கரகாட்டம் மற்றும் இதர ஆட்டங்களை பார்த்துதான் பாகுபலி எனும் படத்தில் காப்பியடித்து இருப்பது போல் தெரிகிறது. மிக அருமையான திரைப்படம் மிக்க நன்றிகள் அன்புடன் பீகே மணிகண்டன் நன்றி.
1/10/2022 பொன்னியின் செல்வன் படம் பார்த்து விட்டு இப்படத்தை பார்க்க வரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன் 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
😜😜😜😍😍😍
Ps1waste
Chola great
😁
Nannum
சிவாஜி கணேசன் ஐயா நடிப்பிற்கு ஈடு இணை அவர் மட்டுமே. வாய்ப்பே இல்லை சத்தியமா சொல்றேன் வார்த்தையே வரல அவ்ளோதான் வேற லெவல்.தஞ்சை பெரிய கோவிலுக்கு போனால் அவர் பாதம் பட்ட இடத்தில் நம்ம பாடும்பொழுது என்று ஒரு பெருமை இருக்கு நான் தமிழன் என்ற ஒரு கர்வமும் இருக்கு
2020 திருக்குடமுழுக்கு அன்று இந்த திரைப்படம் பார்ப்பவர்கள் லைக் போடவும்...👍👍
இந்தபடம்பாற்பவற்கல்அனைவறும்பாக்கியசாளிகள்
NA 1st pathu euruka ippavu pakara i love Shivaji
Very good film
ravi1961@gmail.com
Ravi1961@gmail.com
மிகவும் அருமையான திரைப்படம் இனி இப்படி யாராலும் எடுக்க முடியாது....இவர் போன்று யாரும் நடிக்க முடியாது
நடிகர் சிவாஜிகணேசனின் நடிப்பு, உண்மையான Raja Raja Cholan ---னைப்போல் உள்ளது. அனைத்து நடிகர்-நடிகைகளின் நடிப்பும் நன்றாக உள்ளது.! இந்தப்படத்தை தயாரித்த ஜி.உமாபதி, டைரக்டர்.A.P.நாகராஜன் மற்றும் பாடல் ஆசிரியர்கள், பின்னணி பாடியவர்கள், ஒளிப்பதிவு ஆகியவை அருமை! தமிழனின் பெருமை உலகம் முழுவதும் நிலைத்து நிற்ப்பதற்கு காரணம் மறப்போம்-மன்னிப்போம் என்ற குணம்தான் என்ற வசனம் சூப்பரோ சூப்பர்!
not intrested
நகைச்சுவையாக கேட்கிறேன் நீங்கள் இராஜராஜ சோழனை நேரில் பார்த்ததுண்டா???
@@sureshms3067 Surely nobody can assure that one will live or will be as ash. That is why Sure(sh) we insure. OK. Let us become serious from now onwards. An artist of the stat(ure) of Sivaji can ensure through his mat(ure ) acting done, p(ure)ly out of his imagination and thinking that he can do such magic as if the King (re)sumed his activities. But this is not a laughable material. He is nat(ure)'s wonder. After all, the light coming from a distant star is not real. Right now that particular star is not there. But the light travelled for billions of years from that star and visible to us even after the star's death, which is but only an illusion. Science revealed tis fact. Likewise, I could not see my Great Grandfather but a picture in my mind has been formed by me as to how he would have been, from the description heard from my Grandma. This is something similar to that. So also an Art form. Pl don't think that I am teaching you. With all modesty, whatever opinion I formed, I am just sharing with you as a friend. In my view, everybody is unique and special in this world. Kind regards. V. GIRIPRASAD. (68 years)
ராஜராஜ சோழன் இருந்திருந்தால் 🙏சிவாஜிக்கு மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்தி இருப்பார் 🙏 சிவாஜிக்கு நிகர் சிவாஜியே.
that thodudaiya seviyan scene❤
ராஜ நடையும் ராஜ கம்பீரம் கொண்டு.. அந்த ராஜ ராஜ சோழனை கண்முன் நிறுத்திய தமிழ் திரையுலகின் நடிப்புச் சக்கரவர்த்தியான ..நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை ...எத்தனை முறை பாராட்டினாலும் அது மிகையாகாது ..அவருக்கு நிகர் அவரே 🔥
பொன்னியின் செல்வன் படத்தைப் பார்த்த பிறகு இப்படத்தை காண்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்
இளையதளைமுறையினர் ராஜராஜனின் கதைகள் தெரிந்துகொள்ள ராமாயணம் மற்றும் மகபாரதம் போல தொலைக்காட்சி தொடர் எடுத்தால் நன்றாகஇருக்கும்
murali murali அருமையான சிந்தனை
murali murali அதெப்படி அதுக்கு நம்ம சோழன் வடஇந்தியாவில் இருந்தா எடுத்து இருப்பாஙக
ராஜ ராஜ சோழன் வாடா மொழி மோகம் கொண்டவர், அதனால் தான் அருள்மொழி வர்மன் என்ற தம் பெயரை ராஜ ராஜ சோழன் என்று மாற்றி கொண்டுள்ளார்
murali murali
Madras Copy Central Official he mr ne enna appodhu kuda irundha pola solra illadha onre inge padhivu saiyadhe muttal pakki raja raja cholan tamilarin veera adayalam
எத்தனை முறை பார்த்தாலும் சளைக்காத அருமையான காவியம்
சிவாஜி என்ற கலைஞர் நடித்ததால் ராஜராஜ சோழன் புகழ் இன்னும் இன்னும் பல்லாயிரம் வருடம் நிலைத்து நிற்க்கும்.
ruclips.net/video/SXe_hrK5HdY/видео.htmlsi=2WqCqwIASFyp6wYe .. தமிழ் வாழ்க தமிழ் வளர்க 🙏🙏
3 மணி நேரம் வீணாகாமல் இப்படத்தை கண்டுகளித்தேன் வாழ்க #ராஜ ராஜ சோழன் 🔥🔥🔥
மறந்தும் மன்னித்துவிடும் பண்பு தமிழனிடம் இருப்பதால்தான்..... உண்மையான கருத்து........
அந்த குணத்தால் தான் இந்த நிலை. மன்னித்து மன்னித்து நம்மை நாம் தண்டித்துக்கொண்டிருக்கிறோம்.
ராஜராஜ சோலன்❤🔥
இளைய தலைமுறைக்கு எடுத்துச்செல்லவேண்டும்
2021 லாக்டவுனில்
Unga dp very cute... Enaku rompa pidichirukkuu
Super
@@aswincandy2606 dai gointha athu un thangachi da... unoda Jollu tamizhnadu fullah vellama pothu
.ௐ
எம்மா அது சோழன் சோலன் இல்ல
சிறு வயதில் பார்த்தது.. இப்போது பார்த்தாலும் அருமையான உள்ளது.
நன்றி திரு ஏ.பி.நாகராஜன் அவர்களுக்கு அழியாத காவியம் தந்ததற்கு...
இதயத் துடிப்பை
இடரில்லாமல்
இயக்கும்
இன்றியமையாத
மொழி...!!
மனதில் மகிழ்வென்னும்
மயக்கத்தைத் தந்தருளும்
மங்களகரமான
மொழி...!!!
தரணியிலே
தலைநிமிர்ந்தெளுந்து
தனித்தன்மையுடன் திகழும்
மொழி...!!!
நம் தாய் மொழி
"தமிழ்"...!!!!
அந்த தமிழின்
இனிமையையும்
பெருமையையும் எடுத்துரைக்கும் திரைப்படங்களில்
இத்திரைப்படமும் ஒன்று....!!!!
ஆனால் எனக்கு இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய சந்தேகம்??? அதை அறிஞர்களோ ஆன்மீக ஆலைய தமிழ்க் கலைஞர்கள் யாரேனும் தெளிவு படுத்த வேண்டுகிறேன்?
இதில் ஒரு காட்சியில் தில்லை நடராஜர் கோவிலில் தேவாரம் பாடிய ஏடுகள் எல்லாம் செல்லரித்ததுபோல் காட்டியிருப்பார்கள்.
ஞானசம்பந்தர்
சுந்தரர்
நாவுக்கரசர்
இம்மூவரும் நேரில் வந்து கூறினால்தான் ஏடுகளை வெளியே எடுக்க வேண்டும் என்பது கோவிலின் சம்பிரதாயம் என்று காட்டியிருப்பார்கள்?? அப்படியானால் அதுவரை அந்த ஏடுகளை பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்காமல் செல்லரிக்க விடுவதில் என்ன நியாயம்😔???
இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்? இதுபோன்ற தமிழ் இலக்கிய இதிகாச நூல்கள் நம் தமிழக இந்து மத ஆலையங்களில் இன்றும் இருக்க வாய்ப்பு உண்டு அதை கண்டறிந்து தமிழின் புகழையும் பெருமையையும் உலகறிய எடுத்துரைக்க வேண்டும் அது மதிப்பிற்குறிய இந்து மத சகோதர சகோதரிகளுக்கும் அவர்களது வழிபாட்டுக்கும் நெறிமுறைகளுக்கும் பெரும் பாக்கியமாக இருக்கும்.
இப்பொழுது இருப்பதுபோல்
அந்த காலத்திலும் நல்லவற்றை
பிடிக்காத தீயசக்திகள்
இதற்கு தடை ஏற்படுத்தி
இருக்கலாமே.அதையும்
ராஜராஜசோழன்ராஜதந்திரத்தால்
முறியடித்திருக்கலாமே.இது நடக்க
வாய்ப்புண்டே
இந்த படம் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை
பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியானதைத் தொடர்ந்து நம் அருண்மொழித்தேவனை இங்கு கண்டதில் மிக்க மகிழ்ச்சி.
தமிழரின் நாகரிகம் இன்றும் நிலைத்து நிற்பதற்கு முக்கியமான காரணம் தமிழர்கள் மறப்போம் மனிப்போம் என்று இருப்பதால் தான் என்று சிவாஜி ஐயா கூறிய போது 🥺
மன்னிப்பது சரி மறப்பது முட்டாள்தனம் 🙏🙏🙏🙏🙏
இன்று மாமன்னர் ராஜராஜ சோழன் 1034 ஆம் ஆண்டு சதய விழா அவர் புகழ் வாழ்க
2023 இல் இந்த படம் பாக்குற சிவாஜி சார் நடிப்பு சூப்பர் 💯🔥
ராஜராஜன் ஆண்ட நற்காலம் தான் தமிழகத்தின் பொற்காலம் உண்மை !
Raashid Ahamed
உண்மை ஐயா!!
Cheran cholan pandiyar potkaalam enru
@@shivakumarshiva5983 hbbbbbvhhvbc
படம் பார்த்தேன் பார்த்த உடன் கண்ணீர் வந்து விட்டது எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்கின்றனர் ஆனால் இப்போது தமிழ் மொழி பேச வெக்கப்படுகின்றனர் தமிழன் என்று சொல்லவும் வெக்கப்படுக்கின்றனர் வெளி நாட்டு மோகம் பிடித்து விட்டது
PS1 இல் நடித்த குந்தவைக்கே தமிழ் தெரியவில்லையே(திரிஷா)
சிவனின் அவதாரமே ராஜ ராஜ சோழன் அவதாரம் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய .
nanba, our king Raja Raja cholan is blessed by Swamy sivan
அவரை குறிப்பிடும் பல ஏடுகள் - அவரை 'சிவபாத சேகரன்' என்றே பெருமை படுத்துகின்றன!
Lishaaniti AG உண்மை
பொன்னியின் செல்வன் 🤩
கருவூர்தேவர் அவர்களின் வாக்கும் அதுவே........ராஜ ராஜா கோவில் உருவாவது பற்றி பெரிதாய் கவலைகொள்ளாதே.....
இது சிவன் அவனே அவனுக்காக எழுப்பிக்கொள்ளும் கற்றளி என்று கூறிஇருக்கிறார்........
நாட்டில் ஆயிரம் ராஜன் இங்கு உண்டு தான் . !
ராஜனுக்கு ராஜன்
எங்கள் ராஜராஜன்தான்
அருமையான படம் ...சோழ மன்னர்கள் வரலாறு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழர்கள் மனதில் நிலைத்து நிற்கும்
எதையும். மறந்து மன்னித்து விடுவது நமது தமிழரின் பண்பாடு என்பது மிக அருமை ...👍
நாங்கள் ஓர் உன்னதமான மா மனிதனை இழந்துவிட்டோம்்இவர் போன்ணியின் செல்வன் படத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் we missed you sir
NT நடித்து விடக்கூடாது என்று தான் மா கோ ரா கதையை வாங்கி வைத்துக் கொண்டான் படமும் எடுக்கவில்லை.
@@nagamanickam9922 mkr yar
4.8 மில்லியன் பேர் பார்த்து ரசித்திருக்கிறீர்கள் ! அந்த ரசிகர்கள் வாழ்க ! நினைத்தவுடன் கண்டு களிக்கும்படி வாய்ப்பளிக்கும் அறிவியல் தொழில் நுட்பம் வாழ்க !! எம் தமிழ் வாழ்க. !!
2023 இந்த படத்தை பாக்குறங்க ஓரு லைக் போடுங்கப்பா
தமிழனின் பெருமையை உலகுக்கு காட்டியவர் .ராஜ ராஜ சோழன் வாழ்க வையகம் வளர்க அவர் புகழ்.
சிறந்த தொழில் நுட்பங்கள் இல்லாத காலத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தைப் பார்க்கும் பொழுது ஏற்படும் பிரமிப்பும் வசீகரமும் ஏனோ மணிரத்தினத்தின் பொண்ணியின் செல்வன் காணும் பொழுது ஏற்படவில்லை
உண்மை
உண்மை@@saishreesureshkumar
சிவாஜி யின்நடிப்பில்.ராஜா. ராஜா. சோழனைபார்த்ததில்மகிழ்ச்சி
ராஜராஜ சோழர் என்றாலே ஐயா சிவாஜி கணேசன் தான்.
இவரைப் போல் ஒரு நடிகன் இனி பிறக்கப் போவதில்லை...
True words
What a great Movie.. What an acting.. No one other than Sivaji Sir can act in this movie..i am not seeing sivaji sir in that movie.. just seeing only rajaraja cholan..Wov...Wov.. Wov..
யாரெல்லாம் பொன்னியின் செல்வன் டிரெயிலர் பாத்துட்டு இந்த💪👍 படம் பார்க்க வந்திங்க..
ஐயா சிவாஜி அவர்கள்
ராஜ ராஜனாகவே வாழ்ந்திருக்கிறார்.... அருமை அருமை............
2020 pathavanga like pannunga 😎
Animals and➕➕
no
2021😇
அவர் புகழை சினிமாக்காரர் தான் வளர்க்க வேண்டும் அவர் நடித்த 400 படங்களில் இன்றுள்ள கதாநாயகர்கள் அதை ஒரு சரித்திர புத்தகமாக வைத்துப் பார்த்தாலே போதும் கலை உலக தெய்வம் அவர் அவர் பின்னால் நடிக்கும் நடிகர்கள் அத்தனை பேரும் அவருடைய நினைவில்லாமல் இயங்க முடியாது அதுதான் அவர்களுடைய மூச்சு சிவாஜி இதை சினிமா உலக நினைத்தால் நன்றாக மென்மேலும் உருவாகும் அந்த சினிமாக்காரர்கள் இணைக்காவிட்டால் சினிமாவில் இன்று கீழ் நிலைக்குத் தான் செல்லும் எந்தக் கதாநாயகனாவது சிவாஜி பிறந்தநாளன்று நினைவு நாள் அன்று அன்னதானம் செய்தது உண்டா என்று பாருங்கள் அவர் ராணுவம் முனைக்கே சென்று போர்க்காலத்தில் ராணுவ வீரர்களுடன் மகிழ்ந்துள்ளார் சைனா போர் தொடுத்த போதும் பாகிஸ்தான் போர் எடுத்த போதும் மனைவியை அழைத்துச் சென்று தாலியை தவிர மற்ற எல்லாவற்றையும் கொடுத்துட்டு வந்தவர் சிவாஜி கணேசன் கர்மவீரரின் உண்மை தொண்டன் ஜெய்ஹிந்த்
பொன்னியின் செல்வன் பார்த்தவர்கள் ராஜராஜ சோழன் பார்க்க வேண்டும்
Raja Raja Chozanai pol nadikka engal Nadigar Thilagamaal dhaan mudiyum.... Enna oru kalaingar, Salute u !!
சோழநாடு என்றும் வாழ்க வாழ்க சோழ நாட்டில் பிறந்த ஒவ்வொரு மனிதனையும் இந்த சோழநாடு நம் தமிழ்நாடு வாழவைக்கும்
யார் யார் சரித்திரம் படைக்க முடியும்மே அவர்கள் தான் படைக்க முடியும்..அது கடவுளின் அருள்....
பாராட்ட வார்த்தைகளே இல்லை;
சிவாஜியீன்"நடிப்பு
பிரமிக்க,வைக்கிறது.
இதை"நான் அடுத்த"தலைமுறைக்கு
கொண்டு"செல்வேன்
மிகவும் அருமையான திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி ஐயாவை போல ஒரு நடிகரை நான் பார்க்கவில்லை இந்த கால இலஞ்சர்களுக்கும் இவர் ஒரு முன்னோடி தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் நல்ல திரைப்படம் நண்றி.
மன்னிப்பது மறப்பது தமிழாின் பொருந்தன்மை...!!
அதனால் தான் நாம் அனைத்தையும் இழந்தோம்.
பெருந்தன்மை நீங்கள் பதிவு இட்டுள்ளது பொருந்தன்மை
இன்று ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம், ராஜ ராஜ சோழனின் பிறந்த இந்த நன்நாளில், அந்த மாமன்னன் எப்படி இருந்திருப்பார் வாழ்ந்திருப்பார் என்பதை நாம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பின் மூலம் இந்த படத்தில் காணலாம். ராஜ ராஜ சோழனாகவே இந்த படத்தில் நம்மிடம் வாழ்ந்து மறைந்தவர் சிவாஜி கணேசன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது 🙏🏽
Phhaaaa..... Sivaji Sivaji thaan yaa.... Atmost Respect from Kerala😘🤩❤️
நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் இத்திரைப்படத்தைப் பார்த்த பிறகு
Poda....
Chevaliar sivajiganesanji ராஜராஜ solanagave nadithullar. சூப்பர். No one acts like a good action such movie. I salute my chevaliar. This film is the first cinemoscopic screen movie. I proud of you.
தரமான ஒரு திரைப்படம் கண்ட நிறைவோடு நான்
நன்றிகளுடன்
சமுத்திர பிரியன்
😴😇👌🕔🕓🌅🕔
கூற வார்த்தைகளே இல்லை......
இயல் இசை நாடகம் என்றால் அது இதுதான்........
இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு குட்டிக்கு கொண்டு போய்விட்டது........
அக்கால கட்டத்தில் பிறந்திருக்களாம் என்று ஆசை எழுகிறது.....
தமிழனாக பிறந்ததில் பெருமை கொ்கிறேன்........
Vazhga chola perrarasu pugal 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪 vazhga Tamil thaayin pugal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Tamilan adayalam rajaraja cholan
2023 la pakuravanga 1 like podunga
I love the movie and all songs💖💖💖💖💖💖💖💖💖💖 I really love the history of the cholas Specialy raja raja cholan
finally....I watched full movie....after a break .......watt a man ...king of acting...who describes the king of great culture.....🙏
G9o
வரலாற்று சிறப்புமிக்க இந்த கதையை நாம் பார்க்கும்படி திரைப்படமாக தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக திரு. சிவாஜி கணேசன் மற்றும் திரு. நம்பியார் அவர்களுக்கும் என் பனிவான வணக்கம்...
ராஜ ராஜ சோழன் கண் முன்னே நிறுத்துகிறது சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பு வருங்கால சந்ததியினர் இவரின் வரலாறு ஆன்மீக படங்கள் பார்த்து வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வார்கள். அன்புக்கு பாசமலர். ராஜ ராஜ சோழன் வாழ்க. சிவாஜிக்கு எங்கள் சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
Super
👌👌
Cult classic movie. Perfectly made. Sivaji sir acting, boldness and laughing looking like a real king. Saw raja raja cholan movie in TV and it inspired me to watch on RUclips.
இறைவா நம் சோழ தேசம் உங்கள் அருளால் ராஜ ராஜ அருள்மொழி வர்மன் அருளால் மீண்டும் அமைய வேண்டும் அய்யா நமசிவாய🙏🙏🙏
Indha padam vanthu 50 varsham aichu. 1973-2023 50 years completed.
அன்றைய பாரத பிரதமர் ஜவர்கலால் நேருவின் வாயினாலே ஹலோ ஆக்டர் என்று பெயர் பெற்றவர் நேருவுக்கு அமெரிக்காவில் கிடைத்த உயர்ந்த வரவேற்பு அதே வரவேற்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசுக்கு அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி அவர்களால் நாயகரா மேயராக தங்க சாவி ஒருநாள் அவர் பூக்கரங்களில் தவழ்ந்தது இதை இன்று எந்த நடிகராலும் அனுபவிக்க முடியாது வணக்கம் ஜெய்ஹிந்த் வைத்திருந்தவர்
13.08.2021 முதல் முறையாக பார்க்க போகிறேன்.தமிழ் வாழ்க.
what a wonderful movie! Sivaji & Lakshmi great acting. saw it when first released and again now afer almost 50 years and een then cannot skip one scene or song .
நாம் எல்லோரும் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம் இராஜராஜசோழன் வாழ்க சோழ தேசம்
a 21 yrs old is watching this movie in 2015.... I want many more movies like this....
மிக அருமையான சரித்திர திரைப்படம்.உன்னதமான நடிப்பு.உயர்வான வசனங்கள்.
இந்த படம் cd எங்கிட்ட இருக்கு 60+ தடவ பாத்துருக்கேன் 😍😍😍😍😍🙏🙏🙏🙏
ஐயா, சிவாஜி கணேசன் அவர்களை வணங்குகிறேன். இன்றைய இளைஞர்களுக்கு இவர்களுடைய திரைப்படங்களை காண்பிக்க வேண்டும். பெற்றோர்களே இதை செய்யுங்கள்...
ராஐராஐ சோழன் எப்படி இருந்திருப்பார் எண்றூ இவரை பார்த்து தான் மக்கள் தெரிந்து கொண்டார்கள்
Lol
Ram u Krishnan no.
Alagar RajB ss
Alagar Ra
ar
The great Rajaraja Chola, love and respect from Uttar Pradesh.
Manmeet Sharma ..im Frm Malaysia and proud to have my greatest Raja. Rajacholan our great grandfather... His empire is the best ever
@@arulananthamoganarnanda7980 thanks
@@arulananthamoganarnanda7980Are u a descendant of chola ancestry??
இந்த படத்தை திரும்பவும் வெளியிட்டால் அருமையாக இருக்கும்
இப்போதான் first time பாக்குறேன்.நல்லாதான்யா இருக்கு...
அன்னியர் வருகைக்கு முன் தமிழனின் அரசியலும் வாழ்வும் சைவநீதியும்
இறைபக்தியும் எடுத்துக்காட்டும் இந்தப்படம் ராச ராச சோழன் தமிழரி வாழ்வை எடுத்துகாட்டுகிறது சிவாஜியின் நடிப்பில் வரலாற்றுக்கதை
உண்மைக் சரித்திரம்...
8
Everybody is talking about how great Sivaji is, and I'm here spellbound by Lakshmi's acting (and beauty).
Dear Mr Kavi Sundar, But Lakshmi was one among the students of Sivaji since her childood. Sivaji used to impart acting nuances to even Savithri, Devika and others due to his vast experience,knowledge and efficiency in performing many many female roles in his Drama era. He only blessed even ex- CM madam as a child during her first dance performance. It is no wonder even if he had given many useful tips and advice to Lakshmi for her such wonderful performance. She did a great job really. She is one among the intelligent female artists. Regards.V. GIRIPRASAD. (68).
@@vgiriprasad7212 .
@@vgiriprasad7212 You Did It Again, Sir! Thanks 😊
நான் பார்க்க ஆசை படும் என் பாட்டன் ராஜராஜசோழன்...
SuperThushi நானும் தான்