Ganga Gowri Full Movie HD | Gemini Ganesan | Jayalalithaa | S.A.Asokan | Sivakumar | M.S.Viswanathan

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024

Комментарии • 642

  • @ShanjanashriShanjanashri
    @ShanjanashriShanjanashri 6 месяцев назад +19

    2024 ஆம் ஆண்டு இன்று 10 தேதி இது மாதிரி ஆனா சுவாமி படங்கள் தான் இந்த உலகத்திற்கு தேவை இப்போ இருக்கும் இந்த காதல் மற்றும் போற்றி பொறாமை இவை எதுவும் இல்லாமல் எல்லோரும் அன்பாக ஒற்றுமை ஆஹா இருக்க வேண்டும் இது தான் சூப்பர் படம் கங்கா கௌரி❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊

  • @kalpanarishi897
    @kalpanarishi897 11 месяцев назад +51

    இந்த மாதிரி புராண படங்கள் பாக்கரதுனால ஒரு சந்தோசம் மண அமைதி

  • @MahalakshmiShmi-ci1jd
    @MahalakshmiShmi-ci1jd 6 месяцев назад +157

    2024 ல இந்த படம் பாக்குறவங்க ஒரு like போடுங்க 😊😊

  • @kvelrajini1398
    @kvelrajini1398 3 года назад +40

    பிச்சாண்டி பாடல்..... உடம்பெல்லாம் கூசுகிறது..... அக்காலத்திலும்... அருமையான இசை...., அழகான நிதானமான குரல்...,... நமக்கெல்லாம் திரும்ப கிடைக்காத பாக்கியம் இவர்கள்.....

  • @pnivetha38
    @pnivetha38 9 месяцев назад +22

    Jayalalithaa Amma acting is Awesome 💯

    • @manmathan1194
      @manmathan1194 7 месяцев назад

      கலை மகளாக கலைச்செல்வியாக தெய்வத்திருமகளாக காவிய நாயகியாக அரசியலில் களம் கண்ட இதய தெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் அற்புதமான நடிப்பை கொண்ட படம்

  • @raskutty1944
    @raskutty1944 2 года назад +25

    கடவுளுக்கு இந்த நிலைமை ஓம் நமசிவாய ஓம் 🙏🙏 🙏🙏

  • @Priyadharshini.19
    @Priyadharshini.19 Год назад +364

    2023 ல் யார் யார் எல்லாம் பார்க்கிறீர்கள் 😃🤚🤚

  • @P.Kannanmuneeswari
    @P.Kannanmuneeswari 2 года назад +17

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எங்களுக்கு அருள் தந்து காக்கா வேண்டும் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @respectvasanth4173
    @respectvasanth4173 9 месяцев назад +60

    2024ல் இந்த படத்தை பார்ப்பவர்கள் யார் யார்

    • @sivarajan937
      @sivarajan937 8 месяцев назад +3

      27.1.2024

    • @manmathan1194
      @manmathan1194 7 месяцев назад

      ​@@sivarajan93719.02.24 தெய்வத்திருமகளாம் கலைமகள் ஜெயலலிதா அவர்கள் ஒரு மாபெரும் சகாப்தம். நம்மை ஆண்டவர் எப்பொழுதும் அவர் ஆண்டவர் தான்

    • @positivehuman747
      @positivehuman747 7 месяцев назад +3

      march 9 2024

    • @paviswetha4094
      @paviswetha4094 6 месяцев назад +2

      April 5/4/2024 ✋

    • @bhuvaneshwariv7476
      @bhuvaneshwariv7476 5 месяцев назад +2

      19.4.24

  • @prakashs974
    @prakashs974 Год назад +13

    Jayalalithaa & Jayanthi combo nice...
    Good performance both are...
    Ganga Gowri....
    Cho also good acting...
    ❤❤❤

  • @vijaykumar-cp8gd
    @vijaykumar-cp8gd 8 месяцев назад +43

    2024......... like

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 4 года назад +40

    Jayalalitha amma super acting
    ❤❤❤❤❤❤❤😍😍😍😍😍

    • @saipranathi6385
      @saipranathi6385 3 года назад +2

      Yes ❤️❤️

    • @Treasureofmemories
      @Treasureofmemories 3 года назад +1

      ruclips.net/user/shortsYQFx1A0oq0g?feature=share
      தென் இந்தியாவின் அதிக மக்கள் கூடும் திருவிழா

    • @mpalam9783
      @mpalam9783 9 месяцев назад +1

      Palavesam

  • @ganasanponnusamy3447
    @ganasanponnusamy3447 8 месяцев назад +2

    A super movie. I have seen it a hundred times. Still want to see again.

  • @இதுநம்மசேனலுங்க

    திறமையான நடிகர்கள், திறமையான டைரக்டர்...கர்ணன், கட்டபொம்மன் போன்ற காவியங்களை கொடுத்த பி.ஆர்.பந்தலு தான், இந்த படத்தின் டைரக்டர் என்று நம்பமுடியவில்லை...தெளிவில்லாத க்ளைமேக்ஸ்

  • @arunaramu2291
    @arunaramu2291 Год назад +4

    நான் இன்று தான் இந்த படம் பார்த்தேன் அருமை 👌👍

  • @thaneshwaranthaneshwaran566
    @thaneshwaranthaneshwaran566 3 года назад +53

    நல்ல படம் பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது மறக்க முடியாத காலம் அது 🎉

  • @Samsudeen365
    @Samsudeen365 2 года назад +30

    Jayalalithaa Amma sema acting 🙏🏼

  • @AlaghuAlagan
    @AlaghuAlagan 7 месяцев назад +2

    ஓம் நமசிவாய வாழ்க.நாதர்வாழ்க

  • @Mayvee123
    @Mayvee123 4 года назад +36

    ஆயிரம் பாகுபலி எடுத்தாலும் இது போன்ற அனுபவத்தை தர முடியாது.
    எல்லாம் சிவமயம்

    • @Mayvee123
      @Mayvee123 3 года назад +1

      @@RBHIMitraAnandiS நான் சொன்னது என்னில் வரைவிலான அனுபவமே தவிர படத்தை பற்றிய மதிப்பீடோ அல்லது மற்றவைகளுடனான ஒப்பீடோ அல்ல

  • @nallathambi8650
    @nallathambi8650 Год назад +3

    Superstar Jayalalitha amma… enna acting pa !!!

  • @saranyasaranya4945
    @saranyasaranya4945 2 года назад +19

    Wow jayalalitha Amma acting and costumes was too good

  • @அருண்06
    @அருண்06 2 года назад +6

    ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் கங்காதேவி

    • @muthukumar5512
      @muthukumar5512 Год назад +1

      சிவ பெருமானுக்கு அன்னை பார்வதி மட்டும் தான் மனைவி இது பொய்யான கதை நம்ப வேண்டாம்

  • @siva280
    @siva280 2 года назад

    Semma super movie and ella kalathirkkum eattra movie .manitha valvirkku sirantha eduthukkattu movie. Om namashivaya

  • @vijaymegalai1734
    @vijaymegalai1734 3 года назад +21

    ஓம் நமச்சிவாய🙏🙏🙏🌄🌄🌄🌄

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb Год назад +15

    கங்கை சிவன் மனைவி இல்லை. அவள் வெறும் தேவதை.

  • @RajRaj-uq1sn
    @RajRaj-uq1sn Месяц назад

    Enakkum Rompa pidikkum intha padam

  • @ponnaiahs3540
    @ponnaiahs3540 3 года назад +41

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌄🌄🌄🌄🌄

  • @rxrasu7410
    @rxrasu7410 8 дней назад

    பாடல் வரிகள் அருமையான பாடல்

  • @gopakumar386
    @gopakumar386 Год назад +18

    இனிய திரைப்படம் நட்சத்திரம் யாவரும் காலத்தால் அழியாத காவியம் ❤

  • @st.navaneedannava8755
    @st.navaneedannava8755 8 месяцев назад +1

    Om sivam parvathi kanga thay markaluku potri potri❤

  • @SmrajanSmrajan
    @SmrajanSmrajan 7 месяцев назад

    👌புது தில்லி மார்ச் 9.2024😊 மனதை விட்டு நீங்காத காவியம் பழைய திரைப்படங்கள்

  • @karthickraja8599
    @karthickraja8599 3 года назад +31

    Jayalalitha acted super...

  • @rajthiru1069
    @rajthiru1069 Год назад

    Wonderful wonderful hara hara Mahadeva potri potri

  • @ssiva7636
    @ssiva7636 4 года назад +4

    Arumai ennum sivan movie niraya pothuga om namashi vaya Shiva Shiva

  • @arunr6174
    @arunr6174 3 года назад +26

    Jayanthi is famous actress in Karnataka and Jaylalitha is famous actress in tamilnadu both is equal that time, shareing the scene in this movie it's memoriable

  • @vickyraj9874
    @vickyraj9874 2 месяца назад

    ஈன்றவன் கைவிட்டாலும் ஈசன் கைவிடான் 😊

  • @balasubramanian8629
    @balasubramanian8629 4 года назад +32

    தேவ சபையில் அசிங்கப்பட்ட பகிரதி பூலோகத்தை அழிக்க மேலிருந்து குதிப்பாள் அவள் பூமியில் குதித்தால் பூமி தாங்காது என்று சிவ பெருமான் தன் தலை முடியை விரித்து அண்ட சராசரம் முழுவதும் பரவ விடுவார் அதில் கங்கை விழுந்து சிக்கிக் கொள்வாள் அவள் வேகம் பூமியில் படக்கூடாது என்று சிவன் சிறை வைத்திரிக்கிறார்

  • @habibullaa
    @habibullaa Год назад +1

    Kumari Padmini my hart beuottyfull azhaku

  • @KarbagambigaiM
    @KarbagambigaiM 7 месяцев назад

    Shivanaku intha ninamna makalugu ana seivathu om namachi vaya an abbana boteri yeralam 2024perthinga athuvum maga chivaratheri oru like poduregan ferint❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umasevugan7132
    @umasevugan7132 Год назад +2

    Om Namashivaya namah 🙏🙏🙏🙏 I love shiva Peruman 🙏🙏🙏🙏🙏

  • @manuventhansell5271
    @manuventhansell5271 Месяц назад

    கடவுளை சாதாரண மனிதனைவிட கேவலமாக சித்திகரிக்கும் இப்படியான கதைகள் தேவைதானா?

  • @prakashvishal5291
    @prakashvishal5291 2 года назад +7

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🔱🔱🔱🔱

  • @dhangalashmi8025
    @dhangalashmi8025 6 месяцев назад +19

    2025 like pannunga 😂😂😂

  • @thameshwaranmanokharan6259
    @thameshwaranmanokharan6259 2 года назад +4

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💘💝

  • @MANIKANDAN-cs9il
    @MANIKANDAN-cs9il 2 года назад +5

    ஓம் நமசிவாய

  • @Muralidharanpillai-xh4nw
    @Muralidharanpillai-xh4nw Месяц назад

    Enka uoorusinimakotta,muthal padam

  • @arunram5108
    @arunram5108 Год назад +1

    Yannakku rompa pidikkum❤

  • @agaramudhalvan4255
    @agaramudhalvan4255 11 месяцев назад +2

    தலைப்பு பாடல் மனோரமா அம்மா அருமை ❤

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க

  • @selvanurfriend.9990
    @selvanurfriend.9990 4 года назад +79

    தூய்மையின் வடிவான கங்கை சாந்தனு சக்ரவர்த்தியின்...முதல் மனைவி
    அவ்வாறு இருக்க கங்கை எவ்வாறு சிவபெருமானுக்கு மனைவி ஆக இயலும்...?
    பகிரதனின் கடும் தபத்தினால் கங்கை பூலோகத்திற்கு வருகிறாள்...
    அவள் வரும் வேகத்திற்கு பூமி தாங்காது என்பதால் சிவபெருமான் தனது ஜடாமுடியில் கங்கையை தாங்கி அதன்பின் பூமியில் சேர்க்கிறார்..
    அனைத்திற்கும் மேலாக "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற உயர்ந்த பன்பாட்டை உணர்தும் வண்ணம் அன்னை உமைக்கு தன் வாம பாகத்தை கொடுத்தார் சிவபெருமான் ..
    சிவத்தில் இருந்து சக்தியை பிரிக்க இயலாது...

    • @zigzag-db9rm
      @zigzag-db9rm 4 года назад +3

      super ra soneenga...👍👍👍👍👌👌👌👌

    • @anandr3701
      @anandr3701 4 года назад +4

      Semma bro this is true

    • @sathishbabu9689
      @sathishbabu9689 4 года назад +3

      சூப்பர் சகோ

    • @dineshganesan9575
      @dineshganesan9575 4 года назад +2

      Awesome explanation bro

    • @selvanurfriend.9990
      @selvanurfriend.9990 4 года назад +2

      @@dineshganesan9575
      Thanks Bro..
      Wrong information ah...spread panranga..
      Enakku therinjatha sonnen..

  • @maxwellmoorthy.thuvarga3642
    @maxwellmoorthy.thuvarga3642 4 года назад +23

    Great actor jaya mam

  • @RajaRaja-gj1co
    @RajaRaja-gj1co 2 года назад +2

    🔱🕉️கைலாய நாதனே வருக என் நாட்டுடைய சிவனே✨ 📿 ஓம் 💐நமசிவாய🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💫✨

  • @Samsudeen365
    @Samsudeen365 2 года назад

    Narathar corrector thaan ellaa tiruvilaiyadal movie laiyum top pa irukku. Athulaiyum so sir very level 👌

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 года назад +2

    நன்றி வனக்கம்

  • @ANIME_lover7907
    @ANIME_lover7907 2 года назад +2

    அந்த கால கட்டத்தில் சென்னை பாஷ்ஷை இருந்ததோ சூப்பர்

  • @revathiganesh7709
    @revathiganesh7709 2 года назад +7

    Om nama sivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyan3556
    @karthikeyan3556 2 года назад +4

    Jayalalithaa amma acting super

  • @anantanant6387
    @anantanant6387 3 года назад +4

    சிவன் குடும்பத்திலும் குழப்பம் தான்

  • @jayaramjayaram847
    @jayaramjayaram847 11 месяцев назад

    Yenda Narathar Yennakida Narayana Namathai Thavira Veru Namathai Solli Irukirar
    Om Namo Narayanaya Vazhga
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paviparthi8735
    @paviparthi8735 3 года назад +13

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @iamnoone8849
    @iamnoone8849 9 месяцев назад +2

    Yaru elam 2024 la indha movie pakuringa ?

  • @ramram9155
    @ramram9155 4 года назад +24

    Nice movie ..... story is true. ..... see indian mythological story has different versions.... everything is true specifically

    • @shanudevi4458
      @shanudevi4458 4 года назад +6

      Not 100% true..
      Go back to Mahabharata n see who Gangga Devi married...

    • @shaktism4268
      @shaktism4268 3 года назад +5

      @@shanudevi4458 shiv wife is only Adishakti durga ...

    • @shanudevi4458
      @shanudevi4458 3 года назад +4

      @@shaktism4268 yes. That's y...
      Ganga came to earth for some reason... And shiv tied her on his head also for a reason..
      But many people don't understand this and saying gangga is wife of shiva...

    • @shaktism4268
      @shaktism4268 3 года назад +4

      @@shanudevi4458 hmmm wife of shiv is only durga ... nobody's else...

  • @MohamedJr-m7z
    @MohamedJr-m7z 6 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @dharman3844
    @dharman3844 2 года назад +7

    ஓம் நம சிவாய!!! எனக்கொரு வரம் தாரீர்

  • @B2SCollections
    @B2SCollections 9 месяцев назад +1

    Watching this movie for the first time in 🎊Jan 2024✨🙏🏻

  • @sathishM98845
    @sathishM98845 2 года назад +7

    Saneeswaran speaking in a Slang in Sivan Marriage : Sammathichi than Oy aganum😄😀.

  • @deepikaravi2581
    @deepikaravi2581 2 года назад +13

    Their way of acting is really good

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 3 года назад +5

    Om namashivaya 🕉️🙏📿

  • @ravikanagarajravikanagaraj8572
    @ravikanagarajravikanagaraj8572 2 года назад +1

    ஓம் ஸ்ரீ நமசிவாய வாழ்க

  • @thelazymind
    @thelazymind 3 года назад +15

    42:29 song vera lvl 🔥❤️

    • @fmobile5345
      @fmobile5345 Год назад

      @Gopal Raju p no pin na na a lot to

  • @rajalingamllr921
    @rajalingamllr921 Год назад +1

    ஓம் நமச்சிவாய நமக

  • @sivasticker6546
    @sivasticker6546 11 месяцев назад

    👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏நவக்கிரகங்கள் போற்றி 🙏

  • @BalaMurugan-x7t
    @BalaMurugan-x7t 7 месяцев назад +1

    I am seeing this movie

  • @aarumugam8495
    @aarumugam8495 2 года назад +5

    நமசிவாய கதை மற்ற கதைகளுடன் பொருந்தும் வேண்டும், கதை பிழை, காலக்கட்டம் மாறுபட்ட கதை

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv 2 года назад

    Eshvaranukke idha nilai yenral naamellam ?????om namasivayam yellam valla annamalayaar aasigaludan vazga valamudanum Tiruvannamalai yennum Agni boomiyil piraddadarkku 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @laxmidesigner4682
    @laxmidesigner4682 5 месяцев назад +1

    Nice move

  • @yathomition9439
    @yathomition9439 3 года назад +14

    இது தப்பான கதை சிவனுக்கு ஒரு மனைவி தான்

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 года назад +1

      சிவானுக்குஇரன்டுதலகேங்கதேவிகோடங்கயாழ்சிவாசத்தி

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 года назад +1

      மாயாவருக்குஆனடால்கோடங்கய்ல்லட்சுமிநேச்சில்த

    • @devamahadeva5295
      @devamahadeva5295 Год назад +1

      unmai

  • @siddarthization
    @siddarthization 3 года назад +2

    Jayalalitha sema gummu-nu iruka indha padathla. MGR semaya anubavichitu poitan

  • @sakrapani5948
    @sakrapani5948 4 года назад +76

    சிவன் கையில் உள்ள கபாலமும் சக்தியால் மட்டுமே சாபம் நீங்கியது அன்றிலிருந்துதான் பார்வதிதேவி அங்கால அங்காளம்மன் ஆக காட்சியளித்தார் திரைப்படத்தில் சிவன் கையில் கபாலம் முடிவு தவறாக உள்ளது

    • @vardhinikarthik
      @vardhinikarthik 4 года назад +4

      Melmalayanur Angalamman Thunai

    • @ambalalangaram3697
      @ambalalangaram3697 3 года назад +3

      Yes absolutely

    • @Treasureofmemories
      @Treasureofmemories 3 года назад +1

      ruclips.net/user/shortsYQFx1A0oq0g?feature=share
      தென் இந்தியாவின் அதிக மக்கள் கூடும் திருவிழா

    • @priyagopinathan9873
      @priyagopinathan9873 3 года назад

      Yes correct ah sonniga

    • @shosho6318
      @shosho6318 3 года назад +1

      @@ambalalangaram3697 م

  • @ramaiahp2104
    @ramaiahp2104 Год назад

    இரைவாஇந்தபடம்கங்காகொவுரிதெய்வாபடம்நான்பார்க்கிரேன். பொ. ராமைமயா. S. V. K❤🎉🎉🎉

  • @kaps8083
    @kaps8083 4 года назад +52

    I Wonder how the print is so excellent even after 45 years. Rich costumes, nice camera work and music, excellent make-up [especially Naradhar, Cho fits in the role like gloves, with his pleasant looks, make-up and mannerisms] makes the movie good to watch.
    Comment made on 29.06.2020.

  • @kvelrajini1398
    @kvelrajini1398 3 года назад +11

    ஒரே ஒரு குறை..... நடிகர் திலகம் "சிவாஜி" அவர்கள் இல்லாதது.....

  • @sathyaraj5458
    @sathyaraj5458 2 года назад

    மிக்க மகிழ்ச்சி புண்ணிய ம்

  • @divakarn2557
    @divakarn2557 4 года назад +5

    ನಮ್ಮ ಕನ್ನಡ ನಟಿಮಣಿಯಾರದ ನಮ್ಮ ಜಯಲಲಿತಾ ಮತ್ತು ಜಯಂತಿ ಮೇಡಾಂ

  • @pk3868
    @pk3868 Год назад +4

    2023ல பாக்குரவங்க யாரு

  • @TamilStyleZ.Official
    @TamilStyleZ.Official 2 года назад +6

    Excellent Movie!!

  • @tamilmanipollachi9757
    @tamilmanipollachi9757 4 года назад +40

    Who watching this movie 2020..

  • @Ponlakshmi.R
    @Ponlakshmi.R 7 месяцев назад

    அருமை

  • @tvenkatesh81
    @tvenkatesh81 2 года назад +6

    Excellent movie. Recent movies can not stand in front of it.

    • @keerthisruthi7254
      @keerthisruthi7254 Год назад

      Q
      😵
      L))
      L p mn kn L😢lp0🥰Q😊😊😮😅😊

  • @sankargssrikanth8260
    @sankargssrikanth8260 4 года назад +4

    மிகையான வசனங்கள் கடவுள்களை அவமதிப்பது போல் உள்ளது.....
    மேலும் கங்கையை எம்பெருமான் மனைவியாக ஏற்கவில்லை....பக்தையாகவே ஏற்றார்

  • @bhuvanabhuvana952
    @bhuvanabhuvana952 4 года назад +9

    Siva carector best actor sivaji ganesan

    • @arunr6174
      @arunr6174 3 года назад

      Not Sivaji Ganesan it's Gemeni Ganesan

    • @jhinohj1183
      @jhinohj1183 3 года назад

      😨

  • @nbharath7610
    @nbharath7610 3 года назад +7

    மிக்க நன்றி

  • @deepu789ful
    @deepu789ful 2 года назад

    Nalla iruku

  • @dhurgam8734
    @dhurgam8734 4 года назад +3

    Arumai Arumaiyana movie 😊😊😊👌👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @vigneshrocksvigneshvignesh5675
      @vigneshrocksvigneshvignesh5675 4 года назад

      😷🤒😠😠😠😡

    • @Treasureofmemories
      @Treasureofmemories 3 года назад

      ruclips.net/user/shortsYQFx1A0oq0g?feature=share
      தென் இந்தியாவின் அதிக மக்கள் கூடும் திருவிழா

  • @Jasr6
    @Jasr6 5 месяцев назад +2

    2024❤

  • @KavinMaheshwaran
    @KavinMaheshwaran Год назад

    🕉️👑👹💘sivan.😊😊paavathi 🕉️🕉️💌♥️

  • @AuTakeiteasy16
    @AuTakeiteasy16 2 месяца назад +1

    2024 nice film😮😮

  • @saravanan7009
    @saravanan7009 Месяц назад

    🙏🏻🙏🏻 good movie

  • @gangarudra1127
    @gangarudra1127 11 месяцев назад +1

    Jeyanthi mam 👌👌👌

  • @ramanathansabapathy1849
    @ramanathansabapathy1849 Год назад

    Om namachehevaya