Thirumal Perumai | 1968 | Sivaji Ganesan , Padmini | Tamil Golden Devotional Full Movie | Bicstol.

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 94

  • @shanthis5537
    @shanthis5537 2 месяца назад +43

    As a 2k kid ...i loved to watch old movies ... Watching this movie in 2024 ❤

  • @Vinothini-xd6vt
    @Vinothini-xd6vt 3 месяца назад +28

    I am a 2k kid.
    But I love old movies ❤️
    Watching this movie in 2024 😊

  • @nilani3589
    @nilani3589 7 месяцев назад +130

    Watching in 2024 ❤

  • @sathishk2726
    @sathishk2726 8 месяцев назад +10

    ஸ்ரீஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா ❤️🙏

  • @elamarana5543
    @elamarana5543 4 месяца назад +49

    இன்று ஆடிப் பூரம். ஸ்ரீவி. சென்று ஆண்டாள் கோயில் தேரோட்டம் கண்டு களித்து வந்தோம்.

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 года назад +98

    இந்த காவியத்தை பாதுகாக்க வேண்டும்.

  • @mperumalkrishna4711
    @mperumalkrishna4711 7 месяцев назад +19

    ஶ்ரீஆண்டாள் கிருஷ்ணா புகழ் வாழிய வாழியவே

  • @mohanaiyappan6882
    @mohanaiyappan6882 3 дня назад +3

    Watching this movie in margazhi month ❤

  • @krithikal8534
    @krithikal8534 Год назад +16

    வெங்கடேச பெருமாளே போற்றி

  • @manivasanth4618
    @manivasanth4618 2 дня назад +4

    Frist time watching in December 18 2024 ❤️❤️❤️❤️❤️

  • @ravikumarkoomapattiravi6113
    @ravikumarkoomapattiravi6113 Год назад +9

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ஆண்டாள் தாயார்

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 17 дней назад +2

    நானும் இறைவனிடம் சரணாகதி அடைந்து உன் பாதம் தொட்டு வணங்கி கேட்டுக் கொள்கிறேன் ஒரு நொடியில் என் உயிரை எடுத்துக் கொள் என்று தானே கேட்டேன்.... பெரிய அளவில் வேண்டுதல் எதுவும் இல்லை என் ஐயனே....🎉🎉

    • @Smile-x5n
      @Smile-x5n 10 дней назад

      இறைவன் அருள் தாமதம் ஆகலாம். ஆனால் கண்டிப்பாக கிடைக்கும். கஷ்டங்கள் நம் கர்ம வினை(பாவங்களை) போக்கும். நம்மை சுத்தமாக்கும். அதன் பிறகு தான்
      இறைவன் அருள் கிடைக்கும். தாமதம் ஆனாலும், கண்டிப்பாக
      கை விடவே மாட்டார்.
      ****************************
      சகல கஷ்டங்களையும் போக்கி, இறைவன் அருளை பெற்று தர கூடிய விரதம்
      ஏகாதசி விரதம்
      ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது.
      அவ்வப்போது தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம்.
      உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம். விரதத்தை அனுஷ்டிக்கும்போது குளிர்ந்த நீர் குடிக்கத் தடையில்லை. மழை மாதங்கள், குளிர்மிக்க மாதங்களில் ஏழு முறை துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும். விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது.
      இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்போது எம்பெருமானைக் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம், பாடலாம், மற்றவர்கள் சொல்லக் கேட்கலாம்.
      மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்து விட்டு, விருந்தினருக்கு அன்னம் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டும். இரவு பழங்கள் அல்லது டிபன் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்''
      விரத காலத்தில் சதா உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்
      1) ஓம் நமோ நாராயணாய
      2) ஓம் நமோ வெங்கடேசாயா
      3) ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
      ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
      (மேற்குறிப்பிட்டதில் ஏதாவது ஒன்றை)
      இந்த விரத நாட்களில் அரிசி, சாதம் மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா போன்ற தானிய வகை களால் செய்யப்பட்ட பலகாரங்களை உண்ண கூடாது.
      ஏகாதசி விரதம் அன்று சாப்பிடக் கூடிய உணவுகள்:
      கொய்யாப் பழம், மாதுளம் பழம், ஆப்பிள் பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு, பப்பாளிப் பழம், வெள்ளரிப் பழம், வெள்ளரி பிஞ்சு, வெள்ளரிக்காய், நவாப் பழம்.
      அவித்த கடலை, மரவல்லி கிழங்கு, சர்க்கரைவல்லி கிழங்கு, உருளைக் கிழங்கு, சிறுகிழங்கு, பனங்கிழங்கு (இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு)
      கேரட், முட்டைக்கோஸ், வெண்டைக்காய், கத்தரிக்காய், தடியங்காய், பூசணிக்காய், நாட்டு சுரக்காய், பீக்கங்காய் போன்ற காய்கறிகளை பயன்படுத்தி பொறியல், கூட்டு, சூப் தயார் செய்யலாம்.
      இளநீர், தேங்காய், பசும் பால், பசுந்தயிர், மோர் எடுத்துக் கொள்ளலாம்.
      சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்:
      மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், சப்போட்டா பழம் இவற்றை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
      குறிப்பு:
      மேற்கூறிய பொருட்களை ஏகாதசி அன்று அனைவரும் உட்கொள்ளலாம்.
      மேற்கூறிய பொருட்களை வீட்டிலேயே சமைத்து நைவேத்யம் செய்து பிரசாதமாக உண்ணவும். கடையில் விற்கப்படும் சமைத்த, வறுத்த, அவித்த உணவுகளை உண்ணாதீர்கள்.
      ஏகாதசி அன்று தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவும்.
      இப்படி ஏகாதசி விரதம் இருந்தால் சகல சௌபாக்கியம், ஐசுவரியம், நிம்மதி, உடல் நலம் இறைவன் அருளால் கண்டிப்பாக கிடைக்கும்.

  • @aniruddha129
    @aniruddha129 Год назад +15

    Thank you from bottom of my heart for uploading. Loving Andalji's story even though I don't understand the language.
    Haribol!

  • @shalinis6282
    @shalinis6282 Год назад +19

    Watched this greatest epic on aadi pooram 2023 .......jai sri hari Govinda

    • @shalinis6282
      @shalinis6282 9 месяцев назад

      It's again me watching this epic on shravana virtham❤..... Om namo narayana

  • @aathishaathish3408
    @aathishaathish3408 Год назад +12

    Trichy Sri ranga naatha nee yae thunai

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Год назад +16

    திருமங்கையாழ்வார் வாழ்க வாழ்க !!!
    ரெங்கநாதன் கல்யாண ரெங்கநாதன் ஆனதொரு திருத்தலம் திருநகரி திவ்ய தேசம்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +22

    எப்படிப்பட்ட தமிழ் உரையாடல் ஏ.பி நாகராஜன் அவர்கள் சிறுமாமனிசர் என்ற நம்மாழ்வார் சொல்லுக்குரியர்.

  • @sowmiyasowmi8636
    @sowmiyasowmi8636 День назад

    My favourite movie in childhood and now also ❤

  • @samaypalani2497
    @samaypalani2497 Год назад +4

    அருமையானபக்திபடம்நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bhanuvenkitesh837
    @bhanuvenkitesh837 16 дней назад +2

    ஓம் நமோ நாராயணா

  • @SK-xx3ls
    @SK-xx3ls 9 месяцев назад +1

    Love our supreme lord almighty Narayan. Bless our actors and India.

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 8 месяцев назад +4

    Arumaiyana karuthana varthai padmum❤

  • @bsmanojiraomoreaxk0222
    @bsmanojiraomoreaxk0222 11 месяцев назад +2

    Last line about the history, is another level bro ❤️❤️❤️, ಹೀಗೆ ವೀಡಿಯೋ madtha erri ❤️

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 17 дней назад +1

    உயிர் செத்து உடல் மட்டும் இருந்து என்ன பயன்..... நடை பிணமாக நான் இருந்து வாழ விரும்பவில்லை..... உன் விளையாட்டுக்கு நான் தான் கிடைத்தேனா.... எவ்வளவு சோதனை தருவாய் இரக்கமே இல்லையா.... இறைவா.....

    • @Smile-x5n
      @Smile-x5n 10 дней назад

      இறைவன் அருள் தாமதம் ஆகலாம். ஆனால் கண்டிப்பாக கிடைக்கும். கஷ்டங்கள் நம் கர்ம வினை(பாவங்களை) போக்கும். நம்மை சுத்தமாக்கும். அதன் பிறகு தான்
      இறைவன் அருள் கிடைக்கும். தாமதம் ஆனாலும், கண்டிப்பாக
      கை விடவே மாட்டார்.

    • @Smile-x5n
      @Smile-x5n 10 дней назад

      சகல கஷ்டங்களையும் போக்கி, இறைவன் அருளை பெற்று தர கூடிய விரதம்
      ஏகாதசி விரதம்
      ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது.
      அவ்வப்போது தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம்.
      உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம். விரதத்தை அனுஷ்டிக்கும்போது குளிர்ந்த நீர் குடிக்கத் தடையில்லை. மழை மாதங்கள், குளிர்மிக்க மாதங்களில் ஏழு முறை துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும். விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது.
      இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்போது எம்பெருமானைக் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம், பாடலாம், மற்றவர்கள் சொல்லக் கேட்கலாம்.
      மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்து விட்டு, விருந்தினருக்கு அன்னம் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டும். இரவு பழங்கள் அல்லது டிபன் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்''
      விரத காலத்தில் சதா உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்
      1) ஓம் நமோ நாராயணாய
      2) ஓம் நமோ வெங்கடேசாயா
      3) ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
      ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
      (மேற்குறிப்பிட்டதில் ஏதாவது ஒன்றை)
      இந்த விரத நாட்களில் அரிசி, சாதம் மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா போன்ற தானிய வகை களால் செய்யப்பட்ட பலகாரங்களை உண்ண கூடாது.
      ஏகாதசி விரதம் அன்று சாப்பிடக் கூடிய உணவுகள்:
      கொய்யாப் பழம், மாதுளம் பழம், ஆப்பிள் பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு, பப்பாளிப் பழம், வெள்ளரிப் பழம், வெள்ளரி பிஞ்சு, வெள்ளரிக்காய், நவாப் பழம்.
      அவித்த கடலை, மரவல்லி கிழங்கு, சர்க்கரைவல்லி கிழங்கு, உருளைக் கிழங்கு, சிறுகிழங்கு, பனங்கிழங்கு (இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு)
      கேரட், முட்டைக்கோஸ், வெண்டைக்காய், கத்தரிக்காய், தடியங்காய், பூசணிக்காய், நாட்டு சுரக்காய், பீக்கங்காய் போன்ற காய்கறிகளை பயன்படுத்தி பொறியல், கூட்டு, சூப் தயார் செய்யலாம்.
      இளநீர், தேங்காய், பசும் பால், பசுந்தயிர், மோர் எடுத்துக் கொள்ளலாம்.
      சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்:
      மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், சப்போட்டா பழம் இவற்றை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
      குறிப்பு:
      மேற்கூறிய பொருட்களை ஏகாதசி அன்று அனைவரும் உட்கொள்ளலாம்.
      மேற்கூறிய பொருட்களை வீட்டிலேயே சமைத்து நைவேத்யம் செய்து பிரசாதமாக உண்ணவும். கடையில் விற்கப்படும் சமைத்த, வறுத்த, அவித்த உணவுகளை உண்ணாதீர்கள்.
      ஏகாதசி அன்று தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவும்.
      இப்படி ஏகாதசி விரதம் இருந்தால் சகல சௌபாக்கியம், ஐசுவரியம், நிம்மதி, உடல் நலம் இறைவன் அருளால் கண்டிப்பாக கிடைக்கும்.

  • @bharath2508
    @bharath2508 Год назад +4

    😮
    Alvar works made into a movie.
    Good attempt

  • @darjun6579
    @darjun6579 Год назад +8

    புரட்டாசி மாத சனிக்கிழமை பார்க்க வேண்டிய அற்புத திரைப்படம் 🙏

  • @ravindrang3061
    @ravindrang3061 6 месяцев назад +1

    Nobody can beat AP Nagarajan in picturising a story or epic whatsoever

  • @samaypalani2497
    @samaypalani2497 Год назад +1

    பதிவுசூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hprashanthbhat76
    @hprashanthbhat76 Год назад +2

    One of the classic religious movie ever made

  • @Karpagam-k5t
    @Karpagam-k5t 4 месяца назад +17

    Watching in 2024 August 15

  • @ramkumarm884
    @ramkumarm884 Год назад +5

    OM NAMO NARAYANAYA

  • @manojalvandar9810
    @manojalvandar9810 4 дня назад +1

    Watching on December 16th 2024

  • @bhanuvenkitesh837
    @bhanuvenkitesh837 16 дней назад +1

    Om namo narayana

  • @saibaba172
    @saibaba172 2 года назад +14

    Super 💐🌹👍

  • @nagarajsriram3608
    @nagarajsriram3608 27 дней назад

    ஓம் ஸ்ரீராம்

  • @nagarajsriram3608
    @nagarajsriram3608 27 дней назад

    ஓம் நமோ நாரயண ர

  • @thadilakshmi484
    @thadilakshmi484 2 дня назад

    I wish there were English subtitles for this movie 😮‍💨

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo 2 года назад +8

    👌👌👌

    • @pazhanipanipuri2409
      @pazhanipanipuri2409 Месяц назад

      இந்த படம் எனக்கு ரொம்ப பிடித்த படம் பாடல்கள் மற்றும் பலரும் நடித்திருந்தனர் இந்தத் தொடர் மாதிரி ஒரு தத்ரூபமான பூமியின் மீது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩‍❤️‍👨💋🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩‍❤️‍👨💋🕺🏻🕺🏻💃🏻

  • @sandhyadevi8208
    @sandhyadevi8208 Год назад +5

    Please add English subtitles as well non- Tamil speakers...plsss

  • @msq9174
    @msq9174 Год назад +1

    Great 👍

  • @nilarajamani999
    @nilarajamani999 Год назад +4

    Aadi pooram 2023❤🙏

  • @Hanumovies
    @Hanumovies 10 месяцев назад +1

    Please add subtitles in english

  • @ayyambosejeyakannuayyambos8636
    @ayyambosejeyakannuayyambos8636 3 месяца назад

    Excellent actor ayya ganesan

  • @Lake_laz
    @Lake_laz Год назад +1

    जय श्रीमन्नारायण

  • @Valaithalavendan1992
    @Valaithalavendan1992 Год назад

    Nice movie good experience

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +4

    Sorry I am wrong. Padmini appears in the third episode along with Rajasulachana.

  • @VijayS-gd1kd
    @VijayS-gd1kd Год назад +1

    Permal song super

  • @muniyandimari4698
    @muniyandimari4698 5 месяцев назад

    Om namo Narayana nayaa namaha!!!

  • @sabithasabi-nw9eg
    @sabithasabi-nw9eg 8 месяцев назад

    Jai Ram

  • @santoshkale3837
    @santoshkale3837 2 дня назад

    Plz Hindi ho to link sent kro..

  • @auntypm4288
    @auntypm4288 2 года назад +11

    Sivajiku k r vijaya mahala?

    • @rveeramuthu6815
      @rveeramuthu6815 Год назад +4

      நீர் தான் இருக்கின்ற பாத்திரத்தின் வடிவமைப்பை எந்த வித மாறுபாடின்றி அழகாக பெறும்!!!

  • @komalratanpal9888
    @komalratanpal9888 5 месяцев назад +1

    Anywhere I can watch this with subtitles or in Hindi?

  • @kajaljoshi3574
    @kajaljoshi3574 Год назад +2

    Where i can find this movie in hindi language

  • @viswasairevanth
    @viswasairevanth 17 часов назад

    Subtitles in english please

  • @sivasakthisivasakthi311
    @sivasakthisivasakthi311 6 месяцев назад

  • @madhusasi6754
    @madhusasi6754 Год назад +1

    Sirkazhii avargalin kural,OMG.

  • @karthiknaik8054
    @karthiknaik8054 Год назад +2

    Godha Devi is bhudevi ataram
    not maha Lakshmi

    • @rajasekaran78
      @rajasekaran78 Год назад +1

      2 perum illa... avanga buma Devi amsama irukanga awlo tha . Oru human um perumal ahh merriage panikalam nu avanga prove Pani irukanga ... buma Devi naa athu avaru wife nu oru vatathu kula midinchidum ... Amsam tha avatharam illa

  • @NeelavathiNeelavathi-fp6xc
    @NeelavathiNeelavathi-fp6xc 2 месяца назад

    Watching 2024 october 2

  • @hemasrisai4547
    @hemasrisai4547 4 месяца назад +2

    Sudikudutha sudarkodiyal

  • @jayaomparasakthi6484
    @jayaomparasakthi6484 Месяц назад

    1:46:55 ❤

  • @m.soundaryam.s.mugunthan1823
    @m.soundaryam.s.mugunthan1823 6 месяцев назад

    31.5.2024

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад

    Padmini is not in this movie. Padmini's name is wrongly mentioned in the list of artists.

    • @APFvoyage143
      @APFvoyage143 Год назад +1

      Padmini as dancer in this movie. Pls see the last part of this movie 😊

  • @Sarath_kumar_1305
    @Sarath_kumar_1305 3 месяца назад

    Soodi thandha sudarkodiye

  • @KalkiAvatar-b7d
    @KalkiAvatar-b7d 7 месяцев назад

    worst worst and vulgar acting from Sivaji Ganesan. Thuff🌬

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh 4 дня назад +1

    Om namo narayana

  • @gajamadan375
    @gajamadan375 10 месяцев назад

    Nice ❤❤❤

  • @sabithasabi-nw9eg
    @sabithasabi-nw9eg 8 месяцев назад

    Jai Ram

  • @jayabalmuthu7382
    @jayabalmuthu7382 5 месяцев назад