Meenakshi Thiruvilaiyadal Tamil Full Movie | Vijayakanth | Radha | KR Vijaya | Indian Video Guru

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2015
  • Meenakshi Thiruvilaiyadal Tamil Full Movie HD on Indian Video Guru, featuring Vijayakanth, Radha, KR Vijaya, Delhi Ganesh and MN Nambiar. MS Viswanathan composed music, directed by K Shanker and produced by Lakshmi Ganapathi Combines.
    Click here to watch:
    Tamil Super All Time Hit Movies HD - bit.ly/1f6QxCj
    Best love making
    Telugu Full Movies HD - bit.ly/1V1rAql
    Subscribe us for more Full HD Movies - goo.gl/JfoS15
    Indian Video Guru is the final destination for all Full Movies Online irrespective of language including Telugu, Tamil, Hindi, Malayalam, Kannada etc. Indian Video Guru / IVG covers movies across all genres from Old to the Latest, love to Action and Comedy to Sentiment.
    Watch the best of Indian Cinema uploads right here!
    Follow us on Facebook for more Indian Full Movies - / indianvideoguru
    Follow us on twitter for more updates - / indianvideoguru
    Also subscribe to / indianvideoguru for latest full movies.
    My Mango App Links:
    Google Play Store: goo.gl/LZlfHu
    App Store: goo.gl/JHgg83
  • РазвлеченияРазвлечения

Комментарии • 629

  • @mageshmoorthi1234
    @mageshmoorthi1234 2 месяца назад +244

    2024 la yarula intha movie pakkingaa❤❤❤

  • @SaranMeka143
    @SaranMeka143 7 месяцев назад +52

    மதுரையை ஆளும் மீனாட்சி தாயே !!! உன் பாதம் தொட்டு வணங்குகிறேன் ..

  • @rajamchitraa2827
    @rajamchitraa2827 3 месяца назад +59

    எங்கள் அண்ணன் உனக்கு இந்த வேஷம் தான் மிகவும் பொருத்தம்..! மனிதர்களுக்கு மத்தியில் நடமாடி வந்த தெய்வம்...நன்றாக நடனமும் ஆடி என் மனதில் சிவபெருமானாக அமர்ந்து விட்டாய்.. ஒரே ஒரு முறை உங்களை சந்தித்து பேசி இருந்தால் என் மனம் இப்படி அவஸ்தைப் பட்டிருக்கிற பட்டிருக்காது.. ஓரளவுக்கு ஆறுதல் அடைந்திருக்கும்.. இனி எங்கள் தெய்வத்தை எப்படி பார்க்கறது.. ??

  • @vidhusri1623
    @vidhusri1623 2 месяца назад +24

    Watching this on Meenakshi thirukalyanam 2024 ❤️
    What an amazing blessing on this very
    auspicious day 🙏 Feeling extremely grateful❤️
    MEENAKSHI THAAYE POTRI POTRI !! 🙏✨

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 4 месяца назад +12

    கேப்டன் விஜயகாந்த் நடிப்பு அருமை அற்புதம் கேப்டன் ரூபத்தில் வரும் சிவன் இப்படிப்பட்ட வித்தியாசமான சிவனை இதுவரை யாரும் தந்ததில்லை இனி தரப்போவதுமில்லை யாராலும் இப்படி நடிக்கவும் முடியாது

  • @piramanayagamdurai1120
    @piramanayagamdurai1120 3 года назад +61

    தாயே மீனாட்சி அம்மனே போற்றி போற்றி வாழ்க அருள் தருக அம்மா

  • @user-kl1js1xq7q
    @user-kl1js1xq7q Месяц назад +3

    ஈசனின் பங்கே வருக
    மாதவன் தங்கை வருக❤❤❤❤

  • @vishnu.mprankmasters148
    @vishnu.mprankmasters148 2 года назад +38

    அப்பப்பா....என்ன ஒரு நடிப்பு...!!! அருமையான நடிப்பில் அசத்தியிருக்கிறார் கள்

  • @sabarijb9041
    @sabarijb9041 5 месяцев назад +6

    நேரில் அந்த சொக்கநாதனே பார்த்தது போல் இருந்தது நான் என்ன சொல்லுவேன் கண்கொள்ளா காட்சி நேரில் நான் தெய்வத்தை🎉❤

  • @vijayalakshmi3847
    @vijayalakshmi3847 2 года назад +46

    இந்த movie a நான் 1st time பார்க்குறேன்😍உடம்பு புல்லரிச்சிடுச்சு paaaaaaaaaaaa😭😭😭😭😭

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 3 года назад +29

    மீனாட்சி தாயே போற்றி

  • @spriya8295
    @spriya8295 3 года назад +68

    ரொம்ப அருமையான பக்தி திரைப்படம் ...... மிக்க நன்றி சகோதரர்

  • @spotlight1997
    @spotlight1997 3 года назад +45

    அன்பே சிவம் ஓம் சோக்கநாதா நமஹ❤️

  • @loganayagi7929
    @loganayagi7929 5 месяцев назад +49

    ஓம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெருமானே போற்றி போற்றி என் தங்கைக்கு திருமணமாகி கணவருடனும் குழந்தைகளுடனும் சந்தோஷமாக வாழ அருள் புரிந்ததற்க்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @manjumuthu2034
    @manjumuthu2034 3 года назад +23

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பாடல் படம் பக்தி பரவசத்துடன் என்று 🌹🌷🌷🌷மதுரை மீனாட்சியம்மன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvieganes4412
    @selvieganes4412 5 месяцев назад +19

    Captain Vijaykanth Sir looks so good in the Siva attire.. Missing you lot's Our dear Captain.

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 года назад +61

    இந்த படத்தில் நடித்த அனைவரும் நல்ல நடிப்பு நல்ல ஆர்டிஸ் நல்ல கதை பாத்திரம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் இது போன்ற படங்கள் இனி வரைபோவதில்லை

  • @parthiban7918
    @parthiban7918 4 года назад +29

    அம்மா படம் மிகவும் சிறந்த பதிவு அருமை பெருமைகளை விளக்கும் வகையில் சிறந்த ஒரு சேவையை வழங்கி வருகின்றது மிகவும் நன்றி

  • @jeevithasekar5860
    @jeevithasekar5860 2 года назад +17

    மீனாட்சி சுந்தரேசுவரர் 🙏🙏🙏

  • @spriya8295
    @spriya8295 3 года назад +22

    தென்னாட்டுய சிவனே போற்றி போற்றி

  • @palanisamymanimegalai3626
    @palanisamymanimegalai3626 4 года назад +59

    உலகாலும் என் மீனாட்சி தாயே.

  • @skkavi6850
    @skkavi6850 3 года назад +50

    தாயே மீனாட்சி போற்றி போற்றி மீனாட்சியின் மறுபெயர் தடாதகை 🙏🙏

  • @pappakkmps9635
    @pappakkmps9635 4 года назад +28

    மீனாக்ஷி தாயே போற்றி போற்றி

  • @kannanthiru5193
    @kannanthiru5193 4 года назад +37

    Radha and Vijayakanth acting super radha is cute performance

  • @karthikpandian4714
    @karthikpandian4714 4 года назад +81

    மதுரையை அரசாலும் அங்கயற்கண்ணி உடனாய ஆலவாய் அப்பரே போற்றி போற்றி..

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 6 месяцев назад +60

    RIP Captain Vijayakanth 😢😢💔💔.

  • @kanniyappandr2848
    @kanniyappandr2848 Год назад +18

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சினந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதர் வாழ்க வாழ்க

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 года назад +25

    Excellent master piece classy acting by நாகேஷ் sir

  • @thilagavathis9348
    @thilagavathis9348 3 года назад +27

    அன்னை மீனாட்சி வாழ்க பார்வதி தேவியே போற்றி போற்றி ...

  • @thirumalai1472
    @thirumalai1472 6 лет назад +82

    கேப்டனின் சிறந்த நடனம்

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 2 года назад +26

    Radha is beautiful as Amman. Don't have to do eye makeup as her eyes are naturally beautiful. Very suitable. Different try. Even Vijayakanth

    • @varunam7156
      @varunam7156 2 года назад +1

      Yes Radha so beautiful as amman 😍

  • @kambika7913
    @kambika7913 2 года назад +32

    Madurai makkal romba lucky 💖

  • @VigneshVignesh-jw1pg
    @VigneshVignesh-jw1pg Год назад +11

    My favorite movie 🍿🎥 in devotional is (1984=pillayar)(1985=astalakshmi vaibhavam Telugu)(1989=Meenakshi thiruvilayadal)

  • @vengatesanr9356
    @vengatesanr9356 3 года назад +60

    விஜயகாந்த் நடிப்பு மிகவும் அருமை நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஓம் சாந்தி

  • @saibaba1555
    @saibaba1555 5 лет назад +157

    எங்கள் மதுரை மண்ணின் அரசியே எங்கள் அம்மன் மீனாட்சி தாய்..

  • @pappakkmps9635
    @pappakkmps9635 4 года назад +21

    முறையூர் மீனாக்ஷி தாயே போற்றி போற்றி

  • @natesan5548
    @natesan5548 6 месяцев назад +21

    RIP vijayakanth sir

  • @durairaj7366
    @durairaj7366 Год назад +13

    நாகேஷ் sir acting vera level🥰🥰👌👌👌👌

  • @radharadha4431
    @radharadha4431 6 лет назад +106

    கடவுளின் படம் மிகவும் அருமை அருமை அருமை

  • @m.praphum.praphu3981
    @m.praphum.praphu3981 5 лет назад +64

    மீனாட்சி அருள்கிடைக்கட்டும்

  • @t.vigneshwaran6113
    @t.vigneshwaran6113 4 года назад +10

    மீனாட்சி தாயே என்னை ஆசிற்வாதம் செய்க அம்மா

  • @mr.saravanan3056
    @mr.saravanan3056 5 лет назад +31

    சிறப்பு மீனட்சி சுந்தரரேஸ்வரர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் ஓம் நமசிவாய

    • @ksekar4164
      @ksekar4164 5 лет назад

      santhosh saravanan santhosh saravanan

    • @komalamithulakaran4198
      @komalamithulakaran4198 5 лет назад

      F FYI I torso sloppy r UK"uplump you too h ft ŕo😃😃ex can't😃🐶🐱🐶🐶👞urjqur

    • @subramanigp4396
      @subramanigp4396 4 года назад

      @@komalamithulakaran4198i

  • @rrchannel7427
    @rrchannel7427 4 года назад +20

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 3 года назад +25

    Wow.. his dance moves are superior to MGR.....

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 3 года назад +68

    Wow... Vijayakanth is fantastic as Lord Shiva dancer...... l never knew he could dance...... 👌❤1/11/20

    • @devendradevendra6385
      @devendradevendra6385 3 года назад

      Q

    • @Kavinpraba
      @Kavinpraba 5 месяцев назад

      14/01/2024 After CAPTAIN DEATH watch full movie only for captain 🎉🎉❤❤❤

  • @shajikuttappan5969
    @shajikuttappan5969 4 года назад +31

    தென் நாடுடைய சிவனே பேற்றி

  • @sujathasujatha1537
    @sujathasujatha1537 4 года назад +16

    Vijayakanth super

  • @sammandansammandan169
    @sammandansammandan169 2 месяца назад +2

    Today chitarapornami 23.4.2024 entha padam pakum pothu happy ya irnthathu ❤

  • @chithrasemmasuba1716
    @chithrasemmasuba1716 4 года назад +172

    Yaravadhu 2020 partha like poduga

  • @DeepaDeepa-is4tf
    @DeepaDeepa-is4tf 3 года назад +29

    Vijayakanth acting super and movie, song nice

  • @venkatesaperumal7739
    @venkatesaperumal7739 4 года назад +36

    கடவுளின் அருள் மனிதருக்கு கிடைத்த ஒரு வெற்றி

  • @user-vn7mw7lm2r
    @user-vn7mw7lm2r 4 года назад +17

    அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹🌹🌹

  • @shivamma5927
    @shivamma5927 3 года назад +31

    Wow what a expression and very lovely acting RADHA mam love you ever and ever

  • @jayalaksmi8152
    @jayalaksmi8152 Год назад +6

    Awesome excellent mind blowing acting for Radha mam and captain sir wonderful acting wonderful film,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premkumarkanagaraj1340
    @premkumarkanagaraj1340 3 года назад +8

    தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி ஐயப்பசாமி

  • @rajeshsachedev2964
    @rajeshsachedev2964 2 года назад +14

    Radha is very beautiful actress

  • @bangarubalagans3842
    @bangarubalagans3842 4 года назад +59

    Today chitra pournami....during quarantine i miss thiruvila.... by watching this movie I can't explain by words... I am very lucky to say im from madurai

  • @MuruganMurugan-ul7hj
    @MuruganMurugan-ul7hj 4 года назад +28

    Ohm Sakthi Amma Valga 🙏🙏🙏🙏🙏🙏🙏 OHM Minakshiyamma Potri.....

  • @mokkararjamokkararja1709
    @mokkararjamokkararja1709 Год назад +16

    முத்திரையர் குலத்தை காக்க வந்த மீனாட்சி அம்மன் அவர் அருளால் முத்திரையர் வம்சம்

  • @nagajyothin58
    @nagajyothin58 5 лет назад +23

    கடவுளின் கருணை கிடைக்கும் வரம் வேண்டும்

  • @muthulakshyamuthulakshya6401
    @muthulakshyamuthulakshya6401 2 года назад +4

    Ratha semma alagu Meenakshi amma Mari iruku

  • @meenatchimeenatchi1884
    @meenatchimeenatchi1884 4 года назад +32

    🙏🙏🙏 மீனாட்சியே துணை🙏🙏🙏

  • @chandranran8713
    @chandranran8713 2 месяца назад +1

    நான் இந்த திரைப்படம் விஜய் மறைந்த பிறகு இந்த திரைப்படம் பார்த்தேன் சித்திரை பவுர்ணமி அழகான திரைப்படம்

  • @user-xj5lp5em4i
    @user-xj5lp5em4i 5 месяцев назад +4

    விஜயகாந்த் நடித்த இப்படத்தை பார் தேன் அருமை

  • @ananthuthankachan5211
    @ananthuthankachan5211 2 месяца назад +1

    Madurai is not a city it's emotion ❤❤❤❤❤❤❤❤

  • @balagowtham9069
    @balagowtham9069 Год назад +12

    Vijay kanth sir dance vera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-sh8qu7tk1q
    @user-sh8qu7tk1q 3 года назад +8

    Shiva Parvathi thaandavam super 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @arulprakash6128
    @arulprakash6128 Год назад +4

    classical movement by vijayakanth sir was un believable...

  • @tdailoosuallpowersivandago8260
    @tdailoosuallpowersivandago8260 5 лет назад +20

    very very very very powerful god Siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yuvarajyuvan3515
    @yuvarajyuvan3515 3 года назад +6

    மீனாட்சி மகாராணி நாட்டை ஆண்ட பெண்ணா!

    • @yuvarajyuvan3515
      @yuvarajyuvan3515 3 года назад

      பந்த பாசம் இல்லாதவன் ஆண்டவன் சித்தர்கள் கூற்று

  • @r.veerappanradhakrishnan3529
    @r.veerappanradhakrishnan3529 2 года назад +2

    மீனாட்சி அம்மன் சுந்தர்ரேஸ்வர் சுவாமியெ போற்றி போற்றி

  • @kavitharavi2356
    @kavitharavi2356 2 месяца назад +2

    இன்று சித்திரா பௌர்ணமி அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நாள் அதனால் இந்த படம் பார்க்க வந்தேன் 🙏

  • @user-ss3hb1kd7t
    @user-ss3hb1kd7t 3 месяца назад +2

    27.03.2024 time 3.30 pm ippotha entha padam parthan i miss you captain sir 😢

    • @induja84
      @induja84 2 месяца назад

      22.4.24 இன்றைக்கு தான் படம் பாக்கிறேன்

  • @bhuvansharukh7494
    @bhuvansharukh7494 5 месяцев назад +3

    ❤ சக்தி உயிர் சிவன் உடல் ❤
    இறப்பிற்கு பின் உயிர் (சக்தி ) பிரிகிறது உடல் சாம்பாளாகிறது (சிவன் )

  • @saravananviji5753
    @saravananviji5753 3 года назад +11

    மீனாட்சி தாயே நீயே துணை உன் குழந்தை

  • @rajamchitraa2827
    @rajamchitraa2827 3 месяца назад +2

    அருமையான சிவத் தாண்டவம் 🙏🙏

  • @Raghuveerju_ki_meera
    @Raghuveerju_ki_meera 2 года назад +50

    Loves how meenakshi said anna to Lord vishnu 😍🥰

  • @manjupriya1128
    @manjupriya1128 Год назад +5

    Nice movie.. wedding song lyrics.. composition and nicely directed..

  • @suryanatarajan8054
    @suryanatarajan8054 3 года назад +5

    Meenakshi sunderar kalyanatha itha vida sirapa yaralum kati iruka mudiyathu apaapa ena silirpu... nerla pathathu polave iruku

  • @georgecalvintharcisius586
    @georgecalvintharcisius586 10 месяцев назад +4

    Without winter clothes in bulk of snows?
    I love the music, the dance ❤❤❤❤❤

  • @sabarijb9041
    @sabarijb9041 5 месяцев назад +3

    இந்தப் படம் எங்களுடைய விஜயகாந்த் கேப்டனுக்கு பொருத்தமானது மதுரைக்கு சொந்தமான சொக்கத்தங்கம் எங்கள் விஜயகாந்த் அப்பா

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 3 года назад +11

    Naan intha Sunday first lockdown la paarkiren 25/04/21😍😍😍

  • @user-mb7gy9md3p
    @user-mb7gy9md3p 4 месяца назад +1

    கடவுளை கண்டேன் உன் உருவில் ஐயா விஜயகாந்த் கலியுக கர்ணன் நிங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏😭😥😥😥😥😥😥😭😭😭😭😭

  • @amudha640
    @amudha640 2 месяца назад +1

    Excellent acting captain ❤🎉..all of them acting well..nice movie

  • @gugankm1233
    @gugankm1233 3 года назад +6

    Om Shakti parashakti

  • @spriya8295
    @spriya8295 3 года назад +12

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி

  • @vrgvrg5642
    @vrgvrg5642 4 года назад +6

    தாயே நீயே துணை

  • @sseethalakshmi5968
    @sseethalakshmi5968 Год назад +5

    🥰🥰 i happy to watch 🥰🥰

  • @ArunArun-ie9gx
    @ArunArun-ie9gx 5 лет назад +13

    Captan super

  • @newnsmartechiestechies4829
    @newnsmartechiestechies4829 3 года назад +8

    Amma Meenadevi My Namaskaram to Your Golden feet.I sincerely pray You To Bless my Son & Daughter for celebrating their marriage function.Amma My Children ‘s marriage is getting delayed due to Thirumanathadai.In spite of my severe efforts, Jadaga poruthams are not available or slipped due to so many reasons.Amma I am humbly praying my Meenadevi to give your UTHARAVU & conduct their VIVAHAM only with Your Asheerwadams.Ellam unseyal.

  • @kulasekharakurup
    @kulasekharakurup 6 лет назад +19

    Very good movie . Please remake in to Hindi language . all are eager to know the history of madurai MEENACHI AMMA.

  • @Nayakkar_vamsam_
    @Nayakkar_vamsam_ Год назад +3

    மாமனார் திருமலை நாயக்கர் ⚔️

  • @thangasaravanan
    @thangasaravanan 5 лет назад +29

    Antha climax la vantha vaigai thanda engha oor la kanom !!!

  • @hariharasuthan3986
    @hariharasuthan3986 2 года назад +3

    Amma thaye menachi ninga than enna kaparthanum, ennai valinadathungal 🙏🙏🙏🙏

  • @nithyanithy2084
    @nithyanithy2084 2 года назад +3

    Semma padam madurai mannil pirandhadharku perumaiya iruku

  • @alagumalai2460
    @alagumalai2460 3 года назад +9

    I watched this 🎥 8times but when I saw this I 🤔 I need 🙄see now too👍

  • @sabarinathan-xu1hq
    @sabarinathan-xu1hq 3 года назад +42

    முத்தரையர் மட்டுமே கடவுளை எதிர்க்கும் துணிவு உடையோர்...அதற்கு இதுவே சாட்சி

    • @prakashkoyal5238
      @prakashkoyal5238 Год назад +5

      முத்தரையர் என்றால் என்ன?

    • @AmbalakararNetwork23
      @AmbalakararNetwork23 Год назад +4

      ​@@prakashkoyal5238 முத்தரையர் என்பது ஒரு அரச குலம் பெயர் ❤

    • @janakikamal3083
      @janakikamal3083 Год назад

      ​@@prakashkoyal52380 😊

    • @palanimuttuharijen5998
      @palanimuttuharijen5998 Год назад

      ​@@prakashkoyal5238 to

    • @maduraigoms4533
      @maduraigoms4533 10 месяцев назад +3

      இறுதியில் காலில் விழுந்து பணிந்து விட்டாரே..... முத்தரையர்

  • @shakthivishal9768
    @shakthivishal9768 2 года назад +3

    மீனாட்சி அம்மனின் திருவிளையாடல்

  • @masilamani2303
    @masilamani2303 3 месяца назад +1

    பக்தியை பயன்படுத்தி பிராமினான் உங்களை பயன்படுத்கிறான் என் பாட்டி ‌‌....கடவுளா வீர தமிழசியா எனறுதேடுங்கள் தேடினால்மட்டுமே என் பாட்டி மீனாச்சி பாட்டி மீனாச்சி வரலாறு தெரியும் வழித்ழுங்கள் தமிழாள்களெ

  • @radharadha4431
    @radharadha4431 6 лет назад +33

    கடவுளின் அருள் எல்லோருக்கும் கிடைக்கிட்டும்