எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்த கடைசிப் படம், இதுதான். ஒவ்வொரு முறை காணும் போதும், முதல் முறையாகக் காணும் மனோநிலையை உருக்குவதொன்றே இப்படத்தின் தனிச் சிறப்பு! "மணிமாறன்-பூங்கொடி" ஆயிரத்தில் ஒரு ஜோடி! B.R.பந்துலுவின் இயக்கம், இப்படத்தை என்றும் இயங்கு நிலையிலேயே வைத்திருக்கும். நெஞ்சத்தில் வேரூன்றும் வசனங்கள்...மறக்கயியலாதவை!
எத்தனை முறை பார்த்தலூம் சலிக்கத திரைகாவியம் என்ன நடிப்பு இசை பாடல் காமடி வசணம் வசண உச்சரிப்பு அதன் கோர்வை அனைத்தும் பிடிக்கும் ரொம்ப புடிச்சது சரியான வசண கோர்வை வசணங்கள் அனைத்தும் அருமை நன்றி
"ஆயிரத்தில் ஒருவன்" - திரைப்படம் வெளியான ஆண்டில், பலமுறை இந்த படத்தைப்பார்த்து ரசித்தவன் நான்! மேலும், தலைவரை நேரில்,T.nagar அலுவலகத்தில் , நான் ,அதிமுக கிளைச் செயலாளர் என்ற முறை யில் , பார்த்துப் பேசியவன்! இன்று என் வயது 71.
I had an unexpected chance of seeing our thalaivar at close quarters in Chennai during federation football ⚽ match for which mgr was the chief guest. Wow what a great personality, gymnastic body, what a walking style. Nagesh seems to be a close friend of mgr. Always he will be with mgr. I being a Telugu speaking person, I can't write or read Telugu. But I am fluent in Tamil. Long live the name and fame of our thalaivar 🎉😅
ஆர் கே.சண்முகத்தின் வசனம் மிகவும் அற்புதம்.யார் யாரே தமிழுக்ககா உயிரை விட்டேன் என்று பொய்யுரை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.உண்மையான தமிழன் ஆர் கே.சண்முகம்.
நண்பர்களோ எனக்கு வயது5| சிறுவயதில் தாய் தந்தையாருடன் பார்த்த படம்இப்பொழுதும் தினமும் பார்த்து கொண்டிருக்கிறேன் தலைவர் வாழ்க அவர் இருந்த காலத்தில் நான் இருந்திருக்கின்றேன்
தட்டிப் பறித்தாலும் எட்டி உதைத்தாலும் அன்பை கொட்டிக் கொடுக்கும் தமிழ் பண்பு தழைத்து ஓங்க வேண்டும் தமிழர் எங்கு வாழ்ந்தாலும் பிறர் அந்த பண்பைப் போற்றி ஏற்றாக வேண்டும்..!
காலத்தால் அழியாத காவியம்...இரு பெரும் கவிஞர்கள் சேர்ந்து களம் கண்ட திரைச் சோலை தந்த இன்னிசை கீதங்கள்... இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழை அழகாக்கும் இன்னிசைக் குயிலுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக
வாழ்க்கையில் எப்பொழுது பார்த்தாலும் ரசிக்க வைக்கும் படம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை மட்டும் சொல்லும் காட்சிகள் . இப்பொழுது வரும் படங்கள் மக்களை முட்டாளாக்கி வன்முறை , ஆபாசம் , விபச்சாரம் , போன்ற வற்றிற்கு அடிமையாக்கும் படங்கள் தான் அதிகம் .
தலைவனின் .இந்த படம் கண்ணித்தாய். சந்ரோதயம்.அரச கட்டளை இன்னும் பல படங்களில் ஜெயலலிதாவின் முகம் குழந்தையை பிரதிபலிப்பதாகவே இருப்பது அழகு.....ஆச்சர்யம்.......
I have never seen any South Indian leading actor an expert in all types of fights. The speed by which his hands move and whatever type of fight he.does he keeps smiling that is one of his greatest asset.
இந்த ஒரு சண்டைக்காட்சிக்கவே 150 க்கும் மேல் தலைவரின் ஸ்டைல் ஸ்டெப் பினை பார்த்து அதிசயம் அடைந்துள்ளேன்.இனி ஒருவன் இப்படி சண்டைக்காட்சியில் இப்படி நடிக்கவே முடியாது.
நான் 1992ல் பிறந்தவன். மணிமாறன் மற்றும் பூங்கொடியின் ஆக்கிரமிப்பு மக்களின் அன்பு மனதை. தலைவன், தலைவி இவர்களின் ஆளுமை திறன் இன்று இருக்கும் எவருக்கும் வராது
As for me this is the best movie in all of mgr movies. I have seen it more than a thousand times n still not fed up of it. What a beautiful pair MGR n Jaya.
எம்ஜிஆர் இருக்கும் காலத்தில் வாழ்ந்தேன் என்பதை பெருமையாக எண்ணுகிறேன். இந்த சினிமாவை சுமார் 200 தடவையாவது பார்த்திருப்பேன். எனக்கு 73 வயதாகிறது. தலைவர், தலைவி, நாகேஷ், நம்பியார் சிறப்பாக நடித்திருப்பார்கள்.
காவிய நாயகி கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள் புரட்சித் தலைவரோடு இணைந்து நடித்த முதல் படம் தெய்வத்திருமகள் அப்போது முதல் மரணம் அடையும் வரை மாபெரும் சக்தியாக தான் வாழ்ந்தார்
இன்றுதான் இத்திரைப்படத்தை முழுமையாக காண்கிறேன் மிகச் சிறந்த படம் அனைவரின் நடிப்பும் மிக அருமை இயக்கம் காட்சி அமைப்பு வசனம் அருமை எம்.ஜி ஆர் ஐயாவின் அழகு வசன உச்சரிப்பு சண்டைக் காட்சிகள் ஜெயலலிதா அம்மையாரின் அழகு மற்றும் நடனம் மிக அருமை.
mgrன் கணீர் குரல் குண்டடி பட்டபிறகு எப்படி மாறிவிட்டது. குண்டடி பட்ட பிறகு அவரது குரல் மாற்றத்தைக் கேட்ட அநேகர் அவரை நையாண்டி பண்ணுகிறதைக் கேட்டு நான் அநேக தடவை மனம் நொந்து வெதும்பி உள்ளேன். பலரிடம் கோபத்தின் உச்சிக்கே சென்று சச்சரவு செய்துள்ளேன்.
கட்டி காப்பதும் கவலைபடுவதும் கண்ணீரில் கவலை படுவதும் பொருமையின் பொக்கிசம் வருமையின் கடவுள் எதிரியின் நண்பன் ஏழையின் தெய்வம் ஊனமுற்றோர்களுக்கு உதயதெய்வம் கட்சி க்கு கண்ணாயிரம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
It has become a daily routine for me to watch this movie before going to bed at night. I edit and watch only sword 🗡️ fight and songs. Is there any one apart from MGR who can fight like mgr and equally m.n. NAMBIAR,r.s. Manohar lastly the natural best comedian Tai nagesh.
" ஆயிரத்தில் ஒருவன் " வாழ்த்துக்கள்.! இந்த படம் 1988-ம் ஆண்டில் இந்த படம் முதன் முதலாகப் பார்த்து விட்டுப் எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. அந்த வருடத்தின் கடைசி மாதம் டிசம்பர் 24-12-1987-ம் தேதி இறந்து போனார். அதன் பிறகு அவர் படம் எப்படி இருக்கு என்று ஒரு முறை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இப்பொழுது இந்த படம் 2023-ம் வருடத்தில் பார்த்து போது மனசுக்குள் ஒரு நிம்மதி கிடைத்துள்ளது. நம்ம தலைவர் ஏன் இப்படி கொண்டாடுகிறார்கள் என்று இந்த மக்கள் பார்த்து தெரிந்து கொண்டேன். அவர் படம் 50 படங்கள் பார்த்து இருப்பேன். ஜனங்கள் ஏன் இவரைப் பற்றி புகழ்ந்து வாழ்த்துகிறார்கள் என்று அவர் படம் பார்த்து தெரிந்து கொண்டேன். அவர் உயிருடன் இருந்த நாட்களில் அவர் படம் பார்க்க எனக்கு தோன்றவில்லை. தமிழ் மக்களுக்கு பிடித்தமான தலைவர் நம்ம எம்ஜிஆர் மட்டும் தான் வாழ்த்துக்கள்.! எனக்கு எம்.ஜி.ஆர். பிடிக்கும். அவர் படத்தில் பாடல்கள் எல்லாம் கருத்துள்ள சொல்லாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.
What a "gigantic movie". It's seems to be a Hollywood movie. Thalaivar MGR's sword fight with Nambiar Sir is really simply superb. All units in this film had made a dedicated service. It's a milestone movie in Indian film history.
கதைக்காக இந்த படம் ஓடவில்லை வெறித்தனமான ரசிகர்களை கொண்ட ஹீரோ எம்ஜிஆர் புதுமுகம் அதுவும் எம்ஜிஆருடன் முதல்படம் ஜெயலலிதா பிளஸ் பாயிண்ட் சூப்பர் ஹிட் பாடல்கள் மியூசிக் ரசிகர்களை திரும்ப திரும்ப பார்க்க வைத்தது
வாத்தியார், அம்மா, நம்பியார், நாகேஷ் TMS, MSV, KV சுசீலா இவர்கள் அனைவரும் சேர்ந்து கலக்கிய கூட்டணி. இதுவரை இந்த வெற்றி படத்தை பார்த்தது 1000 முறைகளை தாண்டியிருக்கும். இன்னும் பார்த்துக்கொண்டே இருப்பேன்🙏👍😄💪✌️
வாத்தியார் படம் கதை வசனம் பாட்டு நடிப்பு உடை நடை செட்டிங் ஒளி பதிவு கருத்து எதிர் எப்படி வெள்வது பணிவு குணிவு எந்த பள்ளி யில் படிக்க முடியாது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I have no words to express my comments. Because i have locked my thalaivar inside my heart right from my college days. Of course not to forget Amma late srimathi jayalalitha . It is a greatest loss to tamil film industry. But for mgr fans he is still and always alive.
இந்த படத்தோட FDFS எப்டி இருந்திருக்கும் கர்பணையே பண்ண முடில...ஏன் ஓப்பனிங்க டேவ எம்ஜிஆர் ஆவணப்படுத்தாமா விட்டுட்டாரு. அவருக்கு நிகர் அவர்தான் போல இந்த ஜென்மத்துக்கும் ஒருத்தர்...
MGR in Red & White dress is ready to fight with anyone . It's not 1001 it's 1002 . . Puraitchi thalaivan &. Puraitchi thalavi . Combination . None could win when they were alive 🙏🙏
ஆயிரத்தில் ஒருவன் படம் பிரமாண்டமாக நூறு நாட்கள் வரை ஓடிய படம் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மா அவர்கள் நடித்த முதல் திரைப்படம் இதுவாகும்
Thank you so much for uploaded this movie.... it's all-time my fav movie forever.... I watched it millions of times since I was a kid I was watching movie more than 20 years... Its an all-time golden movie for Tamil cinema even more than INDIAN CINEMA.
Jaisairam Anru 1965 year in Pallavaram Janatha theatre only 30 paises per ticket Anru eruntha happiness Enru kidaiyathu you think Uyartha manithan song Antha nal niyabagam vanthe nanbane nanbane Today 17 th January 2022 MGR's. birthday MNNambiar only equal in sword fighting with MGR this is true 💯 persentage In this movie really MGR dresses really superb selection, beautiful selection Kavalaigalai, Corana viruses marakka seiyum movie In BRBhanthulu's direction only 2 movies best No1Ayiraththil oruvan No2Karnan MGR's one best best song Atho antha parvai
எப்போது பார்த்தாலும் சலிக்காத படம் அதில் இதுவும் ஒன்று
உண்மை.
எம் ஜூ.ஆரை .தவறை எவரையும் தலைவராக..ஏற்றுகொள்ளமுடியாது மாமனிதர் எங்கள் தங்கம்.....ரசிகன்....
2022 ல் இந்த திரைப்படத்தை கான வந்த அன்பர்கள் ஒரு like போடுங்கள்
Yoo
2023
I’m from future 😂
2023
@@SPARK2253p0
புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடித்த படங்களின் இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
Mcrzmcr
😮😮😊😊
எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்த கடைசிப் படம், இதுதான். ஒவ்வொரு முறை காணும் போதும், முதல் முறையாகக் காணும் மனோநிலையை உருக்குவதொன்றே இப்படத்தின் தனிச் சிறப்பு!
"மணிமாறன்-பூங்கொடி" ஆயிரத்தில் ஒரு ஜோடி! B.R.பந்துலுவின் இயக்கம், இப்படத்தை என்றும் இயங்கு நிலையிலேயே வைத்திருக்கும். நெஞ்சத்தில் வேரூன்றும் வசனங்கள்...மறக்கயியலாதவை!
நான் 1992ல் பிறந்தவன். மணிமாறன், பூங்கோடி என் மனதில் ஆழமாய் பதிந்த ஒரு காவியம்
I'm teth mgr hand 1975
விஸ்வநாதன் ராமமூர்த்தி இனைந்த முதல் படம் குலேபகாவலி
ஆயிரத்தில் ஒருவன் அவர்தான் எம் ஜி ஆர்
ஆயிரத்தில் ஒருவன் என்று சொல்வது தவறு
இந்த அகிலத்தில் ஒருவர் என்று சொல்வதே சிறந்தது.... அதுதான் சரியானது 🙏
ஆயிரத்தில் ஒருவன் என்பது அப்போதைய படத்திற்கு தலைப்பு இவர்கள் இருவரும் பல கோடி பேரில் இருவர்
U r right
கிளிப்பைப் பின் செய்வதற்கு அதைத் தொட்டுப் பிடித்திருக்கவும். பின் செய்யப்படாத கிளிப்புகள் 1 மணிநேரத்திற்குப் பிறகு நீக்கப்படும்.
💯👌🌹
ஆயிரத்தில்..ஒருவன்..படம் .பாக்கும்.அனைவரூக்கும்..நன்றி
தலைவர் தனது எல்லா விருப்பங்களையும் இந்த ஒரு சினிமாவில் நிறைவேற்றிக் கொண்டார்.
எத்தனை முறை பார்த்தலூம் சலிக்கத திரைகாவியம் என்ன நடிப்பு இசை பாடல் காமடி வசணம் வசண உச்சரிப்பு அதன் கோர்வை அனைத்தும் பிடிக்கும் ரொம்ப புடிச்சது சரியான வசண கோர்வை வசணங்கள் அனைத்தும் அருமை நன்றி
"ஆயிரத்தில் ஒருவன்" - திரைப்படம் வெளியான ஆண்டில், பலமுறை இந்த படத்தைப்பார்த்து ரசித்தவன் நான்! மேலும், தலைவரை நேரில்,T.nagar அலுவலகத்தில் , நான் ,அதிமுக கிளைச் செயலாளர் என்ற முறை யில் , பார்த்துப் பேசியவன்! இன்று என் வயது 71.
நானும் அவரை நேரில் பார்த்துள்ளேன்
உங்கள் பிறவி. பலன் அடைந்தது விட்டீர்கள் தலைவரை நேரில் சந்தித்தது
👌👌👌👏👏👏👏
MGR the Great 👍
I had an unexpected chance of seeing our thalaivar at close quarters in Chennai during federation football ⚽ match for which mgr was the chief guest. Wow what a great personality, gymnastic body, what a walking style. Nagesh seems to be a close friend of mgr. Always he will be with mgr. I being a Telugu speaking person, I can't write or read Telugu. But I am fluent in Tamil. Long live the name and fame of our thalaivar 🎉😅
எட்டுத் கட்டை ராகத்திலே எட்டுத்திசை கட்டிப்போட்ட ஆசை ராசாவே பட்டுக் கோட்டையாரும் வந்துபோனார் இந்த மண்ணிலே அடியேனும் வார்த்தை உண்டு சொல்லிச்செல்ல எத்தனையோ ஆசை நெஞ்சிலே
11.45.Am
என்ன ஒரு பிரமாண்டமான படைப்பு.எத்தனை காலங்கள் கடந்தாலும் புதுமையான
தலைவரின் நடிப்பு.வால் சண்டைகள் ஆயிரம் தடவை பார்த்தும் சலிக்காத காவியம்"
"வாழ்க பொன்மனச்செம்மல் புகழ் பல்லாயிரம் ஆண்டுகள்"
சாகாவரம் பெற்ற படங்களில் இதுவும் ஒன்று...தமிழில் ஒரு ஆங்கில படம்❤❤❤❤
ஆர்.கே.சண்முகம்..
வசனம் (உரையாடல் )அருமை...
சங்கே முழங்கு படம்வசனமும் ஆர் கே சண்முகம் அந்த. படமும் மிகஅருமை
இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக
அருமையாக உள்ளது
அன்பில் வாழும் என்றும் எந்தன் ஜீவனே...அந்த அன்பில் விளையும் சுவை அமுதம் என்னும் கீதமே...
1000 முறை பார்த்தால் கூட சலிக்காது
அது தான் இப் படத்தின் பெயரை ஆயிரத்தில் ஒருவன் என்று வைத்திருக்கிரார்கள்
💯👌🌹
மனிதன் எப்படி வாழவேண்டும் எப்படி வாழ கூடாது என்பதைப் மக்கள் திலகத்தின் ஒவ்வொரு படமும் எடுத்துரைக்கும்.வாழ்க MGR புகழ்.
25 வயது இளைஞன் நான்....... 2022 ல் இந்த திரைப்படம் பார்த்தில் பெருமை கொள்கிறேன்.....எம் ஜி ஆர் நடிப்பு ....... நம்பியார் நடிப்பு பிரமாதம்
டி
Thanks bro unga feelings share panikitathuku ....I'm.mgr fan my al.totla.members because....yelaikalin deviam.enga mgr...enaku remba sandosma kuda iruku ipo inda kaalathula...inda film pati nenga sonathnu enaku rmeba hapy and..na tnak panikiren...🙏🙏🙏💐
ஆர் கே.சண்முகத்தின் வசனம் மிகவும் அற்புதம்.யார் யாரே தமிழுக்ககா உயிரை விட்டேன் என்று பொய்யுரை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.உண்மையான தமிழன் ஆர் கே.சண்முகம்.
காலத்தால் அழியாத இந்த மாபெரும் காவியத்தை இன்று வரை யாராலும் வெல்ல முடியாது 2023 இல் இந்த காவியத்தை பார்ப்பவர்கள் ஒரு like போடுங்கள்👍
நண்பர்களோ எனக்கு வயது5| சிறுவயதில் தாய் தந்தையாருடன் பார்த்த படம்இப்பொழுதும் தினமும் பார்த்து கொண்டிருக்கிறேன் தலைவர் வாழ்க அவர் இருந்த காலத்தில் நான் இருந்திருக்கின்றேன்
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே தோன்றாத மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி படங்களில் ஒன்று. மற்றொன்று எங்க வீட்டு பிள்ளை, ஒளி விளக்கு.
Very good movie
Yeah
@@herosplendar4538
9
B gf
தட்டிப் பறித்தாலும் எட்டி உதைத்தாலும் அன்பை கொட்டிக் கொடுக்கும் தமிழ் பண்பு தழைத்து ஓங்க வேண்டும் தமிழர் எங்கு வாழ்ந்தாலும் பிறர் அந்த பண்பைப் போற்றி ஏற்றாக வேண்டும்..!
காலத்தால் அழியாத காவியம்...இரு பெரும் கவிஞர்கள் சேர்ந்து களம் கண்ட திரைச் சோலை தந்த இன்னிசை கீதங்கள்... இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழை அழகாக்கும் இன்னிசைக் குயிலுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக
V\
தலபன.்ச
ய
Ytfg
B
L@
எங்கள் தலைவன் தலைவி படத்தை பத்து முறைக்குமேல் பார்த்துவிட்டேன் கத்தி சன்டை எனக்கு மிகவும் பிடிக்கும்
ഞാൻ രണ്ടാം ക്ലാസിൽ പഠിക്കുമ്പോൾ ഇറങ്ങിയ പടം.. MGR ൻ്റെ പടങ്ങളെല്ലാം വളരെ ഇഷ്ടം ...
அரசியல் இல்லை. பொதுநலம்தான் இந்த. படம். ரொம் நன்றிBR பந்துலு. எம்ஜிஆர். மறுவாழ்வு. கொடுதபடம் நன்றி. முன்னால் முதல்வர். ஸ்ஜிஆர் அவர்கள் க்கு நன்றி
ಬಹಳ ಸುಂದರವಾದ ನಟನೆ ಎಲ್ಲರದು ಮತ್ತು ಮಧುರವಾದ ಧ್ವನಿ ಎಲ್ಲರದು ಮತ್ತು ಎಲ್ಲರಿಗೂ ಧನ್ಯವಾದಗಳು ಸರ್ ನಮ್ಮ ಭಾರತ ರತ್ನ ಎಮ ಜಿ ಆರ ಸರದು
காலத்தால் அழியாத காவியம் இன்றும், என்றும், எங்கள் தலைவன் எங்கள் வாத்தியார், உலகம் இருக்கும் வரை உங்கள் புகழ் நிலைக்கட்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வசனங்கள் அற்புதம்
R.k.சண்முகம் அவர்களுக்கு ஒரு சபாஷ்
அகிலம் இருக்கும் வரையிலும் தலைவனின் புகழ் நிலைத்திருக்கும் என்று கூறி பதிவுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து உங்களை பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்.
இந்த திரைப்படத்தைகானும் அத்தனநல்ல உள்ளகலுக்கும்நன்றி
வாழ்க்கையில் எப்பொழுது பார்த்தாலும் ரசிக்க வைக்கும் படம்
மக்களுக்கு நல்ல கருத்துக்களை மட்டும் சொல்லும் காட்சிகள் .
இப்பொழுது வரும் படங்கள் மக்களை முட்டாளாக்கி வன்முறை , ஆபாசம் , விபச்சாரம் , போன்ற வற்றிற்கு அடிமையாக்கும் படங்கள் தான் அதிகம் .
100unmaiyanasol
தலைவனின் .இந்த படம் கண்ணித்தாய். சந்ரோதயம்.அரச கட்டளை இன்னும் பல படங்களில் ஜெயலலிதாவின் முகம் குழந்தையை பிரதிபலிப்பதாகவே இருப்பது அழகு.....ஆச்சர்யம்.......
Ft
. Mo mo 3e£
I have never seen any South Indian leading actor an expert in all types of fights. The speed by which his hands move and whatever type of fight he.does he keeps smiling that is one of his greatest asset.
இந்த ஒரு சண்டைக்காட்சிக்கவே 150 க்கும் மேல் தலைவரின் ஸ்டைல் ஸ்டெப் பினை பார்த்து அதிசயம் அடைந்துள்ளேன்.இனி ஒருவன் இப்படி சண்டைக்காட்சியில் இப்படி நடிக்கவே முடியாது.
ஏழைகளின் இதய தெய்வம் இவர் தான். நான் சிறு வயதிலே MGR 'ன் சிறப்பினை நன்கு அறிந்தவன்.
L
0😅😅😅😅😅😅😅😅😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😮😮😅😮😅😅😅😮😮😅@@shanmugarajm1926
⅞6
நான் பார்த்த முதலாவது சினிமாப்படம்...KAYTS, SRI LANKA
நான் 1992ல் பிறந்தவன். மணிமாறன் மற்றும் பூங்கொடியின் ஆக்கிரமிப்பு மக்களின் அன்பு மனதை. தலைவன், தலைவி இவர்களின் ஆளுமை திறன் இன்று இருக்கும் எவருக்கும் வராது
À
As for me this is the best movie in all of mgr movies. I have seen it more than a thousand times n still not fed up of it. What a beautiful pair MGR n Jaya.
6 p
The group song picturised on the upper deck of the ship is fantastic.
வாழ்க மக்கள் திலகம் புகழ்.
me, see it more than thousand time and still does.
ஆயிரத்தில் ஒருவர் தலைவர் மட்டும்தான்
மக்கள்திலகம்.அம்மா பிரமாண்டா வெற்றி படம் அருமை நன்றி
MGR JAYALALITHA. B.R.பந்துலு. MSV AND TKR கண்ணதாசன் AND VAALI. TMS AND PS LEGENDS COMBINATION.
என் தலைவன் தலைவி படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை 🙏🙏🙏
எம்ஜிஆர் இருக்கும் காலத்தில் வாழ்ந்தேன் என்பதை பெருமையாக எண்ணுகிறேன். இந்த சினிமாவை சுமார் 200 தடவையாவது பார்த்திருப்பேன். எனக்கு 73 வயதாகிறது. தலைவர், தலைவி, நாகேஷ், நம்பியார் சிறப்பாக நடித்திருப்பார்கள்.
நானும்தான்
காவிய நாயகி கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள் புரட்சித் தலைவரோடு இணைந்து நடித்த முதல் படம் தெய்வத்திருமகள் அப்போது முதல் மரணம் அடையும் வரை மாபெரும் சக்தியாக தான் வாழ்ந்தார்
தலைவரை மட்டும்
பதிவிடுங்கள்.
கிழவி ஜெ.வை
பதிவிடாதீர்கள்.
.R.MOHAN
3 Dr appt the i8
இன்றுதான் இத்திரைப்படத்தை முழுமையாக காண்கிறேன்
மிகச் சிறந்த படம்
அனைவரின் நடிப்பும் மிக அருமை
இயக்கம் காட்சி அமைப்பு வசனம் அருமை
எம்.ஜி ஆர் ஐயாவின் அழகு வசன உச்சரிப்பு சண்டைக் காட்சிகள்
ஜெயலலிதா அம்மையாரின் அழகு மற்றும் நடனம் மிக அருமை.
mgrன் கணீர் குரல் குண்டடி பட்டபிறகு எப்படி மாறிவிட்டது. குண்டடி பட்ட பிறகு அவரது குரல் மாற்றத்தைக் கேட்ட அநேகர் அவரை நையாண்டி பண்ணுகிறதைக் கேட்டு நான் அநேக தடவை மனம் நொந்து வெதும்பி உள்ளேன். பலரிடம் கோபத்தின் உச்சிக்கே சென்று சச்சரவு செய்துள்ளேன்.
Being a Telugu person I always like Tamil movies and music.. and of course!!!Only MGR sir… he is a charmer in fact A Magnet…
I heartily appreciate you for watching the Tamil movies and it's Music. Thank you so much.
😊😊@@rajendrannagiah8331
கட்டி காப்பதும் கவலைபடுவதும் கண்ணீரில் கவலை படுவதும் பொருமையின் பொக்கிசம் வருமையின் கடவுள் எதிரியின் நண்பன் ஏழையின் தெய்வம் ஊனமுற்றோர்களுக்கு உதயதெய்வம் கட்சி க்கு கண்ணாயிரம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வருடங்கள் கடந்தாலும் ஆர்வம் குறையாத, சலிக்காத காவியம்... 🤝 தலைவா நீங்க ஆயிரத்தில் ஒருவன் தான்.. King of man🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
P
@@shanmugammugam1897 🤝😊
It has become a daily routine for me to watch this movie before going to bed at night. I edit and watch only sword 🗡️ fight and songs. Is there any one apart from MGR who can fight like mgr and equally m.n. NAMBIAR,r.s. Manohar lastly the natural best comedian Tai nagesh.
இத் திரைப்படம் கிட்டத்தட்ட சாண்டில்யனின் கடல் புறா..நாவலை நினைவுப் படுத்துகிறது..
What a original way of cutting the tree. The most perfect way. Even the original 🌴 cutter will not be to be so perfect that is our thalaivar
தலைவர் படம் சிறந்த படம் மிக்க நன்றி
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை எவராலும் மிஞ்ச முடியாது அவர் பிறவியே தனீபிறவிநம்நாடீன்தலைவர்
விருந்து வலிய வந்த போதே விலகி நின்றவன் ....அதனால்தான் தலைவா நீ..ஆயிரத்தில் ஒருவன்...
Super 😎
Is true
சூப்பர் நான் நினைத்தது
வையந
இந்த படத்தில் கதாபாத்திரங்கள் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள்
wow,what a handsome MGR sir.! Greate personality.!
My Fav Thalaivar MGR Movie 💯❤️
எம்ஜிஆர் நம்பியார்... இணைந்தகைகளை போல இணைந்து நடித்தாலே தூள்தான்
ஆயிரத்தில் ஒருவன் எங்கள் எம்ஜிஆர் ❤️🔥🙏
Good song s@Goodpicture
2023 ஆண்டு இந்த மாமனிதன் படத்தை கான வந்தவர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.... 🙏
❤❤❤
" ஆயிரத்தில் ஒருவன் "
வாழ்த்துக்கள்.!
இந்த படம் 1988-ம் ஆண்டில் இந்த படம் முதன் முதலாகப் பார்த்து விட்டுப் எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது.
அந்த வருடத்தின் கடைசி மாதம் டிசம்பர் 24-12-1987-ம் தேதி இறந்து போனார். அதன் பிறகு அவர் படம் எப்படி இருக்கு என்று ஒரு முறை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இப்பொழுது இந்த படம் 2023-ம் வருடத்தில் பார்த்து போது மனசுக்குள் ஒரு நிம்மதி கிடைத்துள்ளது.
நம்ம தலைவர் ஏன் இப்படி கொண்டாடுகிறார்கள் என்று இந்த மக்கள் பார்த்து தெரிந்து கொண்டேன்.
அவர் படம் 50 படங்கள் பார்த்து இருப்பேன்.
ஜனங்கள் ஏன் இவரைப் பற்றி புகழ்ந்து வாழ்த்துகிறார்கள் என்று அவர் படம் பார்த்து தெரிந்து கொண்டேன். அவர் உயிருடன் இருந்த நாட்களில் அவர் படம் பார்க்க எனக்கு தோன்றவில்லை.
தமிழ் மக்களுக்கு பிடித்தமான தலைவர் நம்ம எம்ஜிஆர் மட்டும் தான் வாழ்த்துக்கள்.!
எனக்கு எம்.ஜி.ஆர். பிடிக்கும். அவர் படத்தில் பாடல்கள் எல்லாம் கருத்துள்ள சொல்லாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.
Very beautiful story and MGR AND MN NAMBIAR , Superb
What a "gigantic movie".
It's seems to be a Hollywood movie. Thalaivar MGR's sword fight with Nambiar Sir is really simply superb. All units in this film had made a dedicated service. It's a milestone movie in Indian film history.
Yh%
@@natarajans4121 L
yeah absolutely true
00p
தலைவர் என்றாலே சிறப்பு வாழ்க இதயதெய்வத்தின் நாமம்
Rd p) f j kb th
Very Nice!🙏 Fantastic Movie!🙏 Very Powerful Movie!🙏M.G.R They of GOD in TAMILNADU!🙏 Thank u!🙏
அன்னமிட்ட கையுமது ஆசைகொண்ட உள்ளமது அள்ளித்தரும் கருணைஅது ஆசிதரும் நெஞ்சம்அது
ஆயிரத்தில் ஒருவன் புதிய டைட்டில் எழுத்து ஒரு வருடமாக காத்திருந்தோம் மகிழ்ச்சி, புதிய வடிவம் மகிழ்ச்சி.🙏
திட்டம் போடுவதும் சட்டம் போடுவதும் இனி ஒருவன் பிறக்க. முடியாது ❤❤❤❤❤❤❤❤❤
Romba naal Waiting upload pannunga
MGR movie Ulagam sutrum valiban 4k Remastered
கதைக்காக இந்த படம் ஓடவில்லை வெறித்தனமான ரசிகர்களை கொண்ட ஹீரோ எம்ஜிஆர் புதுமுகம் அதுவும் எம்ஜிஆருடன் முதல்படம் ஜெயலலிதா பிளஸ் பாயிண்ட் சூப்பர் ஹிட் பாடல்கள் மியூசிக் ரசிகர்களை திரும்ப திரும்ப பார்க்க வைத்தது
ஆயிரத்தில் ஒருவன் படம்தான். தற்போது kgfபடம்
கடவுள் னா எங்கள் இதயமே ஏழைகளின் ஒளி விளக்கே தலைவா 🙏🙏🙏🙏 உன்னை இன்றி தமிழக. அரசியல் கட்சி கிடையாது
MGR என்ற மந்திர வார்த்தை இல்லாமல், தமிழக அரசியல் சினிமா வரலாற்றை எழுத முடியாது. மகத்தான மாமனிதன்.
Yes
I. Love. U. Medam. All. In. Cinema
77
இப்போது பார்த்து கொண்டு இருக்கிறேன் 21.05.2022
வாத்தியார், அம்மா, நம்பியார், நாகேஷ் TMS, MSV, KV சுசீலா இவர்கள் அனைவரும் சேர்ந்து கலக்கிய கூட்டணி. இதுவரை இந்த வெற்றி படத்தை பார்த்தது 1000 முறைகளை தாண்டியிருக்கும். இன்னும் பார்த்துக்கொண்டே இருப்பேன்🙏👍😄💪✌️
Saravanan
Yov boomeru 😂😂
சகோதரா
வாத்தியார்
என்ற வார்த்தை சூப்பர்
ஆனா
கொள்ளைக்காரி
ய
கொம்மா என்று சொல்லாதே
Mgr.... Vazhi.. Vijay.. Thalapathy... ❤
Mgr equil yarum illai true
2022 yar yarellam pakaa vanthinka..oru like podunga
MGR AND JJ ALWAYS BEST AT SCREEN WHAT A GREAT MOVIE
வாத்தியார் படம் கதை வசனம் பாட்டு நடிப்பு உடை நடை செட்டிங் ஒளி பதிவு கருத்து எதிர் எப்படி வெள்வது பணிவு குணிவு எந்த பள்ளி யில் படிக்க முடியாது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I have no words to express my comments. Because i have locked my thalaivar inside my heart right from my college days. Of course not to forget Amma late srimathi jayalalitha . It is a greatest loss to tamil film industry. But for mgr fans he is still and always alive.
Adorable pairs they are 😍😍 this movie is mile stone for Tamil cinema
இந்த படத்தோட FDFS எப்டி இருந்திருக்கும் கர்பணையே பண்ண முடில...ஏன் ஓப்பனிங்க டேவ எம்ஜிஆர் ஆவணப்படுத்தாமா விட்டுட்டாரு. அவருக்கு நிகர் அவர்தான் போல இந்த ஜென்மத்துக்கும் ஒருத்தர்...
சிறப்பு
புரட்சி வாழ்த்துகள்
MGR அழகு மிக அழகு!! அதைவிட வசனம் மிக சிறப்பு.
I will watch mgr films till I live I am his deep fan
இனி ஒரு படம் இது போல் வராது. தயாரிக்கவும் முடியாது.
Absolutely superb awesome movie I might have seen it about 15 times and still never get enough En Thalaivar MGR Jayalalitha Amma best movie
ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் உற்சாகம் வருகிறது
The fighting scene with sword against M.N. Nambiar is wonderful. What a picturisation. Super action,super songs, super direction. Super Movie.
❤மிகவும்அருமைஐயா🎉 வணக்கம்மதுரை
MGR in Red & White dress is ready to fight with anyone . It's not 1001 it's 1002 . . Puraitchi thalaivan &. Puraitchi thalavi . Combination . None could win when they were alive 🙏🙏
No words to say MGR is awesome, fantastic. Fighting scene 1976 to date no comparison..
இந்தப்படம் எடுப்பதற்க்கு
இப்போது எத்தனை கோடி
வேண்டும்
ஆயிரத்தில் ஒருவன் படம் பிரமாண்டமாக நூறு நாட்கள் வரை ஓடிய படம்
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மா அவர்கள் நடித்த முதல் திரைப்படம் இதுவாகும்
😈😈- 🐗🐂🏥🏥🏥
😧
Thank you so much for uploaded this movie.... it's all-time my fav movie forever.... I watched it millions of times since I was a kid I was watching movie more than 20 years...
Its an all-time golden movie for Tamil cinema even more than INDIAN CINEMA.
Mb mb
S I too iam fan from the kid
@@vijayasugumar2955 0
Ml
Amazing direction. Hats off to all the crew members to have made this movie a rarest of the rare movie.
Jaisairam Anru 1965 year in Pallavaram Janatha theatre only 30 paises per ticket Anru eruntha happiness Enru kidaiyathu you think Uyartha manithan song Antha nal niyabagam vanthe nanbane nanbane Today 17 th January 2022 MGR's. birthday MNNambiar only equal in sword fighting with MGR this is true 💯 persentage In this movie really MGR dresses really superb selection, beautiful selection Kavalaigalai, Corana viruses marakka seiyum movie In BRBhanthulu's direction only 2 movies best No1Ayiraththil oruvan No2Karnan MGR's one best best song Atho antha parvai
சூப்பர்படம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஏப்ரல் 24, 2021 வாச்சிங் ...தலைவர் movie.. ரியல் ஈஸ்ட்மேன் கலர்
பின்னனி இசை பிரமாதம்.
My mother is happy to see this film. She enjoyed
புரட்சி தலைவர் வாழ்க வாழ்க