enga veetu pillai full movie | MGR Blockbuster movie | எங்க வீட்டுப்பிள்ளை

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Starring - M.G.Ramachandran | Saroja Devi | M.N.Nambiar | Thangavelu | Nagesh | S. V. Ranga Rao | Pandari Bai
    Music by Viswanathan-Ramamoorthy
    Directed by Chanakya
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

Комментарии • 1,4 тыс.

  • @luxmanking
    @luxmanking Год назад +61

    M.G.R ஐயா மீண்டும் பிறந்து வரமாட்டீர்களா?? 🥰🥰 எங்கள் இலங்கை நாட்டில் நீங்கள் பிறந்ததில் நான் இப்போதும் பெருமை கொள்கிறேன் ஐயா... எத்தனை மனிதர்கள் இருந்தாலும் மாமனிதர் ஐயா நீங்கள் ❤❤❤

  • @murugan21958
    @murugan21958 2 года назад +14

    அற்புதமான படைப்பு எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது அருமையான பாடல்கள் பதிவுசெய்து வழங்கியமைக்கு நன்றி

  • @thangarasu2392
    @thangarasu2392 2 года назад +46

    இத்திரைப்படத்தில் இராமு என்ற வெகுளியான கதாபாத்திரத்தில் வரும் புரட்சி தலைவரின் நடிப்பு பலே...பலே...அருமை

  • @aomathivanan5274
    @aomathivanan5274 3 года назад +132

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத
    சூப்பர் ஹிட் படம்.

  • @gracymadhav1462
    @gracymadhav1462 Год назад +46

    எத்தனை தலைமுறை வந்தாலும் தலைநிமிர்ந்து பார்க்க வைக்கும் ஒரே படம் எனக்கு மிகவும் பிடித்த எங்கள் வீட்டு பிள்ளை 💞💞💞

  • @வஜ்ரம்ஜெயப்பிரகாஷ்

    MGR படங்களில் அதிகம், அடிக்கடி பார்த்த படம் அவருக்கு நிகர் அவரே அதுதான் இரட்டை வேடம். பயந்த குழந்தையா அற்புதம், வீரம், காதல், தத்துவம், புரட்சி, இரக்கம், துணிவு, அழகு, கவர்ச்சி, எதார்த்தம் என இனி எத்தனைதான் அடுக்குவது தமிழுக்காக பிறந்த மலையாள இலங்கை தமிழன். அரசியலிலும் தொடமுடியாத அசாத்தியன், எதிரிக்கு சிம்மசொப்பனம், சிலம்பிற்கே சிறப்பு, வாள் வாலை சுருட்டிக்கொள்ளும். சுட்டவனிடம் கருணை அவன் நாண நணண்னயம் வள்ளுவரே வாழ்த்தும் வானின் சந்திரன். இனி இவர்போல் காண்பதரிது.

    • @veerasarathy5328
      @veerasarathy5328 3 года назад

      சூப்பர்ர்ர்ர் சார் MGR GREAT TTTTTTTT

    • @dayalan5672
      @dayalan5672 6 месяцев назад

      It is true

    • @arulsiva2540
      @arulsiva2540 Месяц назад

      அவன் ஒரு பொறம்போக்கு

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +18

    நீண்ட நாள் கழித்து இன்று பார்த்தாலும் என் அபிநயம் அழகு ஆஹா எண்ணத்தில் புதுமை வண்ணத்தில் பெருமை சேர்க்கும் வகையில் இருக்கிறது பதிவு.

    • @Rajamani5626
      @Rajamani5626 Год назад +1

      MGR-இந்தப்படத்தில் கோழையாக நடித்திருப்பது முதலில் செய்தி பரவியது. ரசிகர்கள் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை- கோபப்பட்டார்கள், பிறகு படத்தைப் பார்த்தபின்தான் சமாதானம் அடைந்தார்கள். ஆயினும் நம்பியாரிடம் சவுக்கடி வாங்குவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. - இதுமாதிரியான அன்பை எப்படி விவரிப்பது?

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 3 года назад +92

    அற்புதமான படைப்பு எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது அருமையான பாடல்கள் பதிவுசெய்து வழங்கியமைக்கு நன்றிகுட்டி பாப்பாவின் நடிப்பு Super.7.1.21

  • @arulandujohn5408
    @arulandujohn5408 2 года назад +21

    என் வாழ்வில் நன்கு இரசித்து பார்த்த அருமையான திரையோவியம். கதை, நடிப்பு, பாடல்கள், இயக்கம், தயாரிப்பு அத்தனையும் அற்புதம்! அற்புதம்!! நான் பலமுறை பார்த்து ரசித்தும், இன்னும் பார்க்கலாம் எனநினைக்கத்தோன்றும் . இந்த சினிமாவைப்பார்த்த பிறகே நான் பொன் மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களை நேசிக்கத்தொடங்கினேன். வாழ்த்துக்கள் என்றும்.

  • @sentamilthenee2004
    @sentamilthenee2004 Год назад +6

    இது போல அற்புதமான படம் வேறில்லை ஆயிரம் ஆயிரம் முறை பார்த்தாலும் திகட்டாத மக்கள் திலகம் என் தேன்; எங்கள் உயிரோடு கலந்த தெய்வத்தேன்

  • @palmurugan9726
    @palmurugan9726 2 года назад +33

    அன்று சிறுவயதில் 1991 ஆம் ஆண்டு பார்த்தேன். இன்று 2022யிலும் பார்த்தேன். படங்கள் பல வந்தாலும், சில படங்கள் காவியங்களாக அன்றும், இன்றும், என்றும்.........

  • @karthikraj6826
    @karthikraj6826 2 года назад +113

    இந்த நாள்தான் எம்ஜிஆர் படம் பார்க்கவேண்டும் என்பதில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரின் எல்லா படங்களையும் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்வோம் என் குடும்பத்தினரும் நானும். அவர் போல் இனி ஒருவர் இல்லை. அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதே பெருமை. 60, 70, 80களில் மலேசிய தோட்ட புறங்களில் அதிகம் ஓடி மூவினத்தவரையும் கவர்ந்த படங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களே....

  • @manjulas432
    @manjulas432 3 года назад +35

    எங்க வீட்டு பிள்ளை உண்மையான அனைவருக்கும் எங்கள் மக்கள் திலகம் என்றும் அனைவர் வீட்டு பிள்ளை தான் வாழ்க எம்ஜியார் நாமம்

  • @srivelramasamy6916
    @srivelramasamy6916 2 года назад +287

    ஆயிரம் ஓநாய்கள் கூடி நின்றாலும்، அவைகள் சிதறி ஓட வைக்கும் தனிப்பெரும் சிங்கம் ௭ன் தலைவன் M.G.R.அவர்கள்

    • @RajanNew-uw2wi
      @RajanNew-uw2wi Год назад +26

      சத்தியமான.உண்மை.இந்த.ஏழைதெய்வத்தைசந்திக்க.ஒருவாய்பைநான்இறந்தாவதுசந்தித்துவிடுவேன்

    • @ram_s_ranga
      @ram_s_ranga Год назад +5

      @@RajanNew-uw2wi அவன் ஒரு நடிகன்.. நல்லா நடிச்சிட்டுப் போயிருக்கான் திரையிலும் வெளியிலும் அவ்வளவுதான்..

    • @RajanNew-uw2wi
      @RajanNew-uw2wi Год назад +2

      அதுவரையிலும் உங்களுக்கு தெரிந்த.அழவு.ஏழைமக்களுக்கு.முதலமச்சராகதெரிஞ்சிஇருக்கே

    • @கோவிந்தராஜூ
      @கோவிந்தராஜூ Год назад +4

      சத்தியமாக
      இந்த யுகம் உள்ள மட்டும்

    • @Jayendran-ko9ik
      @Jayendran-ko9ik Год назад

      ​@@RajanNew-uw2wip p

  • @ajromeo6057
    @ajromeo6057 3 года назад +39

    90 kidsa பொறந்து இத்தனை வருடங்கள் கடந்து 2021 ல் தான் இந்த படத்தை பார்கிறேன்
    🚶❤️
    இவ்வுளவு நாள் இந்த படத்தை மிஸ் பண்ணிவிட்டேன்
    போல 🙄

    • @mohamedsithiqsithiq2552
      @mohamedsithiqsithiq2552 2 года назад +1

      M.g.r film yenka vettu pillai is very good fillm next to nadodi mannan n.md.siddiq

    • @eyesofjaguar
      @eyesofjaguar 2 года назад +2

      ipppavathathu pathengale. i am lucky nan chinna vayasulaye intha padatha pathuten, neraya times pathuruken. one of the best film of MGR

    • @arshiaaugustine6749
      @arshiaaugustine6749 2 года назад

      @@mohamedsithiqsithiq2552 pu

    • @natarajana6867
      @natarajana6867 2 года назад

      @@mohamedsithiqsithiq2552 qaa

    • @vigneshvignesh6742
      @vigneshvignesh6742 2 года назад

      @@eyesofjaguar de

  • @prabhudass4027
    @prabhudass4027 3 года назад +23

    இறைவாஇந்ததெய்வத்துக்காவது.சாகாதவரத்தைகுடுத்துருக்கூடாதா.ஆண்டவா

  • @samyvk7755
    @samyvk7755 2 года назад +81

    எம்.ஜி.ஆர்.படத்திலேயே அதிக உள்ளங்களை கவர்ந்த படம் எங்க வீட்டு பிள்ளை. என்றும் வாழ்க அவர் நாமம், அவர் பெயர் சொல்ல அவரைப்போலவே ஒரு எம்.ஜி.ஆர் பிறந்திருந்தால்,அவர் மிகவும் மன மகிழ்ச்சி அடைந்திருப்பார்,எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப்போலவே இருப்பான் என்ற வாலியின் அந்த ஒரு பாடல் மட்டும்தான் அவர் வாழ்க்கையில் பலிக்காமல் போனது,எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மிகுந்த வருத்தம்,நமக்கும் வருத்தம்.ஒங்குக அவர் புகழ்.என்றும் அவருக்கு மட்டும்தான் நான் ரசிகன்.கலைமாமணி.டாக்டர்.வீ.கே.சுவாமிதாசன். புதுவை.

  • @__SUBHASHINIP
    @__SUBHASHINIP 3 года назад +29

    தனி ஒரு மனிதனாக போராடி நீங்கள் வென்ற மக்கள் மனதை இன்று எவன் எவனோ அனுபவிக்கிறான் .நான் ஒரு
    எம் ஜி ஆர் பக்தன் வயது பதினாறு நீ இருந்திருந்தால் தமிழ்நாடு இந்த நிலைக்கு வந்திருக்காது I miss you தலைவா

  • @rameshhope8865
    @rameshhope8865 2 года назад +11

    திரைலும்,nicha வாழ்விலும் மக்கள் தலைவன் என்பதை மக்கள் மூலம் சொள்ளப்பட்டவர் எங்கள் தலைவர் வாழ்ந்தாலும் மறைந்தாலும் இவர்போல யாரென்று ஓர் சொள்ளவைத்த ஒப்பற்ற தலைவர்,மற்றொருவர் திரு எம் என் நம்பியார் அய்யா அவர்கள் சினிமாவில் தன்னை கெட்ட வழியில் காண்பி த்தாலும் பொது வாழ்வில் உத்தமராக வாழ்ந்த மாமனிதர் சினிமாவில் வில்லன் நிஜ வாழ்வில் இவர் தான் கதாநாயகன் அய்யா திரு எம்.என்.நம்பியார் அவர்கள்👌🏼👌🏼👌🏼💐💐💐🙏🙏🙏

  • @dineshraju6155
    @dineshraju6155 3 года назад +26

    எத்தனை தடவ பாத்தாலும் சலிக்காத படம் எங்கள் எம்.ஜி.ர்.

  • @RK-wh1nk
    @RK-wh1nk 4 года назад +77

    குறைந்தபட்சம் 50 முறைக்கு மேல் பார்த்து ரசித்த திரைப்படம்.
    2.57.27 நூற்றாண்டு கடந்த தமிழ் சினிமாவில் ஒப்பற்ற காட்சி. எப்போது பார்த்தாலும் சலிப்பு தட்டாத ஒரு அருமையான திரைப்படம்.

    • @IDontKnow-vn7sc
      @IDontKnow-vn7sc 3 года назад +2

      Ne Padam patha nu sollu na accept panra but 50 time nu sonna ennala nambamudiyadhu yarum namba mattanga

    • @RK-wh1nk
      @RK-wh1nk 3 года назад +3

      @@IDontKnow-vn7sc enga appa mgr sir oda biggest fan. Naan 7 th padikkum pothu irunthu paathutu iruken. Ippa enaku age 27.okva.apdiye irunthaalum neenga nambanum nu avasiyam illa

    • @IDontKnow-vn7sc
      @IDontKnow-vn7sc 3 года назад +1

      @@RK-wh1nk 1 yr ku munnadi panna comment crt ah pathu reply pannu iRukinga well done bro

    • @faristhiru5286
      @faristhiru5286 2 года назад +1

      Senjiruvinge RK 🤣

    • @Ilayarajfan
      @Ilayarajfan 8 месяцев назад

      @@IDontKnow-vn7sc it is possible.. watch atleast twice a year for 25 years. Infact I did watch close to 30 times.

  • @rajendranrajendran9331
    @rajendranrajendran9331 4 года назад +26

    M G R எப்படியோ அவரது பாத்திரங்கள் நல்ல ..உண்மையான ரசிகர்கள் மனதில் நேர்மையையும் வீரத்தையும் விதைத்தது உண்மை.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 лет назад +8

    தலைவரின் நடிப்பு மிக அருமை அற்புதம் பொன்மனச்செம்மலின் புகழ் ஒங்குக

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Год назад +10

    இந்த உலகம் இருக்கும் வரை
    மாமனிதர் புகழ் வாழும்🙏🔥

  • @vikramvijay8238
    @vikramvijay8238 3 года назад +100

    "முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட பிறந்தார்"
    "இவர் திருந்தவில்லை, மனம் வருந்தவில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார்....அந்த மேலோர் சொன்னதை மறந்தார்!!!"👌👌👌

  • @raashidahamed8925
    @raashidahamed8925 4 года назад +13

    எப்படிப்பட்ட நகைச்சுவை காட்சிகள் !! மனசுவிட்டு சிரிக்க கூடியவை !!

  • @குகன்தமிழன்
    @குகன்தமிழன் 3 года назад +3

    தங்கவேலு அய்யா நகைச்சுவை செம்ம செம்ம.. திக்குவாய் பேசி நாகேஷ் காமெடி அதகளம்..

  • @SivaKumar-sv5sr
    @SivaKumar-sv5sr 2 года назад +5

    Na 90s kids MGR nadacha enga veetu pillai movie na 10thu thadavaku mela pathutu evlo superana movie

  • @vijaymanipurushothaman.p7087
    @vijaymanipurushothaman.p7087 4 года назад +13

    மக்கள் தலைவர் புரட்சி தலைவர் டாக்டர் பெண் மன செம்மல் பாரத ரத்னா நமது எம் ஜி ஆர்

    • @gopaljanu6022
      @gopaljanu6022 3 года назад

      பொன்மன செம்மல்

  • @ccapmulanur
    @ccapmulanur 5 лет назад +201

    என்ன ஒரு படம்.... எத்தனை தடவை பாத்தாலும் சலிக்கல... ஒரே ஒரு இடத்தில் கூட தோய்வில்லை... ஆரம்பம் முதல் கடைசிவரை விருவிருப்பு... வாலியின் பாடல்கள் அற்புதம்.

  • @sawaria123
    @sawaria123 4 года назад +15

    எனக்கு தெரிஞ்சு இந்த படத்தை 50 தடவையாவது பாத்திருப்பேன்.

  • @jeganmaaran2373
    @jeganmaaran2373 4 года назад +69

    எங்கள் தங்கம் மக்கள் திலகம் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர்
    எனக்கு மிகவும் பிடித்த தலைவர்

  • @Samyuktha369
    @Samyuktha369 4 года назад +107

    அய்யா எம் ஜி ஆர் நீ யார்? எங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தாய்? எங்களையெல்லாம் எப்படி ஆக்கிரமித்தாய்? நீ மனித தெய்வம்யா...

    • @victorygoldsuperhealth6986
      @victorygoldsuperhealth6986 3 года назад +14

      ஆம். அதிசியம் ஆனந்தம் அவரால் நாம் பெற்றோம். ஒரே சூரியன். ஒரே சந்திரன். ஒரே எமிஜியார். நாம் பெற்ற பெரும் பேறு. வேறென்ன சொல்ல. பார்க்க பார்க்க தெவிட்டாத பேரருள் ஆறாய் பொழியும் முகம் பொலிவு அங்க லட்சணம். பிரம்மா செதுக்கிய மனித வார்ப்பு எம்ஜியார் என்றால் சரிதான். மறுக்க முடியுமா. மறக்க முடியுமா. மறைக்கத்தான் முடியுமா. ஓ எம்ஜிஆர். நீ யார். இறைவனின் தூதனே. தேவமகனே. இறைவனின் மனித முத்திரையோ நீ.

    • @jyotigaikwad6101
      @jyotigaikwad6101 3 года назад

      @@victorygoldsuperhealth6986 ....

    • @victorygoldsuperhealth6986
      @victorygoldsuperhealth6986 3 года назад +1

      @@jyotigaikwad6101 ஓகே

    • @anime_edit7878
      @anime_edit7878 3 года назад

      Oooooooo

    • @victorygoldsuperhealth6986
      @victorygoldsuperhealth6986 3 года назад

      @@anime_edit7878 ஓ

  • @pjeyalakshmipjeyalakshmi4223
    @pjeyalakshmipjeyalakshmi4223 4 года назад +178

    எவ்ளோ பெரிய வில்லனா நடிச்சாலும் நிஜ வாழ்க்கையில் குழந்தை மனம் படைத்தவர் நம்பியார்..... எனக்கு ரொம்ப பிடிச்ச வில்லன் நடிகர் நம்பியார்... MGR அய்யா படம் எல்லாமே சூப்பர்...

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 года назад +42

    சிவாஜி உட்பட எந்த நடிகனும் நடித்து ஆயிரம் பிளாக் பஸ்டர் படங்கள் வந்தாளும் இந்த தலைவனின் ஒரு படத்திற்க்கு ஈடாகாது இந்த நாயகியின் நடிப்பு ஜோடி அற்புத படைப்பு..................

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 3 года назад +39

    தமிழ் நாட்டில்7தியேட்டர்களில் வெள்ழவிழா கண்டபடம்‌.இன்றுவரைஎந்த தமிழ் படமும் இப்படி ஓடவில்லை.மக்கள்திலகம்புகழ்வாழ்க

  • @stephenrajan3203
    @stephenrajan3203 4 года назад +9

    Purachi thalaivar vera level 😎

  • @akhilnair5587
    @akhilnair5587 Месяц назад +11

    Anyboby watching 2024 ✌️

  • @SinnathuraiKanapathipillai
    @SinnathuraiKanapathipillai 4 месяца назад +3

    எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை எம்ஜிஆர் படங்கள்.

  • @prabhudass4027
    @prabhudass4027 3 года назад +11

    நெத்திஅடிவசனம்.எத்தனயோஇயற்கைகோளாருல.இப்படியும்ஒன்னு.கோடிதடவைகேக்கலாம்

  • @ravijaya3677
    @ravijaya3677 4 года назад +6

    தலைவரின் சூப்பரான படம் சூப்பரான பாடல்

  • @chezhienS
    @chezhienS 6 лет назад +116

    மக்கள் திலகத்தின் மகத்தான அருமையான நடிப்பில் வெளி வந்த எங்க வீட்டு பிள்ளை திரைப்படம் தமிழ் திரையுலகின் வசூலில் சாதனை படைத்த மாபெரும் வெற்றிக்காவியம்.

  • @chattaiyappanv8206
    @chattaiyappanv8206 3 года назад +21

    What a picture. When this picture was running in chennai casino theatre I attempted five times to see this flim and saw at 6th attempt by getting ₹ 2.50 ticket at ₹ 6/-. 💐

  • @l.s.kannan546
    @l.s.kannan546 6 лет назад +100

    இவ்லோ அழகான படம் இனி ஏராளும் எடுக்கவே முடியாது.சுப்பர் தமிழ் படம்.

  • @vivekvelumani2519
    @vivekvelumani2519 6 лет назад +150

    புரட்சிதலைவர் , பொன்மனச்செம்மல், மக்கள் திலகம் ,ஏழைகளின் காவலர், தான் நடித்த பாடல்களின் மூலமாகவே பாடம் கற்பித்த வாத்தியாரே !!! நின் புகழ் ஓங்குக!!!!!

  • @Logufty
    @Logufty 3 года назад +30

    எங்க வீட்டு பிள்ளை MGR அவர்களை நம்ம வீட்டு பிள்ளையாக மாற்றிய சிறந்த படம்

    • @muruganselvi2431
      @muruganselvi2431 2 года назад

      ஒஷபணமய ,cxx

    • @sugs1191
      @sugs1191 Год назад +1

      Not his best movie but its up there

  • @rajrakshith4245
    @rajrakshith4245 4 года назад +5

    MGR Sir ಅಭಿನಯದ ಎಂಗ "ವೀಟು ಪಿಳಲೈ" ಚಿತ್ರ ಚೆನ್ನಾಗಿದೆ ಪಂಡರಿ ಬಾಯಿ Mam ಹಾಗು ಸರೋಜ ದೇವಿ Mam Acting👌👍
    Nice Movie

  • @sathishkumarsathish9508
    @sathishkumarsathish9508 Год назад +4

    I'm 28 but innum NAAN AANAIYITTAL Andha song romba favorite.❤❤

  • @natarajana7211
    @natarajana7211 3 года назад +12

    அருமையான படம் நம்ம வீட்டுப் பிள்ளை MGR

  • @kirubanithinithikiruba5117
    @kirubanithinithikiruba5117 3 года назад +24

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய வள்ளல் என் புரட்சி தலைவர்

  • @stanley6920051
    @stanley6920051 2 года назад +23

    Vaatthiyaar's action hero role is memorable..
    his acting at 1:23:00 is timeless..
    the Naan Aanaiyittaal song shot him to super stardom and he never looked back...

  • @abinasha6768
    @abinasha6768 4 года назад +303

    Abhishtu pathutu vanthavanga like pannunga
    👇

  • @redsp3886
    @redsp3886 3 года назад +6

    Shri.M.G.R ku nadikka therinju avar indha maadhiri characters choose pannala, perfect acting by fearful mgr, enakku romba inspire aana padam

  • @reegansurya
    @reegansurya 4 года назад +318

    2020 la pakravanga itha like panunga

    • @sureshaynal8615
      @sureshaynal8615 4 года назад +3

      Yes I am,watched more than 50 times, from my school student till watching,lol from Suresh kochi

    • @asokumars8722
      @asokumars8722 4 года назад +4

      நான் இந்த படத்தை 12 தடவை பார்த்தேன்.

    • @divyabalachandar6914
      @divyabalachandar6914 4 года назад +1

      2020 la mattum illa, eppaiyume intha movie paathute than irupen. It's my favourite movie.

    • @deveking1269
      @deveking1269 4 года назад

      @@sureshaynal8615
      Cop

    • @raghavroxx4954
      @raghavroxx4954 4 года назад

      @@sureshaynal8615to Rex y en exbii

  • @raviganth4097
    @raviganth4097 4 года назад +5

    Epic movie of Tamil cinema வாத்தியார்

  • @YTvid007
    @YTvid007 2 дня назад +1

    1:21:15 to 1:21:27 எத்தனையோ இயற்கை கோளாறுல இப்படியும் ஒன்னு 👌👌👌👌 அருமையான டயலாக்

  • @skids-dt8fc
    @skids-dt8fc 3 года назад +6

    😍😍👌👌super padam enga veettu pillai😍😍👌👌❤mgr 😍😍👌👌❤❤

  • @Abundanceforme897
    @Abundanceforme897 3 месяца назад +2

    20.13 அந்த காலத்துல தியேட்டர்ல வேற லெவல் ல இருந்து இருக்கும்❤❤

  • @aeyamaeyam6316
    @aeyamaeyam6316 4 года назад +8

    அதிக திரையரங்கில் வெள்ளி விழா கண்ட முத படம்.

  • @rathinamraman6631
    @rathinamraman6631 6 лет назад +34

    எம்ஜிஆரின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று .பாடல்களும் இந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் .படத்தில் தங்கவேலு அவர்களும் நாகேஷ் அவர்களும் இணைந்து கலக்கும் காமெடி இப்போதும் ரசிக்கக்கூடியவை .

  • @chandrasekar4501
    @chandrasekar4501 3 года назад +43

    பாடல்களுக்கு வரிகளுக்கு தகுந்தாற்போல் வாழ்ந்து காட்டியவர்

  • @psanthanaselvanpselvan5917
    @psanthanaselvanpselvan5917 6 лет назад +326

    உலகத்தின் ஒரேயொரு சூப்பர் ஸ்டார்.. எங்கள் தங்கம்..திரு எம்.ஜி.ஆர் அவர்கள்

  • @Premano55
    @Premano55 5 лет назад +7

    எனக்கு தெரிந்து குடியாத்தம் கெங்கை அம்மன் திருவிழாவின் நாட்கள்அனைத்திலும் வெகு காலம்வரை இந்த திரைப்படம் தொடர் காட்சிகளாக ஓடிய ஒரே படம். மறக்க முடியாத பொற்க்காலம். புவனேஸ்வரி, லக்ஷமி என்று எல்லா திரை அரங்குகளிலும் ஓடிய படம்

    • @thirumalaimount7440
      @thirumalaimount7440 5 лет назад +1

      Romba sari

    • @saravananecc424
      @saravananecc424 5 лет назад +2

      Super sir வெளியிட்ட அனைத்து ஊர்களிலும் வெள்ளி விழா கொண்டாடிய மாபெரும் வெற்றி காவியம்.

    • @vmanoharanranipet.1527
      @vmanoharanranipet.1527 4 года назад +2

      Correcta soniga sir.

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran 5 месяцев назад +2

    குழந்தையின் அசத்தல் நடிப்பு அருமை.

  • @srk...84
    @srk...84 5 лет назад +69

    Yarachum 2019 LA pakuringla

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 4 года назад +9

    அருமையான படம்

  • @luxmanking
    @luxmanking Год назад +10

    " சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.. ஒரு மானம் இல்லை அதில் ஈனம் இல்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார் "❤❤

  • @MrManie777
    @MrManie777 3 года назад +6

    Naan aanaiittal adhu nadanthu vitaal song, still today no song to match this solo song of MGR the great. N this song will rule for centuries

  • @guruprammagurupramma22
    @guruprammagurupramma22 6 лет назад +164

    தலைவரின் நடிப்பை பாருங்கள் வீரத்திற்கும் கோழைக்கும் உள்ள வித்தியாசத்தை காண கண் கோடி வேண்டும்

  • @Thiagarajah1
    @Thiagarajah1 4 года назад +18

    Evergreen. Full of values. Not like nowadays - kathi, araval, dirty politics vs politicians, .....

  • @baskaranr2075
    @baskaranr2075 3 года назад +19

    இந்த சினிமா விருதுநகர் ராதா டாக்கீஸில் திரையிடப்பட்டது MGR, திரைப்படங்கள் பெருமளவில் இங்கு தான் திரையிட படும் சுமார் 150, தடவைக்கு மேல் பார்த்தாகி விட்டது, இன்னும் பார்ப்போம்.

  • @goals4867
    @goals4867 4 года назад +5

    Excellent excellent excellent,no words to say,excellent film, acting of puratchithalaivar superb.

  • @r.jeyakumar4958
    @r.jeyakumar4958 2 года назад +4

    எங்கள் குல தெய்வம் MGR

  • @Hemaudithyogi
    @Hemaudithyogi 5 месяцев назад +2

    ரோம்ப அருமையான நடிப்பு மற்றும் பாடல்கள் ❤❤❤🥰💙💙❤️❤️💜💜👌🫰

  • @sathananthanselva7786
    @sathananthanselva7786 Год назад +19

    எல்லாரும் விரும்பிப்பார்த்த படம்.MGR வானத்தில் இருந்து பூமிக்கு வந்த தேவன்.வாழ்க்கையை பூமியில் வாழ்ந்து காட்டிய மாமனித தேவன்

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 5 лет назад +7

    தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களை பெரிய கோடீஸ்வரர்களாக மாற்றிய படம்.

    • @ccapmulanur
      @ccapmulanur 5 лет назад

      முற்றிலும் நிஜம்...

  • @adriankasa4339
    @adriankasa4339 6 лет назад +64

    குளிச்ச உடனே சாப்பாடு கிடைக்கும் இல்ல... கிடைக்காதா... Mgr நடிப்பு சூப்பர்

  • @rajanrajan572
    @rajanrajan572 3 года назад +15

    பசியைஉணர்ந்தவர்தான்தெய்வம்🙏🙏🙏🙏🙏

  • @miduk112
    @miduk112 3 года назад +9

    Old thamizh classic പടങ്ങൾ തിരഞ്ഞു പിടിച്ചു കാണുന്ന മലയാളീസ് ഉണ്ടോ 😊😇

    • @sk-xn6zb
      @sk-xn6zb 3 года назад +3

      എന്റെ മോനെ ഞാനോർത്തു ഞാൻ മാത്രേ ullunnu♥️🔥🙌🏻😁

  • @ganeshgurung3211
    @ganeshgurung3211 4 года назад +25

    What a Face What Charishma One n only Puratchi thalaivar.Other aspect of d film too very well made.Music dialogue Co stars and Nambiar such a terror.

  • @மோகன்ராஜ்-ஞ9ட
    @மோகன்ராஜ்-ஞ9ட 4 года назад +4

    Superb movie excellent acting mgr sarojadevi

  • @Wetalk_everythinganything
    @Wetalk_everythinganything 6 лет назад +24

    Nagesh.. Ultimate.... 😍 😘 always a legend.. We miss you sir 💐

  • @kumarisrilanka7573
    @kumarisrilanka7573 4 года назад +2

    26/10/2020 முதல் முறையாக பார்கிறேன் இந்த திரைப்படம்

  • @msubramaniam8
    @msubramaniam8 4 года назад +12

    best version of all.....seen other versions too...this is amazing.. old is always gold

    • @ananyahathwar2ndstd291
      @ananyahathwar2ndstd291 4 года назад

      Never Kannda version is allwayse super and best

    • @mr-vw2ve
      @mr-vw2ve 3 года назад

      @@ananyahathwar2ndstd291 Telugu version is exalent

    • @vasus3051
      @vasus3051 2 года назад

      @@ananyahathwar2ndstd291 we

  • @mohamedsithiqsithiq2552
    @mohamedsithiqsithiq2552 26 дней назад +1

    One of masterpiece of the M.G.R. movie in latest times it is fine movie n.m.sithiq

  • @cheerup2655
    @cheerup2655 5 лет назад +44

    1.23 best scene of Tamil cinema forever, love watching it again and again.

    • @ananyahathwar2ndstd291
      @ananyahathwar2ndstd291 3 года назад +1

      Dr Vishnuvardan bettar than Mgr in Mojugara sogasugara

    • @cheerup2655
      @cheerup2655 3 года назад +1

      @@ananyahathwar2ndstd291 so what ? Don't compare you will loose your happiness.

    • @devjr339
      @devjr339 2 года назад +1

      @@ananyahathwar2ndstd291 is your hero name got nominated for award list to oscar!?😂

  • @ysrajan2943
    @ysrajan2943 8 месяцев назад +1

    This film I have seen on the day of release and I couldn't count how many times I have seen. MGR was a great man.

  • @gn6890
    @gn6890 4 года назад +26

    I am here after abishtu.. ❤️❤️Padam super. 👍👍Naladhan pa iruku ivar padam kuda. Mgr😎

  • @mekiruba2302
    @mekiruba2302 2 года назад +2

    This is one of the MGR movies which I have enjoyed very much in my school days in the 60s. Guess I have seen this movie about 15 times for Songs and Nagesh comedies. Great movie.

  • @karisalkuyil97
    @karisalkuyil97 3 года назад +13

    முதன் முறையாக பார்க்கிறேன்... அருமையான படம்🙏

  • @vellingirikuppu1995
    @vellingirikuppu1995 Год назад

    தங்கத் தலைவரின் முகம்
    காண இரு கண்கள்
    போதாது..
    ஆண்டவனே மீண்டும்
    தங்கத் தலைவரை
    இப்பூ உலகிற்குத் தா...

  • @christydhiva6670
    @christydhiva6670 2 года назад +42

    2022 I'm watching this movie now...only for my thalaivar MGR ..🥺❤️

    • @anthonyrajanthony5400
      @anthonyrajanthony5400 2 года назад +2

      நம்பியார் சார் அவர்களக்கு எதிர்பாராத அதிர்ச்சி தந்த புரட்சித் தலைவர்.

    • @kanagavalli3058
      @kanagavalli3058 Год назад

      Account and and very

  • @arunadevi5592
    @arunadevi5592 Год назад

    தெய்வத்திற்கு அப்பறம் MGR thaana ❤

  • @premkumar9487
    @premkumar9487 Год назад +4

    உண்மையான அன்பு கொண்ட என்றும் யாராலும் மறக்க முடியாத எங்கள் புரட்சி தலைவர் எம்ஜி. ராமசந்திரன் அவர்கள்.❤❤❤❤ காட்பாடி சட்டமன்றத் தொகுதி இளைஞர் அணி.

  • @sherinstephniejk1188
    @sherinstephniejk1188 3 года назад +1

    Thank you 😊 thatha da fav movie 🎥

  • @kumaresanl1978
    @kumaresanl1978 4 года назад +102

    1965.தஞ்சை.யாகப்பா.திரையரங்கில்.175.நாள்.ஓடியது

    • @keerthirajan465
      @keerthirajan465 4 года назад +2

      Tq

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 4 года назад +6

      யாகப்பா தியேட்டரில் அன்று நான் பாத்தேன் . இதே போன்ற வெற்றியில் உரிமைகுரல. அதே தியேட்டரில் பார்த்தேன்........

    • @ssrbgranites1058
      @ssrbgranites1058 3 года назад +1

      @@SamadSamad-vl5qr ii

    • @sakkarai6098
      @sakkarai6098 3 года назад

      Qlp in just

    • @hassainahmed9090
      @hassainahmed9090 3 года назад +1

      இத்திரைப்படம் ரீலீஸ் ஆனா ஆண்டு 1975🤣🤣🤣

  • @krishnakrishna-dz3dq
    @krishnakrishna-dz3dq 10 месяцев назад +1

    எத்தனை பேர் இன்று பாடல் எழுதினாலும் கவிஞர் வாலியின் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது ..

  • @chandrakanth9219
    @chandrakanth9219 4 года назад +8

    Camera loves his face.
    Super star of South India.....

  • @kaviarasan9941
    @kaviarasan9941 6 лет назад +34

    mgr double action movies are always great ex: engal veetu pillai,nadodi mannan,neerum neruppum

    • @akilesutube
      @akilesutube 5 лет назад +2

      kavi kandiyar you missed the great movie-Kudi iruntha koil.

    • @velsakthi7497
      @velsakthi7497 4 года назад

      @@akilesutube ஔஜ

    • @atul3259
      @atul3259 4 года назад

      Also ulagam sutrum valiban

    • @suryazmr
      @suryazmr 3 года назад

      Adimai pen also

    • @kalpattankhadermohideen7218
      @kalpattankhadermohideen7218 3 года назад

      மாட்டுக்கார வேலன்.

  • @Manikandan-sb5up
    @Manikandan-sb5up 7 лет назад +24

    எம்ஜிஆரின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று .சுவாரஸ்யமான எம்ஜிஆரின் நடிப்பும் பாடல்களும் இந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் .படத்தில் தங்கவேலு அவர்களும் நாகேஷ் அவர்களும் இணைந்து கலக்கும் காமெடி இப்போதும் ரசிக்கக்கூடியவை .