Parthaal Pasi Theerum Movie Comedy | Sivaji | Gemini Ganesan | Savithri | Thangavelu | M Saroja

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 400

  • @RajanRajan-fn3mh
    @RajanRajan-fn3mh 2 года назад +26

    பார்த்தால் தான் பசி தீரும்! இந்த படத்தை நினைத்தாலே பசி தீரும்!!

  • @nandymalar
    @nandymalar 3 года назад +28

    Mamiyar marumagal sandai sema comedy ah iruku😂.tiffin na teeyum bannum tiffin😂😂😂

  • @venkateshvengat8268
    @venkateshvengat8268 2 года назад +5

    சுட்டி, கமலஹாசன் 👌🤝🤔

  • @bswblacksmithworks4684
    @bswblacksmithworks4684 11 месяцев назад +29

    அந்தகால நகைச்சுவையில் பாசம் இருந்தது
    ஆபாசம் இல்லை நவரசம் இருந்தது
    விரசம் இல்லை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் சலிப்பில்லாமல்.

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤எங்கள்..வீட்டில்...இப்படி..ஒர்நாள்..நடந்தது...

  • @narendrantcr9902
    @narendrantcr9902 2 года назад +60

    நகைச்சுவைக்கு உயர்ந்த மரியாதையை அளித்தமாமனிதர் தங்கவேலு

  • @chathirasekaramchathirasek6919
    @chathirasekaramchathirasek6919 3 года назад +3

    ☆☆☆☆☆☆☆☆☆☆♥Comedy சூப்பர்♥☆☆☆☆☆☆☆☆☆☆

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow 3 года назад +9

    கிட்டத்தட்ட இதே போன்றதொரு நிலைதான் .
    என் நிலை 😭😭😭😭😭😭😭

  • @shanke300
    @shanke300 2 года назад +14

    Vivek has the style of Great Thangavellu. Kamal is so sweet.
    23:25 was the funniest line. Maamadi....ah Naalu Maadi.

  • @KavithaNagamuthu
    @KavithaNagamuthu Год назад +3

    Thangavelu sirum kutti kamal sarum super🎉🎉

  • @kavithadubbingartistandvj9522
    @kavithadubbingartistandvj9522 3 года назад +7

    காலத்தால் நிலைத்து நிற்கும் நகைச்சுவை

  • @bamininarayanan30
    @bamininarayanan30 2 года назад +4

    What a lovely Comedy track. Wonderful !

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Год назад +15

    பார்த்துட்டேன்... 😁😄😄பசி.... தீர்ந்துடுச்சி 👌😃😃🤔🤔🤔👍🏾👍🏾👍🏾. பிரமாதம் 🆗👍🏾

  • @ranjaniramaswamy5206
    @ranjaniramaswamy5206 3 года назад +49

    Thangavelu comedy is the best. He is a living legend forever. Old is gold.

  • @piravar-k3i
    @piravar-k3i 2 года назад +45

    தங்கவேலு அண்ணன் நல்ல நேர்மையான நடிகர்! 🙏🙏🙏

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 3 года назад +40

    மாமியார் மருமகள் சண்டைய பார்த்தா அருமை இருக்கு தங்கவேலு சார் இரண்டு பேரும் கூட படுற பாடு சூப்பர் நகைச்சுவை

  • @rameshramaswami1301
    @rameshramaswami1301 2 года назад +5

    Ulaganayagan Nammavar Aandavar....great as usual

  • @user-v2i3g4ne
    @user-v2i3g4ne 4 года назад +6

    செம்ம நகைச்சுவை

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 10 месяцев назад +26

    அந்தக்கால படங்களின் நகைச்சுவை அருமையாக இருந்தது. படம் பார்த்துட்டு வந்து அந்தப் பட நகைச்சுவைகளை பற்றி நண்பர்களுடன் பேசி சந்தோசப்படுவோம். அந்தக்காலம் ஒரு வசந்த காலம். 👌👍👏🌹🌻🌸🌺💐

    • @Lifeeasycool
      @Lifeeasycool 11 дней назад

      இந்த காலம்

  • @senthilkothandaraman9116
    @senthilkothandaraman9116 Год назад +25

    ஜெமினி கணேசன், தங்கவேலு chemistry.super

  • @prem2537
    @prem2537 4 года назад +38

    24:03 இது என்ன சூடா தார் ரோடு மாறி இருக்குதே வேற லெவல் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

  • @mukilriya2826
    @mukilriya2826 3 года назад +4

    Kamal so cuteeee

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 года назад +1

    Excellent comedian tanal thanga-vel
    Kamal sir antha age la ye apdi nadithirukirar

  • @pandirajan4789
    @pandirajan4789 3 года назад +9

    அப்பொவே கமல் சார் படம் சகலகலா வல்லவன் டைட்டில் சொல்லி விட்டார்கள்

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 2 года назад

      thangavelu thappa sonna ucharippai thiruthi kamal sagalakalavallavan endru sonnare. andru sonnathai seithu vittar. ulaganayagan

  • @vijayelangovann4597
    @vijayelangovann4597 3 года назад +121

    வாழ்க்கை தத்துவங்களை அந்த கால சினிமா சொல்லி கொடுத்தது. இந்த கால சினிமா துவேசத்தை விதைக்கிறது

    • @ManiKandan-wg2ej
      @ManiKandan-wg2ej 3 года назад +10

      Gu888hhhiuu

    • @samsamuel9896
      @samsamuel9896 2 года назад +3

      @@ManiKandan-wg2ej ரரரனனனனரரரனனனனனன
      னனனனனனனனனன னனன

    • @kamarajkamaraj4808
      @kamarajkamaraj4808 2 года назад +1

      sddka stop

    • @புனிதா-ய4ழ
      @புனிதா-ய4ழ 2 года назад +5

      இந்தக் காலத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய படங்கள் மட்டுமே தரமானவை மற்றையவைகள் எல்லாம் குப்பைகள்

    • @mahalingamvkgm1611
      @mahalingamvkgm1611 11 месяцев назад

      ​@@ManiKandan-wg2ejண்ட்ட😊

  • @tjayapragasan9429
    @tjayapragasan9429 4 года назад +21

    அற்புதம்...வயிறு புன்னாச்சு சிரிச்சீ"சிரிச்சி

  • @shobanar6430
    @shobanar6430 4 года назад +6

    Super...

  • @nagarajanp1293
    @nagarajanp1293 3 года назад +20

    சூப்பர் கதை சார் இது நன்றாக உள்ளது 🙏👍

  • @subaramani3395
    @subaramani3395 Год назад

    Arumaiyana comedy,tangavelu sir.

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 2 года назад +11

    kutti ulaganayagan super..appave humorous athigam...thangavelu comedy legend..kamal acting legend.

  • @manimaranpitchai4918
    @manimaranpitchai4918 Год назад

    அருமையான படம்

  • @சதீஷ்.சி
    @சதீஷ்.சி Год назад +8

    அமைதியான நல்ல வாழ்கை 😂

  • @Sakarabani784
    @Sakarabani784 3 года назад +11

    சிறுவயது கமல்ஹாசன்.....

  • @AdhiyamanJothi
    @AdhiyamanJothi 5 месяцев назад

    Arumai 😂😂😂😂

  • @SureshSuresh-oy7xv
    @SureshSuresh-oy7xv 3 года назад +1

    All the characters good, especially all child

  • @skumarskumar2735
    @skumarskumar2735 6 месяцев назад

    அருமை

  • @gowribadhri5566
    @gowribadhri5566 3 года назад +4

    super comedy

  • @muruganprabhu613
    @muruganprabhu613 2 года назад +17

    தங்கவேலு ஐயா வோட நகைச்சுவை ரொம்ப அருமை.
    மாமியார் மருமகள் சண்டை ஒரே சிரிப்பு.

  • @jeremiahjunior9632
    @jeremiahjunior9632 3 года назад +3

    எவன் பார்த்தல் எவன் பசி தீரும் ;
    நாம் பார்த்தால் அவன் பசி தீரும் ;
    நம் பசி தீருமோ ?........

  • @ksrrangarajan
    @ksrrangarajan 5 лет назад +23

    🤣good comedy

  • @josephyagappan1896
    @josephyagappan1896 2 года назад +1

    Super!

  • @MohanRaj-bf3rj
    @MohanRaj-bf3rj 3 года назад +30

    டனால் தங்க வேல் அய்யாவின் இனிமையான நினைவுகள். நன்றி🙏👍🙏

  • @subbaiyanmuthupandimuthupa1581
    @subbaiyanmuthupandimuthupa1581 4 года назад +192

    இந்த மாதிரியான படங்கள் இப்பவே சூப்பரா இருக்கு. அந்த காலத்துல இது படம் அல்ல வாழ்க்கை அருமை அருமை

  • @radhamani6824
    @radhamani6824 4 года назад +30

    தங்கவேலுவைப்போல் ஒரு நடிகரில்லை

  • @ramachandranpadmanabha9320
    @ramachandranpadmanabha9320 Год назад +3

    Timing is the Key for comedy..... ThangaVelu had is 100% the rest tried

  • @ashokkumars9856
    @ashokkumars9856 3 года назад +11

    இதை தான் கௌண்டமணி செந்தில் மீண்டும் செய்தார்களா
    அருமை

  • @mukilriya2826
    @mukilriya2826 3 года назад +3

    Thangavelu and ck saraswathi comedy awzm

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 2 года назад +6

    😁😁😁👌👌👌. Mr. Kamalhasan super.... B acting

  • @unavuidaivelai3656
    @unavuidaivelai3656 5 лет назад +12

    ஆசம்😃

  • @srinivasans1600
    @srinivasans1600 2 года назад +11

    மாமியார் மருமகள் சண்டை என்பது இதுதான். சூப்பர்

  • @broken4577
    @broken4577 12 дней назад +1

    Ethannai murai parthalum salikadha padam idhu pondra padangal ipo ipde varadhu

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 4 года назад +19

    Nan chinna ponna irukkum pothu Santhi Theatre le pathen. Appo Onnum puriyale. Apparam niraya vatti KTV yile pathirukken. Sooooooooooper. See kamal. Cute payyan

  • @KJAAICH2
    @KJAAICH2 4 года назад +5

    03.07.2020 Friday !!!

  • @RajendranK-x9g
    @RajendranK-x9g 6 месяцев назад

    Exalent

  • @krishnankrishnan433
    @krishnankrishnan433 2 года назад +2

    Already the mask is introduced by this film...? Ha ha ha...

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 3 года назад +18

    Moniter இல்லாமலே இவர்கள் செய்யும் action continuity, நீண்ட வசனங்கள் ஆச்சரியம்.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 года назад +58

    தங்கவேலும் குட்டி கமலும் சேர்ந்து கலக்கிய காலத்தால் அழியாத நகைசுவை 😁❤️😄

  • @aravindn4466
    @aravindn4466 3 года назад +3

    Old is gold , 👌👌👌👌

  • @natarajanponnusamy4354
    @natarajanponnusamy4354 5 лет назад +30

    தங்கவேலுவின் காமெடி வெகுஜோர்,சரோஜா-சரஸ்வதி compination A one.

  • @selvajothivenkadesh3089
    @selvajothivenkadesh3089 9 месяцев назад +4

    அருமையான நடிப்பு , வசனம் 🎉😂❤

  • @sureshbabu8964
    @sureshbabu8964 2 года назад +7

    செம காமெடி சூப்பர் 🌹🌹

  • @ganeshpraveen9829
    @ganeshpraveen9829 5 лет назад +27

    oldisgold

    • @punidahsubramaniam8945
      @punidahsubramaniam8945 4 года назад

      Yenda old is gold illa daa loosu!!!!!!!!! Old is old than loosu arivu kolunthu!

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms Год назад +1

    21-6-2023
    3:53 pm

  • @saairaamn8046
    @saairaamn8046 4 года назад +17

    அய்யா தங்கவேலு மாதிரி சிவாஜி இல்லை யாராலும் நடிக்க முடியாதுனு நினைக்கிறேன்

    • @karnanithim6181
      @karnanithim6181 4 года назад

      Thangavelcomedybest

    • @kasirajan2240
      @kasirajan2240 2 года назад +1

      Saairaam N சிவாஜி அளவுக்கு யாராலும் நடிக்க முடியாது

  • @shivak4031
    @shivak4031 3 года назад +1

    Nice

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅தினமும்...கேட்போன்.....சிரியூங்கள்...தங்கவேலு...நடிப்பு... சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @jenichitra3310
    @jenichitra3310 3 года назад +8

    Andha kaalam thirumbi vandhal evlo nalamaga irukkum...

  • @mani6678
    @mani6678 4 года назад +20

    தங்கவேல் சரோஜா இவர்களின் சிரிப்பு பேர்போனது 1. கல்யாணப் பரிசு, 2. தேன்நிலவு.

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 2 года назад +4

    சிறந்ந நகைச்சுவை காட்சிகள் சிறந்த நடிப்பு அனைவரதுமே

  • @ravikumargovindarajan7074
    @ravikumargovindarajan7074 2 года назад

    what a comedy !!

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 года назад +34

    இவரின் பெயர் வெறும் தங்கவேலு அல்ல.டணார் நகைசுவையா ல்.பார்த்தால் கவலைகள் தீரும் ;

  • @sekarurban5844
    @sekarurban5844 9 месяцев назад +1

    வார்த்தைகள் அழுத்தம் முக்கியம் அது தற்போது உள்ள சினிமா.....

  • @reginajohn6341
    @reginajohn6341 3 месяца назад +2

    அந்த காலமே தனி தான்

  • @susmithak7593
    @susmithak7593 4 года назад +22

    Kamal s damn cute 💕

  • @sasirekhakparudisasi116
    @sasirekhakparudisasi116 3 года назад +4

    Im from ,90's kids ,
    If i got time machine, i will time travel those mgr ayya,sivaji ayya,nagesh ayya and thangevelu ayya time , that days will be fun watching through old threater,
    Hmm now, everything have that bonding togather watch mve dont have .... Bitter truth

  • @Rajkumar-gr7bh
    @Rajkumar-gr7bh 4 года назад +8

    Maamiyar marumaga sandai.. Ella kalathulayum irukkum pola. Ha ha ha .

  • @KJAAICH2
    @KJAAICH2 4 года назад +12

    Appavae law paesierukaaru Kamal sir !!!

  • @kavinkalidas
    @kavinkalidas Месяц назад

    😂😂😂😂Yow 13.00 நாட்டாமை பட காமெடி ஒரிஜினல் வர்சன்

  • @kuppaln1
    @kuppaln1 2 года назад +1

    "கும்பகோணம்
    தீவிபத்தை தடுக்க முயலும் காலப் பயணி VK.,,,
    .,,"அந்த முயற்சி எப்படி தடைபட்டது??
    ""VK. vs RK. "'
    திரைப்படம் உங்கள் அபிமான திரையரங்குகளில்

  • @T.Sankarlingam
    @T.Sankarlingam 2 месяца назад +1

    விளையும் பயிா் முளையிலே தெரியும் போல் அப்போதே கமலின் நடிப்பு சூப்பா்.

  • @TheTjpereira
    @TheTjpereira 4 года назад +91

    Thangavelu, legend. Comedy king. No Tamil comedian can replace him.

  • @கவிகுயில்
    @கவிகுயில் 4 года назад +53

    தங்க வேலு..
    வெற லெவல்...

  • @krisea3807
    @krisea3807 3 года назад +25

    நம் முன்னோர்கள் எப்படி கொஞ்சு தமிழ் பேசி மரியாதை கொடுத்து வாழ்ந்துள்ளனர். இது போல படங்கள், வசனங்கள் இப்ப இல்லை என்பது தமிழ் சிதைந்து வருகிறது என்பதை காட்டுகிறது.

    • @sankarkrish2228
      @sankarkrish2228 3 года назад +6

      உண்மை bro இப்போ உள்ள திரைபடதை பார்த்து நாசமா போகுது இந்த தலைமுறை...

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 9 месяцев назад

      மனிதர்கள் பழக்கம் வழக்கம் கலாச்சாரம் மாறிவிட்டது. தமிழ் என்றும் வாழும். வாழ்க தமிழ் 🎉

    • @Murugan-gh5xz
      @Murugan-gh5xz 8 месяцев назад

      😮😂❤❤😅😮😢😢😊😊😅😅😅😅😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂❤😂❤😂😂❤

  • @mcttransport8965
    @mcttransport8965 2 года назад +4

    பழமை என்றும் புதுமை SUPER

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 3 года назад +16

    அருமை இந்த மாதிரி காமெடிகள் மறுபடியும் கிடைக்குமா

  • @arunmalwinarunmalwin3435
    @arunmalwinarunmalwin3435 3 года назад +23

    Kamal sir so cute. Thanka velu iyya vera level comedy

  • @vanillanice663
    @vanillanice663 5 лет назад +84

    Thangavelu comedy is the best. Omg Kamal is so cute..hahaha.

  • @trollyfying5509
    @trollyfying5509 4 года назад +6

    Any one in 2020

  • @jeevanandhamnatrajan6332
    @jeevanandhamnatrajan6332 6 месяцев назад

    Bestcenima

  • @KarthiKeyan-sr1ou
    @KarthiKeyan-sr1ou 4 года назад +60

    Vera level... So realistic. No artificial performance.. Thangavelu avargal comedy always Gold

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 5 лет назад +57

    டணால் அண்ணா அற்புத நடிப்பு

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 Год назад +1

    0ld is golden camade tks 🙏♥️🌹🌹🙏

  • @vfashion6177
    @vfashion6177 4 года назад +12

    Nice ,super ,pakkaa, good,,,,,,, no words lovely .old s gold

  • @vidyakumarasamy
    @vidyakumarasamy 4 года назад +6

    Anybody please tell how to trim this video to share in WhatsApp.
    Thanks in advance

    • @showmyalakshmanan1490
      @showmyalakshmanan1490 4 года назад

      Download this video in videoder app and trim by vivavideo/ vivashow (I recommend these apps because I use these too)

    • @vidyakumarasamy
      @vidyakumarasamy 4 года назад

      @@showmyalakshmanan1490 thank you sister

  • @SamithambyPS
    @SamithambyPS 5 лет назад +108

    OLD IS GOLD. WHAT A TRUE EXPRESSION? THANGA VELU AND HIS WIFE SAROJA WERE WONDERFUL COMEDIANS.

  • @lakshminarayananrajagopala6043
    @lakshminarayananrajagopala6043 2 года назад

    👌👌👌👌

  • @abiramichandrasekar2496
    @abiramichandrasekar2496 3 года назад +9

    Decent comedy

  • @avedanayagam
    @avedanayagam 3 года назад +7

    This is a wonderful funny video whith English subtitles and surely all of you will burst in to laughter.

  • @santoshsantro4252
    @santoshsantro4252 4 года назад +10

    Simple and sweet comedy

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 года назад +3

    தங்கவேலுவிடம் உங்க அம்மா போட்ட சூடு..... என்று சொல்வது என இந்த படத்தில் அனைத்து காமெடிகளும் சிறப்பு