Hemanatha Bhagavathar Scenes l திருவிளையாடல் l Sivaji Ganesan l Savitri l T. S. Balaiah l APN Films

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Thiruvilayadal திருவிளையாடல் Superhit Tamil Devotional Movie ft. Sivaji Ganesan, Savitri, and K. B. Sundarambal in the lead roles. Music composed by K V Mahadevan. The movie was released on 31st July 1965.
    #ThiruvilayadalMovie #SivajiGanesanMovies #OldTamilMovies #TamilMovies #OldMovies
    #ClassicMovies #Sivaji #SivajiMovies #Padmini #PadminiMovies #SavitriMovies
    Thiruvilayadal Movie Details:
    Star cast: Sivaji Ganesan, Savitri, K. B. Sundarambal
    Director: A. P. Nagarajan
    Music: K. V. Mahadevan
    Producer: A. P. Nagarajan
    Cinematography: K. S. Prasad
    Genre: Devotional
    Release Date: 31st July 1965
    For more Super Hit Classic Tamil Golden movies, SUBSCRIBE to APN Films Channel 👉 bit.ly/APNFilms
    Click here to watch:
    Thillana Mohanambal Tamil Movie 👉 • தில்லானா மோகனாம்பாள் l...
    Thiruvilayadal 👉 • Thiruvilayadal, திருவி...
    Navarathri 👉 • நவராத்திரி Full Movie ...
    Melnattu Marumagal 👉 • மேல் நாட்டு மருமகள் Fu...
    Thiruvarutchelvar 👉 • திருவருட்ச்செல்வர் Ful...

Комментарии • 809

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 7 месяцев назад +61

    யாரங்கே.
    காவலர்களே 14.02.2024 ற்கு பிறகு இந்த காணொளியை பார்ப்பவர்களுக்கு ஒரு லைக் போட பரை அறிவித்து விடும்....

    • @vasanthakrishnan5278
      @vasanthakrishnan5278 4 месяца назад +3

      இப்படி பட்ட பாடல்கள் உள்ளவரை இறைவனின் ஆசி அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் இனிமேல் இதுபோன்ற படமும் இல்லை ஓம் நமசிவாய

  • @grumapathi7778
    @grumapathi7778 2 года назад +2

    இந்த படத்தில், பாட்டும் நானே ,என்ற பாடலுக்கு முன் வரும் காட்சியில் ஹேமநாதபாகவதரின். (பாலமுரளிகிருஷ்னா) ஆலாபனை என்ன ராகம், தயவு செய்து யாராவது தெரிவியுங்கள் .🙂🙂🙏🙏👌👌🙏

  • @balasubramanianradhakrishn4584
    @balasubramanianradhakrishn4584 10 месяцев назад

    அருமையான படைப்பு

  • @ganesankr2579
    @ganesankr2579 2 года назад +1

    Legends.

  • @gurusowndhugurusowndthu2241
    @gurusowndhugurusowndthu2241 2 года назад +1

    இந்த படத்திற்கு இணையாக எந்த படமும் கிடையாது

  • @kumarskumar8149
    @kumarskumar8149 2 года назад +1

    Oldgolg

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 7 месяцев назад +57

    2024 எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது இந்த காட்சி மறக்கவே முடியாது அய்யன் சிவாஜியின் நடிப்பு மிகவும் பிரமாதம் நேற்று இன்று நாளை அன்று இன்று என்றும் எனது ஆசான் சிவாஜி ஜுவாஜி ஜுவா ஜிவாஜி கணேசன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்புக்கு சிவாஜி கணேசன்

  • @aruljothim4352
    @aruljothim4352 2 года назад +23

    கடந்த காலத்தில் இறைவனிடம் எப்படி அன்பு கொண்டிருந்தார்கள் ஏன்று தத்ருபமாக காட்டி உள்ளார்கள். இவரைப்களைப் போன்ற நடிகர்களை இனி பார்ப்பது அரிது.

  • @jeevas8794
    @jeevas8794 2 года назад +24

    பிரதோஷ நாளன்று கற்பனைக்கும் ௭ட்டா ஈசனின் நெற்றிக்கண் கனவில் கண்டேன்.. பிறவி பயன் பெற்றேன்.. (வேடிக்கை யாதெனில் நான் ஈசனை வணங்குபவன் அல்ல) ஆனால் அந்த கண்கள் ௭ன்னால் மறக்கமுடியாது..

    • @arunan628
      @arunan628 7 месяцев назад +1

      Neengal sonnathu unmai endaral...neengal perum athirstasali

  • @vigneshsiva7383
    @vigneshsiva7383 6 месяцев назад +19

    மதுரைக்கும் தமிழ்க்கும் அவமானம் ஏற்படக்கூடாதுனு ஏம்பெருமானே வந்து காப்பாற்றிய தருணம்

  • @barathiselvam3298
    @barathiselvam3298 9 месяцев назад +43

    சாகாவரம் பெற்ற அருமையான கலைஞர்கள் பங்கேற்ற காவியம்.
    ஏ.பி.நாகராஜன் அவர்களை மனமுவந்து வாழ்த்துவோம்.
    தமிழுக்கு காலகாலமாக பணியாற்றி‌ உயர்த்தியவர்கள் அணியில் இவரும் மிக முக்கியமானவர்.
    பெருமைப்படுவோம்.

  • @deivasubramanian531
    @deivasubramanian531 10 месяцев назад +14

    புராண-இதிகாச உயிர்களுக்கு உருவம் கொடுத்த கலை ரிஷிகள்!

  • @subburajsn9843
    @subburajsn9843 2 года назад +124

    ஆணவம் பக்திக்கு அடிமை என்பதை அறிஉறுத்தும் என்பதை அருமையாக காட்சி படைப்பு

  • @gs2627
    @gs2627 2 года назад +91

    எவ்வளவோ திரைப்படங்கள் இக்காலத்தில் வந்தாலும் அந்தக் காலத்து திரைப்படத்தைப் போல் இருக்காது.

  • @rajamani2050
    @rajamani2050 10 месяцев назад +38

    நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே
    எவ்வளவு கோடி கொடுத்தாலும் இந்த வரிக்கு ஈடாகுமா?

  • @shenbagaramanthiraviam4269
    @shenbagaramanthiraviam4269 2 года назад +23

    இனி இந்தமாதிரி படங்களை தயாரிப்பார்களா அல்லது தயாரிக்கதான் முடியுமா. இப்படி பட்ட டைரக்டர்கள் உள்ளனரா.ஹும். எதுவுமே சாத்தியமில்லை. பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். வாழ்க இப்பணி.

  • @amarmajun
    @amarmajun 2 года назад +39

    ஹேமநாத பாகவரும் சிவனே
    பாணபத்திரரும் சிவனே
    விறகு வெட்டியும் சிவனே

  • @sounakaramia1396
    @sounakaramia1396 2 года назад +160

    பாலையா
    பாலமுரளி கிருஷ்ணா
    அனைவரும் காணாமல் போய்விட்டார்கள்.
    ஹேமநாத பாகவதர் மட்டுமே காட்சியில் நிற்கிறார்.......
    இந்த காலங்களில் நாமும் வாழ்ந்ததற்காக பெருமை கொள்வோம்....
    மகிழ்ச்சி

  • @manokaranmano4765
    @manokaranmano4765 Год назад +37

    இந்த பாடலில் ஐயா சிவாஜி கணேசன் அசைவுகள் பார்த்தீர்களா அவருக்கு இனை எவன் இருக்கிறான்

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 2 года назад +89

    காலத்தால் அழிக்க முடியாத காவியம்

    • @Rajai-qk3xw
      @Rajai-qk3xw 10 месяцев назад

      பால முரளி கிருஷ்ணா ஐயா வின் குரல் சூப்பர்

  • @nagarajans8838
    @nagarajans8838 2 года назад +43

    எம் தமிழ் மொழியும் எந்தமிழ்னாடும் எம்பெருமானால் போற்றி வளர்க்க ப்பட்டது... இறைவனுக்கு நிகரானது.... நாகராஜன் அய்யா அவர்களது படைப்புகள் என்றும் இனிமையானது.....

  • @buddylove143
    @buddylove143 Год назад +12

    அருமை என்றென்றும் காலத்தில் நிலைத்து நிற்கும் இந்த திரைப்படம் (graphics) இல்லாத காலத்தில் அருமையாக editing செய்யப்பட்டு இருபது பெருமிதம்
    எல்லாம் என் அப்பன் அருள் ஓம் நமசிவய

  • @prabumpk4670
    @prabumpk4670 2 года назад +57

    சொல்ல வார்த்தைகள் இல்லை.
    இசை தமிழ் நீ செய்த அரும்சாதனை.. நீ இல்லையென்றால் எனக்கு பெரும் சோதனை..
    வெற்றி ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ?? ஆஹா! ஆஹா!! பிரமாதமான பாடல் வரிகள்

  • @Raja-ik5he
    @Raja-ik5he Год назад +32

    திறமையில் ஒருவருக்கு சலைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும் அருமையான திரைப்படம்....
    பாடல் வரிகளில் துய தமிழ் கவிதைகள்,, பாடகர்களின் திறமையான குரல்வளம்,,நடிகர்களின் திறமையான நடிப்பு,, இனிமையான பாடல் இசை.. அருமையான திரை இயக்கம்...
    காலம் உள்ளவரை நிலைத்து நிற்கும் நல்ல திரைப்படம்...

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 года назад +61

    திருவிளையாடல் படத்தில் ஒரு பாகம்.நான்கு அருமையான பாடல்கள்.அரங்கங்கள் அற்புதம். கவியரசர் வடித்த வரிகளுக்கு கே வி எம் தெய்வீக இசை.பாலையா சிவாஜி மற்ற நடிகர்கள் நடிப்பா அது.வியப்பாக உள்ளது.அறுபதாவது ஆண்டை நெருங்கும் பொக்கிஷம்.

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 2 года назад +98

    அற்புதமான, அருமையான, எக்காலமும் ரசிக்கும்படியான, நிகரற்ற படைப்பு,
    எனது 65 வயதில் பலமுறை பார்த்து, ரசித்து, என் குழந்தைகள் பார்த்து ரசித்த, என் பேரகுழந்தைகளும் பார்த்து ரசிக்கக்கூடிய படைப்பு.... அற்புதம்.

    • @natarajanp1304
      @natarajanp1304 2 года назад +2

      .

    • @bishoppanneer605
      @bishoppanneer605 2 года назад +1

      8

    • @yadhukrishna5a83
      @yadhukrishna5a83 2 дня назад

      எல்லாரும் எல்லாமும் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ❤❤❤

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 2 года назад +44

    ஓம் நமச்சிவாய🙏🙏🙏 சிவாஜி ஐயாவின் நடிப்பு அற்புதம் அற்புதம் உலகம் உள்ள வரை ஐயா எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டு இருப்பார் என் உயிர் உள்ளவரை அவர் மறைந்ததாக நினைக்கவே மாட்டேன்😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ponnaiahs3540
    @ponnaiahs3540 2 года назад +30

    ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டு

  • @Ram-rq3xj
    @Ram-rq3xj 2 месяца назад +3

    பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடியவர் நடித்தவர் அனைவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி மக்களை ஆச்சரியப்படவைத்திருக்கிறார்கள் காலத்தால் அழிக்க முடியாத படைப்பு.

  • @RootuThalaVelu
    @RootuThalaVelu 2 года назад +9

    ஈசனே சிவகாமி நேசனே எனை-யீன்ற தில்லை வாழ் நடராஜனே திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய சிவாய

  • @parthibanr6731
    @parthibanr6731 2 года назад +261

    எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் அழியாத காவியம்

  • @healermohan7419
    @healermohan7419 2 года назад +51

    அனைத்து புகழும் இயக்குனர் A.P. நாகராஜன் அவர்களையே சாரும்,

  • @Timepass_guys
    @Timepass_guys 2 года назад +56

    சொல்ல வார்த்தைகளே கிடையாது..... ஒவ்வொருவரும் தங்களது உயர்ந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.

  • @eshwaran8691
    @eshwaran8691 2 года назад +64

    57 வருடங்களுக்கு முன்னர் நான் முதலில் பார்த்த பக்தி படம். அன்றிலிருந்து தான் எனக்கு கடவுள் பக்தியும் குறிப்பாக சிவாஜியின் ரசிக பக்தனாகவும் மாறினேன் . இன்று வரை இந்த படத்தை 300 தடவைக்கும் மேல் பார்த்திருப்பேன். பாடல்களை 1000 தடவைகளுக்கும் மேல் கேட்டும் இருப்பேன்.
    இல்லாத ஒன்றில்லை பாடலை எப்போது கேட்டாலும் தானாக கண்ணீர் வந்துவிடும். அப்படி பக்தி பரவசம் அடையச் செய்யும் ராகம் கொண்டது.
    ஓம் நமசிவாய.

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 2 года назад +23

    ஓம் நமசிவாய வாழ்க உலகம் உள்ள வரை அழிக்க முடியாதகாவியம் 🙏🙏

  • @srinivasankali9917
    @srinivasankali9917 2 года назад +52

    தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்க்கில்லையோ?!!! தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ?!! அருமையான வரிகள்...

  • @naguchitra9952
    @naguchitra9952 2 года назад +14

    பலா சுளையை...தேனில்..மூழ்கி...சுவைத்து ..சுவைத்தைது மாதிரி..
    என்ன வென்று எழுத முடியாத..
    சுகானுவபம்..💓💓💓

  • @bhoopathisubbian8533
    @bhoopathisubbian8533 2 года назад +9

    . இவ்வுலகம் இருக்கும்வரை இந்த காவியம் இருக்கும்

  • @jvenkatonline
    @jvenkatonline 2 года назад +90

    ஆறு பாலும் sixer அடிக்கிறது மாதிரி...பாட்டு, இசை, சிவாஜி, பாலையா, நாகேஷ் உட்பட நடிகர்களின் நடிப்பு, தொய்வில்லாத திரைக்கதை, அருமையான காட்சியமைப்பு, தெளிவான பொருத்தமான வசனம்...ஒரு சினிமா ரசிகனுக்கு வேறு என்ன வேண்டும். 'இப்படம் தோற்கின் எப்படம் வெல்லும்'.

  • @Nageshweri
    @Nageshweri 2 месяца назад +3

    எல்லா புகழும் சிவனுக்கு தன் அன்றும் அவன் தன் இன்றும் அவன் தான் நாமெல்லாம் வெறும் பொம்மைகள் அவ்வளவு தான்

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 3 года назад +90

    இந்த கதைக்கு தகுந்தாற்போல்
    பாடல் அதுவும் எவ்வளவு அருமையாக அமைந்துள்ளது
    இசை மிகவும் நளினமாக அமைந்திருக்கிறது வாழ்க தமிழ்.

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 2 года назад +3

      சிறந்த பதிவு ❤

    • @panchanathan7056
      @panchanathan7056 2 года назад +1

      N wireless network and the first half of all

    • @panchanathan7056
      @panchanathan7056 2 года назад +1

      Pulavai to edit numbers uu on Friday

    • @karthikeyanr7882
      @karthikeyanr7882 9 месяцев назад

      சிவாஜியின் நடிப்பா டிஎம்எஸ் இன் பாடலா இருவரின் போட்டியும் இக்காட்சிகளில் பிரதிபலிக்கிறது

  • @rajagopal8843
    @rajagopal8843 2 года назад +105

    தமிழ் மொழி உள்ளவரை இந்த காவியம் என்றும் இருக்கும் 🙏

    • @Fancy-yj5xo
      @Fancy-yj5xo 10 месяцев назад

      😊😊

    • @Kavayarasu
      @Kavayarasu 10 месяцев назад

      ​@@Fancy-yj5xoufo❤❤ßgßgaç 40:32

  • @seenivasan7167
    @seenivasan7167 2 года назад +23

    தமிழ் உள்ளவரை தமிழர் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை நடிகர் திலகம் ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்வோம்

  • @manoharijayagopal22
    @manoharijayagopal22 2 года назад +18

    அருமையிலும் அருமையான ராகமும் கருத்துகளும் நிறைந்து என்றும் மாறாத இனிமையானவை

  • @sreenivasanmks6437
    @sreenivasanmks6437 4 месяца назад +37

    நான் 100 வந்து முறையாக பார்க்கிறேன்.🎉🎉

    • @LTNEWLT
      @LTNEWLT 4 месяца назад +9

      எனக்கு போட்டியாக வந்துவிட்டார்கள்?
      முழு பட வசனங்களும் கேட்டு கேட்டு மனப்பாடம் ஆகிவிட்டது 60 வருடங்களுக்கு முன்பே!

    • @GokulaKrishnan1981-u2b
      @GokulaKrishnan1981-u2b Месяц назад +2

      🎉

    • @sathishkumar-fo8yc
      @sathishkumar-fo8yc Месяц назад +1

      🎉🎉🎉

    • @Arunyoginath
      @Arunyoginath 21 день назад

      Me also 101❤❤❤😂😂

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 2 года назад +52

    தமிழ் கலையுலக ஜாம்பவான்கள் பலர் பங்கு பெற்ற அருமையான படைப்பு.

  • @Timepass_guys
    @Timepass_guys 2 года назад +18

    அரசர் நடிப்பு பிரமாதம்.....அவர் ஹேமனாத பாகவதர் எவ்வளவு ஆணவமாக பேசினாலும் ஒரு மன்னன் அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமே அப்படியே எடுத்துள்ளார். பாலைய்யா நடிப்பு மிகப் பிரமாதம்

  • @marunachalam3422
    @marunachalam3422 5 месяцев назад +3

    😢திருவினளயாடல்படம்போன்ற இனிபடம்உண்டா

  • @sivamoorthi1445
    @sivamoorthi1445 2 года назад +19

    காலத்தால் அழியாத காவியம்

  • @LTNEWLT
    @LTNEWLT 4 месяца назад +4

    இப்படி ஒரு படம்
    ஏ. பி. நாகராஜனாலேயே
    எடுக்க முடிய வில்லை என்பதுதான் உண்மை.

  • @njpandian1
    @njpandian1 Год назад +58

    இது போன்ற சிறப்பான படங்கள் உருவாக்க உழைத்த அனைவரும் உன்னதமானவர்கள். அனைவரது குடும்பத்தினருக்கும் கடவுள் அருள் கிடைத்துக் கொண்டே இருக்கட்டும்.

  • @priyadharsini9372
    @priyadharsini9372 2 года назад +6

    ஆயுட்காலமே முடியும் தருவாயில், செவிக்கு தேன் சொரிய கேட்டு விழி மூட வேண்டும்

  • @mohamedariff319
    @mohamedariff319 2 года назад +54

    இறைவன் நல்லவர்களை சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்!!! எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க யாமறியேன் பராபரமே!!

  • @anbuamsaveni3905
    @anbuamsaveni3905 2 года назад +13

    இது போன்ற ஒரு படம் இப்போது யாரும் எடுக்க முடியாது..

  • @sounakaramia1396
    @sounakaramia1396 2 года назад +158

    தமிழ் வாழும் வரை இந்த காட்சிகளும் வாழ்ந்து கொண்டு இருக்கும்.
    மகிழ்ச்சியான நேரங்கள்

    • @manivannanrohit617
      @manivannanrohit617 2 года назад +3

      இனி எந்த தலைமுறையிலும் இதுபோன்ற பாடலும் வராது நடிகர்களும் பிறக்கமாட்டார்கள் இது காலத்தின் கோலம் கடவுளின் விளையாட்டு

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 2 года назад +22

    இப்போதுள்ள படம் மனிதன் ஆணவத்தையும் வன்முறை யும் வளர்க்கும்

  • @ronaldferanando9699
    @ronaldferanando9699 9 месяцев назад +8

    I am very proud as a TAMIL. thank you. JESUS

  • @annaduraimanikam5595
    @annaduraimanikam5595 9 месяцев назад +16

    கண்ணதாசன். பாட்டும் சிவாஜி கணேசன் நடிப்பும் இயக்குனர் apn சேர்ந்த இந்த திரைப்படம் தமிழக்கு பெருமை.இது காலம் கடந்தும் பெயர் சொல்லும்.❤😂❤

  • @santhamurali
    @santhamurali 2 года назад +108

    அது முதல் இந்த நாட்டில் ஒருவனுமே வாயை திறந்து பாடக்கூடாது.......ஹேமநாதரின் ஆணவம் உச்சத்திலும் உச்சம்.....வாழ்க பாலையா

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 5 месяцев назад +7

    🎉அருள் ஆணவத்தை வென்று விடும் என்ற வசனம் நம் மணத்தை விட்டு என்றும் அகலாது.அருமை ஏபிஎன்அவர்களே.

  • @arunakalikalai2773
    @arunakalikalai2773 3 года назад +14

    பொற்காவியம்

  • @kalaivanig4203
    @kalaivanig4203 3 года назад +75

    ஐயா பாலய்யாவின் அந்த ஆணவமும் கர்வமும் அறியாமையும் நகைச்சுவையும் கலந்த அந்த அற்புதமான முகபாவனையுடன் கூடிய அந்த நடிப்பை இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் .கிடைப்பார்களா இனிமேல் இத்தகு நடிகர்கள் ? வாய்ப்பே இல்லை . அருமையான காட்சி பதிவு . மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் பொற்கால படைப்பு!

    • @asarerebird8480
      @asarerebird8480 2 года назад +2

      Legendary,,, no one in this world can replace mr Balaia,, 🤤

    • @kalaivanig4203
      @kalaivanig4203 2 года назад +2

      @@asarerebird8480 Yes,It's True .

    • @karunanidhim3604
      @karunanidhim3604 2 года назад +1

      😀👍👍👍👍👍😃

    • @krishnamurthy1823
      @krishnamurthy1823 2 года назад +1

      ஐயா. மறக்க முடியாத அருமையான பதிவு. பழைய நினைவுகள்.....

    • @Ramasamyhaveagreatramanathan
      @Ramasamyhaveagreatramanathan Месяц назад

      na

  • @lovelydg9112
    @lovelydg9112 2 года назад +189

    என்னை போன்ற சிவ பக்தியும்,தமிழ் பற்று இரண்டும் கொண்டவர்களுக்கு இந்த படம் ஒரு வரப்பிரசாதம் 🔥🔥🔥.. ஓம் நமசிவாய 🙏🙏📿📿📿

    • @tulasiramjk
      @tulasiramjk 2 года назад +5

      All the best

    • @rajshekarbp5625
      @rajshekarbp5625 2 года назад +3

      👍

    • @vijayakumar8131
      @vijayakumar8131 2 года назад

      திருவருட் செல்வர் ஏன் இந்த அளவிற்கு பிரபலம் ஆகவில்லை
      எல்லா திருவிழாவிலும் திருவிளையாடல் திரைப்பட ஒலிச்சித்திரம் கேட்கப்படும் ஆனால் திருவாசகமோ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் போன்ற ஒலி நாடாக்கள் கேட்பதில்லை. எல்லாம் திருட்டு திராவிடம் இருட்டடிப்புச் செய்தது இதை முன்னிறுத்தவோ அல்லது எடுத்து சொல்லவோ நாம் தைரியம் காட்டவில்லை 👍😊

    • @rajagopal8843
      @rajagopal8843 2 года назад +1

      Om நமோஷிவா vazhga

    • @soundarajanrg1459
      @soundarajanrg1459 2 года назад

      Yes

  • @anandanand2198
    @anandanand2198 2 года назад +62

    கண்ணதாசன் என்னும் ஆளுமை வரிகள் என்றும் நிற்கும் நிலைத்து... 💛💛💛

  • @arnark1166
    @arnark1166 2 года назад +20

    நடிப்பல்ல வாழ்ந்திருக்கிறார்கள்

  • @gknalli5216
    @gknalli5216 9 месяцев назад +6

    பாண்டிய நாட்டில் பிறந்த எனக்கு பெருமையாக இருக்கிறது

    • @aasaithambi6526
      @aasaithambi6526 6 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @vimalkannan6492
    @vimalkannan6492 2 года назад +19

    எனக்கு ஒன்று மட்டும் புரியலை இந்த வீடியோவ கூட டிஸ்லைக் பண்றதுக்கு சில பேர் இருக்கிறார்கள் அவங்க மைண்ட் செட் என்னவாயிருக்கும்...

  • @subramaniyampathmanathan9885
    @subramaniyampathmanathan9885 2 года назад +37

    ரி.ஆர் மகாலிங்கம் அவர்களுக்கு நிகரான ஒரு பாடகர் இன்னும் இல்லை. அவரின் நடிப்பும் பாடல்களும் அபாரம்.

    • @ushajemima855
      @ushajemima855 2 года назад +3

      உச்சஸ்தாயில் பாடுவது அவருக்கு நிகர் அவர்தான்

    • @paulneedhi7609
      @paulneedhi7609 2 года назад

      RR,OkOkM
      Ok.
      ,)

    • @hindustan6352
      @hindustan6352 2 года назад

      T.R . .மகாலிங்கம் அல்ல. ...இவர்
      திருச்சி லோகநாதன் ....பாடகர் ..தீபன் சக்கரவர்த்தி யின்.தந்தை

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 7 месяцев назад

      ​​@@hindustan6352wrong info twice, first this temple singer is TR Mahalingam and second deepan chakravarthy is not Trichy loganathan son.

    • @winnerrajendran6274
      @winnerrajendran6274 2 месяца назад

      @@hindustan6352 Wrong He is T R Mahalingam

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 2 года назад +82

    இதுபோன்று தான் நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு இந்த திரைப்படம் ஓர் சான்று!

    • @pannirselvama8875
      @pannirselvama8875 2 года назад +3

      தமிழ்ச்சங்கம் இறையருளால் நடைபெற்ற து என்பதற்கு அழகிய சான்று

    • @chamia7723
      @chamia7723 2 года назад +1

      Indira

    • @chamia7723
      @chamia7723 2 года назад +1

      Aachamlgoodmornlng to.

    • @sundarraj9998
      @sundarraj9998 2 года назад

      It

    • @rajalakshminarayanan8312
      @rajalakshminarayanan8312 2 года назад

      Sivage sir supper star

  • @dharmaraj593
    @dharmaraj593 5 месяцев назад +8

    சிவாஜி கணேசன் பாட ஆரம்பித்ததும் உடம்பே சிலிர்த்து விட்டது தெய்விக குரல் தெய்விகபாட்டு🙏👌

  • @rajasekarannatarajan4463
    @rajasekarannatarajan4463 3 года назад +25

    இந்த பாடலில் இசை பிக்சரைசேஷன் கேமரா மேன் மற்றும் திரு. பாலையா திரு.பாலமுரளிகிருஷ்ணா ஆகியோர் கடும் போட்டி கொடுக்கிறார்கள் கவனித்தீர்களா

    • @ramachandran4964
      @ramachandran4964 3 года назад +2

      Good

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 года назад +1

      இதில் இன்னொன்று. அமரர் பால முரளிக்கு இதே போல் ஒப்பனை செய்தால் முகத்தோற்றம் ஓரளவு அமரர் பாலையா மாதிரியே இருந்திருக்க க்கூடும். முதலில் அவரையே நடிக்க வைக்கலாம் என்று படக்குழு எண்ணியதாக ஒரு பத்திரிகையில் படித்த நினைவு வந்தது. ஆனால் பாலையா அவர்கள் வெகு அற்புதமாக நடித்துள்ளார். பாலமுரளி அவர்களும் நாரதராக ஒரு படத்தில் பாடி நடித்துள்ளார். V. கிரிபிரசாத் (68)

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 Год назад +2

    தேன்சுவைதான்.அதில் எப்பகுதியில் சுவை என ஆய்ந்தறிய இயலுமோ? அது போலவே இப்படத்தில் ஒன்றை ஒன்று விஞ்சி உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. கேட்க கேட்க பார்க்க பார்க்க சொல்ல சொல்ல இனிக்குதய்யா!!!

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 2 года назад +181

    இந்த மாதிரி படம் இனி எந்த கொம் பானாலும் எடுக்க முடியாது.

    • @radhakrishnan9545
      @radhakrishnan9545 Год назад +9

      நினைத்துப் பார்க்க முடியாது...!!

    • @SarithaRamar
      @SarithaRamar Год назад +1

      ​ஹ

    • @narasimhana9507
      @narasimhana9507 Год назад +1

      A P நாகராஜன் ஐயா.பக்தி படங்களை எடுத்தவர்

    • @narasimhana9507
      @narasimhana9507 Год назад +4

      இதுபோல் கதை வசனம் எழுத நடிக்க இப்போது யாரும் இல்லை.பாலையா நடிப்பு அருமை.

    • @rajasekaranr5544
      @rajasekaranr5544 Год назад +3

      ஏழை ‌ பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர் மற்றும் இந்த உடல் பழுது அடைந்தால் அல்லது மரணம் அடைந்தால் விறகுக்குகூடபயன்படாதுஎன்று கூறினார்கள் அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @muthusamyviranasamy5531
    @muthusamyviranasamy5531 3 года назад +70

    இந்த மாதிரியான படைப்புகள் இப்போது தேடினாலும் கிடைக்காது

  • @dhaneshselvi76
    @dhaneshselvi76 2 года назад +74

    எத்தனை முறை பார்த்தாலும் இந்த காட்சியை மறக்கவே முடியாது

  • @AbcdAbcd-hc9xw
    @AbcdAbcd-hc9xw 2 года назад +21

    இது போன்ற படம் வாழ்வில் தமிழன் பாது காக்க வேண்டிய பொக்கிஷம்,,A P நாகராஜன் இறைவன் தந்த வரம்..

  • @jesudosskirubakaran7358
    @jesudosskirubakaran7358 2 года назад +20

    திமிர் ஒரு நாளும் வெற்றி பெறாது. என்ற தத்துவத்தைப் புரிய வைத்த 5 பாடல்களை உள்ளடக்கிய, என் குருநாதரின் குரு இயக்கிய படம்.

  • @latharajendran1253
    @latharajendran1253 2 года назад +32

    பா லையா sir acting is so good in this film

  • @mayilvahanan3295
    @mayilvahanan3295 2 года назад +9

    நடிகர் திலகமும் நடிப்பின் இமயம் டிஎஸ் பாலையா அவர்களும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள் இது படமா அல்லது பக்தியா அல்லது பாடமா மிகவும் சிறப்பாக இருந்தது இருவரும் நடிப்பில் முகபாவங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது படம் வந்து 40 ஆண்டுகள் ஆகிறது இப்பொழுது பார்த்தாலும் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது திரு ஏபி நாகராஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @ksramani8712
    @ksramani8712 2 года назад +14

    T R mahalingam - great voice & acting - any natural man like him cannot find today cine industry which has no quality

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 2 года назад +50

    முக்காலத்தாலும் அழியாத உன்னத திரைக்காவியம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் பாளையா இவர்களைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது இனிமேலும் இதுபோல் ஒரு காவியம் படைக்கவும் முடியாது ஹர ஹர மஹாதேவ்

  • @sathivlog7097
    @sathivlog7097 2 года назад +45

    I've watched this movie more than 30 times. Still I enjoy watching this movie. Highlight of this movie acting scenes between Nagesh and Sivaji Ganesan is evergreen and unforgettable. Every actor in this movie done excellently. How can I point out is it Nagesh comedy role or Sivaji Ganesan acting. I have to write a essay to describe this movie.

    • @Kishormdas
      @Kishormdas 2 года назад +1

      Movie name?

    • @balahariharan1130
      @balahariharan1130 2 года назад +1

      @@Kishormdas Thiruvilayadal is the name of this movie 👍

    • @balasubramaniayan2847
      @balasubramaniayan2847 9 месяцев назад

      A beautiful bhakti Era in tamil literature likewise equally beautiful bhakti Era in tamil cinema led by ap..Nagarjuna...this is history....both Eras had no comparable equivalent any were in India

  • @laserselvam4790
    @laserselvam4790 4 месяца назад +2

    பாலமுரளி அய்யாவின் குரலில் இன்றும் இனிமையுடன்

  • @bpk_army
    @bpk_army 2 года назад +70

    காலமே நினைத்தாளும் அழிக்க முடியாத காவியம்

  • @srikanthan1000
    @srikanthan1000 2 года назад +25

    Truly a classic . Even today if u release in theatres it will be a hit. The definition of a classic.

  • @andavar5744
    @andavar5744 2 года назад +25

    நான் அதிக முறை பார்த்த படம்

    • @natpuwhatsappstatus8826
      @natpuwhatsappstatus8826 2 года назад

      மறக்க முடியாத படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

    • @jeyamuruganEO
      @jeyamuruganEO 2 года назад

      Poi solatha

  • @s.arockiam4212
    @s.arockiam4212 2 года назад +13

    மதுரையை காப்பாற்றி வாழவைக்கவந்த இறைவா என்னைக் காப்பாற்றி வாழவைக்கவும் வாரும் தெய்வமே.....

  • @gopaln8448
    @gopaln8448 3 месяца назад +2

    இந்த வீடியோவை காணும் எவரும் இறைவனை நினையாமல் இருக்க முடியாது.

  • @krishnanr7630
    @krishnanr7630 2 года назад +3

    ஏபிஎண்றமகான்இல்லைஎண்ரால்இப்படிஒருகாவியம்நம்கண்களுக்குகிடைக்காமல்போயிருக்கும்

  • @somumathivanan8440
    @somumathivanan8440 2 года назад +29

    The punch lines scripted by the doyen Director A.P.Nagarajan's classical series of devotional films were naturally philosophical.
    The line uttered by the ace actor T.S. Balaiya during the end of the episode highlights the essence of Indian Philosophy's answer to human suffering and hardship.
    "Prarabdha Karma" uttered by the Hero of this episode in his own inimitable style, reflects this.
    One never gets tired and satisfied enjoying this film, again and again..

    • @lightofasia2423
      @lightofasia2423 2 года назад +1

      ஒலகாப் புகழ் தமிழிசை வாழி!

  • @SivanesanMks
    @SivanesanMks 3 года назад +10

    Ts,balaiya,inoru,nadigarthilagam,

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      Dear Murugesan 1979 Mks, Radhannan, Balaiahnnan varisaiyil NAAN moonravathu yengirar Nadigarthilagam voru pazhaiya pettiyile, ketkavillaiya, anbare? (AVAR appothu peakkil Irunthar!)

  • @Marx-r3n
    @Marx-r3n 8 месяцев назад +17

    90 காலில் திருமணம் சடங்கு நிகழ்ச்சியில் இந்த திருவிளையாடல் படம் ஒலித்தட்டில் ரேடியோவில் போடுவார்கள் அந்த நாள் பொன்னான நாள்

  • @vk.karthick2488
    @vk.karthick2488 2 года назад +14

    T r mahalingam avargalin paattu naan adimai 🙏🙏🙏enna oru kural valam arumai isai tamil

  • @sreevarshan5118
    @sreevarshan5118 2 года назад +14

    உண்மையான பக்தியுடன் இறைவனிடம் சரணைடையுங்கள் அனைத்தும் கிடைக்கும்.

    • @DrSakthii
      @DrSakthii 2 года назад +1

      Sathiyama varthai

  • @vijisharma75
    @vijisharma75 2 года назад +20

    Shivaji is great super action Vera leval

  • @vijayarahavans5472
    @vijayarahavans5472 Год назад +19

    இந்த படம் உருவாக காரணமாக இருந்த அனைத்து பெரியவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன்...🙏🙏🙏

  • @maths_forbeginners
    @maths_forbeginners 2 года назад +25

    Scene by scene great produce. I have been crying to see this epic film. Every moment is mind bogging. Happy to be a part of this era. Producer must be next to God

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 2 года назад +4

      All mannual instruments mannual palace setting. No computer. No graphics.skill of the director.great salute.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 6 месяцев назад +15

    பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலினிமை தனி‌வகை.

  • @gomathisivaramakrishnan9381
    @gomathisivaramakrishnan9381 2 года назад +35

    Amazing setting. Incomparable acting... Oh God. Give us back APN and the mentally balanced actors.

  • @shiyamnair5976
    @shiyamnair5976 3 года назад +17

    Legend birthday...vazhka simma kuraloon pugazh....!!!