Thiruvilayadal Full Movie | Super Hit Movie | Sivaji Ganesan l Savitri l K. B. Sundarambal | APN

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • Thiruvilayadal திருவிளையாடல் Superhit Tamil Devotional Movie ft. Sivaji Ganesan, Savitri, Nagesh and K. B. Sundarambal in the lead roles. Music composed by K V Mahadevan. The movie was released on 31st July 1965.
    #ThiruvilayadalMovie #SivajiGanesanMovies #OldTamilMovies #TamilMovies #OldMovies
    #ClassicMovies #Sivaji #SivajiMovies #Padmini #PadminiMovies #SavitriMovies
    Thiruvilayadal Movie Details:
    Star cast: Sivaji Ganesan, Savitri, Naggesh, K. B. Sundarambal
    Director: A. P. Nagarajan
    Music: K. V. Mahadevan
    Producer: A. P. Nagarajan
    Cinematography: K. S. Prasad
    Genre: Devotional
    Release Date: 31st July 1965
    For more Super Hit Classic Tamil Golden movies, SUBSCRIBE to APN Films Channel 👉 bit.ly/APNFilms
    Click here to watch:
    Thillana Mohanambal Tamil Movie 👉 • தில்லானா மோகனாம்பாள் l...
    Thiruvilayadal 👉 • Thiruvilayadal, திருவி...
    Navarathri 👉 • நவராத்திரி Full Movie ...
    Melnattu Marumagal 👉 • மேல் நாட்டு மருமகள் Fu...
    Thiruvarutchelvar 👉 • திருவருட்ச்செல்வர் Ful...

Комментарии • 177

  • @nadhinivenkatesan1084
    @nadhinivenkatesan1084 3 месяца назад +76

    2024 la Indha movie ya pakuravaga comment panuga

  • @vigneshkumarm428
    @vigneshkumarm428 Год назад +8

    அழகு தமிழ் அமுதமென ஆர்பரித்தோட
    வீரமும் வேகமும் வேர்
    நின்று ஆட
    இனியொரு மொழியொன்று
    இச்சிறப்பு பெருவதேது ....
    தமிழே தலைத்தோங்கு.. 🦞

  • @velmurugans5559
    @velmurugans5559 2 года назад +57

    💐இந்த மாதிரி படங்களை பதிவேற்றம் செய்வதே மிகப்பெரிய செயல். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி🙏💕

  • @kanda1176
    @kanda1176 10 дней назад

    ஈசனின் உலகப்போர் என்னும் கலியுக💦🌧️ திருவிளையாடல் ஆரம்பம் 🌏

  • @pazhanimuruganmurugan6626
    @pazhanimuruganmurugan6626 2 года назад +19

    பொதிகை மலை பாடல் அருமை பாடல் வரிகளுக்கு ஏற்ற நாயகியின் முகபாவனை ❤️❤️❤️

    • @pazhanimuruganmurugan6626
      @pazhanimuruganmurugan6626 2 года назад +1

      "இந்த பாண்டியனார் பையிங்கிளியை தீண்டிடும் தென்றல்" அந்த நேரம் கதாநாயகியின் முகபாவனை அருமை

    • @blacklover5882
      @blacklover5882 8 месяцев назад

      ​@@pazhanimuruganmurugan66266

  • @mathavanmathavan8590
    @mathavanmathavan8590 Год назад +27

    2023 la Intha movie pakkravanga like pannunga friends

  • @muthkumar2330
    @muthkumar2330 2 года назад +39

    படத்திற்கு இணையாக அறுமையான கண்ணதாசன் பாடல்கள் மிகவும் அற்புதம்💘💘💘💘

    • @raguls364
      @raguls364 2 года назад +2

      படத்திற்கு இணையாக அருமையான கண்ணதாசன் பாடல்கள் மிகவும் அற்புதம்.

    • @kokilamnarayanan839
      @kokilamnarayanan839 2 года назад

  • @lakshmipriyarajalakshmipri5656
    @lakshmipriyarajalakshmipri5656 2 года назад +17

    மிக மிக அழகான அருமையான பாடல் வரிகள் அழகான அருமையான குரல்

  • @somasundarams3884
    @somasundarams3884 2 месяца назад

    100 இளையராஜா வந்தாலும் இந்த மாதிரி ஒரு இசையை
    தரமுடியாது.
    மீண்டும் கே.வி.மகாதேவன்
    பிறக்க வேண்டும்.எல்லாப்
    புகழும் கேவிஎம்க்கே.🙏👏👍

  • @yasmineshabir2599
    @yasmineshabir2599 2 года назад +18

    அழகுத்தமிழ் சொல்ல வார்த்தைகள் இல்லையப்பா 😍😍😍😍👍

  • @MADAKKANNU1980
    @MADAKKANNU1980 2 года назад +88

    பழைய வண்ண திரைப்படங்களை யூடியூபில் இந்த அளவுக்கு தரமான துல்லியமான முறையில் உங்களால் மட்டுமே தரவிறக்கம் செய்து கொடுக்க முடியும், உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நண்பா. வாழ்த்துக்கள். நண்பா

  • @saminathan5859
    @saminathan5859 2 года назад +11

    அருமையானசிவனின்விளையாட்டுகாவியம் "திருவிளையாடல்!''..26.2.22/0.30am❤️💜🤗🎅🎭🗡️💯👍♦️🎈💋🎯💞🌹❤️

  • @kumarankaundar443
    @kumarankaundar443 2 года назад +28

    இந்த மாதிரி வசனம் போச ஒரு தைரியம் வேணும் அது யாரலும்முடியாது 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kraja7945
    @kraja7945 2 года назад +3

    Super... Movie... Om Namasivaya...

  • @babuprakash5745
    @babuprakash5745 2 года назад +12

    தமிழை உணர வேண்டிய ஒரு தருணம் அதுவே உயிரிலேயே உணர கூடிய ஒரே மொழி தமிழே இறைவனே! அடியோன் போற்றி

  • @chandraeswar2481
    @chandraeswar2481 2 года назад +19

    ஓம் நமசிவாய...🙏

  • @jeevithatravels676
    @jeevithatravels676 2 года назад +17

    தமிழ்க்கு சிறந்த படம்

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 2 года назад +40

    மறக்க முடியாத காலம் அது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை 🎉🎉🎉

  • @prakashr.3544
    @prakashr.3544 2 года назад +18

    குறையும் உளதோ என்ற தொனியில் எவ்வளவு அருமை உண்மையில் குறை இருந்தாலும் ஆஹா.

  • @vijayraghuveer8573
    @vijayraghuveer8573 2 года назад +7

    The great Tamil literature of Greatest Aalwars Nayanars Ambal.Jai Shree Madhurai Meenakshi Ambal.Jai Tamila Saraswathi Matha.longlive Dravidan literatures.🙏🙏🙏.

  • @suryakannamma5320
    @suryakannamma5320 2 года назад +3

    இதெல்லவா வசனம்

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Год назад +6

    5 blockbuster songs. 1 TMS, 1 KBS, 1 BMK, 1 TRM and 1 Duet PBS & SJ. Timeless Classics.

    • @mayanm7105
      @mayanm7105 2 месяца назад

      Of course!!!!! each stand the test of time, Forever

  • @Babubabu-og9bj
    @Babubabu-og9bj 10 дней назад

    I dha movie palamurai parthurukean Murugan yallaruku thunai irupar
    Om muruga potri potri
    Om saravanabava potri potri
    Vealum mailum seavalum thunai

  • @zerin.
    @zerin. 2 года назад +9

    Thamizh mozhi perumai 💕❤️1:01:33

  • @mohanj1768
    @mohanj1768 2 года назад +14

    அற்புதமான திரைகாவியம் 30-01-2022 சிவராத்ரி ஓம் நமசிவாய 💐🌼🏵🌺🌹 🙏🙏🙏

  • @KuruJimmy
    @KuruJimmy Год назад +1

    One of the blockbuster movie in
    Srilanka all religious people did watch
    Other religious folks asked us how did they produce this movie ?

  • @palanisamysamy4786
    @palanisamysamy4786 Год назад

    அருமையான படம் சிறப்பு...

  • @deveshkrishnan714
    @deveshkrishnan714 2 года назад +12

    All time great movie...
    Shivaji sir on top..
    In all roles, fishermen,
    Wood seller, poet...
    Opening scene Lord Shiva's entry superb...👌
    Nagesh absolutely 👌
    Sundarambal all songs 🙏
    Tr mahalingam fantastic
    Singer, actor...
    Final episode super duper.

  • @arunmunees1863
    @arunmunees1863 Год назад +2

    Sivaji body language very great ...

  • @lithuli0675
    @lithuli0675 День назад

    Thanks

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Год назад +1

    With all due respect to actors Nagesh and Balaiyyaa, if Sivaji is not the hero in this movie, it would have been a pretty average movie. Not a blockbuster. No arguments.

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 года назад +9

    10.30.Am
    #வரலாற்று பக்தி காவியங்கள் இயக்குநர் புயல்.
    AP நாகராஜனின் அருமையான படங்களில்
    இதில்.நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்
    மற்றும் பலரின் அற்புதமான நடிப்புக்கள்"

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 года назад +3

    தனலட்சுமி க்குஅருல்பிராசந்துஅய்யாஎனக்கநிகாதங்கா

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 года назад +1

      நன்றி வனக்கம் சார் தனலட்சுமி ஜி முச கோ

    • @SakthiVel-mj5fp
      @SakthiVel-mj5fp 2 года назад +1

      வணக்கம்

  • @murugandeepak2881
    @murugandeepak2881 Месяц назад +1

    Am watching 2024 September

  • @seenivasiyappan
    @seenivasiyappan Год назад +2

    Super movie💥

  • @SelvaKumar-og1zs
    @SelvaKumar-og1zs 3 месяца назад +2

    இந்த மாதிரி படத்தை இப்ப எடுக்குற டைரக்டர் யாராவது இருக்கீங்களா

    • @mayanm7105
      @mayanm7105 2 месяца назад

      copy kooda adikka mudiyathe!! poor guys now.

    • @ragudevdev1728
      @ragudevdev1728 2 месяца назад

      Ippo yedutha neengal yeen hindhu padam eduthingannu stay orders vaangiduvaanunga DMK sappigal

  • @AjithKumar-cr5ef
    @AjithKumar-cr5ef 2 месяца назад

    still alive & kicking

  • @nagarajnatarajan8229
    @nagarajnatarajan8229 2 месяца назад +1

    Enakkupiditamovie

  • @bkanch
    @bkanch 3 месяца назад +2

    Senbaga pandiyan

  • @somusundaram9427
    @somusundaram9427 2 года назад +6

    Shivaye Namah 🙏🙏🙏🙏

  • @Stack961
    @Stack961 2 года назад +1

    Bro please karpagam old movie upload pannuga

  • @suryak2627
    @suryak2627 Год назад

    God Gift this movie in 🌄🌄🌄🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ameerhussain7614
    @ameerhussain7614 3 месяца назад

    murugan : antha kaalathulayae comunisom pesi irukaan .. ulathaivaan ku palan kedaikalanu nu amma appa vae ethuthu irukaan .. sirantha manithan Murugan

  • @ravisusila8787
    @ravisusila8787 Месяц назад

    Thamilin sirappai unartha indha thiraipadam peridhum udhaviyadhu

  • @nagarajnatarajan8229
    @nagarajnatarajan8229 Месяц назад

    Oldiscoldmovie

  • @veeradevi6726
    @veeradevi6726 2 года назад +3

    Super movi 😍😍😍

  • @marimuthumarimuthu7289
    @marimuthumarimuthu7289 2 года назад +5

    Sivaji super actor

  • @saravanank122
    @saravanank122 3 месяца назад

    14-7-24 8.00pm very good movie

  • @dhivyadhivya5861
    @dhivyadhivya5861 8 месяцев назад

    Semaaaa

  • @RajRudraksha
    @RajRudraksha 2 года назад +7

    Thanks for quality of audio video... brovo 👏👏

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 года назад

    அருமையான படம்...

  • @simmanram7909
    @simmanram7909 3 года назад +3

    Super movie

  • @iyarkaishakthi8197
    @iyarkaishakthi8197 2 года назад

    தமிழ் வளர்த்த திரைப்படம்

  • @arunb8841
    @arunb8841 Месяц назад

    @37:46 - தலைவர் என்ட்ரி

  • @joehardy9726
    @joehardy9726 Год назад

    OM NAMAH SHIVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @kiyanar7234
    @kiyanar7234 2 года назад +1

    Very nice 👌

  • @prakashr.3544
    @prakashr.3544 2 года назад +10

    KBS what a voice great 🙏🙏

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 2 года назад +10

    This movie is in my mind forever

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 2 года назад

    Super

  • @senthilselvaraj3442
    @senthilselvaraj3442 2 года назад

    அழகுத்தமிழ்

  • @അനന്തപുരി-ഘ7വ
    @അനന്തപുരി-ഘ7വ 2 года назад +4

    ഓം നമഃ ശിവായ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @thangapandiyammal7815
    @thangapandiyammal7815 2 года назад

    Super👍

  • @mchennakrishnan9703
    @mchennakrishnan9703 4 месяца назад +1

    முருகன்

  • @gunasekaran-bo9nc
    @gunasekaran-bo9nc Год назад

    Nadikarthilakaththutan.enaindu.anaivarum.sirappaka.nadithullanar

  • @uuthayauuthaya5786
    @uuthayauuthaya5786 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @luxshanasanmuganathan361
    @luxshanasanmuganathan361 2 года назад +1

    ஆமாம்

  • @janakiumadevi1039
    @janakiumadevi1039 3 месяца назад

    6.7.2024 i was like very much

  • @mariyappanveeraputheran840
    @mariyappanveeraputheran840 3 года назад +5

    🙏🙏🙏

  • @aravinthmech3910
    @aravinthmech3910 2 года назад

    Konjam scene tha pathan kankal kalangukirathu.. Avvaluku arumaiyana Acting 😇😇😇

  • @padmakumarannairpv6276
    @padmakumarannairpv6276 2 года назад

    Suppar

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 3 года назад +12

    KVM-A MAN FOR MUSIC WORLD.STILL FRESH AFTER 55YRS.EVEN IN 3021IT WOULD BE STILL AS IT IS NOW.LONG LIVE ALL OF MOVIE.

  • @akashasha7136
    @akashasha7136 3 месяца назад

    15/07/2024 watching

  • @sundar312
    @sundar312 2 года назад +5

    Om namah shivaya...🙏

  • @ariyasaravanan6808
    @ariyasaravanan6808 2 месяца назад

    Mee too

  • @Santvithu
    @Santvithu 2 года назад

    I was act nakkeran role on school function

  • @santhoshkumar.s850
    @santhoshkumar.s850 2 года назад +4

    Nani nani🙏👍👍👍

  • @uniquetotalgaz8070
    @uniquetotalgaz8070 Год назад

    17.2.2023 - 11.57AM

  • @KarthickKarthick-ip5wd
    @KarthickKarthick-ip5wd 2 года назад

    Nice Film 🙏

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 года назад +1

    மஞ்சள் தமுசகோ

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 года назад +6

    அடுத்த பதிவில் குலமகள் ராதை திரைப்படத்தில் சிவாஜி கணேசன் சரோஜாதேவி வயிற்றில் எட்டி உதைத்த தயாரிப்பு அனுபவத்தை தாருங்கள் (ஏபிஎன் பிலிம்ஸ்) அவர்களே

  • @JaiPrakash-ev5zi
    @JaiPrakash-ev5zi 2 года назад +2

    🙏

  • @karthivenkatachalam7323
    @karthivenkatachalam7323 Год назад

    27.9.2023

  • @velasamysamy9193
    @velasamysamy9193 11 месяцев назад

    1:35:22

  • @bhuvisarubhuvisaru3391
    @bhuvisarubhuvisaru3391 2 года назад +2

    Ithukku mela oru padam evanum edukka mudiyathu

  • @balasubramani4309
    @balasubramani4309 3 месяца назад

    2024.6.30 pakkien

  • @MR071061308
    @MR071061308 2 года назад

    👍🏽

  • @Dheena224
    @Dheena224 2 года назад

    10 5.2022

  • @psathya7619
    @psathya7619 10 месяцев назад

    KVM sirappu yenna vendral Bhakthi padangalukku Ivar vitta vere Nadhi illai incl MSV pondravargal yellorukkum potti vundu KVM ku illai idu netriya matrum indraya music directors utpada isai maa medai KVM

  • @sasip3122
    @sasip3122 2 года назад +1

    റിലീസ് ചെയ്‌ത വർഷം പ്ലീസ്

  • @muthupandimuthupandi7162
    @muthupandimuthupandi7162 2 года назад +1

    31/7/2022

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 года назад +1

    தமு

  • @GreenshivaR
    @GreenshivaR 2 месяца назад

    Inimel andha SA asuranaiyo SA DF arakkiyavo patri pesa vendiya endha avasiyamum illai ( innoru murai andha lilith paati pei ah dheivaanai endru solliavanuku kadumaiana thandanai valangapadum)😡😡😡

  • @elangovan.p1005
    @elangovan.p1005 Год назад

    க்ஷ ‌ தக்க ‌ ஃபேஷன உள்ள

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 года назад +1

    தனஞஞம்

  • @mmurugesanmmurugesan
    @mmurugesanmmurugesan Год назад

    .8

  • @periyasamyperiya9114
    @periyasamyperiya9114 2 года назад +1

    Danhdpani

  • @kasimuni3115
    @kasimuni3115 2 года назад

    By see

  • @raguraman3413
    @raguraman3413 2 года назад

    Ringtone

  • @venkateshs8476
    @venkateshs8476 2 года назад +2

    Pp

  • @arjunanalex3490
    @arjunanalex3490 2 года назад +1

    43:34 time vijayan