Agathiyar Full Movie l Sirkazhi Govindarajan l T. R. Mahalingam l A.V.M Rajan l Padmini l APN Films
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- Agathiyar Tamil Mythological film ft. Sirkazhi Govindarajan, T. R. Mahalingam, Padmini, A. V. M. Rajan, R. S. Manohar, Suruli Rajan, Manorama and Sridevi in lead. Directed & Produced by A P Natarajan. Music composed by Kunnakudi Vaidyanathan. The movie was released on 14 January 1972.
#Agathiyar #SirkazhiGovindarajanMovies #OldTamilMovies #TamilMovies #OldMovies #ClassicMovies #T. R. Mahalingam #A.V.M Rajan #Padmini #PadminiMovies
Agathiyar Movie Details:
Star cast: Sirkazhi Govindarajan, Padmini, T. R. Mahalingam, A. V. M. Rajan in lead roles.
Director: A. P. Nagarajan
Music: Kunnakudi Vaidyanathan
Producer: A. P. Nagarajan
Lyrics: Ulundurpet Shanmugam, Poovai Senguttuvan, K. D. Santhanam, Era Pazhanisamy
Genre: Devotional
For more Super Hit Classic Tamil Golden movies, SUBSCRIBE to APN Films Channel 👉 bit.ly/APNFilms
Click here to watch:
Thillana Mohanambal Tamil Movie 👉 • தில்லானா மோகனாம்பாள் l...
Thiruvilayadal 👉 • Thiruvilayadal, திருவி...
Navarathri 👉 • நவராத்திரி Full Movie ...
Melnattu Marumagal 👉 • மேல் நாட்டு மருமகள் Fu...
Thiruvarutchelvar 👉 • திருவருட்ச்செல்வர் Ful...
One of the best films by Director APN
20:33
@@pachaivazhipachaivazhi4472😮😮
Thanks!
தமிழ்த்தாய் கடவுள் தான். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணங்கி. மகிழ்ச்சி அடைகிறேன் அனைத்தும் அருமை நல்ல இருக்கு வாழ்க தமிழ்தாய்மொழி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நல்ல தமிழ் தேவாரம் திருவாசகம் இடையே பின்னிவிட்ட திறமை ஏ.பி.என் அருமை அரியன் அளபெடுத்த ஆரியன்.தமிழில் ஆரியன் இனமல்ல அருமையான அரிதானவன் என்று பொருள்.
அருமையான பக்தி படம் அதும் தாயிற் சிறந்த கோயிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பாட்டு பாடு சூப்பராக இருக்கும் உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு சூப்பர் பாடல்கள் நடந்தால் வாழி காவேரி படமும் சூப்பரா இருக்கும் அனைத்து பாடல்களும் சூப்பரா இருக்கும் இப்படிப்பட்ட படங்கள் இனி வருவது கடினமே
எத்தனை முறைகள்பார்த்தாலும் சலிக்காத படம்
அருமை அருமை மிகவும் நல்ல திரைபடம் சிந்தனை சிந்தனை மாற்றமல் பார்தேன்
இத்திரைப்படத்தினை வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்த APN film அவர்களுக்கு என் கனிவான நன்றிகள்.....
இத்துடன் தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் எம்தமிழவேள் அருள் புரிவார். நல்வாழ்த்துக்கள்
🙏🏽🙏🏽🙏🏽
@@APNfilmsofficial pp,qq p
Yes
🙏ஓம் 🙏அகத்திசாயா நமக 🙏ஓம் நமசிவாய நமக 🙏ஓம் சிவாயநம நமக 🙏ஓம் சிவ சிவ 🙏
Thanks
எனது மனதிற்கு பிடித்த திரை காவியங்களில் அகத்தியர் ஒன்று 🙏😍😍❤️👏🥰
Super movie and many more movies are post❤❤❤❤
தமிழ் மொழி இவ்வுலகம் உள்ள வரை எந்த குறையும் இன்றி வாழும் 🎉
இதை பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
மகிழ் நாய்யே
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காமல் பார்க்கும் அற்புதமான.படம்
Ama
இந்த காவியம் தமிழ் மொழியின் இலக்கணம். பெருமை.
அழகான பக்தி காவியம்
ஐயப்பன் க்கு மாலை போட்டு சபரி மலைக்கு போகும் போதும் வரும் போதும் யாரெல்லாம் இந்த அற்புதமான அகத்தியர் படம் பார்த்து இருக்கீங்க
Naan paathirukan...indha movie paakumbodhu enaku andha nyabagam dhaan varudhu..☺️☺️☺️
Super
அருமையானா திரைப்படம் 💐
அதில் முதல் பக்தன் நான்
@@avinandvenkat2 p
அழகான பக்தி திரைப்படம்.அகத்தியர்...
खककंटंटंट्
Deuts
Detet,vedconon
Ll ll pp p ll ll ll
அகத்தியர் திரைப்படம் மாபெரும் படைப்பு. அகத்தீசாய நமஹ
மிகவும் அருமையாக இருந்தது!......
ஆன்மீகத்தின் ஒரு நல்ல படம் அகத்தியர் தமிழை வளர்ப்போம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘⚘
சிவ சிவ ஓம் நமச்சிவாய வாழ்க தமிழ் வளர்க தமிழ் அருமை மிக மிக அருமை இன்றும் என்றென்றும் காலத்தால் அழியாத காவியம் மிக மிக அருமையான படம் மிகவும் நன்றி ஐயா ஓம் நமசிவாய
ஒரு அருமையான படம் ,
அகத்திய பெருமான் சரணம் சரணம் சரணம்
என்ன கூறவருகிறேன் எனக்கு புரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் தங்களின் பார்வைக்கு
என் மகனின் பெயர்
* அகத்திய வேந்தன் *
அகத்தியரை வணங்கினால் நல்லதே நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes
@@skvkaruppusamy4750🎉hi 😅
Super ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊
Song la vera leval erukku i love this ❤❤❤ all song 🥰🥰yanna song 🎵🎵🎵
The film excells in best of advice to all indian peopl
அழகு சித்திரம்❤❤❤
Kanjampuram is a bad Place.
Super film ever❤
Super padam🎉❤❤❤❤❤
Super super songs 🎉🎉🎉🎉🎉
ஓம் நமசிவய 🙏
இன்றைக்கு இந்த படங்களை பார்க்கும் பொழுது வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தோம் சிறுவர்களாக இருக்கும் பொழுது இன்றைக்கு அகத்தியரின் 30 பாடல்களையும் படித்த பிற்பாடு இந்த படங்களில் எத்தனை ஆரியர் சித்தாந்தங்கள் பொய் புகுத்தப்பட்டிருக்கிறன என்று தெளிவாக தெரிய வருகிறது சித்தர்கள் பெரும்பாலும் அனைவரும் ஆரிய மதத்தையும் ஆரிய சனாதனத்தையும் எதிர்த்தவர்கள் எதிர்த்தது நாளையே அவர்கள் பல துன்பங்களை அந்த கயவர் கூட்டங்களினால் அனுபவித்தவர்கள் காடுகளில் அதனால் தான் போய் அவர்கள் வாழ நேரிட்டது அப்படிப்பட்டவரின் படத்தை எடுக்கும் பொழுது சமஸ்கிருத பாடல்கள் இன்னும் பல கட்டுக் கதைகளையும் இதில் இணைத்து இருக்கிறார்கள் இப்படித்தான் தமிழன் வீழ்ந்தான்
Super osuper.
Super
இப்படிப்பட்ட காவியத்திரைப்படங்களைஉருவாக்கிநம்மைபரவசப்படசெய்யும்ஏபிநாகராஜன்உலகில்உயர்ந்தகாவியத்தலைவன்யென்றேபாராட்டலாம்
முருகா💗🙏
அப்பனே என்னை மன்னித்து ஊர் வீரராக
ஓம் சிவசக்தி போற்றி ஓம்
Two great Tamil Singers ..goosebumps....2:29:05
ஜிக
Gyi th
Om.நமசிவாய
Om shivasakthi thunai
குருவே சரணம் சரணாகதி இறைவா
Vera level movie
Old is gold movies
Semma
அகத்தியரால் அல்ல தமிழ்மொழியால் இந்தியா சமநிலை அடையும்.சிவன்சக்தி டி.வி நிலையம் மூலம் அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்சிதந்தனர்.
❤ Evergreen movie ❤
ஓம் சிவாய நம ஓம்
I Found Thousand and Thousands Of Conclusion Before My Past , Is It Vanished In Thin Air _My Life Is Only Computer Graphics Movie 👑🧍🐚💫🌙🦅🐒👣🌸🌸☔🦄🌹
Siva sivaaaa...
❤ super movie
முருகனின் அருள் 🙏
😊😊 2:48 2:48
Super 👌
அருமையான பதிவு அருமை சூப்பர் வாழ்த்துக்கள் தமிழ்
Old is gold.An amazing movie
Yes
Thaayir chirandha kovilum illai
Thandhai solmikka mandhiram illai
Aayiram uravil perumaigal illai
Annai thandhaiyae anbin ellai..
😢😢😢😢
இந்தப்படம் மாதிரி
இனிவருமா
எங்கள் நெஞ்சில் நிறைந்த அருட்செல்வர் APN புகழ் ஓங்குக.
இந்த கால சினிமா துறையினர் இப்படி செட் போட்டு இப்படி சினிமா எடுப்பார்களா
வரும் நாட்களில் மக்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என வேண்டுகிறன்
❤😂🎉5அகாதிர்
Super 💞💞💞
Indha padam than mudhal mudhala interval block vandhadhu
Om namasivaya
Move very Nice 💕💕💕
elankai
हर हर महादेव 💐💐🙏
அனைவரும் தங்கள் பெற்றோர்களை பேணிக்காக்க முயற்சி செய் வோம்
❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
1:46:33 1:46:34
❤ 1:51:27
Twogreattamilsingersgoos
2023 yarellam பார்த்தீர்கள்
Movie super
👌👌🙏🥰
❤❤❤❤
என் தாய்தமிழ் அகத்தியரே போற்றிபோற்றிபோற்றி
Puspa MlC you have
Yuo love puspa MlC you
Puspa MlC you
Om sri agathiyar
Yes
🙏👌👏
அகத்தியர் பிரம்மா ராமாயணம் மகாபாரதம் புராணங்கள் சாணக்கியன் கற்பனைப் பாத்திரங்கள்.பகவத்கீதை கபிலரின் சாங்கியம் ஜைன குணசிந்தாமணி சித்தமருத்துவ பதார்த்த சிந்தாமணி பதஞ்சலி யோக சூத்திரம் ஆசீவகம் தமிழ்மதம் ஊழ்கோட்பாடு வினைக்கோட்பாடு ஆகியவைகளை களவாடி சமஸ்கிருதத்தில் எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அறநூல் மகாபாரதத்தில் இடைச்செருகலாக வைக்கப்பட்டது.கிருஷ்ணர் பகவத்கீதை எழுதவில்லை காரணம் 5000ஆண்டுக்குமுன் வாழ்ந்த கிருஷ்ணர் காலத்தில் சமஸ்கிருதம் என்ற மொழியே இல்லை.பிரும்மா அயன் கற்பனைக்கடவுள் பத்து அவதாரங்கள் கற்பனைப் படைப்பு.
Murga 🙏🙏🙏🙏🙏🙏
Sri Devi. Nice
I am watching 12.07.2023
💐🌹👍
👏👏👏👏👏👏👏👏👏👏👏
3/11/2024pakuren
Aryan means refined person.
SO MANY TIMES WATCHING THIS MOVIE
THIRUMALAI THENKUMARI
THIRUMALAI DEIVAM, MEENKSHI KALYANAM
MY FAVORITE ALL DEVINE
MOVIES
அகத்தியர் உன்னைய சாமியார் ஆகிட்டு அவர் கல்யாணம் பண்ணிட்டாரு
God is great 🙏🙏🙏🙏🙏🙏🙏💟👌🎆🎊🎉🎇🎁🏰🏆📚📜😇
90 kid's world
Kudos for maintaining negative in A Good Way
💓🙏🙏🙏🙏🙏🙏🙏💓
❤
பழைய தமிழ் படம் சிவசிவா
🙏