கருத்துக்களை புரிய வைப்பதில் மன்னன் நீங்கள்... இந்த காணொளியை பார்பவர்கள் மனநிலை " ஆசை இல்லாதவனுக்கும் காதல் வரும் சிவன் மீது 🥰🥰" Basically I am Christian but i love Sivan...
*இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிவன் கோவில்கள்.* 01. ஆந்திரப் பிரதேசம் ~ 71 02. அருணாச்சல பிரதேசம் ~ 01 03. அசாம் ~ 22 04. வங்காளம் ~ 04 05. பீகார் ~ 03 06. சத்தீஸ்கர் ~ 04 07. குஜராத் ~15 08. ஹரியானா ~ 03 09. இமாச்சலப் பிரதேசம் ~10 10. ஜம்மு ~ 04 11. ஜார்கண்ட் ~ 02 12. கர்நாடகா ~79 13. காஷ்மீர் ~ 09 14. கேரளா ~79 15. மத்தியப் பிரதேசம் ~26 16. மகாராஷ்டிரா ~ 44 17. ஒடிசா ~ 12 18. பாண்டிச்சேரி ~11 19. பஞ்சாப் ~ 02 20. ராஜஸ்தான் ~ 22 21. தமிழ் நாடு ~ 1127 22. தெலுங்கானா ~ 26 23. உத்தரகாண்ட் ~ 18 24. உத்தரப் பிரதேசம் ~19 *🚩தென்னாடுடைய சிவனே போற்றி! *🔥ஓம் நமசிவாயா! சிவ! சிவ!* 🔥 தமிழ் நாடு ஆன்மீக பூமி தான் என்றைக்கும்🔥
நீங்கள் அனுப்பிய பட்டியலில் நம் தமிழகத்தில் சிவாலயங்கள் ஆயிரம் தாண்டியது என்று பார்க்கும்போது உண்மையிலேயே மெய்சிலிர்க்கிறது,தமிழர்கள் அளவுக்கு வேறு யாரும் சிவனுக்கு முக்கியத்துவம் கொடுத்தது கிடையாது.
சிவனை நினைத்தால் பாவம்செய்ய நினைக்கமாட்டார்கள் மாமிசம் சாப்பிடநினைக்கமாட்டார்கள். இரக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். எல்லா கடவுளுக்கும் அவரே கடவுள் .ஓம்நமசிவாய ❤
மெய் சிலிர்கிறது கார்த்திக் சகோ உங்களின் சிவன் குறித்து இந்த ஆழ்ந்த ஆராச்சி ஞானம் சொல்ல வாரத்தை இல்லை சகோ நீங்கள் மேலும் வளர அந்த சிவன் அருள் பரிபூரனமாக கிடைக்கட்டும் நன்றி வாழ்த்துக்கள்....ஓம் நமசிவாயா போற்றி போற்றி நாதன்தாள் வாழ்க போற்றி...🙏🙏🙏🙏🙏🙏🙏
மாயம் ஸ்டூடியோஸ் நிகழ்ச்சி தொகுப்பு மிகவும் சிந்திக்க கூடியதாக இருந்தது கார்த்திக் மாயக்குமார். உங்களுடைய தமிழ் உச்சரிப்பும் எளிதாக புரியும் விதத்தில் இருந்தது. மிகவும் நன்றி மகிழ்ச்சி கார்த்திக்.
எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு அய்யா உங்கள பதிவு இது தான எதிர் பார்தேன் எல்லாம்வல்ல எம்பெருமான் அருள ஆசி வழங்க வேண்டுகிறேன் நன்றி வணக்கம ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
ஒப்ப இல்லாத நாயகனே ஈசனே சிவகாமி நேசனே கருனை கடலே இசையில் மயங்கிய இறைவனே அம்பிகை பாதி உடல் வாங்கி வந்த பரம்பொருளே ஐயா அரனே திங்களை கங்கையே நாளும் தலையில் தாங்கும் சுந்தரியின் சுந்தர ..... ஐயா அரனின் பெருமையை அனைவரும் அறிய உங்கள் முயற்சி மேம்மேலும் இருக்க வாழ்த்துக்கள் .... சிவ இராவணன் திருச்சிற்றம்பலம்
வணக்கம் நண்பரே இந்த மனிதப் பிறப்பு வாழ்வதில் ஒரு நாடக மேடை இது மனிதப் பிறப்பு பல நேரங்களில் நானே வெறுப்பதுண்டு இந்த சூட்சமத்தை புரிய வைத்ததற்கு ரொம்ப நன்றி தத்துவமாக ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவனே போற்றி சிவனே போற்றி மக்களுக்கு எனக்கும் சிவனுடைய ரகசியங்கள் தொகுத்துக் கொடுத்ததற்கு மாயாஜ் சேனலுக்கும் தங்களுக்கும் சிவனுடைய ஆசிர்வாதங்கள் நன்றி நன்றி நன்றி
கார்த்திக்குமார், மயிர்கூச்செறிய சிவராத்திரி பற்றி உங்கள் விளக்கமான கானொலிக்கு நன்றி , ஓம்நமசிவாய, உலகம் எங்கும் ஈசன் அருள் பெற ஆண்டவனை வேண்டுகின்றேன் . நன்றி 🙏😇😇😇 🙏 உஷா லண்டன்
தென்னாடு உடைய சிவனே போற்றி, சகோதரா என் அப்பன் சிவனின் பெருமையை உலகிற்கு கொண்டு வந்து சேர்க்கும் போது சிவபெருமானை உணர்ந்திருப்பீர்கள், கோடி நன்றிகள் 🕉️🕉️🕉️
அன்பு வணக்கம் நண்பரே தாங்கள் விளக்கம் அழகான விளக்கம் அருமையான பதிவு தகவல்கள் நண்பர்களே வணக்கம் நன்றி வாழ்க வளமுடன் என்றும் தொடர்ந்து வாருங்கள் ஓம் ஶ்ரீ ஈஸ்வர பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா சிவன் பிரம்மா விஷ்ணு நமக என்றும் ஓம் நமசிவாய வாழ்க
சிவாயநம சிவனை சிவனாக வணங்கதான் தெரிந்து கொண்டேன் உங்களுடைய கானொலியில் அந்த ஈஸ்வரனை ஆளமாக தெருந்து கொள்கின்றேன் நன்றி தொடர்க சிவசோதியை தெரிந்து கொள்ள ஆகா !!!!!!!!!@!!!!!!!!
பஞ்ச பூதங்களும் அனைவருக்கும் எப்படி பொதுவோ அதுபோல நமது வாழ்க்கையும் பொதுவாகவே இருக்க வேண்டும். கருணையே கடவுள் அதனால் கருணையை நாம் மூலமாக எடுத்தாலே போதும் அனைத்தும் சிவமே..எல்லாம் சிவமே எங்கும் சிவமே இங்கும் சிவமே அங்கும் சிவமே ....
கோடான கோடி பிறப்பு பிறந்திழைத்தாலும் ஈசனை பற்றி அரிதல் அரிது ஆயினும் அவனை பற்றி ஒரு சிறு துளி அறிவை உங்கள் மூலமாக அறிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி திரு கார்த்திக் அவர்களே 🙏
தென்னாடு என்பது உயரமான இடம் அதுவே சிரசு தென்னாடு உடைய சிவனே போற்றி அதாவது ஜீவனே போற்றி உயிர் வேறு மன வேறு கிடையாது உயிரும் மனமும் ஒன்றே சிவம் சக்தியும் ஒன்றே
@@meganathanmeganathan2253 உயிர் ஆனது வெளியில் அதாவது சலனமுற்ற போது மனம் உருவாகியது.. தூக்கத்தில் மனம் உயிருடன் ஒடுங்கி விடுகிறது ( சுழுமுனை) மனம் அடக்கினால் உயிரை அறியலாம்...
@@ranjiragav9804 மனம் விழித்தால் மட்டுமே மனதை அறிய முடியும் மனம் ஒடுங்கினால் நினைவற்ற நிலையை அடைய முடியும் பிரமஜத்திற்கு இரு நிலைகள் உள்ளன ஆகாயம் வெட்ட வெளி ஆகாயம் என்பது வாயு மண்டலம் வெட்ட வழி என்பது அதையும் தாண்டி சூனிய தரிசனம் வாயு மண்டலம் இருக்கும் வரை மனம் இயங்கிக் கொண்டிருக்கும் வாயு மண்டலத்தை அதாவது வாய்வை நிறுத்தினால் மனமற்ற நிலை மனம் இல்லையெனில் நீயும் இல்லை நானும் இல்லை மேலும் இல்லை கீழும் இல்லை நடுவில் நின்றது ஒன்றுதான் அதுவே மனம் விழித்த நிலை
ஓம் நமசிவாய ஓம் சிவாய நம எல்லாம் சிவமயம் எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் 🙏🏻 என்அப்பன் சிவனின் பெருமையை சொல்ல வார்த்தையே இல்லை சிவ சிவாய போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிவன் ,சித்தர்கள் இவர்களின் அருள் நிறைந்த சிவராத்தியான இன்று! அவர்கள் அருள் உலகில் எல்லா மக்களுக்கும் மற்ற அனைத்து உயிர் களுக்கும், விவசாய பயிர்களுக்கும் அவர்களின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்! சிவசித்தர்களின் அடியேன் காந்த கண்ணன் வைகை!...
Super, super 👌 👍, wow, I learned so many information in this video clip. Again and again I want hear . Thanks to give all the information. Good luck. OM NAMASIVAYA.
My favvvv song...odi odi utkalandha jothi song lyrics 🤩🙏😂😂😂😂...its written by Sivavaakiyar 🤩🙏🌸🌸🌸🌸...thanks to give this sivavaakiyar avargaleyyy ( adiyarku adiyen ) 🤩🙏🌸🌸🌸
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க சற்குரு நாதரே வாழ்க வாழ்க எல்லாம் சிவ மயம் சர்வம் சிவ மயம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது சிவனே போற்றி போற்றி 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
பரவால்ல kmk ப்ரோ 👍
Super
அதெல்லாம் பரவாயில்லை கார்த்திக் மாயன் குமார் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் நண்பரே வாழ்க வளமுடன் வளர்க நலத்துடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Om siva jai hind super
Om suva om siva
இறைவனைப் பற்றி கேட்டுக்கொண்டே இருக்கலாம் தெவிட்டாத தெள்ளமுது.வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன் அப்பா.
கருத்துக்களை புரிய வைப்பதில் மன்னன் நீங்கள்...
இந்த காணொளியை பார்பவர்கள் மனநிலை " ஆசை இல்லாதவனுக்கும் காதல் வரும் சிவன் மீது 🥰🥰"
Basically I am Christian but i love Sivan...
உங்களது சேனல் மென்மேலும் வளர்ச்சி ஈசனிடம் வேண்டிக்கொள்கிறேன்
உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் சிவன் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத பக்தி வெளிப்படுகிறது.
"என்னப்பன் அல்லவா"
நன்றி சகோதரா..
Omnamasivaya
*இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிவன் கோவில்கள்.*
01. ஆந்திரப் பிரதேசம் ~ 71
02. அருணாச்சல பிரதேசம் ~ 01
03. அசாம் ~ 22
04. வங்காளம் ~ 04
05. பீகார் ~ 03
06. சத்தீஸ்கர் ~ 04
07. குஜராத் ~15
08. ஹரியானா ~ 03
09. இமாச்சலப் பிரதேசம் ~10
10. ஜம்மு ~ 04
11. ஜார்கண்ட் ~ 02
12. கர்நாடகா ~79
13. காஷ்மீர் ~ 09
14. கேரளா ~79
15. மத்தியப் பிரதேசம் ~26
16. மகாராஷ்டிரா ~ 44
17. ஒடிசா ~ 12
18. பாண்டிச்சேரி ~11
19. பஞ்சாப் ~ 02
20. ராஜஸ்தான் ~ 22
21. தமிழ் நாடு ~ 1127
22. தெலுங்கானா ~ 26
23. உத்தரகாண்ட் ~ 18
24. உத்தரப் பிரதேசம் ~19
*🚩தென்னாடுடைய சிவனே போற்றி!
*🔥ஓம் நமசிவாயா! சிவ! சிவ!*
🔥 தமிழ் நாடு ஆன்மீக பூமி தான் என்றைக்கும்🔥
நீங்கள் அனுப்பிய பட்டியலில் நம் தமிழகத்தில் சிவாலயங்கள் ஆயிரம் தாண்டியது என்று பார்க்கும்போது உண்மையிலேயே மெய்சிலிர்க்கிறது,தமிழர்கள் அளவுக்கு வேறு யாரும் சிவனுக்கு முக்கியத்துவம் கொடுத்தது கிடையாது.
😇😇😇😇❤❤❤🔥🔥🙏🙏🙏
கர்நாடகா only 79?? I dont think so....
U can see shiva Temple. Mostly basuveshwarar and bairaveshwar everywhere u go..
@@tamilselvan19203 unmail tamil kadavul sivan,murugan tan.
Siva pumi.vera kadavul ingu illai.
சிவனை நினைத்தால் பாவம்செய்ய நினைக்கமாட்டார்கள் மாமிசம் சாப்பிடநினைக்கமாட்டார்கள். இரக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். எல்லா கடவுளுக்கும் அவரே கடவுள் .ஓம்நமசிவாய ❤
மெய் சிலிர்கிறது கார்த்திக் சகோ உங்களின் சிவன் குறித்து இந்த ஆழ்ந்த ஆராச்சி ஞானம் சொல்ல வாரத்தை இல்லை சகோ நீங்கள் மேலும் வளர அந்த சிவன் அருள் பரிபூரனமாக கிடைக்கட்டும் நன்றி வாழ்த்துக்கள்....ஓம் நமசிவாயா போற்றி போற்றி நாதன்தாள் வாழ்க போற்றி...🙏🙏🙏🙏🙏🙏🙏
மாயம் ஸ்டூடியோஸ் நிகழ்ச்சி தொகுப்பு மிகவும் சிந்திக்க கூடியதாக இருந்தது கார்த்திக் மாயக்குமார். உங்களுடைய தமிழ் உச்சரிப்பும் எளிதாக புரியும் விதத்தில் இருந்தது.
மிகவும் நன்றி மகிழ்ச்சி கார்த்திக்.
வாழ்க வளமுடன் நமசிவாய அருமையான விளக்கம் சகலகலா டிவி
என் அய்யனான் சிவபெருமானின் புகழை போற்றியதற்கு நன்றி. மகிழ்ச்சி.
என் எண்டு சொல்ல கூடாது எங்கள் நம் னு சொல்ல வேண்டும்
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 💖🙏
Omnamasivaya
எல்லாம் சிவமயம்
ஓம் நமசிவாய
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு அய்யா உங்கள பதிவு
இது தான எதிர் பார்தேன்
எல்லாம்வல்ல எம்பெருமான் அருள ஆசி வழங்க வேண்டுகிறேன்
நன்றி வணக்கம
ஓம் நமசிவாய
வாழ்க வளமுடன்
அன்பரே நன்றி நன்றி நன்றி சிவன் அருள் பெற்று பேரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
ஓம் நமசிவாய 🙏, உங்களின் கருத்துக்கள் மற்றும் பதிவுகளின் தகவல்கள் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது,எனவே சிவனின் சிறப்பை கூறியமைக்கு நன்றி தோழரே....🙏💥.....
Karthik maayakumar..அவர்கள் ஒரு கடவுளின் படைப்பு... இவ்வளவு விளக்கம் யாராலும் தரமுடியாது...வாழ்க வளமுடன்
ஒப்ப இல்லாத நாயகனே ஈசனே சிவகாமி நேசனே கருனை கடலே இசையில் மயங்கிய இறைவனே அம்பிகை பாதி உடல் வாங்கி வந்த பரம்பொருளே ஐயா அரனே திங்களை கங்கையே நாளும் தலையில் தாங்கும் சுந்தரியின் சுந்தர .....
ஐயா அரனின் பெருமையை அனைவரும் அறிய உங்கள் முயற்சி மேம்மேலும் இருக்க வாழ்த்துக்கள் .... சிவ இராவணன்
திருச்சிற்றம்பலம்
வணக்கம் நண்பரே இந்த மனிதப் பிறப்பு வாழ்வதில் ஒரு நாடக மேடை இது மனிதப் பிறப்பு பல நேரங்களில் நானே வெறுப்பதுண்டு இந்த சூட்சமத்தை புரிய வைத்ததற்கு ரொம்ப நன்றி தத்துவமாக ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவனே போற்றி சிவனே போற்றி மக்களுக்கு எனக்கும் சிவனுடைய ரகசியங்கள் தொகுத்துக் கொடுத்ததற்கு மாயாஜ் சேனலுக்கும் தங்களுக்கும் சிவனுடைய ஆசிர்வாதங்கள் நன்றி நன்றி நன்றி
மகா சிவராத்திரி நன்னாளில் விடிய விடிய விழித்திருக்கிறேன்.உங்களோட ஈசன் பற்றிய காணொளியை கண்டு மகிழந்து வியந்தேன் நண்பா.
இன்று அதிகம் என் மனதில் இருக்கும் எம்பெருமானை பற்றி தெரிந்துகொண்டேன்
மிகவும் நன்றி அண்ணா .
கார்த்திக்குமார், மயிர்கூச்செறிய சிவராத்திரி பற்றி உங்கள் விளக்கமான கானொலிக்கு நன்றி , ஓம்நமசிவாய, உலகம் எங்கும் ஈசன் அருள் பெற ஆண்டவனை வேண்டுகின்றேன் . நன்றி 🙏😇😇😇 🙏 உஷா லண்டன்
🙏சிவாயநம 🙏🙏
இந்த 500 பேரும் ஒருதடவை சொன்னாலே கோடி ஜென்ம புண்ணியம் கிடைக்கும் ப்ரோ 🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாய 🌺🌺🌺
தென்னாடு உடைய சிவனே போற்றி, சகோதரா என் அப்பன் சிவனின் பெருமையை உலகிற்கு கொண்டு வந்து சேர்க்கும் போது சிவபெருமானை உணர்ந்திருப்பீர்கள், கோடி நன்றிகள் 🕉️🕉️🕉️
தென்னாட்டு உடைய சிவனே போற்றி🙏🙏🙏
என்னாட்டவருக்கு உடைய இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏
டேய் ஏன்டா தமிழ சாவடிக்கிறீங்க?
அது என்னாட்டவர்க்கும் இல்ல எந்நாட்டவர்க்கும்.. 😡
எந்த + நாட்டவர்க்கும் = எந்நாட்டவர்க்கும்.
தமிழும் தெரியாது இலக்கணமும் தெரியாது.. யப்பா
Goodne
Mrasages
ஓம் நமச்சிவாயா
நன்றிகள் சகோ☺️ 500 சிவ நாமங்களை அறிய செய்தமைக்கு👍 உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன் 💐💐💐
நம் உடம்பில் சிவம் இல்லையேல் நாம் சவம்
ௐ நமசிவாய
🤝correct
கார்த்திக் அண்ணா மிகவும் முக்கியமான தரமான பதிவு 👏உங்களுக்கு சிவபெருமானின் ஆசீ கண்டிப்பாக உண்டு 🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏
🔥🔥🙏🙏🙏
சிவனை பற்றி தெரியாதவர்களுக்கு அவரைப்பற்றி உலக மக்களுக்கு தெரிய வைத்தமைக்கு மிகவும் நன்றி
சிவ பக்தர்கள் அனைவர்க்கும் சிவராத்திரி வழிபாட்டு நல்வாழ்த்துக்க🙏🙏🔥🙏🙏
ஓம் நமசிவாய❤️❤️❤️🙏
ஓம்சிவசிவஓம்
எல்லையில்லா பேரானந்தமே எம்பெருமானே ஏகன் அனேகனே இறைவனே இப்பிறவியை போக்கி எப்பிறவியிழும் உன்னடி தொழ எனக்கு அருள் புரிவாய் ஈசனே என்னுள் நிறைந்தவனே நின் தாள் போற்றி போற்றி போற்றி ஓம்
அருமை
🙏🙏🙏 முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
37.40...தம்பலம் இல்லை... அம்பலம் என்று நினைக்கிறேன்... நன்றி
சிவாயநம 🙏
சர்வமும் சிவமயம் 🙏
திருச்சிற்றம்பலம் 🙏
அன்பு வணக்கம் நண்பரே தாங்கள் விளக்கம் அழகான விளக்கம் அருமையான பதிவு தகவல்கள் நண்பர்களே வணக்கம் நன்றி வாழ்க வளமுடன் என்றும் தொடர்ந்து வாருங்கள் ஓம் ஶ்ரீ ஈஸ்வர பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா சிவன் பிரம்மா விஷ்ணு நமக என்றும் ஓம் நமசிவாய வாழ்க
அருமை அருமை சகோதரா அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஓம் நமசிவாய அப்பா போற்றி🙏🙏🙏
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
விவரிக்க முடியாமல் வாயடைத்து மெய்சிலிர்த்து இருக்கிறேன் ஓம் நமசிவாய❤ 🔥🔥🔥
எல்லாம் சிவ மாயம்.ஒம் நமசிவாய
ஓம் நமசிவாய, சிவபெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிகிறேன்,பதிவு மிக அழகாக இருந்தது, மிக்க மகிழ்ச்சி சகோ🙏🙏🙏
சிவாயநம சிவனை சிவனாக வணங்கதான் தெரிந்து கொண்டேன் உங்களுடைய கானொலியில் அந்த ஈஸ்வரனை ஆளமாக தெருந்து கொள்கின்றேன் நன்றி தொடர்க சிவசோதியை தெரிந்து கொள்ள ஆகா !!!!!!!!!@!!!!!!!!
ஓம் அண்ணாமலை அருணாச்சலேஷ்வரனே போற்றி...🙇♀️🙏
அருமையான பதிவு சகோ...
Om namachivaya
பஞ்ச பூதங்களும் அனைவருக்கும் எப்படி பொதுவோ அதுபோல நமது வாழ்க்கையும் பொதுவாகவே இருக்க வேண்டும். கருணையே கடவுள் அதனால் கருணையை நாம் மூலமாக எடுத்தாலே போதும் அனைத்தும் சிவமே..எல்லாம் சிவமே எங்கும் சிவமே இங்கும் சிவமே அங்கும் சிவமே ....
கோடான கோடி பிறப்பு பிறந்திழைத்தாலும் ஈசனை பற்றி அரிதல் அரிது ஆயினும் அவனை பற்றி ஒரு சிறு துளி அறிவை உங்கள் மூலமாக அறிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி திரு கார்த்திக் அவர்களே 🙏
மிகவும் அருமை அருமை அருமை தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அருமை, உங்கள் குரலில் ஒரு காந்தசக்தி உள்ளது.நீங்கள் முடிந்த அளவு அடிக்கடி இந்த மாதிரியான கடவுள் பற்றிய பதிவுகள் போடவும்.நன்றி வணக்கம் ஜி.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏🌺🌹🌷
You are a best youtuber. Bcoz for making money everybody's doing wrong things. But you are gem person. U will have gods blessings
சிறப்பான விளக்கம் தந்தீர்கள் நன்றி
வணக்கம் சகோ அருமையான விளக்கம்... சிவராத்திரி வாழ்த்துக்கள்...... எல்லாம் சிவமயம் 🙏🌼🌸🌸🌸🌷🌷🙏🌼🌸 ... சிறந்த சிவபக்தன்.... இலங்கை வேந்தன் ராவணன்.....🙏🙏🙏🌷🌺
சர்வம் சிவார்ப்பணம் நற்செய்தி நல்ல நாமங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 சிவ சிவ🦚🦚🦚🦚🦚🦚
‘தென்னாடு’என்பதின் பொருள் நம் உடலில் உயிர் உள்ள இடம் அதுவே திருச்சிற்றம்பலம்(சிவம் இருக்கும்) இடம். சிவாய நம 🙏🏻
தென்னாடு என்பது உயரமான இடம் அதுவே சிரசு தென்னாடு உடைய சிவனே போற்றி அதாவது ஜீவனே போற்றி உயிர் வேறு மன வேறு கிடையாது உயிரும் மனமும் ஒன்றே சிவம் சக்தியும் ஒன்றே
@@meganathanmeganathan2253 உயிர் ஆனது வெளியில் அதாவது சலனமுற்ற போது மனம் உருவாகியது.. தூக்கத்தில் மனம் உயிருடன் ஒடுங்கி விடுகிறது ( சுழுமுனை)
மனம் அடக்கினால் உயிரை அறியலாம்...
@@ranjiragav9804 மனம் விழித்தால் மட்டுமே மனதை அறிய முடியும் மனம் ஒடுங்கினால் நினைவற்ற நிலையை அடைய முடியும் பிரமஜத்திற்கு இரு நிலைகள் உள்ளன ஆகாயம் வெட்ட வெளி ஆகாயம் என்பது வாயு மண்டலம் வெட்ட வழி என்பது அதையும் தாண்டி சூனிய தரிசனம் வாயு மண்டலம் இருக்கும் வரை மனம் இயங்கிக் கொண்டிருக்கும் வாயு மண்டலத்தை அதாவது வாய்வை நிறுத்தினால் மனமற்ற நிலை மனம் இல்லையெனில் நீயும் இல்லை நானும் இல்லை மேலும் இல்லை கீழும் இல்லை நடுவில் நின்றது ஒன்றுதான் அதுவே மனம் விழித்த நிலை
சிறப்பு நன்றி
🙏 for evryone
சிவாயநமஹ என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒருபோதும் வருவதில்லை...... ஓம் நமசிவாய........
அண்ணலின்
அரிய
நாமங்கள்
அருமை
சில்லறை தனமான அரசியல் காரணங்களால் இங்கு சிவன் ,உள்ளிட்ட ஆன்மீக நாட்டின் வரலாறுகள் முற்றிலும் அளித்து விட்டார்கள் .என்பதுதான் நிதர்சனம்.
பாதி அழித்தது ஆரியர்கள்.. மட்டுமே.. சிவன் புராணம் வரலாறு தெளிவாக புரிந்து கொள்ளவும்
சிவாய நமக சிவாய நமக all the best for your video keep going super brother 👏
ஓம் நமசிவாய ஓம் சிவாய நம எல்லாம் சிவமயம் எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் 🙏🏻 என்அப்பன் சிவனின் பெருமையை சொல்ல வார்த்தையே இல்லை சிவ சிவாய போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமச்சிவாய
Best bro Nan oru Sivan veriyan neenga solla Solla apadiye enaku udambu ellam oru mathiri silurthathu 👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥
🙏🙏🙏🙏 பெருமை மிகு தமிழன்!!! தமிழை பெருமை படுத்தும் தமிழன்
I really appreciate you and. You're reading 500 sivaa names wonderful we"re really proud of you..God bless you..🙏👏👏👍🌷
Hats off.. Super sir... This video is close to my heart...
அற்புதம் அருமையான பதிவு அய்யா நன்றிகள் ஓம் நமசிவாய
நற்றுணையாவது நமச்சிவாயமே 🙏
அருமை.... ஓம் நமசிவாய🙏
அருமை.ஓம் நமசிவாய
சிவமில்லையேல் நான் சவம். நன்றிகள் பலப்பல. வாழ்த்துகள். உங்கள் இறைப்பணி தொடரட்டும்.🎉
Lord Siva is perfect guru 🙏🙏
ஓம் 🙏🏽🙏🏽🙏🏽நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அனைவருக்கும் இனிய மஹாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள். ஓம்நமசிவாய
தமிழில் வாசித்தல் அழகாக உள்ளது வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய 🙏🏻 ❤
Vera level content Karthik 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍..keep it up... Need more such videos 🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவ அருள் உங்களுக்கு பரி புரனமாக கிடைக்கட்டும் 🙏 ஓம் நமச்சிவாய
Om Nama Shivaya 🙏🙏🙏🌷💐🌹Nice video bro👍
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எல்லாம் எல்லாம் சிவமயம் எங்கும் சிவமாய் வின்னும் சிவமாய் மன்னும் சிவமய்
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉💞💞🕉🕉💞
நன்றி ஓம் நமசிவாய சிவாய நம அப்பன் ஈசனின் தத்துவத்தையும் அவர் நமங்களை பற்றியும் மிகவும் அழகாக எடுத்து சொன்னீர்கள் மிக்கநன்றி 🙏🙏🙏💐💐💐
ஓம் நமசிவாய சிவ சிவ 🙏🙏🙏
Om namah shivaya 🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி
சிவபெருமான்
A great topic with super content. ஓம் நம சிவாய.
சிவசக்தி உனக்குள் இயங்கி கொண்டிருக்கிறது சிவாய நம
Super explanations nice to hear it God bless 🙌 you my brother
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🇱🇰🇱🇰
Your speaking very well, love my eesa.. Sagalamum ungaluku kidaikanum. Nandri.
🕉 ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
🌼🌼🙏🙏🙏🌼🌼
சிவன் ,சித்தர்கள் இவர்களின்
அருள் நிறைந்த சிவராத்தியான இன்று! அவர்கள் அருள் உலகில் எல்லா மக்களுக்கும் மற்ற அனைத்து உயிர் களுக்கும், விவசாய பயிர்களுக்கும்
அவர்களின் அருள் கிடைக்க
வேண்டுகிறேன்! சிவசித்தர்களின் அடியேன்
காந்த கண்ணன் வைகை!...
Yanakku Sivam samy naa rompa pidikkum
Om Namachivaya 🕉🙏
ந-நமகாரம்,ம-மமகாரம்,சி-சிவம்,வ-அருள்,ய-ஆன்மா; நமசிவாய.
உண்மை தான் அண்ணா.. இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்கும்.. நான் அதனை உணர்ந்திருக்கிறேன்... ௐ நமசிவாய ॐ
"Na" sound represents "earth"
"Ma" sound represents "water"
"Śi" sound represents "fire"
"Vā" sound represents "Pranic air"
"Ya" sound represents "sky"
"Om Namah Shivaya"🙏🙏🙏
THIS IS PANCHAAKSHARAM...HOW ABOUT SHADAAKSHARAM.
@@santac7468 pls mention 🙏
@@Goodie477 TO MY KNOWLEDGE I THINK SHADAAKSHARAM STARTS WITH OM AND THEN NA MA SHI VAA YA. TOTAL SIX LETTERS. THERS IS ALSO SHADAAKSHARA STHOTHRAM.
Smart 👍
Smart
Super, super 👌 👍, wow, I learned so many information in this video clip. Again and again I want hear . Thanks to give all the information. Good luck. OM NAMASIVAYA.
My favvvv song...odi odi utkalandha jothi song lyrics 🤩🙏😂😂😂😂...its written by Sivavaakiyar 🤩🙏🌸🌸🌸🌸...thanks to give this sivavaakiyar avargaleyyy ( adiyarku adiyen ) 🤩🙏🌸🌸🌸
மிஸ்டர் மாயம் உங்களுக்கு சிவனின் அருள் நிச்சயம் கிடைக்கும் வாழ்த்துக்கள் மாயம்
அருமையான விளக்கம் இறைவனைப் பெட்டி கொடுத்ததற்கு நன்றி
Excellent work mr karthik, keep it up may lord shiva bless u ,omns🙏🙏
24:00 Hat's off bro vera level 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
அனைவருக்கும் மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்
Thank you for wonder ful information 🙏🙏🙏🙏