கொரோனா கிருமிக்கி யார் காரணம் தற்பொழுது நடந்துகொண்டிருப்பவை அனைத்திற்கும் சுவாமி ஒருவர் தீர்வு சொல்லியிருக்கிறார். அவர் புது வசந்தம் என்ற யூடியூப் சேன லில் கீழ்க்காணும் தலைப்புகளில் பேசியிருக்கிறார். 1. உலகை காக்கும் தமிழகம் (மார்ச் 28, 2020) 2. கண் தெரியாமல் போகுமா? (ஏப்ரல் 26, 2020) 3. விண்கல் நம்மை நோக்கி வருகிறது (ஏப்ரல் 28, 2020) 4. நான் சொல்வதை ஒன்பது பேர் கேட்டால் போதும் (மே 5, 2020) 5. 3.9.2020 அன்று என்ன? (மே 26, 2020) 6. வால் உள்ள மனிதர்கள் வாழ்ந்த பூமி (ஜூன் 29, 2020) 7. இது ஆதி சொக்கர் வாக்கு (டிசம்பர் 20, 2020)
நண்பா அந்த சித்தர்களை படைத்த ஈசனுக்கு சக்திகள் இல்லை ஆனால் சித்தர்கள் சொல்வதை சிவன் செய்வார் ஆனால் சிவன் சொல்வதை சித்தர்கள் கேட்பது குறைவுதான் ஏனெனில் அக்காலத்தில் சித்தர்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது கடவுளை காட்டிலும் சித்தர்கள் மிகப் பெரிய மகான்கள் தான் ஆனால் அந்த மகான்களின் படைப்பு என்பது கடவுள் என்ற சிவன் ஒருவனே

கடந்த 2019 ஏப்ரலில் தொடங்கிய தமிழ் வருடம் "விகாரி" விகாரி என்றால் விகாரம் வியாதி (year of illness 2019 - 2020) அதே ஏப்ரல் 2019 ல் ஆரம்பமானது கொரானா. ஆச்சா 😃😃 அடுத்த ஆண்டு "சார்வரி" சார்வரி என்றால் இருள் (darkness 2020 - 2021) உலகமே அப்போது இருளின் பிடியில் இருந்தது போல தத்தளித்தது ஆச்சா 😃😃 அடுத்தது இப்போது நடப்பது "பிளவ" ஆண்டு (2021 -2022) பிளவ என்றால் கடந்து செல்லுதல். (Ferrying) இந்த துன்பங்களில் இருந்து கடந்து (இருளில் இருந்து வெளிச்சம் நோக்கி அழைத்து செல்லுதல்) கொரானா தடுப்பூசி - ஆச்சா 😃😃 அடுத்து வரும் தமிழ் வருடம் "*சுபகிருது*". சுபகிருது என்றால் மங்கள காரியம் என அர்த்தம். ஆக வரும் 2022 ஏப்ரல்க்கு பிறகு உலகில் எங்கும் கொரானா ஒமிக்ரான் எல்லாம் மறைந்து மக்கள் மங்கலம் நிறைந்து சுபமாக இருப்பார்கள். சரியா ? 👍👍🙏🏻🙏🏻 உலகில் நமது முன்னோர்கள் போல எதிர்காலத்தை கணித்தவர்கள் யாரும் இல்லை. !
கொரோனா கிருமிக்கி யார் காரணம் தற்பொழுது நடந்துகொண்டிருப்பவை அனைத்திற்கும் சுவாமி ஒருவர் தீர்வு சொல்லியிருக்கிறார். அவர் புது வசந்தம் என்ற யூடியூப் சேன லில் கீழ்க்காணும் தலைப்புகளில் பேசியிருக்கிறார். 1. உலகை காக்கும் தமிழகம் (மார்ச் 28, 2020) 2. கண் தெரியாமல் போகுமா? (ஏப்ரல் 26, 2020) 3. விண்கல் நம்மை நோக்கி வருகிறது (ஏப்ரல் 28, 2020) 4. நான் சொல்வதை ஒன்பது பேர் கேட்டால் போதும் (மே 5, 2020) 5. 3.9.2020 அன்று என்ன? (மே 26, 2020) 6. வால் உள்ள மனிதர்கள் வாழ்ந்த பூமி (ஜூன் 29, 2020) 7. இது ஆதி சொக்கர் வாக்கு (டிசம்பர் 20, 2020)
நீங்க (பொதுவா ) கொல்லிமலை ல பெரியசாமி கோயில் போகும் போது அந்த காட்டுக்குள்ள சித்தர்களை நினைத்தாலே அந்த இடத்தில் காற்று இல்லைனாலும் காற்று அடிக்கும் இத நிறைய தடவ நான் அனுபவித்தது
நன்றி சகோ...போகர் பெருமான் அவதரிக்கும் நாளை ஒவ்வொரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்...தங்களது இந்த பதிவு உற்சாகத்தையும்,நம்பிக்கையையும் மேலும் வலுவாக இருக்கிறது.....

🙏 புரிந்துகொள்ளவே சிரமமாக இருக்கிறச் செயலை மிகச் சிறப்பாக செய்திருக்கும் ஞானத் தமிழர் சித்தர் பெருமான் மீண்டும் சீனாவுக்கு சென்று, அவர்களை நல்வழிப்படுத்த நாமெல்லாம் பிரார்த்தனை செய்வோம். தகவல்களுக்கு நன்றி நண்பரே🙏.
உங்களது சேவை மீண்டும் மீண்டும் எங்களுக்குத் தேவை அதுமட்டுமல்லாமல் இப்படியான ஆராய்ச்சிகளை எங்களுக்கு தருமாறு மிக அன்புடன் வேண்டுகின்றேன் உங்கள் சேவை உலகத்தில் உள்ள தமிழர்களுக்கு கட்டாயமாகத் தேவை எங்களுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது இப்போது தெரிந்து கொண்டுள்ளோம்
போகர் சித்தரால் செய்யப்பட்ட மற்றொரு நவபாஷாணம் முருகன் சிலை இன்றும் கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது அதைப்பற்றி சற்று ஆய்வு செய்து பாருங்கள் அண்ணா

One of your best content video... I wud say.. very informative 👏 my wishes to you... Om Shivaya Namaha... bhogar should come to this world to solve our issues.
திரு கார்த்திக் மாயா குமார் அவர்களே நமது பாரத நாட்டின் பொருளாதாரம் இப்போது எப்படி இருக்கிறது சற்று நீங்கள் விளக்க வேண்டும் கடந்த கோரோனா காலத்தில் 12 கோடி பேர் வேலை இழந்தார்கள் இப்போது மறுபடியும் வேலை இழந்து உள்ளார்கள் சிறு குறு தொழில் எல்லாம் நலிவடைந்து விட்டது இதற்கு யார் காரணம் அந்நிய நாட்டின் சதியா கோரோனா பரப்பிவிட்டு நாம் பொருளாதாரத்தை சீர்குலைக்க பார்க்கிறார்களா நம் நாட்டின் பொருளாதாரத்தை சீர் அழித்துவிட்டு நம்மளை பலவீனப் படுத்துகிறார்களா கொச்சியிலிருந்து கேரளா வாழ் தமிழன்
நான் இலங்கை 🇱🇰🇱🇰🇱🇰💞💞💞💞💞✝️🕉️☸️☪️🙇♂️🙇♂️🛐🛐😢🙏🙏😢😢💞💞 மிகவும் நல்ல பதிவு இதுபோன்ற நல்ல பதிவுகள் தினமும் வேண்டும் இதுபோன்ற பதிவுகள் கேட்கும்போது மனம் சந்தோஷமாயிருக்கிறது அண்ணா தேங்க்யூ 🤝🏼🤝🏼🙏🙏❤️❤️💙💙💚💚💛💛💜💜🖤🖤🧡🧡
Thanks for the in-depth information. I like to add few details about the nava pasanam from the song 'Kanda shasti kavasam'. It's mentioned 9 poison taken from 9 animals 'tiger, fox, Hyena,dog, rat, bear, scorpion,snake, caterpillar'. And the navapasam drink will cure 20 different diseases. The location of the other navapasam statue is also mentioned in the song 'tiruttani, kathirka mathurai, pazhani,avinan kudi, Senthil maamali, samaraa puri,kaarar kuzhal'.
Ungaloda speech sema👏👏👏 , intha video la ninga pesumbothu unga table mela oru yohiyin suya saridhai 📕book erupathai parthen, I think you are a good book 📕reader
excellent bro,,, wonderfully clarrified,,,also we had another siddhar(mahan)guru ragavendar is living god with living nature,,,he had talked me 5 times when i was trouble in kuwaith on2012-2014...
ஓம் நமச்சிவாயம் வாழ்க தமிழ்நாட்டில் உள்ள அழிந்துவரும் பழமையான சிவாலயங்கள் மீட்டெடுக்கும் உழவாரப்பணி குழு வணக்கங்கள் அண்ணா உங்களுடைய யூடியூப் சேனல் மூலமாக அனைத்து வீடியோக்களும் நல்ல பயனுள்ள தகவலாக இருக்கிறது எங்களது அணிந்து வரும் பழமையான சிவாலயங்களில் மீட்டெடுக்கும் உழவாரப்பணி குழுவிற்கு இப்படிப்பட்ட ஒரு அற்புதமான யூடியூப் லிங்க் கிடைத்ததற்கு நாங்கள் மிகவும் பெருமை படுகிறோம் இதேபோல் சித்தர்களைப் பற்றியும் அற்புதமாக நீங்கள் பதிவு செய்வது எங்களுக்கு அற்புதமாக இருக்கிறது அரிய பொக்கிஷமாக முடிகிறது அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
Findfacts ஷோவை தேடிக் கொண்டிருக்கும் போதுதான் இவர் தனியாக சேனல் தொடங்கி இருக்கிறார் என்பது தெரியவந்தது உடனடியாக எல்லா வீடியோவும் பார்த்துக் கொண்டு வருகிறேன். அருமை கார்த்திக் அவர்களே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.💐💐
மிகவும் அருமையான பதிவு சகோ நன்றி... முருகப்பெருமானின்.. அருளும். கருணையும்.. உலகின் அனைத்து உயிர்களையும்.. கிடைக்க வேண்டும்... ஓம் சரவண பவ போற்றி போற்றி 🌺🌸🌷🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ போற்றி போற்றி 🌺🌸🌷🙏🙏🙏🙏🙏
சித்தர்களின் புகழையும் அறிவியலையும் வாழ்க்கை நெறிமுறை வைத்தியமுறை யோகமுறை போன்ற வீடியோக்களை அதிகமாக பதிவிடுங்க மாயகுமார் 2மணி நேர வீடியோ என்றாலும் 1நிமிடம் கூட இடைவிடாமல் பார்ப்பேன் எனக்கும் விருப்பமான சித்தர் போகர் அவர்கள்தான் போகரை நினைத்து மனதொருநிலையுடன் தியானம் செய்தால் அவரை தரிசிக்கலாம் அனுபவம்..... ௐ நமசிவாய
Please Follow Our Facebook Page : MaayaM Trends
facebook.com/profile.php?id=61552827720118
தல இந்த சேனல் எப்போ ஸ்டார்ட் பண்ணிங்க ...நான் எப்புடி மிஸ் பண்ணேன் தெரில...Now subscribed
Thank you
Too long time i am waiting for your video
Thannalam attra samuga akkai miga athikam ulla miga serantha manithar anna neenga . anaithu Siddhargalai pattrium neraya video podunga 💞
...romba neat ha evalo vishayangal sonniga... 👌👌Neega yepodhum 👌
இது போன்ற நல்ல பதிவுகளை அடிக்கடி வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏
கொரோனா கிருமிக்கி யார் காரணம் தற்பொழுது நடந்துகொண்டிருப்பவை அனைத்திற்கும் சுவாமி ஒருவர் தீர்வு சொல்லியிருக்கிறார். அவர் புது வசந்தம் என்ற யூடியூப் சேன லில் கீழ்க்காணும் தலைப்புகளில் பேசியிருக்கிறார்.
1. உலகை காக்கும் தமிழகம் (மார்ச் 28, 2020)
2. கண் தெரியாமல் போகுமா? (ஏப்ரல் 26, 2020)
3. விண்கல் நம்மை நோக்கி வருகிறது (ஏப்ரல் 28, 2020)
4. நான் சொல்வதை ஒன்பது பேர் கேட்டால் போதும் (மே 5, 2020)
5. 3.9.2020 அன்று என்ன? (மே 26, 2020)
6. வால் உள்ள மனிதர்கள் வாழ்ந்த பூமி (ஜூன் 29, 2020)
7. இது ஆதி சொக்கர் வாக்கு (டிசம்பர் 20, 2020)
Dai setha naai..poi solran
மற்றவர்கள் சொல்வதையும் வாய்க்கு வந்ததை பேசுறான் பாரு இந்த பையன்
முருகப்பெருமான் அருளும்
போகரின் ஆசிர்வாதமும் எல்லா உயிர்களும் கிடைக்கட்டும். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏
Ungalku nandri iyya arumai arumai arumai iyya mikka nandri valga vazhamudan
சித்தார்களின் புகழ் பாடுங்க அவர்களின் ஆசிர்வாதம் நிச்சயம் கிட்டும் 🤗
நான் 🇱🇰🇱🇰இலங்கை🇱🇰🇱🇰✈️✈️✈️✈️🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼👨🍳👨🍳🍽️🍤🦞🍔🍗👨🍳குவைத்
Avangaloda aasirvaatham kidaikka arumbhadu padanum....
@@shivadigitalstudio306 Bhogar kandu pudichathu thaan nava pashanam atha murugan vanthu solli koduthaan nu sollurathu kattu kathai bhogar kku antha peruma poga koodathu nu kadavula ulla nollachuttaan
Bhohar thirumbila varamatarunga avaru iranthutrunga avara samathi pannitanga neenga epdiyo athe mathiri tha avangalum manithargal tha avar antha kalathula vazhntha ariviyal aringar avolo tha manthiram thanthiram ethuvum kadaiyathunga
ஏம்பா,சித்தர்களே இவ்வளவு மாஸ்னா இவங்க எல்லோருக்கும் தலைவனா இருக்கற அந்த ஈசன் என்னா மாஸா இருப்பாரோ🤔
ஈசன் சூனிய process ஸை கண்டு பிடிக்கலையே 🤔
Venky your correct
நண்பா அந்த சித்தர்களை படைத்த ஈசனுக்கு சக்திகள் இல்லை ஆனால் சித்தர்கள் சொல்வதை சிவன் செய்வார் ஆனால் சிவன் சொல்வதை சித்தர்கள் கேட்பது குறைவுதான் ஏனெனில் அக்காலத்தில் சித்தர்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது கடவுளை காட்டிலும் சித்தர்கள் மிகப் பெரிய மகான்கள் தான் ஆனால் அந்த மகான்களின் படைப்பு என்பது கடவுள் என்ற சிவன் ஒருவனே
Anaithu Sitthargal Vazhipadum Mun Mudha Kadavul adhu "Em Peruman Sivan"
Avar inri oru anuvum asayadhu...🙏
At hu
கார்த்திக் அண்ணா பழனி கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது என் ஊரிலிருந்து 189கிமீ நடைப்பயணமாக செல்வோம் பழனி செல்வதற்கு ஆறு நாட்களாகும் 😊😊😊
Naanum poven 10 days 450 kilometre
நண்பர் கார்த்திக் மாயகுமார் அவர்களே போகர் சித்தர் மகிமைகளை இந்த காணொளி யில் கான ஆர்வமுடன் கார்திருக்கிறேன்
கொரோனா கிருமிக்கி யார் காரணம் தற்பொழுது நடந்துகொண்டிருப்பவை அனைத்திற்கும் சுவாமி ஒருவர் தீர்வு சொல்லியிருக்கிறார். அவர் புது வசந்தம் என்ற யூடியூப் சேன லில் கீழ்க்காணும் தலைப்புகளில் பேசியிருக்கிறார்.
1. உலகை காக்கும் தமிழகம் (மார்ச் 28, 2020)
2. கண் தெரியாமல் போகுமா? (ஏப்ரல் 26, 2020)
3. விண்கல் நம்மை நோக்கி வருகிறது (ஏப்ரல் 28, 2020)
4. நான் சொல்வதை ஒன்பது பேர் கேட்டால் போதும் (மே 5, 2020)
5. 3.9.2020 அன்று என்ன? (மே 26, 2020)
6. வால் உள்ள மனிதர்கள் வாழ்ந்த பூமி (ஜூன் 29, 2020)
7. இது ஆதி சொக்கர் வாக்கு (டிசம்பர் 20, 2020)
மிகவும் ஆவலுடன் உள்ளேன் அண்ணா கொரோனா என்னும் அரக்கன் அழிய புதிய அதிசயம் ஒன்று நடக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏❤️🙏
இக்ப் ப்க்ன்ப் 👋
போகர் அய்யா சிக்கிரம் அவதாரம் செய்ய அவரிடமே பிரார்த்தனை செய்வோம்
😄
அழிப்பதும் அவனே
ஆக்குவதும் அவனே
எல்லாம் அவன் செயலே
கூட்டம்
Ganges
Game
திருவிளையாடல் 🙏
கடந்த 2019 ஏப்ரலில் தொடங்கிய தமிழ் வருடம் "விகாரி"
விகாரி என்றால் விகாரம் வியாதி (year of illness 2019 - 2020)
அதே ஏப்ரல் 2019 ல் ஆரம்பமானது கொரானா. ஆச்சா 😃😃
அடுத்த ஆண்டு
"சார்வரி" சார்வரி என்றால் இருள் (darkness 2020 - 2021) உலகமே அப்போது இருளின் பிடியில் இருந்தது போல தத்தளித்தது
ஆச்சா 😃😃
அடுத்தது இப்போது நடப்பது "பிளவ" ஆண்டு (2021 -2022)
பிளவ என்றால் கடந்து செல்லுதல். (Ferrying) இந்த துன்பங்களில் இருந்து கடந்து (இருளில் இருந்து வெளிச்சம் நோக்கி அழைத்து செல்லுதல்) கொரானா தடுப்பூசி - ஆச்சா 😃😃
அடுத்து வரும் தமிழ் வருடம் "*சுபகிருது*". சுபகிருது என்றால் மங்கள காரியம் என அர்த்தம். ஆக வரும் 2022 ஏப்ரல்க்கு பிறகு உலகில் எங்கும் கொரானா ஒமிக்ரான் எல்லாம் மறைந்து மக்கள் மங்கலம் நிறைந்து சுபமாக இருப்பார்கள். சரியா ? 👍👍🙏🏻🙏🏻
உலகில் நமது முன்னோர்கள் போல எதிர்காலத்தை கணித்தவர்கள் யாரும் இல்லை. !
@@amirthalingame6011 மிக்க நன்றி 🙏
போகர் கு இந்த காரோணலாம் ஒரு விசயமே இல்ல 😔🙏இவங்கல்லாம் திரும்ப வந்தா கண் குளிர பார்த்துட்டு இறந்துரனும்... இந்த உலகமே புடிக்கல 😔😔😔🙏
Aama bro....
அப்ப சீக்கிரம் செத்துப் போயிருந்த தல
Bhogar kandu pudichathu thaan nava pashanam atha murugan vanthu solli koduthaan nu sollurathu kattu kathai bhogar kku antha peruma poga koodathu nu kadavula ulla nollachuttaan
@@trichyrapper8683 super bro
Poi thole
நான் தினமும் இவரை மனதில் நினைத்து கொள்கிறேன் .....விரைவில் அனைத்தும் சீராக மாறா வேண்டும்....
மெய் சிலிர்த்து போனேன்🙏அருமையான காணொளி, நன்றிகள் பல கோடி.
முருகா நீயே எனக்கு துணை 🙏
ஓம் முருகா சரணம் 🔥🔥🔥
கட்டாயம் வருவார் நல்லது நடக்கும் விரைவில் காத்திருப்போம்..!!!!
Bhogar kandu pudichathu thaan nava pashanam atha murugan vanthu solli koduthaan nu sollurathu kattu kathai bhogar kku antha peruma poga koodathu nu kadavula ulla nollachuttaan
Kell ugem apdee Kan kolvadu
Vaipila bro avaru iranthutaru avar epdi thirumbi varuvar avarum namala mathiri manithan tha bro avar antha kalathula vazhntha ariviyal aringar avolotha bro manthiramum kadaiyathu thanthiramum kadaiyathu bro
@@SelvanathanG தெரியும் நண்பா இருந்தாலும் positive comment இருந்தா நல்லா இருக்கும்ல அதான் நண்பா
@@shortcinema94 ❤️
சகோ அருமையான தகவல்.கடவுள் என்றும் நம்மை கைவிட மாட்டார்.
கொரோனா கிருமிக்கி யார் காரணம் தற்பொழுது நடந்துகொண்டிருப்பவை அனைத்திற்கும் சுவாமி ஒருவர் தீர்வு சொல்லியிருக்கிறார். அவர் புது வசந்தம் என்ற யூடியூப் சேன லில் கீழ்க்காணும் தலைப்புகளில் பேசியிருக்கிறார்.
1. உலகை காக்கும் தமிழகம் (மார்ச் 28, 2020)
2. கண் தெரியாமல் போகுமா? (ஏப்ரல் 26, 2020)
3. விண்கல் நம்மை நோக்கி வருகிறது (ஏப்ரல் 28, 2020)
4. நான் சொல்வதை ஒன்பது பேர் கேட்டால் போதும் (மே 5, 2020)
5. 3.9.2020 அன்று என்ன? (மே 26, 2020)
6. வால் உள்ள மனிதர்கள் வாழ்ந்த பூமி (ஜூன் 29, 2020)
7. இது ஆதி சொக்கர் வாக்கு (டிசம்பர் 20, 2020)
செத்தவர் தம்மை எழுப்பித்தருகிற சித்தர் பிறந்த தமிழ்நாடு 🕉️🙏
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.ஓம் நமசிவாய.சிவ சிவா போற்றி
இது போன்ற சித்தர்களை பற்றி விஷயங்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம் நன்றி மாயம் நன்றி அண்ணா
Super
🙏🙏🙏🙏🙏🙏🙏.........கார்த்திக் மயக்குமாரின் சித்தர் ஆய்வுகள் தொடரட்டும்.........💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
பிரமாதம் அண்ணா🙏
, சமஸ்கிருததில் மந்திரம் சொல்ல வாய்ப்பில்லை சொன்னிங்க பாரு அது தான் மாஸ்
👉🏼 சூப்பர் 👌👌👌👌
சமஸ்கிருதத்தில் சித்தர்களின் பாடல்கள் உள்ளன.
புகழ்பெற்ற ஶ்ரீ லலிதா ஸகஸ்ர நாமம் அகத்தியர் சித்தரால் எழுதப்பட்டது.
எம்மொழியா இருந்தாலும் அது
செம்மொழிக்கு அப்புறம் தான்,,,,,,,,,❤️
@@MrVimal-uy8vd Bhogar kandu pudichathu thaan nava pashanam atha murugan vanthu solli koduthaan nu sollurathu kattu kathai bhogar kku antha peruma poga koodathu nu kadavula ulla nollachuttaan
கோக்கும் போதே உடம்பு சிலிர்க்க வைக்கிறது அருமை அருமை சகோ வாழ்த்துகள் தொடரட்டும் உமது பணி
*இது போல அகத்தியர் பற்றி பதிவு போடுங்க அண்ணா🙏🙏🙏🙏🙏*
நல்ல முயற்சி. நீங்கள் பாக்கியவன். வாழ்க வளமுடன். ஆசீர்வாதம் 🙌
நீங்க (பொதுவா ) கொல்லிமலை ல பெரியசாமி கோயில் போகும் போது அந்த காட்டுக்குள்ள சித்தர்களை நினைத்தாலே அந்த இடத்தில் காற்று இல்லைனாலும் காற்று அடிக்கும் இத நிறைய தடவ நான் அனுபவித்தது
Sirappaana Pagiruv
Nandri iyya. Vazhga valamudan. Sitharin arul ellorukkum kidaikkattum.
சித்தர்களின் ஆசி தமிழ் நாட்டிற்கு சித்திக் கட்டும் உலகம் கொரனாவிலிருந்து மீ ளப் டூம்
Athukku siddha medicine ah recommend pannanum
தமிழ் மந்திரம் முதல் மந்திரம் ஓம் முருகா போற்றி 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏👍
போகர் வெளிநாட்டு மட்டுமல்ல விண்வெளி வரை சென்றுள்ளார்
சித்தர்களை பற்றி அறிய தகவல்கள் தெரிந்து கொண்டேன் மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் போகர்7000 பற்றி நீங்களே சொல்லுங்களேன்
ஆவலோடு காத்திருக்கின்றோம் super sir
நன்றி சகோ...போகர் பெருமான் அவதரிக்கும் நாளை ஒவ்வொரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்...தங்களது இந்த பதிவு உற்சாகத்தையும்,நம்பிக்கையையும் மேலும் வலுவாக இருக்கிறது.....
போகர் பத்தி இன்னும் நிறைய போடுங்க 😎
திரு போகர் சித்தர் பற்றி விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி 🙏
ஓம் ஸ்ரீ போகர் சித்தர் குருவே போற்றி 🙏
Pokarjevasamathiyilerunthumurugansilaipinpuramvaraiorurakasiyakukaivullathu.athanvaliyakathanpokarvuyurutanvullar.etuenkarpanai
பழனி நவபாஷனம் (9) சிலை ... ஆனால் பூம்பாறை முருகன் தசபாஷனம் (10) (கொடைக்கானல்) மிகவும் பிரசத்தி பெற்ற கோவில்
100%உண்மை
கொரோனா கிருமிக்கி யார் காரணம் தற்பொழுது நடந்துகொண்டிருப்பவை அனைத்திற்கும் சுவாமி ஒருவர் தீர்வு சொல்லியிருக்கிறார். அவர் புது வசந்தம் என்ற யூடியூப் சேன லில் கீழ்க்காணும் தலைப்புகளில் பேசியிருக்கிறார்.
1. உலகை காக்கும் தமிழகம் (மார்ச் 28, 2020)
2. கண் தெரியாமல் போகுமா? (ஏப்ரல் 26, 2020)
3. விண்கல் நம்மை நோக்கி வருகிறது (ஏப்ரல் 28, 2020)
4. நான் சொல்வதை ஒன்பது பேர் கேட்டால் போதும் (மே 5, 2020)
5. 3.9.2020 அன்று என்ன? (மே 26, 2020)
6. வால் உள்ள மனிதர்கள் வாழ்ந்த பூமி (ஜூன் 29, 2020)
7. இது ஆதி சொக்கர் வாக்கு (டிசம்பர் 20, 2020)
@@aathisokkar3152 send us the link pls
எங்கள் குல தெய்வம் காலங்கிநாதர் சித்தர் (சித்தேஸ்வரர்)... ஓம் காலங்கிநாதரே போற்றி போற்றி!
🙏 புரிந்துகொள்ளவே சிரமமாக இருக்கிறச் செயலை மிகச் சிறப்பாக செய்திருக்கும் ஞானத் தமிழர் சித்தர் பெருமான் மீண்டும் சீனாவுக்கு சென்று, அவர்களை நல்வழிப்படுத்த நாமெல்லாம் பிரார்த்தனை செய்வோம். தகவல்களுக்கு நன்றி நண்பரே🙏.
எனக்கு பிடித்த சித்தர் போகர் ஐயா அவர்கள் 🙏🙏🙏
ஓம் முருகா சரணம் 🔥🔥🔥
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻hii
@@somasundharamgm9754 🙏🏻
அண்ணா அருமை... முருகா இவர்க்கு அருள் பொழிவாய்...
காணோலியை பார்க்கும் பொழுதே மெய் சிலிர்க்கிறது...நல்ல தகவல் நண்பா
உங்களது சேவை மீண்டும் மீண்டும் எங்களுக்குத் தேவை அதுமட்டுமல்லாமல் இப்படியான ஆராய்ச்சிகளை எங்களுக்கு தருமாறு மிக அன்புடன் வேண்டுகின்றேன் உங்கள் சேவை உலகத்தில் உள்ள தமிழர்களுக்கு கட்டாயமாகத் தேவை எங்களுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது இப்போது தெரிந்து கொண்டுள்ளோம்
Yes yes I'm waiting for his presence personally to meet போகர் get blessings. Good information great work my friend 👍👍👍
போகர் சித்தரால் செய்யப்பட்ட மற்றொரு நவபாஷாணம் முருகன் சிலை இன்றும் கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது அதைப்பற்றி சற்று ஆய்வு செய்து பாருங்கள் அண்ணா
உலகத்தின் முதன்முதலும் கடைசியும் தமிழனே இதுதான் இந்த காணொலியின் விளக்கமே இது எத்தனை பேருக்கு புரிந்ததுனு தெரியலை
கொரோனா கிருமிக்கி யார் காரணம் தற்பொழுது நடந்துகொண்டிருப்பவை அனைத்திற்கும் சுவாமி ஒருவர் தீர்வு சொல்லியிருக்கிறார். அவர் புது வசந்தம் என்ற யூடியூப் சேன லில் கீழ்க்காணும் தலைப்புகளில் பேசியிருக்கிறார்.
1. உலகை காக்கும் தமிழகம் (மார்ச் 28, 2020)
2. கண் தெரியாமல் போகுமா? (ஏப்ரல் 26, 2020)
3. விண்கல் நம்மை நோக்கி வருகிறது (ஏப்ரல் 28, 2020)
4. நான் சொல்வதை ஒன்பது பேர் கேட்டால் போதும் (மே 5, 2020)
5. 3.9.2020 அன்று என்ன? (மே 26, 2020)
6. வால் உள்ள மனிதர்கள் வாழ்ந்த பூமி (ஜூன் 29, 2020)
7. இது ஆதி சொக்கர் வாக்கு (டிசம்பர் 20, 2020)
உண்மை..
மிகவும் பயனுள்ள வகையில் உள்ள அனைத்து உங்கள் பேச்சுப் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி
கரூவூர் சிந்தர் பற்றி அடுத்ததாக கூறமுடயுமா சகோ
இது ஒரு மிகவும் நல்ல பதிவு இதை தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி சகோதரரே
என்னை சுற்றி உள்ள பலருக்கு நான் சொன்னாது யாரும் நம்பவில்லை பல வருடங்களாக ஜீவ சமாதி பற்றி மிக தெளிவாக சொன்னதுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
மிக உயர்ந்த பொக்கிஷங்களை கொடுத்து உள்ளீர்கள்... அற்புதம்.. உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.. வாழ்த்துகள்.....
One of your best content video... I wud say.. very informative 👏 my wishes to you...
Om Shivaya Namaha... bhogar should come to this world to solve our issues.
என்னை மறந்து கேட்ட பதிவு ஏன்னா எனக்கு போகரை அவ்வளவு பிடிக்கும் எல்லா கடவுளையும் வேண்டுவதுபோல் போகரிடமும் வேண்டுவேன். நன்றி தம்பி
அருமையான பதிவு...
வாழ்த்துகள்..
எனக்கு பிடித்த சித்தர்..
நல்லா இருக்கு நிறைய நியூஸ் தெரிஞ்சிகிட்டேன்..
திரு கார்த்திக் மாயா குமார் அவர்களே
நமது பாரத நாட்டின் பொருளாதாரம் இப்போது எப்படி இருக்கிறது சற்று நீங்கள் விளக்க வேண்டும்
கடந்த கோரோனா காலத்தில் 12 கோடி பேர் வேலை இழந்தார்கள்
இப்போது மறுபடியும் வேலை இழந்து உள்ளார்கள்
சிறு குறு தொழில் எல்லாம் நலிவடைந்து விட்டது
இதற்கு யார் காரணம்
அந்நிய நாட்டின் சதியா
கோரோனா பரப்பிவிட்டு நாம் பொருளாதாரத்தை சீர்குலைக்க பார்க்கிறார்களா
நம் நாட்டின் பொருளாதாரத்தை சீர் அழித்துவிட்டு நம்மளை பலவீனப் படுத்துகிறார்களா
கொச்சியிலிருந்து கேரளா வாழ் தமிழன்
Anna neenga panam sambadhikka thevai illai...palangudi makkal iyarkaiodu epdi serndhu vaskindranaro apdidhan namum vazhavendum ..nam ellorum veedu katti vittom ...vivasayathirku vazhi illai ....50 lakh acre kovil nilangal govt kitta iruku...adha vangina ...ellorum payirittu vazha mudium...endha uyirinamumae panam sambadhitu vazhvadhillai😂 Tharcharbhu poruladharothodu irupavan pilaithu kollalam...anaal indha satangal(corporates) parappum noigalilirundhu thappika vendum !! Govt podum vaccine lirundhu thappika vendum !!
Correct...
நான் இலங்கை 🇱🇰🇱🇰🇱🇰💞💞💞💞💞✝️🕉️☸️☪️🙇♂️🙇♂️🛐🛐😢🙏🙏😢😢💞💞 மிகவும் நல்ல பதிவு இதுபோன்ற நல்ல பதிவுகள் தினமும் வேண்டும் இதுபோன்ற பதிவுகள் கேட்கும்போது மனம் சந்தோஷமாயிருக்கிறது அண்ணா தேங்க்யூ 🤝🏼🤝🏼🙏🙏❤️❤️💙💙💚💚💛💛💜💜🖤🖤🧡🧡
மிக்க நன்றி 🙏🙏 சித்தர்கள் வாழ்கை வரலாறு அற்புதம் 🙏🙏 சிவ சிவ🙏🙏
இன்னைக்கு தான் வேந்தர் டிவியில் உங்களை பார்த்தேன் இது சம்பந்தமாக பேசிக் கொண்டு இருந்தீர்கள் அருமை அருமை
Much needed video for today's era...!! 🙏🔥🙌.....
Topic is lit...🔥🔥🔥
உன்களுக்கு.சித்தர்களின். அருள்.இருக்கு. நல்ல.பதிவு.
என்.குருநாதர்.
அகத்தியர் பெருமான்
பற்றி.போடுங்கள்
Thanks for the in-depth information. I like to add few details about the nava pasanam from the song 'Kanda shasti kavasam'. It's mentioned 9 poison taken from 9 animals 'tiger, fox, Hyena,dog, rat, bear, scorpion,snake, caterpillar'. And the navapasam drink will cure 20 different diseases. The location of the other navapasam statue is also mentioned in the song 'tiruttani, kathirka mathurai, pazhani,avinan kudi, Senthil maamali, samaraa puri,kaarar kuzhal'.
Excellent bro
@@bobmarley6999 well good
அருமையான பதிவு மிக்க நன்றி சகோ .எல்லாம் வல்ல அந்த சித்தர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏
சித்தர் வழியே சிறந்த வழி!
Yes
இவ்ளோ தகவல் தேடி கண்டு பிடிக்கறதே பெரிய விஷயம் தான். அதும் பாக்காம மனப்பாடமா சொல்லுறது வேற level 👍🏻
Karthik maayakumar squad 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
உங்கள் குறளில் மாயாஜாலம் உள்ளது சகோதரா
ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் சகோ.👍 உங்கள் கடின உழைப்புக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அன்பு சகோதரருக்கு 👍👍👍👍
நம்பிக்கை இருப்பாவர்களுக்கு வருவர் 🙏🏻 this premiere a biggest mile stone in our maayam studio's channel🔥🔥🔥🔥🔥🔥🔥 karthi anna super 👍🏻
🙏 அவர் வருகிறா RO இல்லை yo , உங்கள் பதிவு அருமை யாக உள்ளது. வாழ் க வளமுடன், வாழ்க வையகம்..
ஓம் அய்யன் குரு ஸ்ரீ போகர் சித்தர் பாதம் காப்பு 🙏🙏🙏🔥🔥🔥
Ungaloda speech sema👏👏👏 , intha video la ninga pesumbothu unga table mela oru yohiyin suya saridhai 📕book erupathai parthen, I think you are a good book 📕reader
Vaa Thalaiva...😘😍...I am Marana Waiting...🔥🔥
இது போன்ற பழமையான விசயங்களை பதிவு செய்யுங்கள் அண்ணா
நண்பரே இந்த சிலை தயார் செய்ய போகர் செய்தாலும் அகத்தியர் தலைமையில் தான் சித்தர்கள் கூட்டம் நடைபெற்றது.
அகத்தியர் மகா முனிவர்
மனமில்லாத முனி
குருமுனி
ஓம் அய்யன் குரு ஶ்ரீ போகர் மகா சித்தர் பாதம் காப்பு 🔥🔥🔥
அருமையான பதிவு உங்கள் விரிவாக்கம் தெளிவு
excellent bro,,, wonderfully clarrified,,,also we had another siddhar(mahan)guru ragavendar is living god with living nature,,,he had talked me 5 times when i was trouble in kuwaith on2012-2014...
ஓம் நமச்சிவாயம் வாழ்க தமிழ்நாட்டில் உள்ள அழிந்துவரும் பழமையான சிவாலயங்கள் மீட்டெடுக்கும் உழவாரப்பணி குழு வணக்கங்கள் அண்ணா உங்களுடைய யூடியூப் சேனல் மூலமாக அனைத்து வீடியோக்களும் நல்ல பயனுள்ள தகவலாக இருக்கிறது எங்களது அணிந்து வரும் பழமையான சிவாலயங்களில் மீட்டெடுக்கும் உழவாரப்பணி குழுவிற்கு இப்படிப்பட்ட ஒரு அற்புதமான யூடியூப் லிங்க் கிடைத்ததற்கு நாங்கள் மிகவும் பெருமை படுகிறோம் இதேபோல் சித்தர்களைப் பற்றியும் அற்புதமாக நீங்கள் பதிவு செய்வது எங்களுக்கு அற்புதமாக இருக்கிறது அரிய பொக்கிஷமாக முடிகிறது அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
Super bro... Neenga yepdi intha thagavala segarichu soninga.... Siddha text book la ilatha sila thagaval unga moolama therinjukiten... Good job..👍
Ethuvum soldrathukku elle roma romba nalla eruthichu nega sona vishayavum sari negalum sari super
போகர் சித்தர் வருக வருக எனது தாய் தந்தையின் உயிரை மீட்க🙏🙏🙏🙏🙏
உங்கள் பதிவு தனித்துவம் வாய்ந்தது 🙏🙏சித்தர்கள் பாதம் போற்றி 🙏🙏🙏
Background செம செம வில் போன்ற வடிவம்... அர்ஜுனரு வில்லு கார்த்திக் மாயகுமார் சொல்லு....
மிக மிக அருமையான பதிவு சகோதரா மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼👏👏👏
ஓம் நமசிவாய ❤
மிகச்சிறந்த பதிவு. நன்றிகள் கோடி.
முதல் தமிழ் சங்கம் பற்றிய காணொளி 🙏
கார்த்தி உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையான விளக்கம் சிறப்பு மேலும் நிறைய பதிவிடுங்கள் 👌👌👌👌
ஓம் நமச்சிவாய சிவாயநமக
உங்களுடைய குரல்வளம் இது போன்ற சுவாரஸ்யமான கதைகளுக்கு பொருத்தமாக உள்ளது....
Karthick Bro,
Please do a series of Siddhar on your upcoming videos. TQ
Alex-🇲🇾
Findfacts ஷோவை தேடிக் கொண்டிருக்கும் போதுதான் இவர் தனியாக சேனல் தொடங்கி இருக்கிறார் என்பது தெரியவந்தது உடனடியாக எல்லா வீடியோவும் பார்த்துக் கொண்டு வருகிறேன். அருமை கார்த்திக் அவர்களே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.💐💐
Eagerly waiting brother...
நல்ல பயன் உள்ள பதிவு. வாழ்த்துக்கள்!
இனிய மாலை வணக்கம் 🙏
அருமையான விளக்கமும் பதிவும்....தொகுத்துதந்த.விதம்.மிகவும்அருமை...
இதுபோன்ற அறிவார்ந்த பதிவுகளை தாருங்கள்
நன்றி 🙏💐 வாழ்த்துக்கள் 💜 கார்த்திக் மாயக்குமார்...💕
மிகவும் அருமையான பதிவு சகோ நன்றி... முருகப்பெருமானின்.. அருளும். கருணையும்.. உலகின் அனைத்து உயிர்களையும்.. கிடைக்க வேண்டும்... ஓம் சரவண பவ போற்றி போற்றி 🌺🌸🌷🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ போற்றி போற்றி 🌺🌸🌷🙏🙏🙏🙏🙏
சித்தர்களின் புகழையும் அறிவியலையும் வாழ்க்கை நெறிமுறை வைத்தியமுறை யோகமுறை போன்ற வீடியோக்களை அதிகமாக பதிவிடுங்க மாயகுமார் 2மணி நேர வீடியோ என்றாலும் 1நிமிடம் கூட இடைவிடாமல் பார்ப்பேன் எனக்கும் விருப்பமான சித்தர் போகர் அவர்கள்தான் போகரை நினைத்து மனதொருநிலையுடன் தியானம் செய்தால் அவரை தரிசிக்கலாம் அனுபவம்.....
ௐ நமசிவாய
Neenga pohar siththara tharisiththu irukingala..
சிறப்பான பதிவு பாராட்டுக்கள் வனக்கம்
வாரத்தில் அருமை தகவல்
உண்மை இன்னும் உயிரோடு இருக்காங்க உங்களால் கண்டுபிடிக்க முடியாது
போகர் சித்தர் பற்றிய அனைத்து 🙏 வீடியோ போடுங்க
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
I'm so proud! To hear these!